10 நாட்களுக்கு முன்பு நான் தரிசித்து விட்டு மிகவும் சிறப்பான ஸ்தலம் நீங்கள் கூறியது போல இந்தத் தளத்தை தரிசனம் செய்தால் பாண்டிய நாட்டில் உள்ள 14 ஸ்தலங்களை தரிசித்த பயன் கிடைக்கும் சிவாய நம
@GaneshRaghav Жыл бұрын
🙏
@udhaya-lm4tp Жыл бұрын
அருமை. நல்வரவு
@krishnamurthyi1681 Жыл бұрын
விருத்தகிரீஸ்வர் கோயில், இயற்கையான சுற்று சூழலுடன் மிக அழகாக உள்ளது. தங்களின் இப்பதிவின் மூலமே இக்.கோயில் பற்றி அறிந்தோம். நன்றி.
@GaneshRaghav Жыл бұрын
🙏
@venk606 Жыл бұрын
சென்ற வருடங்களில்நகரத்தாரால் பராமரிக்கப்பட்டு இருக்கவேண்டும் வரும் இளைய தலைமுறையினர் மேலும் முனைப்புடன் செயல்பட்டு இந்த அரிய கோவிலை இதன் விலைமதிப்பற்ற சிலைகளை காப்பாற்றவேண்டும்நன்றி கணேஷ் ராகவ் நீடூழி வாழ்க
@GaneshRaghav Жыл бұрын
நன்றி 🙏
@simplesmart8613 Жыл бұрын
மிகச் சிறப்பான உங்கள் பதிவு பலருக்கு பேருதவியாக இருக்கும் என்றும் ஆவுடையார் அருள் ஆசி அனைவருக்கும் உங்கள் காணொளி வாயிலாக கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க❤ ஒம் சிவாய நம ஓம் ❤
@GaneshRaghav Жыл бұрын
நன்றி🙏🙏
@savithirikanagaraj3730 Жыл бұрын
கோயில் சூப்பர் அருமையான கோயில் தம்பி வாழ்க வளமுடன் ❤
@GaneshRaghav Жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@vasanthasrinivasan1333 Жыл бұрын
கோவில் ரொம்ப அழகாக இருக்கிறது. இந்த கோவில் இருப்பதே தெரியாது. நீங்கள் சொன்ன பிறகு தான் தெரிந்தது. சூப்பராக இருக்கிறது. நான்கு முக லிங்கத்தை கேள்வி பட்டதே இல்லை. ரொம்ப நன்றி.
@GaneshRaghav Жыл бұрын
நன்றி🙏
@sridevi6820 Жыл бұрын
நேரில் சென்று வணங்கிய ஒரு உணர்வு கோயில் மிகவும் அழகாகவும் ரம்மியமாகவும் அற்புதமாகவும் இருந்தது நன்றி 🎉🎉
@GaneshRaghav Жыл бұрын
நன்றி 🙏
@krishipalappan794811 ай бұрын
தங்களின் இனிய பாணியில் மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க நண்பரே கணேஷ் ராகவ் 🙏🙏🙏
மகிழ்ச்சி பாராட்டி மகிழ்கிறேன் நன்றி, தொடரட்டும் உங்கள் பணி, நீண்ட ஆயுள், வளமுடன் நலமுடன் பல நூறு ஆண்டுகள் வரை வாழ்க
@shanthibalasundaram4699 Жыл бұрын
எவ்வளவு அழகான அற்புத பாடல் பெற்ற ஸ்தலம் பிரமித்து விட்டேன் அனைத்து சன்னதிகளையும் அதில் நிறைந்திருக்கும் தெய்வ மூர்த்தங்களையும் அருமையாக தரிசித்தேன் நிறைய சிறப்பம்சங்களை குறிப்பிட்டீர்கள் நேரே தரிசிக்க ஆசையாக உள்ளது கண்டிப்பாக இங்கு செல்லவேண்டும் ஈசன் அருளால் பதிவுக்கு நன்றி
@GaneshRaghav Жыл бұрын
நன்றி🙏
@murugesanmurugesan-pj8if Жыл бұрын
வாழ்த்துகள், ஓம் நமச்சிவாய நமக.... நீங்கள் காட்டிய விருத்தபுரீஸ்வரர் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் அனைத்து செல்வவளங்களையும் தந்து அருள் புரிவாராக... என் மகளுக்கும் அந்த குடவரைக் காளியம்மனிடம் நேர்த்தி உள்ளது. விரைவில் மீண்டும் அங்கு சென்று நேர்த்தி நிறைவேற்றுவோம். நன்றி
@GaneshRaghav Жыл бұрын
🙏
@sivagamiganesan9299 Жыл бұрын
Tanq gr introducing this Sivan temple🙏🙏🙏🙏
@hemadevi3818 Жыл бұрын
Super raghav good temple good thanks my boy ❤❤🙏🙏😍👍❤❤❤
@GaneshRaghav Жыл бұрын
Thank you 🙏
@subramanian4321 Жыл бұрын
கூகைகளும் கோட்டான்களும் பகலில் அலறும் காட்டுப்பகுதியில் அமைந்த சிவ பெருமானே ,இவ்வளவு தனிமையில் எவ்வாறு இருக்கிறாய்? என சம்பந்தர் இவரைப் பாடியுள்ளார்.
