FUNNY🤭 இதுவரை யார் கேட்டும் காட்டல 😃 | First Time My Home Tour | Tamil | SK VLOG

  Рет қаралды 75,512

SK VLOG

SK VLOG

Күн бұрын

-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My insta id - S_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94 716229538
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
/ @skview8338
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
• உதவும் கரங்கள் 🙏🙏🙏
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
• கிடைக்கப் பெற்ற உதவிகள...
Awareness videos👇👇👇
• Awareness videos
அக்காவின் சமையல்👇👇👇
• அக்கா சமையல் 🤣🤣
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
• எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
நானும் அப்பாவும் 👇👇👇
• நானும் அப்பாவும் ❤😂😂
பார்சல் unboxing videos👇👇👇
• பார்சல் unboxing ❤🤣🤣
Funny Q & A videos👇👇👇
• Funny Q & A videos 😂😂
Travelling vlogs👇👇👇
• Travelling vlogs ❤
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog -------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My insta id - S_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94 76 496 6817
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
/ @skview8338
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
• உதவும் கரங்கள் 🙏🙏🙏
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
• கிடைக்கப் பெற்ற உதவிகள...
Awareness videos👇👇👇
• Awareness videos
அக்காவின் சமையல்👇👇👇
• அக்கா சமையல் 🤣🤣
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
• எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
நானும் அப்பாவும் 👇👇👇
• நானும் அப்பாவும் ❤😂😂
பார்சல் unboxing videos👇👇👇
• பார்சல் unboxing ❤🤣🤣
Funny Q & A videos👇👇👇
• Funny Q & A videos 😂😂
Travelling vlogs👇👇👇
• Travelling vlogs ❤
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog

Пікірлер: 564
@chinnu7224
@chinnu7224 Жыл бұрын
சூப்பர் தம்பி பழைய வீடு என்றாலும் பறவாய் இல்லை சந்தோஷம் தான் முக்கியம் அது உங்கள் குடும்பத்தில் இருக்கிறது 👌
@ednarajani4052
@ednarajani4052 Жыл бұрын
வெகு விரைவில் அழகான வீடு கட்டி HomeTour போடுங்க தம்பி கடவுள் துணை இருப்பார் இந்த வீடும்அழகுதான் ❤❤❤
@Eelathutamilesi
@Eelathutamilesi Жыл бұрын
எனக்கு கருவேப்பிலை வேண்டும்😃நல்லாய் கருவேப்பிலை காலையில் வெறுவயிற்றில் சாப்பிட்டால் பல நன்மைகள் உண்டு,வீட்டை மாளிகை ஆக்கி வீடியோ போடுங்க பொறாமை பிடித்தவர்கள் வயிறு எரியட்டும்.அப்பாக்கு என்ன ஆசைப்பட்டாலும் வாங்கி குடுங்க,தன் காலத்தில் அனுபவிக்காத்தை,பிள்ளைகள் நீங்கள் வளர்ந்து உழைத்து அதில் வாங்கிப்போடும்போது மகிழ்சியாக வாழும் காலம் வரை வாழ்வார், வாழ்க வளமுடன்.
@meerakannan7045
@meerakannan7045 Жыл бұрын
💯💯💯💯💯💯💯💯💯💯True
@Thasan344
@Thasan344 Жыл бұрын
👌👌👌🥰🥰🥰🌹🌹
@muthurajanavarany666
@muthurajanavarany666 Жыл бұрын
அருமையான பதில் விளக்கம் கொடுத்து விட்டார் கிருஷ்ணா. ஆப்பம் என்றால் புட்டு காட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை மகனே !. உனது மனச்சாட்சி தான் உனக்கு நீதிபதி. ஆனபடியால் நீ உன் பாதையில் முன்னேறி உதவி புரியும் புலம்பெயர் உறவுகளின் உதவும் பணத்தை உரிய கஷ்டப்படும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீ உன் சிரமம் பார்க்காமல் செய்ய வேண்டும் மகனே ! சிலரின் வசைபாடி குழப்பும் கூட்டத்துக்கு அடி பணிந்து பதில் கூறவேண்டிய அவசியம் இல்லை. உங்கள் குடும்பம் ஏழ்மையிலும் மகிழ்ச்சியாக இருப்பது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயம். இதுவே சிறந்த பண்பு. இறைவன் அருள் புரிவார். உன் புன்னகையே அருமருந்து.👌👌👌👌👌👍👍👍👏👏👏
@Sk.Sharoon
@Sk.Sharoon Жыл бұрын
கிருஷ்ணா நல்ல பதில் சொல்லிருக்கீங்க பழைய வீடு என்றாலும் குடும்பத்தோட சந்தோசமா இருக்கிறீங்கள் அதுவே நல்லது
@kalakamalini3246
@kalakamalini3246 Жыл бұрын
வேலை இல்லாதவன் என்ன செய்வான்் மகன் உங்கள் கதை கேட்க சந்தோசம் அன்பு பாசம்தான் முக்கியம்
@kavithasiva3266
@kavithasiva3266 Жыл бұрын
வாழ்த்துகள் கிருஸ்ணா.கவலைப்படாதீர்கள் எல்லவற்றுக்கும் ஒரு காலம் உண்டு. அதனதன் காலத்தில் எல்லாம் நன்மையாக முடியும். ❤❤❤
@thamilselvypiratheesan8098
@thamilselvypiratheesan8098 Жыл бұрын
உண்மையாக மிகவும் கல கல வென பேசி மூவரும் எங்களை சிரிக்க வைத்தீர்கள்❤ ஆனால் இதற்கு பின் மிகவும் வலி ஒன்று கட்டாயம் இருக்கிறது என்பது புரிகிறது🖤பேசுபவர்கள் பேசிக்கொண்டே இருப்பார்கள் தூற்றிக்கொண்டே இருப்பார்கள் கிருஸ்ணா நீங்கள் கவலைப்பட வேண்டாம் நீங்கள் உங்களுடைய பாதையில் பயணியுங்கள்
@sharushiya864
@sharushiya864 Жыл бұрын
விமர்சனங்கள் நிறைய வருகிறதென்றால் நீங்கள் வெற்றி பாதையை நோக்கி செல்கிறீர்கள் என்று அர்த்தம்.
