யாரும் என் கூட இல்லயேனு மனசு வலிக்குது💔மரணத்த விட கொடுமையான வலி துரோகம்😭| BALA'S Emotional Interview

  Рет қаралды 462,496

Galatta Tamil | கலாட்டா தமிழ்

Galatta Tamil | கலாட்டா தமிழ்

Күн бұрын

Пікірлер: 513
@GalattaTamil
@GalattaTamil 2 күн бұрын
Part - 1 Link: kzbin.info/www/bejne/gqa3Z62EnJige6M Bala😡நடந்தத சொன்னா எனக்கு தான் அசிங்கம்..மாத்தி பேசுற ஆள் நான் இல்ல.. - Dir. Bala அதிரடி Interview
@sasisaravanan6417
@sasisaravanan6417 2 күн бұрын
Correct sir , துரோகத்தை மன்னிக்கலாம் ஆனால் மறக்க முடியாது
@gurus3694
@gurus3694 Күн бұрын
Was Bala the person who ill treated Mounika in Balu Mahendra Funeral ??? I felt it was bit too much for him to be ill treating a woman who was in true love and admiration for Balu Mahendra and if I am not wrong she took care of him with her earnings when he was in issues as well.. Karma is a boomerang
@joericky2004
@joericky2004 2 күн бұрын
இந்தப் பையனுக்கு இணையான நெறியாளர் இன்று யாரும் இல்லை. யாரிடம் என்ன அளவாக பேச வேண்டும் எதைப் பேச வேண்டும் என்ற தெளிவு இந்த தம்பிக்கு நிறைய இருக்கிறது. நந்து ஹோம்வொர்க் செய்து கொண்டு எல்லா நேர்காணலும் எடுக்கிறார் வாழ்த்துக்கள் தம்பி
@Funfamyt
@Funfamyt 2 күн бұрын
S sir correct
@karthikraja8993
@karthikraja8993 2 күн бұрын
💯💯💯💯
@karthikraja8993
@karthikraja8993 2 күн бұрын
💯💯💯💯
@uradhai
@uradhai 2 күн бұрын
True! Has great future! There is decorum in all his interviews!
@Akash-xb7cd
@Akash-xb7cd 2 күн бұрын
Correct.
@thirurupavinoth6513
@thirurupavinoth6513 2 күн бұрын
நேர்காணல் செய்பவர் மிகவும் அருமையாக பேசுகின்றனர் பாலா sir கூறும் பதில் அருமையாக உள்ளது
@rajesha3520
@rajesha3520 2 күн бұрын
Yes nala ice cream chapuvan
@subramanianv3793
@subramanianv3793 Күн бұрын
​@rajesha3520🐢🐢🐢
@Anu-hy2rb
@Anu-hy2rb 16 сағат бұрын
It's not at all impressive why many people praising him? It's so obvious that it's a bot lol
@தமிழ்-ல4ற
@தமிழ்-ல4ற 2 күн бұрын
நேர்காணல் செய்பவர் மிக தெளிவாக கண்ணியமாக கேள்விகேட்டு நடந்துகொள்ளும்விதம் மிக அருமை ,,
@soundaryamcollections8267
@soundaryamcollections8267 2 күн бұрын
துரோகத்தை எப்பவுமே மறக்க முடியாது தான்
@krishnassk4047
@krishnassk4047 2 күн бұрын
எது சிறந்த நறுமணம்? அம்மாவின் சேலை வாசம் 🥰 பாலா வின் பதில் ❤️❤️❤️
@mikegoals85
@mikegoals85 2 күн бұрын
True
@sivakumarpanchu9362
@sivakumarpanchu9362 2 күн бұрын
உண்மை
@krishnassk4047
@krishnassk4047 2 күн бұрын
@@mikegoals85 அம்மாவின் மடி நம் கவலைகளின் மருந்து..
@krishnassk4047
@krishnassk4047 2 күн бұрын
@@sivakumarpanchu9362 🙏🙏🙏
@ramhindu20
@ramhindu20 2 күн бұрын
கண்ணீர் விட்டு கதறிட்டேன்
@கொட்டாம்பட்டியன்
@கொட்டாம்பட்டியன் 2 күн бұрын
கல் எறிந்த நீரில் தெளிவான நீராக அண்ணன் பாலா.
