பல பாடகிகள் வைரமுத்து தங்களிடம் தவறாக நடந்து கொண்டார் என்று complaint பண்ணினார்கள். ஆனால் வைரமுத்து மீது அரசு எந்த action வும் எடுக்க வில்லை. Complain பண்ண பெண்களைத் தான் பாடாய் படுத்தினார்கள். இப்படி நடந்தால் எந்தப் பெண் தன்னிடம் தவறாக நடந்து கொண்ட ஆணைப் பற்றி complaint பண்ணுவாங்க. எப்படி இந்த பிரச்சனையிலிருந்து வெளிவருவாங்க
@thamizhselvang8930 Жыл бұрын
You are correct. Worst social setup here.
@tomriddle7764 Жыл бұрын
கன்னிமொழியின் ரகசிய காதலன்
@Choco-Vikku Жыл бұрын
எப்ப அவங்களுக்கு கொடுமை நடந்துச்சோ அப்பவே Voice out பண்ணியிருக்கணும்..பணம் சம்பாதிக்க அப்போ வைரமுத்துவை அட்ஜஸ்ட் பண்ணீட்டு போயிட்டு காலம் போன காலத்துல அது தப்புன்னு உறைச்சுதா?
@vadirajes Жыл бұрын
Don’t worry one day he will be charged with proofs. Keep complaining
@Robloxstorytimestoh Жыл бұрын
Because of the ruling party
@manikandakumar1 Жыл бұрын
Brave woman, Great husband. Good blessed you sister.
@sankarp8734 Жыл бұрын
சர சர சாரக்காத்து வீசும்போது... என்ற மனம் மயக்கும் பாடலுக்கு உயிர் கொடுத்த குரல்.
@sridharkarthik64 Жыл бұрын
She is correct. We need to think like our sisters also.
@kircyclone7 ай бұрын
what correct ? only music directors select the singers not the poets... don't you know this basic thing ?
@PTRVasudevan Жыл бұрын
I believe Chinmayi in her ME2 confessions and there are abusers in all levels and that reflects how the society is. Please remember that bold is beautiful!
@raviabhilash1395 Жыл бұрын
Chinmayi Madam I appreciate your guts to bring out porukkithanam porukki paaravai ulla vairamuthu. Appreciate your whole family hubby in laws parents. May God bless you always
@MM-ql5ji Жыл бұрын
Daimond Muthu looka paathale theriyum he's a porukki.. very wolf like cunning man.
@coolguy071910 ай бұрын
Thooooooo
@karT1455 Жыл бұрын
Kudos to Chinmayi to stand against the bullies in the cine industry. I hate when ppl laugh when Radha Ravi spews all his crap on stages. That shows the hypocrisy of the so called men in our society.
@malaselvaraju Жыл бұрын
Always with her❤❤❤
@chitraR-zq3sp Жыл бұрын
Very bold woman 🔥I'm a fan for your voice and your boldness
@carolinejothilazarus178 Жыл бұрын
Not really
@Goodie477 Жыл бұрын
@@carolinejothilazarus178means she is not her fan?? 🤨
@Goodie477 Жыл бұрын
@@carolinejothilazarus178religious hypocrisy
@User2f6jhxtr Жыл бұрын
சினிமா ல பெரும்பாலும் துஷ்பிரயோகம் அதிகமா இருக்கு.....நம யார நல்லவங்க னு சொல்றாமோ அவங்க நல்லவங்க கிடையாது..பணம் தா எல்லாத்தையும் முடிவு பண்ணுது.... ஆனால் சின்மயி துணிச்சலான பெண்மணி...... I support her
@Abi75789 Жыл бұрын
Yes, well said 👍🤗💯💯💯💯💯👌👍
@User2f6jhxtr Жыл бұрын
@@Abi75789t q sis
@anantharajanramaratnam20319 ай бұрын
இப்போ எல்லா துறையும் அப்படிதான் என் வீட்டு அருகே Xerox கடை நடுதுத்வர் எனக்கு பழக்கமானவர் என் கண் எதிரில் வேலை செய்யும் திருமண மான குழ்ந்தை இருக்கும், ஒரு நடுத்தர வயது வேலை செய்யும் பெண்ணை அவள் அவரை கடந்து செல்லும்போது கவுண்டர் டேபிள் வுடன் அழுத்தி சுகம் காண்கிறார். இதுபோல் நடந்து அவர் அவருடைய மனைவி அவரும் போலியோ patient அங்கே இருப்பவர் சொல்லி இருக்கிறார். அதுக்கு அவர் மணவி இவரை கண்டித்தும் இருக்கிறார்! இத்தனைக்கும் அவரும் போலியோவில் தன் இரு கால்கள் செயலிழந்து shoe போட்டுக்கொண்டு கஷ்டத்துடன் நடந்து செல்கிறார்! இது எங்கு சொல்வது. எல்லாம் சினிமாவில் பார்த்து செய்வது தான்.1980 பின் வரும் தமிழ் சினிமாவில் இதுவதிக அளவு கட்டப்படுகிறது..
