சாதியை மறுத்து மதத்தை வெறுத்து பௌத்தம் சென்றதன் காரணம் என்ன ? - Tribute to Dr. Babasaheb Ambedkar

  Рет қаралды 65,771

Galatta Voice

Galatta Voice

2 жыл бұрын

#GalattaVoice #Ambedkar #Buddhism #TributetoAmbedkar #Casteism #Religion
சாதியை மறுத்து மதத்தை வெறுத்து பௌத்தம் சென்றதன் காரணம் என்ன ? - Tribute to Dr. Babasaheb Ambedkar
For Advertisement Inquires - WhatsApp +91 7305516665
Stay tuned to Galatta Voice for the latest updates on Politics, Sports, and Lifestyles. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Galatta Voice : / @galattavoice

Пікірлер: 209
@Tamilculture95
@Tamilculture95 2 жыл бұрын
இதை கேட்கும் போது எனக்கு கண்ணீர் வருகின்றது வாழ்க Dr.அம்பேத்கர் கொள்கை கோட்பாடு புகழ் ஜெய் பீம்
@Ilusangee
@Ilusangee 2 жыл бұрын
உங்கள் குரலுக்கு ஒரு கம்பீரம், கருத்துகளுக்கு ஒரு வீரம்...அருமை குமரன்
@gopalkannan2472
@gopalkannan2472 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு ✊அண்ணல் வழி பின்பற்றுவோம்✊ சாதி மதம் இல்லா நாட்டை உருவாக்குவோம் 🙏ஜெய்பீம்🙏
@user-ck6sd9me3v
@user-ck6sd9me3v 2 жыл бұрын
என்ன ஒரு தெளிவு கம்பிரமான பேச்சு, அம்பேத்கார் பட்ட கஷ்டங்கள் நினைத்து பார்க்க முடியாதது
@navapashanavarahisiddhar7408
@navapashanavarahisiddhar7408 2 жыл бұрын
வணக்கம் குமரன் அவர்களுக்கு என்ன சொற்பொழிவு அணுகுண்டு மழை பெய்த மழை பெய்த மாதிரி எப்படி 150 வருட இப்போ இருக்கும் இளைஞர்களுக்கு தெரியப்படுத்துவதற்கு நன்றி வளர்க உன் தொண்டு வாழ்க உங்கள் கடமை
@muthukrishnan9574
@muthukrishnan9574 2 жыл бұрын
kzbin.info/www/bejne/aXmUXml4gbCCgac
@Amirth-po6bq
@Amirth-po6bq 2 жыл бұрын
சகோதரா இன்று உங்கள் குரல் கம்பீரமாக இருக்கிறது... உங்கள் குரலில் நேர்மையும் ஒழுக்கமும் இருக்கிறது ... வாழ்த்துக்கள் சகோதரா ...
@isabellabrownski8213
@isabellabrownski8213 2 жыл бұрын
Niga pesuratha pathale..goosebumps varuthu..😊😊
@ushaanandh7278
@ushaanandh7278 2 жыл бұрын
Happy equality day #Dr_Ambedkar #Jaibhim
@nithyanithya1351
@nithyanithya1351 2 жыл бұрын
உங்கள் பேச்சு மிகவும் அருமையாக உள்ளது. மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது. குட்டிக்கதைகளைக் கூட மிக நேர்த்தியாக கூறுகின்றீர்கள். தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா.
@karumugam9815
@karumugam9815 Жыл бұрын
அருமை தம்பி குமரனின் அம்பேத்கரின் வரலாற்றுப் பதிவு அருமை பேச்சு மிகவும் மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் தம்பி.
@RajkumarRajkumar-rc3gu
@RajkumarRajkumar-rc3gu 2 жыл бұрын
வாழ்த்துக்கள்.தோழரே!
