மிகவும் அருமையான உரையாடல். நல்ல திறனாய்வு. இருவருக்கும் நன்றி. கமல்ஹாசன் இன்னும் பல நூறாண்டுகள் பேசப்படுவார். அவரின் படைப்புகள் சாகவரம் படைத்தவை.
@KavithaNagamuthuАй бұрын
Unmaiyana rasigan
@elangos424218 күн бұрын
மற்றவர்களின் படம் வெறும் படம் மட்டுமே! கமல் சார் அவர்களின் படம் மற்றவர்களுக்கு பாடம்!! இருவரின் உரையாடல் வெகு சிறப்பு!!!
@prabapraba951128 күн бұрын
அந்த வயசுல படம் பார்க்கும் போது இவ்ளோ புரிஞ்சி பார்க்கல ஆனா படம் ரொம்ப புடிச்சது இதுல இவ்ளோ விஷயம் இருக்குறது சகோதரர்கள் உரையாடல் சிறப்பு ❤❤❤❤❤
@SATHISHKUMAR-gj1tgАй бұрын
இந்நூற்றாண்டின் இதிகாசம் - 'விருமாண்டி'. நூறு நூலகம் படிப்பதினும் ஒரு 'கமல'கம் கற்பது நன்று!
@KavithaNagamuthuАй бұрын
Very 'nice comment
@ChanDruv-qr3enАй бұрын
The Original Fan Boy Je.Ranjit❤
@muthukrishnanm26 күн бұрын
எனக்கு பிடித்த முக்கியமான காட்சி..ரயில்வே டிராக்கில் விருமாண்டியும் அண்ண லட்சிமியும் மாட்டுடன் பேசும் காட்சி... அனாயசம்..... மாட்டு மெலேயாவது கை வைக்கலாம்னு பாத்தேன்...அந்த முழு காட்சியும் அற்புதம்...இப்படி ஒரு தமிழ் சினிமா யதார்த்தமான காதல் காட்சி இது வரை வந்ததே இல்லை...
@Seahawks0514 күн бұрын
Live sound recording... Fantastic movie and Kamal sir screenplay no one can match him He is the MASTER of his craft
@Mohan-wj5kgАй бұрын
Kamal Sir ❤❤❤ True fans 🎉
@viswanathang2496Ай бұрын
"Keduthuttena, annalatchumi yen pondatti.." on the court scene & "Poitiye munda " during Appatha death scene was the most haunting scenes ever with Kamal's top notch performance..Every scene is lively to the core... I would revisit Virumandi scenes most often, the reason is every good character has moral & every bad character depicts the devil inside... Starting from acting, screenplay, dialogues, music, lyrics Every craft of Virumandi is highly potent one... If you remove all his films from his career contour, Virumandi alone will stand for centuries... Every adult must watch this movie.. It is my alltime biblography...
@karthigeyancmt168Ай бұрын
We should not see this as an interview. Anchor❤. Its a great discussion. Both anchor and guest nailed it.
@cathy-i9iАй бұрын
This dude got the gift of gab ., Ranjit 😍
@Unknown-ef3cqАй бұрын
Why this podcast is not famous? Amazing conversation, very insightful!
@e.n.babukamal9006Ай бұрын
இருபது ஆண்டுகள் கழித்தும் இந்த படம் பற்றி பேசப்படுகிறதே இதுவே இயக்குனர் கமல் சாரின் வெற்றி.
@balajiprasad952Ай бұрын
Film institute ல விருமாண்டி ஸ்கிரிப்ட்டை பாடமாகவே வைக்கலாம்
@yesyes7413Ай бұрын
One of the most detailed analysis ….. well done
@prazzeekplАй бұрын
One of the best movies and a great discussion ❤️❤️❤️
@RanjithKumar-ds9xw24 күн бұрын
Ranjit jayakodi sir ungal cinima vin purithal migaum arumai sir cinimavil ungalukku mika periya ethirkalam irukku sir vazhthukkal sir
Excellent Decoding . Expecting more of this discussions ❤
@ManiKandan-sn5yoАй бұрын
Ilayaraja ❤❤❤
@kk-xl8ieАй бұрын
Nice explanation
@theneerilsnehidham718623 күн бұрын
During virumandi release the name sandiyar is opposed that's why that dialogue by Bala, also some people mistook as music is done by AR instead IR
@harishnandaarunachalam518625 күн бұрын
15:09 kenathukkulla irukka varaikkum nallavana irunthanu court la alugurathum oru reference
@rameshkannan68547 күн бұрын
அம்மா(ஜெயலலிதா) வச்ச பேரு, சண்டியர் டைட்டிலை வைக்க கூடாது னு அப்போது பெரிய பிரச்சினை போச்சு, அந்த டீடைல் தான் 😂
@SureshTheTechieАй бұрын
Excellent. One hour is not enough
@KavithaNagamuthuАй бұрын
Nice movie andavarey
@mohammedameen5740Ай бұрын
Very super speech
@premananthgovindan1161Ай бұрын
Excellent
@karthickm745424 күн бұрын
Three steps above heaven
@parthibanthiban7758Ай бұрын
Excellent Broz ❤ Andavar great ❤
@eppoengaeppadi286026 күн бұрын
Okayy its time do a rewatch 😌🏃
@cskchandru6627Ай бұрын
Next flim to discuss : aalavandhan pls do guys
@Karthik-su8gc23 күн бұрын
Itha pod cost audio va music plot form la release panuga
@rangarajaryan22 күн бұрын
Kupir jolly bothers kitta kamal sir solluvaru...Inga iruntha unga maela kola case varumnu...oru fight scene la.
@k.s.sabarinathan4953Ай бұрын
Great ❤
@srinathseetharam221228 күн бұрын
பல சமயங்களில் தங்களில் தங்களின் அறிதலை சேர்க்க படுகிறது. அந்த வகையில் பார்த்தால் இயக்குனருக்கு வெற்றி... குறியிடு மட்டுமே நல்ல திரைப்படம் ஆகாது குறியீடு குறைவாக இருந்து காட்சிகளில் தெளிவு இருத்தல் நல்ல படம்.. நல்ல திரைப்படதிற்கு கோனார் தேவை இல்லை
@srinivasaragavang845225 күн бұрын
@srinathseetharam தமிழ் இலக்கிய நூல்கள் அனைத்தும் பொருளுறை மூலமாக மென்மேலும் சிறப்பாக தோன்றும் உதாரணமாக நமது திருக்குறள் உரை இருந்ததால் உலகின் பல மொழிகளில் போற்றப்படுகிறது. அந்த வகையில் நல்ல திரைப்படத்திற்கு உரை தேவை...
@chefiela219926 күн бұрын
❤ ena efforts
@RanjithKumar-ds9xw24 күн бұрын
Aduthu mahanathi padathai ethirpakkiran sir
@kingdayaАй бұрын
Kamal should invite n wanna meet these 2 Guys....
@kannanramasamyАй бұрын
Anchor thambi You are interrupting often.. Let the guy express him to the fullest
@nammhaooruАй бұрын
Romba disturb agala bro its ok than
@Luranannavinam913024 күн бұрын
Yes, He interrupts but flavourups the conversation
@zizoucris10Ай бұрын
Arumai Sagos!
@ragavendiranl2728Ай бұрын
Napoleon character is best
@ganesansivathanu7986Ай бұрын
Good
@Sivashankar89Ай бұрын
The anchor should address Mr.Kamal or Kamal sir.. I’ve stated the same in your preceding episode as well.
@AndrowsAndrows-g1s26 күн бұрын
வின் வெளி நாயகன் கமல்
@Everything-xd8lnАй бұрын
Video starts at 03.00
@dinakaran4863Ай бұрын
❤
@ragavendiranl2728Ай бұрын
keep some water and tissue paper and small fan
@positivityonly2024Ай бұрын
"Poklor" "போக்லோ" அப்படி எண்றால் என்ன? யாராவது விளக்கவும்
@sarbSurenАй бұрын
It’s folklore, popular stories.
@maharajanifyАй бұрын
Ranjith jeyakodiyoda purithal thavaru...even kamal's understanding is wrong...because of which even maari Selvaraj kamal ea paathu medai la aathangama pesunaapla...veerapandiyan mallan...maravan alla....naayakkar aatchi la nayaaka mannargalukku kaavalaaligalaaga maravargal irunthaargal....72 palayathula 18 paalayam avangalodathu...aanal 18 palayangala aanda marava mannargalukkum naayakkargalukkum appappo manakasappu varum...thangalai veru paduthi paathuppaanga...theerthabathi jameen, oorkaadu jameen la nayakkar na...nerkettaan sevval paguthiyai aandathu pooli thevar....so veerapandiya vamsam maravar illa...but maravarukku nayakkar nu per podratha Vida pandiyan nu per podrathula govravam...cholanukke athu govravama pattuchina...see the brand value...so purithale thavaru
@rockerarmerАй бұрын
It would be great if the interviewer doesn’t act like a know-all! Just shut up and listen…
@gdrdurai5268Ай бұрын
Its not an interview its a discussion
@nataraj1985Ай бұрын
Lot of mistakes by this guy's speech.
@achoosmom7 күн бұрын
kamal is a real genius encyclopedia what ever u say.