Nepoleon மாமா சொன்ன ஒரே வார்த்தை😍இப்படியொரு Husband கிடைக்க🥹கண் கலங்கிய Akshaya Dhanoosh

  Рет қаралды 2,605,346

Galatta Tamil | கலாட்டா தமிழ்

Galatta Tamil | கலாட்டா தமிழ்

Күн бұрын

#nepoleon #suhasinimaniratnam #dhanooshnapoleon #dhanooshakshaya #akshaya #japan #marriage #Galattatamil
Nepoleon மாமா சொன்ன ஒரே வார்த்தை😍இப்படியொரு Husband கிடைக்க..🥹 கண் கலங்கிய Dhanoosh Akshaya
GT HOLIDAYS
Website : www.gtholidays.in
----------
Sunland: Insta : / ktvhealthfood
Facebook: / ktvhealthfood
-----------
Antway School of Design
ADMISSION OPEN
Hi there, we are from Antway School of Design A recognised concern by Antway Research Foundation, an autonomous Research Organisation Under central government of India.
Join with us for Post Graduate / Master Diploma in fashion design after your related degree to fly across nations through our International Internship Tie-up.
Eligibility: SSLC, HSC and Any Degree
Join with us CAD-CAM courses to enhance your digital pattern making / Pattern Plotting skill and get exclusive training and job opportunities.
Eligibility: Any Degree related in fashion Stream
Visit us and feel free to contact us to know more...
Antway School of Design Details:
Hotline Contact no: 9941439220 / 9003839220
Address: Kerala Vidyalaya School, No. 919 EVR Periyar Salai 1st Lane,
1st Floor Near Nehru Park Metro Station,
Purasaiwakkam, Chennai, Tamil Nadu 600084
Location : bit.ly/3gDHvQ0
E-mail: admin@antwayindia.com
web: www.antwayindia.com
Instagram: / antway_india
----------
TERRENUM HOMES:
#terrenumhomes #elaibeachmeadows
#Galattatamil #terrenumhomes #elaibeachmeadows #pondycherry #beachhouse #ecrbeach #beachvibes #beachlife #beach #beachviewplot #beachhouse
இந்த Rate-க்கு யாராலயும் தர முடியாது😱Kerala Alappuzha மாதிரியே😍Terrenum Homes 🌴 Elai Beach Meadows🏖️
Elai Beach meadows, Beach view plots at Pondy ECR
Beach plots at pondicherry #plots at cuddalore #beach plots @ cuddalore #DTCP and RERA approved plots a@ cuddalore #Plots at Tiruvannamalai, lands at Tiruvannamalai, DTCP approved plots at Tiruvannamalai, kallakuruchi, pondicherry, plots at pondicherry, plots kallakuruchi, realestate companies in Tiruvannamalai,
Realestate company in kallakuruchi,
Realestate company at villupuram, plots for sale at Tiruvannamalai, low budget plots for sale at Tiruvannamalai, kallakuruchi, villupuram, pondicherry, cuddalore
-----------
FOR ADVERTISEMENT QUERIES:
+91 7305966438
WHATSAPP +91 7305516665
============
Stay tuned to Galatta Tamil for latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too.
Subscribe to GALATTA TAMIL : goo.gl/J4TyOo
Also, Like and Follow us on:
Facebook: / galattamedia
Twitter: / galattadotcom
Website: www.galatta.com/
WhatsApp : whatsapp.com/c...
Instagram: / galattadotcom
Telegram : t.me/+PziZxb5w...
Subscribe to our group channels for other interesting content:
Galatta Life: / @galattacinema
Galatta Originals: / @galattaoriginals
Galatta Voice : / @galattavoice
Galatta Pink : / @galattapink

Пікірлер: 1 600
@selva_nandini
@selva_nandini 21 күн бұрын
4:58 akshaya அழும் போது தனுஷ் முகம் change ஆகுது😢 இதுதான் காதல் யாரு என்ன சொன்னாலும் நீங்க நல்லா இருப்பீங்க❤😊 once again Happy married Life🎉
@akilamahesh3922
@akilamahesh3922 21 күн бұрын
😅😅😅😅😅😅😅😅😅😅😅
@akilamahesh3922
@akilamahesh3922 21 күн бұрын
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@selva_nandini
@selva_nandini 21 күн бұрын
​@@akilamahesh3922பைத்தியமா இங்க வந்து சிரிச்சிட்டு இருக்க மூதேவி
@Shylin-143
@Shylin-143 21 күн бұрын
Correct 💯 ma
@akilamahesh3922
@akilamahesh3922 21 күн бұрын
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@sakkaraisarama9097
@sakkaraisarama9097 19 күн бұрын
She is so silent and humble.... innocent girl....
