"Air Show-ல அநியாயமா 5 உயிர் போச்சு😡திமுக அரசு இதை நியாப்படுத்த முடியாது"🙄கொதித்த Rangaraj Pandey

  Рет қаралды 136,145

Galatta Voice

Galatta Voice

Күн бұрын

#airshowphotography #Airshowissue #Heatstroke #Rangarajpandey #mkstalin #Marina #Chennai #AirshowCrowd #marinacrowd #Marinaairshow #Liveairshow #mkstalin #viral #emotional #painful #Crying #Sad #rangarajpandeyinterview #Pandey
"Air Show-ல 5 உயிர் அநியாயமா போச்சு😡திமுக அரசு இதை நியாப்படுத்த முடியாது"🙄கொதித்த Rangaraj Pandey
===============================================
Yuvan Shankar Raja Concert - The G.O.A.T
Live in Coimbatore - October 12th
Book Your Tickets
linktr.ee/Nois...
===============================================
FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
WHATSAPP +91 7305516665
===============================================
Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Galatta Voice: / @galattavoice

Пікірлер: 857
@SankarNallasivan
@SankarNallasivan 2 күн бұрын
மாற்றுத்திறனாளிகள் பற்றி சொன்னார் நன்றி
@komethen3602
@komethen3602 2 күн бұрын
As usual Pandey sir super excellent
@thevip-unemployed3010
@thevip-unemployed3010 2 күн бұрын
Sports minister sexual assault nu enna kizhicha, up la nadantha koottam la 20 people sethu tanga , atha pesa sollu
@srinathb9633
@srinathb9633 2 күн бұрын
40 MP 133 MLA கொடுத்த மக்களே . திமுக ஓட லட்சணம் அவ்வளவு தான் 😢😢😢
@ssumayhi9532
@ssumayhi9532 2 күн бұрын
இப்போது மக்களும் அழிவை விரும்புகிறார்களோ என சந்தேகம் எழுகிறது எவ்வளவு அக்கிரமம் செய்கிறார்கள் அவர்களுக்கே ஓட்டு போடுறாங்களே
@anandagopalankidambi3179
@anandagopalankidambi3179 2 күн бұрын
இது திமுக அரசு நிர்வாகத்தின் அராஜகம். எங்களை யார் கேட்க முடியும் என்ற திமிர் - ஆணவம். சென்னை MP க்கள் MLA க்கள் பதில் சொல்ல வேண்டும். இது நடந்திருப்பது ஒரு வாரம் முன் பதவியேற்ற துணை முதல்வர் உதயநிதியின் triplicane தொகுதியில்.
@globaltrimscorporation4645
@globaltrimscorporation4645 2 күн бұрын
Dehydration ஆகி இறந்தற்கு அரசாங்கம் என்ன செய்ய முடியும். தள்ளு முள்ளில் அல்லது கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தார்களா இல்லையே. யாராவது கூட்டத்தில் கத்தியால் குத்தி கொன்றார்களா? லட்சக்கணக்கானோர் கூடும் இடங்களில் நமது உடல் நலத்தை தெரிந்து கொண்டு தான் கூட்டத்திற்கு போக வேண்டும். அப்படியில்லையென்றால் மூடிட்டு வீட்டில் இருந்து Tvயில் பார்த்து உயிரை காத்து இருக்க வேண்டும். அரசஙம் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்குன் குடை, தொப்பி போன்றவற்றை கொண்டு பாதுகாத்து கொள்ள அறிவுறித்தியிருக்கிறது. இதையும் தாண்டி இறந்தாம் ஒன்றும் செய்ய முடியாது.
@ponmoorthyramasamy1419
@ponmoorthyramasamy1419 2 күн бұрын
மக்களை எங்கும் நகரமுடியாத அளவு சீர்கேடான அளவு அரசு அந்த மக்கள் கூட்டத்திற்கு அவர்களுடைய வரிப்பணத்தில் இருந்து எவ்வித ஏற்பாடும் செய்யாதது ஏன்? ஏன் மக்களை பாதுகாக்க அரசு முன்னேற்பாடுகளை மீண்டும் மீண்டும் நடக்கின்ற நிகழ்வுகளில் செய்யாமல் இருப்பது மக்கள் மீது அரசுக்கு அக்கறை அற்ற தன்மை தான் காரணம்.
