அனைவரின் பேச்சும் மிக மிக அருமை. தீர்ப்பை மாற்றி கூறியிருக்கலாம் ஐயா.
@valliammaikuppusamy75711 ай бұрын
Excellent extraordinary judgement... thank you ayya
@vadivelvisva606411 ай бұрын
மிகவும் அருமையான தீர்ப்பு
@simbasimba2838 ай бұрын
லியோனி, அரசியல் பற்றி பேசாமல் இருந்தால் போதும் பட்டிமன்றம் சிறப்பானதாக இருக்கும்
@RajuK-l5c11 ай бұрын
Superb
@viswanadhanb261411 ай бұрын
Mother is only the person to take her children in all respect.
@kudupa198211 ай бұрын
Sooper soopar
@AaripbashaAaripbasha9 ай бұрын
😢super
@subbaiyanpugazhenthi66444 ай бұрын
Loouspa all
@Kaviya-in3ss8 ай бұрын
Wrong therpu teacher is the best friend in my life 🙂
@krishmurthy94511 ай бұрын
நான் 10வது படிக்கும் போது வகுப்பு ஆசிரியர் அவருடைய பையில் பிரம்பு இருக்கும் அவர் லீவு போடாமாட்டாரா என்று நாங்கள் நினைத்தாலும் பயம் கலந்த மரியாதை இருந்தால் நான் நன்றாக படித்து இப்போது நல்ல நிலையில் இருக்கிறோம் நான்+2 படிக்கும் போது எல்லா ஆசிரியரிடம் ஆட்டோகிராப் வாங்கினோம் அது மட்டுமல்ல விருந்து உபசரிப்பு வழங்கி மாணவர்கள் ஆசிரியர்கள் உள்ள அன்பை வெளிப்படுத்தினோம் .
@sitalakshmiramanathan427811 ай бұрын
❤
@subasri75757 ай бұрын
E
@duraisamyk71349 ай бұрын
பேராசிரியரான விஜய்குமார் பட்டிமன்ற பேச்சாளர போல இல்லாமல் போராட்ட காரர் போல இருக்கின்றது அவருடைய பேச்சுல இனிமை இல்லைங்க மாறாக ஏதோ போராளி போல தோன்றியது