நேத்ரன் திரும்ப வருவீங்கன்னு பார்த்தோம் ஆனா உங்க மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த வருத்தமடைகிறோம்
@sameeantro83378 күн бұрын
இந்த செய்தி உண்மையாக இருந்தால் நேத்திரன் நல்ல நடிகர்.மிகவும் வருத்தம் அளிக்கிறது.என்னுடைய ஆழ்ந்த இரங்கல்
@julie-qq4sp8 күн бұрын
நேத்ரன் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிக்கிறேன் அவருடைய ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
@SathishhMoro7 күн бұрын
Rest in peace
@alamukumar28747 күн бұрын
ஆழ்ந்த இரங்கல் 😢😢 அண்ணன் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏
@anmigaulagam97737 күн бұрын
இவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.🙏🙏🙏
@smvenkateshsmvenkatesh69508 күн бұрын
😓ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் 🙏
@rubycinnasamy89167 күн бұрын
நேந்திரன் சார் ஆன்மா சாந்தியடைய இறைவனின் நித்திய அமைதியில் இளைப்பாறுவார்
@minklynn19257 күн бұрын
சீக்கிரமாக குணமாகி வருவார் என எதிர்பார்த்தோம்.ஆழ்ந்த இரங்கல்.
@priyaem21727 күн бұрын
நேத்ரன் சார் குடும்பத்தினருக்கு கடவுள் தைரியத்தைக் குடுக்கனும்😢
@Thamu5468 күн бұрын
ஆழ்ந்த இரங்கல் 🙏🙏🙏🙏
@sudhavenugopal69828 күн бұрын
I was waiting for his come back n Ponni serial but.... We miss u Nethran sir😢
@harisundarpillai73477 күн бұрын
Miss you நேத்ரன் சார் 😢😢😢😢😢 இந்த இழப்பைதாங்கக் கூடிய சக்தியை இறைவன் தர பிரார்த்திக்கிறேன் 😢😢😢ஆழ்ந்த இரங்கல் 😢 😢😢😢💔💔💔💔💔
@chitrakala27737 күн бұрын
அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்!
@sivasekaran27877 күн бұрын
சிறந்த நடிகர் ஆழ்ந்த வருத்தங்கள்
@Vasanthi63.tharaga-lc8lz7 күн бұрын
ஆழ்ந்த இரங்கலைதெரிவித்துக் கொள்கிறேன்
@rajak28437 күн бұрын
ரஞ்சிதம் சீரியலில் கடைசியாக பார்த்தேன் 😢😢😢😢
@ravindranramiah32617 күн бұрын
பொன்னி நாடகத்தில் வருவார்
@jaigangadharmusicschoolmad33297 күн бұрын
இவங்களோட அசைக்க முடியாத நம்பிக்கை போயிடுச்சு. ப்ரார்த்தனைகள்🙏🙏🙏
@kavithamohan82368 күн бұрын
Atchooo, bekkulakshmi la Radhika ku anna va varuvar. Be strong girls.
@காந்தாரா-ச1ழ8 күн бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன் 😭😭
@jamunarani10466 күн бұрын
என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 😂
@manimegalaim65157 күн бұрын
இரண்டு பெண்பிளைகள் இளவயது மனைவி எப்படி அந்த ஆன்மா சாந்தியடையும் என்று நினைக்கும்போது ரொம்ப வேதனை அளிக்கிறது.
@kalaimuthu.m69877 күн бұрын
Rip Nethran Sir.... Cancer evlo kodiya nooi... Kadavule avanga family ku manothairiyatha koduppa...
