யோவ் சூர்யா உன் மேல எனக்கு சில விமர்சனங்கள் இருந்தாலும் இப்ப பேசணும் பாத்தியா சூப்பர்யா இனிமே தொடர்ந்து உன் வீடியோவை பார்ப்பேன்
@vaijijayanth816316 сағат бұрын
Me too
@Nagarajan-v2e13 сағат бұрын
டாக்டர் என்பவர் கடவுளுக்குசமம் ஆனால்நீங்கம் செய்யும் தவருகளையும் திருத்திகொள்ளுங்கள் பெற்றதாயை காப்பாற்ற அவன்படும்பாடு டாக்டர்என்ன பேசினார் அவன்கத்தி எடுக்கும்நிலைக்கு உருவாக்கியதுயார் டாக்டரைகுத்திவிட்டான் என்றுசொல்லும் நீங்கள் ஏழைக்குஒரு நாயம் பணக்காரனுக்குஒரு நாயம் இருவரையும் சமமாக விசாரித்து தண்டனை கொடுங்கள் ஓட்டுக்காக நாய தர்மத்தை நாட்டையும் விட்டுகுடுகாதீர்கள் இதை பத்திரிக்கையாளர்களும் ஊடகங்களும் தர்மத்தை நிலைநாட்டுங்கள் நமக்கும் மேலே ஒருவன்இருக்கிறான் என்பதை உனரும்காலம்வரும் வருங்கால பிள்ளைகளை காப்பாற்றுங்கள் என்றுவேண்டிக்கொள்கிறேன் நன்றி
@gopinath-gc6mhКүн бұрын
அண்ணா இதுவரை நீங்கள் கொடுத்த பேட்டிகளில் மிகவும் சிறப்பாக பேசியது இதுதான் ஒரு சாமானிய னின் பக்கம் பேசியது சிறப்பு🙏💕🙏
@VijayKumar-lx2hvКүн бұрын
பேசாம இரு அண்ணா..... மூடில் இருக்கிறார் நாளை பார்.
திருச்சி சூர்யாவின் நியாயமான , மனிதபமான ,வாதம் மிகச்சிறந்தது.மருத்துவமனையில் எப்படி டாக்டர்களும் ,செவிலியர்கள் ,கீழ்மட்ட உதவியாளர்கள் அனைவரும் சூரியா கூறுவதுபோல் தான் நடைமுறையில் நடந்து கொள்வார்கள்.அரசு மருத்துவமனையில் வேலை செய்பவர்கள் பெரும்பாலோர் மோசமாகதான் நடந்துகொள்கிறார்கள்.அந்த டாக்டர்மேல் உள்ள குற்றங்களை விசாரணை செய்து அவர்மேல் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் அரசு எடுக்குமா.தலைவலியும் வயிற்றுவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்.குற்றம் செய்த வரை தண்டிப்பதற்குமுன் அதை செய்ய தூண்டியவர் மேல் தக்க நடவடிக்கை எடுப்பத்தா😢🎉ன் சாலசிரந் தது .
16 сағат бұрын
உண்மையான பேட்டி சத்தியமான பேச்சு தலைவா உன் தைரியம் வேற லெவல் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉
@elangoelan-ob2ceКүн бұрын
சூர்யா sir சாமானியனின் குரலாய் பார்க்கிறோம் ரொம்ப நன்றி......
சூர்யா அவர்கள் விருப்பு வெறுப்புகளை கடந்து தொடர்ந்து bjb ல பயணிப்பார் என எதிர்பாக்கிரோம்🎉
@kamalanathan2408Күн бұрын
சிறப்பான பதிவு நன்றி, பெரும்பாலான அரசு மருத்துவர்கள் இப்படித்தான் பொதுமக்களை கையாளுகின்றனர் இதை தடுப்பதற்க்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.தாய்பாசம் எல்லாவற்றி க்கும் மேலானது எனவே அந்த தம்பியை விடுதலை செய்ய வேண்டும்.அந்த தாய்க்கு நல்ல சிகிச்சை அளிக்க வேண்டும்.
@ljanarthanan387822 сағат бұрын
உண்மை தமிழன் திருச்சி சூர்யா சிவா தொடர்ந்து இதைப் போன்ற உண்மைகள் வெளிவர உதவி செய்ய வேண்டும் நீங்கள் துணிச்சல் மிக்க வீரன்
உன்மையே சரியான நேரத்தில் சரியான பதில் சொல்ல வந்த சூரியாவுக்கு..... வணக்கம்......
