G Square-க்கும் கெவினுக்கும் என்ன தொடர்பு? | உண்மையை உடைக்கும் பாண்டியன் | கொடிபறக்குது |AadhanTamil

  Рет қаралды 249,843

Aadhan Tamil

Aadhan Tamil

Күн бұрын

Пікірлер: 513
@SenthilKumar-rl9lv
@SenthilKumar-rl9lv 2 жыл бұрын
காமராஜர் அன்றே சொன்னார் இரண்டு திராவிட கட்சிகளும் ஒரே குட்டையில் உறிய ஊழல் மட்டைகள் என்று. இதற்கு தான் இவர்கள் தமிழ் வாழ்க தமிழ் வாழ்க என்று சொல்கிறார்கள்.
@julieevangalin3860
@julieevangalin3860 2 жыл бұрын
வாய் விட்டு சிரித்து விட்டேன்
@Desabhaktha1947
@Desabhaktha1947 2 жыл бұрын
Yes
@balasubramaniamramaswamy4889
@balasubramaniamramaswamy4889 2 жыл бұрын
From where he got 200 cr. All dravidan partys dmk admk vaiko and all dravidan brand partys are from the same dirty filth pit
@rajar629
@rajar629 2 жыл бұрын
Congress govt corruption 2G. DMK
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 2 жыл бұрын
நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி
@sbalabala4938
@sbalabala4938 2 жыл бұрын
என்னப்பா இது திமுக ஆட்சி அமைத்த ஒரு வருடத்தில் இத்தனை கோடி திருட்டா.
@moorthysubramanian9005
@moorthysubramanian9005 2 жыл бұрын
இது பழய திருட்டு பா
@saravanakumar374
@saravanakumar374 2 жыл бұрын
என்னப்பா திராவிட மாடல் னு சொல்ராங்களே அது இது தான் பச்ச புள்ளையா இருக்கிறயே
@sethuraman8297
@sethuraman8297 2 жыл бұрын
தெரிந்தது இவ்வளவு தான் இது 0.01சதவீதம் விஞ்ஞான பூர்வமாக ஊழல். செய்ய இவர்களை மிஞ்சிய ஆள் உலகில் இல்லை பா
@ramarajagopal8928
@ramarajagopal8928 2 жыл бұрын
இதெல்லாம் பழைய கணக்கு புதுசு வெளியே தெரியலை
@raghunathanramanadoss3573
@raghunathanramanadoss3573 2 жыл бұрын
10 Varuda Pasi ..
@paranthamanselvi9781
@paranthamanselvi9781 2 жыл бұрын
பாவம் சார் தமிழக மக்கள் ஒரு வேளை உணவுக்காக ஓடிக்கொண்டு இருக்கிறார்கள் ஓராண்டில் இவ்வளவு சாதனைகளா கழக ஆட்சியில் ????? இன்னும் நான்காண்டுகள் மிச்சம் உள்ளதே!!!!!!!!!!!! தலை சுற்றுகிறதே சார்.......
@sampathgopal6802
@sampathgopal6802 2 жыл бұрын
Eppo namo thiruntuvom sir
@jeyjey4515
@jeyjey4515 2 жыл бұрын
தப்பு தப்பு., பால் ஆறும் தேன் ஆறும் ஓடுதா? ஆம் னு சொல்லுங்க
@prave3343
@prave3343 2 жыл бұрын
இனி இதுதான் விதி..
@AshokKumar-ss6ys
@AshokKumar-ss6ys 2 жыл бұрын
இவன் போனா பழைய திருடன் வருவான் நம் தலை எழுத்து நல்ல திருடனை தேடுவதே
@vamurugan1
@vamurugan1 2 жыл бұрын
மாதேஷ், தற்போது நடுநிலையாளராக மாறிவருகிறார். வாழ்த்துக்கள் மாதேஷ். ஆனால் கொஞ்சம் திமுக பாசம் தெரிகிறது. மாற்றி கொள்ளவும்.
@vksvks7901
@vksvks7901 2 жыл бұрын
உண்மை உண்மை உண்மை. திமுக பாசம் வழுக்கி விழுந்தால் சாதிக் நிலைதான்
@venkataramanvaidehi5181
@venkataramanvaidehi5181 2 жыл бұрын
முதலாளி பாசம்.
