“Casagrand-னு நம்பி ஏமாந்துட்டேன்”😡 வீதியில் இறங்கி போராடிய வீடு வாங்கியவர்கள்.. சென்னையில் பரபரப்பு

  Рет қаралды 508,665

Galatta Voice

Galatta Voice

Күн бұрын

Пікірлер: 1 100
@Ambedkar786-h6t
@Ambedkar786-h6t 11 ай бұрын
Unfortunately nothing will happen..this is sad reality..better don't buy any flat in around Chennai..we can buy a bungalow with the same amount in native villages..
@mdfaizal2808
@mdfaizal2808 11 ай бұрын
loosu paya
@ManojKumar-ud3vq
@ManojKumar-ud3vq 11 ай бұрын
yes but risk is every where.
@bossraaja1267
@bossraaja1267 11 ай бұрын
Ohhhhhhhh uhoooooooo risk எல்லாம் builders ikku---------------------
@kadhambampookkal337
@kadhambampookkal337 11 ай бұрын
​@@ManojKumar-ud3vq what risk?
@dsmuralisubramaniam6643
@dsmuralisubramaniam6643 11 ай бұрын
Documents risk
@lakshminarayanan261
@lakshminarayanan261 11 ай бұрын
Please write an email to RBI immediately. Banks must answer for this. Also take a legal opinion and stop paying the emi as per the legal guidance. If you stop then bankers will also involve in this. Otherwise you have manage these builders. It's very difficult.
@jith9918
@jith9918 11 ай бұрын
No banker will not invole they will send people to their address for collection
@bossraaja1267
@bossraaja1267 11 ай бұрын
Sattam Have super hole or holes so don't worry talents let them continue no problem
@ManojKumar-ud3vq
@ManojKumar-ud3vq 11 ай бұрын
What will happen if people stop paying loans
@WisdomWeekly
@WisdomWeekly 11 ай бұрын
Banks will verify the genuineness before disbursing the loan. But, banks are not liable if any legal issues arises. RBI can enquire the bank officials who approved the loan. But the banks cannot give any solution to this problem.
@rrajan5476
@rrajan5476 11 ай бұрын
Indian Crazy Mohan peru Parthasarathy! Onga peru dhaan vere! Indha maanilam porukkigal kaiyil serndhu 60 varudnagalaanadhu mattumilladhi 90% makkale porukkigaludanthaan seruvaargal
@shalshal9809
@shalshal9809 10 ай бұрын
வருவாய் துறையை வேலை செய்கின்ற அத்தனை பேரும் மிகவும் மிகவும மோசமானவர்கள்
@hrnarayanan18
@hrnarayanan18 8 күн бұрын
Poll lp
@gopinathramanathan8236
@gopinathramanathan8236 11 ай бұрын
CMDA காசு வாங்கி அப்ரூவல் கொடுத்துட்டான்.. Bank legal department காசு வாங்கி legal clearence கொடுத்துட்டான்.. Builder ஏமாற்றி விற்று காசு பார்த்துட்டான்..இப்படி எல்லோரும் சம்பாதிச்சிட்டாங்க..இப்போது மக்கள் ஏமாளி ஆகிட்டாங்க😢😢😢😢
@muthuarasu7576
@muthuarasu7576 11 ай бұрын
இந்திய இராணுவத்திடம் உதவி கேட்கலாம் தப்பே இல்லை.
@dayanandcl347
@dayanandcl347 3 ай бұрын
It’s construction material proper mixing and proper curing not done. This may be due to poor payment to the engineer and contractor
@coldnomaad
@coldnomaad 11 ай бұрын
That அப்ராணி ட்யூப்லைட் Uncle: "தெரிஞ்ஜவரு சொன்னாரு.. நீங்க கையெழுத்து போட்டுட்டு வாங்க அப்றம் ஒரு ஷாக்கிங் நியூஸ் சொல்றேன் னு.. சேல் எல்லாம் முடிஞ்ஜதுக்கு அப்புறம் தெரிஞ்ஜவரு சொன்னாரு இப்படி பிரச்சனை, பட்டா பிளாக்காயி இருக்கு, ரெஜிஸ்ட்ரேஷன் கஷ்டம் தான்னு" --- அவர்களை நீங்க தெரிஞ்ஜிருந்ததுக்கு தெரியாமலே இருந்திருக்கலாம்..! 😒
@jeevanandham2528
@jeevanandham2528 10 ай бұрын
இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம் அதிகாரிகள்தான்..இதை உணராமல் அரசியல்வாதிகளை மட்டும் குறை சொல்லும் மக்கள் உள்ளவரை அதிகாரிகள் கொழுப்பு அடங்காது..
@SarangarajanRanganathan
@SarangarajanRanganathan 10 күн бұрын
I disagree. It is politician first.
@EriOliyanVaenthi
@EriOliyanVaenthi 11 ай бұрын
உடனே எல்லோரும் ஒரு Association ஆரம்பித்து, EMI கட்டுவதை நிறுத்தி கொள்ளுங்கள். இதுவரை கட்டிய பணத்தை CASA GRANDE விடம் இருந்த திரும்ப பேர Case ஃபைல் செய்யுங்கள். அதே போல் SBI மீதும் CASE ஃபைல் செயுங்கள்.
@bossraaja1267
@bossraaja1267 11 ай бұрын
Inda case oru 20 yrs aaagum முடிய so அதுவரை stay order get problem solved
@bossraaja1267
@bossraaja1267 11 ай бұрын
அய்யா sami இத compared sanja kiramathu piller வீடு 200% better
@rrajan5476
@rrajan5476 11 ай бұрын
Casa Grande ku koduththa kasu Thiruppadhi undiyal madhiri , pogum varadhu!
@EriOliyanVaenthi
@EriOliyanVaenthi 11 ай бұрын
@@rrajan5476 நடுத்தர வங்கத்தினருக்கு எங்கும் சப்போர்ட் இல்லை. அரசு மற்றும் அரசு இயந்திரங்கள் , நீதி மன்றம், விற்பனையாளர மற்றும் வங்கிகள் , மற்ற பொது மக்கள் என்று எல்லோரும் கை விட்டு விடுவார்கள். அதனால இனி நடுத்தர வர்கத்தினர் எந்த அணியும் புடுங்க வேண்டாம், வீடு, மனை என்று எதுவும் வாங்க வேண்டாம். வரும் சம்பளத்தை அரசு வங்கியில் fixed deposit போட்டு வைத்து கொள்ளுங்கள் பிறகு ஊர் பக்கம் சென்று வீடு கட்டி செட்டில் ஆகி கொள்ளுங்கள். அதுவரை வாடகை வீட்டில் இருங்கள்
@bossraaja1267
@bossraaja1267 11 ай бұрын
@@rrajan5476 எப்படிங்க ivvalavu Well educated knowledge ullavargal cheat ஆகி ponargal enna reason?????? ஒண்ணுமே புரியல??????????