@luxmithaluxmi9624
@luxmithaluxmi9624 11 ай бұрын
சொந்த வீட்டில இருந்தாலே அது சொர்க்கம் தான். எங்களுக்கு சொந்தமா ஒரு வீடு இல்லாமலே நானும் என் மக்களும் மனதளவில் சந்தோசமா இருக்கிறோம். நீங்களும் நிம்மதியாகவும், சந்தோசமாகவும் இருக்க இறைவன் அருள் புரிவார். ஏனென்றால் நாங்க யாரையும் பார்த்து எரிச்சப்பட மாட்டம்.
@Sathyatheeba1978
@Sathyatheeba1978 Жыл бұрын
சிறிய வீடு என்றாலும்கூட சொந்த வீட்டில் இருக்கும் நிம்மதியும் சந்தோசமும் தனியானது. நமக்குதான் அது கிடைக்கவில்லை. உங்களுக்கு கிடைத்துள்ளது. எப்போதும் சந்தோசமாக வாழவும் வசதி வாய்ப்புகள் பெருகவும் மனமார்ந்த வாழ்த்துகள்..
@vigneswaranmurugesapillai3262
@vigneswaranmurugesapillai3262 6 ай бұрын
தம்பி கிருஷ்ணா கடந்த ஒரு மாதம் தான் உங்கள் பதிவுகளைப் பார்க்கிறேன் மிகவும் நேர்த்தியான முறையில் இருக்கின்றது அருமை வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤ உலகம் ஆயிரம் சொல்லும் அதில் நல்லவற்றை எடுத்து விட்டு மிகுதியைப் புறம் தள்ளி விடுங்கள் வாழ்க வளமுடன் கடவுள் ஆசி எனக்கு இருந்தால் விரைவில் உங்களை நேரில் சந்திப்பேன் ❤❤❤❤❤❤❤❤
@kanthumeshkanth7432
@kanthumeshkanth7432 Жыл бұрын
எங்களால் பண உதவிகள் செய்ய முடியாவிட்டாலும் உங்களை ஏற்றுக்கொண்டு எமது தமிழ் சமுதாயம் முறன்னேற்ற பாதையில் பயணிக்க வேண்டும் என்பதாலும் உங்கள் மீது அன்பு கொண்டுள்ளோம் நான் உங்கள் ஈழத்து உமேஷ்காந் மட்டக்களப்பு
@shanthim5993
@shanthim5993 Жыл бұрын
கிருஷ்ணா வாழ்த்துக்கள் வீடு குடிசையில் தான் சந்தோசம்
@baheejfasreena2778
@baheejfasreena2778 8 ай бұрын
அண்ணா யாரையும் பற்றி கவலைப்பட வேண்டாம் உங்கள் பணியை தொடர்ந்து செய்யுங்கள்
@razikharis4617
@razikharis4617 Жыл бұрын
அனு அக்கா நீண்ட நாளைக்கு பிறகு SK chenalil 🎉🎉🎉❤❤
@mushafmohamed7543
@mushafmohamed7543 Жыл бұрын
sk நல்ல அழகான வீடு கட்டி காட்ட வேண்டும் அப்பதான் இப்படியானவர்களுக்கு கிக் ஆகும்
@kirushakumaresan5302
@kirushakumaresan5302 Жыл бұрын
கிருஷ்ணா அப்பா அனு எல்லோரின் ஜோக் சூப்பர் புதிய வீடு கட்ட வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤
@UmaUma-oy5ev
@UmaUma-oy5ev Жыл бұрын
@sivakarankaran5577
@sivakarankaran5577 Жыл бұрын
அண்ணா எனது அப்பாவின் பூர்விகம் இடம் பருத்தித்துறை புலோலி தான் உங்கள் குடும்பத்தை நினைக்க பெருமைய இருக்கிறது உங்கள் சேவை இன்னும் நிறைய தொடரனும்
@thayalinisivakanan1741
@thayalinisivakanan1741 Жыл бұрын
பழைய வீடு என்றாலும் அழகான வீடு நிம்மதியாக உறங்கி மனசலனமுமுன்றி் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய ஒரு வதிவிடம் இருந்தாலே போதும்.மகிழ்ச்சி ஆசிகள் என்றும்!❤♥️♥️🙏
@nirmaladevinesalingam1461
@nirmaladevinesalingam1461 Жыл бұрын
எலிவளை ஆனாலும் தனிவளை வேண்டும்.மற்றவர்கள் என்ன சொன்னாலும் காதில்வாங்க தேவையில்லை.
