நல்ல வேலை இந்த வழக்கு தமிழ்நாட்டில் நடக்கவில்லை.... நடத்திருந்தால் நீதி கிடைத்திருக்காது
@GeethanjaliGeethanjali-w7g9 күн бұрын
It's true
@sharmilabegam67489 күн бұрын
Payasathuku.padhil.kasayam
@ShyniShabeer-f4c9 күн бұрын
നൂറ് ശതമാനം ശെരിയാണ്.ഗ്രീഷ്മ എന്ന ക്രൂരസ്ത്രീ കരുതിയത് തമിഴ്നാട്ടിൽ വാദിച്ചാൽ അവൾ രക്ഷപ്പെടുമെന്നാണ്.അവളുടെ കൂർമ്മം ബുദ്ധി നടക്കാതെ പോയത് കേരള പോലീസിനെ എത്ര അഭിനന്ദിച്ചാലും മതിയാവില്ല.കേരളത്തിൽ വാദിച്ചത് കൊണ്ട് വധശിക്ഷ കിട്ടി
@BalanN-c3i9 күн бұрын
Kandippa
@SKalyani-re4ym9 күн бұрын
@@KaviyarasuMathanagopal-g2p பாதி பணம் 💸 வந்து இருக்கும் நீதி ஓடி போயிருக்கும்
@SivaKumar-sg3xp8 күн бұрын
உன்மையான காதலுக்கு கிடைத்த பரிசு. நம்பிக்கை துரோகம் ❤❤❤❤❤❤❤❤❤
@johnnyjr4686 күн бұрын
Kandippa thurogam than kidaikum
@NathanDarshi6 күн бұрын
அவள் பண பிசாசு
@sreekrishnan91206 күн бұрын
Idhil varthamana vishiyam enna na nalla vaazha vendiya payan oru alpa karanathirkaga sethu poitan 😢!!
@test-s8c3n5 күн бұрын
நம்பிக்கை துரோகத்திற்கு கிடைத்த பரிசு மரணம் ♥
@thiagamuthu289 күн бұрын
She is a very good Advocate...explains simply with clarity
@jayanthibaskar88788 күн бұрын
S
@madurameenatchi34489 күн бұрын
மிகவும் தெள்ளத் தெளிவான விளக்கம் இந்த மாதிரி யாருமே தெளிவா சொன்னது இல்லை நன்றி சகோதரி இனி அனைவரும் விழித்துக் கொள்வோம்👈
@Meenakshi-c1m8 күн бұрын
மிக தெளிவாக சட்என விசயத்தை சொன்னது சிறப்பு
@hepzibahNimmi10 күн бұрын
விரைவாகவும் தெளிவாகவும் முழூ விபரத்தையும் எடுத்து சொன்ன மகளுக்கு வாழ்த்துக்கள்.
@zenrocker62029 күн бұрын
Great Judgement....
@TailorPriya10 күн бұрын
அவர் முதலிலேயே சொல்லியிருந்தா உயிரை காப்பாற்றியிருக்க வாய்ப்பிருந்திருக்கலாம். ஆனால் அவர் கடைசி வரை அந்த பெண்ணை காப்பாற்ற முயன்றுள்ளார். அவரின் love உண்மை .. தண்டனை மிகச் சரியே..
@Rathikas-jq7fq10 күн бұрын
0:23
@sahara409210 күн бұрын
Firste solli irunthaalum kaapatha முடியாது nu sonaanga. Avlo powerful poison nu treatment கொடுத்த டாக்டர் சொன்னாங்க.
@JanuJanu-jk1ht10 күн бұрын
😢correct
@JaanMypassion269 күн бұрын
Madam oru ponnu ipadi panna kudathu ana gang rape kulainthangala rape panravangala thukku thandanai kudukala madam
@JaanMypassion269 күн бұрын
Ithu oru paiyan panna thuku thandanai kudukarangala
@Raji-r3z10 күн бұрын
இந்த பெண் சூப்பரா பேசுறாங்க... வேகமா தெளிவா புரியும் படி அருமையா.....என்ன நடந்தது என்பதை சூப்பரா சொன்னாங்க... கேள்வி கேட்டவரும் பொறுமையா தெளிவா கேள்வி கேட்டாங்க
Nowadays lovers take sudden decision without considering other factors! Mutual understanding and patience are necessary for happy married life.