@musiclove4887
@musiclove4887 12 күн бұрын
Oru pakam intha paiyanuku nalla life amainjitu nu santhoshama irukku...aana innoru pakam intha ponnuku life ippadi pochae nu kavalaiya irukku....yethu unmai nu therila...really bittersweet feelings
@sakkaraisarama9097
@sakkaraisarama9097 12 күн бұрын
@musiclove4887 apdii நினைக்காதீங்க எல்லாம் nalla இருக்கணும் ...சரியா ஆயிரும்
@afrinshamnath5thbaidhinfat947
@afrinshamnath5thbaidhinfat947 10 күн бұрын
​@@musiclove4887 ellam orumich kedakkuma
@anithakarthikeyan4252
@anithakarthikeyan4252 21 күн бұрын
ஆண்டவா இவங்க 2 பேரும் எப்பவும் சந்தோசமா இருக்கனும் இறைவா
@SarayuKalidoos
@SarayuKalidoos 21 күн бұрын
Happy married life
@Rajaraniprince
@Rajaraniprince 21 күн бұрын
kzbin.info/www/bejne/pZmYZ4t7gKmXa7Msi=g57ahB7QdD4WNQA0
@sharmidharmalingam6494
@sharmidharmalingam6494 21 күн бұрын
Happy married life 🥳❤ God bless you 🥳❤🥳
@fazilrockerzz469
@fazilrockerzz469 21 күн бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👍👍👍
@yogeshmurugan2216
@yogeshmurugan2216 21 күн бұрын
Dark Comedy 😂😂😂
@jeyakumari6112
@jeyakumari6112 21 күн бұрын
அன்பு மகன் தனுஷ் அன்பு மகள் அக்ஷ்யா உங்கள் இருவருக்கும் திருமண நல் வாழ்த்துக்கள். உங்கள் இருவரின் மனம் ஊனம் இல்லை. இன்றைய நவீன உலகில் மன ஊனம் காரணமாக திருமண பந்தம் என்பது எப்படி போய் கொண்டு இருக்கிறது என்பதை உலகறியும். சிறந்த பெற்றோர். சிறந்த குடும்பம் உயர்ந்த மனசு வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
@roshnibegam5840
@roshnibegam5840 21 күн бұрын
எல்லோரும் காசுக்காகதான் இந்த பெண் இப்படி கல்யாணம் பண்றாங்கனு சொல்றாங்க ஆனால் யாரும் காசுக்காக இப்படி ஒரு முடிவு எடுக்கமாட்டார்கள். உண்மையாகவே இந்த பெண்ணுக்கு பெரிய மனசு. இத்தனை கேழி கிண்டல்கள் மத்தியில் நீங்கள் இருவரும் இந்த உலகை ஜெயித்து காட்டுங்கள். நான் உங்களுக்காக பிரார்த்திக்கிறேன்.
@kayal2896
@kayal2896 21 күн бұрын
Haha bullshit ... Intha ponnuku tha profit athigam she will settle in America from tirunelveli, become millionaire, life eh maaridum . Evano oru kudikaran , affair vechirukavana katikarthuku ipdi katitu poidalam without any expectations. Antha ponnu kudutha interview is fake..Expect tears for her parents
@sri-u7k
@sri-u7k 21 күн бұрын
​@@kayal2896 இந்த பெண் பேசுவது எல்லாம் எந்த கேள்விக்கு எப்படி பதில் தரவேண்டும் என்று நெப்போலியன் சொல்லி கொடுத்து ஒத்திகை பார்த்தப்பின் சுஹாசினி பேட்டி எடுக்கிறார். எல்லாமே நாடகம் குடும்ப சூழ்நிலை, பணத்திற்காக இந்த பெண் பலிகடா
@makeupwithme844
@makeupwithme844 21 күн бұрын
Enga ipdi pesitu thiriyurenga???innum avanga vaalkayave aarambikkala athukulla ipdi.....anda ponnu benefitkaagave kalyanam pannirukattume...neenga ipdipatta manusana benefit kaagavadu kalyanam pannuveengala????illa ithu avanga vaalkai avangathan decision edukanum veetla ukkandutu onlinela porani pesathan namma laayikku ..and avanga life criticise pandraduku namaku rightsum illa criticise pandra alavuku avanga enda thappumilla​@@kayal2896
@ophulk9774
@ophulk9774 21 күн бұрын
Bro nie epdi bro sollura
@SKiv7604
@SKiv7604 21 күн бұрын
Now a days, settle down in America or any foreign is easy. It does n’t matter at all.
@awarenessvideo-f2d
@awarenessvideo-f2d 21 күн бұрын
I love this girl very much❤️❤️❤️❤️ No one will ever do what you did!!! God will bless you both and make both of your life easier
@behappyalways11
@behappyalways11 21 күн бұрын
ஆரம்பத்தில் நிறைய negative comments போட்டாங்க. ஆனால், எல்லாவற்றையும் தவிடு பொடி ஆக்கி, இருவரும் திருமணம் செய்து கொண்டு சாதித்து விட்டார்கள். வாழ்த்துக்கள். . ❤❤❤
@Radheradhe_0887
@Radheradhe_0887 21 күн бұрын
Congratulations 🎉💐💐💐💐
@srinivasanvittalrao1791
@srinivasanvittalrao1791 14 күн бұрын
By next year danush will be a normal person. Tiruche dur senthil vadivelan will make a miracle
@ragulraje7
@ragulraje7 21 күн бұрын
அக்சயா don’t worry …99% ஆனோர் அழகு அறிவு பார்த்து கல்யாணம் பண்ணி தினம் தினம் அழுகிறார்கள்.😢.you found kind and lovely family .❤
@jayanth3c495
@jayanth3c495 19 күн бұрын
உண்மை.. 👍👍👍 குடிகார ஆம்பளகிட்ட தினம் அடி உதை வாங்கிட்டு வாழும் பெண்களிடமும் , சைக்கோ கணவனின் செக்ஸ் அடிமையா வாழும் பெண்களிடம் போய் கேளுங்க... இந்த திருமணத்த ஒரு வரம் என்று தான் சொல்வாங்க
@divyas5119
@divyas5119 18 күн бұрын
Correct ✅ Really She will be happy with them ❤
@subhaselvakumar4549
@subhaselvakumar4549 16 күн бұрын
💯unmai
@valliammaialagappan7355
@valliammaialagappan7355 21 күн бұрын
அழகான குடும்பத்திற்கு மருமகளாக செல்கிறாய் மகளே அந்த குடும்பம் உன்னால் இன்னும் மகிழ்ச்சியையும் மன நிறைவையும் நாள்தோறும் பெறவேண்டும் . வாழ்க வளமுடன்... இறையாற்றல் துணை நின்று வழி நடத்தட்டும்.