@poongodibalachandar67337 күн бұрын
😭
@vallimayilbalasubramaniam32397 күн бұрын
அவர்களுடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி கொள்ளு கிறோம்
@kanagarajr56667 күн бұрын
ஆழ்ந்த இரங்கல்😮
@shafajailani58218 күн бұрын
எப்படி இருந்தது என்கிற கேள்வியே தப்பு எல்லாரும் சந்தோஷமா ஹயா ஜாலியா இருந்தாங்கன்னா சொல்லுவாங்க எல்லாத்துக்கும் வேதனை வருத்தம் இருக்கும் இந்த மாதிரி நிறைய பேர் கேள்வி கேட்டு இருக்காங்க நானும் பார்த்து இருக்கேன் கேட்டு இருக்கேன் இந்த மாதிரி தயவு செய்து யார்கிட்டயும் கேட்காதீங்க அவங்க என்ன சந்தோஷப்படுவாங்கள அந்த மாதிரி ஒரு செய்தி கேட்டு முட்டாள்தனமான கேள்வி
@Babysha237 күн бұрын
Very true
@sujathas82946 күн бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் 😢😢😢😢😢😢 Rip sir
@Thanjavurponnu6 күн бұрын
இவர் டான்சர் 😢
@bharathidarshanram2498 күн бұрын
Athma shanthi sagodhara 🙏😭
@MageshSaravanan-q8e7 күн бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம்....😭
@yaazhlnila40287 күн бұрын
ஆழ்ந்த இரங்கல்.....
@alfreddamayanthy41267 күн бұрын
நேத்ரனின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கல் அவரின் குடும்பத்துக்காக இறைவனிடம் பிராத்திக்கிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@amirthabashini.a73547 күн бұрын
😰ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்🙏
@priyasrini57597 күн бұрын
ellavatrayum thaandi alagiya family, avaroda ilappu romba perusu , RIP sir, unga family meendu vara pray pandrom
இந்த நியூஸ் பொய்ன்னு நினைச்சேன் அப்போ உன்மைய ரொம்ப கஷ்டமா இருக்கு அவர் ஆத்மா சாந்தி அடையட்டும் 😢😢
@SwappanasundariSwappana6 күн бұрын
நேத்ரன்அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத்😢தெரிவித்துக்கொள்கிறேன்
@priyaias66487 күн бұрын
இந்த news பொய்யா இருந்தா நல்லா இருக்கும். Miss u nethran sir😞😞😞
@gunasundari35187 күн бұрын
மிகவும் வருந்துகிறேன் ஆழ்ந்த இறக்கங்கள்
@mahesmuralimahesmurali7 күн бұрын
வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்
@jagasri11128 күн бұрын
Sema brave girls rly v proud abt u both guyz...
@rajeshkannan8147 күн бұрын
ஆழ்ந்த இரங்கள் அண்ணா😢
@KanagaKS-y1g7 күн бұрын
அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்
@ilovemyfamily98798 күн бұрын
Arumiyana nadigar😢😢😢
@hamsahamsa33528 күн бұрын
Real news
@ResidentNotEvil57 күн бұрын
More important his nice person
@mithran68588 күн бұрын
OMG 😢😢😢 both are strong girls
@padmasmruthika13507 күн бұрын
மிகச் சிறந்த நடிகர். ஆழ்ந்த இரங்கல் 😢😭
@manjulalokanathan32527 күн бұрын
ஆழ்ந்த இரங்கல் அவரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
@sumathisivakumar61368 күн бұрын
பாவம்
@Attitude_baby420ee7 күн бұрын
நேத்தன் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிக்கிறேன் அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரத்திகிரேன்
@sumathysumathy8377 күн бұрын
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் 😭😭😭
@VasukiVasuki-d5d8 күн бұрын
நேத்திரன்ஆத்மா சாந்திஅடையவேண்டும்
@jayakanthang48807 күн бұрын
நேத்ரன் மறைவு மிகவும் மனவருத்தம் தருகிறது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்
@bhuvaneshwarisiva4418 күн бұрын