@prabagarann8647 Жыл бұрын
அதிகார பலம் உள்ளவர்களை எதிர்த்துப் போராடுவதே பெரிய மன திடம்தான். மனசாட்சி நல்லவர்களுக்கு தெய்வம் கெட்டவர்களுக்கு எமன்.
@parasuraman1155 Жыл бұрын
This is a real-life Singa Penn. 👏 Happens to be a Brahmin as opposed to the ones portrayed in cinema. So, we THE PEOPLE need to support her, just like any woman fighting for the right things, Brahmin or not. That is true humanism.
@Goodie477 Жыл бұрын
Well said 🎉
@arivupagalavan20387 ай бұрын
Ss well said
@karthik9897 Жыл бұрын
Such a bold woman 🔥 #chinmayi
@vasanthikathir9671 Жыл бұрын
Very cute babies & you are blessed.We love your voice & beleive you & your strength. Take care. ♥️
@jptradersj2617 Жыл бұрын
உங்கள் பேச்சில் உண்மை மட்டுமே இருக்கிறது சகோதரி... யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்... மகிழ்ச்சியாக இருங்கள்... JP
@agilanweb9777 ай бұрын
ne patha..unmaya..athu epdi nu than therila... ivalo kevalamana(vairamuthu) allu kalla yarna viluvangala.. en intha amma vilunthathu ketu sollu..
@ramakannan99017 ай бұрын
காலில் ஏம்மா விழுந்தீங்க பலவருடம் கழித்து சொலாகிறீர்கள் அம்மா எ
@sappudusappudu4329 Жыл бұрын
Shame on all women artists like Suhasini Maniratnam, Khushboo, Jothika etc who keep silent.
@Robloxstorytimestoh Жыл бұрын
Congratulations on your courage mrs. Cinmai
@sridharkarthik64 Жыл бұрын
அரசியல் வலிமை மற்றும் பண வலிமை அதிகார வலிமை முறை தவறி நடக்க வலிமை தருகிறது. ஏழைகளுக்கு அதிக துன்பங்கள். சின்மயியின் போராட்டம் மிகவும் நியாயமானது.👏👏 நம் தங்கைக்கு நடந்தால் நமக்கு வலி தெரியும்.🙏 Power corrupts. Absolute power corrupts Absolutely... 🙏
@k.sathishkumar5890 Жыл бұрын
Courageous.. ❤❤❤❤❤❤ What a voice ❤❤❤❤❤❤❤❤ Voice out mam. Hema
@RAJESHS-df8io Жыл бұрын
Nice and chinmayi அக்கா 👌🏻👏🏻 continue your sings , waiting for your more songs. She told truth about varimuthu .
@leenamak Жыл бұрын
Such a true statement from her , abuse agarthu ku nama tha reason nu solluvanga, each and every single statement she makes is 💯 true
@shanthivijay4343 Жыл бұрын
👏👏👏👏👏👏
@TheShashapal Жыл бұрын
Semma voice ❤❤❤❤
@shobanadushyanth5280 Жыл бұрын
Hats off to you Chinmayi... You rock and also best wishes to your family 👍
@m1a1l1a1t1 Жыл бұрын
We stand with you , Chinmayi and am deeply pained that so many women in power like Kushboo, Radhika Sarathkumar, Suhasini Manirathnam in Tamil moviedom, nobody stands support to you. You have a fantastic voice and God should bless you with greater opportunities.