@ramarajagopal8928
@ramarajagopal8928 2 жыл бұрын
கூட இருக்கவங்களகூட தேவை இல்லை என்றால் அவ்வளவுதான்
@gopalvinod5850
@gopalvinod5850 2 жыл бұрын
பாவம் மாதேஷ் எப்படி தாங்கிகிட்டாரோ
@jeyaprakash663
@jeyaprakash663 2 жыл бұрын
ராஜா வை...மாட்டி விட திமுக திட்டம்...மாதேஷ் helping
@senthilkumars7407
@senthilkumars7407 2 жыл бұрын
அருமையான பேட்டி! பாண்டியன் சாருக்கு பாராட்டுக்கள், நன்றி! திமுகவிற்கு வாக்களித்த மக்கள் வெட்கி தலைகுனிய வேண்டும். பேட்டியை சிறப்பாக எடுத்து சென்ற தம்பி மாதேஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள். இதுபோன்ற இன்னும் பல பேட்டிகளை எடுங்கள்
@vksvks7901
@vksvks7901 2 жыл бұрын
கெவினை காப்பாற்றவேண்டும் 2 ஜி கேஸ்க்கு தேவையானவர் அவர்.என்பது புரிகிறது பாண்டியன் மாதேஷ் மூலம்.
@karumpullisempulli7618
@karumpullisempulli7618 2 жыл бұрын
நாங்க எதுக்குடா தலைகுனியனும். இவரை மாதிரி லட்சம் பேரு லட்சம் குற்றச்சாட்டு சொல்லுவாங்க. ஒரு ஆதாரமும் ஒருத்தரும் காட்ட மாட்டாங்க. 2G வழக்குல CBI யால கூட ஒரு ஆதாரத்தையும் கொடுக்க முடியாம தலைகுனிஞ்சி நின்னாங்க. இப்பிடியே பொய் குற்றச்சாட்டுகளை சொல்லி சுய இன்பம் அடைஞ்சிக்கோங்க.
@senthilkumars7407
@senthilkumars7407 2 жыл бұрын
@@karumpullisempulli7618 10 ஆண்டுகளுக்கு பிறகு இப்பதானே ஆட்சிக்கு வந்திருக்கோம். சம்பாதிக்க விடலைனா எப்படி. நாங்க எதையும் விஞ்ஞான ரீதியாக சரியாக செய்து விடுவோமே. இப்போது எல்லா பிரபல தமிழ் திரைப்படங்களை ரெட் ஜெயன்ட் தான் வெளியிடும். பொங்கல் பரிசுப் பொருள்கள் பல்லிளித்ததை பார்த்தோம். கவுன்சிலர்களின் ஆட்டம் இப்போது தான் ஆரம்பித்து இருக்கிறது. இது ட்ரெய்லர் தான்.
@velkumar3099
@velkumar3099 2 жыл бұрын
மாதேஷுக்கு இப்போது திமுக பற்றியும் ராசா பற்றியும் தெரிந்திருக்கும்.
@soundappans4081
@soundappans4081 2 жыл бұрын
மாதேஷ் பற்றி உனக்கு தெரியாதா
@naantamizhan8152
@naantamizhan8152 2 жыл бұрын
சசியால் கெட்டார் ஜெ...சபரீசனால் கெட போகிறார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்
@Alan-vt3ye
@Alan-vt3ye 2 жыл бұрын
We can also say in this way,Sasi controlled Jeya&Sabareesan controlling Stalin.
@sampathgopal6802
@sampathgopal6802 2 жыл бұрын
Noted sir
@vksvks7901
@vksvks7901 2 жыл бұрын
அப்பாவி உயிர் கெவின் உயிர் சாதிக் குடும்பம் பிழைக்க வேண்டும் இறைவன் அருளால்.
@jaganr7362
@jaganr7362 2 жыл бұрын
ஆமாம் ஸ்டாலின் சின்ன குழந்தை எதுவும் தெரியாது பாவம்! நம்பிட்டோம்!!!
@bhanumathirajagopalan5424
@bhanumathirajagopalan5424 2 жыл бұрын
Avar erkanave kettavarthan
@elango1227
@elango1227 2 жыл бұрын
யப்பா தல சுத்துது... சசிகலா மாதிரி சபரிசணும் உள்ள தானா..... Super.. எல்லாம் உண்மை தான்...
@kumaresan7300
@kumaresan7300 2 жыл бұрын
பல ரகசியங்களை வெளிகொண்டு வந்த மாதேஷ் கு நன்றிகள் பல
@anand5452
@anand5452 2 жыл бұрын
தமிழ் நாட்டில் எல்லா கட்சியும் ஆட்சியும் ஒன்று தான் போல.நாட்டுமக்களுக்காக அல்ல தம்மகனுக்கு, மகளுக்காக இவர்களின் ஆட்சி.
