Wayanad போல தமிழ்நாட்டுக்கு பேராபத்து😰? காடுகளை அழிச்சதால 3 கிராமமே காலி😓 | Poovulagin Nanbargal

  Рет қаралды 80,616

Galatta Voice

Galatta Voice

Күн бұрын

#wayanadlandslide #wayanadflood #poovulaginnanbargal #Vetriselvan #kerala #godsowncountrykerala #naturedisaster #keralalivenews #pinarayivijayan #keralarainalert #sabarimala
Wayanad போல தமிழ்நாட்டுக்கு பேராபத்து😰? காடுகளை அழிச்சதால 3 கிராமமே காலி😓 | Poovulagin Nanbargal
PERIYAR MANIAMMAI
www.pmu.edu/
=======================================
Diamond mela from Sree Kumaran Thangamaligai
Sktm.in
=======================================
"Sunland: Insta : / ktvhealthfood Facebook:
/ ktvhealthfood "
=======================================
FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
WHATSAPP +91 7305516665
===============================================
Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Galatta Voice: / @galattavoice

Пікірлер: 99
@Sundaram-ts3xs
@Sundaram-ts3xs 2 ай бұрын
இயற்கையை பேணிக்காத்து இயற்கையோடு ஒன்றி வாழ்வதுதான் இதற்கு ஒரே தீர்வு
@nandhinic5650
@nandhinic5650 2 ай бұрын
உண்மையான வார்த்தை அரசு சுயநலம் தான் காரணம்
@arunyt8325
@arunyt8325 2 ай бұрын
Da kunna suayalam illa kl news parungada CM eh kamichurukaru avinga kodutha proof nu kuththam solla vanthtta
@Vijay1985-l9l
@Vijay1985-l9l 2 ай бұрын
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. இயற்கையை நேசித்தலும் சுரண்டலும் எனவே ஆழ்ந்த இரங்கல்கள்.
@akalvicky1026
@akalvicky1026 2 ай бұрын
Hi sir I'm Akalya from Munnar (kerala)nanga munnar la than vaazhkirom...5 generation ah nanga Inga than irukom...annaivarum tamilmakkal than..ipo ipo konja years ah than tourist place nu sonnanga but athuku munnadi enga nature avlo azhaga irunthuchi..ipo tourist place explore panrenu perula Inga irukura place romba advantage edukranga...itha paakura makkal Normal people Vita panakkaranga intha tourist main ah vachittu athikama resort katta arambochitanga...so money kkaaka tourist epdi ethir paakuranglo antha mathiri Inga irukra nature ah alichitu sir solra mathiri artificial ah ellam uruvakuranga😢...athu matum ila enga Amma appa ellarum tea plantations la than work panranga... tourist varavnga drinks pannitu bottle odachi tea plantations kulla pottu poranga..pinna wrk pogumbothu tea plantations kulla pogumbothu labour ku romba kastama iruku avangalum matum ila animals Kum athu kastam than..😢😢..so enna place explore panni panni nature ah alichitu varanga ellarum...plz my request save the nature 😢NXT generation ku nature na ennanu theriyama poitum😢😢😢ithu verum comment ila...Inga irukra makkaloda vethanai😢😢😢oru naal Inga vanthu avanga wrk senji paarunga apo therium Amma appa oda kastam ennanu😢😢😢kodiya poison ulla snakes nd aattapoochi...ithula avanga entha vithamana nature Inga irukravanga kasta paduthunathu ila...but ipo konjam year's ah than nature kaanum😢😢😢.. government money Kaaka tourism place explore panranga...😢😢
@வெல்வோம்-உலகை
@வெல்வோம்-உலகை 2 ай бұрын
ப்ளீஸ் இத சீரியஸ் ஆஹ் எடுத்துக்கிட்டு இயற்கை ய பாதுக்கோப்போம்
@SebastyAllwyn
@SebastyAllwyn 2 ай бұрын
Ss sister nenga soldrathu unmathan theyilai thotta tholilalargal kastapattu konjam konjama serthu kastpatu valnthutu irukanga avunga kandipa boomiyai kedukamatanga intha tourism resort money making Panam sambathikum Peru muthalaihalala poor ppl than kastapadaranga please ellarum kural kodupom save earth
@saiprashanthi9763
@saiprashanthi9763 2 ай бұрын
💯 true..Ooty layum idhan nadakudhu.....gudalur side um ipo kandadhlm open panitu nimadhiye ilama pochi😭😭💔💔....indha tourism nalathan nrya landslide la agituruku.. Inga nadugani to devala ku naduvula oru road irku tea estate kulla..azaga irukum...adhu engalku mtu tan thryum..ipo patha full a KL KA vandi Elam vandiyum adhukulla poituruku nrya vandi..kudchitu tea chedi kulla elm bottle podranga plastic bottles ban pnirkaga but adhu covers elm potutu poraga..Anga police gaurds yarume ila...but pogakudadhunu thadukavumatraanga😢😢😢 💔💔inum konjonaal aana Anga oru tea kadai varum..apro konjokonjoma elm vandhu resort kattuvanuga😭😭😭💔ellame pochi....
