கடலுக்கு உள்ளே கோயில் | நவபாஷாண நவக்கிரக கோயில் | தேவிபட்டிணம்| Navapashanam Navagraha Devipattinam

  Рет қаралды 184,840

Ganesh Raghav

Ganesh Raghav

Күн бұрын

Пікірлер: 116
@sidharthank3326
@sidharthank3326 Жыл бұрын
ஓம் நமசிவாய மிகவும் அழகான மற்றும் கடவுள் நம்பிக்கை இல்லை என்பவர்களுக்கு இது ஒரு சாட்சி 🙏
@balajiams8358
@balajiams8358 Жыл бұрын
அருமை எங்களது இராமநாதபுரம் மாவட்ட திருக்கோயில்கள் மற்றும் சுற்றுலா இடங்களை அருமையாக படம் பிடித்து நல்ல வர்ணனையோடு பதிவிட்டதற்கு மாவட்ட பக்தர்கள் பொதுமக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் ஜெல்லி மீன்களாக இருக்கலாம் தேவிபட்டினம் அரியமான் பகுதிகளில் பார்த்துள்ளோம்
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 Жыл бұрын
🙏🌷📿சிவாய நம🌹🙏📿🌹திருஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி 🌹🌸🙏🙏
@Rudhra2998
@Rudhra2998 Жыл бұрын
Very beautiful temple 🙏 om namachivaya 🙏 Om namo narayana 🙏
@purushothamanravindaran0606
@purushothamanravindaran0606 Жыл бұрын
I went here on 2017 , it's very Powerful navagarha Temple People must Visit, Lot of parihar will do, In opposite One perumal Temple is there have to Must visit there also. Om Namo Narayana
@srksabapathi4587
@srksabapathi4587 11 ай бұрын
ஆன்மீக அன்பர்களுக்கு மிக நல்ல தகவல்
@savithirikanagaraj3730
@savithirikanagaraj3730 Жыл бұрын
அது எல்லாம் இறைவன் செயல் தம்பி கோயில் சூப்பர் சூப்பராக இருந்தது தம்பி வாழ்க வளமுடன்
@vasanthasrinivasan1333
@vasanthasrinivasan1333 Жыл бұрын
நானும் பார்த்து இருக்கிறேன். இப்போது ஞாபகம் இல்லை. ரொம்ப நன்றி. அதிர்ச்சியமான. கோவில் தான். நல்ல இருக்கு.
@rathy_v
@rathy_v Жыл бұрын
Very beautiful architecture of this temple in Arial view well plan
@savithriemurugesan3793
@savithriemurugesan3793 Жыл бұрын
நன்றி ந ல் ல ப திவு அருமை ஐயா
@Dhana-sy7me
@Dhana-sy7me Жыл бұрын
நானும் போய்யிருக்கேன் super ❤
@bindra1731
@bindra1731 Жыл бұрын
You look very pious. May god grant his blessings to you.
@icewater6435
@icewater6435 Жыл бұрын
Bro I am from Kanchipuram naan 2014 la anga poirukan apo Ula thannila erangi Navagrahangala suthitu vandhen
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT Жыл бұрын
Very nice ❤
@shanthibalasundaram4699
@shanthibalasundaram4699 Жыл бұрын
அற்புதமான பதிவு பறவை பார்வையில் மிகவும் அழகாக தெரிந்தது நவகிரக கோயில் ஒளி தெரிந்தது ஏனோ ஆனால் உங்களின் புண்ணியபலனால் நவகிரகங்களின் ஆசீர்வாதமாக இருக்கலாம்
@sujathaparameswaran898
@sujathaparameswaran898 Жыл бұрын
beautiful
@krishnamurthyi1681
@krishnamurthyi1681 Жыл бұрын
முன்பு கடலுக்குள் இறங்கி நவக்கிரகங்கள் அருகிலேயே சென்று வழிபடும்படி இருந்தது. இடுப்பளவு தண்ணீர்தான் இருக்கும். சுற்று சுவர் எழுப்பி அந்த பரவச அனுபவத்தை தடை செய்து விட்டது வருத்தமாக உள்ளது. கடலில் நீர் மட்டம் உயர்ந்தால் பக்தர்களுக்கு சங்கடம் நேரலாம் என இப்படி ஓர் ஏற்பாடு போலும்.