I can't believe 😭
@sharusharu10337 күн бұрын
காடவுல் பாதுக்காத்துக்கானும்😊
@saravanansakthi51737 күн бұрын
Oh my god this life is unpredictable 😢 May his soul RIP
@SSDTNPSC7 күн бұрын
RIP Nethran
@ChitharaKanthasami6 күн бұрын
Miss you natharn Anna 😢😢😢
@bavishyakastro88738 күн бұрын
2ponnunga, andha amma 🙏🙏🙏🙏🙏🙏🙏💔💔💔💔🙏🙏God please help them 😑😑
@nazlakitchen3837 күн бұрын
ஆழ்ந்த இரங்கல் 💔🙏
@selvambanu68268 күн бұрын
ஆழ்ந்த இரங்கல்
@ruparajini16487 күн бұрын
Anna neenga திரும்ப வருவீங்க நெனசோம் 😢😢😢😢😢😢
@KanchanaDharun-b2c7 күн бұрын
Alantha irangalgal sir🙏🙏🙏😭😭😭
@sindhusenthil317 күн бұрын
நேத்ரன் சார் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி கொள்கிறேன் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன் 😭😭😭😭😭😭😭☹️🙁🫤😕
@umamageswaris42757 күн бұрын
ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்🙏
@josephinemesias8417 күн бұрын
ஆழ்ந்த இரங்கல்🙏
@suganyan71777 күн бұрын
நேத்ரா அண்ணா சிவா மூவில சின்ன வயசு ரகுவரனா நடிச்சிருக்காரு 🙏🥺
@DivyaBharathi-ji8rz7 күн бұрын
Sema actor
@balamurugavelusamy98897 күн бұрын
Unmaiya ithu 😢😢
@parimalavenkatraman61767 күн бұрын
அருமையான டான்சர்.அவரைஇழந்த குடும்பத்தவர் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
@Devka19968 күн бұрын
Acho இது உண்மையா ma
@SaiUma-x1s7 күн бұрын
மிகவும் அதிர்ச்சியாகவும்,வ௫த்தமாக உள்ளது. பாக்கியலெட்சுமி சீரியல் ராதிகா அண்ணன் சந்து௫ சார் இழப்பு, ரொம்ப நாளா சீரியலில் வரல, ஆனால் ராதிகா அம்மா சும்மா போனில் பேசும்போதே ௭னக்கு சந்தேகமாக இ௫ந்தது. சந்து௫ சா௫க்கு அஞ்சலி .
@kavyavasanthakumar75628 күн бұрын
May his soul rest in peace.
@chitraparamaguru6238 күн бұрын
Rest In Peace Sir 🕊️ Condolences to his family members 😢
@myth2238 күн бұрын
He was suffering with cancer. Rip sir😢
@vimalas32267 күн бұрын
Romba kastama iruku
@kumarmani4438 күн бұрын
Om Shanti 🙏🙏🙏🙏🙏
@vidyapriya75597 күн бұрын
ஆழ்ந்த அனுதாபங்கள்
@vidhyadharmaraj81497 күн бұрын
Rip . Talented actor
@t.m.buharinoor15567 күн бұрын
ஆழ்ந்த இரங்கல் அண்ணாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் தமு புகாரி நெல்லை 44வார்டு
@nirmalaganesan60897 күн бұрын
🙏ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம் 🥺
@karthika52847 күн бұрын
After that dance show just now hearing about him and his death. Very sorry to hear. RIP. 😢
@SriKrishna-fm2qc6 күн бұрын
Good couple 😢
@AlameluArun-om7yo8 күн бұрын
ஆழ்ந்த இறங்கள்
@ResidentNotEvil57 күн бұрын
Jodi no 1 and very nice guy
@sunderaswaranak54747 күн бұрын
Adharajalikal 🌹🌹🌹🌹🌹
@T.G.SARANYA8 күн бұрын
நேத்ரன்நல்லநடிகர்
@ramanaeswar32257 күн бұрын
ஆழ்ந்த இரங்கல்
@அன்பேசிவம்-ப7ள8 күн бұрын
Very Beautiful wife n girls ...sooo sad
@AmburJayasKitchen7 күн бұрын
ஐயோ உண்மையாவா😢😢
@Vijiraghu-ub9gr7 күн бұрын
நம்பவே mudia வில்லை !
@nithukarthik10768 күн бұрын
Stay strong
@pushparaja59397 күн бұрын
மனம் வருந்துகிறேன்
@hemanaidu7 күн бұрын
Cancer ha kunapadutha mudiyavillai enil doctors endaa uyiroda irukeenga?
@tamilselvi95647 күн бұрын
Sathiyamaga medu varviganum irruthoum sir ayya God nambamaeukirathu😢😢😢😢😢 we miss you sir