வெளிநாட்டு மாப்பிள்ளை சொன்னாங்க ஆனா Bank Balance Zero! - Couple Interview | Prince ashwin21

  Рет қаралды 319,745

Galatta Pink

Galatta Pink

Күн бұрын

Пікірлер: 243
@kaneslifetamilvlog
@kaneslifetamilvlog Жыл бұрын
மனைவி சொல்வதை கேட்டு நடக்கும் கணவன் அரிது..மனைவியையும் சேர்த்து புதைகுழியில் தள்ளும் கணவன் தான் நிறைய. உங்கள் சந்தோஷம் எப்போதும் நிலைக்க வேண்டும். திருஷ்டி சுத்தி போடுங்கள். .❤❤
@poomanivijichandrika1111
@poomanivijichandrika1111 Жыл бұрын
Unmay
@kaneslifetamilvlog
@kaneslifetamilvlog Жыл бұрын
@@poomanivijichandrika1111 💗💗
@preethikanishka5019
@preethikanishka5019 Жыл бұрын
S correct
@lathachetty5988
@lathachetty5988 Жыл бұрын
TRUE TRUE purushanoda muttalthanam oodharithanam naala manaiviyum pillaigalaiyum varumaiyil thallubavargale adhigam
@kaneslifetamilvlog
@kaneslifetamilvlog Жыл бұрын
@@preethikanishka5019 💯
@muthulakshmiravichandran1211
@muthulakshmiravichandran1211 Жыл бұрын
டிரஸ்ஸிங் ல உங்கள போல யாருமே வராது அதனால்தான் நான் உங்கள் ரசிகை ஸ்மார்ட் சியா அஸ்வின் குடும்பம் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻😂😂😂😂😂😂
@swethasekar4807
@swethasekar4807 Жыл бұрын
Hii avangaluku ponnu irukangala
@Bharathy273
@Bharathy273 Жыл бұрын
டிரஸ்ஸிங் டிசைனர் யாரு ?அச்சுஸ் ! எங்க அந்த அம்மா லாயால சொல்ல சொல்லு ?அமுக்குணி எல்லாம் தானே டிசைன் பண்ண மாதரி பித்திக்கும் தற்பெருமை திமிரு
@DrajDraj9499
@DrajDraj9499 9 ай бұрын
​@@Bharathy273ஆமாப்பா
@lokeshlokesh2809
@lokeshlokesh2809 Жыл бұрын
Super.....ladies ku important kudukraru but enga husband ethvathu ketta kooda na zero nu soluvaru epdi tha naraya girls oda vazkai
@SindhuNandish
@SindhuNandish Жыл бұрын
Yes correct
@RadhikaJayaraj-o6v
@RadhikaJayaraj-o6v 5 ай бұрын
True. Adhanaladhan avaru interview kodukuradu. Namma husband nammakita mattum dhan scene.
@kalaiyarasikannadasan7701
@kalaiyarasikannadasan7701 Ай бұрын
This is male domination.avanga periya scientist ah zero solla.. household baby care work ivanga paka mudiuma
@nsms1297
@nsms1297 10 ай бұрын
வருதபடாதீங்க சிஸ்டர் உங்க parents வீட்ல கஷ்ட பட்டதுக்கு உங்க husband சூப்பர் அஹ் வச்சு இருகார்
@muthulakshmiravichandran1211
@muthulakshmiravichandran1211 Жыл бұрын
பிரியா சிஸ்டர் ப்ரோ அப்படி அழுதேன் என்று சொல்றீங்க ப்ரோ வர்க்கமாக சென்னையிலா அபுதாபி லா பிரியா சிஸ்டர் ரொம்ப ரொம்ப மனசு கஷ்டமா இருந்தது சிஸ்டர் இங்கே என்றால் மொபைல் உடன்பிறப்பு இருந்தது உங்கள் அப்பா அம்மா இருந்தார்கள் உங்களுடைய மாமனார் மாமியார் இருந்தார்கள் அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவில்லையா ஏன் எதற்கு இந்த தடுமாற்றம் ரொம்ப சோகமா இருக்கு ப்ரியா சிஸ்டர் அந்த நிகழ்ச்சியை கேட்டதில் இருந்து ஏனென்றால் எத்தனையோ பேர் நிகழ்ச்சி வருகின்றன நான் பார்ப்பது உங்கள் ஒரு நிகழ்ச்சியை மட்டுமே யாருமே நான் இப்படி பார்த்ததில்லை உங்கள் நிகழ்ச்சியை மட்டும் தான் நான் பார்க்கிறேன் சஸ்கிரைப் பர் அது ஏன் என்று எனக்கே புரியவில்லை ரொம்ப பிடிக்கும் ஸ்மார்ட் பிரியா ப்ரோ அச்சு குட்டி செல்லம் 👍🏻👍🏻👍🏻 ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ஆனால் அந்த நிகழ்ச்சியை பார்த்ததில் இருந்து மிகவும் சோகமாக உள்ளது மனது பிரியா சிஸ்டர் ஏனென்றால் இது எங்கே எப்பொழுது நடந்தது என்று எனக்கு புரியவே இல்லை 10 முறை போட்டு பார்த்தேன் ஒன்றுமே புரியவில்லை விளக்கமாக தனியாக இன்னொரு வீடியோ வெகுவிரைவில் போடவும் பிரியா சிஸ்டர் ப்ரோ செல்லம் அச்சு ஏனென்றால் ஏனென்றால் நீங்கள் எங்களிடம் நேரடியாக பேசி போடுவீர்கள் அல்லவா அப்பொழுது தான் எனக்கு நன்றாகபுரியும்
@muthulakshmiravichandran1211
@muthulakshmiravichandran1211 Жыл бұрын
உங்களுடைய மனசுக்கு பிரியா சிஸ்டர் நீங்கள் நினைத்ததை விட கோடி மடங்கு அச்சு நன்றாக இருப்பான் என்று நான் இறக்கும் வரை நான் என் உயிர் உள்ளவரை அச்சு குட்டிக்கு என் ஆசிர்வாதம் உண்டு
@KokilaSreenath
@KokilaSreenath 10 ай бұрын
அழகான, அன்பான குடும்பம். வாழ்க வளமுடன்
@muthulakshmiravichandran1211
@muthulakshmiravichandran1211 Жыл бұрын
ஆனா இவ்வளவு அழகாக புன்னகை அரசி போல சிரித்து எங்களை சந்தோஷப்படுத்தும் பிரியா சிஸ்டர் 🙏🏽 வாழ்க வளமுடன் உங்கள் அன்பு குடும்பம் நான் ஒவ்வொரு முறை போடும் பொழுது உங்களை நான் என் மனதார வாழ்த்துவேன்
@ezhilrajamanickam235
@ezhilrajamanickam235 Жыл бұрын
Muthulakshmi sister ku ப்ரியாவிடம் உள்ள நஞ்சிபோன கேவலமான ஒரு சேலை பார்சல்
@revathy6183
@revathy6183 Жыл бұрын
Unaku vera velaye illaya,yedhuku adhu yennamo ulaga azhagi madhiri pathu dhadava comment pandra.ulagathula azhagaye nee parthadhillaya.adhu vai venkustam vandha madhiri vendhu kedakkum.adhu punnagai arasiya unaku.yenna venum unaku adhukitta...onnum theradhu avale oru pisinaari...
@nagalakshmignanasekaran5568
@nagalakshmignanasekaran5568 4 ай бұрын
@@ezhilrajamanickam235கரெக்ட்😂
@priyag9071
@priyag9071 Жыл бұрын
Very frankly Priya say's everything. Nice 👍👍👍 God bless you all 💖💖💖
@kanishkavenkatesn9847
@kanishkavenkatesn9847 Жыл бұрын
Epdi sis ivlo azhaga maintain panni life ah run panringa hats off❤
@akkshay09
@akkshay09 4 ай бұрын
உண்மை தான் நாங்களும் ரொம்ப அசிங்கம் பட்டோம். இன்னும் கடன் மட்டும் கட்டிட்டா போதும் nuh இருக்கோம். எவலோவோ பெச்சு வாங்கிட்டோம்.
@தமிழ்-ல4ற
@தமிழ்-ல4ற Жыл бұрын
சந்தோசமான வாழ்க்கை ,சந்தோசமான குடும்பம்❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🤝🤝🤝🤝🤝👏👏👏👏👏👍👍👍👍👍👍👍
@jothilakshmi8881
@jothilakshmi8881 8 ай бұрын
ஒரு லோன் கட்டி முடிக்க வே 10.......15 வருஷம் மேல ஆகும்... எப்படி வருஷம் வருஷம் வீடு 😇😇😇😇😇
@nagalakshmignanasekaran5568
@nagalakshmignanasekaran5568 4 ай бұрын
You tube panam than
@muthulakshmiravichandran1211
@muthulakshmiravichandran1211 Жыл бұрын
இன்னும் இன்னும் இன்னும் கோடி மடங்கு லட்சம் மடங்கு நன்றாக வருவீர்கள் பிரியா சிஸ்டர்
@ezhilrajamanickam235
@ezhilrajamanickam235 Жыл бұрын
அவங்க இப்படியே பேசி பேசி நல்லா வருவாங்க உன்னை போன்ற பைத்தியம் கமண்ட போட்டு போட்டு நீ நாசமா போகப்போற அவ்வளவுதான் 😡😡😡🤣🤣🤣🤣
@nanthithagiri2532
@nanthithagiri2532 Жыл бұрын
Great and lovely family
@Shobana-yr7up
@Shobana-yr7up Жыл бұрын
Love u amma and appa❤
@jothimuraleedharan1906
@jothimuraleedharan1906 8 ай бұрын
நாங்க எல்லாம் 15000 ரூபாய் குடும்பம் நடத்தும் நடுத்தர மக்கள்
@vinothkumar1877
@vinothkumar1877 Жыл бұрын
அண்ணா அக்கா உங்களைப் பார்த்தது எங்கள் வாழ்க்கையை திரும்பப் பார்த்தது போல் ஒரு ஞாபகம் உங்களைப் போலத்தான் நாங்களும் மிகவும் கஷ்டப்பட்டோம் மிகவும் ஏழ்மையான குடும்பம் உங்கள் இருவரைப் போல் தான் நாங்களும் இருவரும் குடும்பம் நடத்தினோம் நன்றாக இருந்தும் சில நாட்களாக எனது கணவர் மாறிவிட்டார் இரு குழந்தைகளுடன் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன் ஒரு யூனிஃபார்ம் கூட வாங்க முடியாமல் சாப்பாட்டிற்கு சிரமப்படுகிறோம் எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன் இதேபோல் நீங்கள் சீரும் சிறப்புமாய் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் என்னைப்போல் கஷ்டப்படாமல் இன்னும் கோடிகோடியாக சம்பாதித்து நீங்கள் என்னை போல் கஷ்டப்படும் பிள்ளைகளுக்கு உதவ வேண்டும் உங்கள் வீடியோவை பார்த்து எனக்கு அழுகையே வந்துவிட்டது ஒரு செகண்டு நான் அழுதுவிட்டேன் என்னைக்கும் நீங்க அக்காவை விட்டு பிரியாமல் சந்தோசமா வாழனும் ஆரம் ஆரம்பத்திலிருந்து நாம் பட்ட அத்தை கஷ்டத்தை நினைத்தால் மட்டுமே பேசவும் நிதானமாகவும் வாழ முடியும் ஒருநாள் சாமி கும்பிடும் போதும் உங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் வேண்டுகிறேன் என் கணவரும் மனது மாறி பிள்ளைகள் குடும்பம் என்று வாழ வேண்டும் என்று நீங்கள் எனக்காக ஆண்டவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள் எனக்காக கிடையாது உங்களை சொந்த அக்காவாக பார்க்கிறேன் உங்கள் தங்கை வாழ்க்கை நன்றாக இருக்க ஆண்டவனை வேண்டுங்கள் மிகவும் கஷ்டப்படுகிறேன்😢😢😢😢😢😢😮
@praveenkumarpraveen8720
@praveenkumarpraveen8720 Жыл бұрын
😢
@anupoornima4493
@anupoornima4493 Жыл бұрын
Super thought and u and ur family is so cute
@muthulakshmiravichandran1211
@muthulakshmiravichandran1211 Жыл бұрын
எங்களுக்கு கிடைத்த தங்கப் புதையல் பிரியா அஸ்வின் குடும்பம் பிரியா சிஸ்டர் மிக சந்தோஷம் சிரிப்புடன் ஆனந்தமாக சொல்கிறேன்
@padmapriyaarun9204
@padmapriyaarun9204 8 ай бұрын
Loan போட்டு அல்லது topup பண்ணி 4 or 5 houses வாங்கணும் நா really good salary with frequent increments possible ah இருக்கணும்...
@karthika1161
@karthika1161 Жыл бұрын
Nice video my favourite ❤️ couples
@karaias775
@karaias775 Жыл бұрын
அதே தான் நாங்களும் பயன்படுத்துவோம் லோன் கஷ்டமாக இருக்கிறது
@thirumalanandh2844
@thirumalanandh2844 Жыл бұрын
அக்கா அண்ணா தம்பி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏
@varahithayesaranam
@varahithayesaranam Жыл бұрын
When the wife is the queen of the house the entire house is peaceful
@muthulakshmiravichandran1211
@muthulakshmiravichandran1211 Жыл бұрын
மொத்தத்தில் எங்கள் பேசியது அனைத்துமே ரியலி வெரி வெரி சூப்பர்
@geetharamadoss3469
@geetharamadoss3469 Жыл бұрын
Super priya your videos are very nice congratulations❤🎉❤🎉
@muthulakshmiravichandran1211
@muthulakshmiravichandran1211 Жыл бұрын
எனக்கு உங்கள் வீடியோவை பார்க்கும் பொழுது முடியும் வரை ரசித்து சிரித்து பார்த்தேன் அதில் படும் ஆனந்தம் அளவே இல்லை பிரியா சிஸ்டர்
@ராஜபுஷ்பம்A
@ராஜபுஷ்பம்A Жыл бұрын
Superpriyamaaa❤❤❤🎉🎉
@tarunr8585
@tarunr8585 8 ай бұрын
Ninga sonathu enakum nadathuveruku lifela etram thazvu varum semaya vzuthukatrathu kethu ❤
@muthulakshmiravichandran1211
@muthulakshmiravichandran1211 Жыл бұрын
பிரியா சிஸ்டர் நான் ஏற்கனவே இதைப் பார்த்தே ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப எனக்கு அழுகைதான் வந்தது என் மனதை கவர்ந்த நிகழ்ச்சி ஒன்றும் நீங்கள் பேசும் பொழுது ஆனந்தக்கண்ணீர் ஆகவே எனக்கு வந்தது அது என்னவோ தெரியல என்ன பந்தம் என்ன பாசம் ஒன்னும் புரியவில்லை உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும்
@MeenaMeena-y8k
@MeenaMeena-y8k 5 ай бұрын
Kadavule eppavumay unga renduperaium santhosama vachukanum🎉❤
@maheshwarip697
@maheshwarip697 Жыл бұрын
Anna akka sure ❤❤❤❤❤
@ShashikalaA-r7o
@ShashikalaA-r7o 7 ай бұрын
Brother sister son always ur program very nice please don't think others always I'm watching ur program.
@mahesramesh1012
@mahesramesh1012 Жыл бұрын
Nice family ❤❤❤
@Deepika-w5s
@Deepika-w5s Жыл бұрын
உங்க குடும்பம் உங்கள் உங்க குடும்பம் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களை கமெண்ட்ஸ் பண்ணனும்னு எனக்கு ஆசை நல்ல நல்ல விஷயங்களை சொல்லணும் நினைப்பேன் சொல்ல தெரியாது இப்ப கத்துக்கிட்டேன் இனிமேல்
@bharathidhanashekar4249
@bharathidhanashekar4249 Жыл бұрын
ஒரு வீடியோ ல எங்களை வீடு விட்டு துரத்தி விட்டங்க வைராக்கிய வீடு வாங்கினோம் என்று சொண்ணிங்க இப்போ வெற ஏதோ சொல்லுறீங்க எது உண்மை
@GreenSilentvalley
@GreenSilentvalley Жыл бұрын
இந்த வீடியோவுல சொல்லிருக்காரே அவரோட சொத்தை நிறைய இழந்துவிட்டேன்.
@vanithamohan4896
@vanithamohan4896 8 ай бұрын
Dupakur doop priya
@vanithamohan4896
@vanithamohan4896 8 ай бұрын
Varusa varusam sothu vanguveeglanallapanam than
@nagalakshmignanasekaran5568
@nagalakshmignanasekaran5568 4 ай бұрын
@@vanithamohan4896கரெக்ட்
@nagalakshmignanasekaran5568
@nagalakshmignanasekaran5568 4 ай бұрын
எல்லாமே பொய்
@muthulakshmiravichandran1211
@muthulakshmiravichandran1211 Жыл бұрын
நான் ஏற்கனவே 10 முறை பார்த்தேன் பிரியா சிஸ்டர் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@malathiselvikam2117
@malathiselvikam2117 5 ай бұрын
Akka ur so inspiring and when ever you post I will fell happy and so nice see akka
@banusakina9692
@banusakina9692 Жыл бұрын
Hi anni super interview nice ❤❤❤
@jamalsalih532
@jamalsalih532 Жыл бұрын
Nice talk🎉
@muthulakshmiravichandran1211
@muthulakshmiravichandran1211 Жыл бұрын
இதே வாழ்வு என் என் வாழ்க்கையிலும் நடந்துள்ளது பிரியா சிஸ்டர் ஆனந்த கண்ணீருடன் நான் உங்களுக்கு இதை நான் உங்களுக்கு சமர்ப்பிக்கிரேன் என்னன்னு தெரியல பிரியா சிஸ்டர் அழுகைதான் வருது எனக்கு
@vijilakshmi2197
@vijilakshmi2197 Жыл бұрын
Marriage ku munnadi onum ilama than irunthinkala
@dhanasekar7956
@dhanasekar7956 Жыл бұрын
Very very very very nice family 💐💐💐💕💕💕💕💕💕💕👌👌👌👌👌👌👍👍👍👍👍👍 I am very feel 👏👏👏
@sankarsuganya8728
@sankarsuganya8728 10 ай бұрын
சூப்பர் ஸ்டார்😊👸
@vinothkumar1877
@vinothkumar1877 Жыл бұрын
நான் யாரு நான் இதுவரை யாருடைய வீடியோவை பார்ப்பேன் ஆனா உங்கள் வீடியோவை பக்கம் ராசச்சி பார்ப்பீங்க வீடியோவை பார்த்தால் சந்தோசம்
@parvathimurugan4052
@parvathimurugan4052 4 ай бұрын
நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம். நன்றி. வணக்கம்.
@vinithakumar970
@vinithakumar970 Жыл бұрын
My life unnagala Pola than sis.but eppo I am so happy
@sathyasivananthan8265
@sathyasivananthan8265 Жыл бұрын
கண்ணு பட்டுடும் Sister. I'm your big fan. உங்க Dressing தான் Highlighted. And family bonding awesome. அதோட உங்க Duets and dance movements ரொம்ப பாக்க ஆச. Hope to contact soon. Love from Srilaka.