@ssumayhi9532
@ssumayhi9532 2 күн бұрын
பத்தோடு பதினொன்றாக நின்று கூச்சல் போடத்தான் திமுக லாயக்கு
@adyarrajj285
@adyarrajj285 2 күн бұрын
*திமுகவின் ஆட்சிகாலம் காலம் என்பது மக்களுக்கு இருண்ட காலம் தான்*
@cvaatamizh
@cvaatamizh 2 күн бұрын
Adai pota koodhi
@sumeshs8239
@sumeshs8239 2 күн бұрын
Kazhutha makkal, kazhtha savu
@Hazxcqeebsnsnsn6478
@Hazxcqeebsnsnsn6478 Күн бұрын
Tamil Nadu government no need to provide food at least provide Water. 1L water is Rs.40. after 1 hour not available. IAF office last week itself announced nearly 15L peoples will come. 💯 Percentage Tamil Nadu government is waste.
@YuvaRaj-dm9cp
@YuvaRaj-dm9cp 2 күн бұрын
எதுக்கு எடுத்தாலும் மேல இருக்கறவன் பாத்துப்பான் நா நீங்க எதுக்கு டா 🤮
@sukanyasuki7218
@sukanyasuki7218 2 күн бұрын
Romba seri edhuku badhil adi no vote for dmk
@k.r.seetharaman8855
@k.r.seetharaman8855 2 күн бұрын
லஞ்சம் கொள்ள கல்லா கட்றது ஊழல் இது தான் இங்கே இருக்கிறவங்க வேலை
@vuttuon
@vuttuon Күн бұрын
@@YuvaRaj-dm9cp varalaru kasnatha veil, next varalaru kanatha mazhai. 🤣🤣
@vij327
@vij327 2 күн бұрын
திமுக ஆட்சியின் நிர்வாக தோல்வி..
@KarthikeyanThangavel-pl1ek
@KarthikeyanThangavel-pl1ek 17 сағат бұрын
It’s not failure. Government is on leave
@vinayan5762
@vinayan5762 2 күн бұрын
சென்னை மாநகராட்சி மேயர் ஒரு பஞ்சாயத்து தலைவருக்கு கூட லாயக்கற்றவர் லாயக்கு அற்றவர்
@vuttuon
@vuttuon Күн бұрын
@@vinayan5762 pesum padam dummy Kamal (character)
@சந்தோஷ்குமார்-1
@சந்தோஷ்குமார்-1 2 күн бұрын
1000 ரூபாய் க்கு ஆட்சியை பிடித்த அரசு... இதை விட என்ன செய்யும்...மிக சிறந்த அறிவு கொண்ட தமிழக மக்கள் தெரிந்தெடுத்த அரசு இது.. 🤦வாழ்க 🙏...
@thangarajsubramanian59
@thangarajsubramanian59 Күн бұрын
In Maharashtra govt announced and implemented Rs 5000 per for all the women's.( Ladki and pagin scheme).
@gomathisrinivasan5183
@gomathisrinivasan5183 2 күн бұрын
Panday super speech
@kgponders
@kgponders 2 күн бұрын
தெளிவான அருமையான உன்மையான கேள்வி பதில்கள் சூப்பர் பான்டே சார் ❤
@vuttuon
@vuttuon 2 күн бұрын
TN people should STOP voting for money. Or face consequences. Next, Rain-havoc Be ready public to face it.
@balaraj94
@balaraj94 2 күн бұрын
Wait for December
@prathi2189
@prathi2189 2 күн бұрын
Yes, but DMK vote split agala athan avunga win panranga. DMK veriyans vera party ku vote panna mattanga
@vuttuon
@vuttuon 2 күн бұрын
@@prathi2189 not only politician "corrupt officers" also amongst public to be blamed.
@malathys3690
@malathys3690 2 күн бұрын
மாற்று திறனாளிகளுக்கு என்ன ஏற்பாடு செய்தீர்கள் என்ற கேள்விக்கு ஆட்சி செய்பவர்கள் பதில் என்ன?
@Selvanayagam-f7j
@Selvanayagam-f7j 2 күн бұрын
2003 இல் இதே வான்சாகச நிகழ்ச்சியை பொது மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் மிகுந்த பாதுகாப்புடன் அம்மையார் ஆட்சியில் நடத்தி காட்டினார் என்பது வரலாறு. சீனியர் பத்திரிக் கையாளர் நீங்கள் இதனை யும் சுட்டிக்காட்டி இருக்க வேண்டும்.
@VRavindran-e7f
@VRavindran-e7f 2 күн бұрын
சார் நாங்க நீரோ மன்னன் பிடில் வாசிச்சார் என்ற நிகழ்வ பார்த்ததில்லை.ஆனா எங்களுக்கு திரு.சுடாலின் மாதிரித்தான் இருந்திருப்பாரோ,அவராவது பிடில் வாசிச்சிக்கொண்டு இருந்தார், ஆனா இவரோ?