@thaenatha Жыл бұрын
துல்லியமான படப்பிடிப்பு தெளிவான பேச்சு நன்றி கணேஷ் ராகவ் 🎉😊
@GaneshRaghav Жыл бұрын
🙏🙏🙏
@boopathyshanmugams Жыл бұрын
நன்றி கணேஷ்.. ஆவுடையார் கோயில் மீண்டும் போகும்போது இந்தக் கோயில் சிவனையும் தரிசிக்கப் போகிறோம். நிற்க, உங்கள் தாடி மிகவம் நீண்டு விட்டது. வேண்டுதல் எனில் சீக்கிரம் நிறைவேற்றுங்கள்.. இல்லையெனில் தாடியை நீக்குங்கள் அல்லது ட்ரிம் செய்யுங்கள்...
@GaneshRaghav Жыл бұрын
கண்டிப்பாக செய்கிறேன்🙏
@travelwithradha60377 ай бұрын
கோவில் மிகவும் சிறப்பானது ஆனால் சிவன் மற்றும் அனைத்து சன்னதிகளில் பராமரிப்பு இல்லை என்பது மன வேதனை அளிக்கிறது மிகவும் அருமையான கோவில்
@gomuramu24617 ай бұрын
Thank u very much for yr detailed infn about the temple.
@phandu7288 Жыл бұрын
அருமை அருமை அற்புதமான காச்சி நன்றி வணக்கம்
@ParthasarathyRengachari Жыл бұрын
Excellent video and audio display of Virutha Pureeswarar temple. It gives the feeling of actually visiting the temple while seeing the video. . If Viruthha Pureeswarar permits me i would happily visit the temple ASAP. All the very best to your endeavors and awaiting to see many more like this.
@jayasivagurunathan9241 Жыл бұрын
அருமை👍 அழகு. அபாரம்.
@ShanmugasivaShanmugasiva3 ай бұрын
அருமையான விளக்கம் தம்பி
@davidrajkumar3010 Жыл бұрын
God Bless you
@baskaranran2053 Жыл бұрын
அற்புத தரிசனம் வாழ்த்துக்கள்
@GaneshRaghav Жыл бұрын
நன்றி🙏
@nagarathnambalasubbunaidu1188 Жыл бұрын
தம்பி பதிவுக்கு நன்றி. 🌺🙏🙏🙏🙏🙏🙏🌺
@manimegalaig8947 Жыл бұрын
எங்கள் ஊர் கோயில் பற்றி பதிவிட்டதற்கு நன்றி நன்றி வணக்கம்
@GaneshRaghav Жыл бұрын
🙏
@jayalakshmir4159 Жыл бұрын
Ganesh ragav u r great. Unga Temples videos ylm arumai. Fr Atthivaradar we r yr fans
@GaneshRaghav Жыл бұрын
Thank you 🙏
@ushaganapathy317410 ай бұрын
Nice description. we went recently.
@viduchellam02 Жыл бұрын
Shivaya Namaka.....🙏 I always keep watching your video's....
@GaneshRaghav Жыл бұрын
Thank you 🙏
@ramakrishnansethuraman2068 Жыл бұрын
Bro., Ganesh Raghav, very nice compilation.