@akalvicky1026
@akalvicky1026 2 ай бұрын
@@saiprashanthi9763 namma nimmathiya iruntha kaalam apo ipo .. video place explore panrenu perula ellam kedukranga....namma vazhtha moomi kooda last vara sonthamillama irukom 🥹
@roja_rithik4929
@roja_rithik4929 2 ай бұрын
😢
@-infofarmer7274
@-infofarmer7274 2 ай бұрын
தெளிவு; சிறப்பு. மிக்க நன்றி.
@Madraswala
@Madraswala 2 ай бұрын
60 வருட ஊழல் பாவத்தை கணக்கிட்டால், முழு தமிழகமும் 500 அடி கீழே புதையும்.
@kannathathsan2746
@kannathathsan2746 2 ай бұрын
பூவுலகின் நண்பர்கள் சுந்தர் ராசன், வெற்றிச்செல்வன் போன்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.பணிதொடரட்டும்.
@reganjoans
@reganjoans 2 ай бұрын
bunch of liers!! Talk about the number of waterways destroyed by mellus under the pappan's advice to create a rift between mellus and Tamilians with water. These dump gods destroyed rivers channeling water into TN in the name of water conservation, satisfying some pappan clowns to promote state animosity. Talk about the danger of storing water in theirs dams to its brims. The entire South TN is left barren and the river called "Vaippar" was killed purposely by dump mellus and now poor undefendables are getting killed. Talk about why Tuthucorin and Ramanathpuram turned barren!!
@TheBoss-gb7yu
@TheBoss-gb7yu 2 ай бұрын
இன்னு 5000பேர் இறந்தாலும் திருந்தவே மாட்டா அடுத்த மாசம்மே மூன்று அடுக்கு கட்டிடம் கட்டுவாங்க
@sundharjieswaran3790
@sundharjieswaran3790 2 ай бұрын
துபாய்க்காரர்களின் பணபலம் 1000 பேரை காவு வாங்கிவிட்டது. ஆண்டுதோறும் 12000 புதிய கட்டிடங்கள் கட்டினால் அதுவும் லூஸ் ஸாயிலில். உலக வெப்பமயமாதலில், பெருமழையும் மேகவெடிப்பும் அடிக்கடி நடக்கப்போகிறது. கடவுளே அவர் தேசத்தை இனி காப்பாற்ற முடியாது.
@gsestherranimedia2967
@gsestherranimedia2967 2 ай бұрын
கண்டுபுடிச்சுட்டேன், பைபிள் எங்க இருக்கு ன்னு, வெளிபடுத்துதல் 11:18 வசனம் சொல்லுது
@Komala-b6e
@Komala-b6e 2 ай бұрын
ஐயா மேற்கு தொடர்ச்சி மலை உள்ள வளங்களை சுரண்டி சுரண்டி கேரளா அரசு வளமானதாக்க நினைத்தார்கள் அந்த மலைக்கே பொருக்காமல் ருத்ர தாண்டவம் ஆடிவிட்டது
@rx100z
@rx100z 2 ай бұрын
கன்னியாகுமரியில் போய் கொண்டு தான் இருக்கிறது. திருட்டு திமுக அரசு செய்கிறது.. அப்பாவு மகன் நெல்லை மாவட்டத்தில் உள்ள மலையை தின்ன வழக்கு ஒரு 700 கோடி உள்ளது. மலையை உருவாக்க முடியாது. பற்றாக் குறைக்கு பூமியில் கொடுத்தால் வாங்கிக் கொள்ளணும். பிடுங்கி தின்றால் தின்னவன் மட்டுமே அல்ல. ஓட்டுப் போட்டவன் முதல் பூமிக்குள் புதைந்தோ, நீரில் மூழ்கிய, நெருப்பில் வெந்து தான் சாவர்.