@princess-09
@princess-09 Жыл бұрын
மனம் கொண்டதே மாளிகை அண்ணா... உங்கள் வீடும் மாளிகை தான் உங்கள் மனதிற்கு ❤️❤️🥰🥰 புதுமனை புகுதல் வீடியோ பார்க்க ஆவலாக உள்ளோம் அண்ணா மற்றும் அனு அக்கா. எங்கள் support எப்போதும் உண்டு. வாழ்த்துக்கள் ❤️❤️❤️
@mayushan6376
@mayushan6376 Жыл бұрын
Loosu punaa pooi velaya parri.
@shamelmedical6224
@shamelmedical6224 Жыл бұрын
​@@mayushan6376your upbringing is known from your comment
@theshafamily371
@theshafamily371 Жыл бұрын
​@@mayushan6376சுப்பர் என்ன வார்த்தைகள் கொஞ்சமேனும் மரியாதையுடன் நடவுங்கள் உங்கள் எழுத்துக்கள் உங்களின் பிரதிபலிப்புகள்தான்... இது கிருஷ்ணா குடும்பத்தை எதுவும் செய்யாது...😡
@kayalvili-05
@kayalvili-05 Жыл бұрын
​@@mayushan6376என்ன திமிர்றா... மரியாதை தெரியாத தெருநாய் போல பேசுறீர்கள். ஒழுங்காக பேசும். வந்து விட்டார்கள் இப்படியும் ஜென்மங்கள் சீ....
@arulthasmayoorika3431
@arulthasmayoorika3431 Жыл бұрын
தம்பியா வீடுகளில் மாளிகை இல்லை உங்கள் மனதே எமக்கு பெரிய மாளிகை ❤❤❤. .
@ChandrasegaramSellathura-ti6bw
@ChandrasegaramSellathura-ti6bw Жыл бұрын
தம்பி கிருஷ்ணா ஒன்றுமே கவலை வேண்டாம் உங்களுக்கு என்றுமே ஆண்டவன் துணை உண்டு உங்கள் அழகான மனசு போல் வீடும் வசந்த மாளிகை யாக அமைய வாழ்த்துக்கள் ❤❤❤
@shobhar4619
@shobhar4619 Жыл бұрын
Unmeithan Krishna ❤
@kirushnapillaijegatheesan3591
@kirushnapillaijegatheesan3591 11 ай бұрын
Aahma anna Ungada velippadaiyana nalla manasukku ellaam nadakkum anna ❤❤
@nandinytharmakulendran3225
@nandinytharmakulendran3225 Жыл бұрын
கிருஷ்ணா கவலைப்படவேண்டாம் காலம் மாறும் போது காட்சிகளும் மாறும்
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju Жыл бұрын
அன்புள்ளங்கள் வாழும் வீடு… அதனால ரொம்ப அழகாக உள்ளது…!!💯👍💯 குருஜி/அப்பா/திரிஷாவை சந்தித்ததில் சந்தோஷம்!! சூப்பர்!! நன்றி!! விரைவில் மனதிற்கேற்ற வீடு அமைய முன் கூட்டிய வாழ்த்துக்கள் குருஜி/அப்பா!!👍💯👍 வாழ்க வளமுடன்....!!🙏💯🙏
@bairathymani
@bairathymani 8 ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் கிருஷ்ணா உங்கள் வீட்டை கட்டவும் எல்லோரும் உதவி செய்ய வீர் கள் கடவுள் உதவிசெய்ய வாழ்த்துக்கள்
@bastiananthony3392
@bastiananthony3392 Жыл бұрын
செம கலகலப்பான காணொளிக்கு நன்றி. பொய்யாக எழுதுபவர்களுக்கு சரியான சாட்டையடி.
@NadarajahRajamanu
@NadarajahRajamanu 5 ай бұрын
Krishna Kavithas Aakgini God bless you ❤️❤️❤️🙏🙏🙏🇩🇪Form Germany
@ushavaratharajan6863
@ushavaratharajan6863 Жыл бұрын
நல்ல முயற்ச்சி, ஒருசில பேருக்கு செருப்பால் அடித்தமாதிரி இருந்திருக்கும். இப்படியே தொடருங்கள்
@truthisbitter9801
@truthisbitter9801 Жыл бұрын
Sk வேறு sk யின் சகோதரங்கள் வேறு போல இருக்கிறது.. நீங்கள் உண்மையா உதவி செய்யும் எண்ணம் கொண்டவர் ஆனால் உங்கள் சகோதரங்கள் போடும் வீடியோக்களில் அவர்கள் குணங்கள் வெளிப்படுகிறது.. அவர்கள் நோக்கம் வேறு உங்கள் நோக்கம் வேறு.. இவர்கள் பண நோக்கம் உங்கள் நோக்கம் உதவி செய்யும் நோக்கம்... கடவுள் எல்லாம் பார்க்கிறார் யாருமே அவரை ஏமாற்ற முடியாது. அவன் அவன் அதட்கு ஏற்ற பலன் உண்டு... நேர்மையாக இருப்போர் மட்டுமே ஆசீர்வாதம்
@shamelmedical6224
@shamelmedical6224 Жыл бұрын
God sees the heart
@truthisbitter9801
@truthisbitter9801 Жыл бұрын
@@shamelmedical6224 the heart is wicked says the bible. We need to keep our heart clean
@theshafamily371
@theshafamily371 Жыл бұрын
அவங்கட கார்ட் க்ளீன் ஆ இருக்க நீங்க க்ளீனிங் பண்ணிகொடுக்க உங்கட கட்டணம் எவ்வளவு
@shamelmedical6224
@shamelmedical6224 Жыл бұрын
@@truthisbitter9801 you connect the dots brother God needs clean heart.
