விமலா அக்கா உங்க பாட்டு எப்பவும் சூப்பர் தான் ஜெகன் அண்ணா எனக்கு தெரிஞ்சி உங்க வாசிப்புக்கு ஈடு யாரும் இல்லை சூப்பர் 💐💐👌👌👌👌😘😘😘😘
@kacchabrothers3 жыл бұрын
Tq
@vayadiakmedia86223 жыл бұрын
@@kacchabrothers number send pannu bro
@KavingarRavichandran3 жыл бұрын
மனம் என்னும் மேடையிலே முகம் ஒன்று ஆடுது விமலா சூப்பர் டோலக் ஜெகன் கானா சூப்பர் ஸ்டார்
@kandhasamy6733 жыл бұрын
உண்மையான மனிதர்கள் வாழும் வாழ்க்கை அமையும் இறுதியில் வரும் இறப்பு குரல் இனிமை தமிழ்
@thambithuraithiruchelvam18783 жыл бұрын
ஜெகன்.. அட்புதமான வாசிப்பு.. வாழ்த்துக்கள்
@gopalakrishnan-ks1de3 жыл бұрын
விமலா அம்மா உங்க பாடல் மற்றும் வாய்ஸ் மிகவும் அற்புதமாக இருக்கு. எங்கள் அண்ணன் ஜெகன் எப்போதும் சூப்பர்
@kacchabrothers3 жыл бұрын
Hmm
@harisudan6223 жыл бұрын
Unique voice and Jagan just killed it ❤💥
@ShaanSaran_GS1493 жыл бұрын
அக்கா... செம வாய்ஸ்... வாழ்த்துக்கள் அன்பு அக்கா அவர்களே.... 🌹✨🌹✨🌹✨🌹✨🙏🙏🙏🙏🙏
@manimarankmanimarankarunak1269 Жыл бұрын
நம் வாழ்வோடு ஒன்றியது பாடல் சென்னை கானா
@vijayarts88733 жыл бұрын
Dholak Vera Laval na🔥🙋🏻♂️
@manimarankmanimarankarunak126910 ай бұрын
வீடு வரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ.. அது போன்ற தத்துவ பாடல் நம் சென்னை கானா ஆனால் அந்த பாடலை எழுதி பாடுவார்கள் ஆனால் இந்த கானா பாடலை அந்த இடத்திலே அந்த சூழ்நிலை ஏற்றாற்போல் உடனே பாடுவார்கள் மிகவும் திறமையான கானா பாடகர்கள் அவர்கள் மென்மேலும் வளர்ந்து வர வேண்டும்.. டோலக் ஜெகன் அவர்கள் வாசிப்பது மிகவும் அருமை சூப்பர் வாழ்த்துக்கள்
@ArunKumar-jq6is3 жыл бұрын
Vimala akka nice voice and Jagan anna vasippu Vera leval
@prabakaran53622 жыл бұрын
Dolak jagan🔥🔥🔥🔥🔥🔥
@HariHaran-xf2jf2 жыл бұрын
Jegan mama vera level 🔥🔥🔥
@AbuAbu-je6hv Жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️ superrrrr
@mylaiganasuryamedia70583 жыл бұрын
Vimala amma unga padal megavum arumaiyaga ulladhu
@kacchabrothers3 жыл бұрын
Tq
@michelanthoni11962 жыл бұрын
Akka always supper maja Akka nee 😘🥰😍😍☺️😍
@randyrajesh23603 жыл бұрын
Maja Jagan mama🔥🔥🔥🔥
@kacchabrothers3 жыл бұрын
Tq
@கவிகண்3 жыл бұрын
சூப்பர் சூப்பர் அக்கா அருமையான குருல் அக்கா வாழ்த்துக்கள்.தூத்துக்குடி .ksk
@sarathfoodieboy Жыл бұрын
Jagan nailed it🔥🔥🔥
@vincentkavin95683 жыл бұрын
விமலக்கா சூப்பர் உங்கள் பாட்டுக்கு என்றும் நான் அடிமை
@அன்பேசிவம்-ழ2ந3 жыл бұрын
என் தமிழ் உறவே ஒவ்வொரு மனிதனும் தனக்குல் ஒரு திறமை உள்ளது இதுவே உண்மை என்று சொல்ல வேண்டும்🤔🔥🔥🔥🔥🔥 வன்னியன் வாழ்துகிறேன் வாழ்க வளத்துடன் வாழ்க🌏👋👋👋👋👋
@harisudan6223 жыл бұрын
Idhula neenga unga name ah soli irukalam...idhula kudava jaadhiya load panringa...song voda meaning ea purila ungaluku..nalla kelunga...ellamey uyiroda iruka varaikum dha...sethuta onnumey illa..