"Fruit மிக்ஸர் மாதிரி பேசாதீங்க விஜய்.. பாயிண்ட்க்கு வாங்க.. எதுக்கு அரசியலுக்கு வந்தீங்க!" | TVK

  Рет қаралды 36,252

Malaimurasu Tv 24X7

Malaimurasu Tv 24X7

Күн бұрын

Пікірлер: 260
@venkatv3694
@venkatv3694 4 ай бұрын
அருமையானபதிவுசார்.வாழ்தாதுக்கல்
@தமிழ்-ய4ட
@தமிழ்-ய4ட 4 ай бұрын
விஜைக்கு 7 1/2 ஆரம்பம் ஆகிவிட்டது 😂😂😂😂
@As12772s
@As12772s 4 ай бұрын
ஓட்டுக்கு பணம் கொடுத்து கோழைத்தனமாக வெற்றி பெற்ற திமுக பற்றி பேச முடியுமா, மீனவர்கள் இறப்பிற்கு ஒன்றும் இல்லை, விவசாயி இறப்பிற்கு ஒன்றும் இல்லை, இராணுவத்தில் இறந்ததற்கு 3 லட்சம், கள்ள சாராயம் குடித்து இறந்தவருக்கு பத்து இலட்சம், நீட் இரகசியம் என்ன ஆனது சின்னவரே... தமிழகத்தில் பெண் விதவைகள் அதிகம் உள்ளனர் திமுக ஆட்சிக்கு வந்த வுடன் பூரண மது விலக்கை அமல்படுத்த படும் என்று சொன்னார் அக்கா mp கனிமொழி
@parkerpraveen8356
@parkerpraveen8356 4 ай бұрын
Unaku dha arambam da badae
@senthilmahalingam3688
@senthilmahalingam3688 4 ай бұрын
DMK ku ஆரம்பம்
@ahamed7627
@ahamed7627 4 ай бұрын
​@@senthilmahalingam3688 why admk,pmk, BJB????
@senthilmahalingam3688
@senthilmahalingam3688 4 ай бұрын
@@ahamed7627 also all party 🥳
@jesikacharles
@jesikacharles 4 ай бұрын
விஜய் அரசியலுக்கு வந்தால் அண்ணன் சீமான் தெருவில் நிர்ப்பார் அவருடைய வாக்கு வங்கி உடையும் 2 பேரும் ஒன்றுதான்
@hmraja9665
@hmraja9665 4 ай бұрын
Vaipila Raja
@hemamoorthi8731
@hemamoorthi8731 4 ай бұрын
Nalla 😂jock
@mahimayinsabai6902
@mahimayinsabai6902 4 ай бұрын
Vijay அரசியல் வேண்டாம், ரஜினி போல பொதுப்படையாக இருங்கள்
@muthukumark2041
@muthukumark2041 4 ай бұрын
திராவிட கட்சிகள் இருக்காங்க நாங்க பணம் வாங்கிட்டு ஓட்டு போடு நாங்க இருக்கோம்
@ahamed7627
@ahamed7627 4 ай бұрын
Vijay illana adichi thovachituvomm 😂
@As12772s
@As12772s 4 ай бұрын
பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் ❤
@zarinashabi8600
@zarinashabi8600 4 ай бұрын
திராவிடம்🔥🔥🔥 திமுக 🔥🔥🔥🔥
@As12772s
@As12772s 4 ай бұрын
ஓட்டுக்கு பணம் கொடுத்து கோழைத்தனமாக வெற்றி பெற்ற திமுக பற்றி பேச முடியுமா, மீனவர்கள் இறப்பிற்கு ஒன்றும் இல்லை, விவசாயி இறப்பிற்கு ஒன்றும் இல்லை, இராணுவத்தில் இறந்ததற்கு 3 லட்சம், கள்ள சாராயம் குடித்து இறந்தவருக்கு பத்து இலட்சம், நீட் இரகசியம் என்ன ஆனது சின்னவரே... தமிழகத்தில் பெண் விதவைகள் அதிகம் உள்ளனர் திமுக ஆட்சிக்கு வந்த வுடன் பூரண மது விலக்கை அமல்படுத்த படும் என்று சொன்னார் அக்கா mp கனிமொழி
@appuvigneshwaran48
@appuvigneshwaran48 4 ай бұрын
Dmk best joke🤮🤣🤣
@andrewsnalina4547
@andrewsnalina4547 4 ай бұрын
Blue shirt correct 😂😂😂😂😂
@நொடிக்குநொடி
@நொடிக்குநொடி 4 ай бұрын
உதய் அண்ணாக்கு அரசியல் தெரியுமான்னு சொல்லுங்கய்யா😂😂😂😂
@As12772s
@As12772s 4 ай бұрын
ஓட்டுக்கு பணம் கொடுத்து கோழைத்தனமாக வெற்றி பெற்ற திமுக பற்றி பேச முடியுமா, மீனவர்கள் இறப்பிற்கு ஒன்றும் இல்லை, விவசாயி இறப்பிற்கு ஒன்றும் இல்லை, இராணுவத்தில் இறந்ததற்கு 3 லட்சம், கள்ள சாராயம் குடித்து இறந்தவருக்கு பத்து இலட்சம், நீட் இரகசியம் என்ன ஆனது சின்னவரே... தமிழகத்தில் பெண் விதவைகள் அதிகம் உள்ளனர் திமுக ஆட்சிக்கு வந்த வுடன் பூரண மது விலக்கை அமல்படுத்த படும் என்று சொன்னார் அக்கா mp கனிமொழி
@KaruppaSamy-w4c
@KaruppaSamy-w4c 4 ай бұрын
அவங்க தாத்தா முதல் அவங்க அப்பா வரை அரசியல் குடும்பம். தான் பா விஜய் குடும்பத்திலும் சீமான் குடும்பத்திலும் யாருப்பா அவங்களுக்கு முன்னாடி அரசியல்வாதியாக இருந்தவர்கள் 40க்கு 40 வாங்குனதில் இருந்து தெரிய வேணாமா
@tajismail70
@tajismail70 4 ай бұрын
@@நொடிக்குநொடி Did he become CM direct?answer before question you have to know real politics
@govindarajannatarajan7433
@govindarajannatarajan7433 4 ай бұрын
இப்போ நம் நாட்டில் இருக்கும் செல்வ வளம் பற்றியோ, வேலையில்லா திண்டாட்டம் பற்றியோ, போக்குவரத்து வசதியை பற்றியோ விஜய் கருத்துக்கள் என்ன?