@truthisbitter9801
@truthisbitter9801 Жыл бұрын
@@theshafamily371 எல்லாம் ஒரு சந்தேகத்தை கிளப்பும் வகையாக நடந்து கொண்டால் மக்கள் தேவை அற்ற கேள்விகள் கேட்பார்கள். யூடுப் செய்தாமா என்று இருக்க வேண்டும்.. குடும்ப வரலாறே யூடுப் இல் தெரிவிப்பது அவர்களுக்கு ஆபத்தில் முடியும்.. எல்லாம் ஒரு அளவோடு இருந்தால் பாதுகாப்பு... எல்லாம் அவர்கள் நன்மைக்கே சொல்கிறோம்.
@jeyaranjanjeyaratnam3811
@jeyaranjanjeyaratnam3811 Жыл бұрын
போக்கு வரத்தில் எவ்வளவு சிரமங்கள் ஆபத்துக்கள் மத்தியில் உங்கள் பணி இருக்கிறது இதணை ஒரு சொல்லில் வாழ்த்துக்கள் எனக் கூறி விடைபெற முடியாது நீங்கள் நன்றாகவும் ஆரோக்கியமகவும் இருக்க நாம் வணங்கும் இறைவனை பிரார்த்திக்கிறோம் ⭐⭐👌👌👍👍🥰💕💕💕💕🙏🙏🙏
@brasdabansivarasa3575
@brasdabansivarasa3575 Жыл бұрын
கிருஷ்ணா அணு அப்பா வேற லெவல் வீடியோ சூப்பர் வாழ்த்துக்கள். இது கிருஷ்ணா வின் தனி வழி. ❤
@rajahageesh7199
@rajahageesh7199 Жыл бұрын
தம்பி சூப்பர் ஐடியா யாரும் பார்த்துவிட்டு. உங்கழுக்கு வீடுகட்டி தருவாங்கள்
@raamanarichunan561
@raamanarichunan561 Жыл бұрын
இவனுக்கு பல முகங்கள், இந்த பழைய வீட்டைக் காட்டி,ஏமாந்த வெளிநாட்டு உறவுகளிடமிருந்து பணத்தை பெற்று தனக்காக ஒரு இலவச வீட்டை அமைப்பதற்கு போட்ட திட்டமும் நாடகமும் மிகவும் அருமை அருமை. தனக்கு தேவையான ஒவ்வொரு விடயத்தையும் மிகவும் கச்சிதமாக திட்டம் போட்டு செயல் படுத்துவதில் இவன் கில்லாடி. இவன் இலங்கையின் நித்தியானந்தா,ஏமாற்றாதே எம்மவர்களை.
@Star-lo6nt
@Star-lo6nt Жыл бұрын
No one can beat Krishna's sense of humor. One day you will build a beautiful new house.
@theshafamily371
@theshafamily371 Жыл бұрын
அதையும் திமிர் எண்டு சொல்ல கொஞ்ச கூட்டம் வரும்
@vadrcookingvlog
@vadrcookingvlog Жыл бұрын
குடிசையில் வாழ்ந்தாலும் உங்களைப்போல் சந்தோசமாக வாழ்வது சொர்க்கம் தான்
@arulthasmayoorika3431
@arulthasmayoorika3431 Жыл бұрын
தம்பியா பகிடிபகிடியா நல்ல பதிலடி,சூப்பர் ❤❤❤❤❤❤
@pathmaloginianandakulendra2958
@pathmaloginianandakulendra2958 Жыл бұрын
Krishna, we enjoyed your home tour. Some people misunderstood you, When you all show your gift from your friends ..that's why they are jealous... So just ignore them... Enjoy your life..good luck
@vijitharajakanthan6118
@vijitharajakanthan6118 8 ай бұрын
Wow very Nice video ❤❤❤
@vishnurigalrigal9535
@vishnurigalrigal9535 Жыл бұрын
இன்றைய வீடியோ நன்றாக இருக்கு. நீர் கூறியவை எல்லாமே நியாயமானது. மற்றவர்கள் சொல்லும் தேவையற்ற விடையங்களை காதில் வாங்காது உமது நல்ல சிந்தனைகளை செயல்வடிவமாக்குங்கள். வாழ்த்துக்கள் தம்பிகள்.