@JAY_M78
@JAY_M78 11 ай бұрын
அனாதினம்ன்னு ஒரு வார்த்தையே இப்பதான் கேள்விப்பட்டேன். I also had a plan to buy in casagrande. Now I don't buy any big builders apartment in the future.
@nainital22
@nainital22 11 ай бұрын
Casagrand is one of the board member in RERA so they get RERA approval easily. Luckily, I didn't book apartment from Casagrand in Pallikaranai & Medavakkam. I was about to book twice but changed my mind at the last moment due to continuous follow-up by them which made me to re-think
@ChandraSekar-tt4kb
@ChandraSekar-tt4kb 11 ай бұрын
இதை பார்க்கும் போது படித்தவர்கள் தான் அதிகம் ஏமாந்து இருக்கின்றார்கள் இப்போது பேசும் இவர்கள் முதலில் விசாரித்து இருக்க லாம்
@SarangarajanRanganathan
@SarangarajanRanganathan 10 күн бұрын
Do you have own house?
@santhosh1893
@santhosh1893 3 күн бұрын
Yes. Padichavanga ta padichitu yemathuranga nowadays
@sripradhyumna125
@sripradhyumna125 11 ай бұрын
என்னை போல வாடகை வீட்டில் நிம்மதியா வசிப்பவங்க எந்த கடன் தொல்லை இல்லாமல் வாழ்கிறவங்க லைக் போடுங்க😇😇
@meenakshiiyer1729
@meenakshiiyer1729 11 ай бұрын
Innuma sondha veedu vaangama irukkeenga nnu kekra sonthakarangale pls note this😢
@Logesh24821
@Logesh24821 11 ай бұрын
Parking kuda house owner dhan mudivu pannuvan nai polapu,if any economic depression like 1990,2010 comes then u will know which Is best salary will be 30k rent will be 20k nothing to say 😂
@sripradhyumna125
@sripradhyumna125 11 ай бұрын
@@Logesh24821 i means ipadi seiradhuku badhil ground vaangi podalaam. Namma ground namma ishtam veedu kattikalam mudinja alavu gudisai veedu kooda katti raja pola vaazhalam. Adhu varaikum rent house la kadan yhollai ilama irukalam.ipadi engayo poitu emaandhu poradhuku andha paisaa va post office la potu vechaa interest serum. Future la aduthavan kaiya endhi nikura nilamai ilaama irundhaale podhum. Future la kooda vaangi pota land la nama kita irukura amount la veedu katti nimadhiya irukalam
@sripradhyumna125
@sripradhyumna125 11 ай бұрын
@@meenakshiiyer1729 kekuravan yevanaachu oru paisa tharuvaana nu kelunga. Ada ipa ivanga pola emaandhu ninnaa apavum pesa dhaa seivaanga. Yaarum help pana maatanga. Un thalai ezhuthu unaku peraasai. Ivalo paisa potu emaandhuta nu apadi pesuvaanga. Vaay irundhaa pesa dhaan seivaanga... வாழ்ந்துந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம்
@meenakshiiyer1729
@meenakshiiyer1729 11 ай бұрын
@@sripradhyumna125 trueeeeee crct a sonnenga
@jeyagurusamymjjs.7806
@jeyagurusamymjjs.7806 11 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂எவ்வளவு ட்ரிக்ஸ்ஸா ஏமாத்தியிருக்காங்க.இப்ப தெரியுதா அவங்க அவங்க ஊரோட அருமை 😂😂😂😂😂
@prabakarsmily6571
@prabakarsmily6571 11 ай бұрын
படிக்காத விவசாயி 2ஏக்கர் இடம் வாங்கி அதில் வீடு கட்டி விவசாயம் செய்கிறான். சந்தோசமாக வாழ்கிறான்😂😂😂😂😂😂😂
@muthuarasu7576
@muthuarasu7576 11 ай бұрын
அவர் பத்திரங்கள் செல்லாது என்று கோர்ட்டில் தீர்ப்பு வாங்கி விடுவார்கள்.
@bossraaja1267
@bossraaja1267 11 ай бұрын
Pattirm aaaaa இருக்கும் endru நினைத்த வீடு ippo battiramaaaaaa???????????
@rathiesh568
@rathiesh568 11 ай бұрын
Jain housing, appaswamy and now casa grand......SBI periya itha pesuvanga ipo yenna solluvanga... RBI la SBI branch ah complaint pannalam.....OPS tha CMDA minister during 2018-19...
@AffableDude
@AffableDude 7 ай бұрын
It is a plain case of criminal fraud. The promoters should be arrested.
@sahayamrm.sahayam7950
@sahayamrm.sahayam7950 11 ай бұрын
பணம், படோடோபம், பேராசை, பணத்திமிர் இதுக்கெல்லாம் பலன் இதுதான்....
@SarangarajanRanganathan
@SarangarajanRanganathan 10 күн бұрын
You: பணம், படோடோபம், பேராசை, பணத்திமிர் இதுக்கெல்லாம் பலன் இதுதான் அவஸ்தைப்பட்டு கண்ணீர் விட்டுக் கொண்டிருப்பவர்கள் வீட்டை வாங்கியவர்கள் இந்தக் கண்ணீருக்கு காரணம் அவர்களுடைய பண திமிரு பேராசை பணம் படாதோபம் என்று சொல்கிறீர்களா? வீடு கட்டி வாழ வேண்டும் என்று நினைப்பது பணத்திமிரா?