@madivananchellamuthu4156
@madivananchellamuthu4156 4 ай бұрын
அடுத்த திரைப்படதில் அரங்கேற்றுவர் 🤣🤣🤣 நிஜம் வேறு தம்பி விஜய்.....
@திராவிடன்-ப6த
@திராவிடன்-ப6த 4 ай бұрын
பிரவீன் காந்த் எதுக்கு இங்க வந்துருக்கான்......... 😄😄
@tajismail70
@tajismail70 4 ай бұрын
😂😂😂😂
@sanaafifa9549
@sanaafifa9549 4 ай бұрын
திரைப்படங்களில் இவர் மட்டுமே சிகரெட் பிடிப்பார்..... கையில் பாட்டில் வைத்து சாராயம் குடிப்பார் அறிவுரைகள் வழங்குவது,,, அடுத்தவருக்கு மட்டுமா.......புத்தி சொல்கிறவர்கள் முதலில் அதை பின்பற்றனும் இல்லை என்றால் யாரும் கேட்கமாட்டார்கள்.இன்றைய இளைஞர்கள் சீரழிய சினிமா தான் முதன் முழு காரணம்.
@As12772s
@As12772s 4 ай бұрын
ஓட்டுக்கு பணம் கொடுத்து கோழைத்தனமாக வெற்றி பெற்ற திமுக பற்றி பேச முடியுமா, மீனவர்கள் இறப்பிற்கு ஒன்றும் இல்லை, விவசாயி இறப்பிற்கு ஒன்றும் இல்லை, இராணுவத்தில் இறந்ததற்கு 3 லட்சம், கள்ள சாராயம் குடித்து இறந்தவருக்கு பத்து இலட்சம், நீட் இரகசியம் என்ன ஆனது சின்னவரே... தமிழகத்தில் பெண் விதவைகள் அதிகம் உள்ளனர் திமுக ஆட்சிக்கு வந்த வுடன் பூரண மது விலக்கை அமல்படுத்த படும் என்று சொன்னார் அக்கா mp கனிமொழி
@ramchandran7699
@ramchandran7699 4 ай бұрын
விஜய் மற்றும் சீமான் பிஜேபி காரர்கள்
@bhuvaneswarithomas8630
@bhuvaneswarithomas8630 4 ай бұрын
Hello Vijay sir as much as you can help for the poor people but don't enter in politics.Hatsoff to you thambi for encourage the students to study.🎉🎉🎉🎉
@jamesedward4746
@jamesedward4746 4 ай бұрын
Super questions 😊
@bhobalan
@bhobalan 4 ай бұрын
எது நாதக நல்லவர்களா😂😂😂😂
@Periyar616
@Periyar616 4 ай бұрын
Mass speech, அரசியல் புரிதல் இப்படி இருக்கனும் 👍
@As12772s
@As12772s 4 ай бұрын
ஓட்டுக்கு பணம் கொடுத்து கோழைத்தனமாக வெற்றி பெற்ற திமுக பற்றி பேச முடியுமா, மீனவர்கள் இறப்பிற்கு ஒன்றும் இல்லை, விவசாயி இறப்பிற்கு ஒன்றும் இல்லை, இராணுவத்தில் இறந்ததற்கு 3 லட்சம், கள்ள சாராயம் குடித்து இறந்தவருக்கு பத்து இலட்சம், நீட் இரகசியம் என்ன ஆனது சின்னவரே... தமிழகத்தில் பெண் விதவைகள் அதிகம் உள்ளனர் திமுக ஆட்சிக்கு வந்த வுடன் பூரண மது விலக்கை அமல்படுத்த படும் என்று சொன்னார் அக்கா mp கனிமொழி
@selvarajk1785
@selvarajk1785 4 ай бұрын
ரஜினியை முடித்து விட்டு இப்போது விஜய் பக்கம் வந்து விட்டார்கள்
@kathavarayan3835
@kathavarayan3835 4 ай бұрын
நீ வேணா சினிமாக்காரன் சுன்னிய சுவைச்சி ஊம்பு. எல்லாருக்கும் அது தேவையில்லை
@musthaqali6837
@musthaqali6837 4 ай бұрын
ஐயா நடிகரா இருக்கும்போது ஒன்னும் செய்யவில்லை நடிப்பு மாதிரி அரசு எதுவும் நினைக்க கூடாது இவருக்கு இது தேவையில்லாத விஷயம் இவர் வந்து எதுவும் செய்யப் போவதில்லை விஜய் வந்து
@mariamichael8463
@mariamichael8463 4 ай бұрын
RAJAGAMBIRAM is an intellectual and always rocking.