@krishnamoorthyfriendsmobil199018 сағат бұрын
உன்னோட கோபம் அனைத்தும் ஏழை என் குரலாய் வெளிப்பட்டது மிக்க நன்றி
@SunflowerP-cs2kfКүн бұрын
உங்க அப்பா தி.மு.கவில் இருந்தும், நீ இந்த அளவிற்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக பேசுவது. ஆச்சர்யமே. அதிகார வர்க்கத்திற்கு எதிராக பேசுவதற்கு ஒரு துணிச்சல் வேண்டும். ஆடியோ, வீடியோவை விட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்காக நீ பேசினால். நீயும் மக்கள் தலைவனே. Weldone. Suriya keep it up
@shineconstruction2926Күн бұрын
❤
@venkatramanans9183Күн бұрын
Super
@pitchaimaniraju475916 сағат бұрын
In this case where DMK comes .This is from ordinary petty shop to dep Malsu. Single commodity carried different prices . One junior doctor never spends minimum 2to 3 minutes with patients. Just turn the page and learn the work . Goes on . One sweeper collects minimum 500 rupees daily .This is goes up based on caders. In every ration shop minimum 5 to 10 rupees extra. per card. Can't make complaint . Municipal ,to corporation I was waiting more than 15 years for name transfer .some 10 years back demanded 10000 rupees.
@vinoth_shamКүн бұрын
திரு சூர்யசிவா உங்களது சமூக சிந்தனை கொண்ட பயணம் தொடர் வெற்றிப் பயணமாக சிறக்கட்டும் ....
@jayakumara739522 сағат бұрын
🎉🎉🎉
@kaliyamoorthyr291016 сағат бұрын
@@jayakumara7395adithu norukkiya paetti samaniargalin perungural dmk atchi in avalangalai sonnathsrkku so many thanks
@syedyusufdeen898616 сағат бұрын
அருமையான பதிவு உண்மையை உடைத்து சொல்லி இருக்கிறார் திருச்சி சூர்யா
@chandrasenancg5354Күн бұрын
மிகவும் சிறப்பாக பேசுகிறார். பாராட்டுக்கள். ஏழைகள் எங்கே செல்வார்கள்??? இனியாவது அரசு உணரவேண்டும் திருத்த வேண்டும் ❤❤❤❤❤❤❤
@alwarjeyaram700821 сағат бұрын
Kallarai thaan.
@Karthikeyan-wb6zb21 сағат бұрын
இந்த ஆடசி முடிவு வர எதையும் உணர வாய்ப்பு இல்லை
@sheelarajagopal2812Күн бұрын
யப்பா சூர்யா!! இத்தனை நாள் உன்ன திட்டிகிட்டே இருப்பேன் பா.. முதன் முறையாக அரசியல் ஆதாயம் தேடும் தலைவர்கள் மத்தியில் குரலற்றவர்களின் குரலாக ஒலித்தமைக்கு நன்றி...பாராட்டுக்கள்🎉❤ பாதிக்கப்பட்டவன் , நசுக்கப்படும் சாமானியன் பக்கம் இருப்பது தான் தூய்மையான அரசியல் இப்போ தான் சரியான பாதையை தேர்ந்தெடுத்து உள்ளீர்கள் 👏👏
@innsaiyammalmercyinnsaiyam558018 сағат бұрын
உண்மையிலேயே நல்ல ஒரு முதிர்ச்சியான பேச்சு சூர்யாவோடது. நன்றி தம்பி. இப்படியும் ஒரு நியாயம் நீதியோட தைரியமா பேசும் ஒரு மாகாண சிவா sir உலகத்திற்கு கொடுத்துள்ளார். ஒரு சில நேரங்களில் இவரோட பேச்சு மிகவும் கோபமா வரும். சூப்பர் சூர்யா உங்க தைரியமான தெளிவான பேச்சுக்கு. சூப்பர் சூப்பர் 👌
@RajaKumar-ok3deКүн бұрын
அருமை உணர்ச்சிகரமான கருத்து வெளிப்பாடு. முதுகெலும்பில்லாத அரசியல்வாதிகளுக்கு மத்தியில் தன் தாயின் நிலையோடு ஒப்பிட்டு பேசி உணர்த்திய மதிர்ப்பிக்குரிய திருச்சி சூர்யா அவர்கள் உண்மையான சாமான்ய மக்களின் தலைவனே.நான் தி.மு.க காரன் என்பதில் வெட்கப்படுகிறேன்.