@erssiva490
@erssiva490 7 күн бұрын
😂😂 daai yaaruda nee kadan vaangi veedu vanguran bungula vanguna madiri pesura
@driveofficial3900
@driveofficial3900 7 күн бұрын
Dei lusu cutei poramaaa da unaku veedu kata mudiyala nuu samandam Ilama pesinu irkaaa
@adhemanthkumar8073
@adhemanthkumar8073 11 ай бұрын
இதற்கு உடந்தையாக இருந்த சார் பதிவாளர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
@karunakarang5545
@karunakarang5545 11 ай бұрын
Thookkunga daa Vela vittu .... 😡
@nagarajanvenkatasubramania1132
@nagarajanvenkatasubramania1132 11 ай бұрын
தப்பான அரசு தேர்வு செய்து. அதிகாரி குற்றம் சொல்லி என்ன பிரயோஜனம்
@MaheR-io4xt
@MaheR-io4xt 11 ай бұрын
Correct
@bossraaja1267
@bossraaja1267 11 ай бұрын
Sattam oru uoooosi ( needle ) adjustment is ( nool) so where is problm ( stich it)) problem solved
@shareenahm
@shareenahm 11 ай бұрын
​@@nagarajanvenkatasubramania1132.no these all done by officers irrespective of government.they should be punished
@swaminathanbalasubramanian5860
@swaminathanbalasubramanian5860 11 ай бұрын
I beg you all.... தயவு செஞ்சு urbantree ல வீடு வாங்காதீங்க..... நாங்க ஏமாந்துட்டோம்
@italiandiary
@italiandiary 11 ай бұрын
சத்தியமாக வாங்கமாட்டோம் நன்றி
@dhilipshorts
@dhilipshorts 11 ай бұрын
Sathiyama Chennai la vaanga matoam
@babusathiyavelu4612
@babusathiyavelu4612 11 ай бұрын
Bro spead this all
@aswinparachuru4646
@aswinparachuru4646 11 ай бұрын
only 500 Rs in my account...
@mohan1771
@mohan1771 11 ай бұрын
நான் வாங்க நினைத்து பின் வாங்கி விட்டேன்
@njayagopal
@njayagopal 11 ай бұрын
Literally I got tears while watching this video because I faced similar issue with different builder where that property didn't received NOC from NGT National Green tribute😢
@bulp2750
@bulp2750 11 ай бұрын
Panchayath Katha la irrutha vangalama?
@chandruthiru
@chandruthiru 11 ай бұрын
Sorry,if possible please Reveal the builder, so others get alert
@karthiga9190
@karthiga9190 11 ай бұрын
yes true
@ssssssssssama
@ssssssssssama 11 ай бұрын
that's why you always need to go through the documents with a reputed advocate and get them signed off
@njayagopal
@njayagopal 11 ай бұрын
@@ssssssssssama do you think these people didn't checked all of these...there are lots of loop holes which may not found
@dineshkumar5april1997
@dineshkumar5april1997 11 ай бұрын
Approved plot chek panni வாங்கணும் தனியா plot வாங்கி வீடுகட்டணும்
@joneslifestyle.
@joneslifestyle. 11 ай бұрын
Totally government spoiling chennai by real estate promoters😂
@aravindbalaji3512
@aravindbalaji3512 11 ай бұрын
All credits to DMK pl dont vote guys
@joghhj
@joghhj 11 ай бұрын
Dmk worst.
@venkateshs7941
@venkateshs7941 11 ай бұрын
Vazhthukkal DMK 🎉
@vinothbalasundaram
@vinothbalasundaram 11 ай бұрын
DMK ஊம்பு vanthuttanungaa
@GobikrishnaGovindaraj
@GobikrishnaGovindaraj 11 ай бұрын
Politicians are invested many money,so government will not take any action against the builder(s)
@PANTIYAN-vp6fz
@PANTIYAN-vp6fz 11 ай бұрын
முதல்குற்றவாளி பத்திரபதிவு சார்பதிவாளர், இரண்டாம் குற்றவாளி வட்டாச்சியர், மூன்றாம் குற்றவாளி கிராம நிர்வாக அலுவலர், நான்காம் குற்றவாளி பஞ்சயாத்து தலைவர் ,ஐந்தாம் குற்றவாளி மாவட்ட ஆட்சியர்,ஆறாம் குற்றவாளி வங்கிமேலாளர் இவர்கள் நீதித்துறையால் சீக்கிரமாக தண்டிக்க வேண்டும்.
@bossraaja1267
@bossraaja1267 11 ай бұрын
Pandian sabaiyyil teerpu
@bossraaja1267
@bossraaja1267 11 ай бұрын
Last யார் teriuuma???? Superaaaaa English பேசி loos ஆகி ponargal??????
@SK-wc4en
@SK-wc4en 11 ай бұрын
Patta rare 5000/-
@ravichandran.761
@ravichandran.761 11 ай бұрын
மூலகாரணம் திமுக ஆட்சி. ஸ்டாலின் கிட்ட தான் கேட்கணும்
@dsmuralisubramaniam6643
@dsmuralisubramaniam6643 11 ай бұрын
Brand is not the matter, we want to check the surway no and ask approval from MMDA , don't belive the bank
@kameshsj4037
@kameshsj4037 11 ай бұрын
எல்லோரும் EMI கட்டுவதை நிறுத்தி விடுங்கள். SBI அனாதி நிலத்தை எடுத்து கொள்ளட்டும்!
@bonaventurerajkumar6388
@bonaventurerajkumar6388 6 күн бұрын
கட்டுன பணம் என்னாவது ? நீ தரியா ?
@gobinath4512
@gobinath4512 11 ай бұрын
இடம் வாங்கி வீடு கட்டுவது. மிகவும் பாதுகாப்பான முறையில் உள்ளது.இன்றய நிலை.... அடுக்கு மாடி குடியிருப்பு வாங்குவது சொந்த காசில் சூனியம் வைப்பது சமம்...🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌👍🙏🙏🙏🙏🙏🙏🙏
@muthuarasu7576
@muthuarasu7576 11 ай бұрын
காலி மனை இதைவிட பெரிய கூத்தாக இருக்கு.
@manimarankulothungan3181
@manimarankulothungan3181 11 ай бұрын
Even individual plot buyers are affected by this issue.Around 100 acres of land is foubd to be Anadheenam.Flat or Plot proper scrutiny of documents is very important.
@karthika2889
@karthika2889 11 ай бұрын
இதற்கு உடந்தையாக இருந்த அத்தனை அரசாங்க ஊழல் பெருச்சாளிகளும் சட்டத்தின் முன் தண்டனை கிடைக்க வேண்டும்
@AmmajiSri
@AmmajiSri 29 күн бұрын
😂😂😂😂
@rajneel3608
@rajneel3608 18 күн бұрын
Comedy The Judges are more corrupt than the government officials
@aruls3782
@aruls3782 18 күн бұрын
Vote for right people
@PrakashPrakash-bu4kk
@PrakashPrakash-bu4kk 11 ай бұрын
Request for imprisonment of all officials atleast 15 years with seizure of all movable and immovable properties.