@Praveentube87
@Praveentube87 2 ай бұрын
Apo tamilnadu Govt? We have done more damage in ooty
@sundharjieswaran3790
@sundharjieswaran3790 2 ай бұрын
துபாய்க்காரர்களின் பணபலம் 1000 பேரை காவு வாங்கிவிட்டது. ஆண்டுதோறும் 12000 புதிய கட்டிடங்கள் கட்டினால் அதுவும் லூஸ் ஸாயிலில். உலக வெப்பமயமாதலில், பெருமழையும் மேகவெடிப்பும் அடிக்கடி நடக்கப்போகிறது. கடவுளே அவர் தேசத்தை இனி காப்பாற்ற முடியாது.
@willyounotthink5342
@willyounotthink5342 2 ай бұрын
Beautiful explanation he knows his sibject well 👍
@amuthavanmsk8964
@amuthavanmsk8964 2 ай бұрын
மரங்களை வெட்டி எடுத்து விட்டு அங்கு தேயிலை தோட்டம் அமைத்தது ஆங்கிலேயர் தான்
@ramjip82
@ramjip82 2 ай бұрын
நலல பதிவு அய்யா
@catchyalex
@catchyalex 2 ай бұрын
அருமையான பதிவு
@gsestherranimedia2967
@gsestherranimedia2967 2 ай бұрын
மண் அரிப்பை உண்டாகும் எந்த வித பயிர் வகைகளையும் போட வேண்டாம், காடுகளை அழிக்காமல் வாழுங்கள், மரங்களை நடுங்கள்.
@manikandanr713
@manikandanr713 2 ай бұрын
Vettri Selvan Sir. You are GREAT. It's true.
@gsestherranimedia2967
@gsestherranimedia2967 2 ай бұрын
தேக்கு மரங்களை நடுங்கள். அதனால தான் கடவுள் சொல்லி இருக்காரு போல. பூமியை கெடுத்தவனை நான் கெடுப்பேன் சொன்னாரோ 🤔 பைபிள் சொல்லி இருக்கு. Oh அப்போ நாம பண்ண தப்புக்கு கடவுள் நமக்கு ஏதோ ஒன்னு செய்ய போகிறார்.
@babuishtalingam7605
@babuishtalingam7605 2 ай бұрын
இப்படி ஒரு சூழ்நிலை தமிழகத்தில் ஏற்பட்டால் திராவிட கட்சிகளே சாரும்😏😏😏
@amuthavanmsk8964
@amuthavanmsk8964 2 ай бұрын
மரங்களை வெட்டி காடுகளை அழித்து தேயிலை தோட்டம் அமைத்தது ஆங்கிலேயர் தான். தற்போது தேயிலை தோட்ட உரிமையாளர்கள் யார் மிக பெரிய பணக்காரர்கள்.
@jais8011
@jais8011 2 ай бұрын
அண்ணன் சீமான் சொல்வது மாதிரி அரசியல்வாதிகள் இயற்கையை பார்க்கும் முறை: மலையா? வெட்டு துட்டு,ஆறா? மணலை அல்லு , டெல்டா வயலா? நோண்டு மீத்தேன் வாயு...கமிசன் கமிசன்🤦🤦🤦 இப்படி கேடுகெட்ட அரசு அரசியல்லவாதிகளால் நாடு தண்ணிக்குள்ள தான் போகும்🤦
@NishamaNoor-i7s
@NishamaNoor-i7s 2 ай бұрын
Good information
@Ssplastics-v7y
@Ssplastics-v7y 2 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை மக்களுக்கு பட்டால் தான் அறிவு வரும்.
@rx100z
@rx100z 2 ай бұрын
வரும் டிசம்பரில் சென்னை, தமிழ்நாடு இருக்கு பெரும் சம்பவம். இலங்கை தீவு சீரழியப் போகுது என்று வரை ஆய்வு உள்ளது.
@PrabathPrabath-g9t
@PrabathPrabath-g9t 2 ай бұрын
மலை ஆறு கல் குவாரி. இதனை அழித்த விளைவு நிச்சயம் இதுபோல ஒரு பேரிடர் ஏற்படுமோ என்ற அபாயம் உள்ளது எங்கள் பகுதியில் மலைகளை உடைப்பதும் எங்கு சென்றாலும் கல்குவாரி 😢😢😢
@Ramesh-j3k
@Ramesh-j3k 2 ай бұрын
#savekumarimountains
@manipk55
@manipk55 2 ай бұрын
Yes. Human error only
@msel04
@msel04 2 ай бұрын
Don't live under mountains and near rivers...that's why our ancestors stayed in land what we call tamil nadu now
@EnnapaPovoma.27
@EnnapaPovoma.27 2 ай бұрын
தொடக்கத்தில் வணக்கம் சொல்லவும்.... இறுதியில் நன்றி சொல்வதற்க்கென்றே ஒரு தொகுப்பாளர்...