@kircyclone7 ай бұрын
ஓரமா போய் நில்லு ...
@padmavathyvenkatraman4337 Жыл бұрын
Amazing voice.i completely admired you Chinmay.god will definitely punish those who gave pain in your life
@makeupartistkayal3 ай бұрын
Super sissy.. bold and clear explanation ❤❤❤ Bad comments poduravanugalam echaakala ambalaiga.. thuuu
@Jo_sings Жыл бұрын
She is a Queen ❤ Melodious queen too ❤
@shanthinishanmugam6209 Жыл бұрын
As a woman i support chinmayi❤
@TamilTamil-cj8dx Жыл бұрын
Fake feminist echa spotted🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@anthonytony668 Жыл бұрын
As a human being... I will find the real truth.. Not one side
@Goodie477 Жыл бұрын
@Tamilcomedies-ym9sebut what punishment our laws have for these complaints?? Nothing only public should punish them.
@coolguy071910 ай бұрын
On what grounds 🤦🤦🤦🤦
@coolguy071910 ай бұрын
@Tamilcomedies-ym9se Yessssss
@darchana5856 Жыл бұрын
You don't worry sis, we will get justice one day
@kingking-cl2em Жыл бұрын
Chinmaye❤️👍
@radhav49313 ай бұрын
Chinmayee I love you da. What a sweet voice you have. God’s gift ma. God bless your family. ❤❤❤ பெற்றெடுக்காத தாய் . என் அ்அன்பு முத்தங்கள்! ❤❤❤❤
@mangalamarunachalam3667 Жыл бұрын
No regrets சின்மயி ,God bless you and your family
@santhakumarckm Жыл бұрын
I support and Respect for sinmaiye
@saravanasanvi3294 Жыл бұрын
Chinmayi 🥰😍 Nenjame Song. Aga naga Song Chinmayi voice la kekka Rmba aasai.. Bt. 😢 Great singer Also dubbing Artist avangaloda personal pesuraanga. Bt avanga professional a ellaarum reject pandraanga.. ithanala avanga Fans thaa affect aagurom Miss pandrom 😔
@reginajohn3183 Жыл бұрын
Good interview. Sivasankari n chinmaye both r very bold ladies. Keep supporting for ladies chinmaye.
@IMANOJK Жыл бұрын
மன வருத்தம் என்னவென்றால் தங்கள் அழகான குரலில் பாட்டுக்கள் சினிமாவில் வராது என்பதுதான்.
@Goodie477 Жыл бұрын
ஏன்???
@nevertrustnone854710 ай бұрын
We appreciate your boldness Chinmai god bless u and yr family
@catchsenthil Жыл бұрын
I support சின்மயி. Way to go சின்மயி. Truth never fails.
@kircyclone7 ай бұрын
I support vairamuththu... everything is a lie until its proved... its irrational to believe whatever anybody says something randomly... they should prove it or she should have given a complaint to TN police...
@neelaanuradhar4718 ай бұрын
Chinmayi rocks! She reflects her honest personality! Bold and beautifully talented!
@yashmeenbanu6665 Жыл бұрын
Beautiful which movie song
@indiranarayanan1857 Жыл бұрын
Appreciate your transparent interview.
@vijayakumari2768 Жыл бұрын
I always support Chinmaye
@coolguy071910 ай бұрын
Thoooo
@kircyclone7 ай бұрын
I support vairamuthu...
@Iron_man-.6112 ай бұрын
@@kircycloneஉன் அப்பனா??? அவன் 😂😂.
@kircyclone2 ай бұрын
@@Iron_man-.611 இல்ல உன் அப்பன்...🤣🤣🤣🤣🤣
@Iron_man-.6112 ай бұрын
@@kircyclone உன் பெரியப்பன் 😂😂.
@TT-yz1uq Жыл бұрын
Chinmayi helps women truly to her best, every human has pros and cons, but that should not affects others, in that way Chinmanyi is far better human than many worst ruthless so called human out there. May god protect her and her kids. God. Already blessed her with good husband!