@SathieshRao
@SathieshRao 11 ай бұрын
SBI also answerable for this issue, all the SBI loan victims of this property should approach RBI Grievance cell to refund or atleast stop their further EMIs
@rageshp.u2382
@rageshp.u2382 11 ай бұрын
Sorry sir ! Any idea about the court ? Court will conclude with simple line … who is buying the property… they are the sole ultimate authority to check the details…. Lender do not use the property….. feel sorry for all the ppl involved
@Kingston_Soundararajan
@Kingston_Soundararajan 11 ай бұрын
​@@rageshp.u2382Not exactly. There are three processes in any bank home loan. Financial, technical, and legal. SBI actually charges the customer for legal opinion, so they're also held responsible.
@Viator9
@Viator9 11 ай бұрын
​@@rageshp.u2382Lender may not be responsible but the builder and government must be responsible for the mess.
@Viator9
@Viator9 11 ай бұрын
​@@Kingston_Soundararajan Yes, if SBI doesn't know about the legal issue, how can an ordinary buyer know.
@cloudlover9186
@cloudlover9186 11 ай бұрын
Yes , they are very clever on how they can deviate the issue.
@rajagopalsalem
@rajagopalsalem 11 ай бұрын
CMDA is Commission development Authority.
@pitquote
@pitquote 11 ай бұрын
CHERI MADRAS DEVELOPMENT AGENCY (CHERI MEANS SLUM)
@MrKIRAN777
@MrKIRAN777 11 ай бұрын
Hdfc bank approved this project to me , i thought this property doesnt have legal issue, now suffering paying loan almost 6years still no registration handover. Property document given to hdfc they charged 10k as legal charges but now saying u need to check before buying.
@priyasithesh4757
@priyasithesh4757 11 ай бұрын
Now I'm also being harrassed by HDFC bcoz of Alliance builders....ALL BIG BUILDERS & BANKS ARE GIVEN PERMISSION TO LOOT MONEY FROM PUBLIC...
@hussainajmal2098
@hussainajmal2098 11 ай бұрын
​@@priyasithesh4757, which project
@vRR-mk9zz
@vRR-mk9zz 11 ай бұрын
Dont pay emi then only bank will involve
@MrKIRAN777
@MrKIRAN777 11 ай бұрын
@@vRR-mk9zz i tried that aswell but they took legal action against me, and also sent persons to my house.
@treatseaweed
@treatseaweed 3 ай бұрын
Since HDFC approved the loan without proper ownership of land HDFC must be penalized. The full amount must be recovered from the officer and the bank. Let the bank take possession of the flat and do e-auction if need be.
@lakshminarayanan261
@lakshminarayanan261 11 ай бұрын
How bankers will approve such projects?? Please take a legal action against Bank and the Builder.
@Viator9
@Viator9 11 ай бұрын
How can the builder start building without the Government's approval? The government is also responsible.
@RK-fx5hm
@RK-fx5hm 11 ай бұрын
Bankers only accept current documents; buyers are solely responsible for conducting proper inquiries prior to making a purchase.
@cloudlover9186
@cloudlover9186 11 ай бұрын
everybody like Muthulvan dialogue , reason for all this issue is ignorance and trust on the builder , government and Bank /Finance sectors from common public . Even i was also fooled 10 years back
@pkaarthi
@pkaarthi 11 ай бұрын
That too SBI 😮
@Viator9
@Viator9 11 ай бұрын
​​@@cloudlover9186 It cannont be called ignorance of the buyers. How come the buyers will know about the legal issue when the government, builder and banks did not know? The buyers were simply cheated by the flawed system. The government should take action to compensate them.
@rajavellingiri4951
@rajavellingiri4951 11 ай бұрын
இது போன்ற காரணத்தினால் தான் நாங்கள்{419 சதுர அடி} க்கு DTCP இடத்தில் வீடு கட்டி உள்ளோம்
@commonman246
@commonman246 11 ай бұрын
Guys construct in your home town and be in rent chennai. Go with your kids and spend good time in your native.
@komaleeswarir3008
@komaleeswarir3008 18 күн бұрын
Same to same in Akshaya builders in thaiyur. No proper response Avoid them by buying branded builders
@santhakumard9172
@santhakumard9172 11 ай бұрын
Maintanence 5000 or 7000 na apram ethukku sondha flat vanganum veedu lease or rent ku pogalame.... ipdilam emarndha piraguthan arivu varudhu pola
@gopalanraju9896
@gopalanraju9896 11 ай бұрын
We at DLF Gardencity are in the same boat. No remedy approx 1000 family are in trouble. Can someone help us too
@chitradevi835
@chitradevi835 11 ай бұрын
ஏன் சென்னைலதான் வீடு இருக்கணுமா! பிறந்த ஊர்ல தனி bungalow கட்டியே குடிபுகுந்திருக்கலாமே!!!!! சென்னை எவ்ளோ மக்கள்தொகையைத்தான் தாங்கும்!
@magnetmagic754
@magnetmagic754 11 ай бұрын
Dont pay your emi.. This is secured loan. Let the bank secure the house after legal procedures. Leave the house for rent. Your rent is your refund
@sripradhyumna125
@sripradhyumna125 11 ай бұрын
These people don't have that much brain sir
@thiruchelvan89
@thiruchelvan89 11 ай бұрын
No electricity supply in the appartment, maintenance 6000 - who will take for rent ?
@vijayakumarsubramani8492
@vijayakumarsubramani8492 11 ай бұрын
Why no electricity.
@MarcelA.J
@MarcelA.J 11 ай бұрын
Netflix should make docuseries on this!
@laurenlim9276
@laurenlim9276 11 ай бұрын
Orchid springs once did this for us. We booked a flat in gulmohar block at 13 th floor. The cmda approval was not granted for floor above 10. How did same Sbi, hdfc bank approve loans?? The builder put us on hold with initial advance of 12 lakhs. Which we paid for 2 years I was paying interest. After 2 years they said it is approved. Then in 1 month they asked us to pay 23 lakhs.
@laurenlim9276
@laurenlim9276 11 ай бұрын
How banks sanction loan???
@gokul_gk_4
@gokul_gk_4 11 ай бұрын
​@@laurenlim9276 what's the aftermath??
@venkatesans8971
@venkatesans8971 11 ай бұрын
In Chennai only so many Land problem. Also double registration. Cheating person escaped. Casa Guard, Register office, SBI and other banks involved. Last five years 400 flats owners very suffered, and also five years EMI received by the bank without patta and citta NOC. Ple ase take action🎬 for the four hundred people❤❤❤❤❤❤❤
@venkatachalamvajravelu7323
@venkatachalamvajravelu7323 11 ай бұрын
கூடிய சீக்கிரம் சென்னையில் பொதுமக்களின் புரட்சி வருவது நீஜம்
@pugazendhi86
@pugazendhi86 11 ай бұрын
What puratchi😂😂
@venkatachalamvajravelu7323
@venkatachalamvajravelu7323 11 ай бұрын
@@pugazendhi86 அதுவா சார் புரட்டு+ஆட்சி 🤣🤣🤣🤣🤣
@bossraaja1267
@bossraaja1267 11 ай бұрын
@@pugazendhi86 அய்யோ அய்யோ very sorry varachi அப்படின்னு பதில் புரட்சி sollitanga
@bossraaja1267
@bossraaja1267 11 ай бұрын
ஆமாங்க pani poori quality இல்லையாம் so----‐-----
@ravi7264
@ravi7264 11 ай бұрын
Edhukku Puratchi?
@anushrikshatriya
@anushrikshatriya 11 ай бұрын
Refund kuduka maatanuga. Indha meri periya corporates apdi dha irupanuga because they all have political background too. Neroya actors and actresses Casagrand promote pannirkanga avunga mela neega case podalam and also Casagrand president mela podalam
@RathnakumarKrishnan
@RathnakumarKrishnan 11 ай бұрын
அனாதீனம் நிலம் என்பது அரசு கையகப்படுத்தி வைத்திருக்கும் யாரும் உரிமை கோரப்படாத நிலமாகும். அதாவது, 1960க்கு முன்பாக, 30 ஏக்கர் நிலங்களுக்கு மேலாக பலர் நிலம் வைத்திருந்தனர். ஆனால், நில உச்சவரம்பு சட்டம் 1961ன் அடிப்படையில், 30 ஏக்கர் நிலங்களுக்கு மேல் வைத்திருந்தவர்களிடம் அரசு கையகப்படுத்தி கொண்டது.
@sahithyaaappu
@sahithyaaappu 11 ай бұрын
Sir..apdina govt ippo casa grand ku koduthita ellarkum patta kidachiduma
@ramkr142
@ramkr142 11 ай бұрын
Superb explanations than you
@thiruchelvan89
@thiruchelvan89 11 ай бұрын
​@@sahithyaaappu Patta No chance at all. Law does not permit or Encourage .very sad to see these families affected ,
@Viator9
@Viator9 11 ай бұрын
​@@thiruchelvan89 Whoever did this mistake should compensate the buyers. If it's the builder or the government.
@goodfoodeverywhere
@goodfoodeverywhere 11 ай бұрын
Thank you I wanted to know
@Iceeboltt
@Iceeboltt 11 ай бұрын
Thanks all dear media
@natesanchokalingam4377
@natesanchokalingam4377 11 ай бұрын
Why nobody questions this great cheat builder?
@csriram76
@csriram76 11 ай бұрын
This question should be asked in a different manner. Why no one questions the registration department or DTCP or Tahsildhar.
@gokulmaharaj4030
@gokulmaharaj4030 11 ай бұрын
😢😢😢
@music-vd2dl
@music-vd2dl 11 ай бұрын
OPS organization Casagrand
@muthuarasu7576
@muthuarasu7576 11 ай бұрын
சட்டம் மக்களை ஏமாற்றியது
@arunr9947
@arunr9947 11 ай бұрын
Namma Eva velu pinammi
@SKMT-i8c
@SKMT-i8c 11 ай бұрын
G-squre க்கு போட்டியா இருக்கிற நிருவனங்கள்மீது எல்லா பிரச்சனைகளும் உருவாக்கப்படும்.
@selvakumar-nc1lk
@selvakumar-nc1lk 11 ай бұрын
இது புதுசா இருக்கே
@vnethirajan
@vnethirajan 11 ай бұрын
If builder says they are giving another flat then please accept the proposal and get it documented. At least you will get a replacement flat... forget about getting refund from builder.
@AshishKumar-kj5cf
@AshishKumar-kj5cf 11 ай бұрын
It will be a scam, the other flat is probably in cheaper area or not of same value. They will never stop cheating people.
@selvinraj789
@selvinraj789 20 күн бұрын
PEOPLE PLEASE DON'T GO FOR CASAGRAND IN ANY SITUATION HERE AFTER
@vijcbe
@vijcbe 11 ай бұрын
Apartment வாங்கும் முன்பு தாய் பாத்திர நகல்களை ஒரு நல்ல வழக்கறினரிடம் காண்பித்து ஆராயப்பட்டு ஆலோசனை பெறவேண்டியது மிக முக்கியம். நிறையபேர் ஒரு Apartment -ஐ பேங்க் approve செய்தால் வாங்கிவிடுகிறார்கள். ஒரு 10000 ருபாய் வழக்கறிஞருக்கு செலவிட மிச்சம் செய்ய முற்பட்டு இப்படி சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள்! பாவம்! இவர்கள் இழந்த பணம் மீண்டும் கிடைக்க இறைவனை பிராத்திப்போம்!
@btsarmyforever3816
@btsarmyforever3816 6 күн бұрын
How come no one hired an attorney to check the details before purchase, a legal expert can easily catch loopholes. If you hire a bad lawyer ofc they won't find anything. Majority ppl when they purchase land, make sure to hire lawyers. During flat purchase, they don't.
@commonman246
@commonman246 11 ай бұрын
Be careful crowd increasing day by day better avoid buying apartment in chennai.
@rajavidhya
@rajavidhya 11 ай бұрын
மக்களை நான் உங்களிடம் ஒன்று கேட்கிறேன் சென்னையில் அப்பார்ட்மெண்டில் இருக்கிறவர்கள் அனைவருமே படித்தவர்கள் நீங்கள் சிறிது கூட சிந்திக்க மாட்டீர்களா ஒரு கிராமத்தில் இருக்கிறவன் கூட அவ்வளவு புத்திசாலியாக இருக்கிறான் விளம்பரத்தில் என்ன போட்டாலும் அதை உண்மையா பொய்யா என்று ஆராய்ந்து பார்க்காமல் உடனே இடத்தை வாங்கி குடிபெயர்க்கிறீர்கள்
@CharanAudio
@CharanAudio 11 ай бұрын
Don't pay EMI .....
@outofoffice4032
@outofoffice4032 11 ай бұрын
CIBIL score will go to zero 😂😂😂 You can’t get any loan in your lifetime 😂😂
@mobileskitchen
@mobileskitchen 8 күн бұрын
Very good solution is to stop paying the EMI's to banks. Raise the question how you granted the the loan. And get the solution.