@SelvaRaj-jd4px
@SelvaRaj-jd4px 2 ай бұрын
Kovaipudur malai adivarathil G square mega township uruvakukirargal.. Idhu poga dubai company also 713acresla township uruvakapogirargal ivalavu nilam engu ulladhu anaithum kadugalai alithu uruvakapadugiradhu makkalum arasangamum alert aga iruka vendum Ena kaikupi ketukolgirom
@selvakumar-tt3lq
@selvakumar-tt3lq 2 ай бұрын
Arasangama avanunga than itha pandrathe😂
@SarathDemocracy
@SarathDemocracy 2 ай бұрын
I am the nilgiris
@hayathfarm
@hayathfarm 2 ай бұрын
Makes sense
@maryrani.a8992
@maryrani.a8992 2 ай бұрын
Iyarkai naku kodukum warning. Ini um vilithu kolavilai yanil alivu nichiyam. Poovulagagu nanbargal ku thank you🙏.
@chellakanir2806
@chellakanir2806 2 ай бұрын
நல்ல அறிவுரை பாராட்டு க்கள்
@mannarm6340
@mannarm6340 2 ай бұрын
😊
@veeralakshmimurugan5099
@veeralakshmimurugan5099 2 ай бұрын
Excellent explanation
@rajakani1968
@rajakani1968 2 ай бұрын
speach super 🎉
@yytube4885
@yytube4885 2 ай бұрын
இயற்கையை கணிக்க எந்த கொம்பனாலும் முடியாது
@selvamuthukumaran5016
@selvamuthukumaran5016 2 ай бұрын
இதே அளவு போன வருடம் சென்னை , திருநெல்வேலி பகுதிகளில் பேரழிவு மழை பொழிந்தது . அதே போல் 2022 இல் cuddalore, chidambaram , டெல்டா மாவட்டங்களில் பெரும் அளவு மேக வெடிப்பு மழைகள் ஏற்ப்பட்டது . காஜா புயல் , தானே புயல் என்று இயற்க்கை அழிக்க தொடங்கி விட்டது . இப்பொழுது கேரளாவில் நடந்தது , தமிழ்நாட்டில் நடக்க பெரும் சேதத்தை ஏற்படுத்த வெகு தொலைவில் இல்லை
@veeramanimani-e5s
@veeramanimani-e5s 2 ай бұрын
👍
@saravananparaiyar
@saravananparaiyar 2 ай бұрын
@21:55 ஏன்டா உன் வாய் அப்படி போகுது. உன்னை எல்லாம் யாருடா பேட்டி எடுக்க அனுப்பியது. மிகவும் அருமையாக பேசுகிறார். உன் வாய பார்த்தால் பேட்டி கொடுப்பவரின் மனநிலை என்னவாக இருக்கும். இவன வேலைய விட்டு தூக்குங்க galatta voice.
@SenthilKumar-vv2pr
@SenthilKumar-vv2pr 2 ай бұрын
Kanyakumari
@soubhagyalakshmi6547
@soubhagyalakshmi6547 2 ай бұрын
மூங்கில் நட வேண்டும் குரல் எழப்புவோம்
@umadev6077
@umadev6077 2 ай бұрын
Bamboo plantation will be suitable soap nut trees and other oxygen producing plants and trees and other stronger trees suitable according to our soil structure and geography features latitude and longitude matters.even before British government or east india companies Dutch government or porchageas government our own country kings or neighborhood countries may be reasonable for looting the treasure and destruction of monuments temples churches mosques since those days they keep or hidden all the treasure underground in temples churches and mosques for use of its citizens during natural calamities monsoon rain failure or during war of our country kings of various provisions ,but heard from by our great great ancestors once very very fertile lands with all treasure of the universe.thats why foreign countries invaded India for trading business because there was no good harmony relationship and unionity amongst our country local kings ,so the British government or east india companies or Portugues or Dutch government or American government or germony took the control of our country in their hands . because of greedyness nature of our country people .( right from old Stone age * for want of money)following the strategy divide and rule and conquer the whole universe just like Alexander and great and Hitler, even after 300 years and also even after getting independence and reaching 78th independence celebration yet the country is like this because of selflish attitude cunning unscrupulous businessmen attitude nature at all groups That's why the riches become more rich and the poor becoming more poor .now whom to be blamed, see our Japan country doing wonderful service prompt efficient development for its citizens even facing first world war or second world war bombs and facing natural calamities there is honesty sincerity dedication and intergrity always ,our country leadership is a big question Mark???? Now whom to be blamed and responsible for man made calamities pollution created for going against the law of nature and law of limitations and law of enforcement agencies destroying the natural resources and minerals of our country
@nathiyap3778
@nathiyap3778 2 ай бұрын
Sonna matum ketu thirunthi vida porangala.
@nagarajanagarancheri5504
@nagarajanagarancheri5504 2 ай бұрын
அப்போது நிதி நிறைய வரும்
@BaskaranBaskara
@BaskaranBaskara 2 ай бұрын
See. Totally end😊
@SelvaRaj-jd4px
@SelvaRaj-jd4px 2 ай бұрын
In coimbatore
@ranjithkumar8976
@ranjithkumar8976 2 ай бұрын
Kodaikanal
@Ramesh-j3k
@Ramesh-j3k 2 ай бұрын
#dmkfails #savekumarimountains
@kumargopalakrishnan1697
@kumargopalakrishnan1697 2 ай бұрын
நிலச்சரிவு, பூகம்பம், மழை , புயலை விட பேராபத்து திமுக தான்.😂😂
@balaji7111984
@balaji7111984 2 ай бұрын
KZbin la interview koduravanaiyum interview panravanaiyum kondu poi ooty la lock pannunga
@radhikakannan2147
@radhikakannan2147 2 ай бұрын
Nee game I gave karadiya kathi solluringa,wheras Nilgiri’s collector yaaraiyum bayamurutha vendom nu sollranga, Kanjamalai kuda porupu illama. Enatha solla 🤔Makalin perasai.Ippdi irukarche Parandhur enna aaga poradho 😫🤔🤔
@rajakani1968
@rajakani1968 2 ай бұрын
manjolai disaster real human made
@MarkazGpay
@MarkazGpay 2 ай бұрын
❤❤❤❤
@vidhyaavisuals
@vidhyaavisuals 2 ай бұрын
Very informative
@eeehhhkoi
@eeehhhkoi 2 ай бұрын
சென்ட்ரல் govt
@veeramanimani-e5s
@veeramanimani-e5s 2 ай бұрын
Hai brother now start to talk about mullai periyar dam kl media start talk this problam
@muraliaj5129
@muraliaj5129 2 ай бұрын
Sir ,Neenga sonathu 100 percent unmmai , intha money minded people intha zhannmathil thirunthamaataargal. Rahul gandhi vanthu paarthu vittu antha idathil 100 veedugal kattitharugiren yenru solgirar , yen marupadiyum makkal madivatharka. Ipadi patta thalaivargal irunthaal naadu yepadi urupadum , athu avarudaya thoguthi, yerkanave antha paguthi nilacharivu paguthi yenru 2011 il arivikapattullathu ,apadi irunthum avar thoguthii makkalai pathugaka thavarivittaar. Ippothu 100 veedugaal kattitharugiren yenru koorubavar ,apothe pathugaapana idathil 100 veedugal kattikoduthirunthaal, atleast 100 kudumbangal kaapaatrapattirukum.
@akalvicky1026
@akalvicky1026 2 ай бұрын
Plz nan sonna coment verum word ila😢😢
@VijayVijayaganesh-ez1ro
@VijayVijayaganesh-ez1ro 2 ай бұрын
Dmk motthama sorandi eduthutanuga avlothan mudinchu endru wayanadu nalaiku tamilnadu 😂😂😂
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 ай бұрын
திராவிடம் என்பதே அழிவு தானே 😮😮😮
@1gurusamy
@1gurusamy 2 ай бұрын
Gujarati Marwadi????
@1gurusamy
@1gurusamy 2 ай бұрын
@@murugesanthirumalaisamy5613 Gandhi? Adani?Ambhani?Amitsha?His Son?……
@bhuyadav230
@bhuyadav230 2 ай бұрын
​@1gurusam😂😂😂😂y
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 12 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 72 МЛН
Как не носить с собой вещи
00:31
Miracle
Рет қаралды 894 М.
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39