@saisaravanan361
@saisaravanan361 21 күн бұрын
அம்மா நீ உன் பிறந்த வீட்டை மறக்கும் அளவிற்கு இங்கு உனக்கு பாசமும் மரியாதையும் கிடைக்கும் 🙏👍 வாழ்க வளமுடன்
@redpepper8913
@redpepper8913 21 күн бұрын
அக்ஷயா செல்லத்தை அழ வைக்காதீங்க. எப்பவும் சந்தோஷமா சிரிச்சுட்டே இருக்கணும். ❤
@SivaSiva-siva1
@SivaSiva-siva1 18 күн бұрын
அது கண்டிப்பா நடக்கும் எந்திரிச்சி நிக்க முடியாத ஆளு என்ன செய்ய முடியும் 😂😂பார்த்துகிட்டே இருக்கலாம் அது மட்டும் தான்
@redpepper8913
@redpepper8913 18 күн бұрын
@SivaSiva-siva1 உடல் ஆரோக்கியம் உள்ள ஒரு ஆளை கல்யாணம் செஞ்சா மட்டும் பொண்ணு சந்தோசமா இருக்கும் நம்புறீங்களா , 80சதவீதம் பெண்களும் துக்கத்தில் தான் வாழ்க்கை ஓட்டுறாங்க. எவ்வளவு பெண்கள் சேவை செய்வதற்காக கன்னியாஸ்திரி ஆகுறாங்க மதர் தெரசா மாதிரி அது மாதிரிதான் இதுவும்.
@YashviJain-g1y
@YashviJain-g1y 17 күн бұрын
Brother, Please don't hurt others. Om na ma shivaya
@YesIAmaGuide
@YesIAmaGuide 19 күн бұрын
Dhanush ...Don't Worry...நீங்க நல்லா இருப்பீங்க....Napoleon அண்ணா சிறந்த அப்பாவுக்கு வாழ்த்துக்கள்...
@selva_nandini
@selva_nandini 21 күн бұрын
முருகா இந்த ஜோடி நல்லா இருக்கணும்😊
@45334
@45334 21 күн бұрын
Athu yeppadi pangu😂
@puttykuttyputtykuttychanne5554
@puttykuttyputtykuttychanne5554 21 күн бұрын
முருகா..😢 அந்த பொண்ணுக்காகவாவுது அந்த தம்பியை சரி பண்ணி விடுங்க அப்பா 😢😢தயவு செய்து 😢
@selva_nandini
@selva_nandini 21 күн бұрын
​@@puttykuttyputtykuttychanne5554 நடக்கலாம் கடவுள் ஒருவன் இருக்கிறான் இருவருக்கும் திருமணம் நடந்தது கூட ஒரு காரணம் இல்லாமல் இருக்காது
@poongodir4861
@poongodir4861 21 күн бұрын
Congrats வாழ்க வளமுடன்💐
@ramamurthy6782
@ramamurthy6782 21 күн бұрын
Pavam evanga
@Siddhabari
@Siddhabari 21 күн бұрын
இந்தப் பெண்ணின் பெரிய மனதிற்கு நல்ல குணத்திற்கு இந்தப் பையனின் நோய் தீர்ந்து இருவரும் அழகான குடும்பாமாக மலர்ந்து நீடுழி வாழ வேண்டும். அந்தப் பையன் உண்மையாகவே கொடுத்து வைத்தவன். அவன் அப்பா அம்மா தம்பி அனைவரும் இவன் மேல் அளவிட முடியாத பாசம் அன்பு வைத்துள்ளார்கள். அட்சயா மேலும் இதே அன்பு தொடரும் என்றே நினைக்கிறேன்... வாழ்க வளமுடன்.. ❤
@lakshmivishvalakshmivishva2039
@lakshmivishvalakshmivishva2039 21 күн бұрын
முடிஞ்சா வாழ்த்துங்க இல்லையா இந்த Video வ பாக்காதிங்க அவங்கள சந்தோஷமா வாழவிடுங்க அவங்கள காயப்படுத்தாதிங்க அவங்க வாழபோகும் வாழ்கை தான் உங்களுக்கு கொடுக்குற பதில் அடியா இருக்கும் தனுஷ் தம்பி அக்ஷயா நீங்க இரண்டு பேரும் சந்தோஷமாக நீண்ட ஆயுளோடும் வாழ என் வாழ்த்துக்கள்
@Vyuvrajrani
@Vyuvrajrani 21 күн бұрын
கரெக்டா சொன்னீர்கள் சகோ.
@NandyArun
@NandyArun 19 күн бұрын
True negativity parapa koodadhu avanga avanga pain avangaluku than theriyum
@kalyani15-h8e
@kalyani15-h8e 21 күн бұрын
கடவுள் அளித்த திருமண பந்தம் இது❤ அக்க்ஷயா தனுஷ் தம்பதிகள் நலமுடன் மனநிறைவாக வாழ வாழ்த்துக்கள்❤
@AnbuChelvi-x3e
@AnbuChelvi-x3e 21 күн бұрын
முருகன் அருளால் தனுஷ்க்கு உடல்நலனில் நல்ல முன்னேற்றம் வரும் நல்லதே நடக்கும் ஓம் முருகா போற்றி
@mouliraju52
@mouliraju52 21 күн бұрын
இதுவரை பார்த்த தனுசை விட இப்பொழுது ஜோடியாக பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளது இனி நடப்பதெல்லாம் நன்மையாகவே நடக்கும் வாழ்த்துக்கள்
@Nawfar77
@Nawfar77 21 күн бұрын
சில நேரங்களில் இவருடைய நோய் குணமாகவும் வாய்ப்புகள் உள்ளன. இறைவன் நாடினால் நடக்கும்.