@sethuraman8297
@sethuraman8297 2 жыл бұрын
500 ரூபாய் கொடுத்து நம்மளை வாங்கி ஆச்சு இவங்க பண்ணும் ஊழலை. பார்த்து கொண்டு தான் இருக்க வேண்டும் தமிழ் நாட்டின் சாப கேடு
@SureshKumar-dl3yq
@SureshKumar-dl3yq 2 жыл бұрын
இந்த இன்டர்விர்வில் தான் மாதேஷ் முட்டு கொடுக்கவில்லை. உண்மை முகம் திமுக பற்றி அறிந்த மாதேஷ் இன்று உணவு உண்பாரா?
@sampathgopal6802
@sampathgopal6802 2 жыл бұрын
Doi Madhesh ennada aachu unakku
@gopalvinod5850
@gopalvinod5850 2 жыл бұрын
எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்
@jaganr7362
@jaganr7362 2 жыл бұрын
மக்கு மாதேஷ்😄😄
@rameshnatarajan9611
@rameshnatarajan9611 2 жыл бұрын
மக்கள் பணத்தை எவ்ளோ கொள்ளை அடிச்சிருக்காங்க 🙄.. அட பாவிகளா 🙄... நல்லா தெளிவா சொல்லிட்டாரு பாண்டியன் 🙏
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 2 жыл бұрын
நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி
@ஏர்வேந்தர்தண்டபாணி
@ஏர்வேந்தர்தண்டபாணி 2 жыл бұрын
உண்மை தான் அய்யா பாண்டியனேநீவாழ்க.நின்குலம்வாழ்க.மக்கள்நலம்வாழ்க.வாழ்க
@velkumar3099
@velkumar3099 2 жыл бұрын
அருமையான அர்த்தமுள்ள பேட்டி. கேள்வியும் பதிலும் நன்றாக உள்ளது. இதே போன்று பதிவுகளை நிறையப் போடவும்.
@hariharan-to2ye
@hariharan-to2ye 2 жыл бұрын
திருடன் கையிலே நாடு சூப்பர்
@vksvks7901
@vksvks7901 2 жыл бұрын
கோடியில் தான்
@nugarvorvazhikatti4141
@nugarvorvazhikatti4141 2 жыл бұрын
தமிழக அரசியல் வாரம் இருமுறை இதழ் மிகவும் அருமையாக இருந்தது ஆ ராசா வாழ்க்கை வரலாற்றை தாங்கள் தான் தொகுத்து எழுதி இருக்க வேண்டும் பாண்டியன் சார் அவர்களுக்கு பணிவான வணக்கங்களும் வாழ்த்துக்களும் நான் கவனித்த வரை 100 சதவீதம் நீங்கள் பேசுவது உண்மை மட்டுமே உங்களுக்கும் மாதேஷ் சார் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
@selvaraja8285
@selvaraja8285 2 жыл бұрын
Supper மாதேஷ் இப்படிப்பட்ட பேட்டிகளை எடுத்து வெளிவிட ஒரு துணிவு வேண்டும்.வாழ்த்துக்கள் மாதேஷ்.இது தான் உண்மையான ஆன்மீக செயல். ஆனால் இப்படிபபட்ட ஆட்களை அதிக நாட்கள் வரை வாழ வைக்க வேண்டும்.
@குமாரசாமி-ட4த
@குமாரசாமி-ட4த 2 жыл бұрын
தமிழகத்தில் 44 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்திட , கோயில்களில் உள்ள சிலை திருட்டை தடுத்துநிறுத்திட 44 ஆயிரம் கோவில்களில் காவலர்களை நியமிக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு வெற்றி பெற வாழ்த்துகிறோம்
@viswanathanr2192
@viswanathanr2192 2 жыл бұрын
Thanks to Mr.Pandian and Mr.Madesh for bringing out unknown information
@babus8008
@babus8008 2 жыл бұрын
சரியா போட்டு வாங்குறீங்க மாதேஷ்! பாண்டியன் ஐயாவிற்கு பாராட்டுக்கள்! அவரது தைரியத்திற்கு வாழ்த்துக்கள் 🙏🙏
@chandrasekaran9008
@chandrasekaran9008 2 жыл бұрын
இன்னும் நான்கு ஆண்டுகளில் தமிழ்நாடு என்னாகுமோ?
