@@Kannagiyininiyagaanam thank u so much madam.....
@dharshinimarimuthu80702 жыл бұрын
இந்த பாடலை விட விஜய் டிவியில் இந்த பாடல் இசை பாடிய ஆண் குரல் அ௫மை
@Kannagiyininiyagaanam2 жыл бұрын
நன்றி 🙏
@UthayabharathiUthayabhar-qf3mc11 ай бұрын
இந்த பாடலை கேக்கும் போது எனது பழைய நினைவுகள் மனதில் வந்து செல்கிறது°°°°° நன்றி அக்கா
@Kannagiyininiyagaanam11 ай бұрын
நன்றி பிரதர் மகிழ்ச்சி 🙏 subscriber this channel ❤️
@yuvakanthyuvakanth154610 ай бұрын
1:21
@ManiKandan-et2zw Жыл бұрын
என்னோட தமிழ் அருமையா உங்ககூட இருக்கு என்னோட இல்ல வருத்தமா இருக்கு எனக்கு
@Kannagiyininiyagaanam Жыл бұрын
நன்றி பிரதர் 🙏 subscriber this channel 💖
@user-qi6mj1zu2r10 ай бұрын
அக்கா நீங்க பாடலா படிருக்கீங்க அக்கா clm நா வாழ்க்கையா வாழறேன் அக்கா இந்த பாட்ட கேக்கும் போது செத்து செத்து என் புள்ளங்களால உயிரோட இருக்கே அக்கா clm வாழவும் முடில சாகவும் முடில அக்கா
@Kannagiyininiyagaanam10 ай бұрын
kzbin.info/www/bejne/gIO6gGmih8SjhdE இந்த படத்தில் உள்ள பாடல்கள் நம் சந்தோசம் கஷ்டங்கள் அத்தனையும் சொல்லி முடித்து விடும் முடிந்தால் கேளுங்கள் இது போன்ற பாடல்களை சாவதைப் பற்றி மீண்டும் பேசாதீர்கள் எனக்கு வருத்தமாக உள்ளது தயவு செய்து பிள்ளைகளுக்காக வாழுங்க தோழி ❤️🙏
@balasubramaniyan5697 Жыл бұрын
Super. Akka I like. You 🥰💯💯💯💯👌
@Kannagiyininiyagaanam Жыл бұрын
Thank you 🙏 subscriber this channel ❤️
@vaagishan26593 жыл бұрын
Nice songs sister 💕👌👌👌👌👌👌👌
@Kannagiyininiyagaanam3 жыл бұрын
Thank you
@rajiraji9701 Жыл бұрын
Nice Song My Sweet Akka❤❤❤❤❤❤❤❤❤❤💙💙💙💙💙💙💙💙💙😘😘😘😘😘😘😘😘😘😘😘
@Kannagiyininiyagaanam Жыл бұрын
Thank you 🙏 subscriber this channel 💖
@shaidarshanshaisharan9357 Жыл бұрын
My dear sweet sister your all song super sister your native place Kanchipuram district ok
@Kannagiyininiyagaanam Жыл бұрын
Ok thank you 🙏 subscriber this channel ❤️
@mohanmubinamohanmubina42952 жыл бұрын
மோகன் முபினா அக்கா என் புருஷன் என் உயிர் அக்கா எனக்கு என் புருஷன் தன் எல்லாம் எனக்கு இந்த உலகமே என் மோகன் மாமா தன் இறைவா என் கணவன் உயிர் பிரிவதற்கு முன்பு என் உயிர் எடுத்து கொள் இறைவனை அக்கா உங்கள் பாடல்கள் எல்லாம் எங்களுடைய உயிர் ரா நினைப்பில் இருக்கும் மாமா மாமா இறைவன் எனக்கு மாமா மட்டும் இருந்தால் போதும்
@RajeshKumar-ch1nu2 жыл бұрын
Sooo
@ManiKandan-et2zw Жыл бұрын
எனக்கும் சொல்லிகுடுகளே எப்டி பாடுறதுன்னு 🙄
@Kannagiyininiyagaanam Жыл бұрын
நீங்க எழுதுற தமிழ் நல்லா இருக்கு பிரதர், நன்றி பிரதர்🙏
@parameswaria52943 жыл бұрын
கண்ணகிமா நீங்கள் காப்பி ரைட்ஸ் வாங்கி வையுங்கள்
@user-qi6mj1zu2r10 ай бұрын
அக்கா நீங்க பாடலா படிருக்கீங்க அக்கா clm நா வாழ்க்கையா வாழறேன் அக்கா இந்த பாட்ட கேக்கும் போது செத்து செத்து என் புள்ளங்களால உயிரோட இருக்கே அக்கா clm வாழவும் முடில சாகவும் முடில அக்கா அத்தான் என் அம்புட்டு ஆசை என் அத்தை மகன்
@Kannagiyininiyagaanam10 ай бұрын
எதற்காகவும் கவலைப்படாதீங்க தோழி உங்கள் வலிகளை என் வார்த்தை போக்காது என்று எனக்கு தெரியும் நீங்கள் சொல்லிட்டீங்கள் சொல்லாத வழிகள் எனக்குள்ளவும் உண்டு இருக்கின்ற நேரம் மட்டுமே நிஜமானது என் பாடல் உங்களுக்கு வருத்தம் அளிக்குது என்றால் சில பாடல்கள் ராஜா சார் பாடல்கள் கேளுங்கள் வாழ்கின்ற வாழ்க்கையை ஒற்றை பாடல் சொல்லிவிடும் பிள்ளை இல்லாமல் எத்தனையோ பேர் வருத்தம் அடைகிறார்கள் உங்கள் பிள்ளைக்காக வாழுங்கள் தோழி