@Meenakshi-c1m8 күн бұрын
Very very good speach
@jesusthekingjesustheking19176 күн бұрын
R u right
@sakthi17418 күн бұрын
Sema judgment hats of kerala🫡👍👏👏👏
@minklynn192510 күн бұрын
நினைக்கவே பயமாக உள்ளது
@ejne392210 күн бұрын
Ama bro
@victorinnocentguy53945 күн бұрын
Kerala la ellam thevidiyanga adhigam! Namma tamilnatla kammi 💯
@chidhu7 күн бұрын
She is perfect professional Advocate salute mam
@kirijonasudaram29098 күн бұрын
சரியான தீர்ப்பு 🎉
@SriKumaran-yv2vb6 күн бұрын
Suprem Court earukku fineally PRESIDENT MERCY Appeal pova again malemuraieeadu pova again and again then fineally she become a freedom freeBird 🕊️
@maheshkrishna861410 күн бұрын
Clear ah irunthuchu ivange interview 🎉 Thank you mam
@parthasarathirajan951210 күн бұрын
தாய்க்கு இணையாக ஒரு ஆண் நம்புவது மனைவி அல்லது காதலி. அவர்கள் கொடுக்கும் உணவை சந்தேகிக்க வாய்ப்பு இல்லை. அந்த உணவில் விஷம் கலப்பது மன்னிக்க முடியாத குற்றம். பாவம் அந்த சகோதரர் 😢
@priyakannan73087 күн бұрын
Correct
@sanmugavel68857 күн бұрын
மன்னிக்க முடியாத குற்றம் உண்மைதான்
@kanagasankar20577 күн бұрын
💯
@epsibakirubairani43246 күн бұрын
True..
@roopakrishnan84945 күн бұрын
Parents will also do like this .. we have to be careful
@VinoTha-f9i8 күн бұрын
ஒரு பெண்ணா இந்த அளவுக்கு தைரியமா பேசுறதுக்கு வாழ்த்துக்கள் சிஸ்டர்
@mr.rakesh-official9 күн бұрын
மிகவும் தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் mam ஆதலால் your interview க்கு subscriber பண்ணுகிறேன் 👍
@abs89338 күн бұрын
இவள் இவ்வுலகில் வாழ்வதை வீட சாவுவதே மேல் அன்பு., காதல், ஆசை மற்றும் பாசம் என்ற வரலாற்றை மாற்றி அமைத்தவளுக்கு நீதிபதி கொடுத்த மரண தண்டனையே சரியான தீர்வு.....
@SriKumaran-yv2vb6 күн бұрын
Athellam Oannum Nadakathu 😅😂😅 Ava High Court pova then Supreme Court pova again malemuraieeadu pova again President kettay Mercy Apeal pova karunaimanu earukku malemuraieeadu pova again and again then she Become a FreeBird 🕊️ after 10 years ok it is not a Arabian Country not 🚫 give immediately punishment HangDeath 😅😂😅😊👎❌😠
@rainbow_19859 күн бұрын
நல்ல வேளை தமிழ்நாடு போலீஸ் கையில் இந்த கேஸ் கொடுக்கப்படவில்லை... கொடுத்தா அப்படி ஒரு சம்பவம் நடக்கவேயில்லை என்று ஊத்தி மூடியிருப்பாங்க
@Nalini-ye7qv9 күн бұрын
Unmai, unmai 200%/100% unmai
@kajamythenbeevi67368 күн бұрын
உண்மை தான் 100/100
@kirijonasudaram29098 күн бұрын
தப்பித்துக்கொள்வாள்
@Meenakshi-c1m8 күн бұрын
மிக அழகாக சொன்னீர்க ள்
@arunkumar-cs1kd7 күн бұрын
Y
@MamthaP-o6d9 күн бұрын
Clear interview..good decision taken by govt
@elaiyaraja25776 күн бұрын
மிக அருமையான தீர்ப்பு 🎉
@Saranyar0077 күн бұрын
Super judgement .... endha Vishayam tamilnadu la nadathurundha ....panathukaga endha neram maranji poirukum ..... hats off kerala ....
@suganyasankar55217 күн бұрын
Neethipathi, ku ❤oru salute
@RajRaj-n1k9 күн бұрын
இந்த கேஸ தமிழ்நாட்டில் நடக்கல தமிழ்நாட்டில் நடந்திருந்தால் நியாயம் கிடைக்காது
@sahayajayaraj37026 күн бұрын
😮
@victorinnocentguy53945 күн бұрын
Tamilnatla indha maari ponnunga kammidhan kerala la dhan thevidiyanga adhigam!