@manimmani8123
@manimmani8123 2 жыл бұрын
மாதேஷ் இதுவரையில் நடந்தது எல்லாமே அரசியல் இலுக்குதான்,
@shanmugampress5894
@shanmugampress5894 2 жыл бұрын
சேர சோழ பாண்டியனுக்கு பிறகு ஊடக போராளி தமிழா தமிழா பாண்டியன்
@jeyjey4515
@jeyjey4515 2 жыл бұрын
இப்பிடி corrupt a இருந்தா இவுங்க எங்க BJP ய எதிர்க்க போறாங்க.? இந்த டீல் ல ஏமாந்தவங்க ஓட்டு போட்ட மக்கள் தான்
@xavierjeganathan9162
@xavierjeganathan9162 2 жыл бұрын
நீங்கள் சொல்வது சரி தான்.திமுக வெட்கப்பட வேண்டும். இவர்களை நம்பிய தமிழக மக்களின் நம்பிக்கை மட்டும் அல்ல. தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சியையும் அழிக்கும் செயல். ஊழல் செய்யதான் அரசியல் என்றால், நீங்கள் பேசும் கொள்கைகளை நீங்களே கொச்சைப் படுத்துகிறீர்கள் என்று தானே பொருள்...? இதனால் நீங்கள் வேண்டு மானால் வளம் பெறலாம். ஆனால், திமுக முற்றாக அழிந்து, பாசிசம் பலம் பெறும். இதேத் தவறை காங்கிரஸும் செய்ததால் தான் , மத்தியில் பாஜக வின் ஆட்சி அமைக்க முடிந்தது. அசுர பலம் கொண்டிருந்த காங்கிரஸ் இன்று எழுந்து கூட நிற்க முடியாமல் தடுமாறு கிறது.கட்சி விதி எதுவா னாலும், இயற்கையின் விதியை மாற்ற முடியாது. வெல்லவும் முடியாது. தமிழ்நாடு துரோகிகளை என்றும் மன்னிக்காது.
@ramarajagopal8928
@ramarajagopal8928 2 жыл бұрын
மக்களை ஏமாற்றுவதுதான் இவர்கள் வேலை நம்பிக்கை துரோகம்
@drarunselvakumar5009
@drarunselvakumar5009 2 жыл бұрын
இன்றுதான் மாதேஷ் ஊடகதர்மத்துடன் நடந்துள்ளார்.
@vksvks7901
@vksvks7901 2 жыл бұрын
இப்பதான் அவருக்கு அவர்களது சொரூபம் புரிகிறது.போல
@sathishep691
@sathishep691 2 жыл бұрын
Yes
@dopa223
@dopa223 2 жыл бұрын
இது மாதிரி 40 கம்பெனிகள் dmk family kitte iruuku benami ya.
@balasubramaniansundaram7025
@balasubramaniansundaram7025 2 жыл бұрын
கம்பெனி என்றால் கூட இருப்பவர் என்று இன்னொரு அர்த்தம். திராவிஷ தலைவர்களுக்கு 40 கம்பெனி இருக்கிறார்கள். சுய மரியாதை இல்லாதவர்கள்.
@leekuan7195
@leekuan7195 2 жыл бұрын
Karthik mohan,anbil mahesh,sabareesan,udhaynidhi are blessed souls...semma vaazhkkai...vaazhuraanga....
@Alan-vt3ye
@Alan-vt3ye 2 жыл бұрын
Padikama,ulaikama Panam peru sambarichavanuga😂😭😭
@senthilkumars7407
@senthilkumars7407 2 жыл бұрын
Life is a circle, all will turn upside down again one day
@sgovin2228
@sgovin2228 2 жыл бұрын
@@Alan-vt3ye ivanungala mudinja varaikum aada vuttu unmai sathyam dharmam konjam Meduva thaan jaikum.
@Kumarooooooooo
@Kumarooooooooo 2 жыл бұрын
அண்ணன் கொங்கு தமிழ்ல நன்றாக பேசுகிறார்.