@vaseegarankarthick4068
@vaseegarankarthick4068 4 ай бұрын
ராஜ கம்பீரன்.. பட்டாசு கேள்விகள்..❤
@நொடிக்குநொடி
@நொடிக்குநொடி 4 ай бұрын
விஜய் அரசியல் பத்தி பேசும் நாம், அண்ணன் சின்னவர் உதயா அண்ணன் பற்றி பேசுவீங்களா??? ஏன் அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ்டோ கொள்கையை ஒன்னா பேச கூடாதா
@As12772s
@As12772s 4 ай бұрын
​@@நொடிக்குநொடிஓட்டுக்கு பணம் கொடுத்து கோழைத்தனமாக வெற்றி பெற்ற திமுக பற்றி பேச முடியுமா, மீனவர்கள் இறப்பிற்கு ஒன்றும் இல்லை, விவசாயி இறப்பிற்கு ஒன்றும் இல்லை, இராணுவத்தில் இறந்ததற்கு 3 லட்சம், கள்ள சாராயம் குடித்து இறந்தவருக்கு பத்து இலட்சம், நீட் இரகசியம் என்ன ஆனது சின்னவரே... தமிழகத்தில் பெண் விதவைகள் அதிகம் உள்ளனர் திமுக ஆட்சிக்கு வந்த வுடன் பூரண மது விலக்கை அமல்படுத்த படும் என்று சொன்னார் அக்கா mp கனிமொழி
@rayeesahmed2846
@rayeesahmed2846 4 ай бұрын
கொள்கையில் வெளிப்படத்தன்மை தேவை ரொம்ப முக்கியம் பிகிலு
@FarookAbdulla-h9x
@FarookAbdulla-h9x 4 ай бұрын
விஜய் யாரு சினிமா நடிகைகளோட நேத்து வரைக்கும் நடிகைகளாட குத்தாட்டம் போட்ட நடிகன்
@veeramani1598
@veeramani1598 4 ай бұрын
இந்தா தாற்குறி பாப்பா
@mygame1366
@mygame1366 4 ай бұрын
Super sir 💪🖐👍👌
@Kaleel1968
@Kaleel1968 4 ай бұрын
No political knowledge to Vijay
@abinath12344
@abinath12344 4 ай бұрын
Vada DMK bot punda😂
@ramachandran8630
@ramachandran8630 4 ай бұрын
பிஜேபி பிண்ணனியில்
@As12772s
@As12772s 4 ай бұрын
ஓட்டுக்கு பணம் கொடுத்து கோழைத்தனமாக, வெற்றி பெற்ற திமுக பற்றி பேச முடியுமா
@Murali-kw8tx
@Murali-kw8tx 4 ай бұрын
Hari​@@As12772s.harichndran.vandutanpa.
@rayeesahmed2846
@rayeesahmed2846 4 ай бұрын
எல்லோரும் சமம் சமூக நீதி ரொம்ப முக்கியம் பிகிலு
@silvesterneyveli8935
@silvesterneyveli8935 4 ай бұрын
இங்கே அதுவல்ல பிரச்சினை.முகவரி இல்லாதவர்களை கூட்டியாந்து விவாதம் நடத்தும் ஊடகங்கள்தான் முதல் குற்றவாளி.
@mdedwin9143
@mdedwin9143 4 ай бұрын
பூமா குழந்தை திமுக பற்றி கொஞ்சங்கூட நினைக்காதே u.r. lkg
@kannapiranr576
@kannapiranr576 4 ай бұрын
திரு நம்பி விஜய் அரசியலுக்கு வந்து எதை புடுங்க...l பிஜேபி pressure. தாங்க முடியலை.
@As12772s
@As12772s 4 ай бұрын
ஓட்டுக்கு பணம் கொடுத்து கோழைத்தனமாக வெற்றி பெற்ற திமுக பற்றி பேச முடியுமா, மீனவர்கள் இறப்பிற்கு ஒன்றும் இல்லை, விவசாயி இறப்பிற்கு ஒன்றும் இல்லை, இராணுவத்தில் இறந்ததற்கு 3 லட்சம், கள்ள சாராயம் குடித்து இறந்தவருக்கு பத்து இலட்சம், நீட் இரகசியம் என்ன ஆனது சின்னவரே... தமிழகத்தில் பெண் விதவைகள் அதிகம் உள்ளனர் திமுக ஆட்சிக்கு வந்த வுடன் பூரண மது விலக்கை அமல்படுத்த படும் என்று சொன்னார் அக்கா mp கனிமொழி
@KRS-qq7wu
@KRS-qq7wu 4 ай бұрын
அப்ப இருக்கிறவனெல்லாம் எதுக்கு அரசியல் செய்றான் முதல்ல அதை சொல்லு, அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அதை கேட்க நீ யார்?
@kumaranderanjacob9515
@kumaranderanjacob9515 4 ай бұрын
Bule சட்டைக்காரர் கேட்கும் கேள்வி சரி விஜய் என்ன கொள்கை என்ன எதற்காக அரசியலுக்கு வருகிறார் வெளிப்படையா பேசா வேண்டும்
@As12772s
@As12772s 4 ай бұрын
ஓட்டுக்கு பணம் கொடுத்து கோழைத்தனமாக வெற்றி பெற்ற திமுக பற்றி பேச முடியுமா, மீனவர்கள் இறப்பிற்கு ஒன்றும் இல்லை, விவசாயி இறப்பிற்கு ஒன்றும் இல்லை, இராணுவத்தில் இறந்ததற்கு 3 லட்சம், கள்ள சாராயம் குடித்து இறந்தவருக்கு பத்து இலட்சம், நீட் இரகசியம் என்ன ஆனது சின்னவரே... தமிழகத்தில் பெண் விதவைகள் அதிகம் உள்ளனர் திமுக ஆட்சிக்கு வந்த வுடன் பூரண மது விலக்கை அமல்படுத்த படும் என்று சொன்னார் அக்கா mp கனிமொழி
@As12772s
@As12772s 4 ай бұрын
எதற்கு அரசியல் வருகிறார் என்றாள் ? குடும்பம் குடும்பமாக ஆட்சி செய்யும் குடும்ப அரசியலை ஒழிக்க, பொய் பிரச்சாரம் செய்து வெற்றி பெற்றவர்களை அழிப்பதற்கு, ஓட்டுக்கு பணம் கொடுத்து கோழைத்தனமாக வெற்றி பெற்ற கட்சிகளை அழிக்க
@rayeesahmed2846
@rayeesahmed2846 4 ай бұрын
கொள்கை ரொம்ப முக்கியம் பிகிலு
@IlNY777
@IlNY777 4 ай бұрын
ஏண் இந்த பேரிக்கா மண்ட பெண் நடுவிலே கூவுது!!!
@arunachalam6929
@arunachalam6929 4 ай бұрын
😂😂
@mariarosemariarose6786
@mariarosemariarose6786 4 ай бұрын
Dmk is the wonderful government.
@krishKrishnan-mq6qs
@krishKrishnan-mq6qs 4 ай бұрын
இந்த ப்ரவீன்காந்தி ஏன் யார் அரசியலுக்கு வரப்போறாங்கனாலும் வாண்ட்டடா வண்டில ஏறிக்கிறார்?..😅
@arunachalam6929
@arunachalam6929 4 ай бұрын
இப்ப இவருக்கு அதான் வேல 😂😂
@sampathkumar2506
@sampathkumar2506 4 ай бұрын
Super talk !!!
@sakthiraji6746
@sakthiraji6746 4 ай бұрын
விஜயகாந்த் நிலை
@rajendran5042
@rajendran5042 4 ай бұрын
நடிகர் விஜய்க்கு அரசியல் வருவதனால் தமிழகத்தில் எந்த வித தாக்கமும் உண்டாக போவது கிடையாது. அவரிடம் நிறைய பணம் இருக்கிறது அதைவைத்து சில காலம் உலா வரலாம். அவர் முறை இல்லாமல் அருவருப்பான படங்களில் நடித்து நெறி இல்லாமல் கணக்கில்லாமல் சம்பாதித்தவர். அவர் தன்னை மறு பரிசீலனை செய்வது நல்லது.
@rajendramr9094
@rajendramr9094 4 ай бұрын
Rajakambeeran mass
@kalifullah-1i
@kalifullah-1i 4 ай бұрын
நலத்திட்டம்ங்கள்செய்பவரெல்லாம்கட்சிஆரம்பித்தால்!கட்சிகள்தான்1000க்கணக்கில்இருக்கும்!
@zarinashabi8600
@zarinashabi8600 4 ай бұрын
விஜய்: படிச்சவங்க அரசியலுக்கு வரனும். மக்கள்: அப்ப நீங்க!? விஜய்:ஒவ்வொரு துறையிலும் நல்ல தலைவர்கள் வேண்டும். மக்கள்:அப்ப முதல்ல நடிகர் சங்க தலைவர் ஆகி திரைத்துறையை நல்வழிப்படுத்துங்க. அதுக்கப்புறம் அரசியலுக்கு வரலாம் விஜய்: தமிழகத்தில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது கவலை அளிக்கிறது. Say no to drugs. மக்கள்: அத முதல்ல உங்க படத்துல கடைப்பிடிக்க வேண்டும்.Leo படத்தில் அப்பாவும் மகனும் climax ல் நல்லா பேசினீங்க போதை ஒழிப்புப் பற்றி 😡 Vijay: "Success is never ending Failure is never final" மக்கள்:இந்த quote ல் இரண்டாவது பாதியை 2026 தேர்தலுக்குப் பிறகு வார்த்தை தவறாமல் நீங்கள் பின்பற்ற வேண்டும்.
@starshan
@starshan 4 ай бұрын
இதை அவ்வளவும் சாதித்து விட்டு வந்தவன்தான் உதயநிதி.
@Kalainesan-ux2ir
@Kalainesan-ux2ir 4 ай бұрын
நெறியாளரே முதலில் அரசியல் தெரிந்து விவாதம் நடத்துப்பா
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 4 ай бұрын
தமிழ் தேசியம் அப்படின்னா என்ன அதை சொல்லு. சீமானுக்கு எப்படி இவ்வளவு பணம் வந்தது அதையும் சொல்லு. விஜயலட்சுமி மீது ஒரு வழக்கு போட ஏன் இவ்வளவு பயப்படுறிங்க அதையும் சொல்லு. திராவிட அதிமுக போராட்டத்திற்கு ஆதரவு ஏன். இதுக்கு எல்லாம் பதில் சொல்லு.
@ammusidhu4797
@ammusidhu4797 4 ай бұрын
இதுவெல்லாம்.ஒரு. காமெடி அரசியல் விஜய் கண்டிப்பா வரவே முடியாது
@As12772s
@As12772s 4 ай бұрын
ஓட்டுக்கு பணம் கொடுத்து கோழைத்தனமாக வெற்றி பெற்ற திமுக பற்றி பேச முடியுமா, மீனவர்கள் இறப்பிற்கு ஒன்றும் இல்லை, விவசாயி இறப்பிற்கு ஒன்றும் இல்லை, இராணுவத்தில் இறந்ததற்கு 3 லட்சம், கள்ள சாராயம் குடித்து இறந்தவருக்கு பத்து இலட்சம், நீட் இரகசியம் என்ன ஆனது சின்னவரே... தமிழகத்தில் பெண் விதவைகள் அதிகம் உள்ளனர் திமுக ஆட்சிக்கு வந்த வுடன் பூரண மது விலக்கை அமல்படுத்த படும் என்று சொன்னார் அக்கா mp கனிமொழி
@MARYmary-dz4vb
@MARYmary-dz4vb 4 ай бұрын
அரசியலில் வர எல்லோருக்கும் உரிமையுண்டு
@KanthasamyKanthasamy-wk1mr
@KanthasamyKanthasamy-wk1mr 4 ай бұрын
உண்மை நண்பா
@manir1818
@manir1818 4 ай бұрын
ரஜினிக்கு ஜால்ரா தட்டியவர்கள் இப்போது விஜய்க்கு ஜால்ரா தட்ட வந்து விட்டார்கள்
@mygame1366
@mygame1366 4 ай бұрын
Super super super
@SampathChitra-d3b
@SampathChitra-d3b 4 ай бұрын
எல்லோரும் M G Rஆக முடியாது
@gopiselvarathinam6014
@gopiselvarathinam6014 4 ай бұрын
Ama pombhala porukiya va😅
@showgathimran3377
@showgathimran3377 4 ай бұрын
சுல்தானா சிரிப்பதற்கு முன் வசூல் செய்து சுக வாழ்க்கை வாழும் சைமன்
@rajakrish5452
@rajakrish5452 4 ай бұрын
பத்திரிக்கையாளர் ராஜகம்பீரத்திற்கு ஒரு கேள்வி அப்போ அரசியலுக்கு வரும் அனைவரும் அரசியலுக்கு கோச்சிங் கிளாஸ் போக வேண்டுமா...நீங்கள் கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் உதயநிதிக்கும் பொருந்தும்..
@UthayakumaranMailvaganam-hz7ip
@UthayakumaranMailvaganam-hz7ip 4 ай бұрын
விஜய்க்கு,இது தேவை இல்லாத வேலை
@As12772s
@As12772s 4 ай бұрын
ஒரு birth certificate death certificate வாங்க லஞ்சம், கள்ள சாராயம் குடித்து இறந்தாள் 10 லட்சம், மீனவர்களுக்கு, விவசாயிகளுக்கு , ராணுவத்தில் இறந்தவருக்கு, என்ன செய்தார் திமுக முதல்வர்
@showgathimran3377
@showgathimran3377 4 ай бұрын
சுல்தானா பிரவின் காந்தி இரண்டு கூமுட்ட
@Kaleel1968
@Kaleel1968 4 ай бұрын
Muttu kutty Farhana
@chennaisss6688
@chennaisss6688 4 ай бұрын
Village people say that NANDU Kozhutha valaiyeel Erukkathu This is only aplicabel for cine people M G R and Jayalalith spoiled Tamilnadu
@sargunamtrichy9524
@sargunamtrichy9524 4 ай бұрын
நீ ஏன் பாப்பா இந்த ஆட்டம் ஆடுறிங்க, சீமான் பற்றி உங்களுக்கு என்ன தெரியும், எமோஷனல் பேச்சை மாற்றி, வாய்வியல் முறையோடு கலந்து அரசியல் பேசு, வெட்டி பேச்சு வேண்டாம் பாப்பா 🙏🏿🌹
@kannanellis
@kannanellis 4 ай бұрын
Ennathu Fruit mixer politics ah ..fun ah irukkae 😂
@cinemaprojectortamil4394
@cinemaprojectortamil4394 4 ай бұрын
ராஜகம்பீரன் பேசுவது சமூக அக்கறையோடு பேசுகிறார் விஜய் அரசியலுக்கு வர வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை அதே நேரத்தில் அவர் நடித்த படங்களில் சமூகம் சார்ந்த கருத்துக்களை எந்த படத்தில் பேசி இருக்கிறார் மக்கள் பிரச்சனைக்கு நீட்டில் இருந்து காவிரியில் இருந்து துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் இருந்து இன்னும் ஏராளமான சம்பவங்கள் சமூகத்தில் நடந்து கொண்டிருக்கிறது அதைப்பற்றி எல்லாம் இவர் வாய்த்தார் அது எல்லாம் சொல்லிவிட்டு தனக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டது என்பதற்காக அரசியலுக்கு வருவதை இந்த விவாதத்தில் பங்கேற்று உள்ள பல தற்குறிகள் அரசியல் என்றால் என்ன சமூகம் என்றால் என்ன வேறுபாடு தெரியாத அடி முட்டாள்கள் விவாதத்தில் கலந்து கொண்டு வைகுண்டா வாதம் செய்வது