@Arjunan1988
@Arjunan1988 2 ай бұрын
இப்போதும் எந்தத் தடையும் இல்லை. உள்ளே இறங்கியும் சுத்தலாம், அப்படிதான் சுத்துறாங்க. முன்னக்கி இப்ப என்ன வித்தியாசம் னா அந்த பாலம்தான்.
@mythiliramachandran7004
@mythiliramachandran7004 Жыл бұрын
Two days before only I was thinking why no videos from you. Really every videos I watch of yours. Thanks for all the videos 👌🙏🙏
@shanmugamvasudevan4976
@shanmugamvasudevan4976 8 ай бұрын
நன்றி நண்பரே.
@lakshmiramanathan4468
@lakshmiramanathan4468 Жыл бұрын
Very nice video👏🏾👏🏾
@gaurimalakiya1695
@gaurimalakiya1695 Жыл бұрын
Iam Sri lankan thanks brother om namasiwaya pl give more vidio
@jayasivagurunathan9241
@jayasivagurunathan9241 Жыл бұрын
நன்றி.
@dhanamm2429
@dhanamm2429 Жыл бұрын
Nan indha kovilku poyiruken♥️
@saipreethi7
@saipreethi7 Жыл бұрын
Very very fine Ganesh raghav.sir.please continue..by prAsd.seshu.bala etc.
@k.rajeshkumar5702
@k.rajeshkumar5702 Жыл бұрын
En ooru devipattinam
@balajiams8358
@balajiams8358 Жыл бұрын
நல்வாழ்த்துகள்
@kalaivanankutti9796
@kalaivanankutti9796 Жыл бұрын
அந்த ஒளி....மீனின் உடல்
@malathiannamalai2858
@malathiannamalai2858 Жыл бұрын
அற்ப்புதமான பதிவு நன்றி நன்றி வாழ்க வளர்க கணேஷ் ❤❤
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
🙏🙏🙏🙏
@eswaraneswar6679
@eswaraneswar6679 Жыл бұрын
Om Shre sakthi namaha
@MasterOfSoresu
@MasterOfSoresu 9 ай бұрын
good video sir..
@mohanapriya9049
@mohanapriya9049 Жыл бұрын
Beautiful temple bro
@SundaramRambabu6479
@SundaramRambabu6479 Жыл бұрын
😊😊😊❤❤❤ அருமை ❤❤❤
@GiridharRanganathanBharatwasi
@GiridharRanganathanBharatwasi Жыл бұрын
Jai Shri Sitaram Om Namo Narayanya Om Namashivaya 🙏🙏🙏
@hemadevi3818
@hemadevi3818 Жыл бұрын
Awesome my boy thank u why sound low 🙏🌹❤🌹❤
@devsanjay7063
@devsanjay7063 Жыл бұрын
Thank you Ganesh bro unga video helpful ah irunthu I went rameshwaram two days before 🙏🙏🙏thanks a lot
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
Happy bro 😀😀😀
@Karthik-w4k
@Karthik-w4k Жыл бұрын
Om 🕉 namh shivaye I went to this temple such a beautiful experience...
@TT-xg7qd
@TT-xg7qd Жыл бұрын
I went yesterday, nice place
@renubala22
@renubala22 Жыл бұрын
🙏Thank you
@SakthiVel-nd3xq
@SakthiVel-nd3xq Жыл бұрын
அருமை
@santhanakrishnang5021
@santhanakrishnang5021 5 ай бұрын
Fish with sunlight reflection
@ravichandransivasamy7363
@ravichandransivasamy7363 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏
@rajiv555anushuya2
@rajiv555anushuya2 5 ай бұрын
❤ THIRUCHITRAMPALAM ❤
@danitha2023-bb5ro
@danitha2023-bb5ro Жыл бұрын
Enga ooru devipattinam
@ilayarajamanimani4310
@ilayarajamanimani4310 Жыл бұрын
👍👍👍😍
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Жыл бұрын
ஶ்ரீ அண்ணாமலையாா் துணை🙏
@kundarapurameshramanujadha5199
@kundarapurameshramanujadha5199 Жыл бұрын
Ganesh anna.....❤
@santhoshk7978
@santhoshk7978 Жыл бұрын
ஓம் சிவாயநம ஓம்
@saikumarkhan
@saikumarkhan Жыл бұрын
ஓம் நமச்சிவாய 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@foodiebuddypureveg
@foodiebuddypureveg Жыл бұрын
Om Namashivay
@smulaganadhan9348
@smulaganadhan9348 Жыл бұрын
ஓம் நமசிவாய
@ramakrishnansethuraman2068
@ramakrishnansethuraman2068 Жыл бұрын
Four years ago we went these places while we returned from Rameswaram.