@niharahaleem7872
@niharahaleem7872 6 ай бұрын
தம்பி நீங்கள் நேர்மையானவர். அன்பான உள்ளமும் மனிதநேயமும் உள்ளவர். காழ்ப்புணர்ச்சியுள்ளோர் பலவிதம் கதைக்கலாம். உதவிசெய்யும்மனிதர்கள் உங்களை நம்பி கொடுக்கிறார்கள். சிலருக்கு பிடிக்காமல் கதைக்கலாம். போற்றும்வாயே தூற்றும் தூற்றும் வாயே போற்றும். தம்பி உன்சேவை உயரட்டும். உன் பணி தொடரட்டும். துணிந்து செல் நிமிர்நது நில். உலகமே உன்னை போற்றும். ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் நண்பன்நீ. தம்பி 💐⭐💯👍🤝🤲🤲🤲🤲🤲
@jesusbanu7210
@jesusbanu7210 5 ай бұрын
தம்பி கிறிஸ்னா நீங்கள் யார் என்ன சொன்னாலும் கவலை படாமல் நீங்கள். உங்கள் இலக்கை நோக்கி ஒடுக்க கர்த்தர் உங்களை நிறைவாக ஆசிர்வதிப்பார் ❤❤
@shanmugaratnamkandiah5543
@shanmugaratnamkandiah5543 Жыл бұрын
அழகான வீடு வழ்த்துகள் தம்பி வாழ்த்துகள் !
@arifayoosuf2261
@arifayoosuf2261 Жыл бұрын
தம்பி இந்த மாளிகையும் அழகாக தான் இருக்கு இப்படிப் பட்ட மாளிகைகளில் கிடைக்கும் நிம்மதி எங்கையும் கிடைக்காது பொறாமை என்னும் நோய் உள்ளவங்களுக்கு நல்ல பதில் அடி .கையால் கொடுக்க வேண்டிய அடியை சொல்லால் கொடுத்து விட்டீங்க நன்றி தம்பியா
@arulsun2418
@arulsun2418 6 ай бұрын
இந்த வீட்டைப்பார்த்தால் இன்றிரவே கொள்ளையடிக்கப் போகோணும் போல தோணுது வரலாமா......???😮
@rajinis1671
@rajinis1671 Жыл бұрын
சூப்பரான வீடு அப்புவீடுஇருக்கஇருத்தால் போதும் வெளிநாட்டில்தங்கம் தேவை இல்லை கருவப்பிலை முக்கியம் இங்கு👌❤️🌹
@Rani-v5o1u
@Rani-v5o1u Жыл бұрын
மனம் கொண்டது மாளிகை என்றோ ஒருநாள் நிலைமை மாறும்..
@RekkaRekka-kb8ht
@RekkaRekka-kb8ht 7 ай бұрын
உலகம் ஆயிரம் சொல்லட்டும் உனக்கு நீதான் நீதிபதி
@Nilanila-dy7kn
@Nilanila-dy7kn Ай бұрын
Entha vidu romba cute ahh irukku because enakku oru kudisai kuda ella nemmatheya vala 😢❤
@yuvakajanthushanthy5867
@yuvakajanthushanthy5867 Жыл бұрын
Veedu epdi irunthal enna... Unga family la otrumai, santhosam rompave iruku. Athu pothum. Be happy
@amnajeem6345
@amnajeem6345 Жыл бұрын
நீங்கள் கோடிஸ்வரன் சகோதரர் கிருஷ்ணா🙏🙏🙏🙏👌👌
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
உண்மைதான் இரக்கத்தில் கோடீஸ்வரர்
@eunicerajah4304
@eunicerajah4304 Жыл бұрын
Yes 100% true.
@thakithakil4148
@thakithakil4148 Жыл бұрын
தரமான பதிலடி கிருஷ்ணா.சூப்பர்❤❤❤❤
@Nilanila-dy7kn
@Nilanila-dy7kn Ай бұрын
Entha vidu romba cute ahh irukku because enakku oru kudisai kuda ella nemmatheya vala 😢❤ 8:17 8:19
@gangarajendra3104
@gangarajendra3104 Жыл бұрын
Krishna, I like your sense of humor. But you don't need to give importance to neagativness. Purpose of this video is not necessary. Just ignore the bad and don't spend too much time to teach a lesson to negative people. You have a peaceful life in this house. "Where there is peace there is truth. Where there's truth, there is God " (Baba). God is always with you. Enjoy your life and be positive always😊
@KannanKannan-fm6kr
@KannanKannan-fm6kr 5 ай бұрын
கிருஷ்ணா கடமையை செய்ய பலனை எதிர்பார்க்காதே என்ற மாதிரி உங்களுடைய நல்ல மனதிற்கு வெகு விரைவில் புதிய வீடு கட்டி புதிய வீடு போடவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் மற்றது பெறாமையிலை சில பேர் அவதூறான கருத்துக்களை எழுதுவார்கள் அதை கண்டு கொள்ளாதையுங்கு போற்ரலும் தூற்ரலும் போகட்டும் கண்ணனுக்கே வாழ்த்துக்கள் கிருஷ்ணா வாழ்க வளமுடன்
@nathannathan7064
@nathannathan7064 Жыл бұрын
ஆண்டவன் போட்ட கோடு அழியாமல் நிற்கும் வீடு பாண்டவர் தோற்ற நாடு பரிதாபம் கொண்ட கூடு மாண்டவர் போனநாடு மண்ணில் பிறப்பார் உண்டோ. மிகவும் சந்தோஷமாக இருக்கு வாழ்த்துக்கள் தம்பி கிருஷ்ணா
@Indramoha98
@Indramoha98 Жыл бұрын
Anuvin vedu Ellai Ningal than vedu kaduringal ❤❤
@eunicerajah4304
@eunicerajah4304 Жыл бұрын
Same thinking. He love his sister. So he is helping her
@sasibalendran3037
@sasibalendran3037 Жыл бұрын
May god bless you Krishna, your home sweet home, don’t worry mother with you 100% happy🙏🏻🙏🏻💐
@lakshmidevi169
@lakshmidevi169 Жыл бұрын
Sk மகனே பழைய வீட்டில் உள்ள வசதிகள் புது வீட்டில் எவ்வளவு இருந்ததாலும் சந்தோஷம் குறைவு அனுபவித்து பார்த்தால் தான் தெரியும்
@mangobb2150
@mangobb2150 Жыл бұрын
என‌க்கு பிடித்த வீடு❤கிருஷ்ணா
@ramsikaramsi6775
@ramsikaramsi6775 Жыл бұрын
Hi Krishna anna 😊 unga video ellame romba nalla irukku ❤️ thinamum thavaraama paththiruvom avlo pudikkum unga videos❤
@ruthibajeyanthiran7848
@ruthibajeyanthiran7848 Жыл бұрын
வணக்கம் கிரிஸ்ணா, உங்களுடைய வீட்டுக் கறிவேப்பிலை மரம் தான் எனக்கு நல்லா பிடிச்சிருக்கு. வீடும் நல்லா இருக்கு. பெரிய வீடு கட்ட வாழ்த்துக்கள்.