தமிழ்நாட்டுக்கு பிடித்த நோய்களில் இவர்கள்தான் முதன்மையான பேர்வழி சீமானே சுய அறிவு இல்லாமல் சங்கிகள் எழுதிக்கொடுப்பதை கக்குகிறவர் அவர் பேசுவதை விஜய் பேசுகிறார் என்றால் விஜய்க்கு சுய அறிவு இல்லையா சுயசிந்தனை இல்லையா சுய அறிவு சுய சிந்தனையும் இல்லாத ஒருவர் நாட்டை ஆள துடிப்பது எந்த வகையில் ஆரோக்கியமாக இருக்கும் எந்த அளவுக்கு வளர்ச்சியாக இருக்கும் ஒரு நேரத்தில் ஆந்திராவில் சிரஞ்சீவி அரசியலுக்கு வந்த போது குறித்து ஜெயலலிதாவிடம் கேள்வி கேட்டபோது ஜெயலலிதா சொன்ன பதில் தமிழ்நாட்டுக்கு பிடித்த நோய் ஆந்திராவிலும் பிடித்து விட்டது என்று பதில் சொன்னார் இதுதான் உண்மை அரசியல் களம் என்பது வேறு சினிமா களம் என்பது வேறு அதுமட்டுமல்லாமல் கோடி ரூபாய்க்கு கார் வாங்கி அதற்கு வரி கட்டாமல் வழக்கு மன்றம் சென்றவர்தான் விஜய் அதேபோல் அவர் செய்யும் மக்கள் உதவிகள் நோட்டு புத்தகம் அரிசி பருப்பு ஆடு மாடு இவைகள் எதையும் விஜய் தன் சொந்த பணத்தில் வாங்கி வழங்கவில்லை மாறாக பட தயாரிப்பாளர்களிடம் வாங்கி கொடுக்க சொல்லி அதை வழங்குகின்ற தான் விஜய் இந்த அடிப்படை விஷயத்திலே விஜய் எவ்வளவு பெரிய ஏமாற்று பேர்வழி என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் விவாதத்தில் பங்கு உள்ள மூடர்கள் கூட்டம் தெளிவு பெற வேண்டும்
@RanjaniManish
@RanjaniManish 4 ай бұрын
இதே என்னுடைய கேள்வியும்.. விஜய் க்கு என்ன தகுதி இருக்கிறது.. எதன் அடிப்படையில் இவர் முதலமைச்சர் பதவிக்கு ஆசை படுகிறார்..?? விஜய் க்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம்..??
@shahulhameedasikeenshahulh8468
@shahulhameedasikeenshahulh8468 4 ай бұрын
Correct ❤
@kalifullah-1i
@kalifullah-1i 4 ай бұрын
சாத்தானின்குட்டிவேதம்ஓதுது!
@cleandirt9368
@cleandirt9368 4 ай бұрын
Correct..
@jamalmydeen1158
@jamalmydeen1158 4 ай бұрын
விஜய் அரசியலில் குதிக்கவில்லை. யாரோ தள்ளி விட்டிருக்கிறார்கள்.
@Humanity-ff9rm
@Humanity-ff9rm 4 ай бұрын
உண்மை. வாக்குகளை பிரிக்க.
@surname2092
@surname2092 4 ай бұрын
Why the girl from ntk supporting vijay and she is laughing without any shame....once Seeman told INDHA RAJINI KAMALA MODHALLA ADICHA APPORAM CINIMAKARANAKKU ARASIYALA VARANUMANA BAYAM VARUM that I appreciate Seeman and I followed him now vijay came to politics without any shame they are supporting... shame on supporting NTK these many days
@FarookAbdulla-h9x
@FarookAbdulla-h9x 4 ай бұрын
இந்த புள்ள நாதாரி கட்சீ😊
@MARYmary-dz4vb
@MARYmary-dz4vb 4 ай бұрын
விஜய் வந்தால் நன்றாக இருக்கும்
@Balamurugan-hn8sp
@Balamurugan-hn8sp 4 ай бұрын
சீமானுக்கு விஜய் பரவாயில்லங்க.
@B.s.sjanakiramanJramji-ec9nw
@B.s.sjanakiramanJramji-ec9nw 4 ай бұрын
அடுத்த அடக்கம் யாரு தோழர் சாமானா
@gowthamvijayakumar9499
@gowthamvijayakumar9499 4 ай бұрын
Yov vera level thala.. 😂😂
@MARYmary-dz4vb
@MARYmary-dz4vb 4 ай бұрын
அரசியலுக்கு வருவது அவரவர் விருப்பம்
@FarookAbdulla-h9x
@FarookAbdulla-h9x 4 ай бұрын
இவன்கள்ளாம் எங்கடா இருந்தானுங்க
@bhobalan
@bhobalan 4 ай бұрын
பொதுக்குழு நடத்தும் முன் எதற்கு இந்த விவாதம்
@sudarsonappasamy1080
@sudarsonappasamy1080 4 ай бұрын
Living in luxury house, traveling car value in cores value and telling wants to do good for the people what he done for the people so far
@mhn3956
@mhn3956 4 ай бұрын
நெரியாளரே, விவாதத்திற்கு அழைத்து விட்டு, ராஜகம்பீரன் பேசும் போது, இப்பவே விஜயை விமர்சனம் பண்ணாதிங்க என்கிறீர்களே. அப்ப எதுக்கு விவாதம் வைக்கிறீர்கள்?
