Praise the lord Jesus Christ amen 🙏 thank you father 🙏
@Prabha1985Prabh11 күн бұрын
Thank you jusus amen 🙏🙏🙏🙏🙏❤❤❤
@jebaseelithamburaj272611 күн бұрын
ஆமென் ஆமென். 🙏🙏
@PsekarSekar-wb3hq11 күн бұрын
🙏 🙏 🙏 🙏 🙏 amen amen 🙏 ❤❤❤❤❤❤
@Itachiuchi77411 күн бұрын
Praise the lord thank you father 🙏🙏🙏🙏🙏🙏
@amalisimon695011 күн бұрын
Amen nanti yesappa 🙏🙏🙏
@gnanasoundaria399611 күн бұрын
Praise the Lord Father, ஆண்டவரே!umathu🎊 ஒளியில் என்றும் நாங்கள் வாழவும் இறைவா!துன்பம் ஏற்று துணிந்து உம் பணிசெய்யவும் திரு முழுக்கு யோவானைப் போல மற்றவர்களையும் உமது திரு அவைக்கு கொண்டு சேர்க்கவும் அருள் தாரும் ஆமென் 🙏🏽
@virginiamarya229411 күн бұрын
Praise the lord
@srani903711 күн бұрын
உம் ஒளியில் நாங்கள் நடக்க எங்களை வழிநடத்தும் இயேசப்பா
@PioPappu-md7rc11 күн бұрын
Praise the lord.Amen Alleluia
@margaretloorth250411 күн бұрын
Good morning father praise the Lord amen 🙏 amen 🙏 alleluia alleluia alleluia
@auxiliajayaraj930911 күн бұрын
Praise the Lord Heal my husband .
@maharajancp650211 күн бұрын
Amen🙏 ஆண்டவரே உமது ஒளியில் என்றும் வாழ அருள் தாரும்.
@johnbosco15411 күн бұрын
Amen I Praise you Jesus 🙏🙏🙏
@martinpress259111 күн бұрын
Glory to Jesus. 📖 Matthew 4:12-17, 23-25. Jesus healing all peoples. Thank lord. Heal us, give miracles. 🙏
@arulseeli294310 күн бұрын
இறைவா உமக்கு புகழ் இறைவா உமக்கு நன்றி அன்பு தந்தையே இறைவா எங்கள் மீதும் எங்கள் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் உறவினர்கள் நண்பர்கள் அனைத்துலக மக்கள் மீதும் இரக்கமாயிரும் எங்கள் அனைவரையும் உமது ஞானத்தாலும் தூய ஆவியினாலும் வழிநடத்தும் விசுவாசத்தில் பலப்படுத்தும் பேரப்பிள்ளைகளுக்கு உமது ஞானத்தோடு நல்ல கல்வியையும் அளித்தருளும் அவர்கள் உமது திருவுளப்படி வாழ அருள்புரியும் பிள்ளைகளின் குடும்பத்தை உம்மிடம் ஒப்படைகாகிரேன் அவர்களது பிரச்சினைகளிலிருந்து அவர்களை விடுவித்து அமைதியையும் மனநிம்மதியையும் அளித்தருளும் அதன் மூலம் வயதான எங்களுக்கும் ஆருதல் அளித்தருளும் நன்றி இறைவா ஆமென் அருட்தந்தையின் அன்றாட மறையுரை மிகவும் பயனுள்ள கருத்துக்கள் தருவதாக உள்ளது அருட்தந்தையின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களும் நன்றியும் மரியே வாழ்க ஆமென்.