@sriharanindiran2252
@sriharanindiran2252 2 күн бұрын
வாக்கையும் செலுத்தி உயிரையும் கையில் பிடித்துக்கொண்டு வாழும் மக்களை என்னவென்று அழைப்பது. தொடரட்டும் வாழ்த்துக்கள் 😂😂fr
@kabilanm5019
@kabilanm5019 2 күн бұрын
யார் ரா நீங்க எல்லாம் னு சொல்லலாம் 😂😂😂😂
@sathyat6760
@sathyat6760 2 күн бұрын
Accept, why TN people don't have habit of taking umbrella or wearing cap like kerala
@KMK-rk9qw
@KMK-rk9qw 2 күн бұрын
செம்ம வாக்கியம்... உண்மையான சோகம்.
@Akash-xb7cd
@Akash-xb7cd Күн бұрын
​@@sathyat6760 Most of them brought umbrellas and cap.. Stupid government and police didn't even plan the basic entry and exit.
@rajhdstatus163
@rajhdstatus163 2 күн бұрын
இவரை போய் சங்கினு சொன்னா என் வாழ் அழுகிடும்.. சூப்பர் பாண்டே ❤
@justhuman6858
@justhuman6858 2 күн бұрын
இவன் பெரிய சங்கி......பார்ப்பனியத்தை திணிக்க தீயாய் வேலை செய்பவன்......ஆனால் திமுக அரசு சரியாக செயல்படவில்லை .....பெரியார் பெயரை பயன்படுத்தி பிழைப்பு வாதம் செய்கிறார்கள் திமுக மற்றும் கருப்பு சட்டை காரர்கள்....
@ragupathyt3905
@ragupathyt3905 2 күн бұрын
திரு ரங்கராஜ் பாண்டே அவர்கள் அவர் சொல்லும் கருத்துக்கள் அனைத்தும் சூப்பரா மக்கள் கஷ்டப்படாமல் இருக்க தான் ஆட்சி கோடிக்கணக்கில் பணம் சுருட்டிக் கொண்டு வீட்டிற்கு மக்களுக்கு எந்த பாதிப்பு வந்தாலும் கண்டுக்காமல் இருப்பது ஆட்சிக்கு அழகு அல்ல
@dillibabu908
@dillibabu908 2 күн бұрын
பான்டே சார் நான் நினைத்தை நீங்கள் பேசீனீர் வாழ்த்துக்கள்,❤❤❤❤❤
@ramasamygurunathan4397
@ramasamygurunathan4397 2 күн бұрын
சரியான பதில் இரங்கா ராஜ் பாண்டே வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்
@pnathankisohr29
@pnathankisohr29 2 күн бұрын
ஒரு ஆறிவேற்றவேை முதல் அமைச்சரக்கிய தமிழ்நாட்டு மக்கள் நாசமாகபோகடும்
@ponmoorthyramasamy1419
@ponmoorthyramasamy1419 2 күн бұрын
தமிழகத்தில் தமிழக அரசின் நிர்வாக சீர்கேட்டால் ஐந்து பேர் இறந்திருக்கிறார்கள். ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் இதுபோன்ற நிர்வாக சீர்கேட்டால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். இதில் இருந்து அடுத்தடுத்து இதுபோன்ற சம்பவங்கள் நடந்து மக்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர். சாராயம் குடித்து இறந்தால் இந்த ஆட்சியில் பத்து லட்சம், தமிழக அரசினுடைய நிர்வாக சீர்கேட்டால் இறந்த குடும்பத்திற்கு சரிபாதி குறைவாக மக்களுடைய வரிப்பணத்தில் இருந்து தந்தது என்ன நிர்வாகம்? மக்களின் நலன் மீது அரசும், அதிகாரிகளும் காட்டுகின்ற அக்கறை இல்லாத செயல்பாடு.
@KannanK-dw3qu
@KannanK-dw3qu 2 күн бұрын
மக்கள் இதெல்லாம் மறந்து விட்டு மீண்டும் பணத்தை வாங்கிட்டு ஓட்டு போடும் தீய சக்தி தீமூகா குடும்பத்திற்கு... இந்த மக்கள திருத்த முடியாது... திருந்தவும் திருந்தாது...
@muneeswarankaruppan2585
@muneeswarankaruppan2585 Күн бұрын
100% correct
@jenimonjeni3111
@jenimonjeni3111 2 күн бұрын
Worst government
@sathyat6760
@sathyat6760 2 күн бұрын
Accept, which TN people don't have habit of taking umbrella or wearing cap like kerala
@madhusudhanan99
@madhusudhanan99 2 күн бұрын
​@@sathyat6760 on jallikattu protest no cap and umbrella - No single death...... ????????