@sundaramstories
@sundaramstories 11 ай бұрын
Everybody stop to pay the emi then put suitnin court
@Viator9
@Viator9 11 ай бұрын
If it goes against them, they have to pay huge amount of interest.
@vigneshtube1936
@vigneshtube1936 13 күн бұрын
ஆசை தான் துன்பத்துக்கு காரணம்
@bossraaja1267
@bossraaja1267 5 күн бұрын
@@vigneshtube1936 ohhhh super அப்போ enga 🇺🇸 consulates front la visa ikku-------????????
@asvinmithun593
@asvinmithun593 11 ай бұрын
ஸ்டாலின் தான் வராரு ❤ விடியல் தர போராரு ❤❤
@pavithrannatarajan1432
@pavithrannatarajan1432 11 ай бұрын
2018 la katna flat kumaaru....
@kasiramkrishnamoortikrishn3169
@kasiramkrishnamoortikrishn3169 11 ай бұрын
It's not a political issue. It's a system issue.
@SivaKumar-tw5zw
@SivaKumar-tw5zw 11 ай бұрын
​@@pavithrannatarajan1432😂😂😂😂😂 நீட் தேர்வை ரத்து பன்னியாச்சா
@toxicspidy8397
@toxicspidy8397 11 ай бұрын
😂😂😂😂😂😂😂😂
@sriram6148
@sriram6148 11 ай бұрын
I am totally against DMK in many things, but that doesn’t entitle to point finger at the CM for every small issue. It’s more of a systemic issue. Yes, the govt has to take action now and help the people!
@ananthakrishnan2968
@ananthakrishnan2968 10 күн бұрын
Stop paying the loan let bank try to take over the home let the problem get more worse then only case will become more strong. It's also bank fault to give loan when it's not into your name so put a case on bank too
@gsent100
@gsent100 11 ай бұрын
Stop the emi, Bank loan team to full responsibility for this
@minsatech9316
@minsatech9316 11 ай бұрын
Sbi gave loan to a project having around 1200 flats with out any environmental clearance in coimbatore. Fortunately one activist brought it to national green tribunal south zone view. The builder was fined around 18 crores. Flat owners were spared in this case. Otherwise all flats would have been demolished
@ssssssssssama
@ssssssssssama 11 ай бұрын
other banks are worse IMO. HDFC gives loans indiscriminately.
@Wantedweosjsdd
@Wantedweosjsdd 11 ай бұрын
8:45 பாவம் அந்த சார் ரொம்ப நொந்து போய்ட்டார்
@sivagurur3010
@sivagurur3010 11 ай бұрын
பட்டா குறித்த லீகல் சரிபார்க்காமல் எப்படி காசாகிராண்ட் அந்த இடத்தில் அப்பார்ட்மெண்ட் கட்டியது பிற அரசு அனுமதிகள் எப்படி வழங்கப்பட்டன பத்திரப்பதிவுகள் எப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டன பிளாட் வாங்கிய யாருமே லீகலார் செக் பண்ணவில்லையா வங்கிகள் எப்படி முறையற்ற கட்டிடத்துக்கு லோன் வழங்கின?
@muthuarasu7576
@muthuarasu7576 11 ай бұрын
அந்த ஊரில் யார் பத்திரம் உன்மையோ?
@aruls3782
@aruls3782 18 күн бұрын
Vote for right people and elect good leaders
@callmohanpec
@callmohanpec 11 ай бұрын
DLF Garden city, Thazhambur also facing this problem... We also need help and attention. More than 800 families are here...
@raghukumar5101
@raghukumar5101 11 ай бұрын
These projects would.have been RERA approved which means customers interests should be covered . please engage legal services and approach RERA
@muthuarasu7576
@muthuarasu7576 11 ай бұрын
அந்த ஊரில் உள்ள எல்லோருடைய பத்திரங்களும் செல்லாது என்று தீர்ப்பு வரும். I am waiting.
@jith9918
@jith9918 11 ай бұрын
3:48 ippo solunga bro
@juliamary9073
@juliamary9073 11 ай бұрын
Casa grand UTOPIA manapakkam also has the same problem I think,they aren't registering the flat,they said govt stopped the registration
@Tamilcartoon143
@Tamilcartoon143 11 ай бұрын
Ellam fraud ungala loan la koothu vida avan jolly ah iruku namba life full ah loan kadanum rent house is better guys think
@sriram6148
@sriram6148 11 ай бұрын
SBI or any bank checks our documents and verifies thoroughly the documents of a common man. But why don’t they check the builder’s documents thoroughly???!!!! It’s clearly SBI’s and other involved bank’s lethargy and they have to answer the customers.
@zarimthzarimth5917
@zarimthzarimth5917 11 ай бұрын
Indian government will work favour for the common people,,most powerful government, in the universe 🎉😊
@ramganesan92
@ramganesan92 11 ай бұрын
You question TN Govt and officers assigned with Dept. Corruption at highest level both dravida parties. Most of them are benamis for reputed builders
@bossraaja1267
@bossraaja1267 11 ай бұрын
Why u didn't ask bank( about Builders doc correct or not????
@sriram6148
@sriram6148 11 ай бұрын
@@bossraaja1267 You think bank personnel will answer that question??? Talk something practical. To add on, common man does not know these stuffs and that’s the reason so many processes like registrar, sub registrar, bank loan professionals, managers, etc are there.
@bossraaja1267
@bossraaja1267 11 ай бұрын
@@sriram6148 இப்போ என்னதான் பண்ண solreeenga எல்லோரும் பேசாமல் silenta இருக்க sollungo முதல்ல
@gvbalajee
@gvbalajee 10 ай бұрын
Shame
@karthikkumar8140
@karthikkumar8140 11 ай бұрын
If any of the customers are seeing the message please don't pay your emi so they will take action.
@theknotpusher
@theknotpusher 11 ай бұрын
5:52 😮
@aravindbalaji3512
@aravindbalaji3512 11 ай бұрын
What was Tamilnadu Government led by DMK, TN RERA & CMDA doing? Why they didn't stop the construction approval? Why didn't Banks caution the customers? Answers to these will solve the issue...
@Viator9
@Viator9 11 ай бұрын
Your question is correct but it was the ADMK which was in power back then.
@aravindbalaji3512
@aravindbalaji3512 11 ай бұрын
@@Viator9 My question was what the DMK was doing after coming to power?
@Viator9
@Viator9 11 ай бұрын
@@aravindbalaji3512 The mistake as such was committed during the ADMK period. The current government should take responsibility and compensate the buyers.
@aravindbalaji3512
@aravindbalaji3512 11 ай бұрын
@@Viator9 You are absolutely right, they should compensate as well penalise TNRERA, CMDA, Bank Authorities who have given false approvals & loans without verifying.
@Viator9
@Viator9 11 ай бұрын
​@@aravindbalaji3512Correct!
@rajasekaran4975
@rajasekaran4975 11 ай бұрын
இரண்டு கட்சிக்கும் அடுத்தும் ஓட்டு போடுங்க. நல்ல தலைவனை இழந்துட்டிங்க. சட்டசபையில் அம்மாவை எதிர்த்து பேசிய போது தப்பபேசினிங்க
@atheratetuber
@atheratetuber 11 ай бұрын
இப்படி தான் நானும் ஒரு Central government housing project ல ஒரு ஃபிளாட் 2016ல புக் பண்ணிட்டு 2024 ல வீடு இன்னும் கிடைக்குமா கிடைக்காதா என்று நொந்துட்டு இருக்கேன்.. என்னுடைய மொத்த சேமிப்பு போச்சு.. இப்போ கடனாளியாக இருக்கேன்.. நியாயம் கேட்டா என்னென்னவோ காரணமாக சொல்லுறாங்க.. எனக்கு அவ்வளவு விவரம் பத்தல..😢😢
@muthuarasu7576
@muthuarasu7576 11 ай бұрын
மக்கள் பணத்தை திருடியவர் வீனாக்கியவர் கூட்டமே அழிய வேண்டும்.
@bossraaja1267
@bossraaja1267 11 ай бұрын
Ungallukku மன கஷ்டம் கொஞ்சம் taan bcz details teriyadu ஆனால் super education+ English pesi super aaaa loss ஆகி போய் விட்டீர்களே
@bossraaja1267
@bossraaja1267 11 ай бұрын
இடுக்கு vivasai எவள்ளவு better அவன் padikada puddisali talented person
@atheratetuber
@atheratetuber 11 ай бұрын
சரி.. இப்போ நீ என்ன சொல்ல வர?!
@OlivaaAssociates
@OlivaaAssociates 11 ай бұрын
Dear Tamil Nadu Government, Dear Stalin sir, Please take strict action against those frauds. Casa Grand, give back the peoples money. Dear Police and Government, Please Stand with the People.
@MrSesha123
@MrSesha123 11 ай бұрын
U can see the differences between the wealth of the politicians in that area before 2005 and know . Multiples times raised . Because of these builders commission
@sivamanikarthiban5015
@sivamanikarthiban5015 11 ай бұрын
What RERA is doing?
@CometFire2010
@CometFire2010 11 ай бұрын
Superb question. Rera and dtcp should be sued in court for damages.
@vinothkumarkrishnan3524
@vinothkumarkrishnan3524 11 ай бұрын
File a complaint in EOW police telling that with illegal documents they have taken money...
@Routehkk-l6g
@Routehkk-l6g 11 ай бұрын
இந்த எழவுக்கு தான் ஹைதெராபாத் ல வீடு வாங்கிட்டேன்
@saravananragavendran9807
@saravananragavendran9807 11 ай бұрын
Super pa.
@mohan1771
@mohan1771 11 ай бұрын
Good
@AmjathAmjath-y5p
@AmjathAmjath-y5p 4 ай бұрын
சூப்பர் சகோதரா
@bonaventurerajkumar6388
@bonaventurerajkumar6388 6 күн бұрын
அப்படியே வாஷிங்டன் ல ஒரு வீடு
@Routehkk-l6g
@Routehkk-l6g 5 күн бұрын
@@bonaventurerajkumar6388 Netherlands la vaangiyaachu
@atrocitybrothers5104
@atrocitybrothers5104 2 ай бұрын
Thanks for the eye opening video I was doing enquiry This just appeared Thanks to the network and people behind it !! 😮😢
@rajkandiah8182
@rajkandiah8182 11 ай бұрын
வீடுகட்ட அனுமதி கொடுத்தவர்களை உள்ளே போட்டால் ( களி) சாப்பிட்டால் சரிவரும் மூலக்கரு அனுமதி கொடுத்தவர்கள் பணம் கொடுத்து அனுமதி வாங்கியவர்கள் எல்லோர் மீதும் நடவடிக்கை வேண்டும்
@outofoffice4032
@outofoffice4032 11 ай бұрын
ADMK 😂😂😂
@Jay-v8l4h
@Jay-v8l4h 8 күн бұрын
I am blocking Casagrand 📞 from nowonwards
@aifrfaizurrahman-vp5bw
@aifrfaizurrahman-vp5bw 11 ай бұрын
கட்டிட்டு இருக்குறப்போ கவர்மெண்ட் என்னடா பண்ணிட்டு இருந்துச்சு, ஒரு building கட்டுறப்போ கவர்மெண்ட் அந்த பில்டிங்க inspection பண்ணனும் அப்படி பண்ணியிருந்தா கட்டிட்டு இருக்கும்போதே பில்டிங்கை stop பண்ணியிருக்கும், full 'ஆ கட்டிமுடிச்சு அதை sales பண்ணி முடிக்குற வரைக்கும் என்னத்த புடுங்கிட்டு இருந்துச்சு லஞ்சத்தை வாங்கிட்டு சூத்தை மூடிகிட்டு இருந்துட்டு இப்ப வந்து பிரச்சனை பண்ண வேண்டியது விடியல் ஆட்சியின் லட்சணம்
@dropbox152
@dropbox152 11 ай бұрын
2018 ,2020 இல் அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல் இதற்கும் இப்போது உள்ள திமுக அரசுக்கும் சம்பந்தம் இல்லை.
@judithxavier1655
@judithxavier1655 11 ай бұрын
Govt change
@rjharis
@rjharis 11 ай бұрын
People should avoid apartment and buy only individual house. Apartment quality’s are bad they are looting on maintenance charge
@CometFire2010
@CometFire2010 11 ай бұрын
Price not feasible, hence apartment is the only solution in metro City
@nedunchezhianramamoorthy1579
@nedunchezhianramamoorthy1579 4 ай бұрын
வங்கிகள் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் வங்கி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.