@VV-yh4uhКүн бұрын
தாங்கள் திமுக என்பது பொதுவெளி பொய் 😂
@lakshmieben23 сағат бұрын
@@VV-yh4uhஆமா. திமுக என்று வெளியே சொல்ல அசிங்கப்படுகிற லெவல்ல தான் மாடல் இருக்கிறது 🤦🤦🤦🤦
@vaithilingamkp210422 сағат бұрын
இன்னும் தேடி பாலாஜி மட்டும் அல்ல பல்வேறு டாக்டர் பற்றி நடவடிக்கைகள் வெளி கொண்டு வாருங்கள் நானும் பாரம்பரிய திமுக நிர்வாகி......
@sundaramvkl561922 сағат бұрын
உண்மை
@srisankarraplastic888Күн бұрын
சூர்யா அளித்த பேட்டி மிகவும் பாராட்டுக்குரியது🎉🎉🎉🎉🙏🙏🙏🙏
சூர்யா அவர்களே இதுவரை அரசியலுக்காக நீங்கள் என்ன வேண்டும் என்றாலும் பேசுவீர்கள் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இந்த பேட்டியில் எங்களுடைய மனக்குமுறல்களை நேர்மையான நெஞ்சத்தோடு பேசி இருக்கிறீர்கள். சத்தியமாக வாழ்த்துக்கள்.
சூர்யா அவர்கள் தங்கள் பேச்சு நான் வெறுத்து இருக்கிறேன் ஆனால் தற்போது உண்மை உரைத்தது மிகவும் நன்று நன்றி
@Velli-u8u22 сағат бұрын
ஆமா. சும்மா பாலியல் பத்தி பேசுவார் 😢இவர்...எனக்கு பிடிக்காது..ஆனா comment படிச்சுட்டு கேட்டேன்
@mohamedaliebrahim453616 сағат бұрын
தம்பி சூர்யா அருமையான பேட்டி உங்கள் நடவடிக்கை களை அரசியலுக்கு அப்பாற்பட்டு உங்கள் சேவை தொடரட்டும் நன்றி
@k.bkarthikeyan9092Күн бұрын
சூர்யா இந்த விவகாரதில் நீங்கள் பாதிக்க பட்டவர்களின் பக்கம் பேசியது மிகுந்த மானாமகிழ்ச்சியை தருகிறது!!! உங்களை நேரில் பார்த்து hug 🫂 பண்ணனும் போல இருக்கு ( எப்பொழுதும் நியாயத்தின் பக்கம் நில்லுங்கள் ) பல்லாண்டு காலம் வாழ்க 💐👍
@senthilkumars5952Күн бұрын
அண்ணா இதுவரை நீங்கள் கொடுத்த பேட்டிகளில் மிகவும் சிறப்பாக பேசியது இதுதான் ஒரு சாமானிய னின் பக்கம் பேசியது சிறப்பு
@johnsundar159116 сағат бұрын
சூரியா சிவா சார் ரொம்ப ரொம்ப நேர்மையான பதிவு.மிக்க நன்றி சார்.😢😢😢😢😢😢😢😢😢
@sivagamiraj6813Күн бұрын
இந்த காணொளியை பார்த்ததில் இருந்து உங்கள் மீதான என் கண்ணோட்டம் மாறியது, super Surya 🙏🙏🙏👍👍👍🤝🤝🤝
@pariappavoo738120 сағат бұрын
நன்றி திருச்சி சூர்யா அவர்களே மருத்துவத் துறையில் நடைபெறுகின்ற குற்றங்களை வெளிப்படையாக எடுத்து சொன்னீர்கள் உங்களைப் போன்று உணர்வோடும் உணர்ச்சியோடு கலந்த இந்தப் பேச்சைக் கேட்டு பொதுமக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெறுகின்ற அனைத்து துறையைச் சேர்ந்தவர்களும் திருந்துவதற்கு விழிப்புணர்வு பேச்சாக அமையட்டும் நன்றி நன்றி நன்றி நன்றி
@charlesjanakaraj297417 сағат бұрын
THANK YOU Mr.Suriya SIR.Excellent, truely said the facts behind the incident. Why the Govt doctors play dual role.Are they paid salary to serve in Govt. Hospitals? What else they want?...Govt.should take immediate steps to stop the pvt.practising.If continues , the ultimate sufferers are the voiceless sick & poor people.