@S.K648
@S.K648 2 күн бұрын
​@@madhusudhanan99- andha time la 15 lakhs peoples afternoon la protest pannala, maximum crowd ellam above 4pm dhaan vandhanga
@madhusudhanan99
@madhusudhanan99 2 күн бұрын
​@@S.K648so planning is well without govt support.....as a party for thier meetings giving liquor n food...as a govt y don't give caps ,watter bottle...?
@sathyat6760
@sathyat6760 2 күн бұрын
@@madhusudhanan99 has free bee culture made TN people so brain less. Why should u expect govt to give cap,Hat ,umbrella. It's that person as a head of the family responsible. The TN climate has changed. And people should stop mocking other who do that. The 32 yrs family head died. Bald men got effected 1st. Don't expect govt to give u everything. Govt planning was worst. When have govt done good. Just take care of ur life to postpone death
@manojutheman
@manojutheman 2 күн бұрын
Pandey, 1st time I like your speech here..
@govardhanthorali588
@govardhanthorali588 2 күн бұрын
Pante speech is most sensitive and extremely aggressive
@manonmoneynatchimthu5860
@manonmoneynatchimthu5860 2 күн бұрын
Why only the first time?
@viji_resilent
@viji_resilent 2 күн бұрын
Bus, auto , cabs everything were stopped. We only walked to the venue all the way from central station.
@vuttuon
@vuttuon 2 күн бұрын
@@viji_resilent they wanted to make it flop. But patriotic people wanted to see Indian Airforce fighter jets came from all the way. Jai hind. 🇮🇳🇮🇳
@hariharan8577
@hariharan8577 2 күн бұрын
@@vuttuon True
@saravanan1985
@saravanan1985 2 күн бұрын
Exactly 💯 💯​@@vuttuon
@mksubramanian2954
@mksubramanian2954 2 күн бұрын
மிகவும் அருமையான பதிவு
@தோழர்தளபதி
@தோழர்தளபதி 2 күн бұрын
பொம்மை முதல்வர்
@lakshminagarajan9068
@lakshminagarajan9068 2 күн бұрын
தனியார் அமைப்பிடம் கொடுத்திருந்தால் அருமையாக நிர்வகித்து இருப்பார்கள்
@gopalm5000
@gopalm5000 2 күн бұрын
3 ஆண்டுகளாக மழை நீர் கால்வாய் அமைக்கும் அரசு மழை வரும் நேரத்தில் படகு வாங்கியிருக்கிறோம் என்று சொல்வது எதை குறிக்கிறது?...
@SubbarajSubbaraj-wn9mx
@SubbarajSubbaraj-wn9mx 2 күн бұрын
பாண்டே சார் அருமையான பேச்சு. அண்ணாமலை இல்லாத இடத்தை கொஞ்சம் நிரப்பி இருக்கிறீங்க. வாழ்த்துக்கள் சார்.
@surendervasudevan8593
@surendervasudevan8593 2 күн бұрын
I was in the show yesterday,,,Many childeren crying and lost their family and many persons are in serious condition without aid ,,very very worst arrangement,forget about vehicle traffic, people got jammed in four direction without air in scorching head heat for 2-3 hr after show is over,many unable to breath and fainted,,,,no shadow area provided anywhere in mid afternoon ,worst is no water arrangement in any centre of beach,,after show is over people don't know what to do as, as no buses arranged to central or anyother area and all walking area is filled with bikes and cars ,,,it's understandable lakhs of people came,,but someone must have released the crowd through buses in such a big road ,atleast to central they should have provided through sivananda salai, it would have released pressure ..even after 3 hrs of show over people still struck ,and fainting....
@viji_resilent
@viji_resilent 2 күн бұрын
Exactly. When buses were there, ppl would not have been stranded on road. Walking to and fro from central to beach was not an easy task at all. Even youngsters could n’t walk continuously in this weather to central. It was terrible
@yogeshkrishna2549
@yogeshkrishna2549 2 күн бұрын
We can make to forget all these by 200 rupees. 😂
@brkvideos9753
@brkvideos9753 2 күн бұрын
திமுக அரசு இறந்த 5பேர் குடும்ப பொறுப்பை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
@Tamilan731
@Tamilan731 2 күн бұрын
திமுகவுக்கு ஓட்டு போட்டிங்கள்ள நல்ல அனுபவிங்க 😂😂
@kabilanm5019
@kabilanm5019 2 күн бұрын
😂😂😂👍👍👍👍 40/40
@graghunath2106
@graghunath2106 2 күн бұрын
Show, air show
@sathyat6760
@sathyat6760 2 күн бұрын
Accept, why TN people don't have habit of taking umbrella or wearing cap like kerala
@graghunath2106
@graghunath2106 2 күн бұрын
@@sathyat6760 We have less rainfall We will never use any cap
@sathyat6760
@sathyat6760 2 күн бұрын
@@graghunath2106 yes. I understand. But TN climate has become more cruel. People who r bald get 1st effected. TN govt should start to promote this culture. And people who mock mainly men for wearing cap,using umbrella should stop saying g he can't even bear this heat. Now the 32 yrs family head died.
@rangarajankrishnaswami8705
@rangarajankrishnaswami8705 2 күн бұрын
வான் சாகசத்திற்கு 200க்கு ஒரு போலீஸ், ஆனால் ஒரு மகாவிஷ்ணுவிற்கு 200 போலீசார் !! என்னே அரசின் மக்கள் நலப்பார்வை ??
@Thansikaaganyamega
@Thansikaaganyamega 2 күн бұрын
அருமை பாண்டே
@shivanadimai8032
@shivanadimai8032 2 күн бұрын
TN Government Fails👎 Deepest Condolences For Family Members For The Lost, Om Namah Shivaya 🙏
@ambikapathiambikapathi4417
@ambikapathiambikapathi4417 2 күн бұрын
இவர்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் போது அரசியல் செய்வார்கள். அதையே இவர்கள் ஆளும்கட்சியாக இருக்கும் போது எதிர் கட்சி எல்லாரும் அரசியல் செய்ய கூடாதா? நல்ல கதை😂
@thilagarajanalagaratnam3528
@thilagarajanalagaratnam3528 2 күн бұрын
ஐந்து உயிரில் உனது உயிர் ஒன்றாக இருந்திருந்தால் உனக்கு விளங்கும்.
@Devjade1103
@Devjade1103 2 күн бұрын
first time, he is unable to defend dmk.. he could not open his mouth😅
@kalaikalai8626
@kalaikalai8626 2 күн бұрын
எங்களால போதையை மட்டும் தான் கொடுக்க முடியும் பாதுகாப்பு கொடுக்க முடியாது
@kiransahanan8722
@kiransahanan8722 2 күн бұрын
Devendran, Pm resign pannnuma? konjam wait pannunga, Joe Biden kooda resign pannuvaaaru
@kamalanathankuppusammy8636
@kamalanathankuppusammy8636 2 күн бұрын
Ha ha ha ha
@CHRS-ri5mf
@CHRS-ri5mf 2 күн бұрын
😂😂
@NachiyappanPalaniappan
@NachiyappanPalaniappan Күн бұрын
Superb dmk family will tell the same
@contactdayalan
@contactdayalan Күн бұрын
😂😂😂😂😂
@giribabu5676
@giribabu5676 2 күн бұрын
28:28👌👌👌👌 பாண்டே சார்👌👌👌👏👏👏👏
@vigneshbharathwaj6087
@vigneshbharathwaj6087 2 күн бұрын
Bjp is not as bad as DMK!!!!!
@prahadeeshwar.g3056
@prahadeeshwar.g3056 2 күн бұрын
Hard to accept but facts
@saravanan1985
@saravanan1985 2 күн бұрын
Exactly 💯💯💯👍
@CHRS-ri5mf
@CHRS-ri5mf 2 күн бұрын
bjp will do Better, that's the Fact
@NachiyappanPalaniappan
@NachiyappanPalaniappan Күн бұрын
Bjp is superb 👌
@boxersharan2578
@boxersharan2578 Күн бұрын
Bjp is better than DMK and admk
@jayaprakashgrasp
@jayaprakashgrasp 2 күн бұрын
Ennada innum central government uh ilukkala nu paathaen 😅😅😅
@kamalanathankuppusammy8636
@kamalanathankuppusammy8636 2 күн бұрын
Devendiranukku Central Govt izhukkavillai endraal no payment.
@sathyat6760
@sathyat6760 2 күн бұрын
Accept, why TN people don't have habit of taking umbrella or wearing cap like kerala
@manojravichandran7463
@manojravichandran7463 2 күн бұрын
​@@sathyat6760see many took umbrella, but the heat was intense. Kerala??? Lol most of your guys are here in chennai. First of all have a population and jobs !!!
@sathyat6760
@sathyat6760 2 күн бұрын
@@manojravichandran7463 kerala people in all place ,leave that talk for now. But TN people should bring the culture of umbrella, hat,cap during regular time as well. I have people seen people who mock other who follow that culture saying he can't even withstand heat, in my village, town we can bear so much
@manojravichandran7463
@manojravichandran7463 2 күн бұрын
@@sathyat6760 you dragged in Kerala as if.......who told they didn't take umbrella??? Even if they taken umbrella. The point of view is so so sharp. Comeon face it and accept the truth the arrangements were poor or taken so light. Dont even compare tamilnadu to Kerala. Kerala people are everywhere not in Kerala.