@GaneshRaghav Жыл бұрын
Thank you 🙏
@ganeshram86311 ай бұрын
Me and my spouse visited this Great Temple on 2 January 2024🕉️Nama Sivaya
@kalpanajeeva2485 Жыл бұрын
I never ever see such a beautiful idol Lord Shiva thank you for shown the beautiful Shiva
@GaneshRaghav Жыл бұрын
🙏
@hemadevi3818 Жыл бұрын
Thanks for reply ❤
@ArulanandamArulanandam-o2f Жыл бұрын
நான் சமீபத்தில் தான் இந்த கோயிலை பார்த்து மகிழ்ந்தேன்
@xaviersimion4449 Жыл бұрын
வணக்கம் அண்ணா சின்ன ஊர் அல்ல அது பெரிய கிராமம் நீங்கள் கோவில் உள்ள இடத்தை மட்டும் தான் அறிந்திருப்பீர்கள் உங்களுக்கு மிக்க நன்றி 👍👍👍
@krishnamoorthyg3893 Жыл бұрын
அருமைபார்க்கவேண்டியகோயில் கிமூ சித்தணி சந்தோஷம்
@muthuselvia1599 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க தம்பி 276 பாடல் பெற்ற சிவ தலங்கள் வீடியோ போடவும் தம்பி 🙏🙏🙏🙏🙏💖
Highly informative. Thank you Ganesh Raghav. Please tell me about the Background music.
@GaneshRaghav Жыл бұрын
Music is from epidemic sounds sir
@saipreethi77 ай бұрын
Nice
@thulasikavithayadav6498 Жыл бұрын
Nanum tharisanam seithu ullen miga sirappu nama sivaya
@nivasj-ux8zy Жыл бұрын
Very important temple and very interesting facts and the temple Bro, Very thanks for your all the videos Bro all the best for upcoming Videos, may your journey continue, thanks a lot Bro,....👌✌️👏👏👏👏👍👌
@GaneshRaghav Жыл бұрын
Thank you 🙏
@nivasj-ux8zy Жыл бұрын
@@GaneshRaghav Your Welcome...🙏
@BTSLOVER-ee5vm8 ай бұрын
நன்றி கணேசன் ராகவ்
@meerakarunanithi4122 Жыл бұрын
Very nice thank u pa
@venkatasubramanian4146 Жыл бұрын
I am having rememberance to pray the kumbabishegam in my young age.🤲
@VivekanandhanD-v9b4 ай бұрын
ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏
@umeshkrishna3634 Жыл бұрын
i like this temple surrounded with trees and agricultural land and in a peaceful location, the main gopuram resembles the main gopuram of brihadeshwar temple in tanjavuru
@venkataramanm796510 ай бұрын
அர்புதமான கோயில்
@ranjitkumar.karnool Жыл бұрын
Excellent video
@GaneshRaghav Жыл бұрын
Thank you 🙏
@raviravichandranravichandr6015 Жыл бұрын
சிறப்பு
@ganeshram86311 ай бұрын
Me and my spouse have visited 258 out of 276 Thevaram Paadal Petra sthalams including Kailasam ,where I did the 47 Km Parikrama 🕉️Nama Sivaya
@venkatasubramanian4146 Жыл бұрын
Om Sri Viruthapureeswaraya Namaha.🙏
@kalaivaani4276 Жыл бұрын
Maganee.valgavalamudan
@GaneshRaghav Жыл бұрын
Thank you 🙏
@kamlesk.n9396 Жыл бұрын
My native🙌🤩
@shanmugavel5591 Жыл бұрын
🙏🙏🙏🙏🕉️🕉️🕉️ Om nama sivayam 🙏🙏🙏
@srk8360 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐
@priyaak6058 Жыл бұрын
நன்றி Ganesh Raghav
@GaneshRaghav Жыл бұрын
🙏
@sjk_knowledge3 ай бұрын
இந்த கோவிலுக்கு மதுரையில் இருந்து எப்படி செல்லவேண்டும் சார்
@sivasub-20189 ай бұрын
I visited this temple. This temple to be renovated
@s.tharani932 Жыл бұрын
Alagana kovil athukku pakkathula irunthuchii enga girls hostel 😊 rompa miss pannuren antha days thirumpa kidaikkumanu 😢😢😢
@RameshRamaswamy-x7q Жыл бұрын
Supper
@GiridharRanganathanBharatwasi Жыл бұрын
Om Namashivaya 🙏🙏🙏
@dhanabalans7983 Жыл бұрын
Thank you🙏
@usharajamohan8071 Жыл бұрын
Thank you Very much
@GaneshRaghav Жыл бұрын
🙏
@Krishnarajd-eo7hm Жыл бұрын
Vare vare super
@Anuradha-gq7cd Жыл бұрын
GRagav we are with u
@GaneshRaghav Жыл бұрын
♥️
@lakshminarashiman9901 Жыл бұрын
சிவாய நம🙏🙏❤🌹🙏
@GaneshRaghav Жыл бұрын
🙏
@jayathiganesh8728 Жыл бұрын
Hai Ganesh brother
@GaneshRaghav Жыл бұрын
Hi Akka 🙏
@o.anandhakumar56419 ай бұрын
பாண்டிய நாட்டு தேவார பாடல் பெற்ற 14 தலங்களில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வைப்புத்தலம் திருப்புனவசால் ஆகும்.