@marimuthuas4165
@marimuthuas4165 4 ай бұрын
Vijay is ignorant about politics. He is a lonely person. He is a man of few words. He couldn't talk about any matter in the recent past. Even among his co artists, he doesn't mingle with them. His family is shattered into different pieces. His parents, wife, and son are not with him. Trisha is said to be in a live-in relationship with him, like Kamal. T.N. knows what has happened to Kamal. His amorous relationship & its effect on his political career is in the public domain. His party has disappeared from politics. Vijay is like Rajini in politics. Rajini quit politics wisely. Vijay's political image is inflated. His do good image is on screen. It is restricted to his audience - students and teens. They have not yet acquired political maturity. When that happens, Vijay's political career will be totally over.
@g.pmoorthy8949
@g.pmoorthy8949 4 ай бұрын
Vijay mudhalil avar appa amma ku avar veettil soru poda sollungal, cinema veru arasiyal veru, Arasiyalukku vanthal Captain nilaithan Vijay kum.
@danamkaviya8711
@danamkaviya8711 4 ай бұрын
Praveenkanthan atharicha vijai arasiyala vittu poirathu nallathu
@murugesanUma-po9nn
@murugesanUma-po9nn 4 ай бұрын
கருணாநிதி வீட்டில் இருந்து வந்த அனைவரையும் மக்கள் இப்படிதகுதி கேட்டிருந்தால் நல்லா இருந்திருக்கும்
@thilagarajan2117
@thilagarajan2117 4 ай бұрын
பிரளய பீரங்கி பிரவீண்காந்து இருக்குமிடத்தில் மற்றவர்களுக்கு என்னவேலை.
@Deva-h9x
@Deva-h9x 4 ай бұрын
மக்கள் ஆதரவு இருக்கு‌ கன்டிப்பா‌ விஜய் அரசியலும்‌ வெல்வார்‌ ❤
@IsmailIsmail-ep2jj
@IsmailIsmail-ep2jj 4 ай бұрын
Naskkara kumpal ndk kumpal
@anandfrancis9381
@anandfrancis9381 4 ай бұрын
Blue shirt uncle is 100% right. The host is basically saying even asking Vijay’s qualifications is wrong.
@LashmiLashmilashmi
@LashmiLashmilashmi 4 ай бұрын
தமிழ்நாடு பெரியார் மண் இங்கு வேறு யாருக்கும் இடம் இல்லை 🎉🎉
@Kaleel1968
@Kaleel1968 4 ай бұрын
Vijay will be flops in politics because no any political knowledge
@As12772s
@As12772s 4 ай бұрын
திமுக போல் நடந்து கொண்டால் political knowledge வந்து விடுமோ
@As12772s
@As12772s 4 ай бұрын
ஓட்டுக்கு பணம் கொடுத்து கோழைத்தனமாக வெற்றி பெற்ற திமுக பற்றி பேச முடியுமா, மீனவர்கள் இறப்பிற்கு ஒன்றும் இல்லை, விவசாயி இறப்பிற்கு ஒன்றும் இல்லை, இராணுவத்தில் இறந்ததற்கு 3 லட்சம், கள்ள சாராயம் குடித்து இறந்தவருக்கு பத்து இலட்சம், நீட் இரகசியம் என்ன ஆனது சின்னவரே... தமிழகத்தில் பெண் விதவைகள் அதிகம் உள்ளனர் திமுக ஆட்சிக்கு வந்த வுடன் பூரண மது விலக்கை அமல்படுத்த படும் என்று சொன்னார் அக்கா mp கனிமொழி
@senthilkumark1861
@senthilkumark1861 4 ай бұрын
தண்ணி அரசு இங்க என்ன பண்ணுறான், சின்ன ஆயா தான் எல்லாம் என்று பேசுவான் 😂😂
@balachandarp5978
@balachandarp5978 4 ай бұрын
Vijay is 100% selfish..... When Jayalalithaa stops he must talk about it.... If compare with these peoples Rajni is much better as he left politics by saying truth.... And he propose to be CM candidate as sagayam IAS and annamalai......
@moulisankars9964
@moulisankars9964 4 ай бұрын
விஜயை நோக்கிய கேள்விகள் உதயநிதியைத் தொட்ட பின்னரே விஜய்யிடம் வரும் என்பதை ராஜ கம்பீரம் தெரிந்து கொள்ள வேண்டும் 😅😅
@jamesedward4746
@jamesedward4746 4 ай бұрын
Udhaya nidhi ippothu varala😊
@hemalathadeenadayalan6102
@hemalathadeenadayalan6102 4 ай бұрын
​​@@jamesedward4746pina epo vantharu pona election varaikum en pasanga politics la varave matanganu sonaru ipo irukura cm ipo apdiye first minister post kudukala knjm months kalichi thandutaru avar onum kasta patu minister post vangala eduthadume vangitaru
@amarantirupur
@amarantirupur 4 ай бұрын
நம்ம ஆஸ்கார் வின்னர் டைட்டானிக் AVATAR PATHAAN FILMMAKER PRAVEEN GANDTH 😂😂😂
@maharaja-l7j
@maharaja-l7j 4 ай бұрын
TVK ❤❤❤❤
@balamuruganrajkiran6141
@balamuruganrajkiran6141 4 ай бұрын
Mukadu Potawa yawa awa.
@karthigayansuresh1907
@karthigayansuresh1907 4 ай бұрын
Try to educate youths based on first generation parents...
@mkarmegam
@mkarmegam 4 ай бұрын
நெறியாளர் ஏன் கிண்டலாகச் சிரிக்கிறார்
@jamesedward4746
@jamesedward4746 4 ай бұрын
NTK muttaa piece 😅😅😅
@rayeesahmed2846
@rayeesahmed2846 4 ай бұрын
ஒர் தேர்தல்லே பங்கு பெறட்டுமே எதுக்கு அவசரம்
@Humanity-ff9rm
@Humanity-ff9rm 4 ай бұрын
விஜய்க்கு அரசியல் தேவை இல்லை. கண்ணில் பதட்டம் தெரிகிறது. யாரோ சிலரின் அழுத்தம் இருக்கலாம் அல்லது அவரது ஆசையாக கூட இருக்கலாம் ஆனால் எடுபடாது🥸
@kganeshk7019
@kganeshk7019 4 ай бұрын
வரும் தேர்தல் வரவேண்டும் ஐய்யா வரவேண்டும் ஐய்யா மாற்றங்கள் வர வேண்டும் இந்த திராவிட மாடல் ஆட்சி மாற வேண்டிய அவசியம் காலத்தின் கட்டாயம் இதுதான் காலத்தின் தீர்ப்பு காலத்தின் அவசியம் காலத்தின் கட்டாயம்
@anandraj1750
@anandraj1750 4 ай бұрын
முதலில் அப்பா அம்மாவை மதிக்க சொல்லுயா இவனெல்லாம் அப்பா அம்மாவை சந்தித்து காலில் விழுந்து மன்னிப்பு வாங்கிட்டு ரோல்மாடல்னா இது தான்னு நம்ப சொல்லுயா😅😅😅😅😅😅😅
@As12772s
@As12772s 4 ай бұрын
ஓட்டுக்கு பணம் கொடுத்து கோழைத்தனமாக வெற்றி பெற்ற திமுக பற்றி பேச முடியுமா, மீனவர்கள் இறப்பிற்கு ஒன்றும் இல்லை, விவசாயி இறப்பிற்கு ஒன்றும் இல்லை, இராணுவத்தில் இறந்ததற்கு 3 லட்சம், கள்ள சாராயம் குடித்து இறந்தவருக்கு பத்து இலட்சம், நீட் இரகசியம் என்ன ஆனது சின்னவரே... தமிழகத்தில் பெண் விதவைகள் அதிகம் உள்ளனர் திமுக ஆட்சிக்கு வந்த வுடன் பூரண மது விலக்கை அமல்படுத்த படும் என்று சொன்னார் அக்கா mp கனிமொழி
@Kaleel1968
@Kaleel1968 4 ай бұрын
Hello Farhana your leader one of the liquor drinkers, can you say to stop
@As12772s
@As12772s 4 ай бұрын
ஓட்டுக்கு பணம் கொடுத்து கோழைத்தனமாக வெற்றி பெற்ற திமுக பற்றி பேச முடியுமா, மீனவர்கள் இறப்பிற்கு ஒன்றும் இல்லை, விவசாயி இறப்பிற்கு ஒன்றும் இல்லை, இராணுவத்தில் இறந்ததற்கு 3 லட்சம், கள்ள சாராயம் குடித்து இறந்தவருக்கு பத்து இலட்சம், நீட் இரகசியம் என்ன ஆனது சின்னவரே... தமிழகத்தில் பெண் விதவைகள் அதிகம் உள்ளனர் திமுக ஆட்சிக்கு வந்த வுடன் பூரண மது விலக்கை அமல்படுத்த படும் என்று சொன்னார் அக்கா mp கனிமொழி
@AbcFu-mb9xm
@AbcFu-mb9xm 4 ай бұрын
சித்தாந்தாந்த தளத்தை பொருத்தவரை இங்கு மதவாத அரசியல், மதசார்பற்ற அரசியல், சமூக நீதி அரசியல், தமிழ் தேசிய அரசியல், என்று உள்ளது . திரு.சீமானை பொருத்தவரை சமூகநீதி மற்றும் மதசார்பற்ற தமிழ் தேசிய அரசியலை முன்னுறுத்தி தனது நோக்கத்தையும் தனக்கு மக்களால் அதிகாரம் கொடுக்கப்பட்டால் (or) மக்கள் என்னை தேர்ந்தெடுத்தால் தனது ஆட்சியின் வரைவு திட்டம் வரை அச்சிடப்பட்ட புத்தத்தை வழங்கி வாக்கு கேட்கிறார். எனவே திரு.விஜயும் அதைப்போல தெளிவான ஒரு திசையை அல்லது நோக்கத்தை அல்லது கொள்கையை கூறி வாக்கு கேட்க வேண்டும் . அப்பொழுதுதான் மக்கள் நம்புவார்கள்
@darwin.s4628
@darwin.s4628 4 ай бұрын
Praveen gandhi ipdi pesi than rajni ya kaali paninga.. You continue😂😮
@visuvanathanmunuswamy9483
@visuvanathanmunuswamy9483 4 ай бұрын
Arasiyalukku sambadikka than varugirargal arasiyalvadigal
这是自救的好办法 #路飞#海贼王
00:43
路飞与唐舞桐
Рет қаралды 101 МЛН
ЗНАЛИ? ТОЛЬКО ОАЭ 🤫
00:13
Сам себе сушист
Рет қаралды 4 МЛН
У вас там какие таланты ?😂
00:19
Карина Хафизова
Рет қаралды 18 МЛН
Colorful Pasta Painting for Fun Times! 🍝 🎨
00:29
La La Learn
Рет қаралды 308 МЛН
actor Kasthuri angry press meet - actor Kasthuri takes on DMK
50:22
这是自救的好办法 #路飞#海贼王
00:43
路飞与唐舞桐
Рет қаралды 101 МЛН