@sathishfreakyx5 күн бұрын
Fact
@mrajutirupur10 күн бұрын
நிச்சயம் பண்ணின அந்தப் பையன் குடும்பம் தப்பிச்சுடுச்சு
@hemanth989110 күн бұрын
May be invanga antha love matter ah antha family ku solama irunthurukalam
@News_update11209 күн бұрын
Case aakiduchuuu..ullakathukey terinchi pochu....
@mrajutirupur9 күн бұрын
@@hemanth9891 வர வர பொண்ணுங்க பண்ற வேலைய எல்லாம் பாத்தா பயமா இருக்குது
I'm a kanyakumari malayali girl....So sad about Sharon.....😢😢😢
@RaJeShKuMaR-km4ft7 күн бұрын
Hi girl. How 🤔
@meenakshisundarameswaranes247610 күн бұрын
கொல்கத்தா கேஸ் இருக்கட்டும். ரெண்டு குழந்தைகளை கொன்ற "குன்றத்தூர் பிரியாணி அபிராமி"க்கு, ஏன் மரண தண்டனை இல்லை?
@shankariravi946210 күн бұрын
Idhu Kerala pa, Abirami case Tamilnadu
@jothiviji9 күн бұрын
True tha@@shankariravi9462
@karunanithikaruna559 күн бұрын
தமிழ்நாட்ல நீதியோட லட்சணம் அப்படி.. க்ரீஷ்மா க்கு தமிழ்நாட்ல மூன்றுவருச தண்டனை கொடுத்திருப்பாங்க.
@MuthuMari-gq9kl9 күн бұрын
Mm சரியா சொன்னீங்க நானும் அதுதான் நெனச்சேன்
@nazlakitchen3839 күн бұрын
Yes
@daisyjosephine12867 күн бұрын
Lifela ipo than judgement correct ah kuduthurukanga. Really tq god
@parimalaashok101810 күн бұрын
ரொம்பவே அழகா தெளிவா தங்குதடையின்றி பேசுறாங்க சூப்பர் யார் இவங்க
@sahaya123410 күн бұрын
வழக்கறிஞர்
@shafeeqahamed88610 күн бұрын
Unga interview eppavumey very clear mam.easy to understand
@agnessharon94409 күн бұрын
Who is she??
@santhadevialagumalai609410 күн бұрын
She is talking clearly
@SalomiNiranjana10 күн бұрын
ஜோதிடம் பொய் என்பதை இனியாவது மக்கள் உணர்ந்து கடவுள் கொடுத்த மூளையை பயன்படுத்தி வாழ பழக வேண்டும்.
@her_lifes10 күн бұрын
Jodhidam poi ila josiyar dhan poi
@DonkeyOinkOink10 күн бұрын
Antha hosiyar sonapadi first husband aagiya sharon elandu poitaan😢
@selvakumar618710 күн бұрын
Ne paavadai gang unaku enna astrology pathi therium brother..
@SalomiNiranjana10 күн бұрын
@@selvakumar6187 தெரியவே வேண்டாம் சகோதரரே. உங்களைபற்றி உங்களை தவிர இன்னொரு மனிதனால் சொல்ல முடியாது சகோ. கடவுளை மட்டும் நம்புங்க மனிதன் அவன் பிழைப்புக்காக சொல்லும் ஜோசியத்தை நம்ப வேண்டாம்னு தான் நான் சொன்னேன் bro. யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்ல bro
@Chan_Billa10 күн бұрын
பாவாடையா பஞ்சக்கச்சமா கோவணமா.என்று பேசவில்லை. மூடநம்பிக்கையா ஏமாற்று வேலையா. யாரும் ஏமாறாதீர்கள் என்று தான் பேச்சு. உன் புத்தியை கேட்கவில்லை.
@vlogsofabinaya8 күн бұрын
Good decision by the Government 🔥
@mirudula19 күн бұрын
Yes you are right...she had so much of attitudes when she went on field with police..she spoke simply fake in phone conversations ..her eyes speaks a lot...I wonder why some good boys choose wrong girls..and vice versa ...
@elangovanv253710 күн бұрын
குற்றத்தை விவரமாக கூறினார்கள் நன்றி மேலும் குற்றங்களை தடுக்க அறிவுரைகளை கூறி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்
@hepsibaful10 күн бұрын
காதல்லே பொய் தான். யார் உண்மை யார் பொய்னே தெரில. நம்பிக்கை துரோகம்.தனிமை சிறந்து.அழகான நம் வாழ்க்கையை எதுக்கு இன்னொருத்தர் கையில கொடுத்து கெடுத்துக்கனும்?