@rajaanju.40
@rajaanju.40 2 жыл бұрын
நன்றி தம்பி
@mohanvinayagam1228
@mohanvinayagam1228 2 жыл бұрын
அருமை அண்ணா 👏
@vasumanishabivasumanishdev7981
@vasumanishabivasumanishdev7981 2 жыл бұрын
Send your ph no
@ramarun5599
@ramarun5599 Жыл бұрын
ஒரு அடிமைக்கு முதலில் அவன் அடிமை என்று உணர்ந்து பிறகு அவனே கிளர்ந்து எழுவான்... Dr.Br.அம்பேத்கார் ...💙
@veeramani3906
@veeramani3906 Жыл бұрын
உங்கள் திறமை வாய்ந்த பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் குமரா
@elangoa2542
@elangoa2542 2 жыл бұрын
உங்கள் பதிவு சூப்பர் அய்யா 🙏🙏🙏
@vizhyvizhy6764
@vizhyvizhy6764 2 жыл бұрын
Jai bhim 🔥💯🔥
@samudhayapriyan6633
@samudhayapriyan6633 2 жыл бұрын
yow super ahh pesurayaa ... jaibhim
@SantoshSantosh-wd1fm
@SantoshSantosh-wd1fm 2 жыл бұрын
நண்பா சூப்பர் சூப்பர் 🙏🙏🙏 அண்ணனுக்கு ஈடாக யாரும் இல்லை
@kalaiselvan2929
@kalaiselvan2929 2 жыл бұрын
ஜெய் பீம் ✍️ ✍️📗📗 👌👌
@RajkumarRajkumar-rc3gu
@RajkumarRajkumar-rc3gu 2 жыл бұрын
அருமையான பதிவு!
@subramanimani6737
@subramanimani6737 Жыл бұрын
தாழ்த்தப்பட்ட மக்களின் குல தெய்வம் அண்ணல் அம்பேத்கர் 🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏
@davidraja8324
@davidraja8324 Жыл бұрын
வணக்கம் தம்பி வாழ்த்துக்கள் உங்களிடம் இருந்து தகவல் பெற விரும்புகின்றேன்
@u.kaleeswaranu.kaleeswaran7445
@u.kaleeswaranu.kaleeswaran7445 2 жыл бұрын
உங்கள் சத்தம் கம்பீரமாக உள்ளது.... மகிழ்ச்சி
@mathankumarg7589
@mathankumarg7589 2 жыл бұрын
அருமை சகோ 👏👏👏👏👏👏👌👌👌👌👌
@jsolomonful
@jsolomonful Жыл бұрын
Excellent explanation about Dr. Ambedkar vs Gandhi
@Duraipandiyan
@Duraipandiyan 2 жыл бұрын
What excellent preparation and presentation congrats true news
@govinidanr3447
@govinidanr3447 2 ай бұрын
உங்கள் பேச்சு அருமை சகோதரர்
@ganesan.s3926
@ganesan.s3926 Жыл бұрын
தம்பி கம்பிரமான பேச்சு....... வாழ்த்துக்கள்
@creativecuts1200
@creativecuts1200 2 жыл бұрын
கற்பி புரட்சிசெய் ஒன்றுசேர் Educate Agitate Organise...
@indhiraparvendhan3511
@indhiraparvendhan3511 2 жыл бұрын
வாழ்த்துகள் தம்பி
@sevvel.psevvel.p2091
@sevvel.psevvel.p2091 2 жыл бұрын
Awesome brother 💐💐💐💐💐
@padhroomsinger5342
@padhroomsinger5342 Жыл бұрын
இங்கே நிறைய நண்பர்களுக்கு குறிப்பா யாரும் தப்பா நினைச்சுக்காதீங்க தாழ்த்தப்பட்ட சமூகங்கள் என்று சொல்லப்படுகிற நண்பர்களுக்கு பெரியாரைப் பற்றியும் அம்பேத்கர் பற்றியும் சமூக நீதி பற்றியும் இட ஒதுக்கீடு பற்றியும் நன்கு தெரிகிறது .ஆனால் அந்த பார்ப்பன சமுதாயத்திற்கு மிக அருகில் சென்று உரையாடக்கூடிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தான் இன்னும் புரியவில்லை அம்பேத்கரை பற்றியும் பெரியாரை பற்றியும் அம்பேத்கரும் பெரியாரும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மட்டும் போராடியவர்கள் இல்லை அனைத்து சமூகத்தினர் காகவும் போராடியவர் என்பதை நிதர்சனமான உண்மை. இதை ஏன் பெரும்பான்மையான பிற்படுத்தப்பட்ட வகுப்புகளை சேர்ந்தவர்கள் ஏற்க