@indrasubramaniam9579 Жыл бұрын
Chinmayee every girl needs a loving trusting caring and supportive husband like your husband Rahul. Shows his impeccable family credentials. As a Woman I support you and it’s the duty of every woman to support you. Very happy that you got a very good husband and good inlaws
@Jain-j2k9 ай бұрын
Whatever she said its correct 👌.. wat a voice ❤❤❤❤
@MP_797 Жыл бұрын
We all know that Chinmayi is true but kandukama irukom.. thanaku varumbothu theriyum thalaivaliyum, vayithuvaliyum..
@ganeshvenkatraman4977 Жыл бұрын
நீங்க தான் real சிங்க பெண் 🔥
@radhav49313 ай бұрын
Chinmayee I love you da. What a sweet voice you have. God’s gift ma. God bless your family. ❤❤❤ பெற்றெடுக்காத தாய் . என் அ்அன்பு முத்தங்கள்! ❤❤❤❤Hats off to your in-laws family.
@kevinroger76566 ай бұрын
உண்மையை சொல்லவேண்டிய இடத்தில அல்லது அது நடந்த அன்றோ சொல்லி இருக்க வேண்டும், அதைவிட்டு எதிர் பார்த்த ஓன்று கிடைக்கவில்லை என்றவுடன் பாலிபோடுவது ஈனத்தனம்
@trichyprabhaharan12549 ай бұрын
Real singapen❤
@trywin9504 Жыл бұрын
we are supported Chinnami
@vaidehiprabhakar9300 Жыл бұрын
What a final touch. ❤Uppliappan will bless you.
@rajmohan1971 Жыл бұрын
Exactly Chinmay
@radhakrishnansundaramani847 Жыл бұрын
What a great and true speech. Excellent
@sappudusappudu4329 Жыл бұрын
You may support NTK, DMK, ADMK etc etc but that should not stop you from supporting Chinmayee. We all know she is telling the truth and Vairamuthu has in fact gained reputation as listing after women. It's disgraceful that people are calling her a liar and threatening her. Sad day for society.
@அரிமா-த4ட Жыл бұрын
Very bold lady…👍
@seethalakshmi6062 Жыл бұрын
Yes mam really
@bhagavandossk72213 ай бұрын
Excellent and amazing determination and she really tore apart the culprit. All the very best
@aishjob6 ай бұрын
It took time to grow the courage, maturity, and boldness, Atleast she came out now ..
@BhargaviSudharsan8 ай бұрын
Amazing singing Chin ❤️
@gtgamersjy3732 Жыл бұрын
Very bold lady - your actions is correct. Vairamuthu naai serupala adikanum
ஹேராம் படத்துல அந்த படத்தின் நாயகி வசுந்தரா எனும் அவா ஒரு Dialogue சொல்வாளே என்னை ஆம்படையாளா வச்சிக்க முடியலன்னாலும் Atleast ஆண்டாளாவாவது வச்சிக்கோங்கோ என சொல்லுவாளே அதுக்கு என்ன அர்த்தம் ஓய்? அப்போ அவாளை ஆண்டாள் தண்டிக்க மாட்டாளா ஓய்?
@arupadaisundaram3 ай бұрын
ஆண்டாளை இதற்குள் இழுக்காதீர்கள். ஆண்டாளைப்பற்றி வைரமுத்து எழுதிய பின் தான் சின்மயி பேச ஆரம்பித்தார்.
@@umakanni நான் அவா இல்லை 😂. சின்மயியின் பேச்சு எடுபடாததற்கு காரணம், வைரமுத்து ஆண்டாள் பிரச்சினை கிளம்பிய பிறகு சின்மயி பேச ஆரம்பித்ததுதான் தான். மற்றபடி சின்மயி சொல்வது உண்மையாக இருந்தால்...தவறு தவறுதான்.
@kalae7967 Жыл бұрын
Superb daughter I will appreciate your courage. god bless
@makeupartistkayal8 ай бұрын
Super.. Excellent speech...
@deepap4351 Жыл бұрын
Sinmayee solrathu 100 percent true.
@vedhalamnj4837 Жыл бұрын
Chinmayi❤ 🫡
@meenakshisundarameswaranes2476 Жыл бұрын
அருமை. சகோதரி. வாழ்க. வளர்க🌼🌼🌼
@naveen.k36077 ай бұрын
I like chinmayi mam voice But now I like mam character.
@Sara-qw7lc Жыл бұрын
May God protect her, her husband and her babies from this rowdy group that aims to break her down! 🙏🧿🧿🧿🧿🧿🧿🧿 she needs justice! Why would she waste her years talking about this man if her claims wasn’t true? Think about it before you accuse her of spreading false rumors? Hope to see her voice and songs in every film! 🙏
@vijayaanand2539 Жыл бұрын
Very sad state of affairs, whether it be for women wrestlers or for women like Chinmayi.
@diviskitchen-qs5bw Жыл бұрын
My grandfather started me as a sexual disturb. when I was young..That's why I cried a lot and suffered a lot at a young age..My mother died when I was young, I am on leave, but the situation is like where my grandparents are, but I can't bear her torture...I told that thing after my son was born, but everyone came and told me that he is not like that, you are lying.
@priyaraja9898 Жыл бұрын
Yeah they are predators when they are alone but have a different personality altogether in front of other people
@swatantrika3268 Жыл бұрын
sorry you had to go through this. we should really educate young folks to stand up when they go through this kind of non sense. family members should be approachable
@gayathrimaya2053 Жыл бұрын
Don't feel mam.this world is cruel world.
@sharmilaanand8799 Жыл бұрын
@@swatantrika3268o
@Abi75789 Жыл бұрын
So sorry to hear that you went through that horrible experience with that horrible person who is supposed to be your protector. He was/is sick and absolutely sure that he will be burned in the HELL. You put your heads up and teach youngsters around you how they can protect themselves from these kinds of people 👍👍👌
@tharavenkatesh57208 ай бұрын
100% correct
@Ahaarcbe3 ай бұрын
I agree with all your points..but Why do you have to cite out Ramanyanam when you have lively examples ...madam ...
@kp-xs3gr Жыл бұрын
Chinmayi is very very bold!!! Where is the jhansi rani khusboo?? Pengalukku prachana vanthaal munnadi vanthu nikkum the great khusboo.
@ramakannan99017 ай бұрын
கலைஞர் ஐயா நல்லவர் என அம்மா சொல்றாங்க அவரையாவது தாங்கள் அம்மாகேட்கசொல்லியிருக்கலாம்
@anupamakarthikeyane27278 ай бұрын
Very nice post 📫 👌
@lakshminarayanan4395 Жыл бұрын
Very nice , mam appreciate yr guts, maintain it, one day culprit will be punished , godess Durga blessings
@shebasaraswathy33728 ай бұрын
What a bold lady she is!love her
@noblegracy047 ай бұрын
Oru ponnu after marriage support vachithan childhood problem kuda open up aagi face pandra thairiyam varum athuthan avanga late ah solrathukku reason. Husband support illana apavum veliya solla matanga.
@rubajeyam8082 Жыл бұрын
Superbe sister I proud of your confidence& brave you are a lion lady god bless you and your family
@LathaSelvam-u7y7 ай бұрын
you are brave Mam. Great.
@Muthukumarasamy-t2iАй бұрын
Super madam, you are a role model of girls
@selvarajabraham96083 ай бұрын
Tha bold and beautiful and sucessful 🙌👍
@naturewildlifediscovery46108 ай бұрын
Great job chinmayi.
@sumathimanjunath1315 Жыл бұрын
Smart lady. All the best
@moovendarm94353 ай бұрын
Hearing interview about vairamuthu makes you wonder if Ilaiyaraaja splitting with Vaidamuthu having to do something similar like what Chinmay says
@Filmguru5 Жыл бұрын
Ilayaraja kuda ego clash agi veliya ponaan kadaisiya ponnu visiyathula asingapattu avamana pattu kedakuraan ...ennaikumey raja raja than daw ❤
@sathya70837 ай бұрын
Nice to know there is a real man that supports you at home. Kudos to him and your inlaws!
@kubarenalgasamy817 Жыл бұрын
Such an admirable talent she is.