@playtimewithiniyaa9000
@playtimewithiniyaa9000 21 күн бұрын
S correct thiruvannamalai kirivalam is the solution
@abdulsamihun
@abdulsamihun 21 күн бұрын
Ungal.vakka.palikkatum
@indraparameswari2686
@indraparameswari2686 21 күн бұрын
நிச்சயம் சரியாகிடும் கடவுள் கிட்ட சரண்டர்ஆகிடனும் வாழ்க வளமுடன் ❤
@dangerzone7251
@dangerzone7251 21 күн бұрын
கருப்பணசாமிக்கு கிடா வெட்டுனா நிறைவேறிடும்
@indraparameswari2686
@indraparameswari2686 21 күн бұрын
இப்ப போல எப்பவும் சந்தோசமா இருங்க வாழ்த்துக்கள் ❤
@ilovejesus1502
@ilovejesus1502 21 күн бұрын
இயேசப்பா தனுஷை உம்முடைய தழும்புகளால் குணமாக்குங்க.... அப்பா.....Please.... அப்பா.....
@jesudasjoseph4292
@jesudasjoseph4292 19 күн бұрын
Amen
@navaelijah6673
@navaelijah6673 19 күн бұрын
Amen ❤
@deestephe1587
@deestephe1587 19 күн бұрын
Amen
@SamSam-pr7bc
@SamSam-pr7bc 19 күн бұрын
❤amen
@HindiLearningSchool
@HindiLearningSchool 19 күн бұрын
I am also praying for him, ivlo love irukku ivangalukkulla adhukkagavavathu ivar seekirama gunam aganum. Rendu perum serdu super ah vaalanum.
@nasreensyed8802
@nasreensyed8802 20 күн бұрын
Dhanoosh bro face la niraya santhosham theriyithu.... Neenga rendu perum rmba yrs rmba nallah irukanum❤❤❤
@cooking.journey.
@cooking.journey. 21 күн бұрын
முருகா இந்த ஜோடி குழந்தை செல்வத்துடன் நன்றாக வாழ வாழ்த்துக்கள்❤️❤️💐💐
@selvarose-ti5wd
@selvarose-ti5wd 21 күн бұрын
They can get children by IVF
@Santhamani-ik3up
@Santhamani-ik3up 20 күн бұрын
En viruppamum adhuve
@karthikice1601
@karthikice1601 18 күн бұрын
100 years super ah irukkanum intha jodi please yaarum ethum sollaatheenga antha ponnukku evloa periya manasu seriously thanks dhanush god child so antha ponnu very blessed
@lavanyasasikumar5329
@lavanyasasikumar5329 21 күн бұрын
Danoosh Akshaya❤ congratulations stay blessed.. santhosama oru family aa 100 yrs irukanum ❤🎉
@Kanavu73
@Kanavu73 21 күн бұрын
அக்கா சிரிப்பு எவ்வளவு அழகாக இருக்கு.அவங்க மனசில எதுவுமே இல்லாத சிரிப்பு.அக்கா நீங்க ரொம்ப நல்லா இருக்கணும் அக்கா இதே சிரிப்போடு❤🍃
@madraswriter
@madraswriter 21 күн бұрын
Dhanush akshaya is god's gift for u....avangala yarukagavum eppavum vitu kodukathinga.....you are the world to her...God bless you both...may i pray God for lots and lots of happiness
@prabu2778
@prabu2778 21 күн бұрын
He is very blessed to have a great dad
@ManimegalaiMani-t8r
@ManimegalaiMani-t8r 21 күн бұрын
எல்லாம் வல்ல இறைவன் அருளால் நல்ல படியா வால வேண்டுகிறேன்
@divyabalamuruganvlogs
@divyabalamuruganvlogs 19 күн бұрын
I think she is very genuine and sweet heart person so please Akshaya va nalla pathukoga
@sasilalasasikala3466
@sasilalasasikala3466 21 күн бұрын
அக்ஷயா உண்மையிலே நீங்க ஒரு கடவுள்
@Good99999
@Good99999 21 күн бұрын
Money
@KaliSri-h3i
@KaliSri-h3i 21 күн бұрын
Kadavula kavala patutha tha
@BalaShankar-rf9fb
@BalaShankar-rf9fb 21 күн бұрын
If she marry a poor ,really kadavul,but money.......makes anything
@vishnupriya6685
@vishnupriya6685 21 күн бұрын
@@BalaShankar-rf9fbathukum oru manasu venum elarukum ipdi varathu
@dreamsincere
@dreamsincere 21 күн бұрын
Very good hearted girl. She is lovely. Miracles will come.
@shirleylorando724
@shirleylorando724 21 күн бұрын
Beautiful conversation... Suhasini was awesome ❤ Lovely couple... ❤❤❤
@NeelaSubraja-ii5kt
@NeelaSubraja-ii5kt 21 күн бұрын
அக்ஷயா ஒரு தாய் கணவனை சுமக்கும் தாய் கடவுளே இவர்களுக்கு இனி ஒரு துன்பமும் கொடுக்காதே 🙏🙏வாழ்த்துக்கள் 💐💐
@KalaiarasanKalai-h2y
@KalaiarasanKalai-h2y 19 күн бұрын
Songgi
@JpJp-ng4dt
@JpJp-ng4dt 18 күн бұрын
இயேசுவே இந்த ஜோடி நல்லா இருக்கணும் 🎉❤ உம்முடைய தழும்புள்ள கரத்தினால் அந்த மகனை குணப்படுத்தும் ஐயா 🙇‍♀️
@merwynvincent
@merwynvincent 17 күн бұрын
😂😂🤦‍♂️
@lalithaswaminathan9107
@lalithaswaminathan9107 21 күн бұрын
AKshaya Dhanush wish you both happy married life.vazgavalamudan🎉
@tomandjerry-qs1jh
@tomandjerry-qs1jh 21 күн бұрын
Intha mathiri ponnunga lam very rare but so beautiful
@vinodhm3369
@vinodhm3369 21 күн бұрын
Aama kaasu
@chanthirigajanahan2989
@chanthirigajanahan2989 21 күн бұрын
இறைவன் துணையுடன் இருவரும் எல்லா செல்வங்களையும் பெற்று நீண்ட ஆயுளுடன் ஆனந்தமாக வாழ வாழ்த்துகிறேன்.
@lal394
@lal394 21 күн бұрын
அடுத்த சஷ்டில ஆரோக்கியமான குழந்தை யுடன் தனஷ் ஆரோக்கியம் முன்னேற்றம் அடைந்து உங்க வீட்டுக்கு வந்த மகாலட்சுமி மணமகிழ்ச்சியுடன் வாழ முருகனை பிரார்த்திக்கறேன்.
@anuleo-r4w
@anuleo-r4w 21 күн бұрын
வாழ்க்கை தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன்
@Selvi-t1v
@Selvi-t1v 21 күн бұрын
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க வளமுடன் தம்பி நூறாண்டு காலம் சிறந்த தம்பதியர் வாழனும்
@Dharshini-zd7kk
@Dharshini-zd7kk 21 күн бұрын
இதுபோன்று akshaya சிரித்து கொண்டு இருக்க கடவுளை வேண்டுகிறேன்.
@saashakutty1708
@saashakutty1708 21 күн бұрын
இங்க அதிகம் மனதளவில் ஊனம் இருக்க ஆம்பளைக நடுவில் தனுஷ் ஊனமா தெரியலங்க எனக்கு ❤😊
@tprakasam8361
@tprakasam8361 21 күн бұрын
கண்டிப்பா.... வரதட்சணைக்காகவும், சமையல் வேலைக்காகவும், புள்ளை பெத்து போடவும் மட்டுமே கல்யாணம் பண்ண அலையும் எச்ச நாய்கள் மத்தியில் மனதை மட்டும் பார்த்து காதலிக்கும் தனுஷுக்கு எந்த குறையும் இல்லை. தங்க மகன்.
@skr12-01
@skr12-01 21 күн бұрын
பணம் இல்லைனா மனம் அளவில் ஊனம் என்று சொல்வீங்க. பணம் இருந்தால் ஊனம் இல்லை என்று சொல்வீங்க
@tprakasam8361
@tprakasam8361 21 күн бұрын
@skrtradeon இங்கன பணமும் ரெண்டாம் பட்சம் தான். வாழ்க்கைக்கு உண்மையான அன்பு, பரஸ்பரம் மரியாதை, வலிமை, கல்வி, செல்வம் எல்லாம் தேவை தான். நம்மூரு ஆத்தாளுவ தங்கள் மவனுகளை பணத்துக்கு அலையுற மெஷினாக வளத்து, அவன் சம்பாத்தியத்துலேயே ஆயுசுக்கும் வாழணும் ங்கற ஆசையில மருமகளை கொடுமை படுத்தறாளுவ. அதான் குறிப்பிட்ட காலத்துக்கப்புறம் பொண்ணுங்க உஷாராகி, அந்த ஆத்தா மவனுகளுக்கு கல்யாணமே ஆவறதில்ல. ஆனா இந்தப் பையன் மாற்றுத் திறனாளினாலும் மனதளவில் தங்கம்
@meharfathima7945
@meharfathima7945 20 күн бұрын
​@@skr12-01 yellaa ponnungalum apde illanga man with zero ego naaley ponnunga surrender dhaan panam thevaikku irundhaa podhum adhu nallavan kandippaa uzhaichu kondu varuvaan❤ ...
@karthicknavamani4408
@karthicknavamani4408 18 күн бұрын
சரி உங்கள் மகளை திருமணம் செய்து வைப்பிர்களா ஒரு ஏழை பையனுக்கு ​@@tprakasam8361
@ganeshvenkatraman4977
@ganeshvenkatraman4977 21 күн бұрын
இந்த திருமணத்தின் உச்ச பட்ச மனிதம் நெப்போலியன் அவர்களை விட இந்த அக்ஷயா தான்🎉
@friendsbehappy9705
@friendsbehappy9705 19 күн бұрын
She is bold being a nurse ,she did this with service mind ,let's not speak bad about that...
@GrowWithShanthi
@GrowWithShanthi 21 күн бұрын
Suhasini great interview questions... this will enhance their bond
@malarsangeeth9715
@malarsangeeth9715 21 күн бұрын
முருகா,விரைவில் குணமடைய வேண்டும், வாழ்த்துக்கள்
@Ananthi2188
@Ananthi2188 21 күн бұрын
Today Murugan Thirukalyanam....I pray both of you have very great good life...Murugas blessings...Universe's blessings...
@kalpanasrinivasan2353
@kalpanasrinivasan2353 21 күн бұрын
Really great god bless you
@NusriyaMunas
@NusriyaMunas 21 күн бұрын
அல்லாஹ் விடம் துவா செய்கிறேன் நீங்கள் இருவரும் சந்தோசமாக இருக்க பிரார்த்திக்கின்றேன்
@radhikaviews6865
@radhikaviews6865 21 күн бұрын
வாழ்க பல்லாண்டு 💐🌹❤... வாழ்க்கை நம் அனைவருக்கும் எத்தனையோ பாடத்தை கற்று கொடுக்கின்றது, அதில் இது ஒரு மிக பெரிய பாடம். பார்க்கவே அவ்வளவு சந்தோசமா இருக்கு, இதே மாதிரி என்றென்றும் இருக்கனும் 💐🌹❤. வாழ்த்துக்கள்.
@theindiramedia4813
@theindiramedia4813 15 күн бұрын
Happy Married Life Dhanush and Akshaya.தனுஷ் Good soul இருப்பவர்கள் உன்னை உன் திருமணத்தை வாழ்த்துவார்கள்.வன்மம் இறுபர்வர்கள் bad comments போட மட்டும் தான் தெரியம். இதயமும் இதயம் சேருவது தான் திருமணம். Dhanush and akshaya க்கு ஒருத்தரை ஒருத்தர் பிடித்து இருங்கு.எதையும் மறைந்து திருமணம் பண்ணல. கை கால் நல்ல இருபர்வர்கள் வாழ்ந்து விட்டது போல வன்மம் மிகுந்த comments. நிச்சயம் dhanush போல ஒரு பையனுக்கு life இருங்கு. முடித்த வரை வாழ்த்துவோம்... Happy Married Life. Akshaya க்கு ஒரு நல்ல family கிடைத்து இருங்கு . Happy married Life...
@engals4308
@engals4308 21 күн бұрын
பெண் என்பவள் சில நேரங்களில் கடவுளுக்கு நிகராகவும் தயங்கமாட்டாள்,அதற்கு உதாரணம் இ‌ந்த பெண் ❤❤❤
@Kannammavin_Kathalan
@Kannammavin_Kathalan 21 күн бұрын
அருமையான கமெண்ட்.. உண்மையும் கூட..💗
@SusanaMasilamani-fe4gt
@SusanaMasilamani-fe4gt 21 күн бұрын
T
@KalvikarasiB
@KalvikarasiB 19 күн бұрын
Hhhh😊​Hyyyhh6hghgghhh
@antonyajith
@antonyajith 21 күн бұрын
இவர் சீக்கிரம் குணம் அடைய ஜீசஸ்சிடம் நான் அழுது வேண்டிகொண்டேன் அவர் சீக்கிரம், குணம் அடைந்துவிடுவார் எனக்கு நம்பிக்கை அதிகமாக இருக்கு நான் வேண்டிக் கொண்டது சீக்கிரம் நடக்கும்..நான் கடவுளிடம் சாட்சி சொல்லுவேன்
@mahe3782
@mahe3782 21 күн бұрын
Amen appa.. 🙏unga manasuku neenga nalla irupinga pa.. 😇god bless you✝️
@JansiRani-d8q
@JansiRani-d8q 21 күн бұрын
பணத்திற்காக மட்டுமே இந்த கல்யாணம் நடக்க முடியாது. தெளிவா எண்ணமும் உண்மையான அன்பும் இருந்தால் மட்டுமே சாத்தியம்.
@subashinisuba9425
@subashinisuba9425 21 күн бұрын
Kamam mattume valkai illai adhayum Thandi love 💕💕 mihaperiyadhu akshaya is very great congratulations both of you 🎉🎉🎉🎉❤❤❤❤
@crancyglery5056
@crancyglery5056 21 күн бұрын
@lelu810
@lelu810 21 күн бұрын
But that's also part of life
@lelu810
@lelu810 21 күн бұрын
She's not nun.
@revathishanmugam8572
@revathishanmugam8572 21 күн бұрын
​@@lelu810Don't u think it's beyond ur limits afterall it's her choice do u think she is not mature enough to think about all those things.
@NaveenTheIncredible
@NaveenTheIncredible 21 күн бұрын
If you have a girl child , do you accept it ?
@antonyammal8522
@antonyammal8522 21 күн бұрын
தனுஷ்,அக்ஷ்ஷயா தம்பதிகளுக்கு எனது வாழ்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.விரைவில் குழந்தை பாக்கியம் கிடைத்திட வேண்டுகிறேன்.
@lachimanan2098
@lachimanan2098 21 күн бұрын
Dhanush so lucky happy married life ❤❤❤
@Cristalline14
@Cristalline14 20 күн бұрын
இந்த இரண்டு தங்கங்களும் 10 ம் பெற்று பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகின்றேன்
@thenimalathi9941
@thenimalathi9941 21 күн бұрын
Muruga rendu perum nalla erukkanum❤
@SudhaSudha-zr9di
@SudhaSudha-zr9di 21 күн бұрын
இந்த, காலத்திலும், தாய், தகப்பன், பேச்சை, கேட்டு,இப்படி, ஒரு, திருமணத்தை,, முடித்த, நீங்கள், நன்றாக,இருக்க, வேண்டும். இவ்வளவு, அன்பாக, இருக்கிற, குஷ்பு, மற்ற, நபர்கள், பிள்ளைகள், இருக்கிறார்கள், அவர்கள்,பிள்ளைகள், கொடுத்திருக்கலாம். ஏழைகள்,தன், குடும்பம், நல்லா, இருக்கட்டும், என்று, தன், வாழ்க்கையை, பணயம், வைக்கிற, தமிழ், பெண்கள், ஏராளம்❤❤வாழ்க, வளமுடன்🙏
@Viratrathinam
@Viratrathinam 21 күн бұрын
உண்மை
@sobhanamt
@sobhanamt 20 күн бұрын
Correct.......பாவம் இந்த பொண்ணு....
@sakkarapanin7037
@sakkarapanin7037 21 күн бұрын
அப்பன் முருகன் அருளால் உங்களின் வாழ்க்கை எல்லா நலமும் கிடைக்க கிட்டும்...
@momthegreatest
@momthegreatest 21 күн бұрын
சுஹாசினி கேள்வி கேட்க கற்றுக் கொள்ள வேண்டும். Couple look smart. God bless.
@thamilinigajendren8839
@thamilinigajendren8839 21 күн бұрын
பல்லாண்டு காலம் வாழ்க என மனதார வாழ்ததுகிறேன்🌹🌹🌹🌹🌹
@muthukumar210
@muthukumar210 21 күн бұрын
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நீங்கள் இருவரும் நன்றாக வாழ வேண்டும் நன்றாக இருக்க வேண்டும். உங்கள் கணவரை இதே போல் என்றும் நன்றாக கவனித்துக் கொள்ளவும். நெப்போலியன் சார் மிக சந்தோஷப்படுவார்.
@YuvanPriya-v1s
@YuvanPriya-v1s 21 күн бұрын
Life long happya irukanum god bless u 💕💕💕💕💕💕💕💕
@chandniakhil6933
@chandniakhil6933 18 күн бұрын
Such a great woman with purest heart❤❤Salute and we respect You always 👏
@KarthikaM-v5m
@KarthikaM-v5m 21 күн бұрын
Akshaya dhaan dhanoosh ku kadavul Dhanoosh ku kadavul sariyaaki vitaar na romba sandhoshama irukum 🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajkumarramachandran8633
@rajkumarramachandran8633 17 күн бұрын
Dhanush god's gifted child. Good family and wife. Nalla manasu irukaravungalukku mattum than ethellam nadakkum. God bless you. suthipodunga.🎉
@SaiK-x2o
@SaiK-x2o 16 күн бұрын
Periya pudingi ivaru, appan iruka naala intha naai ku Raja vaalka. Poi road la 10 ruva sonthama sambaathikira disabled people ah paaru.
@lokesh_leo
@lokesh_leo 21 күн бұрын
Dhanoosh is very king and good heart person..so romba vae pavam. .neega nalla irupega bro..dont worry❤❤
@mahalifestyle1657
@mahalifestyle1657 21 күн бұрын
Dhanoosh very matured akshaya kolantha pola irukanga and very sensitive. happya irunga ❤
@sasilalasasikala3466
@sasilalasasikala3466 21 күн бұрын
அட்சயா நீங்க ரெம்ப அழகா இருக்கீங்க
@fazilrockerzz469
@fazilrockerzz469 21 күн бұрын
இந்தப் பொண்ணு தனுஷுக்கு ஒரு அம்மாவாகத்தான் இருப்பாங்கன்னு நான் நினைக்கிறேன் கண்டிப்பா அதுதான்....உன்மை. நல்ல.பெண்🤝🤝🤝🤝🤝
@jaganjagan7382
@jaganjagan7382 21 күн бұрын
இறைவா இந்த தம்பதிகளுக்கு நீங்கதான் துணையாக இருக்கனும்.
@VasanthiT-t9f
@VasanthiT-t9f 21 күн бұрын
அக்ஷயா நீங்கள் வந்த நேரம் தனுஷ் நன்றாக ஆகிவிடுவார் அவர் முகத்தில் ஆனந்தம் கூத்தாடுகிறது நெப்போலியன் அண்ட் சுதா மனமகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் மணமக்கள் வாழ்க பல்லாண்டு
@everydaymotivation369
@everydaymotivation369 21 күн бұрын
வாழ்த்துக்கள் sister and Dhanush ... Very very Happy married life❤🎉... Napoleon sir and your mother will be the Happiest person in the world. Dhanush you are Very lucky to have them as parents... ❤❤❤. Live to the extreme happiness bro and sister...
@TalkWithMano...
@TalkWithMano... 16 күн бұрын
எனக்கு என்னமோ தனுஷ் இந்த நோயில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழ்வார் என்று நினைக்கிறேன் அவர் தன்னபிக்கை கொண்டவறாக இருக்கிறார் இருவருக்கும் வாழ்த்துக்கள்
@umamegala4688
@umamegala4688 21 күн бұрын
இந்த கல்யாண பொண்ணு என்னோட மாமா பொண்ணு தான் அவளோட தியாகம் மனசு நல்லா வாழனும்
@chengaivinothponnarasan6864
@chengaivinothponnarasan6864 21 күн бұрын
Un manasuku ne nalla urrutu ma
@Sahanaparveen-rj9qs
@Sahanaparveen-rj9qs 21 күн бұрын
Unmaiya akka.she is really very sweet and nice ❤ romba alaga irukkanga.and eppavum siricha mugama irukkanga.idhe pola eppavum ivanga rendu perum idhe love oda happy ahh irukkanum.god bless you akshaya and dhanush❤️💐
@thamilinigajendren8839
@thamilinigajendren8839 21 күн бұрын
அக்ஷயா சிஸ்டர் உங்கள் மனதுக்கு நீங்கள் நல்லா இருப்பீங்க🙏🙏🙏 இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@vinothkumar-uh1lg
@vinothkumar-uh1lg 21 күн бұрын
@preethyalagiasingam566
@preethyalagiasingam566 21 күн бұрын
Inthaponnu unmaiya virumbi kalyanam panarangala illa ethavathu kudumbathukaga thiyagama
@geniusesgroups
@geniusesgroups 18 күн бұрын
10 வருடங்கள் கழித்து நார்மலான ஒரு தம்பதியினரிடம் கேட்கக்கூடிய கேள்வியை திருமணம் முடிந்த மறுநாளே கேட்பது மிகவும் காமெடியாக உள்ளது
@firecycle2k739
@firecycle2k739 21 күн бұрын
Intha paiyan nalla pesuran kalyanathukku apparam
@s.prabhuprabhu1042
@s.prabhuprabhu1042 19 күн бұрын
திருச்செந்தூர் முருகா இவங்க ரெண்டு பேரும் ரொம்ப சந்தோசமா இருக்கணும் ❤❤❤❤
@agnesjohn9486
@agnesjohn9486 21 күн бұрын
They proved marriage is for taking care each other ..