@jeyjey4515
@jeyjey4515 2 жыл бұрын
கோடி கோடின்னு கேட்கிறப்ப பயமா இருக்குதுங்க , அது சரி பல் இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுறான்
@shanthivenkataraman8392
@shanthivenkataraman8392 2 жыл бұрын
😂😂😂
@srisrirama6086
@srisrirama6086 2 жыл бұрын
திருட்டு பக்கோடா
@aurputhamani4894
@aurputhamani4894 2 жыл бұрын
என்னய்யா 100 கோடி 200 கோடி சர்வ சாதாரணமா பேசுறீங்க.. அதெல்லாம் ஒரு இடத்தில் அடிக்கி வைத்திருந்த இடத்தைக் கூட நான் வாழ்க்கையில் பார்த்ததில்லை இறைவா இறைவா இறைவா
@chinnamandy951
@chinnamandy951 2 жыл бұрын
எத்தனை சைபர் வரும்னு பாருங்க
@vijayabharathinarayanan2531
@vijayabharathinarayanan2531 2 жыл бұрын
😂
@srmwor86
@srmwor86 2 жыл бұрын
That is why we are not Conman in the name of Godman.
@sethuraman8297
@sethuraman8297 2 жыл бұрын
உண்மை உண்மை உண்மை யான தகவல்
@litheshsathya3949
@litheshsathya3949 2 жыл бұрын
பாண்டியன் அண்ணா பேச்சு உண்மை இருக்கும்
@sgovin2228
@sgovin2228 2 жыл бұрын
Hats off to Madesh. Interviewing right persons at the right time to bring lot of information to the public.
@raghunathanramanadoss3573
@raghunathanramanadoss3573 2 жыл бұрын
Madesh still be DMK supporter .. he will also be packing good money from DMK
@sgovin2228
@sgovin2228 2 жыл бұрын
@@raghunathanramanadoss3573 agree. He is still a dmk jalra.
@duraisamyb3965
@duraisamyb3965 2 жыл бұрын
Nice ,..வாழ்த்துக்கள்,... இதை போன்று உண்மையான தகவல்கள் வேண்டும்,...
@thiruppathivasan8254
@thiruppathivasan8254 2 жыл бұрын
True speech
@ananthanarumugam6590
@ananthanarumugam6590 2 жыл бұрын
Super vidyaal
@AshokKumar-kg6gg
@AshokKumar-kg6gg 2 жыл бұрын
இன்றையலிருந்து தி.மு.க.வில்இருந்து விலகுகிறேன்.
@marymeldaosman172
@marymeldaosman172 2 жыл бұрын
மானம் உள்ளவர்கள் எவரும் திமுக வில் இனி இருக்க மாட்டார்கள், உங்களுக்கு வாழ்த்துகள் 👍
@jeyasekarjeyasekar4929
@jeyasekarjeyasekar4929 2 жыл бұрын
Super pro
@murugesandharapuram9673
@murugesandharapuram9673 2 жыл бұрын
G square பூதம் வெளியே வந்து விட்டதே.
@vksvks7901
@vksvks7901 2 жыл бұрын
G 2 G திமுகவிற்கு ஆகாதே
@jeyjey4515
@jeyjey4515 2 жыл бұрын
இத தான் மானகெட்ட அரசியல்
@umamaheswarikrishnamoorthy1427
@umamaheswarikrishnamoorthy1427 2 жыл бұрын
Very exciting informations👌 hatsoff to Aadhan media 👏👍.
@gayathrir7771
@gayathrir7771 2 жыл бұрын
மிகவும் தெளிவாகவும் அருமையாகவும் சொன்னீர்கள் சார்
@sramani022
@sramani022 2 жыл бұрын
good interview
@1006prem
@1006prem 2 жыл бұрын
மாதேசூ ஆர்வக்கோளாறுல தேவையில்லாத பேட்டி எல்லாம் எடுக்காத உன்னைய தூக்கிட போறாங்க உஷார்🤣🤣🤣🤣👍👍👍
@ermohanraj7486
@ermohanraj7486 2 жыл бұрын
என்னடா பத்திரிக்கை இனை ஆசிரியருக்கு 200 கோடி பினாமி சொத்தா😮😮 மாதேஷ் உனக்கும் ஆச இருக்கும் போல
@shanthivenkataraman8392
@shanthivenkataraman8392 2 жыл бұрын
,😂😂😂
@selvinpackiyanathan9965
@selvinpackiyanathan9965 2 жыл бұрын
😄
@DeepakKumar-sz6sz
@DeepakKumar-sz6sz 2 жыл бұрын
Excellent information Mr Pandiyan,Madesh you are in a right path..
@moorthysubramanian9005
@moorthysubramanian9005 2 жыл бұрын
யார் யா நீ இப்படி பேசுர இத்தனநாலா இந்தசெய்தி தெறியாமபோச்சே நன்றி நன்றி யா.
@duraiharithaapower999
@duraiharithaapower999 2 жыл бұрын
He is telling only truth.his body language proves that
@duraiharithaapower999
@duraiharithaapower999 2 жыл бұрын
Appreciate this journalist he talks fact
@duraiharithaapower999
@duraiharithaapower999 2 жыл бұрын
Real unmi coimbatorian
@sudhakaran8281
@sudhakaran8281 2 жыл бұрын
Moorthy subramaniyan: Ippothan Annamalai kitta irunthu uvarukku PanAm vanthathu, vaiya thiranthuvittar!
@kumar.n7273
@kumar.n7273 2 жыл бұрын
@@duraiharithaapower999 À
@velusamy5173
@velusamy5173 2 жыл бұрын
அடுத்த வாரம் எந்த துறை மேல ஊழல் புகார் வர போகுதுனு எல்லா அமைச்சர்களும் ரமணா பட பாணியில் பயத்தில் உள்ளனர்
@ganeshm1812
@ganeshm1812 2 жыл бұрын
Apdilam onnu ilaye😆😆😆😆😆
@samonperumal1122
@samonperumal1122 2 жыл бұрын
Thiru pondiyan is very clear ly for all subject s in very specific answers. Great thank s for pondiyan.
@natarajansuresh6148
@natarajansuresh6148 2 жыл бұрын
மாரிதாஸ் வீடியோ பதிவுகள் உண்மை விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.
@daybydaytv8159
@daybydaytv8159 2 жыл бұрын
பாண்டியன் மக்களுக்கு தெரியாத செய்திகளை யாரும் சொல்ல முன்வராத தகவல்களை பகிர்ந்ததிற்கு நன்றி
@anbuselvans306
@anbuselvans306 2 жыл бұрын
ஐயா ஒரு நாளைக்கு 18 மணி நேரம் Varavan poravan கிட்ட எல்லாம் ஏச்சும் பேச்சும் வாங்கி வேலை பார்த்ததும் ஒரு மாதத்திற்கு ஒரு Rs.5000 மிச்சம் பிடிக்க முடியலயே!!!!! நீங்கள் என்னமோ வீடு முழுவதும் பேப்பர் ருபாய் ஆக நிறைந்து போய் வி‌ட்டது என்று சொல்லுவதை கேட்டால் யாருக்கும் உண்மையாக உழைக்க மனம் வருமா??? அடப்பாவி களா !!!!!!!
@julieevangalin3860
@julieevangalin3860 2 жыл бұрын
வயிறு எரிகிறது யாரை நம்பி ஓட்டு போடுவது
@vksvks7901
@vksvks7901 2 жыл бұрын
சமூக நீதி வாய்ச்சவடால் ராசாவிற்கு இத்தனை கோடிகளா??
@senthilnathmks1852
@senthilnathmks1852 2 жыл бұрын
G tr r
@Kumar-xu1gz
@Kumar-xu1gz 2 жыл бұрын
Corrupt dmk must be down !!!!
@chandrujimrc2748
@chandrujimrc2748 2 жыл бұрын
மாதேஷ் அவர்கள் புலனாய்வு செய்வதை பார்த்து FIRல் பெயர் சேர்க்க நேர்ந்தாலும் நேரலாம்
@sm9214
@sm9214 2 жыл бұрын
அடேயப்பா!!! பத்திரிகை காரர்கள் என்றால் இவ்வளவு பகைகளா? பாண்டியன் சார் பேசும் விதமே அவரின் துணிச்சலுக்கு சான்று. மேலும் அவர் முடிக்கும் போது "தர்மத்தை" ஏதோ தர்மர் போல் பேசியது பாரட்டத்தக்கது.
@mohanajaganathanjaganathan434
@mohanajaganathanjaganathan434 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி
@syerode
@syerode 2 жыл бұрын
சுடல....உருவிட்டாங்கடா உன் குடல. YOU TUBE chanals அ உன் கட்டுப்பாட்டில் எடுக்கமுடியவில்லையே? உண்மை எப்படியோ வெளியே வந்துருது...
