வராகி பூஜை இப்படி செய்தால் நினைத்தது நடக்கும் | Samundi Malaika

  Рет қаралды 35,307

Galatta Divine

Galatta Divine

Күн бұрын

#GalattaDivine #kaali #malaika #divine #devotional #varahi #amman
வராகி பூஜை இப்படி செய்தால் நினைத்தது நடக்கும் | Samundi Malaika
Chamundi Malaika
9884260522
Galatta Divine is a Devotional KZbin channel from Galatta Media that caters to everyone following Hinduism, Islam, Christianity, and other religions. The channel will also cater to the people who are interested in Spirituality. Galatta Divine is the first Tamil devotional KZbin channel comprising Daily devotional Stories, News, Horoscope, Poojas, and many more special devotional programs dedicated to people of all religions.
Stay tuned to Galatta Divine for the latest updates. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Galatta Divine :
/ @galattadivine

Пікірлер: 123
@Dharsini
@Dharsini 7 ай бұрын
என் வாழ்க்கையில் வாராஹி வந்ததுக்கு அப்பம் தான் வாழ்க்கைக்கு அர்த்தம் தந்தவள் வாராஹி இப்ப வரைக்கும் நா நிம்மதி இருக்கேன் சந்தோஷமாக இருக்கேன் சின்ன சின்ன விஷயங்கள் கூட கேட்பேன் அவங்க சரி உத்தரவு கொடுத்ததில் நல்லது இருக்கு அவங்க வேண்டும் சொன்னதுல என்னோட நல்லதும் இருக்கு இது என் அனுபவத்தில் கிடைத்தது வாராஹி எனக்கு கிடைத்த பெரிய வரம்🙏🙏🙏
@kanthadevi5916
@kanthadevi5916 6 ай бұрын
வீட்டில் படமோ சிலையோ வைத்துவழிபடுகிறீர்களா
@Dharsini
@Dharsini 6 ай бұрын
@@kanthadevi5916 சிலையா தான்
@malarvizhi5541
@malarvizhi5541 7 ай бұрын
எங்கள் வீட்டிலில் வராஹி இருக்கு நன்றாக இருக்கிறோம் காளியும் பிடிக்கும் எனக்கு காளி, வராஹி ஒன்றுதான்
@vinosuresh3135
@vinosuresh3135 Жыл бұрын
வாராகிக்கு நிகர் இவ்வுலகில் அவள் மட்டுமே🌹🌹
@JayaSurya-ut8qg
@JayaSurya-ut8qg 7 ай бұрын
No, dhakneswari kali
@krishnasamy2892
@krishnasamy2892 6 ай бұрын
விதி முடிந்த ஆன்மாவை அழிக்கும் சக்தி வராஹி அன்மாவை காளியால் கட்டி போட மட்டும் முடியும் அழிக்க முடியாது ஒருவன் கட்டு உடைத்தால் மீன்டும் அந்த ஆன்மா வரும் இதர்க்கிடையில் எதிரி இருமடங்கு பலி பூஜை செய்தால் அவர் சைடு சப்போட்டாகி விடும் ஜெய்ஜெய் வராஹியம்மா
@rajesh.varahi
@rajesh.varahi 11 ай бұрын
🔥🕉️🔱 om vajrakosham varahiamman piijayi vigreham ennode vtl vechirukken 🙏engalukku innal muthal varayi nallathu thaa varuthu, namoo suthamaa poojayi arppanyipoode pannanum 🙏🙏🙏naakerla ennode vtl athisayam nadakkuthu 🙏🙏🙏naa arulvakku solli engitte problems sonnavagalukku solve panniirukke 🙏🙏🙏om vajrakosham.
@harrisharumugam1635
@harrisharumugam1635 11 ай бұрын
Ondru vendum endral nam kashtangal pattu than aganum. She will give our karma only.Varahi is really good god. She always help me in bad times. After I pray her I can feel my Vibes with her. But if we want to pray her,we have to follow the rules and get upasana from guru
@vanishrisunitha816
@vanishrisunitha816 Жыл бұрын
Malaika akka correct ah soluvaga 200% my favvvvv...❤❤❤❤
@krishnakumar2390
@krishnakumar2390 11 ай бұрын
Sis namba idha sonna nambaluku saabam kudupaanga orey person rendu id la vandhu saabam kudupanga sis🤣😂
@m.mmobiles5606
@m.mmobiles5606 Жыл бұрын
அம்மா வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி
@rsmmahalakshmi774
@rsmmahalakshmi774 5 ай бұрын
வாராஹி அம்மா என் life la irukkanga Naa ipppotha happya irukke .... Ennoda varagi ya ungalukku thappa pesa urimai illa ...