@srajammal958
@srajammal958 2 күн бұрын
பாலா சாரின் பக்குவமான பதில். டைரக்டர் சங்கர் போன்று பிரம்மாண்டம் என்று வணிக நோக்கத்தை மட்டுமே குறிக்கோளாக இல்லாமல் யதார்த்தத்தை சினிமாவில் பதிவிட்ட சிறந்த படைப்பாளி. சார் பர்சனாலிடி காம்ப்ளக்ஸ் உங்களுக்கு ஏன்.
@ZUBAITHA-uw9cu
@ZUBAITHA-uw9cu 2 күн бұрын
ஒரு மனிதர் நல்லவரா கெட்டவரா என்பதை அறிந்து கொள்ள அவரை பேச வைத்து பார்த்தால் தான் தெரியும்.. அவர்களுக்குள் இருக்கும் வலியும் வேதனையும் புரியும்.. பிறர் சொல்வதை கேட்டு நாமே முடிவு எடுக்க கூடாது..!
@cringeyguy7976
@cringeyguy7976 2 күн бұрын
@@ZUBAITHA-uw9cu apdila illa indha oru interview la pesuratha vachu onnu solla mudiyathu, act kooda pannirukalam illa unmailaye nallavara kooda irukaalam nammaku theriyadhu. Maximum growing situations dhaa good and bad ah uruvaakuthu
@SmilePleaseWhenImHere
@SmilePleaseWhenImHere Күн бұрын
அருமை நீங்கள் சொல்வது 💯உண்மைபாலா அவர்களின் வலி நன்றாக தெரிகிறது
@Funfamyt
@Funfamyt 2 күн бұрын
My favourite director bala sir❤❤❤
@EvinAnthony
@EvinAnthony 2 күн бұрын
துரோகத்தை கடந்து நாகரீகமாக வாழ்ந்து காட்டும் பாலா தான் சிறந்த ஆண்மகன்
@murugan_kovai
@murugan_kovai 2 күн бұрын
He is a psycho
@MiviSmiles
@MiviSmiles 2 күн бұрын
நெறியாளர் கேட்ட ஒவ்வொரு கேள்வியும் மிக சுவாரஸ்யமாக இருந்தது.🎉🎉🎉
@babushivam456
@babushivam456 2 күн бұрын
சிறந்த புத்தகத்தை வாசித்த அனுபவம் பாலாவின் பேட்டி..
@manjupragasam5316
@manjupragasam5316 2 күн бұрын
பொய் பற்றிய உங்கள் என்னம் உண்மையிலும் உண்மை அகவே பொய் சொல்லாமல் இருப்பது மிகவும் சிறந்தது, நேர்காணல் செய்தவர் நற் குணமும் வரவேற்க தக்கது👏👏👏
@BhagatSingh-gu7bt
@BhagatSingh-gu7bt 2 күн бұрын
தலைவா ஆயிரம் விமர்சனம் இருந்தாலும், நீங்க தமிழ் சினிமா வின் பிதாமகன் 🔥🔥🔥🔥💐
@ramhindu20
@ramhindu20 2 күн бұрын
உலகிலேயே பாலா என்ற இயக்குனருக்கு மட்டும்தான் fan club உண்டு❤❤
@Venkatgeja
@Venkatgeja Күн бұрын
அப்போ ‌‌ஸ்ரீதர், பாலசந்தர், பாரதிராஜா, பாக்யராஜ், பாலுமகேந்திரா, மணி ரத்னம், ஷங்கர், வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ் எல்லாம் ?
@ramhindu20
@ramhindu20 Күн бұрын
@Venkatgeja அவர்களுக்கும் உண்டு.. ஆனால் பாலா சர்வதேச கலைஞன்
@Venkatgeja
@Venkatgeja Күн бұрын
@@ramhindu20 அப்போ அமீர் ,வெற்றிமாறன்லாம் யாரு?.
@ramhindu20
@ramhindu20 21 сағат бұрын
@Venkatgeja பாலா முன்னாடி அமீர் வெற்றிமாறன் எல்லாம் கால் தூசுக்கு வரமுடியாது
@ThangamuthuM-e6u
@ThangamuthuM-e6u 2 күн бұрын
பாலா நீங்கள் கண்ணீர் விடும் போது என் மனதில் ரொம்ப கஷ்டமா இருக்கு பாலா
@ahambrahmasmi9776
@ahambrahmasmi9776 2 күн бұрын
நான் கடவுள் என்ற ஒரு படம் போதும் இனி அவர் படம் எடுத்தாலும் எடுக்காட்டாலும் சரித்திரம் பாலாவை மறக்காது!
@ramhindu20
@ramhindu20 2 күн бұрын
உண்மையான உண்மை❤❤
@ramhindu20
@ramhindu20 2 күн бұрын
தைரியம் இருந்தது personality இல்லையே... bala rocks❤❤
@lyannafernando4954
@lyannafernando4954 4 сағат бұрын
Nan kadavul based on the writer's Jeya mohan Yelam ulagam novel.. novel is very cruel and real compared to movie..
@muniasamy6185
@muniasamy6185 2 күн бұрын
உண்மை என்றால் பாலா❤🎉
@Mani_kumar09
@Mani_kumar09 2 күн бұрын
பாலா sir ஒரு வரி பதில் ஆழ்ந்த அர்த்தங்கள் உள்ளது.
@missuakkamegala2385
@missuakkamegala2385 2 күн бұрын
நான் பார்த்து வியந்த சிறந்த இயக்குனர் பாலா அண்ணா ❤❤❤
@silambarasanrathinam5992
@silambarasanrathinam5992 2 күн бұрын
Good interwiew 🎉🎉🎉 Bala kitta epdi pesina problem varaadho, adhu maathiri interact pannirukkinga. Superb
@thavbasi1224
@thavbasi1224 2 күн бұрын
Worst director
@walkandtalk24
@walkandtalk24 2 күн бұрын
பாலா சார், சாதிய பத்தி சொன்னீங்க பாருங்க...👌👌👌 You are great. 🙏💐👍
@ramkumar-vc8zj
@ramkumar-vc8zj 2 күн бұрын
இந்த மாதிரி நேர்காணல் மிகவும் அழகாகவும்,அருமையாகவும் இருக்கிறது ❤❤❤ வாழ்த்துக்கள்
@Funfamyt
@Funfamyt 2 күн бұрын
Nalla interview thank you galatta tamil🎉❤
@maheshwariravindranathan2796
@maheshwariravindranathan2796 2 күн бұрын
துரோகம் தான்ஒருமனிதனின் ஆணவத்தைஅழித்துஅவனதுநிறைகுறைகளைசுட்டிகாட்டி அவனையேதிரும்பிபார்க்கவைத்துஅமைதிபடுத்தும்.
@jackjosh2228
@jackjosh2228 2 күн бұрын
அமைதிப்படுத்தாதே... 😢😢😢😢😢😢😢😢😢😢
@LIFE-w9v
@LIFE-w9v 2 күн бұрын
BALA ANNA TRUE SOUL 😭😭😭😭😭😭💎💎💎💎💎💎
@rameshkaruppasamy3333
@rameshkaruppasamy3333 2 күн бұрын
அருமை அருமை.காதலை சொல்ல தைரியம் இருக்கு ஆனால் பெர்ஷ்னாலிட்டி வேனும் னு சொன்னது அருமை. By TN 60 ...
@MB-lt1fy
@MB-lt1fy 2 күн бұрын
Theni
@ulaganathan7546
@ulaganathan7546 2 күн бұрын
நான் கடவுள் பாலா..❤
@vinraksan2472
@vinraksan2472 2 күн бұрын
எப்பா என்ன ஒரு முதுமையான பேச்சு 👍🏻🙏🏻
@KamalKamal-ut1sb
@KamalKamal-ut1sb Күн бұрын
முதிர்ச்சியான
@suganya_maruthupandi
@suganya_maruthupandi 2 күн бұрын
மிக சரி.... துரோகம் மண்ணிச்சு கூட விட்டுடலாம் அது கிடக்கு போ னு.... ஆனால் ஆயுளுக்கும் மறக்கவே முடியாது....
@durairajkandasamy4456
@durairajkandasamy4456 2 күн бұрын
துரோகத்தின் விளக்கம் மிக சரியானது நண்பா
@MalarmagalSundararajan
@MalarmagalSundararajan 2 күн бұрын
உண்மை மறைந்த்துப் போல் காணலாம், ஆனால் ஒரு நாளும் அழியாது.