@vijayendranvijay4538 Жыл бұрын
பொருமையுடன் ஆன்மீக பணியை தொடருங்கள் .அனைத்தும் நல்லதாகலவ நடக்கும்
Hi Mr.Ganesh பார்க்க முடியாத கோயில்களுக்கெல்லாம் எங்களை உங்கள் வீடியோ மூலம் அழைத்து சென்று தரிசிக்க வைக்கறீங்க ரொம்ப நன்றி 🙏😊God Bless You
@GaneshRaghav Жыл бұрын
🙏🙏🙏
@eswaraneswar6679 Жыл бұрын
Om Shre sakthi namaha
@VenkateswaranR-x1f Жыл бұрын
OM namah shivaya nama Hara Hara Madhav 👃
@GaneshRaghav Жыл бұрын
🙏
@eswaraneswar6679 Жыл бұрын
Om Shre Siva namaha
@phandu7288 Жыл бұрын
கணேஷ் ராகவ் நீங்கள் திருமணம் செய்யாமலேயே இருந்திருக்கலாம். களை இழந்த தேற்றம். எங்களுக்கு ஒரு நல்ல பாடம் உங்களைப் போல நல்லவர்களுக்கு ஏற்பட்ட நிலை.
@rajeswariravi1584 Жыл бұрын
என்ன ஆச்சு அவருக்கு
@GaneshRaghav Жыл бұрын
😔
@lakshmibabu4071 Жыл бұрын
Enna achu?
@preethammk6831 Жыл бұрын
What happened to Ganesh
@rajeswariravi1584 Жыл бұрын
கவலை படாதீர்கள் தம்பி அந்த ஈசன் அருளால் இதுவும் கடந்து போகும்
@PravinAs-w1f8 ай бұрын
நான் அருகில் உள்ள பள்ளியில் தான் படிச்சேன் அதுவும் hostela 😅
@MaruthuNaga Жыл бұрын
உங்கள் பதிவுகள் எல்லாம் நன்றாக உள்ளது யார் எந்த மன்னர்கள் கட்டப்பட்டது என்பதை கொஞ்சம் தெளிவாக சொன்னால் நன்றாக இருக்கும் உங்கள் காணொளியை நான் ஆரம்பத்தில் இருந்து கண்டு வருகிறேன் ஆனால் எந்த காலத்தில் கட்டப்பட்டது யாரால் கட்டப்பட்டது எந்த மன்னர்கள் கட்டப்பட்டது யார் திருப்பணி செய்தார்கள் என்பதை நீங்கள் விவரமாக கூறினால் இன்னும் நன்றாக இருக்கும் 😊 தயவுசெய்து இதை செய்யுங்கள்
@GaneshRaghav Жыл бұрын
சரியான பெயர்கள் தெரியவில்லை , அடுத்த பதிவுகளில் இருந்து தெரிவிக்கிறேன் 🙏
@MaruthuNaga Жыл бұрын
நன்றி தோழரே, கல்வெட்டுகளைப் பற்றி கொஞ்சம் தெளிவாக கூறவும்