@PiraththanaAchchu3 ай бұрын
உங்களிடம் உண்மை இருக்கிறது அதனால தைரியமாக இருங்கள் சின்மையி 👍👍👍👍
@JAYACHITRATHANGARAJ8 ай бұрын
உங்கள மாதிரி நல்லவங்க பேசிக்கிட்டே இருக்கணும் யாருக்கும் பயப்படக்கூடாது தைரியமா இருக்கணும் பெண் என்பதில் கர்வம் உங்களை பார்க்கும் போதும்
@vijayanambiraghavan3406 Жыл бұрын
Wonderful voice
@balamurugan32313 ай бұрын
Happy family ma super
@Abi75789 Жыл бұрын
There are so many people are supporting Chinmayi❤💐❤ She is one of kind of strong bold person 👌 Because of her Veri. Muthu and Radharavi ugly faces came out. Otherwise, V.Muthu would have damage so many other innocent ladies life for his selfisheness😡 He would have walking around like a good famous person 👹 Thank you Chinmayi on behalf of those saved souls 🙏 Whoever supporting that nasty Verimuthu , please take your family ladies to his house and leave for sometime...and then let's talk about her " passort, wedding invited, feet touching and BS questions by you all🤔 Only that wounded soul knows the pains and other situations. Not anyone don't like to complain on anyone for fun. Get it😐
@kalaikovan1 Жыл бұрын
Definitely vairamuthu thappu panirundha kandipa punish pananum.. But onnu mattum puriyala enaku.. In her marriage, chinmayi jumps with joy when she has seen vairamuthu.. Athu ethunaala.. Why she did it? Ithu mattum puriyave illa🤔🤔
@kavitharamesh83847 ай бұрын
Avan kaiya parunga touch panna vidala nra santhoshathula kudipa ava
@sivamanib.43397 ай бұрын
Hats off to Chinmayi 🎉
@Maryrajkumar15238 ай бұрын
Brave one❤
@RandomPerson-vx7qe Жыл бұрын
The mistake Chinmayi did is inviting him for the wedding and getting his blessings , whatever reason it might be , how did she invite a molestor for her wedding??
@worldofcars5975 Жыл бұрын
I don't know if you are a man or woman.but only if u r woman u will understand that it is not easy to speak out about abuse, sometimes there will be abusers inside the closest family members we will have to speak with them in front of everyone.but the pain and trauma that will be gone through is unwarranted.
@anushagv6229 Жыл бұрын
I got touched inappropriately by neighbours- 2 brothers(they were in college I think) when I was a kid, then we shifted house, after 2yrs naan age attend panna function ku one of them came with family, took pics too. Enaku vesham potrunthanga, naan pose la kuduthen. There are certain circumstances like that people should understand it, intha abuse ah process pannave enaku 10yrs mela achu, athuvara yaartayum sollala.
@Kittieschutties Жыл бұрын
@@anushagv6229 very true...many are not even aware that they are been abused until certain age.... thank god after 2k slight aawareness been created like good touch and bad touch at school levels
@katze007 Жыл бұрын
I agree, should have not bothered to invite him to her wedding. Need not respect a molester. But again not sure what her circumstances were at that time and she had to just acknowledge and take his blessings.
@shobanabharathi2867 Жыл бұрын
My periamma son misbehave me in my childhood.athukaga ippa varaikum avoid pannama pesitu than irunthen ...athu yenaku puriya 10 yrs aachu.i am 40 now.recent two years a than pesama irukken some family issues.thappana attitude oda shoulder a touch panna kuda thapputhan ...in my young age brother relationship than antha mari behave pannirukanga athikama ...ippavaraikum maranthutu pesitu than irukom..
@rajalakshmiv9376 Жыл бұрын
This issue can only be resolved when each and every woman turns into a real bold lady and never compromise them for any work or money. Even if one girl does, the society will not support woman. Let every woman take an oath that whoever wants them to compromise, immediately it will be reported to the outside world. May it be to relatives or social media. When there are many complaints and reports come, definitely there will be a change. Everyone should start to complain rather than fearing and compromising with such brutals.
@rajalakshmiv9376 Жыл бұрын
@Tamilcomedies-ym9se I accept, but during her times , before 15 years it was not this social media hyped time. Definitely there would be some hesitation even now to come out with this problem. It is only the women who should make the change, do not be biased on any man who abuse you. Let us feel ourselves as stronger. We are no more weaker sex.
@laxpartha673 ай бұрын
EXCELLENT INTERVIEW , SHE HAS MORE CREDIBILITY THAN ANY MOLESTER , ITS SHAME WHERE PEOPLE LIKE RADHARAVI AND VIARAMUTH ARE NOT PUNISHED