@devakiradhakrishna806
@devakiradhakrishna806 Жыл бұрын
👌🙏🙏
@kumudthaaapmuniandymoe9546
@kumudthaaapmuniandymoe9546 Жыл бұрын
Could be the reflection from the sun
@kasthurikrishnamachari7227
@kasthurikrishnamachari7227 Жыл бұрын
VeryNIÇE
@sathishkumar4239
@sathishkumar4239 Жыл бұрын
Ithu en oor devipatinam
@jayathiganesh8728
@jayathiganesh8728 Жыл бұрын
Hai Ganesh brother
@ramkir1066
@ramkir1066 Жыл бұрын
Muzhu vivaram nu soneemhe..but no information on temple timings, which month all 9 navagrahams can be seen, etc
@rekharekha2300
@rekharekha2300 Жыл бұрын
🙏🙏🙏🙏😊
@771989pg
@771989pg Жыл бұрын
Did u visit uttharakosamangai yesterday
@sekarvara6094
@sekarvara6094 7 ай бұрын
Nan 25.5.2024 morning 6 am navagranam sutri vanangi vendikondean
@padmanabhanpadmanabhan3039
@padmanabhanpadmanabhan3039 Жыл бұрын
Om Namasivaya
@songsandmusic8716
@songsandmusic8716 9 ай бұрын
Enga ooru ithu Ramanathapuram
@seenusivam9149
@seenusivam9149 3 ай бұрын
Kalika mudiyuma
@manideepa8318
@manideepa8318 Жыл бұрын
Nanum inga poi irukken.but nanga pogum pothu nava kiragathukkula ulla poi suthi irukkom
@ashwinkumarkabilan839
@ashwinkumarkabilan839 Жыл бұрын
That light is nothing but the solar plants surrounded the temple. Light is from that..
@padmavathithangaraj4127
@padmavathithangaraj4127 Жыл бұрын
கணேஷ் ராகவ் வந்தவாசி அருகில் பொன்னூர் என்ற கிராமத்தில் மிகவும் புராதனமான 1500 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட ஸ்ரீ தேவி பூதேவி சமேத சௌந்தர்ய வரதராஜப்பெருமாள் மத்ஸ்யாவதார பெருமாள் அருள்பாலிக்கிறார் அந்த கோயிலை வெளி உலகத்திற்கு தெரியப்படுத்துங்கள் பெயருக்கேற்ற சௌந்தர்யத்துடன் விளங்குகிறார்
@sudhaegamban9326
@sudhaegamban9326 Жыл бұрын
❤❤❤❤❤❤
@KannanKannan-iz5ue
@KannanKannan-iz5ue Жыл бұрын
இந்த கோயிலுக்கு எப்படி போக வேண்டும் கொஞ்சம் கட்ட சொல்றீங்களா
@Malaiyammal-v5e
@Malaiyammal-v5e 3 ай бұрын
தேவிபட்டினம்
@lalithasrinivasan2827
@lalithasrinivasan2827 Жыл бұрын
நவகிரக கோவில் காணும் பாக்யம் எனக்கு கிடைத்தது அந்த ஒளி எந்த கிரகம் அருகே இருந்ததோ அந்த கிரகத்தின் அருள் உங்களுக்கு கிடைக்கும்
@sivanponmalarsivanponmalar6244
@sivanponmalarsivanponmalar6244 9 ай бұрын
Entha oli sollunga
@balumurugan2700
@balumurugan2700 7 ай бұрын
26/5/2023 Thevipattinam
@minions_motif
@minions_motif Жыл бұрын
Devipattinam
@KrishnaKumar-sq2sr
@KrishnaKumar-sq2sr Жыл бұрын
Bro,i,go,is,temple
@sathishsatpavi
@sathishsatpavi Жыл бұрын
Na anga poiruken 10 years back
@kothandaram3065
@kothandaram3065 Жыл бұрын
30 வருடங்களுக்கு முன் நடந்து நவ கிரகங்கள் அருகே சென்று வணங்கலாம் ஆனால் இன்று பாலம் அமைத்து அதன் மேல் சென்று தரிசனம் செய்ய வேண்டும்.