@MahaMaha-h7w10 күн бұрын
Kadhal kalyanam ealam poi than
@ashwin323810 күн бұрын
Correct💯
@priyasamy25688 күн бұрын
S true
@zeenathraja89706 күн бұрын
Correct
@Rockstartamil_0055 күн бұрын
Funny girl
@reginanancy38147 күн бұрын
Kashayam yethuku kudikanum 1st tea or coffee or juice green tea kuda kudikalam oruthanga veetuku pona ithu yepdi 1st crrt ah irukum kashayam yarum kudukavum mattanga yarum kudikavum mattanga 🤦🏻♀️🤦🏻♀️🤦🏻♀️
@RamNath-mq7fzКүн бұрын
Marvelous, a bright young lady lawyer, God bless you
எனக்கு ஒரு Doubt Mam அந்த பைய்யனுக்கு வயிறு வலி வந்து hospital அட்மிட் ஆகி 10 days கழிச்சு தான் இறந்திருக்கான். So அந்த Hospital la எதனால இவருக்கு வயிறு வலி heavy ah வருது first avanga என்ன சாப்டிங்க ன்னு கேப்பாங்க ஒருவேல அவரு சொல்லலேன்னா doctors first அவர் stomach check பண்ணி என்ன food அவர் சாப்பிட்டாரு ன்னு தான் பார்ப்பாங்க so first one or two days லயே அவர் சாப்பிட்ட food ல பாய்சன் இருக்குன்னு கண்டுபுடித்து இருப்பாங்க. So அப்போவே அதுக்கான டிரீட்மென்ட் பண்ணிருக்கலாமே. ஏன் பண்ணல 10 Days வரைக்குமா அவர் சாப்பிட்ட food ல பாய்சன் இருக்குனு doctors ஆல கண்டுபுடிக்க முடியல.
@jayanthi44403 күн бұрын
Enna type poison nu therinja than accurate treatment kuduka mudiyum. But anyway poison 1 day adhukulla udambu fulla paraviduchu.
@SubashRamakrishnan3 күн бұрын
Illa bro.. antha payyan juice mattum kudichen nu sonnan... Avanukku avala maati vid venam nu than apdi pannan. So avanga food poison ku treatment pannanga.. organs seyalizhakka arambichathum periya hospital ku vittu treatment pannanga.. but lost him... Ennoda veettu pakkam than bro
@MohammedIsmail-wh5to10 күн бұрын
நல்ல வேளை மாப்பிள்ளை தப்பித்து விட்டான்
@IndrajithArumugam9 күн бұрын
😂😂😂🤣🤣
@Mala-ot4yw9 күн бұрын
ஏன் அந்த மாப்பிள்ளைகொலை பண்ண தூண்டி இருக்கலாமே
@ParamalingamSasikala8 күн бұрын
உண்மை தான் பாவம் நல்லா வாழட்டும்
@KaviKavi-li7sz8 күн бұрын
Ama.apram avanaiyum konnu eruppa .
@usharajamani54229 күн бұрын
Excellent speech
@Sridevi.manoth129 күн бұрын
இந்த case க்கு முடிவு கிடைத்தது . இவ்வளவு ஆதாரம் இருந்தும் srimathi case ஏன் முடிவுக்கு வரேல.?
@Umaramesh19979 күн бұрын
காதலி என்பவள் காதலுக்கு உண்மையாக இருக்க வேண்டும். உண்மையை கூறி விலகி இருந்தால். அந்த உண்மை காதலன் பிழைத்து கொண்டிருப்பான்.
@nityaneelakantan92036 күн бұрын
What unmai??She cheated on him
@SalemVaasi-d3l10 күн бұрын
பெத்தவங்க வாள வைப்பார்கள் என்று நினைக்கும் பிள்ளைகள் எதிர்காலத்தில் எப்படி வாளலாம் என்று நினைத்து பொருளாதரமேம்பாடு எப்படி குடும்பத்தை காப்பாற்றலாம் என்று நல் ஒழுக்கத்தோடு வாழ கற்றுக் கொள்ளுங்கள் குழந்தைகளே உங்களுக்கு நல்ல எதிர்காலமும் குடும்ப வாழ்க்கையும் பெற்றவர்கள் அமைத்து குடுப்பார்கள்
@santhajanakiraman85898 күн бұрын
வாள வைப்பார்கள் அல்ல, வாழ வைப்பார்கள்
@sumibhaskar38157 күн бұрын
Clearly & neatly explained. Great job mam.