@armadhavan423823 сағат бұрын
மனித நேயம் இன்னும் உயிருடன் தான் இருக்கு. A big salute to Trichi Siva Sir.
@chenkadhirvelb22 сағат бұрын
அரசு மருத்துவமனை, காவல்துறை என எல்லா அரசுத்துறை முறைகேடுகளையும் தெளிவாக தெரிந்து வைத்து இருக்கிறார் .. தெளிவாக பேசுகிறார் திருச்சி சூர்யா..❤
@geethac849818 сағат бұрын
சகோதரர் சொல்வது அத்தனையும் 100% உண்மை...மனிதன்...🙏🙏🙏
@Jagadeesankrishnasamy-g1q20 сағат бұрын
சூப்பர் சூர்யா. உண்மையை நியாயத்தை தெளிவாக கூறியதற்கு நன்றி.
@murugansrini692722 сағат бұрын
அருமை சூர்யா அவர்கள் பேட்டி super. நிஜத்தை பேசினார்.
@krishnamoorthyfriendsmobil199018 сағат бұрын
வாழ்த்துக்கள் சூர்யா அப்பா மாதிரியே நீங்களும் நியாயத்தின் வழியில் இன்னும் போராடுகிறீர்கள் உங்களோட பதிவுகள் அனைத்தும் அருமை அருமை அருமை
@duraidoss9636Күн бұрын
நீங்க ஒரு நல்ல மனிதன் இந்த வாரத்தைக்குள் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளது நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
@ravichandran9299Күн бұрын
நன்றி , உங்களின் கருத்து மிகவும் சக்தி வய்ந்தது. அதிகார வர்க்கத்தின் அநியங்களை மக்கள் உணரவேண்டும்.
@goulamrasoul200917 сағат бұрын
உண்மையே சொன்னிங்க சூரியா Super.இந்த மக்களை இறைவன் ஒருவன் மட்டும்தான் காப்பாத்த முடியும்.மக்களின் நிலை?????????????
@thulasiramanas276919 сағат бұрын
மிக அருமையான பதிவு செய்துயுள்ளிர் ஏழைகளுக்கு வழங்கும் சிகிச்சை பற்றியும் காவல்துறை எளிய மக்களிடம் நடந்தது கொள்ளும் விதமும் அருமை......
@ksva4667Күн бұрын
அருமையான பதிவு. ஒரு தாயின் வலி மகனுக்குதான் தெரியும். 😢. இந்த மாதிரி மருத்துவர்களை நிக்க வைத்து ஆப்ரேசன் செய்யனும்.
@sivakumarpanchu936217 сағат бұрын
அருமையான,தெளிவான பேச்சு.
@abibharathikids174919 сағат бұрын
சூர்யா சார் ...இது தான் நாங்க உங்களிடம் எதிர் பார்ப்பது..... உஙளுக்குண்டான பேச்சு திறன் என்பது ஒரு சாமனியனுக்காக ஒலிக்கும் போது...உங்கள் மதிப்பு கூடும்...எனவே இது போன்ற விசயங்களை பேசுபொருளாக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்....
@jayasankarps1622Күн бұрын
சூப்பராக பேசி இருக்கிறார் திருச்சி சூர்யா அவர்கள் ! வலி கண்டவர்களின் தரப்புக்காக வலிமையுடன் வீரியமுடன் பேசி இருக்கிறார்! நட்சத்திரக் கணக்கில் நன்றிகள் திருச்சி சூர்யா அவர்களுக்கு!
@chinnathambim.comb.l576918 сағат бұрын
200%தரமான கேள்விகள் தமிழ்நாட்டின் முதுகெலும்புள்ள ஒரே அரசியல் தலைவன்யா நீ..