@lalitakrishnan5703
@lalitakrishnan5703 2 жыл бұрын
True... hahaha
@Babum1985
@Babum1985 2 жыл бұрын
2G = Gsquare (Collection, Corruption , Commission)
@rajbabu50030
@rajbabu50030 2 жыл бұрын
2G dot matrix by daughter & father duo to siphon ill gotten wealth from deal.in real estate. G2 @ 22 same real estate takes new face with Son & soninlaw combo take over real estate within one year of power . 600 crores of investment rerouted with simple one time 10c settlement . Is kevin victim in cross fire
@366574
@366574 2 жыл бұрын
Beautiful Mathesh your way of asking questions are so nice
@b.sasikumarsasi4202
@b.sasikumarsasi4202 2 жыл бұрын
Welcome & Congrats Madhesh good job 👍👍👍
@SR-hj4kh
@SR-hj4kh 2 жыл бұрын
Thriller. படம். பார்த்த. உணர்வு.
@Mahalakshmikarthik18
@Mahalakshmikarthik18 2 жыл бұрын
True. True . I feel pity for TN people those who voted for the corrupts.
@ravichandrankrishnamoorthy6910
@ravichandrankrishnamoorthy6910 2 жыл бұрын
மாதேஷ் க்கு பின்னாடி காவி தெரிகிறது வாழ்த்துக்கள் மாதேஷ்
@rajusanmugam3248
@rajusanmugam3248 2 жыл бұрын
மிகவும் சிறப்பு... பாராட்டுக்கள் 👍
@velkumar3099
@velkumar3099 2 жыл бұрын
இப்படி பெட்டி பெட்டியாக வாங்கினாலும் நினைத்த நல்ல உணவுகளை சாப்பிட முடியாமல் கேப்பைக்கூழ் தான் சாப்பிட முடியும். இதற்கு இவ்வளவு களேபரமா?
@Karthikeyan-uj3tj
@Karthikeyan-uj3tj 2 жыл бұрын
பாவம் கெவின் சாகபோகிறார்....எப்படி என்பது தான் கேள்விக்குறி....
@rpselvam57
@rpselvam57 2 жыл бұрын
**EXCELLENT AND COURAGEOUS "BOLD INTERVIEW", Hats off to AADHAAN TAMIL**Particularly This Reporter Taking Interview,in a Different Angle in Different Important Persons, Pannirselvam, Pondicherry.
@benjamins7712
@benjamins7712 2 жыл бұрын
Arumay Arumay Good News.😭😭😭
@rajeev316
@rajeev316 2 жыл бұрын
Carefully Madesh... People might think you are an unbiased and genuine journalist.
@miragetelecom8558
@miragetelecom8558 2 жыл бұрын
Madesh sir. excellent 👏
@mediacomments4029
@mediacomments4029 2 жыл бұрын
Also, in many places he mentioned about Savukku and says Kevin told him he never met him. Also, 90% of the time.he said someone said to him. I am guessing he is sent by Savukku to clear his image that Savukku got money from vikatan.
@padmaraomohankumar5587
@padmaraomohankumar5587 2 жыл бұрын
ஆசை விளையாடி விட்டது பேராசை பெரு நஷ்டம் ஆகப்போகிறது
@periyaswamy2018
@periyaswamy2018 2 жыл бұрын
இது ஒரு உண்மை நேர்காணல் நன்றி
@rsn1660
@rsn1660 2 жыл бұрын
Madesh and Redpix felix stand out as honest and best youtube journalists. Salute to them. senthilvel and jeeva became number 1 udayanithi sabareesan allakkais. They didnt even discuss this fake police case, where two female family members were added to criminal case.
@strraj546
@strraj546 2 жыл бұрын
That's true bro.
@jeyjey4515
@jeyjey4515 2 жыл бұрын
True Brother
@jayzmatt6670
@jayzmatt6670 2 жыл бұрын
Also ppl like U2 Brutus , adharmam channel that guyz was silent !!!
@rsn1660
@rsn1660 2 жыл бұрын
@@jayzmatt6670 They have arrest warants on them , so may be scared of dmk police
@alwarrengan7763
@alwarrengan7763 2 жыл бұрын
திருவாளர்கள் மாதேஸ் n பாண்டியன் தங்கள் ஒளிபரப்பு அருமை.
@sreethiru1205
@sreethiru1205 2 жыл бұрын
Sir giving more details about g square bala
@ravimp3111
@ravimp3111 2 жыл бұрын
ஆண் சசிகலா!!! 👍😀😀🙌
@annamania7787
@annamania7787 2 жыл бұрын
Excellent Pandian , good explanation given against DMK
@alieanaliean5565
@alieanaliean5565 2 жыл бұрын
பாண்டியன் ஐயா, கெவின்கூட நட்பு இருக்குனு தெரிந்ஜா உங்க பேரையும் FIRல் செத்துருவாங்க
@mangalamreghuraman
@mangalamreghuraman 2 жыл бұрын
இரண்டு கழகங்களும் கோடிகளில் ஊழல் செய்தது என்று சொன்னாலும் இருவருக்கும் அந்த கட்சியின் மீது உள்ள பாசம் போகவில்லை. அவர்கள் எப்போது ஆட்சிக்கு வந்தார்களோ அது முதல் ஊழல் ஆட்சி தான் .இவர்கள் போல பெரும்பாலன மக்கள் இருப்பதால் தான் தைரியமாக அராஜகம் நடக்கிறது.
@surendrasampath4613
@surendrasampath4613 2 жыл бұрын
Great interview 👍
@perumalneelakantan5427
@perumalneelakantan5427 2 жыл бұрын
Matthews today you are in the right side of the journalism
@krishnamoorthymoorthy2172
@krishnamoorthymoorthy2172 2 жыл бұрын
ஐயா எப்படி சாமி. 🙏🏻🙏🏻👌🏼👌🏼👌🏼
@samuelraj9204
@samuelraj9204 2 жыл бұрын
Super interview. Thanks Mathesh.
@samonperumal1122
@samonperumal1122 2 жыл бұрын
Madhash is shocked and very clear ly katharal . Madhash is one of the dmk and dk and Christian kai coolies. He gets more money in dmk also. Madhash katharal is very clear ly to support to dmk.
@banumathykrish7710
@banumathykrish7710 2 жыл бұрын
Hats off Mr Madhesh and Mr Pandian
@aravindr2573
@aravindr2573 2 жыл бұрын
Please dismiss this government..
@jeyjey4515
@jeyjey4515 2 жыл бұрын
Hats 🧢 off to Aadhan Media
@Arumugamnainar
@Arumugamnainar 2 жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள்
@KARTHIKEYAN-cs7jk
@KARTHIKEYAN-cs7jk 2 жыл бұрын
Suppppppppper Pandian sir 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@vijayanand821
@vijayanand821 2 жыл бұрын
Super indha vidiyal atchi...
@subramanibalaji8049
@subramanibalaji8049 2 жыл бұрын
உண்மை
@bharathiram3593
@bharathiram3593 2 жыл бұрын
மைனர் மாதேஷிடம் என்னதான் சொன்னாலும் விடியலும் கையூட்டு பெறும்
@AshokKumar-ss6ys
@AshokKumar-ss6ys 2 жыл бұрын
அடேய் நான் அன்றாட காய்ச்சிடா தலைய சுத்துதடா சாமி எனக்கு தெரிந்த ஒன்று போகிற காலத்தில் சுடுகாட்டில் அரைஞாண் கயிறு கூட அறுத்து விடுவான்டா
@manichandran1216
@manichandran1216 2 жыл бұрын
ஈக்கும் பீகும் உள்ள ஃப்ரெண்ட் ஷிப் தான்?
@ponarularul1982
@ponarularul1982 2 жыл бұрын
அருமையான பதிவு ஐயா
@muthukumaravelboopathi3156
@muthukumaravelboopathi3156 2 жыл бұрын
Super excellent speech & message really message
@sampathgopal6802
@sampathgopal6802 2 жыл бұрын
super da Mathesh today
@parama07
@parama07 2 жыл бұрын
Sir safe aa irunga ivlo lam pesuna danger ivanga munadi
@vksvks7901
@vksvks7901 2 жыл бұрын
மாதேஷ் நீங்கள் தான் பொறுப்பு பாண்டியன் ஐயா பாதுகாப்பிற்கு.
@shivakarthikrmspkman7038
@shivakarthikrmspkman7038 2 жыл бұрын
Good speech
@chandrasekaran9008
@chandrasekaran9008 2 жыл бұрын
அடுத்த இரண்டு நாட்களில் உங்கள் மீதும் வழக்கு போட்டாலும் போடுவார்கள்.
@Balan-kw6ed
@Balan-kw6ed 2 жыл бұрын
திமுகவிற்கு வியர்வை சிந்தி கொடி கட்டும் தமிழன் (தொண்டர்கள்) சிந்திக்க வேண்டும்....
@sivamoodudapoiimootaisiva9124
@sivamoodudapoiimootaisiva9124 2 жыл бұрын
மக்கள்.திருந்த.மாட்டார்கள்.muttaal.ஆகி.விட்டார்கள்.தமிழ்நாடு.குட்டிசுவர்.ஆகிவிட்டது
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН