யாருக்கெல்லாம் இவர்கள் நடித்த சுந்தர பாண்டியன் படம் ரொம்ப பிடிக்கும் 👌👍❤️🔥
@premnathravindran59947 ай бұрын
Watched many times. Don’t know the count
@Mrpearl166 ай бұрын
Soori pinniruparu
@muthuvinayagam12196 ай бұрын
Pala thadava padam paarthachu.but ipa tv la pottalum paarppom.
@shoba096 ай бұрын
Andha oru paatu semmaya irukum
@Akshathaa-wc9sh3 ай бұрын
Romba pidikum
@gayathri.b65377 ай бұрын
எனக்கு சசிகுமாரை ரொம்ப பிடிக்கும் ❤❤
@jayashreedeenadayalan49057 ай бұрын
Director Sasikumar padam ellame nalla kadhai amsathoda... Sentiments and emotions kalandhu irukum 🎉🎉🎉🎉
@saisrisaisri51307 ай бұрын
Sir unga moviela best oscar award Ayothi the world best movie sir😊
@sundariravi76827 ай бұрын
என்ன தான் சசிகுமார் சார் கலாட்டா வுக்கு பேட்டி கொடுத்தாலும் கனி சார் மேல் ஓரு உரிமை மனஸ்தாபம் இருக்கு சசி சார் க்கு கருடன் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@menagakanakaraj18106 ай бұрын
Enna prblm
@Saravanavelu6077 ай бұрын
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நல்ல கலைஞன் லெஜன்ட் சசிகுமார் சூரி ❤ கருடன் ❤ அருமையான கதை வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤝💥💥💥🗡️🦅🦅🦅🦅🦅🦅🦅
@Saravanavelu6077 ай бұрын
வெற்றி மாறன் தயாரிப்பில் சூரி சசிகுமார் நடித்த கருடன் ❤ கதை வெற்றி மாறன் இயக்கம் துரை செந்தில்குமார் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤝💥🔥💥🗡️🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅
@NimmyShankar-fz4wo7 ай бұрын
சசி புரோ உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் படங்களை நான் பார்ப்பேன் எங்கள் ஊர் கோயிலுக்கு நீங்கள் வந்திர்கள் எனது கணவர் தான் உங்களுக்காக பூஜை செய்து மரியாதை செய்தார்கள் என்னிடம் வீட்டுக்கு வந்து தான் சொன்னார்கள் ஒரே சண்டை போட்டேன் நீங்கள் வந்ததை எனக்கு சொல்லி இருந்தால் உங்களை பார்த்து உங்களிடம் பேசி இருப்பேன் அடுத்த முறை வரும் போது கண்டிப்பாக உங்களை பார்த்து பேசுகிறேன் சசி புரோ
@BusyGuysInfography7 ай бұрын
GOAT Sasikumar anney❤❤❤❤❤❤❤Sasikumar+Vetrimaran Combo...I am waiting ❤❤❤
@ps_snehavlogs17 ай бұрын
Suri sir & sasi kumaar sir fans like here..........
@pradasspradass47717 ай бұрын
சூறின் தன்னடக்கம் சூப்பர்
@shankarjaganshankar6 ай бұрын
கருடன் திரைப்படம் சூப்பர் மெகா ஹிட் அருமை! சசிகுமார் , சமுத்திரக்கனி,சூரி, நடிப்பு அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க தமிழோடு வாழ்க நலமோடு......... வாழ்க சூரி அண்ணா, சசிகுமார் அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வாழ்த்துக்கள் நல் வாழ்த்துக்கள்...🎉🎉🎉❤❤❤🎉🎉🎉💯💯💯💯💯💯🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤️❤️❤️🔥🔥🔥💯💯💯👌👌👌👌👌👌💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪🙏🙏🙏🙏💪💪💪💪🙏🙏🙏👌👌👌👌👌💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💯👌👌👌👌🙏💯💯🔥💯💯💯🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@Mrpearl166 ай бұрын
Sasikumar soori ❤❤❤❤
@padmavathiakshaya73537 ай бұрын
Watched ayodhi movie recently sasi sr acting vera level🎉👌👌
@Dkids1736 ай бұрын
Sasi sir good actor but wat happened hero become character artist
@SivaNeshan-ly4we6 ай бұрын
அண்ணா எனது பெயர் சிவநேசன் from Sri Lanka கருடன் சூப்பர் சசிஅண்ணா சூரிஅண்ணா super தேசிய விருது கிடைக்க வேண்டும் வாழ்த்துக்கள்
@KGFGAMING..0072 ай бұрын
12:30 ultimate comedy 😅😅😂😂
@dharmarasu80216 ай бұрын
நல்ல போகுது பேட்டி ...சாப்பிட்டு பேசுற மாதிரியே யாருயா இந்த கலாசாரத்தை கொண்டுவந்தது😊
@nmahaboobaliali23676 ай бұрын
Galata நேயர்களுக்கு ஒரு சின்ன கோரிக்கை எல்லாம் பண்ணுங்க ஆனா தயவுசெஞ்சு சாப்பிடும் போது உட்கார்ந்து சாப்பிடும் போது குறிப்பா உணவை எக்காரணம் கொண்டும் காக்க வைக்க கூடாதுன்னு அந்த காலத்திலேயே சொல்லுவாங்க சாப்பாடுக்கு வேணா நம்ம காக்கலாம் சாப்பாடு ரொம்ப கோசம் காக்க கூடாது இப்போவும் உணவுக்கு தான் பல பஞ்சமும் பட்டினியும் இருக்கு பல உலக நாட்டிலும் 😢😢 சூரிய சொல்லி இருக்கிறார் சாப்பாட்டுக்கு நான் பட்ட கஷ்டம் உணவுக்கு கஷ்டப்பட்ட அவர்களுக்கு தான் தெரியும் அதனால தயவு செஞ்சு உணவை காக்க வைக்காதீங்க சாப்பிட்டு முடிச்சிட்டு நீங்க பேசலாம் அதை மட்டும் கொஞ்சம் மாத்திக்கோ நன்றி வணக்கம்
@MumtajMumtaj-d4o7 ай бұрын
Super star saci.anna❤❤❤❤❤
@dheeblacksheep7 ай бұрын
Porali movie is best ❤
@rajpavvy22827 ай бұрын
Gud heart wth gud soul
@smeditz76126 ай бұрын
சசி அண்ணா❤❤❤
@alagumuthujeyganesh74906 ай бұрын
saapittuttu pesirukkalaam..kaiye kaanjipochi..
@Kanikani-f1w7 ай бұрын
வாழ்த்துக்கள்
@msankarmsankar32077 ай бұрын
முக்கியமான விசயம் முன்னோர்கள் சொன்னது எனக்கும் சரி என்று பட்டதை சொல்கிறேன், சாப்பிடுவதை அனைவரும் பார்க்க கூடாது ஒன்று இவ்வளவு சாப்பிடுகிறார்கள் என்ற ஒன்று, இன்னொன்று நம்பலால் இதை எல்லாம் சாப்பிட முடியவில்லையே என்ற ஏக்கம், நாகரீகமா இல்லை இது ஒரு ஸ்டைலா என்று புரியவில்லை, அண்ணன் சூரி, சசி அண்ணன் இதை புரிந்து கொண்டு செய்வீர்கள் என்று கருதுவதால் சொல்கிறேன், இது போன்ற இன்டர்வியூ வை தவிர்க்கவும், சாப்பிடும் போது பேசக்கூடாது என்பார்கள் இதில் அறிவியல் உண்மையும் உண்டு ,
@ElaVarasi-t7j7 ай бұрын
Super movie
@vijinvijin21197 ай бұрын
👍❤️
@marudhumani51267 ай бұрын
👌👌👌👌
@SangeethasureshSangeetha-tp2nh22 күн бұрын
👍
@karnan44837 ай бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@mrg.z.x7 ай бұрын
Da frod Sai what about your first flim director actor producer