@govindanappaswamy34Күн бұрын
சரியான விளக்கம் தந்துள்ளார் வாழ்த்துகள் பல்லாண்டுகள தாய் மகன் படும் வேதனை அளிக்கிறது மருத்துவர் செயல் கண்டீக்கதக்கது அவர் மீண்டு வரும்போது இந்த உலகை சரியான கண்ணோட்டத்தில் பார்ப்பார்
@mkumarasamyvelsamy260814 сағат бұрын
சிறப்பான உண்மையான பேட்டி வாழ்த்துக்கள்
@Tamil-anКүн бұрын
இந்த ஒரு காணொளியில் சூர்யாவின் நேர்மை தெரிகிறது 👌👌👌👌
@MurugeshM-o9nКүн бұрын
Cm sir antha dactar dismis pannunga pls
@gdnavin910618 сағат бұрын
அண்ணா சூப்பர் all true words..
@VelMurugan-yi7grКүн бұрын
அருமை.சமானியன்உன்மையைகூறீனீர்கள்.நன்றி
@srikalasrikala4040Күн бұрын
100/ true brother 🙏🙏🙏நாம எல்லாரும் தா அந்த தம்பிக்கு துணை eruga வேண்டும் 👍
@mandeeprana13515 сағат бұрын
நன்றி அண்ணா உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததற்கு உங்களுக்கு ரொம்ப நன்றி
@kannan575Күн бұрын
சூப்பர் சூர்யா ....very maturity & neutral interview....
@VmtDandayuthapane-ql4oxКүн бұрын
எப்போதும் அருமை திரு சூர்யா அவர்கள்
@kathirvel769618 сағат бұрын
அருமையான பேச்சு...உண்மையான பேச்சு..🎉🎉
@balahtc2418Күн бұрын
உண்மையை சொன்னீர்கள். அருமை. இந்த பேட்டி முடிந்த வரை forward பண்ணுங்க.
@kbWisdomOnline23 сағат бұрын
சரியான பேச்சு... நியாயத்தின் பக்கம் நிற்க அனைவரும் முன் வரவேண்டும். அந்த பையன் நிலையில் இருந்தால் யாராக இருந்தாலும் வெறுப்பின் உச்சிக்கு சென்று பழிவாங்க எண்ணம் வரும். மருத்துவருக்கு பெரும் பாதிப்பில்லை என்பதல் அந்த பையனை மன்னித்து.. அந்த அம்மாவிற்கு நல்ல சிகிச்சை தருவதே நியாயமான செயலாக இருக்க முடியும்
@kongueswaran431518 сағат бұрын
சாமானிய மக்களுக்காக ஆதாரத்துடன் தெளிவான பதிவு
@janarthananlakshmanan6586Күн бұрын
அய்யா உங்களைப் போல் மாவட்டத்திற்கு ஒருவர் இருந்தாலே போதும். அருமையான பேச்சு. கள யதார்த்தத்தை புட்டு புட்டு வைத்தீர்கள். நன்றி தங்கள் பணி இதேபோல் தொடர வாழ்த்துக்கள்.
@kandasamyt922120 сағат бұрын
மிக அருமையான பேச்சு சூர்யா தாங்கள் கொடுத்த பேட்டியிலேயே இதுதான் மிகச்சிறந்த பேட்டி தாங்கள் இதைப் போன்ற விழிப்புணர்ச்சி சமுதாயத்திற்கு கிடைக்கக்கூடிய நல்ல கருத்துக்களை பதிவிட்டால் மிகச்சிறந்த பதிவு
@vadivelj83317 сағат бұрын
போட்டதே இதுதான் முக்கியமான பொருள் உண்மையான பதிவு நன்றி அண்ணா
@moorthis6409Күн бұрын
சூப்பர் அண்ணா வருங்கால நல்ல அரசியல் கட்சியின் நல்ல தலைவர் மற்றும் அமைச்சர் நீங்கள்
@babum583920 сағат бұрын
உண்மைகளை உரக்க சொல்லியதற்கு மிக்க நன்றி 🎉.
@rohinikselvam234513 сағат бұрын
உண்மையான ஒரு மனிதனின் மனசாட்சியுடன் கூடிய அருமையான கருத்து வாழ்த்துக்கள்
@srimuruganmatrimony1579Күн бұрын
சார் உண்மையாலுமே திருச்சி அண்ணன் அவர்களுடைய கருத்து மிகவும் அருமையாக உள்ளது
@sassxccgh9450Күн бұрын
நன்றி சார் உங்கள் விளக்கம் அற்புதம்.மருத்துவம் வர்த்தகம் அநத திமிர் பிடித்த டாக்டர் மூஞ்சி யே பார்க்கவே பிடிக்க ளே.
