Francis assisi song | St. Francis of Assisi SONG | Yelaiyarin tholanaga | Tamil Christian Hits

  Рет қаралды 7,928

இசைவழி இறைமொழி - ISAIVAZHI IRAIMOZHI

2 жыл бұрын

Francis assisi song | St. Francis of Assisi Song \ Yelaiyarin tholanaga | Tamil Christian Hits | MLS John
#Francisassisisong #tamilchristianhitsong #mlsjohn
CREATIVE HEAD : MLS JOHN
CONTACT: 9994798192
ஏழையரின் தோழராக
வறியவரின் நண்பராக
வாழ்ந்தவரே எங்கள் புனிதரே !
வானவரின் மாட்சியை
வானுலக காட்சியை
கண்டவரே எங்கள் புனிதரே !
சிறியச கோதரர் சபையினையே
தொடங்கியே திருச்சபை காத்தவரே!
வாழிய பிரான்சிஸ் அசிசியாரே!- உம்
வழியில் வாழ்வோம் அசிசியாரே!
செல்வத்திலே பிறந்து
செழுமையிலே வளர்ந்து
எளிமையினை நீர் தேர்ந்து கொண்டீர்!
உறவுகளைத் துறந்து
நண்பர்களைப் பிரிந்து
இயேசுவையே நீர் பற்றிக் கொண்டீர்!
மண்ணகத்துத் தந்தையவர்
வெறுத்தாலுமே,
விண்ணகத்துத் தந்தையினை
பெற்றுக் கொண்டீரே !
ஐந்திருக் காயங்கள் அணிந்தவரே!
ஐயனின் அடியினையே தொடர்ந்தவரே!
வாழிய பிரான்சிஸ் அசிசியாரே - உம்
வழியே போதும் அசிசியாரே
தலைவனுக்கு மட்டுமே
பணிபுரிய சித்தமே
என்று உம்மையே மாற்றிக் கொண்டீர்!
அசைகின்ற இயேசுவின்
உதடுகளைக் கண்டதால்
பேருவகை நீர் பெற்றுக் கொண்டீர் !
இயற்கைக்கு உயிர்கொடுத்து இறைவன் இயேசுவை
புகழ்ந்திடும் வழிமுறையைக் கற்றுத் தந்தீரே!
தாழ்ச்சி எளிமை புண்ணிய இலக்கணமே!
தலைக்கனம் விரும்பாத எங்கள் புனிதரே!
வாழிய பிரான்சிஸ் அசிசியாரே - உம்
வழியில் வாழ்வோம் அசிசியாரே!ஏழையரின் தோழராக
வறியவரின் நண்பராக
வாழ்ந்தவரே எங்கள் புனிதரே !
வானவரின் மாட்சியை
வானுலக காட்சியை
கண்டவரே எங்கள் புனிதரே !

Пікірлер: 15
@shallyvictoria697
@shallyvictoria697 Жыл бұрын
அருமையான பாடல்
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs Жыл бұрын
நன்றி
@luciasebastianluciasebasti5835
@luciasebastianluciasebasti5835 2 жыл бұрын
Super song .. Assisi.... Excellent editing...marvellous..
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 2 жыл бұрын
Thanks
@marsrafael1703
@marsrafael1703 Ай бұрын
Sir song super. Lyrics upload panuga sir.
@lordhumadha2113
@lordhumadha2113 2 жыл бұрын
பாடலும் எடிட்டிங் கும் அசிசியாரின் வாழ்க்கையை எளிமையாகவும் அருமையாகவும் வெளிகாட்டுகிறது தெரியாதவர்களுக்கும் புரியவைக்கிறது
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 2 жыл бұрын
நன்றி!
@graciasmsr2240
@graciasmsr2240 2 жыл бұрын
Very nice 👌👍
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 2 жыл бұрын
Thank you
@reliancedieselpoweraccesso6573
@reliancedieselpoweraccesso6573 2 жыл бұрын
Editing very super.
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 2 жыл бұрын
Thanks
@Srmichael-dr5xg
@Srmichael-dr5xg 2 жыл бұрын
Very nice👍👍👏 song and editing super
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 2 жыл бұрын
Thanks
@ANGELNADHAM
@ANGELNADHAM 14 күн бұрын
Lyrics
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 14 күн бұрын
ஏழையரின் தோழராக வறியவரின் நண்பராக வாழ்ந்தவரே எங்கள் புனிதரே ! வானவரின் மாட்சியை வானுலக காட்சியை கண்டவரே எங்கள் புனிதரே ! சிறியச கோதரர் சபையினையே தொடங்கியே திருச்சபை காத்தவரே! வாழிய பிரான்சிஸ் அசிசியாரே!- உம் வழியில் வாழ்வோம் அசிசியாரே! செல்வத்திலே பிறந்து செழுமையிலே வளர்ந்து எளிமையினை நீர் தேர்ந்து கொண்டீர்! உறவுகளைத் துறந்து நண்பர்களைப் பிரிந்து இயேசுவையே நீர் பற்றிக் கொண்டீர்! மண்ணகத்துத் தந்தையவர் வெறுத்தாலுமே, விண்ணகத்துத் தந்தையினை பெற்றுக் கொண்டீரே ! ஐந்திருக் காயங்கள் அணிந்தவரே! ஐயனின் அடியினையே தொடர்ந்தவரே! வாழிய பிரான்சிஸ் அசிசியாரே - உம் வழியே போதும் அசிசியாரே தலைவனுக்கு மட்டுமே பணிபுரிய சித்தமே என்று உம்மையே மாற்றிக் கொண்டீர்! அசைகின்ற இயேசுவின் உதடுகளைக் கண்டதால் பேருவகை நீர் பெற்றுக் கொண்டீர் ! இயற்கைக்கு உயிர்கொடுத்து இறைவன் இயேசுவை புகழ்ந்திடும் வழிமுறையைக் கற்றுத் தந்தீரே! தாழ்ச்சி எளிமை புண்ணிய இலக்கணமே! தலைக்கனம் விரும்பாத எங்கள் புனிதரே! வாழிய பிரான்சிஸ் அசிசியாரே - உம் வழியில் வாழ்வோம் அசிசியாரே!ஏழையரின் தோழராக வறியவரின் நண்பராக வாழ்ந்தவரே எங்கள் புனிதரே ! வானவரின் மாட்சியை வானுலக காட்சியை கண்டவரே எங்கள் புனிதரே !