@GunashegaramKumuthini-rr8kw
@GunashegaramKumuthini-rr8kw 7 ай бұрын
கிருஷ்ணா தம்பி .நான்கு அன்றில்கள் வாழ்ந்த பெறுமதி வாய்ந்த வீடுஇதில்தான். உங்கள் முன்னேற்றமே தங்கியிருக்கிறது.ராசியான வீடு.வாழ்த்துகள்.
@prashaththiprashaththi-zw5bk
@prashaththiprashaththi-zw5bk Жыл бұрын
தூற்றுபவர்களுக்கு நன்றி கூறுங்கள் ஏனென்றால் அவர்களுடைய தூற்றலே உங்கள் வெற்றிக்கான ஏணிப்படி
@raveendran.m.keerththana
@raveendran.m.keerththana Ай бұрын
Beautyful house ❤ beautyful family 😊....and intha veedil niraya jnapakankal irukirathu ... Mister k💙
@meelalaeswaryannalingam2013
@meelalaeswaryannalingam2013 Жыл бұрын
Thank you so much for your ❤. Old is Gold. God bless all of you.
@mathyvathanithirukodeswara4110
@mathyvathanithirukodeswara4110 Жыл бұрын
Krishna don’t worry about. You will be happy in your family ❤❤❤❤❤
@sasikalalambotharan
@sasikalalambotharan Жыл бұрын
தம்பி கிருஸ்ணா, தக்க பதிலடி உங்கள் மேல் பொறாமை கொண்டவர்கள் குறிப்பாக சுவிஸ் அண்ணா ,உங்கள் ஊரவர்களிற்கு இது சமர்ப்பணம்.வாழும் வீடு கோயில் .அதை குறைத்து பதிப்பிட. கூடாது.அழகிய அமைதியான வீடு.
@shamelmedical6224
@shamelmedical6224 Жыл бұрын
Yes home sweet home
@shanmugathasthevadurai5297
@shanmugathasthevadurai5297 Жыл бұрын
Hi Krieshan I am Think 2wice Thas Anna from UK. I know about your home please don't worry about bad comments people . please please keep doing your helping video .because from the helping Video lots of people get benefits. ....you are doing better than us that is the reason I souped you....
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
Sure anna🥰
@sakilandilu971
@sakilandilu971 Жыл бұрын
கிருஷ்ணா சீமான் அண்ணா மாதிரி தான் சொல்லணும் என்னுடைய வீட்டுக்கு இன்கோம் ரக்ஸ் காரங்களவிட சொல்லனும் பயித்தியங்கள் ஆயிரம் சொல்லும் கடந்து போகவேண்டியதுதான்
@KandasamyKiritharakuhan-rx4dw
@KandasamyKiritharakuhan-rx4dw Жыл бұрын
நீங்கள் அனைவருமே கொடுத்துவைத்தவர்கள். உந் சந்தோசமும், சிரிப்பும், கலகலப்பும் இங்கு இருக்க வாய்ப்பே இல்லை. சிலரிடம் காசிருக்கும் ஆனால் அதையும் மிஞ்சி வலிகளும் இழப்புகளும் அதிகமாயிருக்கும். அதன் வெளிப்பாடாகவும் இக்குறைகூறல்கள் இருக்கலாம். சிலரின் கூற்றில் தாங்கள் வேறு இடங்களில் பட்ட அனுபவங்களாகவும் இருக்கலாம். எனது நண்பன் ஒருவர் கூறினார் தான் தன் தம்பிக்குடும்பத்துக்கு காசு அனுப்பதொடங்கியதாகவும் அதன் பின் தம்பி வேலைக்கே போவதில்லையாம். இப்படிப்பாதிக்கப்பட்டவர்களின் புலம்பலாக இருக்கும். உங்களைப்போன்றவர்களுக்கு அது பொருந்தாது கிருஷ்ணா.
@malininarendran6951
@malininarendran6951 Жыл бұрын
Wish you all the best to build a new house very soon. For now this is a nice house for a while.
@SV.Thamizh
@SV.Thamizh Жыл бұрын
தாங்கள் என்ன சொன்னாலும் புறசூழ்நிலை வேறு ஒன்றை சொல்லுது,
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Жыл бұрын
சிறு துளி பெரு வெள்ளம்.எல்லாரும் பிறக்கும் பொழுது கொண்டு வருவதுமில்லை.போகும் பொழுது கொண்டு போவதுமில்லை.இப்படி ஒரு கணவர் வீட்டில் தான் நாங்களும் வாழ்ந்து வளர்ந்து வந்தோம்.செல்லக்கிளி பிள்ளைகளை கஷ்டப்பட்டு வளர்த்திருக்கிறார்.நீங்கள் உங்கள் அப்பாக்கு நன்றி சொல்லவேண்டும் மட்டும் இல்லை பல்லக்கில் தூக்கி வைக்கவேண்டும்.from canada.
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 Жыл бұрын
ரோயிலற்ருக்கை ஒரு ஆல் தான் போகலாம்😅😅😅😅😅
@thamarasubramaniam6443
@thamarasubramaniam6443 Жыл бұрын
கிருஷ்ணா குருவிக் கூடாயினும் தனக்கென்று இருக்கிறது என்று பெருமை பட வேண்டும்.கூடிய விரைவில் புதிய வீடு கட்ட வாழ்த்துக்கள்.
@ammaelango865
@ammaelango865 Жыл бұрын
Soluvan Kupyai alavaruvan
@thamarasubramaniam6443
@thamarasubramaniam6443 Жыл бұрын
இது என்ன விளக்கம்.
@Paramarajah-gc4wx
@Paramarajah-gc4wx Жыл бұрын
னபத்😂தியக்காரன் பத்தும் செரல்வான் போகட்டும் விட்டுவிடு உடன் கறந்த பால் போல் தம்பி கிருஷ்ணா வின் மனம் மிகவும் சுத்தமானது ஆதலால்தான் மக்களுக்காக உங்கள் சேனா தொடர் ந்தும்
@manokaranvelautham3972
@manokaranvelautham3972 Жыл бұрын
கூடிய சீக்கிரம் ஒரு வீட்டை கட்டுங்க🥰🙏🏻
@user-fl1sb5wx3
@user-fl1sb5wx3 Жыл бұрын
அட போங்க தம்பி கண்படப்போது உங்கமேல அக்கறை உள்ளவங்க உங்க வளர்ச்சி கண்டு பொறுக்க முடியாதவங்க ???? பாவம் But நம்ம வீடும் இப்படிதான் இப்ப தான் அதில வாழ்வதும் சந்தோஷம்
@b.r.s3240
@b.r.s3240 Жыл бұрын
எது எப்படி இருப்பினும் உங்கள் குடும்ப ஒற்றுமையை வாழ்நாள் முழுவதும் தாஜ் மஹால் கோட்டை யாக மாற்றப்படும் இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் நன்றி வாழ்த்துக்கள் 👌🥰💐🤲
@Angeline433
@Angeline433 Жыл бұрын
Dear brother Krishna I have been watching you from the beginning, for your hard work and dedication....there is a lot of improvements in your family life style. Surely it is a blessing from God for your sincerity. Soon 🔜 the days will come.... God will shower the blessings from Heaven which can not be blocked by any evil people 🦹 🦹‍♀️ 🦹‍♂️ Keep up your good work and trust in God. The beautiful days are waiting for you. At that time no one can remember your beginning days. You guys will be a role model for the younger generations. Keep rocking♥️ 🎉❤🕺🏻🎊💰🌎♥️
@shanthinys3661
@shanthinys3661 Жыл бұрын
வாழ்த்துகள் கிறிஸ்னா கடவுள் ஆசிர்வதிப்பார்
@bavatharinisivamohan2886
@bavatharinisivamohan2886 Жыл бұрын
❤அனு❤ கிருஷ்ணா❤ செல்லக்கிளி அப்பா❤எல்லோரின் ஜோக் வேற லெவல்❤ கிருஷ்ணா நீங்கள் ஆண்டவரின் கிருபையுன் விரைவில் அழகான வீடு கட்டி எல்லோரும் சேர்ந்து சந்தோஷமாக வாழ எனது அன்பான வாழ்த்துக்கள் ❤️🙏 38:11
@stephendanie7731
@stephendanie7731 Жыл бұрын
கண்ணீர் வருகிறது தம்பி.
@loganpavithira7634
@loganpavithira7634 Жыл бұрын
Anna akka appa ellarum nalla pesuringa palaya vibe la romba nalaiku piragu oru video pakurathula romba happy anna
@vinuvinusha
@vinuvinusha Жыл бұрын
கிருஷ்ணா புதிய வீடு வாங்குவீர்கள் வாழ்த்துக்கள் கிருஷ்ணா அப்பா அனு சேர்ந்த விடியோ பார்த்தபோது சந்தோஷமாக இருந்தது கிருஷ்ணா உங்களுக்கு பிழையான கொமண்ட் போடுபவர்கள் நல்ல பம்பலான பதிவு
@KumarNiru-c8v
@KumarNiru-c8v Жыл бұрын
(Kuttam ulla manase kurukurukkum). Where is the thalaii? I am from Nederland
@ranjiranjini1088
@ranjiranjini1088 Жыл бұрын
நல்ல வீடு.....தப்பி அளவான வர் போட்டு ம்.கவலை வேண்டாம்.பொறாமையால் கிடைப்பதை அனுபவிக்க ட்டம் வாழ்க கிருஸ்ணா
@mohamedzamir9264
@mohamedzamir9264 Жыл бұрын
கடவுளின் bless உங்கள் செயற்பாட்டிலேயே தங்கியுள்ளது.கவலை வேண்டாம்.செயலுக்கு உரிய கூலி நிச்சயம் கிடைக்கும்.
