Рет қаралды 7,660
Full Car Damping செய்வது எந்த விதத்தில் உங்க Car Cabin உள்ளே வரும் Road,Tyre & Wind Noise'ah குறைச்சு குடுக்கும் என்பதை இந்த வீடியோ மூலமா தெரிஞ்சுப்போம்.
நம்ப Maruti Fronx Car' கு Full Car Damping - 2.5 MM Damping Sheet மூலமா பன்னிருக்கோம். Damping செய்வதற்கு முன்பு எப்படி Cabin Noise இருந்துச்சு,Then Damping செய்த பிறகு எப்படி Cabin உள்ளே Noise குறைஞ்சிருக்குனு காமிச்சருக்கோம் பாருங்க.
0:00 Intro
0:37 Before Damping - Cabin Noise
0:59 Damping Process
2:07 Drive - After Damping
7:19 After Damping - Cabin Noise
10:38 Pricing & Sheet Thickness
For More Details ( மேலும் விவரங்களுக்கு )
Decibel Auto Hub,Coimbatore : 9042500009 | 9566931111
GS10 Coupon Code - சொன்னா 10 % Overall Discount கிடைக்கும் மக்களே !