@ABINAYAM-pq4vx
@ABINAYAM-pq4vx 6 ай бұрын
Cute family 🥰🥰🥰
@jessie9730
@jessie9730 8 ай бұрын
அந்த அண்ணா பாவம்
@arunabharathi2215
@arunabharathi2215 Жыл бұрын
Nenga romba sweet akka
@mathupriyamathu5437
@mathupriyamathu5437 Жыл бұрын
Priya amma appa achu kutty interview sema vera leveluuuuu , 🤗🤗🤗😍😍😍😘😘😘😘
@harriesharries4998
@harriesharries4998 Жыл бұрын
Achu kutty ya? Avan enna kutty ya va irukkan
@nagalakshmignanasekaran5568
@nagalakshmignanasekaran5568 4 ай бұрын
@@harriesharries4998😂😂😂😂😂😂
@parveenbanu7888
@parveenbanu7888 Жыл бұрын
Epdi varshathuku oru veedu vanga mudyum loanla
@nagalakshmignanasekaran5568
@nagalakshmignanasekaran5568 4 ай бұрын
இவங்க பேசறது எல்லாம் நடிப்பு. அது தான் நம் மக்கள் இருக்கிறார்கள் லைக் போட😂😂😂😂😂😂
@RLEKSHMI-xc2jv
@RLEKSHMI-xc2jv Жыл бұрын
Nice fami🎉
@muthulakshmiravichandran1211
@muthulakshmiravichandran1211 Жыл бұрын
தூசி மாதிரி தட்டி விட்டுட்டு போங்க பிரியா சிஸ்டர் ப்ரோ
@Yuvanesh.kYuvaYuvanesh
@Yuvanesh.kYuvaYuvanesh Жыл бұрын
Akka ungala romba pudikkum akka 💓💓💓
@gpunitha7781
@gpunitha7781 Жыл бұрын
அக்கா அண்ணா உங்கள ரெண்டு பேத்தையும் ரொம்ப பிடிக்கும் சுத்திப் போடுங்க உங்கள பார்க்கும் போது உங்க வீடியோ எப்ப வரும் வரன்னு பார்த்துக்கிட்டே வெயிட் பண்ணு வேன்
@deebamalard6095
@deebamalard6095 5 ай бұрын
Valgha valamudan
@Gurupriya08Ayyappan
@Gurupriya08Ayyappan 8 ай бұрын
Semma ma nenga ur a role model ma ❤
@mrishi525
@mrishi525 Жыл бұрын
Rendu perum puringikittu ,mathippaliththu vaazhrainga.
@muthulakshmiravichandran1211
@muthulakshmiravichandran1211 Жыл бұрын
அதனால் தான் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்
@vselvi8654
@vselvi8654 Жыл бұрын
Super priya ma ❤❤❤❤
@muthulakshmiravichandran1211
@muthulakshmiravichandran1211 Жыл бұрын
சூப்பர் ப்ரோ 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@sumathijayagopi3069
@sumathijayagopi3069 Жыл бұрын
Your life experience is fantastic and marvelous and very helpful for me akka
@sumathijayagopi3069
@sumathijayagopi3069 Жыл бұрын
Same in my life and my house also akka
@Gvprem2596
@Gvprem2596 Жыл бұрын
Same ka enga Amma vum uthe thaan soluvanga becoz naanum ore oru ponu.
@jeevagaming6391
@jeevagaming6391 Жыл бұрын
Super🎉🎉❤❤❤❤
@revathir62
@revathir62 Жыл бұрын
Ungala pakumpodu romba perumaiyairuku happy for u
@PravinKumar-cj4ib
@PravinKumar-cj4ib Жыл бұрын
Nice interview 👌
@muthulakshmiravichandran1211
@muthulakshmiravichandran1211 Жыл бұрын
சூப்பர் ப்ரியா சிஸ்டர் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@kirukkachchi4322
@kirukkachchi4322 Жыл бұрын
❤❤super family🥰
@KannagiVaiyaburi-tb7cw
@KannagiVaiyaburi-tb7cw Жыл бұрын
Very nice nenga problem epdi face panathu sonnathu enimel nangalum try panrom sister ❤
@vethanayakivethanayaki845
@vethanayakivethanayaki845 Жыл бұрын
U are always super pa
@ராஜபுஷ்பம்A
@ராஜபுஷ்பம்A Жыл бұрын
❤ supar
@soundaryamohan3415
@soundaryamohan3415 Жыл бұрын
Super super athai mama Achu interview 🤩🤩😍😍🔥🔥🥳🥳samma samma 💖💖💖💖vera level uhh ❤️❤️❤️Achu super thambi 🥳🥳😍😍lovely interview athai mama Achu 💖❤️❤️💖
@muthulakshmiravichandran1211
@muthulakshmiravichandran1211 Жыл бұрын
கரெக்ட் கரெக்ட் கரெக்ட் பிரியா சிஸ்டர்
@sathyakala6012
@sathyakala6012 8 ай бұрын
Nice akka ❤❤🎉🎉
@priyag9071
@priyag9071 Жыл бұрын
God blesses us with everything for few lucky people but due to the jealousy of our relatives at times we can't forget what they have hurt us with. Now even i kept all negative people away from me and now I am free from these 😮😮😮
@keerthikiru6220
@keerthikiru6220 Жыл бұрын
Super motivation
@asmiasmi1675
@asmiasmi1675 Жыл бұрын
Similar like us. Any way congratulations
@sangeetham5788
@sangeetham5788 Жыл бұрын
Super priya sis
@vanithamohan4896
@vanithamohan4896 Жыл бұрын
Over makeup eppapatu gavunu nightypodivia
@pushpa9630
@pushpa9630 Жыл бұрын
Nanum oru nal ungalamathiri valven nambikkai irukku but situation eppa sari illa
@ilakkiyamathiselvaraj387
@ilakkiyamathiselvaraj387 Жыл бұрын
Nalla vishyam. Erundhaalum careful eh erunge.
@MegalaMd
@MegalaMd Жыл бұрын
Very super jodi
@ramyaramakrishnan4032
@ramyaramakrishnan4032 Жыл бұрын
God bless you❤❤❤❤❤❤❤❤
@muthulakshmiravichandran1211
@muthulakshmiravichandran1211 Жыл бұрын
இந்த மீடியால எனக்கு உங்களை மட்டும் தான் பிடிக்கும் வேறு யாரையுமே பிடிக்கும் ஆனா பிடிக்காது இந்த அளவுல நான் யாருக்கும் கமெண்ட் போட்டது கிடையாது பார்த்ததும் கிடையாது உங்களை மட்டுமே பார்க்கும் ஒரே ரசிகை யார் என்றால் அது முத்துலட்சுமி பொங்கள் அன்பு சகோதரி பிரியா சிஸ்டர் ரொம்ப ஆனந்தமாக சொல்கிறேன்
@AkshyanSakthivel
@AkshyanSakthivel Жыл бұрын
​@@Jayantan846 haaa
@ezhilrajamanickam235
@ezhilrajamanickam235 Жыл бұрын
Muthulakshmi சரியான சொம்பு ஜால்ரா அவங்க உனக்கு கண்டிப்பா giveway la price குடுப்பாங்க ்சும்மா கூவிக்னு இருக்காத அங்கிட்டு போங்க மா
@saravanamohana4972
@saravanamohana4972 Жыл бұрын
Akka na ungaloda periyaaaaaa fan akka unga familya enakku romba pidikum
@kanagashanmugam1726
@kanagashanmugam1726 Жыл бұрын
Super Super interview 😍😍😍 Super Achu 😍😍😍😍😍
@hoomayyayaalm8212
@hoomayyayaalm8212 Жыл бұрын
It's simple logic...ragu plus sun will get money only...sa and pr...31and 82..
@sarithaboopathy854
@sarithaboopathy854 Жыл бұрын
Priya sister neenga sonna before marriage condition athanayum nanum kadandhu vandhuruken ❤❤❤neenga happy ya irukanum
@padmavimalvimalpadma1704
@padmavimalvimalpadma1704 Жыл бұрын
Super Anna akka my bro all the best
@prkkumar351
@prkkumar351 Жыл бұрын
Anna akka supper 👍👍👍
@Deepika-w5s
@Deepika-w5s Жыл бұрын
😅 2:09 2:09 2:09
@Deepika-w5s
@Deepika-w5s Жыл бұрын
❤❤❤❤❤
@AjmalKhan-qj7kt
@AjmalKhan-qj7kt Жыл бұрын
Is true❤❤❤❤😂
@kalaraniarul3288
@kalaraniarul3288 Жыл бұрын
Priya romba over eh scene podadha.
@nagalakshmignanasekaran5568
@nagalakshmignanasekaran5568 4 ай бұрын
கரெக்ட்
@காயத்ரிமுத்துக்குமாா்
@காயத்ரிமுத்துக்குமாா் Жыл бұрын
She is soooo good by her confidence...semmmma...🎉
@muthulakshmiravichandran1211
@muthulakshmiravichandran1211 Жыл бұрын
பிழையிருந்தால் மன்னிக்கவும் பிரியா சிஸ்டர்
@gomathinarayanan886
@gomathinarayanan886 Жыл бұрын
Arumai brother
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
குண்டு | Chubby girl | Mynanandhini | Yogi | Love Action Drama
21:49
Prank with mom | tamil prank |princeashwin | #prankvideo #vlog #comedy
20:28