@Pointpedro-
@Pointpedro- Жыл бұрын
அதைத்தான் நாங்களும் சொல்கிறோம்😂
@susipaul1922
@susipaul1922 Жыл бұрын
Hi Krishna, Anu and Appa. Pl use the social media, your you tube, to bring good awareness, about what is happening in Sri Lanka specially in tamil speaking areas,You do not bother every negative comments, make it positive. Just because people give more likes and encouraging comments that does not mean, that is good, only for entertainment. Throw all garbages into dust bin, do more awareness like helping children, adults and seniors, so many criminal acts happening all over in Jaffna peninsula. Whatever we do, talk and act should protect and guide all people without any social, religious and political differences. Keep it up.
@sinnaduraiindreswaran1387
@sinnaduraiindreswaran1387 Жыл бұрын
தம்பி கிருஷ்ணா இவய்ன்ட கதையை விடுங்கள்.இப்படி பட்டவர்கள் திருந்தாத ஜென்மங்கள்.take it easy,
@krishnavignesh4597
@krishnavignesh4597 11 ай бұрын
Super Super krishna Vaalthukkal ❤God bless you 🙏 ❤️
@jayatharmasuntharalingam1343
@jayatharmasuntharalingam1343 8 ай бұрын
Very good house
@binthnizar9844
@binthnizar9844 Жыл бұрын
அண்ணா நலமாக இருக்கிறீர்களா?? நீண்ட நாட்களாக உங்கள் வீடியோக்களுக்கு கமன்ட் பன்ன time கிடைக்க வில்லை கொஞ்சம் busy யாக இருந்த படியாக
@RekkaRekka-kb8ht
@RekkaRekka-kb8ht 7 ай бұрын
தம்பி தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும் நீ செல்லும் வழி நேர்வழியாகட்டும்
@kapilanuchiha1155
@kapilanuchiha1155 Жыл бұрын
கிருஷ்ணா அழகான வீடு சூப்பர் 👍 👌 ❤
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
அப்பன் உள்ளத்தில் அழுதுகொண்டு உதட்டால் சிரிக்கிறீர்கள் உங்கள்உழைப்பால்உயருவீர்கள்கர்த்தர்கூடவேஇருந்துஉங்களைஉயர்த்திஆசீர்வதிக்க இதயத்தின்ஆழத்திலிருந்து வாழ்த்துகிறேன் கர்த்தருக்குப்பிரியமாய்வாழும்போதுநீங்கள்ஆசீர்வதிப்பவர்கள்ஆசீர்வதிக்கப்படுவார்களெனஎங்கள்யேசுதெய்வம்சொல்லியிருக்கிறார்
@Pointpedro-
@Pointpedro- Жыл бұрын
கடவுள் பெயர் சொல்லி கள்ளக்கூட்டத்துக்கு ஆதரவு கொடுக்காதீங்க கடவுள் உங்களையும் கை விட்டிருவார்
@Pointpedro-
@Pointpedro- Жыл бұрын
நாணயமானவர்கள் என்றால் சட்டப்படி அறக்கட்டளை பதிவுசெய்து செய்யலாமே வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் எங்கிருந்து வந்தன?
@travelwithsong797
@travelwithsong797 Жыл бұрын
@@Pointpedro-varumanathuku athigama soththa? 😂😂😂😂 dey neenga ellam yaatuda boomer uncle 😂😂😂
@Pointpedro-
@Pointpedro- Жыл бұрын
@@travelwithsong797 உங்களுக்கும் கொள்ளையில் தொடர்புண்டா?
@shamelmedical6224
@shamelmedical6224 Жыл бұрын
​@@Pointpedro-ask who are accumulating wealth over income
@ranganmalathy6208
@ranganmalathy6208 Жыл бұрын
Super pambal sk 🎉🎉😂😂 best of luck 🙏 🙏 ❤❤
@reginasridhar4479
@reginasridhar4479 Жыл бұрын
Krishna want to see Amma 💐💐❤
@SrilinoshananSK
@SrilinoshananSK 6 ай бұрын
Pothu Nala sevai em makkalukka thodarthu seiya vendum ..vaalthukkal🎉
@Angeline433
@Angeline433 Жыл бұрын
What you are doing is a great job. No one can do this helping job sincerely. God will bless you abundantly 🙏🏻❤🤩
Новый уровень твоей сосиски
00:33
Кушать Хочу
Рет қаралды 4,4 МЛН
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 77 МЛН
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
Edam Thaandiyadi #hello machan #
9:50
HELLO MACHAN
Рет қаралды 1,1 М.
Новый уровень твоей сосиски
00:33
Кушать Хочу
Рет қаралды 4,4 МЛН