@kvarch-he2ji
@kvarch-he2ji 21 күн бұрын
Not yet proved
@POULDANIELALMANUALPAULDANIELAL
@POULDANIELALMANUALPAULDANIELAL 18 күн бұрын
​@@kvarch-he2jimoodu di punde
@PPN-ri1on
@PPN-ri1on 20 күн бұрын
ஆஞ்சநேயர் ஆசிர்வாதம் இந்த கணவன் மனைவிக்கு கிடைக்கட்டும் பதினாறும் பெற்று பல்லாண்டு காலம் வாழ இலங்கையில் இருந்து இந்த ஏழை தாயின் வாழ்த்துக்கள்
@nithya1236
@nithya1236 21 күн бұрын
I think this is God thing super jodi be happy always 🙏💟🙏❤❤❤❤❤
@சங்கரபாண்டியன்-ண6ய
@சங்கரபாண்டியன்-ண6ய 21 күн бұрын
ஆண்டவன் உங்களை இதே சந்தோஷத்தோட கடைசி வரைக்கும் வச்சிருக்கணும். 🙏🏻🙏🏻🙏🏻
@meenu19nanu
@meenu19nanu 21 күн бұрын
Happy married life akshaya and dhanoosh god bless you ❤🎉
@sadhikanaser7329
@sadhikanaser7329 20 күн бұрын
உங்க இருவருடைய ஆசையையும் எதிர்பார்ப்புகளையும் இறைவன் நிறைவேற்றி வைப்பான். சார், மனம் போல நல்லா இருப்பீங்க கடவுள் துணையுடன். I Pray for you.
@VinuthaAbhi-j4t
@VinuthaAbhi-j4t 14 күн бұрын
U r lucky seriously..ur husband can't beat u😢😢
@ShinyChristalCT
@ShinyChristalCT 21 күн бұрын
குழந்தைகளே எப்போதும் மனம் ஒத்த தம்பதியாராக இருங்கள் திருச்செந்தூர் முருகன் எப்போதும் உங்களுடன் துணை இருப்பார் வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤❤
@LouisChristinaSusan
@LouisChristinaSusan 19 күн бұрын
Enakum wish panunga pa... 10 years search Pani , epo tan marriage pandra. I need your best wishes and prayers and blessings
@SelviAnandan-u9y
@SelviAnandan-u9y 21 күн бұрын
இருவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் இறைவ அவர்களை காப்பாற்ற வேண்டும் நீங்கள் இருவரும் பதினாறும்பெற்று பேறுவாழ்வு வாழ்க.
@snsexperiments5493
@snsexperiments5493 21 күн бұрын
இறைவா இந்த குழந்தைங்க ரொம்ப நல்லா இருக்க அருள் புரியுங்கள்
@beena1146
@beena1146 18 күн бұрын
Akshaya ❤❤❤ she is so davi sweet girl almighty God bless the beautiful couple ❤❤
@firdhos273
@firdhos273 21 күн бұрын
realy super ( AKSHAYA ) realy love..... 1st peasuna yeapo ? may 1 ... 12 am midnight ....... what a love ....... 7:05 duration........... Inimay yaravathu thappa peasuniga serupla adipen........( VALGA VALGA VALGA PALLANDU VALGA |( DHANOOSH with Akshaya... love )
@evvsn3390
@evvsn3390 21 күн бұрын
Don't worry dear U have a such good husband may God bless both of you 💗 from Malaysia 🇲🇾
@chitrakrishnan1021
@chitrakrishnan1021 21 күн бұрын
இவங்க இரண்டு பேரும் எப்போவும் சந்தோசமா இருக்க கடவுள் எல்லா அருளும் கிடைக்கட்டும்
@ragupathi17
@ragupathi17 21 күн бұрын
Danush is very handsome.
@SangeethaSiva-e9t
@SangeethaSiva-e9t 21 күн бұрын
அப்பா முருகா துணை வாழ்க வளமுடன்🎉❤❤❤❤❤❤🎉
@vidhyak4898
@vidhyak4898 21 күн бұрын
No words to wishes you God bless you both of them 💐 Jesus always with you ✝️
@jancyrani9967
@jancyrani9967 20 күн бұрын
Really dhanush good...wow so great talk... very confident speech
@krishnakanth9754
@krishnakanth9754 21 күн бұрын
Dhanush face la after marriage puthu kalai vanthuduchi, thanks to akshaya
@heatherjackson7961
@heatherjackson7961 19 күн бұрын
Wholeheartedly i wish both of them a very happy married life. If this girl has genuinely sincerely taken this step I think she's an enlightened soul for these days its very difficult to find someone like this....but still maybe due to my past experiences and me having seen with my own cousins I still can't believe someone can selflessly do this without motive. But that's just me and maybe my instinct. But if this girl is genuine I think this family has unearthed a diamond ❤😊. Napolean has a beautiful family who have learnt to smile through hardships hope this girl doesn't break their heart. This is just out of genuine concern and nothing else The world today is not what it is and is filled with lots of make believers 😢 just pray to God she doesn't fall into that category and genuinely loves and takes care of him and hope this will turn out to be another beautiful story where trust in humanity is restored ❤
@maheskannan9418
@maheskannan9418 19 күн бұрын
தனுஷ் -அக்ஷயா நீடுழி வாழ்ந்திட வாழ்த்துகள்
Чистка воды совком от денег
00:32
FD Vasya
Рет қаралды 4,1 МЛН
If people acted like cats 🙀😹 LeoNata family #shorts
00:22
LeoNata Family
Рет қаралды 30 МЛН
Thank you Santa
00:13
Nadir Show
Рет қаралды 45 МЛН
Actor Nepoleon's House Tour in America 🤩 - Irfan's View
22:13
Irfan's view
Рет қаралды 15 МЛН
Meenamma’s Birthday | Diya Krishna | Ozy Talkies
14:27
Ozy Talkies
Рет қаралды 47 М.
Food in A GRAND WEDDING 🔥 | Nepolean Sir Son’s Sangeet | Japan
13:45
Чистка воды совком от денег
00:32
FD Vasya
Рет қаралды 4,1 МЛН