@chentamilselvi52568 күн бұрын
Great Judgement
@chandrasekar81114 күн бұрын
Advacate madam well explained thanking you
@Ayyadurai-p8f5 күн бұрын
உங்கள் விளக்கத்திற்கு நன்றி லாயர் அவர்களே வணக்கம் 🎉🎉🎉🎉
@arunaretna86869 күн бұрын
IIT பாத்திமா.கர் மருத்துவமனை டாக்டர்.கள்ளகுறிச்சி ஸீரிநிதிமரணம்.நீதி கிடைக்கவில்லையே
@protox0710 күн бұрын
Have a happy new year Galatta Pink
@sasikumarp24210 күн бұрын
அழகு எப்பொழுதும் ஆபத்தானது தான்
@rubystamil38728 күн бұрын
Clear interview mam👍
@ThikShav-m5h7 күн бұрын
Good judgement
@ArulPandiyan-oi2to6 күн бұрын
இவங்க சூப்பரா பேசுறாங்க சூப்பர்.. சூப்பர்... 🤝
@VDSNJ10 күн бұрын
Malayalis ku guiltiness konjam kuda irukadhu...suyanalam mattum dha avangaluku irukum...attitude romba romba adhigam...idhu 💯 unmai...maximum malayalis ipdi dha irupanga...konjam kuda kutra unarchi illadha indha jenmatha 1st thooku la potte aganum...idhu dha sariyana dhandanai.
@kulandaisamy672410 күн бұрын
Kerala Catholic PRIESTS the same.... Very sad.
@ramapositivity241710 күн бұрын
kerala priests illa malayali nale ipdi dan
@mariyanacyrm427910 күн бұрын
Yes . I know
@varshagayathri393210 күн бұрын
Ava onnum malayali illa just kaliyakkaavilai dhan.
@varshagayathri393210 күн бұрын
@@VDSNJ andha paiyan dhan malayali❤️🩹avanukku suyanalam ah think panna therila .adhan ipdi oru kedu ketta jenmatha love pannirukkaan
@innai_rosy8 күн бұрын
hats off to kerala police and government. and see in Kolkata ajarkar medcial students murder case still going on after many months 😢
@Subbulakshmi-c5f6 күн бұрын
ஆண்னுக்கும் பெண்ணுக்கும் ஒரே நாயம் தான் என்று நீதிபதி தீர்ப்பு 👌👌👌👌👌🙏🙏🙏
Atleast intha case oru example a irukanum. Inni severe a punishment kodukanum.... But this judgement is 100% acceptable.
@sss778349 күн бұрын
This judgement good butlove venam sonna Acid utthi kollum paiyangalukku enna thandanai
@dr.p.akshayagowri78009 күн бұрын
@sss77834 தண்டனைகள் 98 சதவீதம் பாரபட்சம் ஆகத்தான் வழங்கி வருவது நாட்டில் பெருகி விட்டது... இன்னும் பொள்ளாச்சி கேஸ், ஸ்ரீ மதி கேஸ், டாக்டர் வழக்கு இது எல்லாம் தீர்ப்பு இல்லாமல் போய்விட்டது. தீர்ப்பு கொடுக்க போவது இல்லை. ஆண்டவனும் தீர்ப்பு எழுத போவது இல்லை 🙅
@varshu_tae1439 күн бұрын
I said same intha ponnu pannathu 10000 % thappu at the same time women than men's la neraiya abuse & murder, dowry killed antha Mari neraiya ponnunga than pathika padranga but en men's seriyana thandana kodukala 😡😤
@kadagam19586 күн бұрын
அம்மா , மாமா இருவருக்கும் குடுத்த தண்டனை பத்தாது தீர்ப்பு சீக்கிரமாக நடந்ததுக்கு கேரள நீதிமன்றத்துக்கு நன்றி இது தமிழ்நாட்டுல நடந்திருந்தால் நீதியும் கிடைக்காது விசாரனை வருடகணக்காக நடந்து கொண்டே இருக்கும்
@SriKumaran-yv2vb6 күн бұрын
Antha ponna nalla Oalu potturuppanga eallorum case Condemed Dismissed Ageerukkum jail ha Semma Oalu poduvanga Avalukku Oaray Enjoyment earukkum Avalukku full support earukku 😜🤪😝😁 High Court earukku Supreme court earukku Next president Mercy Apeal earukku malemuraieeadu earukku seekerama she come out 😅😅😅😂
@Kavitha-j2o8 күн бұрын
It's correct judgement
@gnanaprakas986610 күн бұрын
❤❤good judge ment
@mudthasir99498 күн бұрын
ஜாதகத்தை முதலி்ல் ஒழிக்கப்பட்ட வேண்டு்ம் 😢 அதனால் வந்த விளைவு
@BaluChinnasamy5 күн бұрын
நெஞ்சில் ஈரமே இல்லாத ஒரு க்ரூர புத்தி கொண்ட கொடியவள்...ஆனால்... அந்தப் பையன் தான் இறப்பது உறுதி என்று தெரிந்தும் அவள் நல்லா இருந்தா போதும் என்று நினைத்து அவளை காட்டி கொடுக்கவே இல்லை... He is Great... Like as God..!