@ramhindu20
@ramhindu20 2 күн бұрын
மணிரத்னம் சார் கொண்டாடிய ஒரே இயக்குனர் பாலா மட்டுமே❤❤
@SmilePleaseWhenImHere
@SmilePleaseWhenImHere Күн бұрын
மணிரத்னம் ஒரு பித்தலாட்ட காரன் வரலாற்றை மாற்றி எழுதி மக்களை ஏமாற்றும் ஏமாற்று கார ஆரியன்
@HennaHenna-in8xj
@HennaHenna-in8xj 2 күн бұрын
இந்த உலகத்தில் ஒவ்வொரு மனிதனும் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம் நான் கடவுள் பாலா ஒரு சிறந்த படைப்பாளி
@ramhindu20
@ramhindu20 2 күн бұрын
A film by பாலா இந்த ஒரு வார்த்தைக்காக எத்தனை கோடி வேண்டுமானாலும் செலவழிப்போம் மக்கள் நாங்கள்
@jega5695
@jega5695 2 күн бұрын
பிதாமகன் படத்தை தவிர மக்களாகிய நீங்கள் கோடிக்கணக்கில் செலவழித்த A Flim by Bala வின் திரைப்படங்களின் பெயர்களை பட்டியலிடவும்
@ramhindu20
@ramhindu20 Күн бұрын
@jega5695 நான்கடவுள் சேது போதும் உலக சினிமாவை வெல்ல
@amuthasree4830
@amuthasree4830 2 күн бұрын
பொய் பற்றிய பாலா சாரின் விளக்கம் அருமை..உண்மை.
@balajiv9527
@balajiv9527 2 күн бұрын
Anchor good knowledge, humble person
@drhyut
@drhyut 2 күн бұрын
Anchor bro vera level
@Anu-hy2rb
@Anu-hy2rb 16 сағат бұрын
Obvious ah theriuthu paid review pandraan nu. Ivan la below average, itha vida vera level anchor la irukaanga.
@Muthukumar-by8jd
@Muthukumar-by8jd 2 күн бұрын
நெறியாளர் மிக‌ திறமைசாலி பாலாவிடம் இவ்வளவு நாசுக்காக பயம் இல்லாமல் மக்கள் பாலாவிடம் கேட்கின்ற‌ கேள்விகளை‌ மிக‌ அழகாக வெளிக்கொண்டு வந்துவிட்டார் வாழ்த்துக்கள் ‌..
@ayyappanchinnasamy606
@ayyappanchinnasamy606 2 күн бұрын
பாலா அண்ணா உங்கள் நல்ல மனசுக்கு என்றுமே நீங்கள் நல்லா தான் இருப்பீங்க நீங்கள் யார் எப்படி என்று எனக்கு தெரியாது ஆனால் நீங்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்கள் என்பது மட்டும் நல்லா தெரியும் நீங்கள் நல்ல மனிதர் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை என்றும் கடவுள் துணை இருப்பார்
@krishnamoorthy4698
@krishnamoorthy4698 2 күн бұрын
பாலா சார் எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤👌👌👌👌👌🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤😍😍😍💞💞💞💞💞💯💯💯💯💯💯
@srinathseetharam2212
@srinathseetharam2212 2 күн бұрын
ரொம்ப இயல்பாக இருந்த நேர்காணல்....அப்படியே தொடர்க....
@peace3552
@peace3552 2 күн бұрын
Bala is unchanged even being from cini industry he is. True good human being .. ❤❤❤❤... He is an example for humanity
@rajviewtamil
@rajviewtamil 2 күн бұрын
மிக உண்மையான மனிதர் அறிதனவர்
@angeljohn8436
@angeljohn8436 2 күн бұрын
I just admire the both of them for a beautiful questions and answers ❤️
@opentalktamila3908
@opentalktamila3908 2 күн бұрын
துரோகத்தால் வீழ்த்த பட்டார் பாலா.அவருக்கு மனைவி ....எனக்கும்.😢😢😢😢😢
@murugan_kovai
@murugan_kovai 2 күн бұрын
What happened bro
@p.kamaldassan5313
@p.kamaldassan5313 Күн бұрын
எனக்கும்
@mriuthunjeyan9846
@mriuthunjeyan9846 Күн бұрын
Don't expose bro still to move
@PushparaniPandian-ty5kk
@PushparaniPandian-ty5kk Күн бұрын
For me husband
@rajeshprabhu2175
@rajeshprabhu2175 2 күн бұрын
Anchor.....super ah kelvi ketkura ya.... Romba theliva ..romba porumaiya..romba alaga... Ketkiringa...
@Mydeenazp123Mydeenazp12
@Mydeenazp123Mydeenazp12 2 күн бұрын
பாலா படம் தான் பாதிக்கிறதுனா பாலா பேசுறது அதவிட பாதிக்கிக்குது மனசா😢😢
@p.kamaldassan5313
@p.kamaldassan5313 Күн бұрын
Bala sir உங்களை போல் துரோகத்தின் வலியை உணர்ந்தவன் நான். இன்றும் வாழ்க்கை நகர்கிறது ஆறாத காயங்களுடன்
@JulienamarryRavi
@JulienamarryRavi Күн бұрын
😢 dnt worry bro.let's move on
@venishanmugam5
@venishanmugam5 Күн бұрын
Same😢
@srinivasamurthy733
@srinivasamurthy733 2 күн бұрын
தமிழில் இணை இல்லாத ஒரே இயக்குனர் இவர்தான். உலகத் தரம் வாய்ந்த ஒரிஜினல் கதைக்களம் இவரது மட்டுமே
@SmilePleaseWhenImHere
@SmilePleaseWhenImHere Күн бұрын
💯உண்மை உண்மையில் நடக்கும் கதையை அப்படியே தத்துருவமாக காட்டுபவர் கட்பனை கலக்காத வாழ்வில் நடக்கும் கதையை அப்படியே எடுத்து சொல்லும் கதைகளை கொடுப்பவர் இப்படி பட்டவரின்படத்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் போலி கட்பனை கதைகளையும் வரலாற்றை மறைத்து மாற்றி எடுக்கும் படங்களையும் பொய்யான தகவல்களை படத்தில் காட்டி நம்பவைக்கும் சில தயாரிப்பாளர்களை தவிர்க்க வேண்டும்
@valarmathimusic293
@valarmathimusic293 Күн бұрын
துரோகம் மறக்கவும் முடியாது மன்னிக்கவும் முடியாது..
@dosaii
@dosaii 2 күн бұрын
After this interview, my respect towards Bala sir spiked. Interviewer has done a amazing job. kudos
@viralvideos5260
@viralvideos5260 2 күн бұрын
தமிழ் மண்ணின் மாபெரும் கலைஞர் 🙏👏
@jayaramankannan7361
@jayaramankannan7361 2 күн бұрын
பாலாவிடம் மிகப்பெரிய மாற்றம். 🙏
@abdulakram9455
@abdulakram9455 2 күн бұрын
பாலா❤❤❤❤❤ அண்ணா இன்னும் நிறைய படம் பண்ணுங்க உங்களை கொண்டாட நாங்க இருக்கோம்
@Negan-n8w
@Negan-n8w 2 күн бұрын
Love solla guts iruku ana personality ila 😢😢😢😢 Yes same prblm I know tat pain 😢
@chandran.pitchai4184
@chandran.pitchai4184 2 күн бұрын
Such straight forward human💥
@tamilann100
@tamilann100 2 күн бұрын
வெற்றி நமக்கு கிடைக்கும் பொழுது அனுபவித்துவிட வேண்டும் அதுதான் அடுத்து வரும் சரிவுகளை சமாளிக்க உதவும். பாலா அவர்களின் நேர்காணல் மாயை அற்றது.
@sv6707
@sv6707 2 күн бұрын
Hats off to the Anchor to handling such a Great Master,
@mvchannapatna6784
@mvchannapatna6784 2 күн бұрын
After seeing his interview I was thinking my nature and charector is wrong but I found a person with same mindset... literally came to a conclusion am also right
@cringeyguy7976
@cringeyguy7976 2 күн бұрын
Watch thiyagarajan kumara raja interviews
@aravindraj3859
@aravindraj3859 2 күн бұрын
I'm a big of Atman Silambarasan........ As a fan (bala sir and simbu na) combo waiting🤩🔥💯 Nadadha nalla irukum 💪
@vasanthkumark3798
@vasanthkumark3798 2 күн бұрын
Wow...❤ what a answer and a question Love ❤ for bala always ❤
@sivammediaofficial
@sivammediaofficial Күн бұрын
நெறியாளரின் கேள்வி என்ற சாவிக்கு பாலாவின் மனப் பூட்டு திறந்தது சிறந்த பேட்டி
@GSMATHI-dd2oe
@GSMATHI-dd2oe 2 күн бұрын
உறுதியான நேர்மை நியாயம் பாலா என்றால் உண்மை முகம்
@kolaaputtu
@kolaaputtu 14 сағат бұрын
நான்தான் பாலா.. விகடனில்.. தொடர்ந்து நானும் படித்திருக்கிறேன்... அதில் உங்கள் சினிமா வாழ்வில் பெரும் பங்கு.. கொண்ட அமீர் பற்றி.. ஒரு வார்த்தை கூட இல்லை அது ஏன் பாலா..???🙁🙁🙁🙁
@rajarajangandhi3433
@rajarajangandhi3433 2 күн бұрын
பாலு மகேந்திராவின் தகப்பன் சாமி பாலா தான்.
@sathishkumar-sw3ps
@sathishkumar-sw3ps 2 күн бұрын
இந்த மனுச பேசும் போதே!!!!!! கண்கள் கலங்குது!!!!!💔😢
@NagaRaj-zf1tw
@NagaRaj-zf1tw 2 күн бұрын
அவரது மனைவி துரோகம் செய்து போய் விட்டாள்
@san184
@san184 Күн бұрын
Bala sir ...what a director!!!...sethuttu irruntha cinema la...real na ennanu sonnathu ... you are God of movie making...drogam illana life illa ....Ella naaigalayum maranthuttu padangal pannunga ....athu padaipugal..unga sama kalathula nanga irrunthu unga padangalai parka vaippu kidaithathu varam ❤❤....niraya direct pannunga .. please bala sir❤
@GowthamSivakumar-u1r
@GowthamSivakumar-u1r 2 күн бұрын
Anchor super good He's enjoying ask questions to legend 😊
@LeoBloodySweet413
@LeoBloodySweet413 Күн бұрын
Bala direct panna movies list 1. Sethu super hit 2. Nandha super hit 3. Pithamagan blockbuster hit 4. Naan Kadavul hit 5. Avan Ivan average hit 6. Paradesi hit 7. Thaarai Thappattai flop 8. Naachiyaar flop 9. Varmaa flop ott release 10. Vanangaan waiting for release
@rvittoba5730
@rvittoba5730 2 күн бұрын
உண்மையை சொல்ல எப்பொழுதும் பின் வாங்கக் கூடாது பாலா சார் என்ன சொன்னாரோ அதே தான் என் பானியம் உண்மை எப்பொழுதும் ஜெயிக்கும் பொய் எப்பொழுதும் தோற்கும்
@banurekas7983
@banurekas7983 Күн бұрын
பேட்டி முறை அருமை. ஒரு சொல் கேள்வி அதற்கான பதில்.🎉💐🙏⭐ சே. பானு ரேகா
@sridevi9206
@sridevi9206 Күн бұрын
Oru padam paakara maari eruku avunga renduperu speech
@hemathirumalai7058
@hemathirumalai7058 2 күн бұрын
You are great Bala.
@Sivakumar-v3z
@Sivakumar-v3z 2 күн бұрын
முகம் வீங்கிருக்கு. பாலா அண்ணா உடம்ப பாருங்களேன் 😢
@elie4933
@elie4933 2 күн бұрын
Excellent interview Bala Sir, your words touched me greatly. Your look is filled with sadness. I find you admirable. No one is perfect on this earth. There is a lot to learn with you! ❤ 
@ramezcbz
@ramezcbz 18 сағат бұрын
Very matured man
@ABHlSHEK
@ABHlSHEK 2 күн бұрын
his wife cheated on him
@murugan_kovai
@murugan_kovai 2 күн бұрын
What about this guy.. he also cheated his wife and a psycho
@Arimakarnan
@Arimakarnan 2 күн бұрын
​@@murugan_kovai scientist sir, vaanga, vaanga 😂
@ambigaimeena
@ambigaimeena 2 күн бұрын
Very sad ,his personal life is hurting him, He should have married a girl whom he loved . He should take care of his health. Feeling bad for him. Want to see a good movie from him.
@rameshn2250
@rameshn2250 2 күн бұрын
Anchor question 🔥
@sakthivelkani4210
@sakthivelkani4210 2 күн бұрын
கடவுள் பயமும் இல்லை. பேய் பயமும் இல்லை. ❤❤❤
@SenthilKumar-bh1gj
@SenthilKumar-bh1gj 2 күн бұрын
Fantastic interview, Bala sir, reply is reality and exactly truths.
@nick8674
@nick8674 2 күн бұрын
Interviewer nailed❤
@rooster1692
@rooster1692 Күн бұрын
யோவ்.. அந்தாளே பொண்டாட்டி பண்ணுனதை நினைச்சு இப்போ மறந்து ஓரளவுக்கு தெளிவா இருக்காப்ல... அவருகிட்ட போய் சும்மா காதல் காதல்னு ஏய்யா புண்பட்ட நெஞ்சுல வேல் விட்டு பாய்ச்சிறிங்க...
@sumanmohanan8553
@sumanmohanan8553 6 сағат бұрын
***Nan Kadavul***.. ***All Time Favourite***...
@rajendramr9094
@rajendramr9094 2 күн бұрын
Avan evan bala❤6 வருடங்களுக்கு முன் rameshwaram ramanathasamy கோவிலில் நேருக்கு நேர் சந்தித்துள்ளேன்.சாதரணமாக.
@VetriVel-t4f
@VetriVel-t4f 2 күн бұрын
💐Bala Anna India's Best Director 🎉 Congratulations 25 years completed Anna💐 Eagerly waiting Vanagon🔥
@Ismailgamer624
@Ismailgamer624 21 сағат бұрын
பாலா அண்னே உங்களை கொடூரமான கதாபாத்திரம் வைத்து நான் ஒரு படம் தயாரிக்கணும் அந்தக் கதைக்கு நீங்க மட்டும் தான் சரியா இருப்பீங்க ஒரு ஆசை இருக்கு என்னிடம் இரண்டு கதை இருக்கு 😎 நானும் வத்தலகுண்டு தான்
@samstella8946
@samstella8946 2 күн бұрын
My favourite bala sir❤❤❤❤❤
@sharmaremo.5258
@sharmaremo.5258 2 күн бұрын
மிகவும் மதிப்புமிக்க மனிதர் திரு. பாலா
@naturalbeauty9127
@naturalbeauty9127 2 күн бұрын
அருமையான நெறியாளர்.ஆளுமையான கேள்வியும் பதிலும் ❤
@SK-rh7pz
@SK-rh7pz Күн бұрын
அருமையான முதிர்ந்த உரையாடல்
@mohang7995
@mohang7995 2 күн бұрын
பாவம்யா இந்த மனுஷன் இவர் பொண்டாட்டியை OPS மகன் ஆட்டைய போட்டது தான் கொடுமையின் உச்சம்
@selvamg6693
@selvamg6693 2 күн бұрын
I like this anchor, very humble and respectful
@krishnanbharathi8496
@krishnanbharathi8496 Күн бұрын
இதுதாண்டா பாலா...இதுதான் பாலா❤
@adamidk581
@adamidk581 17 сағат бұрын
நெறியாளர் அவரின் கேள்விகள் அருமை 👏👍
@balakrishnan915
@balakrishnan915 2 күн бұрын
Bala.. great..n . true... person....👍
@Yaaro3030
@Yaaro3030 2 күн бұрын
Very matured and responsible Anchoring.. hard to find one in years these days especially after the Behindwoods & Glitz kind of nonsensical styles.. Kudos to the interviewer 🙂
@maheshwarisundar6569
@maheshwarisundar6569 2 күн бұрын
Jathi pathi sonniga parunga super... Kolukkatai.... Intha makkaluku enga puriyapothu
@SheelaAnand-th2rb
@SheelaAnand-th2rb 2 күн бұрын
Correct sir neenga dhrogatha pathi sonnadhu❤
$1 vs $500,000 Plane Ticket!
12:20
MrBeast
Рет қаралды 122 МЛН
Who is More Stupid? #tiktok #sigmagirl #funny
0:27
CRAZY GREAPA
Рет қаралды 10 МЛН
Apoorva Singeetham | Episode 4 | Mumbai Xpress | Singeetam Srinivasa Rao | Kamal Haasan
1:38:10
Raaj Kamal Films International
Рет қаралды 64 М.