மிகப் பெரிய உண்மையை மிகவும் தெளிவாக அசால்ட்டாக கூறி உள்ளீர்கள். தெளிவான நல்ல எண்ணம். எண்ணப்படி வாழ்க்கை.
@manimalam8241Ай бұрын
இந்த வீடியோ தான் நான் முதலில் பார்த்து விட்டு என் மனதில் நம்பிக்கை வளர்த்த நாள்❤❤❤❤
@karpagamkolam Жыл бұрын
உங்க பதிவு அருமையானது .வர்னிக்க வார்த்தைகள் இல்லை.. உங்கள் பேச்சியில் தெரியும் எதார்த்தம் உண்மையானது.உங்கள் போன்ற மனித நேயம் இருந்து விட்டால் உலகம் எங்கையோ போய்விடும்.உங்களிடம் பேச வேண்டும்...உங்களை எப்படி தொடர்பு கொள்ளவது.நீங்கள் மற்றும் உங்கள் குடும்பம் நல்ல ஆரோக்கியத்துடன் வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.அவரவர்கள் திறமையை அவர்கள்தான் தேடி அதில் முயன்றால் தான் வெற்றி காண முடியும். என் அனுபவத்தில் கண்டதும் இது தான். உங்கள் உரையாடலுக்கு மிக்க நன்றி.
@kavithasundhar-qh5fu Жыл бұрын
நல்ல எண்ணம் எனக்குள் ஒரு சாதிக்கனும் என்ற ஆசை நீங்கள் நிறைய பெண்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய டீச்சர்🎉🎉🎉🎉🎉❤❤❤
@geethasterracegarden188511 ай бұрын
மிகத் தெளிவான பேச்சு.அருமை.
@pandiarajtnstcrtd68448 ай бұрын
அருமையான கருத்து, மேடம் வணக்கம். வறுமையும் , வைராக்கியம், துணிச்சல் தான், உங்கள் உழைப்புக்கு , அடிப்படை காரணம். வாழ்த்துக்கள், பலருக்கு வழி காட்டும் குருவே நீங்கள் தான். குருவே இறைவன். என்பதை மறந்து விடாதீர்கள். நன்றி.
@ValarmathiElavarasan6 ай бұрын
இந்த உண்மை தோல் சிவப்பாக இருந்தது தான் என்ற நேர்மையான பேச்சு தான் இந்த உயரத்தைகடவுள் கொடுத்திருக்கார். மேலும் வளர வாழ்த்துக்கள்.
@jayavelvarmanarthar9322Ай бұрын
வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்றால் டைமிங் ரொம்ப முக்கியம் உங்களை போல் நல்லவர்களை சந்திக்க வாய்ப்பு இல்லை வீடியோ மூலம் காங்கிறோம்
@moninithi8009 Жыл бұрын
You are my motivation... Super sister.. keep it up.. நானும் இனி என்ன செய்ய பொரோம்.. அவ்ளோ தான்.. என்னடா life இது அப்படி இருக்கும் சமயத்தில் பார்த்த.. video... U r my motivation... Sema..
@krishnaveni2711 Жыл бұрын
அருமை யானபேச்சி உண்மை அம்மா அலர. அவர் மணம் எண்ணசொல்கிறதோ அதைத்தான் செய்யனுன் எந்த வேலையும் பிடித்து செய்யவேண்டும்அதுதான் சிறப்பு உங்கள் பணிசிறக்கணும்வாழ்கவளர்கம்மா
@indhumathi9940 Жыл бұрын
சகோதரி 🙏 நானும் அன்னதானம் செய்யவேண்டும் என்பதே எனது சங்கல்பம் எனது பொருளாதாரம் நிச்சயம் ஒருநாள் மாறும் நானும் தங்களிடம் ஆர்டர் கொடுப்பேன் சகோதரி.உங்கள் வாழ்த்துக்களும் எங்கள் நன்றியும் 🙏🙏🙏💐💐💐
@raoraghavendran8488 Жыл бұрын
சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க
@malathimalathi4097 Жыл бұрын
வாழ்க்கையின் திருப்பம் எப்ப வரும் எனகடவுளுக்கு தான் தெரியும்...
@JasmineJas-kv4fl Жыл бұрын
அருமை மிகவும் ஊக்கமாக இருக்கிறது உங்கள் பதிவு நன்றி வாழ்க வளமுடன்
@ValarmathiElavarasan6 ай бұрын
அம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். உழைப்பு, உழைப்பு, உழைப்பு. நானும் பட்டுக்கோட்டை பக்கம் தான். இப்ப புதுக்கோட்டையில் இருக்கிறோம். உங்களை நேரா ஒருமுறை பார்க்கனும்மா. சந்தோசப்படுவேன்
@Jothisophia8912 Жыл бұрын
நமக்கு என்ன தெரியுமோ அதை தான் செய்ய வேண்டும் நீங்கள் சொல்வது நூறூ சதவீதம் உண்மை தான் சகோதரி
@indhumathi9940 Жыл бұрын
🙏 சகோதரி பல்லாண்டு நலத்துடன் கோடிஸ்வரியாக வாழ்க 💐💐💐
@rakshanm1603 Жыл бұрын
Nega sonnathu 100% true Akka. Namaku pidichatha mulu manasota panna mudium super akka
@MuthuKumar-ud6xu Жыл бұрын
Super speech congratulations by revathi Muthukumar
@jayaseelym486811 ай бұрын
நானும் உங்களைப் போல ரஇசப்சனஇஸ்ட் ஆக இருந்து இரண்டு பசங்களை வளர்த்த சிங்கிள் மதர்..தான்.. வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு எதிர்நீச்சல் போட்டு வந்தேன்.சொன்னதுபோல அழகு சிகப்பு நிறம் இருக்கும் வரை தான் ரிசப்சன் வேலை...ஏதாவது சொந்த பிஸினஸ் செய்யவேண்டும் என்று எண்ணம் ஓடிக்கொண்டே இருக்கும்.ஆனால் இதுவரை முடியவில்லை.. சின்ன சின்ன துணி பிஸினஸ் தான்.அதுவும் நிரந்தரமாக இல்லை..மனதில் நிறைய வலிகள்.. பசங்க வளர்ந்து விட்டார்கள்.ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இன்னும் இருக்கிறது... கடவுள் தான் வழிவகுக்க வேண்டும்..
@Muthulakshana-u7m Жыл бұрын
Amma annalakshmi vadivathilirukum annai neengathan amma.,👌👌👌🌺🌹💐
@gopalkrishnan32607 ай бұрын
..மகளே உனது கடந்த கால அனுபவம் மெய் சிலிர்க்க வைக்கிறது உன்னை பின்பற்றுபவர்களுக்கு நீ ஒரு ரோல்மாடல் அம்மா . வாழ்க வளமுடன்
@jayaharini9979 Жыл бұрын
உங்க கடின உழைப்பு தெளிவான பேச்சு வெற்றி மேலும் வளர வாழ்த்துகள் மா
@sridevisai56213 ай бұрын
Thank you for your great advice. It is very useful for me. I didn't share any comment in u tube. This is my first msg. I should tell thank you akka
100% true Life la namaku pudichatha naama seithal naama success agalam😊😊❤
@chithradevi666913 күн бұрын
எங்கம்மா வ தினமும் பார்க்கிறேன்❤
@SivaKumar-nd5et Жыл бұрын
Super Amma motivation speech neenga pesuratha ketute irukalam amma
@BharathiBharathi-us9ou Жыл бұрын
Unga neayram othukki unga veetula oruthar maari peaysi erukinga nandri akka...
@Vijayalakshmi-df3or10 ай бұрын
அருமையான பதிவு..Hats off YOU sis....from Chennai Vijayalakshmi
@jayakumarramachandran733 Жыл бұрын
Madam is 100% correct. We have to find our purpose in life. What is that we are very good at and do that to benefit others; then all good things will come to our life.
@aashikaaashi5551 Жыл бұрын
💯 nenga sonnathu unmai amma nanum unga mare kasta pattu than munnere vanthurukan God bless you amma ❤❤❤
@kohkalm8742 Жыл бұрын
Vanakkam Sister, Neenga arumay. Good advices. Thank you for your support. Valga valamudan
அனுபவம்பெற்ற ஆசான்.அனைத்து வார்த்தைகளும் + ஆகவே சொன்னீர்கள்.நிறைய பேர்களின் விக்னம் இந்த ஈஸ்வரி வழிகாட்டுதலில் விலகும்.நன்றி.18 நிமிஷம் எப்படிபார்ப்பது என நினைத்தேன்.ராஜேஷ்குமார் நாவல் போல !.நான்கற்றது நாங்க கற்பது.நன்றி.
@vennilaponuswamy4935 Жыл бұрын
வணக்கம் சகோதரி உங்கள் அனுபவம் எனக்கும் வந்தது. உங்கள் முன்னேற்றத்திற்கு என் வாழ்த்துகள் சகோதரி நன்றி.🍋🌻👃
@RajaRam-lf4zv8 ай бұрын
Amma unga hasbend pathi solluga
@saibaba852211 ай бұрын
உங்க பெயர் என்னன்னு விஜய் TV பார்த்துதான் தெரிந்து கொண்டேன். விக்னேஸ்வரி 👌. 👌ரா பேசுனீங்க அருமை 🎋வாழ்க வளமுடன் 🎋🌈🌟✨
@prabakaruppaiyan3016 Жыл бұрын
Hard work never fails. You said 100% correct. You have a positive attitude and your smile means a lot. You are a eye opener for all women. Thanks for spending time for us. Keep rocking. Take Care.
@gokilavel20010 ай бұрын
Very nice 👌thanks gohiladindgal
@tamilsong3781 Жыл бұрын
Leelavathy pondy hi sis good evening today vlog super useful vlog your motivation speech always super o super sis very very useful vlog thanks for shareing this video
@ValarmathiElavarasan6 ай бұрын
விக்னம் என்றால் தடை. தடைகளை தகர்த்து வெற்றியடைந்த விக்னேஸ்வரிக்கு வாழ்த்துக்கள்.
@umamaheswari562929 күн бұрын
Nalla ennamma
@Ellamsaiseiyalofficial Жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி 🙏
@r.sangeetharubesh1383 Жыл бұрын
Amma romba romba motivation ha irunthadu nanri
@kabisasri-ij7zx27 күн бұрын
Amma na niranjana tuvina friend uggala pakkanum asanu pakka mutiuma nubers miss panita pls replay pannuga uggakitta or adiya kakanum
@boopathyrajagopal2291 Жыл бұрын
Realy you are googd in everything. God bless U. Yes 🖐️🖐️ u ❤❤ Mahalakshmi
@thiagarayaselvam28618 ай бұрын
Bachground flowers ரொம்ப Attractive ஆக இருக்கு பாப்பா .....
I am woman and house wife my family my cooking favorite i am cooking inderis😊😊😊
@soumyarani5630 Жыл бұрын
Hard working woman. God will bless your hard work. God bless your family and you should be a blessings to many❤️
@anitadominic5994 Жыл бұрын
Sis now I can here clearly sis nice speech sis.very hard working person I have seen.god bless you sis.
@chelvimuniandy2543 Жыл бұрын
Hi akka i’m Chelvi from Kuala Limpur. Recently I started watched ur videos. Really motivated me. I started small business during covid too. I’m home meker and also ex banker. I have no choice to resigned my job in 2019. Really it’s nice to watch all ur videos. I wanna try ur garlic pickles recipe. I let u know once i’m done. Vaalga Valamudan
Mark my words 😃.. Neengaa rombaa nalla irukaa poreenga parunga ma life la 💯..En amma mari irukeenga ❤.. Unga nalla manasukum hard work Kum periyaa edathuku poveenga 💯.. En words palikum maa epavum 😃❤💯💯 என் வார்த்தைகளை குறித்து வைத்து கொள்ளவும் 😃 நீங்க ரொம்ப நல்லா இருக்கா போறீங்க பாருங்க மா Life ல 💯..என் அம்மா மாரி இருக்கீங்க ❤.. உங்க நல்ல மனசுக்கும் கடின உழைப்பு பெரியா எடத்துக்கு போவீங்க 💯.. என் வார்த்தைகள் பலிக்கும் மா எப்பவும் 😊❤💯💯