@ammukuttisubash8569
@ammukuttisubash8569 6 ай бұрын
Varagi amma potri ippadi varagi ammavi thapaga peasathga ma
@varaiamman
@varaiamman 7 ай бұрын
மால வணக்கம் எங்கள் வீட்டுக்கு வாருங்கள் அதிசயம் நிகழ்த்தி கொண்டு இருக்கும் என் தாய் வாராஹயை நேரில் காட்டிக் உன் உடன் பேச வேண்டுமா என்னை பற்றி நான் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நான் குறி சொல்பவர் இல்லை கோடிஸ்வரி இல்லை சாதரன ஒரு குடும்பத்தில் உள்ளேன் வாராஹி தாயே போற்றி போற்றி
@ANBU-PRIYAL
@ANBU-PRIYAL 5 ай бұрын
thalapathy varagi endru sollunga
@rathi-tj6sr
@rathi-tj6sr 10 ай бұрын
Don't say about my mother like this she is very powerful in world my mother is seeing you mam how is kali matha for like that only my mother my mother is heaven god she is showering her blessings every day to me and all so don't repeat this❤❤❤❤
@kannatha548
@kannatha548 11 ай бұрын
வாராஹி அம்மா நீங்க உணங்கி பாருங்க அப்ப தெரியும் அவளுக்கு எப்ப வேண்டும் நானும் பூஜை பண்ணலாம்
@shubhivijishubhiviji8486
@shubhivijishubhiviji8486 7 ай бұрын
Amma varagi thayea un thiruvadi saranam amma❤
@RRS20231
@RRS20231 11 ай бұрын
Crt amma varahi amman agala pathalathil erupaval😇
@kavithakavi-ll3tc
@kavithakavi-ll3tc 11 ай бұрын
Don't spread wrong information
@alamelushanmugam6102
@alamelushanmugam6102 6 ай бұрын
Super madam
@varahithayesaranam
@varahithayesaranam 11 ай бұрын
Varahi amma famous aagaradhuku munaadiye yenai theydi vandhaanga .... it was such a bad time which was coming near , andha periya asingam avamaanam la irundhu yennai kaapanunaanga , yaar enaku kuzhi parichaangalo avangaley andha kuzhila damaal nu vizhundhaanga , adhu dha andha ammavudaiya power, varahi amman namaku varakoodiya asingam avamaanam andha yedhiraalikey kuduthurva, varahi pesum deivam 🙏🥹🥹 enaku aval pesinaal , namala thedi varuvaal yen thai varahi. Namaku andha kudupanai irukanum, please dont spread false news about any god.... god is good to good and bad to people do and think bad. Namo varahi 🙏
@jyothipriya-nj9pt
@jyothipriya-nj9pt 7 ай бұрын
Ur absolutely right... Be true good will happen..... don't spread bad rumours.... about varahi ...
@brajesh4552
@brajesh4552 3 ай бұрын
A sound
@chitrachittu7419
@chitrachittu7419 Жыл бұрын
Its false varahi Amma is very powerful and she is mother to everyone she wont punish if we have true devotion and if we don't do bad to others
@kalavathi5503
@kalavathi5503 Жыл бұрын
Crt ma
@krishnakumar2390
@krishnakumar2390 11 ай бұрын
No you're not correct, you will know her wrath soon. Poga poga theriyum unaku. Poruthu irunthu paaru.
@rajasekarr2568
@rajasekarr2568 11 ай бұрын
wrong.
@krishnakumar2390
@krishnakumar2390 11 ай бұрын
@@rajasekarr2568 yes bro
@shamranjit1297
@shamranjit1297 11 ай бұрын
​@@krishnakumar2390varahi is nermai deivam...she used to choose who gonna be her devotee & ofcz we as devotee must be discipline by words & attitude.if not punishment namakku kandipa irukku.
@sivamani8726
@sivamani8726 7 ай бұрын
உன் நிலைமை இன்னும் மோசமாக போக வாராகி உன்னை தண்டிப்பார் 😢
@user-lm5gk7oi2v
@user-lm5gk7oi2v 6 ай бұрын
Yes
@sevanthi5056
@sevanthi5056 11 ай бұрын
Varahi k jai
@rshemalathalatha7722
@rshemalathalatha7722 7 ай бұрын
Varagiude padam vachu kumpidunu cheyyakudada amma
@march381
@march381 11 ай бұрын
Absolutely true mam...👌
@AjithKumar-wx3lj
@AjithKumar-wx3lj Жыл бұрын
Mookambigai and bagavathi Amman vetil vaikalama vacha epdi Vali padanum
@vishalvinod8923
@vishalvinod8923 11 ай бұрын
Bro Mookambikai Amman romba santham aana Amman tharalama photo vechu kumbidalam antha Amman lakshmi Saraswathi Parvathi oda amsam bro athe mathiri Bagavathy Amman la chottanikara bhagavati ah veetla vechu vazhipadalam avangalum santhamana Amman bro
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 7 ай бұрын
ஓம் சக்தி
@baskarelumalaibaskar7600
@baskarelumalaibaskar7600 8 ай бұрын
முற்றிலும் உண்மை
@rajeswarisurendiran7850
@rajeswarisurendiran7850 Жыл бұрын
Varahi amma is kaliyugam theivam she is doing good only to good pesons
@krishnakumar2390
@krishnakumar2390 11 ай бұрын
Wrong theory it won't applied to varahi.
@krishnasamy2892
@krishnasamy2892 11 ай бұрын
போடி காசி வாராஹியம்மா ஆலயம் போய் அங்கயிருந்து தீர்த்த கொன்டு வந்து தெளித்த பிறகுதான் எங்கள் இடத்தில் பன்றி கலையம் எடுத்தேன் இந்த பன்றி கலையம் வைப்பதுக்கு உன் காளி துனை நின்னவதானே வாராஹி யம்மா படம் வீட்டிர்க்குள் வைத்தான் குடிகார்களை வாராஹியம்மா திருத்துவாங்க காளி கருப்பசாமி முனியான்டி இவங்கள்ளாம் வந்து சிகரட்( சுருட்டு) சாராயம்( பிராந்தி) கேக்கமாட்டர்கள் ஜெய் ஜெய் வாராஹியம்மா
@thiruthaya5766
@thiruthaya5766 11 ай бұрын
அருமையான விளக்கம் நன்றி 💥👍
@brajesh4552
@brajesh4552 4 ай бұрын
En Thai ennamma Varahi Amman in Tamil
@EsakkiArul-rx6je
@EsakkiArul-rx6je 11 ай бұрын
நெருங்கி பார்Nவராகி பற்றி
@sssssvvv7146
@sssssvvv7146 6 ай бұрын
Kaasikku kaala vairavar um kaaval appo kaala vairavaraijum vanankaatha
@indianfoodie3083
@indianfoodie3083 6 ай бұрын
Unaku kaali theivam sakthi vainthe mathiritane mathavangaluku varahi amman sakthi vanithaval , etharku ipdi oru theivathai ostiyavum mathe theivathai thaalthi pesure . Arivu ile ?
@sweethasweetha8571
@sweethasweetha8571 11 ай бұрын
👌👌👌👌🙏
@prabuj4591
@prabuj4591 7 ай бұрын
அளவில்லாத உருட்டு... எங்கள் தஞ்சை மண்ணில் 5 தலைமுறை தலைமுறையாக வராகி அம்மனை வீட்டில் படம் வைத்து பூஜை மற்றும் வழிபாடு செய்து கொண்டு வருகிறோம்... இந்த அம்மா யார்.. ஆகம விதிகளை கரைத்து குடித்தவரா...? உளறுது...
@user-hh2oi4ul8u
@user-hh2oi4ul8u 11 ай бұрын
அம்மா வணக்கம் நீங்கள் சொல்வதைப் போல் வராகி அம்மனை வீட்டில் தாராளமாக வைத்து வழிபடலாம் ஆனால் ஒன்று மட்டும் செய்ய வேண்டும் வீடு சுத்தபத்தமாக இருக்க வேண்டும்
@user-hh2oi4ul8u
@user-hh2oi4ul8u 11 ай бұрын
ஆறு வேலை பூஜை நடைபெறும் தெய்வத்திற்கு மட்டும் சக்திகள் இருக்கிறது என்றும் இரண்டு வேளை ஒருவேளை பூஜை நடக்கும் அம்மனுக்கு பூஜை சக்திகள் இல்லை என்றும் அக்காலத்தில் அம்மனை தனியாக வழிபடவில்லை என்றும் தனியாக வழிபாட்டால் ஆபத்து வரும் என்றும் சொல்லும் நீங்கள் அது உண்மையை முழுவதுமாக அறிந்து மற்றவர்களுக்கு சொல்லுங்கள். ஒருவேளை பூஜை நடைபெறும் வாராகி அம்மனை ஏன் கால் காசிக்கு காவல் தெய்வமாக வைக்க வேண்டும்
@headshotyt9315
@headshotyt9315 11 ай бұрын
Correct answer
@rajeshwariswaminathan9545
@rajeshwariswaminathan9545 9 ай бұрын
Vacation Amman picture veetil vaikalama
@karthikeyanaaattupannaitam2597
@karthikeyanaaattupannaitam2597 7 ай бұрын
ராஜராஜ சோழனுக்கு எல்லா வெற்றியையும் கொட்டி கொடுதவள்..செம காமடி 😂 படிச்சவன் பாட்டை கெடுத்தான் எழுதியவன் ஏட்டை கெடுத்தான் 😂😂😂😂😂
@shamranjit1297
@shamranjit1297 11 ай бұрын
Jagathathil sevvai kiragam valuvaga irunthal tairiyama pray panlam. Sevvai karma pathivu kondavargal don't go towards ukra theivam...adi payangaramaa ungalukkeh vilum.
@Janani2777
@Janani2777 11 ай бұрын
Eanga Kula dhaivam sri varahi amman ...... yaruvanum nalum vananga mudiyathu .....ubasanam eadukanum.... odambu sutham paaka maata mansu sutham erukanum .......... (thirudan,fraud ,prathal ,poromboku , poole samiyaru ,,, evanga lam keeta nerunga mudiyathu...... )amma dhanda naadha .......😂 evanga lam amman veetula vachikadhinga romba kastam varum 🙏🙏🙏 matha dhaivam madri pooja kudhuthaa eathuka maata .....
@Janani2777
@Janani2777 11 ай бұрын
Padikaradhu ramayanam edikaradhu perumal kovi ....... eavangaluku set agadhu........ dhanda naatha punishment tharum dhaivam........ ean munor soli Naan 30 yers anubavam....[eanga kudumbam thula thai maman eappa ealla ....... real estate frud ...car axident..... car ku onum Agula Alu galee....pombala poruke... eanga veetula amman seliya mootaiyala kati vacharu 2day matter over ....eanga thata 16 day marubadium pooja roomula vacharu........ my personal experience...... eanaku eanimes ealla ....eruka mudiyathu .... everything promise 😒 ............Jai varahi
@Sanjayantony555
@Sanjayantony555 11 ай бұрын
100% correct words madam ......... 👏 👍.... dhanda naatha punishment GOD
@jodhi-rani114
@jodhi-rani114 11 ай бұрын
❤❤❤
@krishnakumar2390
@krishnakumar2390 11 ай бұрын
Ennaku oru doubt, varahi ammana uh unmaiya kumbudravanga yaarukuna saabam kudupaangala? Adhuvum count down vera? 🤣😂inga keezha onnu romba yogyam vesham potunu comment pannudhu name jodhi rani nu naa moonu naala punishment vaanguvenu adhuku ungaloda karuthu enna @jananee?
@krishnakumar2390
@krishnakumar2390 11 ай бұрын
@@Janani2777 mandageruvamana pechu, varahiya upasika mudhal niyamamey thaan endra aganthai iruka koodathu nee rendu id la varadhey kevalam adhula geruvama vera pesra😂🤣
@ravinramanathan9272
@ravinramanathan9272 Жыл бұрын
Varahi ambika is not like that. She comes with a purpose. She chooses to whom to come.
@anuprabu5662
@anuprabu5662 Жыл бұрын
She is my mother.she chooses whom to keep her..
@ravinramanathan9272
@ravinramanathan9272 Жыл бұрын
@@anuprabu5662 yes true
@krishnakumar2390
@krishnakumar2390 11 ай бұрын
You lacks brain, she's wrathful u know her power soon
@varahithayesaranam
@varahithayesaranam 11 ай бұрын
Correct ma 🙏
@SenthilKumar-ej9zt
@SenthilKumar-ej9zt 11 ай бұрын
வீட்டில் எலுமிச்சை தீபம் ஏற்றலம் அம்மா
@RajkumarRaj-wl2uh
@RajkumarRaj-wl2uh 7 ай бұрын
No sir lemon lamp only in temple
@sivakamasundhari6144
@sivakamasundhari6144 Жыл бұрын
5. 00
@rajalakshmi7395
@rajalakshmi7395 Жыл бұрын
Thanjavur varaki is sivam temple .only varaki 👍
@yoganas
@yoganas 11 ай бұрын
Yes true
@Ravi-fm7cs
@Ravi-fm7cs 11 ай бұрын
Enga vi2ku vanga varahi amma thantha gifte vanthu parnka antha amma power una mari losku tariathu ne kasukaka ena enalum solva unku ena pa ne losu
@yogendiranharshiha3357
@yogendiranharshiha3357 11 ай бұрын
She is a very wrong person because saami ila endu solravangala kooda nambalam oru kadavul udaththi oru kadavul keela endu solravala namba kooda
@brajesh4552
@brajesh4552 4 ай бұрын
Enthaya Patti Thappa pesathe
@krishnakumar2390
@krishnakumar2390 11 ай бұрын
Malaika akka neenga legend serupadi reply to all varahi halfboiled fans🤣😂avala pathi theiryama panudhunga.
@jodhi-rani114
@jodhi-rani114 11 ай бұрын
Samiba kaa la prabalam .......... really......... nathu fancy dress .. Eaniku Samy...... god Pathi solla namaku( human)thaghuthi ealla.... maha Vishnu ka Shakti kudhuthuva ...... Boomi thai varahi 🙏🙏🙏 thapa statement kudhukadhinga....
@krishnakumar2390
@krishnakumar2390 11 ай бұрын
Avanga theliva azhaga solranga avangaloda stuff enanu theriyuma unaku? Therinjuramaari pesardhu niruthu? Puriydha? 🤣😂unamaari Instagram paathu naangalam varahiya kumbudla engluku therinja vishyathula minus 10 percent kooda unaku theriyadhunradhu nee ennaku saabam kuduthathaley irunthu theiryudhu, thayavaseidhu varahi pera kooda solidatha unaku andha thaguthhiye illa, varahi pooja pandravanga mathavangaluku sabam kudutha ambal mudhala pottu thalradhu sabam vutavangala thaan🤣😂paithiyam maari pesitu irukaadhe, una vida periyavanga indha malaika akka🙏knowledge wise she's a legend, mudinja follow ilana mooditu iru. Unamaari aravekadu ilama ethanaiyo nalla ponnungaluku indha video help pannum. Om Sakthee 🙏
@Janani2777
@Janani2777 11 ай бұрын
😡😡😡😡 7 thalimurai yaa vanangum dhaivam eanga kulla dhaivam ........ rajaraja chola munbaa vanangum dhaivam.......... don't share false comment 😕
@krishnakumar2390
@krishnakumar2390 11 ай бұрын
@@Janani2777 unga kuladeivam okay idha neenga mathavangaliku refer panna ungaluku yaaru rights kudutha? Tell me? Nalaiku pala kudumbam nasama ponna andha pazhi yaarumela vizhum? Unga kuldadeivam mathavangaluku epdi adhu kuladeivam aagum?
@sabisaraniya8305
@sabisaraniya8305 Жыл бұрын
How can u say like this she is mother u don't have any right to say about Amma don't spread wrong information about Amma or set up ur mouth she is mother
@krishnakumar2390
@krishnakumar2390 11 ай бұрын
Unaku theiryala na moodu, malaika is a aghori she know things better than u.
@DeekashaA
@DeekashaA 4 ай бұрын
Hey thpo thpo
@pansytulip2244
@pansytulip2244 11 ай бұрын
Kasi, kali history solli yamathura dog ithu.
@logeshwaran7331
@logeshwaran7331 9 ай бұрын
Kasukaga enna venalum pesuva neega 💦
@chitrachittu7419
@chitrachittu7419 Жыл бұрын
For 99 percent people only good things happened no good will harm others if we go in honest path
@krishnakumar2390
@krishnakumar2390 11 ай бұрын
Stats solreengala sis? 🤣😂wait and watch.
@sreepallavisomasundarapand8819
@sreepallavisomasundarapand8819 11 ай бұрын
​@krishnakumar2390 anna please share your experience rather than commenting on all the posts.
@krishnakumar2390
@krishnakumar2390 11 ай бұрын
@@sreepallavisomasundarapand8819 sreepallavi thangai oru chinna vishyam solren purinjikonga ambal neenga solra andha varahi ennaku uyir picha pottu ipo pesa vachirka idhu thaan unmai yaaro veetla silai vachi vananga solranga naanga kumbudrom engalku nalla iruku nalla panam vardhu nalla iruku life idhellam sutha poi karanam kaaka vukara panamarathula pazham vizhuntha kadhai thaa, varahi sidhhi avlo seekiram panavey mudiyathu, ambal varaveymaata seekirama mudhala idhu sathyamana unmai🙏then neenga kekalam naraiya peruku kanavula varangaley na, amma mugam enga paathalum irukeynu nala kelvi, padhil solren sis, ava aakarshana devathai seekiram aakarshanam adhavadhu eerpu sakthi jaasthi adhanala apdi varardhu avaloda sakthi, sari adutha kelvi naangala kumbidakoodatha? Tharalama kumbudalam, aana onnu honest uh solren ennoda thangaimaari neenga,matha deivam maari iva kadaiyathu, sathyama solren thappa panavan upasaganavey irunthalum azhichututhaan maruvelai, thapuna enna nu kekreengala? Kanavula kooda orutharku theengu nanaikakoodathu! Edhu nadanthalum ava paathupanu iruntha mattum kumbudunga sis, one important thing, varahi poojaila kaamam adhigama irukakoodathu. Apdi iruntha ambal pooja pandravangala unmatham aakiduva adhavadhu mental issues sathyama varum. I hope naa oru alavuku explain panirkenu nanaikiren. 😇
@krishnakumar2390
@krishnakumar2390 11 ай бұрын
@@sreepallavisomasundarapand8819 one simple answer thangaiye, railway station la train pogardhuku mela wires pogumtheruyuma adhu evlo watts 25000? Adhula oru kuzhanthai vizuntha enna agum? Sari oru yanai vizhundha? Sari adults vizhunta? Yaaru vizhunthalum heavy damage life will be out, karanam thappi thavari namba panna thappa irunthalum the wound and pain is immortal can't be pacified, varahiyum apdithaan. Neenga nalla irukanumna varahiya kovil la poi sevichuti vaanga veetla venam venavey venam, KZbin la varavanga ayiram solluvanga ellamey poi. Unga kula deivam podhum thangaiye, sari varahi pudikutha sari kovila la poi 11 times varahi varahi ni ava pera mattum sollunga podhum🙏kovil pogamudilana, veetlaiye after sunset sollunga 11 times varahi names, sari na varahi photo vaikalamnu kettengana venam, thiruvanaika akilandeshwari varahi thaan avangloda photo vachikonga sis podhum. 🙏
@user-ib9by5io2s
@user-ib9by5io2s 5 ай бұрын
​@@krishnakumar2390ungaluku enna tha prachana enga pathalum varahi Amman pathi negative ha pesuringa
@Ravi-fm7cs
@Ravi-fm7cs 11 ай бұрын
Po d losu
@udhayanithiversion7295
@udhayanithiversion7295 Жыл бұрын
Po loooosu😤
@krishnakumar2390
@krishnakumar2390 11 ай бұрын
Pogapoga theriyum unaku.
@krishnakumar2390
@krishnakumar2390 11 ай бұрын
@@jodhi-rani114 ipo edhumey theriyathu 7 years is not a big deal poga poga paarunga
@krishnakumar2390
@krishnakumar2390 11 ай бұрын
@@jodhi-rani114 naa solradhu nee sonnadha Vida clear uh iruku words wise spelling wise, poruthu irunthu paaru theriyum 😂🤣
@jodhi-rani114
@jodhi-rani114 11 ай бұрын
Mental.... ........ . Amma vaa kova padhuthita..... 3 day u got a punishment result 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
@krishnakumar2390
@krishnakumar2390 11 ай бұрын
@@jodhi-rani114 poi kilpauk la neeye paduthuko di loosuku😂🤣unaku ammana ennaku yaaru, naa yaaravenumnaalum nambuven indha pithalavada sudranga paaru unamaari amma goma nu adhungala nambaveymaten unamaari 1000 pera paatachu, proper uh varahi pathi theriyama pesra tharkuri nee, ennaiku nee mathavanku sabam vidriyo varahee oda kaval una vittu vilagidichidunu artham, poi velaiya paaru🤣😂🤣😂🤣😂
@Pavimuthu998
@Pavimuthu998 7 ай бұрын
Ea thaai varahi ha paathi thappa pesavenda. Innaki na nalla iruka kaaranam varahi and kali. Varahi statue veetla irkaanga.
Real Or Cake For $10,000
00:37
MrBeast
Рет қаралды 59 МЛН
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Дима Гордей
Рет қаралды 6 МЛН
SPONGEBOB POWER-UPS IN BRAWL STARS!!!
08:35
Brawl Stars
Рет қаралды 24 МЛН
Real Or Cake For $10,000
00:37
MrBeast
Рет қаралды 59 МЛН