Galatta kalyanam Sivaji Full Movie | கலாட்டா கல்யாணம்

  Рет қаралды 557,612

Tamil cinema

Tamil cinema

8 жыл бұрын

Starring - Sivaji Ganesan | Jayalalithaa | Nagesh | Cho | Manorama | K. A. Thangavelu
Music - M. S. Viswanathan
Direction - C. V. Rajendran

Пікірлер: 166
@Vimalkumar-fx3vp
@Vimalkumar-fx3vp 3 жыл бұрын
சிவாஜி கணேசன் அவர்களின் படம் பல சோகமாகவே இருக்கும் என்பதை முறியடிக்கும் வகையில் இந்த படம் ஒரு அற்புதமான படைப்பு சிவாஜி கணேசனின் நகைச்சுவை உணர்வை பல இயக்குனர்கள் பயன்படுத்திக்கொள்ள வில்லை அதே போல் அவரைப் போல சோகமாக நடிக்கவே முடியாது என்பதும் உண்மை ஆனால் ஏன் திரையுலகம் அவரின் நகைச்சுவை உணர்வை அந்த அளவுக்கு ஆதரிக்கவில்லை என்று தெரியவில்லை சிவாஜி கணேசனின் சோகபடங்களை பிடிக்காதவர்கள் இந்த படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும் அப்போது தான் அவரின் இன்னொரு பரிமாணம் தெரியவரும் சிவாஜியை இந்த படத்தில் யாராலும் ரசிக்காமல் இருக்க முடியாது நன்றிகள் கோடி வாழ்க வளமுடன்
@onnumsolrathukkuilla214
@onnumsolrathukkuilla214 Жыл бұрын
எல்லோருடைய வாழ்க்கையும் இந்த படத்தில் உள்ளது போல சந்தோஷமாகவே இருக்க கூடாதா என்று இந்த படம் பார்க்கும் போதெல்லாம் தோன்றும்.. மனம் மிகுந்த கவலையில் இருக்கும் போதெல்லாம் இத்திரைப்படம் பார்த்தால் சற்று மன ஆறுதல் கிடைக்கும்.
@ramasamyravichandran4327
@ramasamyravichandran4327 5 ай бұрын
4.3.24 ல் பார்க்கிறேன் புதியதாக பார்ப்பது போல் உள்ளது என்ன ஒரு அற்புதமான படம் பாடல்கள் அனைத்தும் அருமை மனம் சந்தோஷமாக உள்ளது சிவாஜி அவர்களின் சிறந்த காமெடி படம்
@selvasundarithiru5832
@selvasundarithiru5832 2 жыл бұрын
இந்த படத்தை எத்தனை முறை பார்த்தேன் என்று கணக்கிட முடியாது .எனக்கு அவ்வளவு பிடித்த படம். அனைவரின் நடிப்பும் அருமை .
@radhakanagaraj7027
@radhakanagaraj7027 Жыл бұрын
Same
@_CindrellaPug
@_CindrellaPug Жыл бұрын
Weekly once I'm looking this movie
@kalpanakalapana7719
@kalpanakalapana7719 Жыл бұрын
Me too😂
@pathmapriyak1725
@pathmapriyak1725 10 ай бұрын
Naanum❤❤
@raghulsampath8795
@raghulsampath8795 3 жыл бұрын
சிவாஜி Sir நடிப்பு பிடிச்சவங்க like 👍👍👍podunga
@gunasekaranvedhachellam1322
@gunasekaranvedhachellam1322 Жыл бұрын
சிவாஜியின் இந்த காமெடி நடிப்பை யார் நடிப்பார்கள். இப்போது உள்ளவர்கள் இமேஜ் தான் பார்ப்பார்கள். இமேஜ் பார்க்காத ஒரே நடிகர் சிவாஜி தான். சூப்பரோ சூப்பர்.
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 4 жыл бұрын
சிவாஜி நாடகமன்றத்தின் மூலமாக தமிழ்நாடு முழுவதும் நாடகமாக நடத்தப்பட்டது.எல்லா இடங்களிலும் இந்த நாடகத்திற்கு கிடைத்த வரவேற்பை கண்ட சிவாஜி கதாசிரியர் கோபுவிடம் இதன் கதை உரிமையினை பெற்று படமாக்கினார் படம்100நாட்களை கடந்து ஓடி வெற்றி பெற்றது
@pandurangarao7541
@pandurangarao7541 4 жыл бұрын
Beautiful comedy movie .இப்ப வருகிற எந்த காமெடி மூவியும் கலாட்டா கல்யாணத்து கிட்ட நெறுங்கவே முடியாது.
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 4 жыл бұрын
Bro ippa Vara movie la comedye illaiye
@MrNexusExe
@MrNexusExe 3 жыл бұрын
Ahh ok
@ramesht8943
@ramesht8943 2 жыл бұрын
0
@dillibalu
@dillibalu 2 жыл бұрын
Plpppll
@pathmapriyak1725
@pathmapriyak1725 10 ай бұрын
Definitely 👍👍👍
@iammusiclover438
@iammusiclover438 2 жыл бұрын
Sivaji sir ku ego illa Other actor perform panna space kodukuraru super 👌....
@santhakumar859
@santhakumar859 2 жыл бұрын
படம் இல்ல உயிர் வளர்க்கும் அற்புத மருந்து
@r.s.nathan6772
@r.s.nathan6772 Жыл бұрын
வெளியான அன்றே பார்த்த முதல் மற்றும் கடைசி படம். பார்த்த இடம் திருச்சி ராஜா.
@hariv8902
@hariv8902 Жыл бұрын
Master Piece Of World Cinema Is Nadigar Thilagam Shivaji Ganeshan.
@ravipamban346
@ravipamban346 6 жыл бұрын
Everone knows sivaji sir is a no1 character actor. he is also very good comedy actor.tamilans can be proud that sivaji was born in tamilnadu.
@geethashivanarayanan8197
@geethashivanarayanan8197 7 жыл бұрын
Shivaji, Jaya , Cho, Manorama, Nagesh .... all are looking so nice... and it is hard to believe that they are no more.... But classics transcend time...Coming generations also will watch..enjoy and review..
@Forver-ch5ti
@Forver-ch5ti Жыл бұрын
2023 இந்த படத்தை பார்த்து கொண்டிருக்கும்
@arjunaj6928
@arjunaj6928 3 жыл бұрын
நான் எம் ஜி ஆர் ரசிகன் ஆனால் நடிகர் திலகத்தின் நகைச்சுவை நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். பல வெள்ளிக்கிழமை இரவுகளில் இந்த படம்தான் பார்ப்பேன்.
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 6 жыл бұрын
Shivaji &nagesh are best comedy combo of tamil cinema their combo gave hits like thiruvilaiyadal, thillana moganambal ,vasanthamaligai etc
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 6 жыл бұрын
one of the best comedy film of tamil industry.this is the first tamil film ran continuesly 30days houseful shows in salem
@subathras8611
@subathras8611 4 жыл бұрын
sivaji and jayalalitha are very sweet and cute
@johnsonis8819
@johnsonis8819 4 жыл бұрын
Sivaji ganesan makes me laugh...♥️he is good in comedy also,,,nadigar thillagam always great
@anandisha3167
@anandisha3167 4 жыл бұрын
வாழ்க்கையில் சில நாள் இன்பம் சில நாள் துன்பம் துன்பத்தை மறந்து இன்பம் மகிழ்ந்திட இந்தப் படம்
@fungaming8584
@fungaming8584 3 жыл бұрын
Suppu
@fungaming8584
@fungaming8584 3 жыл бұрын
Suppu
@fungaming8584
@fungaming8584 3 жыл бұрын
Suppu
@khadiharamain
@khadiharamain 3 жыл бұрын
Sivaji Nagesh combination comedy super!👍
@navamanithangadurai
@navamanithangadurai 4 жыл бұрын
One of the best comedy movie in tamil industry frame by frame sirichen,,,old is always gold,,😘❤ethana sundar c. ks.ravikumar p.vasu padamnu pathu pudichi polanum athula vara niraiya scene intha mathiri old movies la irthu inspire akitha pani Irkanga,,,🔥❤😉
@aruljothi4079
@aruljothi4079 4 жыл бұрын
Ss
@hajimohamed6413
@hajimohamed6413 4 жыл бұрын
One of the best comedy film of all time ... இந்த அருமையான படத்தை கும்பகோணம் ராஜா ( old theatre in our town in those good old days ... ) திரையரங்கில் முதல்நாளே்நண்பர்களுடன் கண்டு களித்தேன் .. பிறகு சென்னை சாந்தியில் பார்த்தேன் ..நடிகர்திலகத்தின் ரசிகனாக இருப்பதிலும் ஒரு பெருமை . 5 th April 2020 - Belfast city.. UK .
@kalashanmugavelu6339
@kalashanmugavelu6339 4 жыл бұрын
) super. Money. Madras to.pondichery .and.pooniku.thanga.manusu.and.eurmbu .theri
@rkmobile32
@rkmobile32 3 жыл бұрын
வாலின்.பாடல்கல்.விஸ்வநாதனின் இசை.அருமையானபடம்
@rachugloria3267
@rachugloria3267 4 жыл бұрын
Only sivaji is the greatest actor in the world.
@padmavatihiintdecors127
@padmavatihiintdecors127 3 жыл бұрын
The only hero best in romance style and comedy. His acting skill s were amazing.
@varunam7156
@varunam7156 5 жыл бұрын
Awesome movie all legend actors 👌👏 This movie remade with today actors will be very Nice Semma comedy movie there no movies like this nowadays
@eswaran1302
@eswaran1302 Жыл бұрын
Old is gold🥰 My All time Favourite movie 👍👍👌👌
@balarajagopalan4981
@balarajagopalan4981 5 жыл бұрын
One of the best Tamizh comedy movies ever. Excellent comic acting by Sivaji - on par or better than Nagesh! What an actor! Add the rest of the cast, including Jaya, Manorama and Thangavelu, and you get an unbeatable crew. Compare with all the junk movies being released nowadays. A gem of a movie.
@shriraml
@shriraml 4 жыл бұрын
True... True.. Very much truth
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 Жыл бұрын
He is better than Nagesh in many scenes.
@pathmapriyak1725
@pathmapriyak1725 10 ай бұрын
Shivaji sir: வேண்டுதல என்ன வேண்டிக்கிடக்கு😂😂😂
@2628sasiMAAS
@2628sasiMAAS 4 жыл бұрын
அருமையான காமெடி படம் சிவாஜி நடிப்பு சூப்பர்
@nimalanathannimalanathan750
@nimalanathannimalanathan750 4 жыл бұрын
Good entertainment show for relief of sad covid moment. Sivaji & Jeya are slim this nice from srilanka
@aishwaryashruthi
@aishwaryashruthi 4 жыл бұрын
My all time fav movie 😊😍
@ov6005
@ov6005 4 жыл бұрын
This movie that I saw when my mom said I didn't believe but this movie is wonderful acting I like it 😝
@ravindranb6541
@ravindranb6541 6 жыл бұрын
Enjoyable comedy movie for all ages all generations!
@ravichandran6018
@ravichandran6018 6 жыл бұрын
nadigar thilagam's best comedy film.sivaji, jayalalitha best pair. sweet songs.
@RajaRaja-gd4fm
@RajaRaja-gd4fm 4 жыл бұрын
திரை உலகின் பிரம்மா கலை கடவுள் கொடை வள்ளல் என்றும் சூப்பர் ஸ்டார் அய்யன் தமிழர் சிவாஜி
@riniabraham6401
@riniabraham6401 4 жыл бұрын
This is a good black and white comedy movie in tamil 😄😁
@sridevithiyagarajan7656
@sridevithiyagarajan7656 4 жыл бұрын
2020 lockdown best ever movie .
@vivasayathaikaapome8248
@vivasayathaikaapome8248 5 жыл бұрын
Padam super.sivaji Nagesh acting super ippo Arya and santhanam maadhri.appovae sivaji sir and Nagesh sir comedy combo super
@hariv8902
@hariv8902 Жыл бұрын
All Time Hit Movie
@karthickraja8599
@karthickraja8599 6 жыл бұрын
Jayalalitha ji you're Soo cute Love you Jaya ji
@mobiletelevision6283
@mobiletelevision6283 Жыл бұрын
5-10-2022 புதன் பிற்பகல் 12:53 சிங்கப்பூர் படம் பார்த்து முடித்தேன் நல்ல நகைச்சுவையான படம் இன்னும் பசுமையாக உள்ளது அற்புதம். கவலைகள் மறந்து சிரிக்க வைத்த இதில் வேலை செய்த அனைவருக்கும் எனது நன்றிகள்
@kalakalpana9758
@kalakalpana9758 2 жыл бұрын
I have seen this movie nearly 1000 times still I keep laughing such a wonderful movie just loved it
@lifeisbeautifulstatus4537
@lifeisbeautifulstatus4537 Жыл бұрын
S is butiful movie 🔥
@nandhakumar-rb6rf
@nandhakumar-rb6rf 4 жыл бұрын
Quarantine njoy.....sema movie......🤗🤗
@suryakanths5649
@suryakanths5649 3 жыл бұрын
Excellent movie..but what a tragedy..all the actreses except Kumari Sachu. Passed away..what a bad luck..
@RajaRaja-gd4fm
@RajaRaja-gd4fm 3 жыл бұрын
அருமையான படம் சூப்பர்
@vinothbabu8638
@vinothbabu8638 4 жыл бұрын
one of the best comedy film👌👌
@hariv8902
@hariv8902 3 жыл бұрын
World's number one best actor is nadigar thilagam shivajiganeshan
@kpkumarkpkumar3486
@kpkumarkpkumar3486 4 жыл бұрын
சூப்பர் படம்
@kannib2822
@kannib2822 5 жыл бұрын
My favourite evergreen movie
@pathmapriyak1725
@pathmapriyak1725 10 ай бұрын
Shivaji sir is best comedy actor ❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@dhanashnamoorithi8659
@dhanashnamoorithi8659 3 жыл бұрын
Sivaji j.lalitha good pair flim.
@funmaaza3188
@funmaaza3188 3 жыл бұрын
anyone 2021
@ravinbothayannallathambi6936
@ravinbothayannallathambi6936 4 жыл бұрын
First film Shivaji and Jaya paired
@subathras8611
@subathras8611 4 жыл бұрын
I Love sivaji and Nagesh act they nice very sweet pair
@ungaliloruvan-ht7xz
@ungaliloruvan-ht7xz 4 жыл бұрын
Semma film wonderful
@veeramania5354
@veeramania5354 Жыл бұрын
அருமையான நகைச்சுவை கதை வசனம் நடிப்பு இசை டைரக்ஷன் என அனைத்து வகையிலும் சிறப்பான திரைப்படம்
@lauramaghi3477
@lauramaghi3477 3 жыл бұрын
after 2021 newyear watching members
@hariv8902
@hariv8902 Жыл бұрын
Ever Green Movie
@deepakkumarradhika2859
@deepakkumarradhika2859 6 жыл бұрын
wt a movie really I lov it
@kalagesan22
@kalagesan22 4 жыл бұрын
I had seen this movie in 1982 in Chennai
@raniks5043
@raniks5043 4 жыл бұрын
Wow super movie 😄❤
@sofiakauser8226
@sofiakauser8226 4 жыл бұрын
Super ah eruku movie ... Shivaji sir and nagesh sir ... The best .. epomay
@ravindranb6541
@ravindranb6541 3 жыл бұрын
Stylish comedy!
@srinivasakumar9914
@srinivasakumar9914 4 жыл бұрын
This is the movie I saw with my father and with my friends..it so happened we left with one ticket extra ,my father asked me he will accompany with us ,I told but one condition we all in cinema hall make a lot of noise whenever Shivaji comes he told I will enjoy.. fortunately Cho was sitting next to my father watching first day night show in Shanti theater....one never forget those good old days...
@arunb8841
@arunb8841 2 жыл бұрын
You're really lucky, sir..
@abdulmajeed7904
@abdulmajeed7904 2 жыл бұрын
Legend Ayya Vaali's songs contributed to the success of the movie and all the songs penned by the Legend became superduper and megahit! If say it was given to the fellow Kannadasan aided by Panju Arunachalam it could never be as popular as Ayya Vaali's version and thats the sole trurh! The Director and Producer made absolutely the perfect choice of engaging the Legend Ayya Vaali the Vaaliba and Kaaviya Kavinyar. Thanks to both of them.
@ramachandranar4614
@ramachandranar4614 Жыл бұрын
‘Fellow Kannadasan’. Is the respect you give to Tamil Film Industry’s greatest poet?
@shreegomu5045
@shreegomu5045 6 жыл бұрын
nice to see this flim very comedy and intelligent
@kannib2822
@kannib2822 6 жыл бұрын
I love this movie
@hemalatharamasamy7760
@hemalatharamasamy7760 4 жыл бұрын
Ammmaaa...💖💖💖😢😢😢
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 4 жыл бұрын
Super comedy movie
@TheShankaran9
@TheShankaran9 2 жыл бұрын
One of the super ❤️ movie 🎥 with Great music and songs
@user-tv4zb9ss5d
@user-tv4zb9ss5d 9 ай бұрын
இந்த படத்திற்கு முன் கல்யாணம் பண்ணி பிரம்மச்சாரி படத்தில் நகைச்சுவை, சபாஷ் மீனா,சிவாஜி பின்னி இருப்பார்
@sj_creation9609
@sj_creation9609 3 жыл бұрын
2021 la watching fans like panuga
@senthikumar6172
@senthikumar6172 4 жыл бұрын
Best femaly Comedy movie in Tamil Cinema
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 6 жыл бұрын
Msv isaiyal😁😁😁
@govindarajulusrinivasan4973
@govindarajulusrinivasan4973 3 жыл бұрын
🙏🙏சூப்பர் move
@littlenightingale2200
@littlenightingale2200 2 жыл бұрын
My god really amazing movie 😍😍😍😍😍😍
@navy831ari
@navy831ari 7 жыл бұрын
Almost all the actors are gone. Sad and scary.
@oneuser6169
@oneuser6169 6 жыл бұрын
NAKA RAJAN jothilakshmi is dead 😭
@SKR-hu2ty
@SKR-hu2ty 4 жыл бұрын
Super best comedy old movie
@sureshmittana1246
@sureshmittana1246 4 жыл бұрын
Super good entertainer
@bavatharani6120
@bavatharani6120 4 жыл бұрын
Semma movie
@lavanyay6163
@lavanyay6163 4 жыл бұрын
Nice movie
@Axesarvan
@Axesarvan 4 жыл бұрын
2:13:00 chennai Anna nagar tower park
@radhamukundan5807
@radhamukundan5807 2 жыл бұрын
Fantastic music super songs real. Commefy
@siddhu_jai
@siddhu_jai 3 жыл бұрын
அருமையான படம் 💯
@sagulhameed2247
@sagulhameed2247 6 жыл бұрын
Enakkupititja patam
@BUMA-jt2ie
@BUMA-jt2ie 4 жыл бұрын
Best comedy movie
@ravintharanvisumparan3842
@ravintharanvisumparan3842 3 жыл бұрын
Here I am reminding you again and again I wanted to watch this Super hit movie title is Galatakalayanam casting nadigar thilayagam sivajiganesan and kalaichelvi jayalitha and avmrajan and vsragavan and orther for your conceren I wanted to view and see this movie with your permission filim director cvrajendren.
@manjusree1994
@manjusree1994 2 жыл бұрын
Nice movie I saw this movie more than 100 times
@anupriya2156
@anupriya2156 5 жыл бұрын
Wonderful movie
@soundharya9371
@soundharya9371 2 жыл бұрын
This is an super movie
@msg1956
@msg1956 4 жыл бұрын
Super comedy movie...!
@maheswarijayakumar8669
@maheswarijayakumar8669 3 жыл бұрын
Super Movie.
@ravikumarpk8013
@ravikumarpk8013 4 жыл бұрын
I could not digest watching this movie.Even in this decade and coming decade(2010s-2020s and so on....)🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗😎😎😎😎😂😂😂😂😂😂😂😙😙😙😙😙
@smani8309
@smani8309 3 жыл бұрын
👌👌👌
@thanikasalamnarayanan5186
@thanikasalamnarayanan5186 Жыл бұрын
Super
@hariv8902
@hariv8902 Жыл бұрын
Class Movie
@fashionday6172
@fashionday6172 3 жыл бұрын
Super movie
@hemanthkumars4996
@hemanthkumars4996 3 жыл бұрын
Comedy movie❤️❤️❤️
@aruljothi4079
@aruljothi4079 4 жыл бұрын
😁😁😁👌
@banuneelu
@banuneelu 6 жыл бұрын
Super comedy film
Kasethan Kadavulada | Tamil Movie Comedy | Muthuraman | Lakshmi | Srikanth
1:27:27
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 14 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 12 МЛН
Inside Out Babies (Inside Out Animation)
00:21
FASH
Рет қаралды 18 МЛН
Kannadasan Philosophical Songs
1:19:52
அன்புடன் அறிவு
Рет қаралды 1,7 МЛН