@pspadmanaban653
@pspadmanaban653 2 күн бұрын
கள்ளக்குறிச்சியில் இறந்தது தியாகிகள் அவர்களுக்கு 10லட்சம் கம்மி 😂😂😂😂😂😂😂
@thirus3233
@thirus3233 2 күн бұрын
இதுபோன்ற நிகழ்வு ஒரு தனியார் அமைப்பு நடத்தி அதில் அசம்பாவிதம் ஏதேனும் நடக்கும் பெற்றால் அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீது உடனடியாக அரசு நடவடிக்கை மேற்கொள்கிறது இந்த சம்பவத்திற்கு யார் மீது நடவடிக்கை எடுப்பது எப்பொழுது அந்த நடவடிக்கையானது எடுக்கப்படும்
@RAJANPILLAI-w7p
@RAJANPILLAI-w7p 2 күн бұрын
எப்போதும் துணிச்சலாக பேசும் பாண்டே அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉
@sukumarthothathiri981
@sukumarthothathiri981 2 күн бұрын
There is no need for Tamil Nadu government to estimate. Already, the Air Force officials have informed Tamil Nadu government that They are expecting around 15,00,00 people.
@malinipachaiyappan8598
@malinipachaiyappan8598 2 күн бұрын
15,00,000 ..
@maniv7277
@maniv7277 2 күн бұрын
Whatever this government does people will vote for the Dravid model People won't learn 😢 RPI
@kamalanathankuppusammy8636
@kamalanathankuppusammy8636 2 күн бұрын
Well said
@KannanK-dw3qu
@KannanK-dw3qu 2 күн бұрын
100 ஹேக்கர்ல பந்தல் போட்டு மாநாடு நடத்துவான் எதுக்கு மக்கள் பணத்தை கொள்ளை அடித்து சொகுசு வாழ்க்கை வாழ... ஆனா பொது மக்களை யார் காப்பாற்றுவது...
@sriKanthan-ii1xd
@sriKanthan-ii1xd 2 күн бұрын
மா.சுவுக்கு கோபம். அதுதான் காரணம். நான் மரதான் ஓடுற இடம்
@rdesikan4898
@rdesikan4898 2 күн бұрын
If you vote for 500 rupees, this is the government you will get !!
@SaravananS-ih3hc
@SaravananS-ih3hc 2 күн бұрын
super speech hats off sir,, Full fault DMK Govt, mainly Higher Officers. i am in there
@sedhuraman8144
@sedhuraman8144 2 күн бұрын
அய்யா வணக்கம் ஏண்தாங்கள் இந்த மாதிரியான பொரம்பொக்கு ஊடகத்துக்கு எண்பேட்டு கொடுக்கிறிர்கள் இவர்கள் எல்லாம் பணத்துக்கு விலை போன உடகம் இந்த மாதிரியான ஊடகங்கள் சப்போட்பண்ண வேண்டாம் …… பல பேட்டி நான் பார்த்திருக்கிறேன் இந்தமாதிரியான பல ஊடகங்கள் தமிழகத்தில் உள்ளன. இந்த மாதிறியான அனைத்து ஊடகங்கள் நாம் தவிர்க்க வேண்டும்.
@nagaraj8475
@nagaraj8475 2 күн бұрын
தவறு.... இவர்களின் முக திரைய கிழிபதற்க்காவே அதிகமான பேட்டிகளை கொடுக்க வேண்டும்... கடந்து போவதை விட ஏறி மிதிப்பது தான் சாலா சிறந்தது....
@govardhanthorali588
@govardhanthorali588 2 күн бұрын
இந்த கலாட்டா வாய்ஸ் யூடியுபருக்கு 32 லட்சம் சப்ஸ்கிரைபர் இருக்காங்க. எல்லாரும் முட்டாள்களா.
@rx100killerandlover8
@rx100killerandlover8 2 күн бұрын
🔥🔥🔥🔥💥💥💥💥👍💯💪👌 விடியல் அல்ல இருள்
@VivoVse-ru5wo
@VivoVse-ru5wo 2 күн бұрын
பாண்டே அன்னையும் கொடுக்கும் அனைத்து பேட்டிகளிலும் அவர் அணியும் உடைகள் சட்ட ரொம்ப ரொம்ப அழகா இருக்கு அண்ணா
@KannanKannan-zx4xn
@KannanKannan-zx4xn 19 сағат бұрын
Panda grate salute
@krishanmurthy
@krishanmurthy 2 күн бұрын
Dmk failed always.
@tutysama
@tutysama 2 күн бұрын
TN STATE GOVT SHOULD TAKE FULL RESPONSIBILITY FOR THIS.
@yogeshkrishna2549
@yogeshkrishna2549 2 күн бұрын
After that ??
@kamalanathankuppusammy8636
@kamalanathankuppusammy8636 2 күн бұрын
​@yogeshkriyae.shna2549
@UJawahar
@UJawahar 2 күн бұрын
Pandey -100 words Thimingalam- 1 word or Yes sir 😂
@meenashankar3351
@meenashankar3351 2 күн бұрын
Welldone pandeysir.
@manojkr6355
@manojkr6355 2 күн бұрын
@தேவேந்திரன், கூச்சமே இல்ல?
@thoothukudi9354
@thoothukudi9354 2 күн бұрын
நன்றி பாண்டே அவர்களே ❤❤🎉🎉🎉
@சீனிவாசன்ராஜன்
@சீனிவாசன்ராஜன் 2 күн бұрын
ஆயிரம் ரூபாய் ஓட்டுக்கு முதலமைச்சர் ஆனவர்க்கும் ஓட்டுக்கு காசு கொடுக்காமல் மக்களுக்காக உழைத்த முதலமைச்சர் ஆனவர்க்கும் இரண்டுக்கும் வித்தியாசம் இப்பொழுதுதான் மக்களுக்கு எது நல்ல ஆட்சி என்று புரியத் தொடங்கி விட்டது
@pspadmanaban653
@pspadmanaban653 2 күн бұрын
தேவேந்திரன் முட்டு கம்மியா இருக்கே😂😂😂
@malinipachaiyappan8598
@malinipachaiyappan8598 2 күн бұрын
வேற வழி இல்லை. Pandey சும்மாவே வெளுத்து வாங்குவார்.. இப்போ கேட்கவே வேண்டாம்
@Tamilan731
@Tamilan731 2 күн бұрын
Worst planning by tamilnadu government and tamilnadu police.. totally waste
@Thomas_Anders0n
@Thomas_Anders0n 2 күн бұрын
*varalaaru kaanatha Olu* = *DMK* 😂
@ggelumalai720
@ggelumalai720 2 күн бұрын
Anna nan குடும்பத்தோட வந்து படாத துன்பம் பட்டேன் நீங்க பேசுனதையே நான் அன்று புலம்பி வந்தேன்😢
@ashokkumar-gu7hm
@ashokkumar-gu7hm 2 күн бұрын
Government should take responsibility on this tragedy.. Government should take care everyone life.
@j.harishkumarjeyaprakesh961
@j.harishkumarjeyaprakesh961 2 күн бұрын
காசு வாக்கு செலுத்தினால் இப்படி தான் மக்கள் வரும் காலங்களில் சரியா முடிவு எடுங்கள்
@Tully70
@Tully70 2 күн бұрын
தவறு நடந்தது என்று ஒத்துக்கொள்ளாதவர்களிடம் வாதிடுவது வீண். எத்தனை முறை தவறு நடந்தாலும் பாடம் கற்றுக் கொள்ளாத அரசு மற்றும் அதன் அதிகாரிகள்.
@sreenivasanthiru
@sreenivasanthiru 2 күн бұрын
இவர்கள் வரலாறு காணாத சொத்து முறைகேடாக சேர்ப்பார்கள் இதுதான் நிதர்சனமான உண்மை லஞ்சம் வாங்கி திருப்பி கொடுத்துவிட்டேன் என்ற புனிதரான நபர் அமைச்சராக உள்ளதில் இருந்தே இவர்களின் யோக்கியதை தெரியலையா
@arunyadav5859
@arunyadav5859 2 күн бұрын
DMK familya tamil nadu la irundha thookita oru prachayum varathu ellrum happy tha apram
@loganathanpattabiraman3014
@loganathanpattabiraman3014 2 күн бұрын
இது அரசு சம்பந்தமான விஷயம் ஆக இருக்கும் போது எப்படி அரசியல் செய்யாமல் இருப்பது?
@velmurugant207
@velmurugant207 2 күн бұрын
வானிலை ஆய்வு மையம் இவ்வளவு வெயில் அடிக்கும் என்று தகவல் தரவில்லை என்று சொன்னாலும் ஆச்சர்ய படுவதற்கு ஒன்றும் இல்லை.
@maheswaranpa8757
@maheswaranpa8757 Күн бұрын
அண்ணா உங்களுக்கு இருக்கிற சிற்றறிவு மக்களுக்கு இருந்தா அதுவே பெரிய அறிவு உங்கள் குரல் மக்களின் மிகப்பெரிய ஆதங்கம் 🙏
@ravi02341
@ravi02341 2 күн бұрын
இந்தக் கேள்வியை எல்லாம் போயி தமிழக முதலிடம் கேட்க வேண்டும் நீதான் தைரியமான ஆளாச்சே
@ravichandran45
@ravichandran45 2 күн бұрын
சேனல் சார்....ஒரே ஒரு முறை பா.ஜ.க. மட்டும் தமிழகத்தில் ஆட்சி பிடித்து விட்டால் அதற்கு பிறகு பா.ஜ.க. வை அகற்றுவது மிகவும் கடினமான விஷயம் என்று தான் தோன்றுகிறது இது எனது மிகவும் சிறிய அளவில் உள்ள அரசியல் அறிவுக்கு உள்ள மிகவும் தனிப்பட்ட கருத்து நன்றி வணக்கம் சேனல் சார்....
@Antony546
@Antony546 Күн бұрын
Pandey sir and Devandran is such a cute combo...
@rambhagavathrambhagavath
@rambhagavathrambhagavath 2 күн бұрын
மகளால் தேர்ந்துஎடுக்கப்பட்ட திமுக அரசு, மக்கள் சகித்து தான் ஆக வேண்டும்.நியூட்டனின் விதி சரியாக பொருந்துது. மக்கள் எவ்வழியோ அரசனும் அவ்வழியே 😢
@sivakumarperiasamy7361
@sivakumarperiasamy7361 2 күн бұрын
Fully agreed.. Worst govn.
@mannaimurugantouringtalkie8049
@mannaimurugantouringtalkie8049 2 күн бұрын
Shame shame for tn administration
@ramanathann4937
@ramanathann4937 2 күн бұрын
In corona period, we know what stalin did for edappadi.
@RajeshRajesh-l8r4s
@RajeshRajesh-l8r4s 2 күн бұрын
Super sir Ragasir
@loganathanpattabiraman3014
@loganathanpattabiraman3014 2 күн бұрын
Pandey ji always points out what is exactly happened ❤🙏
@prathi2189
@prathi2189 2 күн бұрын
I didn't go for the show because i never trust DMK government.
@DegaRajesh-gf3bl
@DegaRajesh-gf3bl 2 күн бұрын
Super hero Om 🚩 Pande anee❤❤❤
@KarthikeyanThangavel-pl1ek
@KarthikeyanThangavel-pl1ek 17 сағат бұрын
10:50 it’s very good point. We are very far away even not thinking about this
@kailashkumarkabali3219
@kailashkumarkabali3219 2 күн бұрын
Both should know that MSB to Chintadripet track work is going on for past 15 months. Minimum turn around times at Chintadripet is 20 minutes. This is on working days also
@barathihospital9843
@barathihospital9843 2 күн бұрын
More lives have been saved by absolute matured behaviour shown by the crowd, not panicking, and abslute patience. If there would have been in some corner, it would have led to disaster
@maruthiindustries7385
@maruthiindustries7385 2 күн бұрын
Thanks to Rangaraj pande
@rajhcl999babu8
@rajhcl999babu8 Күн бұрын
எங்களின் குரல் தான் ரங்கராஜ் பாண்டே அவர்கள் 2026 இல் இது பிரதிபலிக்கும்
@premasivapragasam9281
@premasivapragasam9281 2 күн бұрын
GREAT SUPER SPEECH THIRU MA IS NOT A POLITICION DMK 200UPS WASTE IN TAMIL NADU
@arumugamvaradhan6308
@arumugamvaradhan6308 2 күн бұрын
அடி வாங்கவே வருவான் போல தேவேந்திரன் 😂😂
@Jaya__Prakash
@Jaya__Prakash 2 күн бұрын
😂😂😂😂
@govardhanthorali588
@govardhanthorali588 2 күн бұрын
சவுக்கு பெலிக்ஸ் ஜோடி போல சரியான ஜோடி பான்டே தேவேந்திரன்.
@lokeshmech
@lokeshmech 2 күн бұрын
Anchor moratu muttu😂😂
@Kumar-bz6yc
@Kumar-bz6yc 2 күн бұрын
Anchor DMK kotha adimai
@vramans4593
@vramans4593 2 күн бұрын
TN people will suffer for ever even inba nidhi be our 2042 chief minister
@karthishj5235
@karthishj5235 2 күн бұрын
Dravida Model அடுத்த வெற்றி 😢
@manikandans1913
@manikandans1913 2 күн бұрын
Useless incompetent dmk government
@ksk44831
@ksk44831 2 күн бұрын
Attagasamana speech....Vazhthukkal Mr.Pandey ❤
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 58 МЛН
Synyptas 4 | Жігіттер сынып қалды| 3 Bolim
19:27
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 23 МЛН
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 47 МЛН
Billion Days Paavangal | Parithabangal
15:05
Parithabangal
Рет қаралды 1,5 МЛН
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 58 МЛН