@mysterioushistory183
@mysterioushistory183 Жыл бұрын
Bro nanum April month ponne
@arunakarthick947
@arunakarthick947 Жыл бұрын
Ramanathapuram sidela neraya enthamathri temple erukku bro review pannunga
@vijaysurya5992
@vijaysurya5992 Жыл бұрын
🎉
@shinchan8748
@shinchan8748 Жыл бұрын
Sri kanchipuram Varadhar kovil ther thiruvila kandipa video podu bro ✨️😇
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
Sure brother
@shinchan8748
@shinchan8748 Жыл бұрын
@@GaneshRaghav thanks bro 😇
@WittySternRajV-no4wt
@WittySternRajV-no4wt Жыл бұрын
Each and every DIFFERENT COLOUR'S is having about TRIPLE Meanings then if you really knew to DETECT it means then you are equal to GOLDEN PILLARS of Eternity forever and here Just Few Wise People's Prevails in our country India also.
@abhishek.l5102
@abhishek.l5102 Жыл бұрын
நான் பார்த்த போது கடல் மட்டம் குறைந்து நவக்கிரகத்தை சுற்றி நீர் அசுத்தமான குட்டை போல் இருந்தது மக்கள் நீரில் இறங்கி சுற்றி வரும் படி அமைப்புக்கள் இருக்க வேண்டும் கடல் மட்டம் குறைந்தாலும் கடல் நீர் நன்கு பாடவேண்டும். கடல் பக்கம் உள்ள தடுப்பு பாதையை அகற்றி பாலம் போல் அமைக்க வேண்டும்.
@subramaniank9958
@subramaniank9958 Жыл бұрын
Ayya kadalukku adiyil penadhan erukkanum edhellam avalukku theriuakkodhdhu
@divaharbr
@divaharbr Жыл бұрын
I week before naanga poitu vandho na
@ponnuchamyk2860
@ponnuchamyk2860 7 ай бұрын
அங்கு திதி குடுக்கலாமா
@mpsamy0078
@mpsamy0078 3 ай бұрын
Yes
@jagathambalvaratharajulu4094
@jagathambalvaratharajulu4094 Жыл бұрын
but five navagrhehams are thare
@logeshlogu3372
@logeshlogu3372 10 ай бұрын
fish ji adhu
@vasanth164
@vasanth164 Жыл бұрын
Bro kadal kulla pena vekka koodathu nu sollitu Kovil mattum kattalaama😂
@k.praveena7613
@k.praveena7613 Жыл бұрын
Na intha koilluku poiruken
@kbrundakaleeswari3729
@kbrundakaleeswari3729 Жыл бұрын
Thanila erangi sami kumbuda permission ilaya
@keerthirenu793
@keerthirenu793 Жыл бұрын
Na poiruken
@keerthirenu793
@keerthirenu793 Жыл бұрын
Antha water kula erukangi suthi vanthom saamyi ya
@subashbabu4983
@subashbabu4983 Жыл бұрын
Paakkavey payama irukku
@nagarajanraj4314
@nagarajanraj4314 Жыл бұрын
Fish
@KannanK-vb1ng
@KannanK-vb1ng Жыл бұрын
🙏🙏🌹💐🦚
@kundarapurameshramanujadha5199
@kundarapurameshramanujadha5199 Жыл бұрын
Hiii
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
Hi brother
@kundarapurameshramanujadha5199
@kundarapurameshramanujadha5199 Жыл бұрын
@@GaneshRaghav I'm in Telangana bro very beautiful your videos 🙏
@sripriya341
@sripriya341 Жыл бұрын
Only 5 visible
@kchandraprakash9417
@kchandraprakash9417 Жыл бұрын
Meen
@lesaloki6664
@lesaloki6664 Жыл бұрын
Andha oli oru meen
@ramanathanmk
@ramanathanmk Жыл бұрын
this is fish
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
Your thinking that’s from a fish scales , definitely no ….
@rameshpathiyar5019
@rameshpathiyar5019 Жыл бұрын
Om namasivaya namah shivaya namah
@gowriveeraragavan6023
@gowriveeraragavan6023 Жыл бұрын
👌🙏🏻🙏🏻🙏🏻
@indum7965
@indum7965 2 ай бұрын
This is fish
@tamilselvij5582
@tamilselvij5582 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம்
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН