#FREE

  Рет қаралды 12,270

Namakkal To London

Namakkal To London

Күн бұрын

Document from Namma Vivasayi நமது சேனல் மூலமாக பல நேயர்கள் பல்வேறு நாடுகளுக்கு வேலைவாய்ப்பு பெற்று சென்று இருக்கிறார்கள். அந்த வகையில் தற்பொழுது ஐரோப்பிய நாட்டிற்கு எந்தவித செலவும் இல்லாமல் ஒர்க் பர்மிட் பெற்ற நமது நேருக்கு நமது சேனல் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டு அவர் இந்த வேலையை எந்த வகையில் பெற்றார் அதற்கு நமது சேனல் எந்த வகையில் உதவியாக இருந்தது அவர் பின்பற்றிய வழியை நீங்களும் பின்பற்றி இதுபோன்ற வேலைவாய்ப்பை செலவே இல்லாமல் பெற வேண்டும் என்பதை தெரிவித்துக் கொண்டு இந்த உரையாடலை முழுவதும் பார்த்து பயன்பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும் சந்தேகங்களுக்கு என்னுடைய கூகுள் மீட்டில் இணைந்து கொள்ளவும். நன்றி வணக்கம்
WHATSAPP CHANNEL GROUP LINK
whatsapp.com/c...
whatsapp.com/c...
இந்த லிங்கங்களில் மூலமாகவே இவர் வேலை வாய்ப்பு பெற்றார்
europa.eu/eure...
europa.eu/euro...
europa.eu/euro...
OUR VIDEO LINKS
• #LUXEMBOURG WORK PERMI... - LUXEMBOURG AGENCY DETAILS
• # ஐரோப்பிய நாட்டில் உள... - HOW TO D VISA

Пікірлер: 100
@mnchannel1700
@mnchannel1700 7 ай бұрын
உங்களுடைய தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது எங்களுடைய வேலைக்கான முயற்சியும் தொடர்ந்து கொண்டே இருக்கும்
@karthic5812
@karthic5812 7 ай бұрын
Super both are achieve great to hear
@SABARIMALAAYYAPPAN0001
@SABARIMALAAYYAPPAN0001 7 ай бұрын
Sir I am selva Na Perambalur Sir neenga Use full information Sir enna pala elainargaluku neenga sirantha vazhi kaatiya irukinga sir thank you 👍🙏💐
@namakkaltolondon
@namakkaltolondon 7 ай бұрын
Thank you bro
@velavan-wl3zm
@velavan-wl3zm 7 ай бұрын
Nalla oru ullam unkkalukku weraalivall sir
@antonypaul9760
@antonypaul9760 7 ай бұрын
Thanks for sharing useful information Bro.
@moorthis6409
@moorthis6409 7 ай бұрын
❤ iam Moorthi super
@p.manikandankuppaitamizan1978
@p.manikandankuppaitamizan1978 7 ай бұрын
உங்களை பற்றி யார் என்ன சொன்னாலும் கண்டு காதீங்க நாங்க இருக்கோம்
@p.manikandankuppaitamizan1978
@p.manikandankuppaitamizan1978 7 ай бұрын
வணக்கம் அண்ணா.. நான் கள்ளக்குறிச்சி மணிகண்டன்... உங்கள் கூகுள் மீட்டில் கலந்து கொண்டு பேசினேன்... மீட்டிங் முடிந்த நான் மெசேஜ் அனுப்பினேன்.. உடனடியாக நீங்கள் என்னை தொடர்பு கொண்டு பேசினீர்கள்.. இரவு சரியாக 11:30 மணி இப்போ பேச முடியுமா காலைல பேசட்டுமா என்று கேட்டீர்கள்... நான் வியந்து போய்விட்டேன்... ஏனோ தானோ என்று பத்தோடு பதினோரு நபராக இல்லாமல் இப்படி அர்பணிப்போடு மற்றவர்களுக்கு உதவ முன்வருகிறீர்கள்.. அந்த மனசு இருக்கே அந்த மனசு தான் சார் கடவுள்.... எல்லாரையும் ஆசை வார்த்தை கூறி ஏமாற்ற துடிப்பவர்கள் மத்தியில் இப்படி நியாயமான நல்ல மனிதர் இருப்பதை நினைக்கிற போது உண்மையில் உங்களுக்கு 1000000000 royal salute sir.......
@namakkaltolondon
@namakkaltolondon 7 ай бұрын
நன்றி நண்பா
@asirkirubaharan8786
@asirkirubaharan8786 7 ай бұрын
Vanakkam Abdhul Salam Anbu anna ungal uravugalledam iruthu nandri kalantha vanakkam I hope your doing good Really Touched Abdhul there is one word in my mind Nothing is impossible its all coz for your effort & Dear Dinesh Moorthy anna without its NOT possible bhai wishing you all the best for your future good thing in your life ahead behalf of abdhul as a தமிழன்thank you so much anna now we have a perfect proof . all the credit goes to Dinesh Moorthy anna . By . Vincent Paul Kirubaharan
@namakkaltolondon
@namakkaltolondon 7 ай бұрын
Thank you so much bro
@user-we1ym6oj8x
@user-we1ym6oj8x 7 ай бұрын
Nanri nanpare
@r.magesh7418
@r.magesh7418 7 ай бұрын
Valthukal bro
@vijaykumar-dm8bq
@vijaykumar-dm8bq 7 ай бұрын
Your comment is good approach iam trying sir
@sundharraj3876
@sundharraj3876 7 ай бұрын
Ok
@villagethamizhachi7986
@villagethamizhachi7986 7 ай бұрын
அண்ணா நா உங்கள நம்புறேன் நாங்க இருக்கோம். Dont worry.
@namakkaltolondon
@namakkaltolondon 7 ай бұрын
Thank you bro
@senthilrajaa8143
@senthilrajaa8143 7 ай бұрын
அண்ணா வணக்கம் தங்கள் பதிவு மற்றும் விளக்கம் நன்றாக உள்ளது . என்னை போல் வெளி நாட்டு வேலை வாய்ப்பு ‌தேடும் நண்பர்கள் அனைவருக்கும் பயன்படும்
@namakkaltolondon
@namakkaltolondon 7 ай бұрын
நீங்கள் எல்லாம் பயன்படுத்திக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே நான் பதிவுகளை பதிவு செய்து கொண்டிருக்கிறேன் பயன்படுத்திக் கொள்ளுங்கள் மேலும் தகவலுக்கு நீங்கள் Google Meet இல் கலந்து கொள்ளுங்கள்
@manok100
@manok100 6 ай бұрын
​@@namakkaltolondonlink pls sir
@perumalperumal507
@perumalperumal507 6 ай бұрын
Hai sir gd marning sir I am poover family passport irukku sir you helping sir driving and welding sgils sie
@arunviswanathan6643
@arunviswanathan6643 7 ай бұрын
Pls post a correct format for the country specified,sontaht it will be helpful for those preparing
@namakkaltolondon
@namakkaltolondon 7 ай бұрын
Can you please explain correctly the format. Bro
@ramkumar-jb2rq
@ramkumar-jb2rq 7 ай бұрын
Thank my brother
@lifeofworld32164
@lifeofworld32164 7 ай бұрын
Super brother very useful video
@arunviswanathan6643
@arunviswanathan6643 7 ай бұрын
Very very very useful postings
@Thuva28
@Thuva28 7 ай бұрын
வணக்கம் அண்ணா
@sivaraman4956
@sivaraman4956 7 ай бұрын
Romba romba romba nandri anna
@anthonyraj5295
@anthonyraj5295 Ай бұрын
8:50 8:51 8:51 8:51 8:51 வணக்கம் உறவுகளே உங்கள் 😋
@namakkaltolondon
@namakkaltolondon Ай бұрын
புத்திசாலின்னு நினைப்பு வாழ்த்துக்கள் நண்பா
@vijayapandiani8702
@vijayapandiani8702 7 ай бұрын
Sir, 2times pathuttuthan kekren. Srilankan currency la 15lakh aachu, Romania varanu soldranga. Adhan ketten
@namakkaltolondon
@namakkaltolondon 7 ай бұрын
உங்களுக்கு நான் எப்படி புரிய வைக்கிறது என்று எனக்கு தெரியவில்லை ஒரு விஷயம் புரியவில்லை என்றால் அதை ஒருமுறைக்கு பலமுறை நீங்கள் பார்த்தால் புரியும் அவர் ஸ்ரீலங்காவில் இருந்து ரோமேனியா வருவதற்கு தான் செலவு செய்தார் ஆனால் ரோமானியாவில் இருந்து மால்டா செல்வதற்கு செலவு செய்யவில்லை வெப்சைட் லிங்கில் மூலமாக வேலை வாய்ப்பு பெற்றார் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள் நண்பா
@humanrights1731
@humanrights1731 7 ай бұрын
Hai
@user-hz7gb1vo4e
@user-hz7gb1vo4e 7 ай бұрын
வணக்கம் அண்ணா என்பெயர் சரவணன் தமிழ் நாடு மயிலாடுதுறை அண்ணா நான் இப்போது சவுதி அரேபியாவில் வீட்டு டிரைவர் வேலை செய்து வருகிறேன் எனக்கு15வருடம் மோட்டார் அனுபவம் இருக்கு என்னிடம் சவுதி அரேபியா மற்றும் இந்திய லைசன்ஸ் இருக்கு ஆனால் நான் 9வகுப்புவரை படித்து உள்ளேன் எனக்கு ஐரோப்பிய நாடுகள் போக வழி கிடைக்குமா என்று தயவு செய்து சொல்லுங்கள் அண்ணா நான் மிகவும் சிரமத்தில் உள்ளேன் இங்கு வாங்குற சம்பளத்தை வைத்து கொண்டு குழந்தைகள் படிப்பு மற்றும் குடும்பத்தை பராமரிப்பு செய்ய முடியவில்லை தயவு செய்து உதவுங்கள் அண்ணா உங்கள் சிரமத்திற்கு மன்னிக்கவும் ❤❤❤❤ நன்றிகள் 🙏🙏🙏🙏
@namakkaltolondon
@namakkaltolondon 7 ай бұрын
வாய்ப்புகள் இருக்கிறது நண்பா முயற்சி செய்யுங்கள் ஆனால் கார் டிரைவிங் வேலை கிடைப்பது சிரமம் நீங்கள் என்னுடைய கூகுள் மீட்டில் கலந்து கொள்ளுங்கள் விரிவாக பேசலாம்.
@Manivel-jl8kp
@Manivel-jl8kp 6 ай бұрын
அண்ணா போர்ச்சுக்கல் நாட்டு.போக.எவ்வொ.செலவகும்.அண்ணா
@namakkaltolondon
@namakkaltolondon 6 ай бұрын
Hi, please check my youtube video for more details available. Please join my Whatsapp channel group. I will share the Google meet link whatsapp.com/channel/0029Va9TFrRKWEKlN9Jwqi1m . Or please book my one to one consulting. Please register my website link www.namakkaltolondon.uk thank you
@prasath.mprasathmurugesan2350
@prasath.mprasathmurugesan2350 7 ай бұрын
Please 🙏 attached that link website SIR
@AbuSumaiyah-vy1ys
@AbuSumaiyah-vy1ys 7 ай бұрын
எப்படி சார் அப்ளிகேஷன் பார்ப்பது. அனுப்புவது
@namakkaltolondon
@namakkaltolondon 7 ай бұрын
Please check the link bro
@Mvrd-lv4ow
@Mvrd-lv4ow 6 ай бұрын
3:42 ​@@namakkaltolondon
@bhuvanabhuvana3780
@bhuvanabhuvana3780 7 ай бұрын
அண்ணா வணக்கம் Azerbaijan country சொல்லுங்க
@namakkaltolondon
@namakkaltolondon 7 ай бұрын
Ok bro noted
@bhuvanabhuvana3780
@bhuvanabhuvana3780 7 ай бұрын
Bro ஒரு விசா வந்துருக்கு அதான் எப்படி அந்த country தெரியல bro please சொல்லுங்க bro
@bhuvanabhuvana3780
@bhuvanabhuvana3780 7 ай бұрын
Hi
@sureshbabu-mj3mi
@sureshbabu-mj3mi 6 ай бұрын
வணக்கம் சார் நான் கனரக ஓட்டுனர் ( Trilar driver) குவைத்தில் பணிபுரிகிறேன் எனக்கு போலந் நாட்டிற்க்கு செல்ல உதவமுடியுமா அங்கு செல்வது நல்லதா ?
@namakkaltolondon
@namakkaltolondon 6 ай бұрын
Please check my youtube video for more details available. Please join my Whatsapp channel group. I will share the Google meet link. Or please register my website www.namakkaltolondon.uk thank you
@DANNY-zj2up
@DANNY-zj2up 7 ай бұрын
Bro, Waiting for Portugal
@namakkaltolondon
@namakkaltolondon 7 ай бұрын
Coming
@DANNY-zj2up
@DANNY-zj2up 7 ай бұрын
@@namakkaltolondon Thank you 🙏
@rockyrajan9779
@rockyrajan9779 7 ай бұрын
அண்ணா வணக்கம்
@namakkaltolondon
@namakkaltolondon 7 ай бұрын
VANAKKAM BRO
@vinithav5626
@vinithav5626 7 ай бұрын
Aerospace filed la erukom nanum ennudaiya wife um na manufacturing department wife store la contract la eruka native namakkal paramathi velur. Work pannarathu Hyderabad la 2 perum senthu 30 k tha vanguram ethu kattupadi agala commitment niraya erukku ethum kaila nikka matinguthu already ungalukku engaludaiya cv sent pannom . 6 month erukum romba ekatana sulnilai la erukom konjam help pannuga sir pls
@namakkaltolondon
@namakkaltolondon 7 ай бұрын
Please join my Google Meet bro
@vinithav5626
@vinithav5626 6 ай бұрын
Try pannom today also not connected bro
@jphotography9258
@jphotography9258 7 ай бұрын
Super anna ❤
@jaganathangk1761
@jaganathangk1761 7 ай бұрын
Bro I need your help please Na france la irukka tourist visa la vantha Inga vanthu one year aguthu I want to talk to you sir.....
@namakkaltolondon
@namakkaltolondon 7 ай бұрын
Ok bro. Please join my Google meet bro
@user-gr6kr3qj6x
@user-gr6kr3qj6x 7 ай бұрын
❤சார் வணக்கம் ரொம்ப நாள் ஆச்சு எப்ழடி இருக்கீங்க
@namakkaltolondon
@namakkaltolondon 7 ай бұрын
I am good thank you bro
@RekaR-sd1zr
@RekaR-sd1zr 7 ай бұрын
Hi sir Iam electrisan raja Dupai experience eruku Europe ku vakance erukka sir
@namakkaltolondon
@namakkaltolondon 7 ай бұрын
Available bro. Please check the website link
@travel3465
@travel3465 7 ай бұрын
Resume CV and cover letter epdi create pandrathunu sollunga
@namakkaltolondon
@namakkaltolondon 7 ай бұрын
Please wait bro
@Shine-on4bn
@Shine-on4bn 7 ай бұрын
Anna Familyoda namma placement ku offer iruka europe countries la
@namakkaltolondon
@namakkaltolondon 7 ай бұрын
Please check the website link bro
@anugrahamsuthakar6551
@anugrahamsuthakar6551 7 ай бұрын
dear sir please send european portal website name
@namakkaltolondon
@namakkaltolondon 7 ай бұрын
Please check the description box bro
@kavimeenakavimeena760
@kavimeenakavimeena760 7 ай бұрын
I have forklift and wheel loader liecense ...ple any wanted have bro
@namakkaltolondon
@namakkaltolondon 7 ай бұрын
Please check the website link bro
@sumigopi6685
@sumigopi6685 7 ай бұрын
தங்களுடைய தகவகல் கள் விலைமதிப்பற்றவை அனைவரும் பயன் பெற வேண்டும்.
@namakkaltolondon
@namakkaltolondon 7 ай бұрын
நன்றி
@faizulrahman7923
@faizulrahman7923 7 ай бұрын
Anna driver jop kidaikuma ten years experience in Saudi Arabia please help me
@namakkaltolondon
@namakkaltolondon 7 ай бұрын
Please join my Whatsapp channel group bro
@PremKumar-ts1wq
@PremKumar-ts1wq 7 ай бұрын
Annan pls anna help pannunga pls rompa kashta patran annan rompa amounts kati poka mutiyala anna neenga solrathu yenakum nadakanum anna athuku na ena seiya venum annan pls help pannunga pls
@namakkaltolondon
@namakkaltolondon 7 ай бұрын
Please join my Whatsapp channel group bro. I will send a Google Meet link.
@satheeshkumar-yw4kq
@satheeshkumar-yw4kq 7 ай бұрын
Hi sir WhatsApp groupla Join pana mudila error kaatuthu
@2345nath
@2345nath 7 ай бұрын
Sir வணக்கம் உங்கள் google meet name சொல்லுங்க please
@namakkaltolondon
@namakkaltolondon 7 ай бұрын
Please join my Whatsapp channel group bro. I will share the link.
@sureshbabu-mj3mi
@sureshbabu-mj3mi 6 ай бұрын
​@@namakkaltolondon5:59
@mohamediliyas4086
@mohamediliyas4086 7 ай бұрын
Bro europe la storekeeper job la vacancy la irukkumaa bro
@namakkaltolondon
@namakkaltolondon 7 ай бұрын
Please check the website link bro
@vijayapandiani8702
@vijayapandiani8702 7 ай бұрын
Enna sir, 15lac selavu pannadha soldraapla
@namakkaltolondon
@namakkaltolondon 7 ай бұрын
What. Please watch one more time bro.
@kamarajmani2431
@kamarajmani2431 7 ай бұрын
Hi sir I'm manikandan from tamilnadu I'm a welder any have my work related job sir
@namakkaltolondon
@namakkaltolondon 7 ай бұрын
Please check the website link bro. Please join my Whatsapp channel group bro
@KrishnaKumari-vw5vk
@KrishnaKumari-vw5vk 7 ай бұрын
Srilanka phone no thaga
@subramani1478
@subramani1478 6 ай бұрын
Sir,How to apply abroad driver jobs in online?
@namakkaltolondon
@namakkaltolondon 6 ай бұрын
Hi, please check my youtube video for more details available. Please join my Whatsapp channel group. I will share the Google meet link whatsapp.com/channel/0029Va9TFrRKWEKlN9Jwqi1m . Or please book my one to one consulting. Please register my website link www.namakkaltolondon.uk Whatsapp number +91 7671930174 thank you
@msvasams9121
@msvasams9121 7 ай бұрын
Vanakkam Anna car electric which skilled comes I'm going interview
@namakkaltolondon
@namakkaltolondon 7 ай бұрын
Please check the website link bro
@meenaelango2881
@meenaelango2881 7 ай бұрын
CV covering letter ...how to prepare ..who will guide ..please suggest us
@namakkaltolondon
@namakkaltolondon 7 ай бұрын
Please join my Google meet bro
#FOREIGN JOBS #CHALLENGES FOR FOREIGN JOBS
16:36
Namakkal To London
Рет қаралды 9 М.
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 5 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 31 МЛН
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 9 МЛН
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 81 МЛН
#MALTA JOBS #HOW TO CONVERT TOURIST VISA TO WORK PERMIT VISA.
12:19
Namakkal To London
Рет қаралды 10 М.
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 5 МЛН