கானா காதல் பாடலில்., உங்களை மிஞ்சும் யாரும் இல்லை, உங்களை போல் யாரும் பிறக்கவும் இல்லை, பிறக்க போவதும் இல்லை.. என்றும் உங்கள் ரசிகன்😍
@sasirythms76262 жыл бұрын
Thank u 😊
@vinothkumar-kx7mg2 жыл бұрын
உண்மை ❤️
@vimalakumarayyaru8122 жыл бұрын
பிறவிக்கலைஞர்...மகிழ்ச்சியில் கண்கள் நனைகிறது...அற்புதமான ஜீவன் நிறைந்த குரல்...வணங்குகிறேன் ஐயா. எங்களைபோன்று பலலட்சம் பேருக்கு உங்கள் இனிய பாடலை கொண்டு வந்து சேர்த்த அத்தனை நல்லிதயங்களுக்கும் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
@sasirythms76262 жыл бұрын
Thank u😊
@NaveenKumar-os2dr2 жыл бұрын
பட்டித்தொட்டி எங்கும் ஒளித்த பாடல் பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு கேசட் மூலமாக கிராமங்கள் எங்கும் விரும்பி கேட்ட பாடல்
@sasirythms76262 жыл бұрын
Thank u😊
@thalapathyanand19563 жыл бұрын
என்றும் உங்கள் பாடலுக்கு அடிமை ஜயா.....
@sasirythms76263 жыл бұрын
Thank u😊
@Prathap-5382 жыл бұрын
ஆல் இந்தியா ரேடியோ விட உங்கள் பாடல்களை தான் அய்யா!! கேட்டு வளர்ந்தோம் சிறு வயதில்!!! மறக்க முடியாத வரிகளில் உங்கள் குரல் என்றும் அழியாதது❤️❣️🙏
@sasirythms76262 жыл бұрын
Thank u😊
@mkarthikeyan80452 жыл бұрын
இன்னும் மாறாத குரல்வளம் 🔥🔥
@sasirythms76262 жыл бұрын
Thank u😊
@dineshsai57433 ай бұрын
காதலில் தோற்றவனுக்கு மாமருந்து எங்கள் புண்ணியர் பாட்டு ❤❤💯💯
@இராவணன்-வ3ந Жыл бұрын
கானா உலகில் எனக்கு மிகவும் பிடித்த பாடகர் அண்ணன் புண்ணியர் 25 ஆண்டுக்கு முன்பு அவர் பாடல்களே என்னை உறங்க வைக்கும். இப்போதும் அவர் பாடல்களை தேடி ரசிக்கிறேன்❤
@prabhakaran40372 жыл бұрын
தாமதமாக நான் கேட்டாலும் இந்த பாடலுக்கு நான் அடிமை
@MuthuKumar-gy9ib Жыл бұрын
Super
@NaveenKumar-os2dr2 жыл бұрын
காலத்தால் அழியாத பாடல் ,காதலர்களை ஈர்க்கும் குரல்
@sasirythms76262 жыл бұрын
Thank u😊
@ajithkumart1831official2 жыл бұрын
கானா வில் காதல் பாடல்கள் என்றால் ஐயா கானா புண்ணியர் அவர்கள் தான் அவருடைய பாடல்களும் சரி குரல்வளமும் சரி என்றும் தனித்துவமே .உங்களின் பாடல்கள் மயக்கத்தில் என்றும் நான்
@sasirythms76262 жыл бұрын
Thank u😊
@vinothkumar-kx7mg2 жыл бұрын
எனக்கு காதல் பிறந்த குரல்
@viewsofmaaran13512 жыл бұрын
Punniyar Songs 🥰🥰🥰🥰Chinna vayasu memories🥰🥰🥰
@sasirythms76262 жыл бұрын
Thank u😊
@vjvenkatedits6192 жыл бұрын
Me also
@nilavanan78822 жыл бұрын
உடம்பே சிலிர்த்து விட்டது ஐயா என்றும் புண்ணியர் ஐயா குரலே தனி தான்
@sasirythms76262 жыл бұрын
Thank u😊
@pannersoda19152 жыл бұрын
கானா வில் காதல் மன்னன்... என்றும் ஐயா புன்னியர்
@sasirythms76262 жыл бұрын
Thank u😊
@shabariswaranmonasris90468 ай бұрын
எனக்கு உடம்பு மெய்சிலிர்க்கிரது 15 வருடங்களுக்கு முன் என்னை கூட்டிட்டு போகிறது நன்றிகள் ஐயா...❤❤❤❤
@peaceofmind642 Жыл бұрын
சாகும் வரை இந்த பாடல் கு அடிமையாஇ இருக்க எனக்கு ரொம்ப பெருமை அஹ்ஹ்ஹ இருக்கு அண்ணா .............
@divakardiva98952 жыл бұрын
நீங்க குரல் வளம் பெற இறைவனை வேண்டுகிறேன். Great singer Old king gana punniyar
@sasirythms76262 жыл бұрын
Thank u 😊
@mohanraju723 Жыл бұрын
Magical voice 👏👏👏 Heart melting song
@rahulgandhirahulgandhi91852 жыл бұрын
Great voice ஆபாசம் இல்லாத varthai
@sasirythms76262 жыл бұрын
Thank you😊
@Ausdeva2 жыл бұрын
this is a real music of joy, even the audience singing along
@sasirythms76262 жыл бұрын
Thank u😊
@vengatsss72833 жыл бұрын
Punniyar Appavum Palani Appavum Ganakku Singam Puli I Miss you Palani Appa💞❤️
@sasirythms76263 жыл бұрын
Thank u😊
@madhanrajmadhanraj72143 жыл бұрын
Rev ravi ayya tharpothu
@santhanamr70052 жыл бұрын
கானா பாடல்கள் மீது காதல் கொண்டது உங்கள் பாடலை கேட்ட பின்பு தான். ❤️
@sasirythms76262 жыл бұрын
Thank u😊
@1.x.pperumalperumal4773 ай бұрын
Miss you gana sindhai punniyar.....😭😭😭😭😭
@vinothkumar-kx7mg2 жыл бұрын
Thanks to பா.ரஞ்சித் அண்ணா 💕
@Sivaraman-b7k2 ай бұрын
😢 Miss u புண்ணியர் அப்பா. கானாவின் காட்பாதர். உங்களை போல் குரல் யாருக்கும் அமைவதில்லை. குரோம்பேட்டை.
@vim18592 жыл бұрын
No double meaning lines in your album .. I like punniyar songs
@sasirythms76262 жыл бұрын
Thank u😊
@kalaimani54332 жыл бұрын
கானா காதல் பாடல்களின் மன்னன்...
@sasirythms76262 жыл бұрын
Thank u😊
@மனிதம்காக்கஇணைவோம்2 жыл бұрын
பாசத்தோடு கடிதம் ஒன்று எழுதி தரட்டுமா என் இதயவாசல் உனக்கு மட்டும் திறக்க சொல்லட்டுமா......
@Paulrock0078 ай бұрын
2050இல் கேட்டாலும் இந்த பாடல் இனிமையாக இருக்கும் 🔥🔥🔥
@rajabharath4298 Жыл бұрын
Always great lyrics and song ❤️🔥❤️🔥 metta Audio gana King punniyar iyya 🔥🔥🔥
@sriram4488 Жыл бұрын
Thanimaiyil sogam nikum arumaiya patala 🎧🎧🎧 thank Good songs
@Tamizhandakgf1552 жыл бұрын
37th time watching
@sasirythms76262 жыл бұрын
Thank u🙏
@vinodhkumar18832 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@sasirythms76262 жыл бұрын
Thank u😊
@n.thiruvengadamthiruvengad78272 жыл бұрын
Good song 👌👌👌 and good purfoformence. Wonderful singer
@sasirythms76262 жыл бұрын
Thank u😊
@s.r.brothers40122 жыл бұрын
my school life my favourite song ❤️ always good ❤️
@sasirythms76262 жыл бұрын
Thank u😊
@santhanamr7005 Жыл бұрын
கானா உலகின் தந்தை ஐயா புண்ணியர் ❤
@Ms.pandianMs.pandian5 ай бұрын
அப்பா ❤❤❤❤❤❤❤
@babijoel9942 жыл бұрын
கானா வேரு சொல்- புன்னியர் ஐயா 🙏
@sasirythms76262 жыл бұрын
Thank u😊
@ARUNVK_1827 күн бұрын
😊😊😊😊
@seekiramavideopaaruak80692 жыл бұрын
Kaathal neela thalaivan 🥰😘🥰🥰🥰😍😍
@musicvlogsakshay26162 жыл бұрын
Wow everlasting gana Nice Anna ❤️
@sasirythms76262 жыл бұрын
Thank u😊
@ellaam...mayai.. Жыл бұрын
Punniyar❤❤❤❤
@muneeshwarankannan7952Ай бұрын
அருமை
@nirmalbabu-d4z2 ай бұрын
என்றும் எங்கள் புண்ணியர்
@saravananmani3803 Жыл бұрын
Ungal kural adimai anna
@ms_team043 жыл бұрын
Old is Gold😍😍😍😍
@sasirythms76263 жыл бұрын
Thank u😊
@dhanasekarant45272 жыл бұрын
கானா பாடல்கள் மிகவும் அருமை அண்ணன் அவர்கள் மத்திய அரசு மருந்து கிடங்கில் GMSD யில் பெரிய மேடு சென்னை.3 👌👌👌
@sasirythms76262 жыл бұрын
Thank u 😊
@s.r.brothers40122 жыл бұрын
my favourite song ❤️❤️🎶🎵💖💘
@sasirythms76262 жыл бұрын
Thank u😊
@ganakesul27493 жыл бұрын
Vera level song ya 😘😘😘😘
@sasirythms76263 жыл бұрын
Thank u😊
@jkloveya24123 ай бұрын
Miss u ayya 😢❤
@AppuChinttu12 күн бұрын
Nalla manusa yeee
@jaiboxer1343 жыл бұрын
Vera level song 😍😍😍😍
@sasirythms76263 жыл бұрын
Thank u😊
@vim18592 жыл бұрын
Punniyar 😍
@sasirythms76262 жыл бұрын
Thank u😊
@vinothkumar-kx7mg2 жыл бұрын
Addicted அண்ணன் புண்ணியர் குரல் 💥
@PremKumar-dv7tk3 жыл бұрын
Pad super Anna
@sasirythms76263 жыл бұрын
Thank u 😊
@VigneshVicky-yk8qw3 жыл бұрын
Ganavin Lion 👌👍👏
@sasirythms76263 жыл бұрын
Thank u 😊
@RaviRavi-qt6bg2 жыл бұрын
Super ❤️ song love you Anna
@sasirythms76262 жыл бұрын
Thank u 😊
@danieldev2023 жыл бұрын
Program super machi
@sasirythms76263 жыл бұрын
Thank u😊
@jalijaliisaikalainanskm24122 жыл бұрын
Super na
@sasirythms76262 жыл бұрын
Thank you😊
@rajeshgoodrajadurai3162 жыл бұрын
isai in thanthai ilayaraja ganavin thanthai punniyar bili.bili