மறுக்கிறார்கள் என்பது புரியவில்லை. அவர்கள் குடும்பத்தில் கூட முதன்மை பட்டதாரி என்று 1993 அப்புறம் பிறந்தவர்களே முதன்மை பட்டதாரிகளாக இருக்கிறார்கள். அதற்கு முன்னால் அவர்கள் தாத்தாக்கள் பாட்டிகள் யாரும் படிக்கவில்லை காரணம் என்ன படிக்க விடவில்லை . பார்ப்பானியம் கூறியது அவரவர் அவருக்கான வேலையை மட்டுமே செய்ய வேண்டும் என்று நீ விவசாயம் தான் செய்யணும், நீ முடி தான் திருத்தணும், நீ தச்சர் வேலை தான் செய்யணும் ,நீ நாயனம் தான் வாசிக்கணும் இப்படி சொல்லி மக்களை ஏமாற்றி வந்தனர் இப்போது பிற்படுத்தப்பட்டவரும் அரசு பணியில் அமர்ந்திருக்கிறார் தாழ்த்தப்பட்ட சமூகம் நண்பர்களும் அரசு பணியில் இருக்கிறார்கள் மனுதர்மத்தை போதித்த பார்ப்பனர்களும் இருக்கிறார்கள் சோ இதுதான் சமூக நீதி இன்னுமும் இதற்கான முழு படிநிலையை அடையவில்லை என்பதை நிதர்சனமான உண்மை அப்படி அலைய வேண்டும் எனில் பிற்படுத்தப்பட்ட மக்களும் தாங்கள் நல்ல நிலைமைக்கு வர காரணம் பெரியாரும் அம்பேத்கரும் அயோத்திதாசரும் என்ற புரிதல் வரும்போதுதான் நிகழும் ..
@jmfarm2387
@jmfarm2387 Жыл бұрын
அம்பேத்கார் எப்படி படித்தார்?
@jayakaranjacob2214
@jayakaranjacob2214 2 жыл бұрын
WONDERFUL WORDS BEYOND DESCRIPTION.
@muthumuthu-ud9yj
@muthumuthu-ud9yj 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ❤❤❤
@ALLINONE-fx9uy
@ALLINONE-fx9uy 2 жыл бұрын
Vera mari 💥
@sathyamoorthykaliyamoorthy8228
@sathyamoorthykaliyamoorthy8228 11 ай бұрын
நம் இந்தியாவின் தேச தந்தை டாக்டர் பாபாசாகேப் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் மட்டுமே ஜெய் பீம் ✍️✍️✍️💙💙💙💪💪💪💪💪
@tamilarasu9495
@tamilarasu9495 Жыл бұрын
வாழ்த்துக்கள் தோழர் நன்றி
@tryangletalks7156
@tryangletalks7156 Жыл бұрын
இவர் சாதி தலைவர் என பேசும் இச்சமூகம், சாதித்த தலைவர் என அனைத்து சமுக மக்களும் பேச வேண்டும்...
@hariharanravihariharanravi8368
@hariharanravihariharanravi8368 Жыл бұрын
Battu இனி நான் தான் போடுவேன் உனக்கு ஓட்டு Vera level 🤣🤣🤣🤣🤣
@rnumediasouth
@rnumediasouth 11 ай бұрын
மதுரை தமிழில் நன்றாக இருந்தது உரை குமரா வாழ்த்துக்கள்
@smani4354
@smani4354 2 ай бұрын
சிறப்பான காணொளி . வாழ்த்துக்கள்
@eshwarieshwari9976
@eshwarieshwari9976 Жыл бұрын
Jai Bhim💯🔥🙏
@jansirani4601
@jansirani4601 Жыл бұрын
உங்கள் குரலின் பேச்சு அருமை.அழகு.
@jansirani4601
@jansirani4601 Жыл бұрын
அண்ணலைப் பற்றி ரொம்ப அழுத்தம் திருத்தமாக படித்து இருக்கிறீர்கள்.பார்க்கவும் கேட்கவும் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது."சட்டை போடக்கூடாது என்ற சொன்னவர்கள் முன் சட்டங்களை" எழுதியவர். அழகு.
@malasiyavasudevan3121
@malasiyavasudevan3121 Жыл бұрын
I am watching our true leader history somehow due to Vikraman in BB6. Thanks vikraman for addressing our Big leader nowadays. Inspired by The Great Leader Ambethkar. Thanks Ambethkar sir. its our pleasure to talking about you. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 #Ambethkar #Vikraman #VikramanArmy #VetriMedia #RajMedia thanks guys.
@deepanv9957
@deepanv9957 2 жыл бұрын
அருமை 💙
@poomanirajan9613
@poomanirajan9613 Жыл бұрын
நான் வணங்கும் ஒரே கடவுள்🙏🙏🙏
@dhayanithi4448
@dhayanithi4448 Жыл бұрын
அவள் பேர் தமிழ் ! வாழ்க நண்பா
@ramachandranramji
@ramachandranramji 8 ай бұрын
மனிதன் மனிதனா வாழ்வதற்கு அண்ணல் டாக்டர் அம்பேத்கர் பின்பற்றுங்கள் வாழ்க பிமாராவ் ராம்ஜி
@umasarath7535
@umasarath7535 11 ай бұрын
Super enaku silukutha intha speech ketona Nan ipo freedoma irukirathuku intha Mari leaders than guratha ipo than therithu salute
@buellanicenagarajan2122
@buellanicenagarajan2122 2 жыл бұрын
Wonderful clearances he is a very important person in the world
@vinothdseelan989
@vinothdseelan989 2 жыл бұрын
Super da thambi
@Equality838
@Equality838 Жыл бұрын
அருமையான காணொளி..... ஒரு கிளர்ச்சியும் புரட்சியும் உங்க குரலை கேட்கும்போது என் மனதில் உண்டாகுகிறது..... வாழ்த்துக்கள் 💐 நன்றிகள் பல.... 💐💐💐💐
@karnannivas9287
@karnannivas9287 2 жыл бұрын
Ithuku neenga eduthukita reference ah pin panuna elaru Padichu therinjukuvanga...BTW Great speech
@user-fq5ks9js5h
@user-fq5ks9js5h 2 ай бұрын
சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@Tamili_time999
@Tamili_time999 Жыл бұрын
அருமையான பதிவு தோழர்🙏
@rajamanickam369
@rajamanickam369 2 жыл бұрын
Great speech.
@arrowsolution287
@arrowsolution287 5 ай бұрын
இதை galata சங்கீ chennal சொன்னதுதான் mass Bro🔥🔥🔥🔥🔥🔥
@ShankarShankar-li3rx
@ShankarShankar-li3rx Жыл бұрын
My God Father... டாக்டர் B.R. அம்பேத்கார் அவர்கள்... 💙💙💙
@buvaneshwari.rbuvaneshwari7979
@buvaneshwari.rbuvaneshwari7979 9 ай бұрын
இன்றும் இந்திய முழுவதும் ஆதிக்க சாதியினர் பட்டியல் இன மக்கள் துன்பப்படுகிறார்கள். வாழ்க அம்பேத்கர் ஜி
@santhoshkumar-fp9yt
@santhoshkumar-fp9yt 2 жыл бұрын
I love you bro jaibiam
@narmathinagaraj8700
@narmathinagaraj8700 2 жыл бұрын
Arumai🤝nalla Pesuringa ithe pola video panitey irunga🤗
@panchavarnamk9960
@panchavarnamk9960 11 ай бұрын
Marvelous speech vazhka Dr.Ambedkar pugal valarka avarathu makkal Pani thondukal. Sirakkattum innum innum Ma manitha Theivam is our treasurer
@priya11899
@priya11899 Жыл бұрын
The way...... conveying is awesome 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥Dr.B.R.Babasahib Ambedkar 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@user-pd3gb3lu2n
@user-pd3gb3lu2n Жыл бұрын
kzbin.info/www/bejne/amK0n52karOje8U
@theboysthuglife360
@theboysthuglife360 2 жыл бұрын
Jai bhim 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@bharathrajg167
@bharathrajg167 3 ай бұрын
Goosebumps ❤
@BNivethakanizoology
@BNivethakanizoology Жыл бұрын
Vera level 👍👍👍👍
@sundaresanr7913
@sundaresanr7913 11 ай бұрын
சிறப்பு தோழரே
@gkteacherkalugur7824
@gkteacherkalugur7824 Жыл бұрын
சூப்பர்
@sathyamoorthykaliyamoorthy8228
@sathyamoorthykaliyamoorthy8228 11 ай бұрын
தோழர் அவர்களுக்கு நன்றிகள் பல 🙏🙏🙏
@rajaduraiabcd8194
@rajaduraiabcd8194 Жыл бұрын
Kumaran bro Super speech
@sugash2898
@sugash2898 2 жыл бұрын
அருமை.அண்ணா
@ananthparams5321
@ananthparams5321 Жыл бұрын
The great legend Dr Ambedkar... ஜெய் பீம்
@KavithaiKathalan_1357
@KavithaiKathalan_1357 Жыл бұрын
உண்மையான கருத்து வாழ்த்துக்கள் தோழர் 👍🙏👌
@tamilselvan-bh4xd
@tamilselvan-bh4xd Жыл бұрын
எழுச்சி நாயகன் டாக்டர் அம்பேத்கர் சிறப்பு
@mahendransurya3982
@mahendransurya3982 2 жыл бұрын
Super . arumai
@jothibasur2243
@jothibasur2243 2 жыл бұрын
Kumaran bro super speach pakka masss 💕💓 about satta methai
@naveenraj5418
@naveenraj5418 Жыл бұрын
Proud to be Ambedkar follower.
@sivakumar.v7281
@sivakumar.v7281 2 жыл бұрын
Great bro
@praveenkumar-bz9bf
@praveenkumar-bz9bf 2 жыл бұрын
Super thalaiva Unga speech
@muthuramanm2414
@muthuramanm2414 Жыл бұрын
Super excited
@rajaduraiabcd8194
@rajaduraiabcd8194 Жыл бұрын
Ungal speech super And effective Really good
@anilbala9380
@anilbala9380 9 ай бұрын
மிகவும் நல்ல மனிதன் ❤
@madhankalimadhan3872
@madhankalimadhan3872 Жыл бұрын
அண்ணா அருமையான பதிவு❤🎉🎉
@ananths262
@ananths262 Жыл бұрын
அருமையான பதிவு....நண்பா
@isairajisai9966
@isairajisai9966 Жыл бұрын
Superb speech 💬
@dhuriyakuttidhuriyakutti6675
@dhuriyakuttidhuriyakutti6675 2 жыл бұрын
குமரன் நீங்கள் ஊடகத்தில் உட்சம் தொட வாழ்த்துக்கள்....
@jegansaran9290
@jegansaran9290 Жыл бұрын
Unga speach arumai pa❤
@Shivamraja-gx8uc
@Shivamraja-gx8uc Жыл бұрын
Vvvvvgood Dr bimarau ramji
@sivassiva-yw9ci
@sivassiva-yw9ci Жыл бұрын
ஜெய்பீம்♥
@sk-pq2rr
@sk-pq2rr Жыл бұрын
Super
@msaranya1121
@msaranya1121 2 жыл бұрын
Super bro ...
@jokermedia8201
@jokermedia8201 Жыл бұрын
அம்பேத்கார் ஐயா அனைவருக்குமாணவர் 🙏🙏🙏
@jdhandapani3177
@jdhandapani3177 Жыл бұрын
Super brother....Jai Bhim
@murugrsanalagappan2385
@murugrsanalagappan2385 Жыл бұрын
பௌத்தத்தில் சாதியும் சாமியும், ,மதமும் ,கடவுள் ,ஆன்மா ,பிரார்த்தனை ,தொழுகை, சடங்குகள் மற்றும் பலி யாகங்கள் போன்ற எதுவுமில்லை. அது ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானது.
@gopit8144
@gopit8144 2 жыл бұрын
Super sako 👍👍👍💥💥💥💥💥
@anbucheliyan462
@anbucheliyan462 2 ай бұрын
வணக்கம் 🙏🏿🙏🏿 தம்பி வளர்க மென் மேலும் வளர வேண்டும்
@parimalavels8897
@parimalavels8897 Жыл бұрын
Super super thambi
@shankar3317
@shankar3317 Жыл бұрын
VAAZTHUKKAL TAMBI ,,
@kamalakannanm7176
@kamalakannanm7176 2 жыл бұрын
Super bro excellent true
Alat Seru Penolong untuk Mimpi Indah Bayi!
00:31
Let's GLOW! Indonesian
Рет қаралды 9 МЛН
World’s Deadliest Obstacle Course!
28:25
MrBeast
Рет қаралды 140 МЛН
Alat Seru Penolong untuk Mimpi Indah Bayi!
00:31
Let's GLOW! Indonesian
Рет қаралды 9 МЛН