@twilighthoneybee18057 күн бұрын
Kolkata case idha vida is 1000times koduram. Avangalukku yen thookku thandanai illa😢😢😢 . But greeshma kku correct aana thandhanai
@mano70342 күн бұрын
Ama pengaluku chinna kolanthaigala rape Panna vitranga enna elavo..elarykum Marana thandanai kodukanum...bilkis banu case um veliya vitanga
@mariselvam212210 күн бұрын
Super madam good speech
@maashi69516 күн бұрын
Very clear interview
@levigaming1466 күн бұрын
Good judgement miss u bro sharon
@suseelasusi62824 күн бұрын
அம்மா அருமையா பேசுகிறீர்கள்
@chandrasekar81114 күн бұрын
Very sharp advacate she is
@ashanmugam58419 күн бұрын
அருமையான பதிவு
@Madhumita-f5v10 күн бұрын
அவளை சீக்கிரமா தூக்குல போடுங்க.. அப்போதான் மனசு நிம்மதியா அடையும்.. 🙏🙏🙏
@ParameswariM-y2w8 күн бұрын
Not to reduce the judgement
@PriyaPriya-nu9xu8 күн бұрын
Oru தவறை செய்து விட்டு அதற்கான குற்றவுணர்வு இல்லாமல் இருப்பது அவலுக்கு துக்கு கொடுத்தது thavaray இல்லை.. சாவட் டும்
@stharan13136 күн бұрын
great explains.
@test-s8c3n5 күн бұрын
நம்பிக்கை துரோகத்திற்கு கிடைத்த பரிசு மரணம் ♥
@ArunaAruna-r9n7 күн бұрын
Good 💯 Akka
@Siva-v4r7 күн бұрын
இந்த பொண்ணு வேண்டான்னு சொல்லவும் அவன் மிரட்டி இருக்கான். அவள் செய்த தவறுக்கு தண்டனை ஆனால் மனைவியை பாம்பை விட்டு கடிக்க வைத்தவன் என்ன ஆனான் என்று தெரியவில்லை 🤔🤔
@ChitraRam-y3g8 күн бұрын
🥺🥺🥺யோசிக்க கூட முடியல 😢😢
@ebenezersamuel22457 күн бұрын
Why there was no suspect of poisoning in the hospital management for 11 days?
@gsbotgaming71916 күн бұрын
தெளிவான பேச்சு பாராட்டுகள்
@razumeem39119 күн бұрын
சரியானா தண்டனை மேடம் அவங்கல விடாதீங்க. 😢
@tharavenkatesh572010 күн бұрын
சரியான தண்டனை
@prasathkumar97836 күн бұрын
Why not pollachi case. Worst delay ever.
@BalakrishananVishnuwarthan7 күн бұрын
Hands-off for jajmant❤❤❤❤❤
@emtencreations106110 күн бұрын
Greeshma studied muslim arts college, Kanyakumari district. Sharon studied Neyyoor christian college, Kanyakumari district
@vinmathiRifana71210 күн бұрын
Nooral Islam college ah
@emtencreations106110 күн бұрын
@vinmathiRifana712 no muslim arts college, Azhaiyamadapam
@vinmathiRifana71210 күн бұрын
@@emtencreations1061 ohh ok ok
@hope360410 күн бұрын
@@emtencreations1061 Greeshma Nair is a Malayali girl.
@hope36049 күн бұрын
@@emtencreations1061You Malayali, Greeshma Nair's uncle's name is Nirmalakumaran Nair. Just don't lie. We Tamil people are not fools.