@Monisha_saravanan18 сағат бұрын
Super suriya brother u got the point I love you sir
@DhamoVlog20 сағат бұрын
சூர்யா...உங்கள் பதிவுகளிலேயே, இந்த பதிவு தான் மிக மிக அருமையான தைரியமிக்க பதிவு. இது போல், விளிம்புநிலை மக்களின் இடத்தில் இருந்து பிரச்சினையை அனுகுபவர்கள் வெகு சிலரே... உங்களின் காணொளி சமூகத்தின் மீது அக்கறை கொண்ட கருத்துக்களை வழங்க என் வாழ்த்துக்கள்...🫂🫂🫂
@PMAAAbbasMohamedКүн бұрын
ரொம்ப நன்றி சூர்யா சிவா... அந்த பாலாஜி டாக்டரை சும்மா விடாதீங்க... அதே நேரத்தில் விக்னேஷை விடுதலை பண்ண ஏதாச்சு முயற்சி பண்ணுங்க
@NameIsNothinКүн бұрын
Sir Stalinku super chance to corner Kavery Hospital owner Nehru.... Adhavachum seyaa backbone irukaa paarpom.
@PMAAAbbasMohamedКүн бұрын
@@NameIsNothin he is no. One dubaakur... He won't do anything
உண்மை க்கு குரல் கொடுக்கும் அண்ணன் அவர்களுக்கு கோடி வணக்கம்
@VP4484NagarajanКүн бұрын
ரொம்ப நன்றி சூர்யா சார்.... இங்கு மதுரை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் முதல் மருத்துவர்கள் வரை இப்படித்தான் கேவலமாக நடத்துகின்றனர்.... உடம்பில் இருக்கும் நோயின் வலியை விட இவர்களால் ஏற்படும் மன அழுத்தம் நிறைய.எதற்கெடுத்தாலும் பணம்.... மருத்துவர் தரப்பு நியாயத்தை மட்டும் கேட்பவர்கள் அந்த அம்மா அவர்களையும் சென்று பார்த்து இருக்கலாம்....உண்மையா சொல்லுங்க யாராவாது அரசு மருத்துவமனையில் சென்று இது மாதிரி நடக்கவில்லை என கூறமுடியுமா.....என் இயலாமை என்னால் கேட்க முடியாமல் மனவலியோடு கடந்து போயிருக்கிறேன்
@palanivelp.1801Күн бұрын
💯 yes Yes yes Yes yes yes
@madheswaran521220 сағат бұрын
சேலம் பொது மருத்துவமனை இதே போல் உள்ளது
@cbzshafik131218 сағат бұрын
பிரசவத்திற்க்கு செல்லும் போது அங்கிருக்கும் நர்சுகள் பேசும் ஆபாச வார்த்தைகள் 😢 போதும் டா அய்யா னு தோனும்
@inbanathan6469Күн бұрын
மிகவும் அருமையான மிகவும் நியாயமான 100% உன்மையான பேச்சு உங்களுடையது திருச்ச திரு. சூர்யா அவர்களே !
@prashanthkumarprashanth565817 сағат бұрын
சரியான கேள்வி, கண்டிப்பா நீங்க மக்கள் சேவை பொறுப்புக்கு வரணும் plz,,,
@FarooquebashaFarooquebasha-n7xКүн бұрын
அண்ணன் திருச்சி சூரியா அவர்களின் பேச்சு அருமை இவர் மட்டும் தான் அந்த டாக்டரை விமர்சித்து பேசுகிறார்
@KalileelaLeela-ic5nh19 сағат бұрын
வாழ்த்துக்கள் சார் உங்கள் விவாதம் சரியான து தான் உண்மை யைவிளக்கி சொல்லி இருக்கிறீர்கள்
@srinivasagam447414 сағат бұрын
நன்றி.சூர்யா.நீங்கள்நலமுடன்வாழவேண்டும்.
@syedaliaje9208Күн бұрын
Surya is really bold politician, he is talking very sensible in sensitive matter. Well appreciated
@chenkumark486222 сағат бұрын
வாழ்த்துக்கள் திருச்சி ஞரியா அவர்களுக்கு வணக்கம் சிறப்பான பதிவுகளை பதிவு செய்து வருகிறீர்கள் நன்றி நீங்கள் குரல் கொடுப்பது உண்மை
@sheebakalai217018 сағат бұрын
Super superb சூர்யா we salute for truth 100%
@MadhuKrishnuКүн бұрын
அந்த பையன் பாவம். அவன் அம்மா கஷ்ட படுறத தாங்க முடியாம ஏதோ தவறு பண்ணிட்டான். அவனுக்கு ஏதாச்சும் உதவி பன்னுங்க 😢
@shyamJJ23Күн бұрын
Yen da sunni !!! Etho thappa ?? Pundamavanungala oru work-life balance illadha naraga vedhanana engaluku thanda intha sunni baadungalukaga work panradhuku !!
@abdulhafeezmahaboob116221 сағат бұрын
😢😢😢
@ArunKumar-ls7rcКүн бұрын
உங்கள பேட்டி எல்லாமே பாத்து இருக்கேன்... But இந்த intetview ரொம்ப honest speech Sir 🙏🙏🙏🙏🙏 உங்க மேல respect வந்து இருக்கு sir... Thanks to King channel💐💐💐💐💐
@thani-oruvan020418 сағат бұрын
அருமையான கருத்து, 👌👌👌
@pushpaselvam978920 сағат бұрын
நல்ல சமுதாய கண்ணோட்ட நேர்ப்பார்வை,அரசாங்க மருத்துவரின் மன நிலையை வெளிக்காட்டியதற்கு நன்றி .
@soundarrajan508923 сағат бұрын
நிதர்சனமான உண்மையை தெரிவித்து சூரிய அவர்களுக்கு மிகவும் நன்றி வாழ்த்துக்கள்
@ramalingamram103417 сағат бұрын
சூர்யா அவர்கள் பேச்சு மிகவும் தெளிவான உண்மையான மக்கள் பக்கம் நின்று பேசுகிறார் 🎉🎉🎉
@RajaRam-ni7jc22 сағат бұрын
மிக மிக அருமையான பேட்டி Super Sir.
@maranmicroКүн бұрын
Nandri Thiru Surya!! Appreciate your empathy!!🙏🙏🙏
@balut928117 сағат бұрын
அருமை யான பதிவு சூர்யா அண்ணா dr. பாலாஜி தண்டிக்க வேணும்
@pjram-un9dcКүн бұрын
Mr. Surya, please bring these kinds of problems outside. Appreciated
@saravananrathinam699119 сағат бұрын
சூர்யா அவர்களின் பேச்சு தெளிவு மிக அருமை குற்றவாளி யார் என்பது தெரிகிறது
@ramakrishnanrama259315 сағат бұрын
டாக்டர்களின் திமிர் நடவடிக்கைகளை அரசு மருத்துவமனைகளில் பார்த்திருக்கிறேன் சூப்பர் சூரியா.
@jansiranirani2924Күн бұрын
சூர்யா தயவு செய்து அந்த பையனை காப்பாற்ற நடவடிக்கை எடுங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@namakkal_rk_manoj081122 сағат бұрын
நன்றி நன்றி நன்றி ஐயா.. மனிதநேய மிக்க பேச்சு
@apolitical-18 сағат бұрын
சூர்யா, இந்த பணி தொடரட்டும்
@mydeenbatcha8353Күн бұрын
அரசியலையும் பண உலகையும் கடந்த மனிதாபிமானம் உள்ள பேச்சு வாழ்த்துக்கள் சூர்யா
@SaravanaMahadevanКүн бұрын
மிகவும் சரியாக நேர்மையான பதில் கூரிய சூர்யா சாருக்கு நன்றி
@dhandapaninanjappan6712Күн бұрын
சிறந்த விளக்கம் . சிந்தனை திறன் பெற்ற சிவா ஒரு சிறந்த சிந்தனை தமிழ் குடிமகனை பெற்று உள்ளார். மனித நேயம் மிகுந்த ஒரு சமூக நலம் நாடும் சிந்தனை கொண்ட விமர்சனம். அறம் கூறும் வழியில் ஒரு சூர்யா.
@PAUL-ni7hm21 сағат бұрын
Super bro... Hatts off to the makal voice of surya .. நாயத்theen kural
@RajaA-m5i18 сағат бұрын
Sir ungaludaya vivadham supper sir you very great 🎉🎉🎉❤
@RN-wc8sg23 сағат бұрын
உண்மையான உணர்வான மக்களின் யதார்த்த குரல் நன்றி சூர்யா