@n.s.swaminathan2143
@n.s.swaminathan2143 11 ай бұрын
சென்னை யில் முதல் அப்பார்ட்மெண்ட் கட்டியவர் அப்பாசாமி ரியல் எஸ்டேட்
@pitquote
@pitquote 11 ай бұрын
GOOD REAL ESTATE-RAMS ALSO GOOD
@jasmineglory9616
@jasmineglory9616 11 ай бұрын
Same happened with DLF garden city also, we bought the apartment with loan and still we are paying 40000 every month and now they are saying that we cannot sell the house and we get rental only 10000, government says it is build without approval, why did they allow us to register? How will normal people know whether it is approved or not, if they allow us to register and bank approves loan then that is proper document that’s what we believe, now we lost 60lakhs which is hard earned money after paying 40 percent tax. Will the register who got a big sum of money will repay us
@Chennaipropertiesshanmugavel
@Chennaipropertiesshanmugavel 11 ай бұрын
இடம் வாங்கி தனி வீடு கட்னாவே இதவிட பட்ஜட் குல்ல நல்ல தனி வீடே கட்லாம் ப்ராண்ட் ப்ரண்ட் நூ போன இப்டிதான் நடக்கும்
@alameenr6742
@alameenr6742 11 ай бұрын
இதுக்குத்தான் படிச்சு படிச்சு சொல்றது. ஒழுங்கா சம்பாதிச்சமா சொந்த ஊர்ல நிலத்தை வாங்கி வீட்ட கட்டுணமான்னு இல்லாம , இப்படி அந்த Grand இந்த Grand nu எவன் கிட்டையாவது காசு கொடுத்து கடைசில இப்படி ஏமாந்து நிக்கிறது.
@rjvignesh2006
@rjvignesh2006 11 ай бұрын
Casagrand, Appaswamy all have become DMK sidekicks. They are secure politically. You just have to wait and beg authorities to take action.
@Nepolean-l7c
@Nepolean-l7c 11 ай бұрын
Casa grand link with ops
@vijayvelu143
@vijayvelu143 11 ай бұрын
Vandhutan DMK va oomba... They have g2 to promote ra , it's admk who approved this.
@vinothbalasundaram
@vinothbalasundaram 11 ай бұрын
எது நடந்தாலும் திமுக தான் 😂😂😂
@Pugal.ramaya
@Pugal.ramaya 11 ай бұрын
எது நடந்தாலும் திமுக காரர் கிட்ட வந்தது ரொம்ப இனிப்பா இருக்கு போல காசாகிராண்டி ஓபிஎஸ் உடைய நிறுவனம் 😂
@vijayb6916
@vijayb6916 11 ай бұрын
This was done by ADMK government
@Rajkumar_SRP
@Rajkumar_SRP 20 күн бұрын
இங்கு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதற்கு எவ்வளவு திறமையாக வேலை செய்கிறார்களோ அதுபோல் அவர்கள் வேலையை திறம்பட செய்ய தெரியாது. அனைத்து வேலைகளையும் தவறுதலாக தான் செய்கிறார்கள் இதனால் பாதிக்கப்படுவது மக்கள் மட்டும் தான். அரசு அதிகாரிகள், நீதிமன்றம்,காவல்துறை, அரசியல்வாதி இவர்களிடம் நமது காசை கொடுத்துவிட்டு நாம் ஏமாற வேண்டும் என்பது தான் இங்கு உள்ள சிஸ்டம்.
@GodsenRaj
@GodsenRaj 11 ай бұрын
How RERA approved
@itzthebeebrothers7848
@itzthebeebrothers7848 11 ай бұрын
I also went to navin, casa grand, pace builders, etc very bad construction in medavakkam site ..very worst . Don't buy apartments..better buy land and build the house..
@davidrajkumar5946
@davidrajkumar5946 11 ай бұрын
இதுக்கு பேசாம வெற்று இடம் வாங்கி அதில் நம் இஷ்டப்படி வீடு கட்டி போய் விடலாம். ஃபிளாட் வாங்கினா இதைப்போல் கஷ்டபட்டு மன உழைச்சலுக்கு ஆழாக நேரிடும்.
@prabhup1116
@prabhup1116 11 ай бұрын
It is more risky
@godistrueking5136
@godistrueking5136 11 ай бұрын
Losing all your money is even more riskier. Easily you can buy a 600 sq ft land or home in outskirts with significant decent security. Or even better get a lease home in Chennai and Invest your money in land. Apartment is a bullshit concept after 2010.
@darkeesoul
@darkeesoul 11 ай бұрын
​@@prabhup1116why buying a plot is riskier
@manimarankulothungan3181
@manimarankulothungan3181 11 ай бұрын
Even individual plot buyers are affected by this issue.Around 100 acres of land is foubd to be Anadheenam.Flat or Plot proper scrutiny of documents is very important.
@prabhup1116
@prabhup1116 11 ай бұрын
@@darkeesoul Ready to move flats are the most safest. This is one rare case. Most of the individual plots might have problems. May be you can buy in a gated community but will have to pay the premium. Buying plot is more riskier than buying a ready to move flat.
@SelvamSPpeter
@SelvamSPpeter 11 ай бұрын
Without the registration you guys paid the money ? Very Strange ?
@manoharanrajesh1117
@manoharanrajesh1117 11 ай бұрын
Great escape n whein ki saw kolapakkam, carpet area to sale area huge difference, too bad build quality all checked and t Took the refund they have after 6 months
@selvakumar-nc1lk
@selvakumar-nc1lk 11 ай бұрын
நிலம் சம்பந்த பட்ட பிரச்சினைகள் எல்லாமே திமுக வந்தால் மட்டுமே... என்பது தான் நிதர்சனம்
@keerthijeyaraj
@keerthijeyaraj 11 ай бұрын
FYI - ADMK ruled in 2018 when this issue was sowed
@mani510mit
@mani510mit 11 ай бұрын
Casagrande is owned by Natham Viswanathan right?
@Krishna_gopi
@Krishna_gopi 11 ай бұрын
Logical solution - pay the money with interest to people who invested in this by taking loans. Then do anything regarding the homes, land etc., Get money from builder, banks who approved the loan, govt officers involved in this land.
@jaichan5701
@jaichan5701 11 ай бұрын
Ipa ena Sola varinge elarum g square pongo athan neramayana real estate company apdithane
@michealronirinosha626
@michealronirinosha626 10 ай бұрын
Intha appartment latan na iruken but rent ku... Last year angaye oru flat vsngiralamnu plan.. etho venanu thonuchu.. stop panitom... Nalla vela vangala
@shaikthegangsta
@shaikthegangsta 11 ай бұрын
Bettermas(casagrand) lighteh dan venuma? En intha local builders kita lam poi vanga matengala
@கசடதபற-ற5ல
@கசடதபற-ற5ல 11 ай бұрын
Local builders um quality ah katta matainguranga bro. In my apartmen water is leaking on other side of bathroom and cement ellame odanji varuthu. Thankfully I'm in rent. I don't know if this house will cross 15 years!
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН