டேய் அத்தனையும் தங்கம் டா வாழ்த்துக்கள் தோழர் ராஜ்
@shrahman743 ай бұрын
எளிய தமிழ் பிள்ளைகள். மென்மேலும் வளர வாழ்த்துக்கள். பயிற்சியாளர் ராஜா அவர்களுக்கு சல்யூட்.
@J-tg6rz3 ай бұрын
சாமானியன் குடும்பத்தில் பிறந்த பெண் பிள்ளைகளை சாதனையாளர்களாக எந்த எதிர்த்பார்ப்பு இல்லாமல் உதவி செய்த பயிற்ச்சியாளர்க்கு மனம்மார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉
@balakrishnankarnamaharaja3725 ай бұрын
ஒருவனின் விடாமுயற்சி ஒரு நாள் சிகரத்தை தொடும்... அப்போது உலகமே உங்கள் வெற்றியை கொண்டாடும்.... வாழ்த்துகள்.❤
@gunaboopathi69665 ай бұрын
எனக்கு பிடித்த முதல் டீம் கண்ணகி நகர்...இரண்டாவது PKR ஈரோடு.மூன்றாவது ஒட்டன்சத்திரம்....கத்திஜா.. கார்த்திக்கா...சுஜி ரொம்ப பிடிக்கும்....
@thennarasu83363 ай бұрын
Same bro also i like anthiyur sakthi brothers
@HariHaran-b5g3 ай бұрын
எனக்கு அந்தியூர் புலி கூட்டம்
@thennarasu83363 ай бұрын
Anthiyur la sowmiya and number 9 nam theirla Sema raider ❤
@Coutralacharall5 ай бұрын
எனக்கு பிடித்த கபாடி டிம் கண்ணகி நகர் விரங்கனைதளுக்குதமிழ்நாட்டின்தலைசிறந்தாஅணி தென்காசி சின்னப்பா தேவர் மும்பை 🔥🔥🔥🔥🔥👌👌🇮🇳🇮🇳🇮🇳💐💐🙏🙏🙏
@rajsolai71023 ай бұрын
என்னுடைய தங்கச்சிகள் மேலும் மேலும் வளர அண்ணனோட ஒரு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤
@ARUN-KRISHNA-262 ай бұрын
My favorite sujima unaku intha tamilnade support eruku papa ni nalla eruka intha annavoda vazhuthukal ❤❤
@BeniViji3 ай бұрын
🔥🔥🔥🔥🔥Kannagi Nagar🔥🔥🔥🔥 Express Karthika papa bonus Express Suji papa ✅✅✅✅coach Raj Anna ✅✅✅✅
@sangeethajesintha2445 ай бұрын
I don't know why I love all these girls...❤❤
@thirugnanasambandamsamnand81223 ай бұрын
Because her skills
@v.yogeshwaranalrkovil42213 ай бұрын
My fav team kannagi nagar &fav playar karthika & suji... 🔥🔥💥
@VinothVino-p3b2 ай бұрын
பாராட்டுக்கள் ✌🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@breezebala14 ай бұрын
Royal salute for universe kabaddi team coach,we are proud to
@GowthamSidharth-x1r5 ай бұрын
kannaginagar team pilaigal super alagu dicepiln very good all the best you will come up like flying colours ❤❤❤❤
@friendsmediakabaddisports50475 ай бұрын
🥰USA kannaginagar team😈All Sister's💞Coach Valththukkal God bless you My favourite My Sister's Karthika - 06 Sujitha - 09 Kerthiga - 07 Abinaiya - 03 All Sister's Coach Raji Anna
@selvaraju44835 ай бұрын
நமது வீராங்கனைகளுக்கு நல்வாழ்த்துகள் வாழ்க வளமுடன் 💐💐
@ilamaruthu712920 күн бұрын
Suji is my favourite player Your hard work never fail ma... Your talent and technical skills are amazing மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
@dharmalingam57685 ай бұрын
இந்த அணியின் பயிற்சியாளர் மொபைல் நம்பர் பெயர் மற்றும் விலாசம் தெரியப்படுத்தினால் ஏதாவது உதவி செய்யலாம்
@karthikramasamy96183 ай бұрын
I am also help
@karthikramasamy96183 ай бұрын
Coach number sollunga
@karthikramasamy96183 ай бұрын
Coach number sollunga
@Chickuu7412 ай бұрын
Trends talk youtube channel la Karthika interview la comment la coach Raji sir number kuduthurkaanga
@kumarfreshmartnasakumarfre51075 ай бұрын
Anthiyur team yum interview edunga ....avungalukum support kudunga.........she also best player.....and kannaginar team ku sponser kedaikkanum
Always Kannaginagar Team Super Players ❤ All The Best Sister's and Raji Anna ❤
@Dinesh-cm2ig3 ай бұрын
நீங்க விளையாடுங்க உங்களைப் பார்த்து வளரு வாங்க நானே உங்களைப் பார்த்து தான் வளரும் பெஸ்ட் பிளேயர் கார்த்திகா அக்கா நல்லா விளையாடுங்க நீங்க விளையாடுங்க நாங்க இருக்கிறோம் போச்சு தான் நம்ம அதை நினைச்சு விளையாடுங்க அக்கா நீங்களும் நாங்களும் லோ கிளாஸ் தான் உங்கள மாதிரி ஆகணும்னு ரொம்ப ஆசை கார்த்திகா அக்கா உதயநிதி ஸ்டாலின் அவருகிட்ட உதவி கேளுங்க ஒரு உதவி பண்ணுவாங்க கோச்சி மட்டும் குற்றால அவர்தான் உங்களுக்கு தெய்வம் கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது நீ அனைத்து பேருமே இந்தியா அணிக்கு விளையாடுவாங்க
@VijayAnand-b1z2 ай бұрын
கேப்டன் Pro சூப்பர்
@kovendankovendan4 ай бұрын
அனைவருக்கும் வணக்கம் சகோதரர்களுக்கு உங்களுடைய பயிற்சியாளர் கைபேசி எண் தேவை என்னால் முடிந்த அளவு உதவி செய்கிறேன்
@Wrestlingking_maniaАй бұрын
I have number
@karthikeyanajk36455 ай бұрын
அவள் விகடனுக்கு நன்றி...
@samikuromsapdrom5 ай бұрын
All credits goes the man raji sir coach illama yarum periya player agamudiyathu so eppothum gratidue ah erukkanum all player to respect the coach ❤
@anandselvaraj93255 ай бұрын
Thiramaiyum arivum alagum ulla kadavul annal Ambedkar in pillaigal ❤️💙💙❤️💙❤️💙❤️💙❤️
@ashokkumarbalakrishnan42593 ай бұрын
Ingayum jathi ya
@anandselvaraj93253 ай бұрын
@@ashokkumarbalakrishnan4259 yenda Annal Ambedkar name sonnaley jaadhiya Mind ah clear ah vaingada
@HariHaran-b5g3 ай бұрын
ஏ சக்தியின் பிள்ளைகள் என்றால் குறச்சு போயிடுமா
@maheshwaran52632 ай бұрын
@@HariHaran-b5g not required.... If u want pl put.... Don't indulge in others freedom of speech
@PrasanthmunusamyPrasanthmunusa2 ай бұрын
Suji you are men power in kabadi
@sasiKumar-bi4wc5 ай бұрын
God bless you... future la Nalla ethirkalam iruku yarum kavala padathenga ...godiya viravil kandippa nadkkum don't feel thangatchigal...
@entothanga23 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரிகளே மற்றும் ராஜா அண்ணா 🎉❤
@maheshshaiva802822 күн бұрын
Kannaginagar team ❤️ karthika fan from karanataka❤️
@thennarasu83363 ай бұрын
Ellarum nalla position pogunam nalla varunam ..god bless you all ❤
@palanivelv48523 ай бұрын
Kannagi nagar kabadi team one of the best team . Congratulations
@michaeljinobi6803 ай бұрын
Valthukal queens 👑
@Moorthy_SS5 ай бұрын
God bless u chellangala.. Kannagi nagar always ❤️
@AnanthakumarS-n3h5 ай бұрын
I love tamilnadu kannakinagar kabaadi team....! Vakavalamudan
@NMurugeshan-zh9ld3 ай бұрын
Brother ur great 👍👍👍👍👍👍👍👍 God bless you and your family 🙏🙏🙏🙏🙏
@prathapv48905 ай бұрын
Kandipa unga appa amma peruma padra mathiri periya Aala varuvinga 👍👍
@Senthil-hm6ec3 ай бұрын
Best of luck. Kannagi Nagar
@nelson.s7183 ай бұрын
Vazgha valamudan ❤❤❤
@rohithgowda178Ай бұрын
Pls help them they are very good players and for small age only achievement is supper
@VinothBugi5 ай бұрын
Congratulations kannagi nagar team 🎉🎉🎉
@manojmanosh86443 ай бұрын
Great ❤❤❤
@SuryaChandran-ei3ci5 ай бұрын
நீங்க நல்லா வரனும் சிங்க குட்டிங்களா....
@Vigneshvdk5 ай бұрын
Vera level team kannakinagar 🎉🎉🎉🎉😊
@palanivelv48525 ай бұрын
Super team and all the best
@ramdhanush4973 ай бұрын
Big fan of suji🎉🎉🎉🎉🎉🎉🎉
@Logesh12345 ай бұрын
❤🎉Congratulations sister ❤️
@sarosaro708523 күн бұрын
Kannagi Nagar🔥🔥🔥🔥
@Kaviyalini-m9y3 ай бұрын
வாழ்த்துக்கள் அனைவருக்கும் 🎉 6 🎉
@dhineshkolanji67333 ай бұрын
Suji my fav...player
@karthikdyagi84965 ай бұрын
No 1 team sakthi brothers anthiyur interview edugaa
@Kaniamuthan923 ай бұрын
தங்கங்கலா படிப்ப விட்டுராதிங்க படிச்சுகிட்டே விளையாடுங்க 👏👏 கண்ணகி நகர் கோச் செல் நம்பர் இருந்தா பதிவு பன்னுங்க 🙏
@radiopettitamil29153 ай бұрын
இந்நேரம் இதுல பாதி பேருக்கு மத்திய, மாநில வேலைக்கு offers வந்துருக்கும்....