10th Dropout 😱but I Never Give up🔥அப்பா காசுல நான் ஒன்னும் பண்ணல...! Akshara Haasan🎙️ Podcast

  Рет қаралды 665,782

Galatta Tamil | கலாட்டா தமிழ்

Galatta Tamil | கலாட்டா தமிழ்

25 күн бұрын

#Galattatamil #aksharahaasan #kamalhaasan #shruthihaasan #podcast #indian2
10th Dropout 😱but I Never Give up🔥அப்பா காசுல நான் ஒன்னும் பண்ணல...! Akshara Haasan🎙️ Podcast
INDICUS PAINTS
Web site: www.indicus.in
Call: 1800 599 3939
----------
"Sunland: Insta : / ktvhealthfood Facebook:
/ ktvhealthfood "
----------
The Chennai Silks
The largest textile kingdom in Tamil Nadu, The Chennai Silks (TCS) has proven to be a shopper's delight for generations of families. It has a widespread reach with sprawling showrooms in Chennai, Coimbatore, Tirupur, Erode, Trichy, Karur, Ernakulam, Tirunelveli, Vellore, Salem, Villupuram, Hosur, Madurai, Chittoor, Hyderabad, Kumbakonam, Tuticorin, Tiruvallur, Dindigul and Tanjore. The Chennai Silks continues its endeavours to reach out to customers, beyond barriers and beyond boundaries....
TCS has always been known to extend an exclusive and exquisite collection that keeps pace with the discerning customer's taste. It has the most exhaustive collection of clothing for men, women and children, under one roof. These include Wedding Silks, Designer Sarees, Cotton & Silk Sarees, Chudidars, Dress Materials, Traditional & Western Wear, Suitings & Shirtings, Formal & Casual Wear, Dhoties, Sherwanis & Children's Wear. With clothes for every season and every occasion, TCS has indeed become the favourite family shop.
Testifying to authentic products of TCS, are the Silk Mark and Handloom Mark. In compliance with International Quality Management Systems, the Chennai & Coimbatore stores are certified with ISO 9001:2000
Contact:
0091 999 481 1711
0091 421 224 2888
Email:
online@thechennaisilks.com
----------
Location courtesy : Hokkaido Japanese Restaurant
Japanese Restaurant🍜🥡🍱🍣
Best Regional Japanese Restaurant-South 2021
Chennai's Best Kept Secret
Japanese Sushi&Sashimi
☎️044-42016997/7200071167
-----------
FOR ADVERTISEMENT QUERIES:
+91 7305966438
WHATSAPP +91 7305516665
============
Stay tuned to Galatta Tamil for latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too.
Subscribe to GALATTA TAMIL : goo.gl/J4TyOo
Also, Like and Follow us on:
Facebook: / galattamedia
Twitter: / galattadotcom
Website: www.galatta.com/
WhatsApp : whatsapp.com/channel/0029Va9M...
Instagram: / galattadotcom
Telegram : t.me/+PziZxb5wLng2YjY9
Subscribe to our group channels for other interesting content:
Galatta Life: / @galattacinema
Galatta Originals: / @galattaoriginals
Galatta Voice : / @galattavoice
Galatta Pink : / @galattapink

Пікірлер: 1 200
@Aswin778
@Aswin778 23 күн бұрын
யாரெல்லாம் அதிதி ஷங்கருடன் ஒப்பிடுகையில் அக்ஷ்ரா ஹாசன் எவ்வளவோ Better என்று சொல்கிறீர்கள்👌👍🙋‍♂️💖
@iamsweat1
@iamsweat1 23 күн бұрын
100% Shruthi Akshara both very humble
@latharajan2573
@latharajan2573 23 күн бұрын
Aditi konjam bubbly,nalla ponna thaan theriraanga
@shankarraj3433
@shankarraj3433 23 күн бұрын
@@latharajan2573 Ya
@preethavj6395
@preethavj6395 22 күн бұрын
I agree
@Nandhini-dy6ti
@Nandhini-dy6ti 22 күн бұрын
@@Aswin778 Aditi s one hyper girl that's it mathapadi she s also good person
@psrkg7398
@psrkg7398 20 күн бұрын
எனக்கு இந்த குழந்தைய ரொம்ப பிடிக்கும். பேசற விதம் very childish. Innocent at the same time well matured. நல்லா இருக்கணும்.
@meeraganesan3536
@meeraganesan3536 19 күн бұрын
Yes
@rajalakshmiammalmr2521
@rajalakshmiammalmr2521 18 күн бұрын
Correct. I also like this daughter very much🙌
@renugadevi1818
@renugadevi1818 17 күн бұрын
Pure soul
@rameezarasheed2051
@rameezarasheed2051 15 күн бұрын
She speaks from the heart
@SENTHILKUMAR-dc9ct
@SENTHILKUMAR-dc9ct 21 күн бұрын
ஆமாங்க வாங்க போங்க னு இவ்வளவு மரியாதையா பேசுற ாங்க...எவ்வளவு பக்குவம் பேச்சி So sweet
@shankarraj3433
@shankarraj3433 20 күн бұрын
மகிழ்ச்சி. நன்றி
@reganjoans
@reganjoans 18 күн бұрын
papathee doping,ganga, smoking and drinking?
@user-wu7vt1qb8f
@user-wu7vt1qb8f 20 күн бұрын
கமல் ஹாசன் பொண்ணுகள நல்லா வளத்துஇருக்கிறார். மரிதையா பேசுறாங்க ரொம்ப நல்ல பொண்ணு.
@biotime7278
@biotime7278 19 күн бұрын
Not Kamal his wife
@AnusuyaDoraisamy
@AnusuyaDoraisamy 18 күн бұрын
Amma valarpu. Avan valarkala
@devm7812
@devm7812 18 күн бұрын
user-wu7vt1qb8f, Their mother not Kamal. He has been busy finding new girlfriends and partners. How can you say Kamal raised them good? I don’t know why some people completely forget a mother’s sacrifices towards raising her children.
@user-jy5xg6ou9w
@user-jy5xg6ou9w 17 күн бұрын
Depressed kid...affected mind level..but can become a big artist
@user-qj4np8np7l
@user-qj4np8np7l 16 күн бұрын
Yenda Amma valatppu mattum illa Appa solli koduthum valarthu irukkaru.....Kamal 2 ponnungalume yella interview video la um Appa pathi than perumaya pesaranga........ok ...Kamal Kora solra pannadangala therinjukkonga...
@ChitraRamesh
@ChitraRamesh 22 күн бұрын
அழகு அருமை தெளிவு மரியாதை பெற்றோர்க்கு மரியாதை அவ்வளவு இயற்கை பேச்சு ....அய்யோ அவ்வளவும் அருமை அக்ஷரா எனக்கு 50+ டா ஒரு அம்மாவா i love u da
@indiramurugan2146
@indiramurugan2146 17 күн бұрын
Evlo clarity oda eduthu solringa that's why you are a mom ❤ nice to see ur comment mom
@sathishramakrishnan5087
@sathishramakrishnan5087 15 күн бұрын
கண்டிப்பாக கமலஹாசன் சார் தந்தையாக வெற்றி பெற்றுவிட்டார் நல்ல வளர்ப்பு காட்டுகிறது❤❤❤❤
@user-ld5eh3yl8x
@user-ld5eh3yl8x 20 күн бұрын
இந்த பொண்ணு பேசறதை கேட்டா அவங்க பெற்றோர் மேல் மரியாதை கூடுது
@L.nishani
@L.nishani 23 күн бұрын
She is so innocent... very friendly they way she talk...
@meenakchimeena
@meenakchimeena 19 күн бұрын
தலைவர் பொண்ணை எவ்வளவு அழகாக வளர்த்து வச்சிருக்காரு பாத்தீங்களா வாங்க போங்கன்னு எப்படி பேசுறாங்க பாருங்க செல்லக்குட்டி நீங்க ரெண்டு பேரும்
@bharathimurali7825
@bharathimurali7825 17 күн бұрын
Father thana mother ileya
@gunasegaran8193
@gunasegaran8193 13 күн бұрын
​@@bharathimurali7825both
@thankav8464
@thankav8464 22 күн бұрын
பேட்டி எடுத்த சகோதரிக்கு ஒரு வேண்டுகோள் .....அக்சரா கடைசிவரை தமிழில் பேசியதற்கு அவங்களுக்கு நீங்கள் நன்றி தெரிவித்திருக்க வேண்டும் , எத்தனையோ தமிழ் சினிமா பிரபலங்கள்,தமிழில் கேள்வி கேட்டால் ஆங்கிலத்தில் வாந்தி எடுப்பதையே பார்த்திருக்கிறோம் . ஒரு பிரபல கதாநாயகனின் மகளாக இருந்தும் தலைக்கனம் இல்லாத பெண்ணாக இருக்கும் அக்சராவுக்கு வாழ்த்துக்கள்.
@Chnchn1212
@Chnchn1212 21 күн бұрын
Tamil pesa valthukkalaa, இவர் தமிழர் ilaiya, இவர் தகப்பன் தமிழர் இல்லையா, தமிழ் நாட்டில் வசிக்கவே இல்லையா
@thankav8464
@thankav8464 21 күн бұрын
@@Chnchn1212 எனது கருத்து வேறு .... உங்கள் புரிதல் வேறு.
@Chnchn1212
@Chnchn1212 21 күн бұрын
@@thankav8464 இருந்தாலும் ஒரு தமிழர் தமிழில் பேசுவதை பாராட்டுவது வியப்பை தருகிறது
@rimasun_25
@rimasun_25 20 күн бұрын
Superb dear ❤. All the best for your future ❤️❤️❤️
@vaishnavim2663
@vaishnavim2663 20 күн бұрын
​@@Chnchn1212correct tha but avaga amma appa divorce ahnathuku apram fullah Mumbai la thana irunthaga avaga appa Tamil tha but avaga amma tamil illayea evaga full ah avaga amma kudathana valarthaga atha avaga apidi solluraga namma tamilnadu la peranthu valanthu padichi actor ahnavagala kuda Tamil peasa maaduragala full ah English la thana peasuraga eatho other states la perantha maathiri avagala la paakum pothu evaga evlo better la athatha avaga solluraga
@sujathaprakash6562
@sujathaprakash6562 23 күн бұрын
With comparison to Rajini's daughters, Kamalhaasan daughters are much better with respect to humbleness, no head weight / no arrogance and all other aspects as well
@Nandhini-dy6ti
@Nandhini-dy6ti 23 күн бұрын
So true
@deepashomebusiness6256
@deepashomebusiness6256 23 күн бұрын
Rajini daughters pure poison.
@iamsweat1
@iamsweat1 23 күн бұрын
very true😊
@shankarraj3433
@shankarraj3433 23 күн бұрын
Ya.
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 23 күн бұрын
@umaathevi4326
@umaathevi4326 19 күн бұрын
திக்கி, திணறி தளும்பி தமிழில் இவங்க பேசுறதைக் கேட்டா அத்தனை புடிக்குது
@anithahomeneeds3801
@anithahomeneeds3801 17 күн бұрын
ரஜினி பெண்களோட ஒப்பிடும்போது கமல் பெண்கள் எவ்வளவோ பரவாயில்லை அப்பா பேரு இருக்குன்னு படம் எடுத்து பணத்தை வேஸ்ட் பண்ணாமல் அவங்க தனித்துவமாக இருக்காங்க பாரு சூப்பர்மா❤❤❤❤❤
@easenganesan3622
@easenganesan3622 10 күн бұрын
unmai.....Rajini oda daughters remba aanava irukum
@ByOrderOfThePeaky_Blinders36
@ByOrderOfThePeaky_Blinders36 19 күн бұрын
“10th fail” , ithai veliye solle oru thairiyam vennum . Hats off🎉
@itsrealme369
@itsrealme369 20 күн бұрын
அழகும் அறிவும் சேர்ந்த அதிசய பெண் ❤ rare combo
@M-uq4sb
@M-uq4sb 3 күн бұрын
பணிவும்
@vijayalakshmiutthira6164
@vijayalakshmiutthira6164 19 күн бұрын
அக்ஷ்ராவின் குழந்தை மனம் கொண்ட மெச்சூர்டான பேச்சு மனதை மிகவும் கவர்கிறது❤
@vandanagokul5035
@vandanagokul5035 23 күн бұрын
The most down to earth star kid have ever come across..... She has been raised the best way, I see the real God in her soul ..... So much of innocence and love in her speech ......
@shankarraj3433
@shankarraj3433 23 күн бұрын
Ya.
@Swetha-tc9jy
@Swetha-tc9jy 22 күн бұрын
True
@KingKong-gf3zs
@KingKong-gf3zs 21 күн бұрын
She is highly influenced by drug abuse.
@delhid23
@delhid23 21 күн бұрын
She’s a beautiful soul & down to earth ❤
@shalinipappa8654
@shalinipappa8654 19 күн бұрын
True God bless her
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 23 күн бұрын
Shruthi and akshara the most grounded star kids ❤❤
@sareefusion
@sareefusion 20 күн бұрын
Normally i will skip all heroine talk,but akshara full video parthen superb very humble polite down to earth children ❤
@Saranya-fk9yz
@Saranya-fk9yz 17 күн бұрын
Yes bro me also
@shamreggae5281
@shamreggae5281 17 күн бұрын
Me too
@All-in-one-g5r
@All-in-one-g5r 13 күн бұрын
Same here❤
@Jeya-pz3vk
@Jeya-pz3vk 13 күн бұрын
நானும்
@VioletViolet-ke4ng
@VioletViolet-ke4ng 17 күн бұрын
என்ன ஒரு தன்னடக்கம். மரியாதையான வார்த்தைகள். அனாவம் அற்ற உரையாடல். குழந்தை தனமான அழகிய சிரிப்பு. வெளிப்படையான பெட்சி. எனக்கு உன்னை மிகவும் பிடிச்சி இருக்குமா வாழ்க பல்லாண்டு
@anime_world_abi
@anime_world_abi 16 күн бұрын
தமிழ் எவ்வளவு அழகு என்று இப்போது தான் தெரிகின்றது 😅❤
@user-px2de4kl4n
@user-px2de4kl4n 14 күн бұрын
இதுமாதிரி பேட்டிகள் எல்லாம் முழுமையா பார்த்ததில்லை 😊.இந்த பொண்ணு பேசிறதும் பெற்றோர் சகோதரிக்கு கொடுக்கும் மரியாதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு 🎉❤😊.
@manjukumar9246
@manjukumar9246 20 күн бұрын
Change your caption..just to get views don't highlight 10th drop out..Be sincere to the person who gave interview in ur channel..that is a reality only but don't highlight that
@Divya-lh8xy
@Divya-lh8xy 18 күн бұрын
💯💯💯💯👌🏻
@PadmapriyaPriya-o5u
@PadmapriyaPriya-o5u 18 күн бұрын
Yess🤬🤬
@Saturday_postu
@Saturday_postu 18 күн бұрын
Yeah don't 😤
@gowthamic4692
@gowthamic4692 18 күн бұрын
Well said
@selvakumarchelladurai9814
@selvakumarchelladurai9814 18 күн бұрын
Pls remove
@Sujathal1234
@Sujathal1234 21 күн бұрын
Kamal Sir, is a proud father of two lovely daughters. 🕺👭
@shankarraj3433
@shankarraj3433 23 күн бұрын
உன் மூச்சில் நான் வாழ்ந்தால் என் முதுமை ஆனந்தம்… நீ இன்னொரு பிறவியில் என்னைப் பெற்றால் இன்னும் ஆனந்தம்… 👍
@shalinipappa8654
@shalinipappa8654 19 күн бұрын
Semma ..it suits well for his family..kamal ji
@shankarraj3433
@shankarraj3433 19 күн бұрын
@@shalinipappa8654 Thanks mam. 👍 🙏
@shankarraj3433
@shankarraj3433 18 күн бұрын
நன்றி.
@shamaheera8400
@shamaheera8400 15 күн бұрын
Dh
@VadiveluNivarthisamy
@VadiveluNivarthisamy 17 күн бұрын
வெள்ளந்தியான குணம், நல்ல மனம், மரியாதை கூடுகிறது, தெளிவான பார்வை வாழ்க்கையில். கமல் sir போல பேர் எடுக்க வேண்டும்.
@unicorndiva1357
@unicorndiva1357 15 күн бұрын
Both the daughters have same issues because of .....
@shankarraj3433
@shankarraj3433 20 күн бұрын
அக்சரா ஹாசன் ஒரு பண்புள்ள தமிழ் பெண். 💐 தன்னுடைய அக்காவை மிஞ்சிய அக்சரா. 💐
@shankarraj3433
@shankarraj3433 23 күн бұрын
I have never seen such an humble and respectable celebrity. 👍
@daisystanislaus2139
@daisystanislaus2139 18 күн бұрын
Very true
@shankarraj3433
@shankarraj3433 18 күн бұрын
@@daisystanislaus2139 Ya. 👍 🙏
@shankarraj3433
@shankarraj3433 18 күн бұрын
நன்றி.
@shankarraj3433
@shankarraj3433 18 күн бұрын
@@daisystanislaus2139 நன்றி.
@remyaprebhakaran7722
@remyaprebhakaran7722 17 күн бұрын
Shruthi haasan also lyk this
@arunram9271
@arunram9271 20 күн бұрын
Gavanichingalaa shruthi nu koopda mudiyaadhunu soldradhuku kooda name use panala . "Verum avanga mudhal pera sola mudiyaadhu" nu soldraanga. That's great❤
@INAYATHALAIMURAI435
@INAYATHALAIMURAI435 20 күн бұрын
பெரிய பின்புலம் கொண்ட பொண்ணு இவ்வளவு எளிமையா எல்லாரும் புரிஞ்ச்சுக்குற மாறி மனதின் எண்ணங்கல தடுமாற்றமில்லாம தமிழ்ல பேசுரது இவங்கட்ட தான் முதன்முறையாக பார்க்கிறேன்❤
@gv6347
@gv6347 18 күн бұрын
அழகு தமிழ் தங்கம்❤
@gv6347
@gv6347 16 күн бұрын
🦢
@kumarjesussaves9146
@kumarjesussaves9146 19 күн бұрын
இன்றைய வாலிப பிள்ளைகளுக்கு நல்ல பாடம் பணம்,பதவி,அந்தஸ்து இதைவிட பண்பே உண்மையான மனித நேயம் என்பதை அழகாக சொல்லியிருக்காங்க அன்பு மகள் நனறி வாழ்த்துக்கள்
@shankarraj3433
@shankarraj3433 23 күн бұрын
பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு பட்டா எதுக்கு அட பாசம் மட்டும் போதும கண்ணே காசு பணம் என்னத்துக்கு 👍
@SwapsTreat
@SwapsTreat 20 күн бұрын
Beautiful
@shankarraj3433
@shankarraj3433 20 күн бұрын
@@SwapsTreat மகிழ்ச்சி. நன்றி. 🙏
@shankarraj3433
@shankarraj3433 18 күн бұрын
நன்றி.
@shkmhdadrmn
@shkmhdadrmn 12 күн бұрын
Soul touching lines❤
@shankarraj3433
@shankarraj3433 11 күн бұрын
@@shkmhdadrmn Thanks a lot. ❤ 👍 🙏
@susima3886
@susima3886 22 күн бұрын
Omg!! She’s a baby ❤ so sweet and humble . The way she said ஆத்தா 😃 வார்த்தைக்கு வார்த்தை ங்க . Beautiful soul.
@divyapriyaraghavan2012
@divyapriyaraghavan2012 21 күн бұрын
She’s 32
@shobananadar9203
@shobananadar9203 21 күн бұрын
Now I can understand why Kamal said only education is not important in life… he always been a great father even he knows how public would react for his comment.., great respect to him..,
@reganjoans
@reganjoans 18 күн бұрын
doping,ganga, smoking, drinking along with high end escorting?
@UC-Jf_YAvw4Apbz-SAVM3p2A
@UC-Jf_YAvw4Apbz-SAVM3p2A 18 күн бұрын
@@reganjoans so whats your problem? is he your father? NONE OF YOUR SMELLY business. thats peoples personal life. get your nose out of other peoples business !
@lidiavasant8037
@lidiavasant8037 18 күн бұрын
What a lovely n humble girl !
@Multi_vid
@Multi_vid 17 күн бұрын
@@reganjoans yes those kids are from irresponsible parents. It doesn’t matter that If you don’t study then you should drug. Grow up.
@sripriyaprabhu5052
@sripriyaprabhu5052 17 күн бұрын
​@reganjoans yes you are right....if normal person separated,impact would be less,with in a family. ...but celebrities children, two families are extremely different culture. ...Appa has affair with Gowthami. ....Amma was in deep depression obviously children have chance to move towards wrong end. ..both were addicted to drugs and all illegal. ...because of their high society. ...thank god both of them are relived and realised the value,of body and life.Thanks to the universe. God bless 🙌 them in life with peaceful and good health ❤
@senthilbaskar182
@senthilbaskar182 20 күн бұрын
புலிக்கு பிறந்தது பூனை ஆகது.❤
@maxell008
@maxell008 18 күн бұрын
@user-ff6pp6nq7j
@user-ff6pp6nq7j 14 күн бұрын
Aditi Shankar 😂
@gunasegaran8193
@gunasegaran8193 13 күн бұрын
​@user-ff6pp6nq7j 😂
@kathiravan6208
@kathiravan6208 20 күн бұрын
First time in social media youtube under viedo there is no negative comments its really nice to see all best akshara nice interview 👏👏👏👏👌🏻
@PandianNandhini
@PandianNandhini 22 күн бұрын
Shruthi and Akshara deserve more happiness in personal lif 🎉🎉
@akschandran
@akschandran 18 күн бұрын
தாய் தந்தையை விட்டு பிரிந்த குழந்தை சொல்கிறது எதுவா இருந்தாலும் அவர்களிடம் சொல்வது தான் நேர்மை அவர்களிடம் சொல்ல முடியாது எதுவும் நமக்கு தீங்கை விளைவிக்கும்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-px2de4kl4n
@user-px2de4kl4n 15 күн бұрын
கேட்க்கும் போதே அருமையாக இருந்தது😊
@shanthaprakasi5586
@shanthaprakasi5586 21 күн бұрын
நிறை குடம் தளும்பாது ❤
@shalini366
@shalini366 18 күн бұрын
Truth
@கண்மணி
@கண்மணி 16 күн бұрын
தளும்பாது
@shanthaprakasi5586
@shanthaprakasi5586 16 күн бұрын
@@கண்மணி it's too difficult to type I tried now corrected 👍
@marrowcomputers2749
@marrowcomputers2749 7 күн бұрын
Short video பார்த்துட்டு வந்தேன். அருமையான நேர்காணல். KZbin ல நான் பார்த்த முளு நேர்காணல் இது தான்
@rakhirock662
@rakhirock662 18 күн бұрын
Akshara haasan is pure soul person... humble and kind.... look like innocent but very maturity......❤
@TheoTeeku
@TheoTeeku 22 күн бұрын
Lot of respect to Akshara Haasan. She is so confident and sweet!!! She has no airs about her.
@manamparakkum3876
@manamparakkum3876 21 күн бұрын
"ங்க" ங்க....❤❤❤❤❤ Super.. Smart, intelligence, beauty
@sandeepv8363
@sandeepv8363 22 күн бұрын
pillaingala rombo arumaya valuthurukanga... gethu katama or bandha pannama... she is so gud
@edouardstephen2373
@edouardstephen2373 23 күн бұрын
என்ன ஒரு தெளிவு ❤❤❤
@skynetrules340
@skynetrules340 21 күн бұрын
Not even a single bad comment about her. Way to go Akshu!
@annapoornasundaram2646
@annapoornasundaram2646 22 күн бұрын
Really Kamal sir is vry lucky to have such great under standing wonderful children
@priyangav351
@priyangav351 19 күн бұрын
First time seeing a star kid with such a humbleness. The way she speaks shows her brought up
@afrosebeguma3362
@afrosebeguma3362 18 күн бұрын
எப்படிப்பட்ட தங்கமான தங்கம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mgrtmdumgrtmdu8195
@mgrtmdumgrtmdu8195 16 күн бұрын
கமல்ஹாசன் ஒரு நல்ல தகப்பனா இப்படி ஒரு அறிவாற்றல் பெண்க்கு நல்ல பையனாக பார்த்து மணம் முடித்து வைக்லாம்
@snehamurali5982
@snehamurali5982 19 күн бұрын
How lovely she is describing her sister❤ Love it👩‍❤️‍👩
@shankarraj3433
@shankarraj3433 20 күн бұрын
கொடி மலரே! நீ வாடிவிடாதே, பூத்து குலுங்கிடு. 👍 🙏 💐
@miztadopie8653
@miztadopie8653 23 күн бұрын
Akshu fans hit here 😌🌸🫰🏽
@manikandanr7481
@manikandanr7481 23 күн бұрын
Well respected girl 🎉 good soul
@sathiyasayi6753
@sathiyasayi6753 11 күн бұрын
யூடியூப் வரலாற்றில் முதன் முறையாக அனைத்து கமெண்ட்ஸை 100 லைக் மேல் தெறிக்க விட்ட நம்ம அக்ஷ்ரா குட்டிக்கு ஒரு ஒஒஒஒஒஒஒ போடுங்கள் மக்களே
@kavinkumar77
@kavinkumar77 14 күн бұрын
கமல் மேல் என்னதான் எதிர்மறை கருத்து இருந்தாலும் அவர் பொண்ணை ரொம்ப நல்ல விதமா வளர்த்து இருக்கார்👌👌.வாழ்த்துக்கள் கமல் சார்
@harilovebirdsfish1570
@harilovebirdsfish1570 21 күн бұрын
Rajini daughter mathri sotha allikama individual valunthringa so good
@shalinipappa8654
@shalinipappa8654 19 күн бұрын
Semma
@gayathiri202
@gayathiri202 18 күн бұрын
U cannot compare. Rajni's daughters were lived in a packed surrounding not allowed to open up for image and they r matured enough and no loose talk. Here children faced lot of things on their own in different culture and matured themself so open etc etc. No individual should be compared. Everything depends on their family situation.
@sripriyaprabhu5052
@sripriyaprabhu5052 17 күн бұрын
Rajini children are grown up with cunning Amma, value of Money, Does Garden image, misused Appa s money,multiple boy friends....but Kamal and Sarika children are faced different scenario....separation affected them deeply....Sarika life ended up betrayal....Kamal affair with Gowthami....children affected ...Taged Kamal children...media followed even their dark side....children went through the bad life style...God's grace both were recovered fully and leading peaceful life. So please don't ever compare with anyone....because each one is,unique and special ❤
@Cookieduhh95
@Cookieduhh95 13 күн бұрын
Yeah , never support spoilt brats !!
@SribalaRamakrishnan
@SribalaRamakrishnan 23 күн бұрын
She speaks so well. The best thing Kamal has done🎉
@thamaraik1773
@thamaraik1773 23 күн бұрын
She is so cute and innocent❤️
@divyapriyaraghavan2012
@divyapriyaraghavan2012 21 күн бұрын
She’s 32
@govindarajvenkat7459
@govindarajvenkat7459 19 күн бұрын
I don't believe she is 32 .. innocent like 15 ..but very matured
@Nandhini-dy6ti
@Nandhini-dy6ti 23 күн бұрын
Akshu s very cute and humble 😊 open hearted person Like that avvai shanmugi aatha madhiri vesham potanga s so innocent and cute to watch her😊❤❤❤
@noorjhhan3204
@noorjhhan3204 22 күн бұрын
Both sisters Akshara n shurthi are very very very 👩‍👦👩‍👦 Independent n her interview is awesome ❤❤
@lathababuji6635
@lathababuji6635 18 күн бұрын
ஊரை கொள்ளை அடித்து பிள்ளைகளுக்கு சேர்த்து வைக்கும் பெற்றோர்கள் மற்றும் பெற்றோர்கள் பணத்தால் வாழும் பிள்ளைகளுக்கு அக்ஷரா பேசுவது கேளுங்க என்ன அருமையான பதிவு வாழ்த்துக்கள் மகளே 😊
@mahalakshmiraju8249
@mahalakshmiraju8249 14 күн бұрын
Yes yes you are right
@shankarraj3433
@shankarraj3433 23 күн бұрын
I wish Mr. Kamal Haasan, Sarika mam, Sruthi Haasan & Akshara Haasan. 🙏 💐
@saranjayakumar910
@saranjayakumar910 23 күн бұрын
Good soul girl ❤❤❤❤ enaku romba pudikum comparatively Rajini ‘s daughter. Sruthi and aksh very humble girls ❤❤ na meet paniruken romba nala pesuvaga Coimbatore la parthuruken ❤❤❤
@VedhamuthuNiksan
@VedhamuthuNiksan 20 күн бұрын
அக்ஷரா பேசுற தமிழ்ல அசந்து போயிட்டேன் அருமை தமிழச்சி🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் அக்ஷரா
@josephanand6610
@josephanand6610 21 күн бұрын
Iyo yennamaah peasuthu yevlo maturity. Phycology teacher mathri peasuthu. Yemma .evlo pakkuvamaa!!!! Semma semma
@narensridhar7154
@narensridhar7154 18 күн бұрын
She is very humble and friendly❤ In Delhi airport, me and my wife say hi akshara Suddenly she come and ask how r u... 10-15min boarding la pesunathula oru time kuda enaku star kid nu feel aagala Chennai ah, enga porenga, saptingala, Enjoy ur honeymoon, she gave some travel ideas also God bless u Akshara, we are waiting for ur biggest success❤❤❤
@jeyashriselvadurai2211
@jeyashriselvadurai2211 22 күн бұрын
Legend pullanna ippadi than itukkanumo.romba thelivu ,romba alagu ,romba satharanam,romba😊 naalla ponnu.kamal sir kulanthaigalaiyum ulaga nayagigal mathiri than valar ththu irukkirar. Intha ponnuga devathargal .alla irukkanum❤
@jayshree8344
@jayshree8344 23 күн бұрын
Down to earth person. Innocent talk.
@prasannaganapathy
@prasannaganapathy 22 күн бұрын
She is a sweet, pure, matured, calm and composed soul
@SS-gy9tl
@SS-gy9tl 18 күн бұрын
Teen age pasanga ellarum paarkka vendiya interview. 👌🏻👌🏻👌🏻
@iamsweat1
@iamsweat1 23 күн бұрын
evlo tamizh la pesanum muyarchi senju pesardhu akshara
@8888shan
@8888shan 23 күн бұрын
செல்லம்மா அருமை டா தமிழ இன்னும் கொஞ்சம் நல்லா பேசினா இன்னும் சந்தோஷமா இருக்கேன் டா தமிழ்ல நல்லா பேச கத்துக்கடா
@Chnchn1212
@Chnchn1212 21 күн бұрын
​@@8888shanஎதுக்கு இவளோ கஸ்டபடனும். இவர் என்ன ஆங்கிலோ இந்தியர் ???
@vigneshsriraman3596
@vigneshsriraman3596 22 күн бұрын
Akshara..... She is very simple, humble, down to earth. She is very kind and speaking truth from the bottom of the heart💕💖💖💖
@shankarraj3433
@shankarraj3433 23 күн бұрын
Akshara mam, you should reach greater heights. 👍
@nithyashabu8099
@nithyashabu8099 23 күн бұрын
I like her. Romba nalla ponnu
@jjs8050
@jjs8050 22 күн бұрын
Akshara thangam so kind and humble i❤you da God bless you ma
@jayatamilreview2023
@jayatamilreview2023 23 күн бұрын
ஹிந்தி to தமிழ் translate பண்ணின பேசுறாங்க.உண்மையாக பேசுறாங்க. Upper middle class போல் வாழ்றங்க
@lathamohan3321
@lathamohan3321 21 күн бұрын
Evlo alagana arthamana valarppu... middle class parents kooda epdi ethic cool wibe solli thara mudiyadhu..❤❤
@kokilad8275
@kokilad8275 23 күн бұрын
My chella kutty Akshara and shruthi
@sathishsync
@sathishsync 23 күн бұрын
Bold and respect her alot for her confidence 🎉 kudos
@Karpagamramasamy
@Karpagamramasamy 15 күн бұрын
கொஞ்சம் கூட பெரிய இடத்து பிள்ளை என்கிற எண்ணம் துளி கூட இல்லை ஒரு சிலரைத் தான் பார்த்ததும் பிடிக்கும் அந்த கேட்டகிரிதான் இந்த பெண் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@asha.m6869
@asha.m6869 19 күн бұрын
Akshara and Sruthi both are very truthful and honest ❤❤. Very pure heart. I love them.
@user-lm7je8cf1s
@user-lm7je8cf1s 18 күн бұрын
அச்சோ என்னவொரு அழகா பேசுறாங்க. நா எத்தனையோ இன்டெர்வியூ பாத்துருக்கேன். இத போல பாத்ததில்லை. என்னவொரு தெளிவான, அமைதியான பேச்சு. உங்களுக்கு நல்லதொரு வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்.
@parameswarisubramaniam7987
@parameswarisubramaniam7987 17 күн бұрын
உண்மைதான்
@tamilselvikaliappan8146
@tamilselvikaliappan8146 13 күн бұрын
Yes
@Ajm337
@Ajm337 22 күн бұрын
I wish trisha learns from akshara..
@TharunKushi
@TharunKushi 14 күн бұрын
Yes
@Cookieduhh95
@Cookieduhh95 13 күн бұрын
Haha in your dreams 😂😂
@user-ne9ln1ij8p
@user-ne9ln1ij8p 22 күн бұрын
Akshara us very respectful and polite ❤❤❤ especially her Tamil ...konjum tamil...sweet
@manizmr9023
@manizmr9023 18 күн бұрын
Cute என்னமோ நினைச்சேன் தைரியமான பொண்ணு பா தெளிவா இருக்கீங்க❤
@preethavj6395
@preethavj6395 22 күн бұрын
Akshara is so sweet 😊and humble. I love the way she speaks with so much maturity.
@Priya-ug9js
@Priya-ug9js 19 күн бұрын
Indha interview pathu nan neraya vishayam kathukten.. Very nice positive interview..Thank you for such a good one Akshara..
@agni433
@agni433 19 күн бұрын
This gurl from the begining n always talk by open heart very genuinely ...❤️🫰🏻❤️
@ThamilNesan
@ThamilNesan 20 күн бұрын
அக்சரா உங்களை பார்க்க நமக்கு பெருமையாக உள்ளது தமிழ் பேசும் தங்கச்சி சூப்பரா இருக்கு உங்கள் பேச்சை கேட்க இறுதிவரை கேட்கும் படி செய்கிறது 🩷🇨🇦 வாழ்த்துக்கள்🤝
@jeevapriyagandhi
@jeevapriyagandhi 23 күн бұрын
Omg..she speaks so lovely..i like her so much..i wish her all the best in all her endeavors 🎉🎉
@Travel_With_Me-gr5ur
@Travel_With_Me-gr5ur 22 күн бұрын
Great upbringing by their parents.. The more i watch these sisters, it feels like they are so real unlike other actors..They are being so true to themselves... these kind of actors are real inspirations..
@agnessharon9440
@agnessharon9440 17 күн бұрын
One and only sweetheart who has 0 haters on social media and no negative or bad comments as well... Simply love this girl.. Very well brought up kids.. Shruthi n Akshara... Proud of Kamal sir...❤❤❤❤
@dhanasaysnothing
@dhanasaysnothing 20 күн бұрын
நல்ல பொண்ணுமா நீ 💗நல்லா வளத்துருக்காங்க💗நல்லா இருக்கணும் பா.. 💗
@jeyamrejeyam7058
@jeyamrejeyam7058 19 күн бұрын
எவ்வளவு முதிர்ச்சிடா இந்தப்பொண்ணு அக்ஷரா ஹாசன்!!!
@RizwanaFathimaJabbar-th6rq
@RizwanaFathimaJabbar-th6rq 20 күн бұрын
What she said was absolutely crct..in todays generation there is no tolerance, kindness , respect and responsibility and theres so much of anger issue ..
@thiyagarajan9871
@thiyagarajan9871 22 күн бұрын
ரொம்பவே நேர்மையாக இருக்கிறார் அக்ஷரா
@rrniyer
@rrniyer 22 күн бұрын
Beautiful girl in and out! So honest and humble. Kudos!
@nm5734
@nm5734 18 күн бұрын
பெற்றோர்கள் எப்படி சேர்ந்து பிள்ளைகளை வளர்க்கவேண்டும் என்றும், எப்படி பிரிந்த பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்க்கவேண்டும் என்பத்துக்கு இது ஒரு எடுத்துக்காட்டு
Why I Changed My Name from Agni to Vijay Antony? My Hidden Truth😱Vijay Antony Reveals for 1st time
44:39
Galatta Tamil | கலாட்டா தமிழ்
Рет қаралды 90 М.
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 486 М.
Gen Z Kaadhal Paavangal | Parithabangal
16:29
Parithabangal
Рет қаралды 1,9 МЛН
GiGaMoN! 5 🗿 #gigachad #sigma
0:53
The Logan Chitwood
Рет қаралды 12 МЛН
He Used All The Sauce On 1 Slice Of Pizza🤪😂
0:12
BorisKateFamily
Рет қаралды 38 МЛН
Gymrat CAT is a CHEATER?! 🙀 #kitten #cat #cute #aicat
0:45
Stunning Cat Stories
Рет қаралды 30 МЛН
Mother Cat Drinks Lots of Coffee to Get By #funny #catlover #cuteanimals #cartoon
0:21
Super Emotional Stories
Рет қаралды 20 МЛН
❗️XOTINI YOMON QURQIB KETTI 😱😱
0:18
HUSAN_SHORTS1
Рет қаралды 4,4 МЛН