🔴 Watch Now : kzbin.info/www/bejne/lZLKd6mbm6qln7c துரோகத்தை தாங்கி தங்கச்சிக்கும் தன் கணவருக்கும் பிறந்த குழந்தையை வளர்க்கும் வைரல் கனகா Exclusive #penmanasu # "பெண் மனசு" Postcast #galattapink #lifestyle #lifestory
@karthik98973 сағат бұрын
I watched twice such a 😢 painful episode
@anbarasis18763 сағат бұрын
Nice🎉🎉🎉
@sivaselvam62773 сағат бұрын
இந்த மாதிரி ஒரு தேவதை மிஸ் பண்ணிட்டு உட்கார்ந்து இருக்கானே அவங்க புருஷன் அவனெல்லாம் செருப்பாலயே அடிக்கணும் வாய் வார்த்தைகள் எல்லாம் என் புருஷன் என் புருஷனே சொல்றாங்க இந்த அக்கா அந்த வார்த்தைக்கு அவன் தகுதியே இல்லாதவன் அக்கா நீங்க நல்லா இருப்பீங்க இந்த அக்காவின் மனசுல உள்ள ஆசையை தீர்த்து வச்ச அக்கா உங்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@nazlakitchen3833 сағат бұрын
ஐயா எப்படி சொல்வதென்றே தெரியவில்லை. Galatta சேனளுக்கு நன்றி 💚 எவ்வளவு அழகு இந்த பொண்ணு💚👑 சாரி உடுப்பாடி தலைக்கு பூ வச்சி விடுங்க?????
@snowqueensnowqueen44532 сағат бұрын
குடிக்காம இருந்தாலே... இந்த மேக்கப்ப விட ரொம்ப அழகா மாறிடுவம்மா... குடிய விடு...
@SudhakaniSudhakanisaran2 сағат бұрын
எத்தனையோ பெண்களின் ஏக்கம் தன்னை அழகுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று. ஆனால் எல்லோராலும் அதுமுடியாது. அவர்களின் ஏக்கத்தை உங்களின் மூலம் காண்கிறேன் வாழ்த்துக்கள் 💐💐💐
@anburaj5833 сағат бұрын
கனகவள்ளி மங்கையருள் மாணிக்கம் வாழ்க வளமுடன்.
@yasinmohd96363 сағат бұрын
அருமை சகோ சூப்பர் 🌹
@anithaseenipandian66562 сағат бұрын
நல்ல மனது உடையவள் கனகா தனக்கு துரோகம் பண்ணவங்க கூட முன்னேறனும் நினைக்கிற உன் மனசு யாருக்குமே வராது காட் பிளஸ் யூ
@@MohammedAkil-f6fNan ipdi than athan en husband emathuraru
@snowqueensnowqueen44532 сағат бұрын
podura makeup pa.. oppukku podama... konjam olunga poadunga..(. cheap brand use pannama, quality products use pannunga)
@geetharani9532 сағат бұрын
Superb makup ❤beautifull 🎉🎉🎉🎉
@FathimazikraZikra3 сағат бұрын
Hairstyle suit ava illa sister But this girl normal ve cute ha than ikkuragga
@saigrannyremedies42963 сағат бұрын
செம்ம சூப்பர்
@generalcommunication97663 сағат бұрын
Hello Galatta pink, please help her to come out of her addiction. Healthy life is more important than this make up. She has to live her life with self confidence and happiness.
@Dyona8972 сағат бұрын
So.cute akka...❤
@shivasasi1082 сағат бұрын
Wow v ❤️ beautiful
@vimaladaddy80892 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤very nice
@FathimaAkeela-w6w3 сағат бұрын
Super ❤
@sharifakutty37164 сағат бұрын
❤❤❤
@husaims2 сағат бұрын
Super super sir
@tamilsongsrani82572 сағат бұрын
You are looking super.
@emyemy71202 сағат бұрын
En da makeup kuta olunga pota theriyathada ungaluku
@banupriya38582 сағат бұрын
S. Summa oru vilambararthuku panranunga.. Hair wash pananga.. Oru facial paniruntha face tan poirukum. Worst makeup
@PalaniAmni-zj3mu3 сағат бұрын
Super
@DakshaSelvaraj3 сағат бұрын
எவ்வளவு நல்ல குணம் தான் மட்டும் நல்லா இருக்கணும்னு நினைக்கல தன்னை சுத்தி இருக்குறவங்க எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைக்கிறாங்க அக்கா கண்டிப்பா ஒரு நாளைக்கு நல்ல நிலைமைக்கு வருவாங்க நம்ப மீடியா மக்கள் மனசு வச்சா இது நடக்கும் ❤❤❤
Now you're making some real service to the society
@SanthiyaVedesh2 сағат бұрын
Makeup set Aagala Lipstick colour nalla illa
@MohammedAkil-f6f3 сағат бұрын
Ipadium intha ulagathil oru pena.ipadi irunthutta ovarru penum sorgam pogalam
@ambigaimeena2 сағат бұрын
Thanni adikkathey.
@amudharamadas88642 сағат бұрын
Instead of eyebrows she said eyeliner
@ashika28423 сағат бұрын
😍🫂
@ammuroseline42742 сағат бұрын
Eval than kudikati yacha. Athil than. Oduval
@mubinas74622 сағат бұрын
நண்பா இவள் குடிகாரி என்று தெரிந்த உங்களுக்கு இவள் மனதில் இருக்கும் வழி புரியவில்லையா?
@MohammedAkil-f6f3 сағат бұрын
Alagu.iraivan kudutha varam.intha kunam
@SJTMrsArchana3 сағат бұрын
pls rehabilitation centre women centres we should form ....any luxury people..pls we have rehabilitate them..am a single mom...it has to be done and save them from toxic husbands or family members
@Periasami763 сағат бұрын
Don't try to portray all single moms as innocent. Even men r also suffering by toxic wife and their family members. So don't generalise gender