குகைக்குள் இருக்கும் நீர்வீழ்ச்சி | குமாரகோவில் முருகன் கோவில் | valli Sunnai | வள்ளி சுனை

  Рет қаралды 115,770

Ganesh Raghav

Ganesh Raghav

Күн бұрын

This video shows Kumaraswamy Temple in Kumarakoil , hope you like this video
for enquiries : ganeshraghav522@gmail.com
if you like to support or sponsor me, you can do it through
Google pay upi id : ganeshraghav522@okaxis
paypal : www.paypal.me/...
facebook: / ganeshraghav. .
twitter: / ganeshraghav2
instagram: / ganeshragha. .
#kumarakovil #ganeshraghav #murugan

Пікірлер: 182
@thiruneelakandan3584
@thiruneelakandan3584 Жыл бұрын
எனது சொந்த ஊர் நாகர்கோவில் அருகில் வடசேரி இந்த ஊரிலிருந்து குமாரகோவில் பக்கமாகத் தான் உள்ளது ஆனால் இதுவரையிலும் இந்த அருவியை நாங்கள் பார்த்ததே இல்லை இதை கண்டுபிடித்து வெளியில் கண்டு ரசிக்க வைத்த உங்களுக்கு பாராட்டுக்கள் இனிமேல் தான் நாங்கள் பார்ப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும் வாழ்த்துக்கள்
@gopalramadoss5684
@gopalramadoss5684 Жыл бұрын
தம்பி கணேஷ் உங்களுடைய ஆன்மீக அனுபவங்கள் மிகவும் திரில்லிங்கா இருந்தது.உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.உங்கள் பணி தொடரட்டும்.நன்றி.
@vadagalai
@vadagalai Жыл бұрын
அருமையான ஆன்மிக காட்சி. வாழ்த்துக்கள். உங்கள் இந்த ஆன்மிக பயணம் மூலம் அனைவருக்கும் இறையருள்கிட்டுகிறது என்பதில் ஐயமில்லை.
@palrajchinnasamypalanicham2958
@palrajchinnasamypalanicham2958 Жыл бұрын
அருள்மிகு குமாரசுவாமி திருக்கோவில். குமாரகோவில், தக்கலை. இந்த கோவிலின் சிறப்பு பற்றி கூறியதற்கு மனமார்ந்த நன்றிகள். ஓம் முருகா சரணம்🙏🙏🙏🙏🙏🙏
@thanikachalamrajaram6636
@thanikachalamrajaram6636 Жыл бұрын
Hi Brother, your video is superb regarding Kumaraswamy Koil. Om Muruga Saranam. God Bless you and your team. May Lord Muruga bless you forever. Thank you.
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
Thank you 🙏
@vasanthasrinivasan1333
@vasanthasrinivasan1333 Жыл бұрын
ஓம் முருகா ஓம் முருகா ஓம். நன்றி. ரொம்ப நல்லஇருக்கு.
@visagamilango6136
@visagamilango6136 Жыл бұрын
நன்றி. வாழ்க நீ டு
@malininandakopan1364
@malininandakopan1364 Жыл бұрын
Thank you for showing this ancient Lord Murugan temple and Valli falls. Regards from Srilanka.
@chitrarangaraj9331
@chitrarangaraj9331 Жыл бұрын
Thank you brother valzhga valamudan murugan arul ella nearathulum ungaluku kiddkum 🙏🙏🙏🙏
@muthurajm2176
@muthurajm2176 Жыл бұрын
எனையாளும் ,ஈசன் மகன் திருமுருகன்! நல்வழியை அருள்வடிவில் காணக் துணைபுரியனும் முருகனுக்கு அரோகரா!!!
@radhakannan3318
@radhakannan3318 Жыл бұрын
Wow! What a trecking! Really very very amazing dharshan, bathing at Valli Sunai ! Enjoying every Seconds of this video Raghav ! U r the worldest blessed person also Naveen! God bless u brothers! Enjoy!
@sankarnarayanan4301
@sankarnarayanan4301 Жыл бұрын
ராகவ் உனக்கு கடவுள் நீண்ட ஆyul thara vendukeran
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
Thank you sir 🙏🙏🙏
@nagarajthala536
@nagarajthala536 Жыл бұрын
ப்ரோ காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் போட்டோ பஸ்ட் போடுங்க என்றும் நம்மளை வளர்த்துவிட்ட இடத்தை மறக்கக்கூடாது இப்படிக்கு உங்கள் ரசிகன்.... 🙏
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
Marakala bro , anga restrict panni irukanga bro photos and videos, Chinna Chinna creators photos videos edukuranga, na edutha ippo perchani agum
@தமிழ்வாழ்க-ன6ன
@தமிழ்வாழ்க-ன6ன Жыл бұрын
Super ❤
@anandamavavanandam5806
@anandamavavanandam5806 Жыл бұрын
Thank you verymuch. We enjoyed a lot!!!
@karthikashortedits9317
@karthikashortedits9317 Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🙏
@sivagnanamavinassh7840
@sivagnanamavinassh7840 Жыл бұрын
அருமை நலமுடன் வாழ்க
@kalyanibalakrishnan7647
@kalyanibalakrishnan7647 Жыл бұрын
Ohm, முருகா சரணம்!👏👏👏
@venkatesanpurushothaman235
@venkatesanpurushothaman235 Жыл бұрын
வல்லக்கோட்டை முருகன் உயரமான முருகன்
@Hans-7779
@Hans-7779 Жыл бұрын
God bless both of you Bros 🙏🙏🙏
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
🙏🙏🙏
@ai77716
@ai77716 Жыл бұрын
Valli chunai.. . ♥️♥️♥️♥️♥️
@velayudhaperumaln7003
@velayudhaperumaln7003 Жыл бұрын
Super holy kuzhiyal.
@atharvkb2584
@atharvkb2584 Жыл бұрын
Bro muppandal esakkiamman kovil ku ponga
@kamakshilakshmanan7247
@kamakshilakshmanan7247 Жыл бұрын
கணேஷ் மற்றும் பாலாஜி தாங்கள் இருவரும் நலமுடன் சென்று திரும்பிவர முருகனை பிரார்த்தித்துக்கொண்டிருந்தேன். நலமுடன் வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
🙏🙏🙏🙏
@Suryamurugesan.s
@Suryamurugesan.s Жыл бұрын
Brother kanyakumari temple videosa oru kanyakumari temple full seriesa podunga And for other districts also
@jayamathipalanisamy5009
@jayamathipalanisamy5009 Жыл бұрын
Earayva.Eallorukum.Nalla.Seanthnai.Godunga🙏🏿🙏🏿🙏🏿💅🏻💅🏻💅🏻🌟🌟🌟🌺🌹🌺🌿🌿🌿🍊💅🏻
@dharmamdharmambbmpsheetlig4499
@dharmamdharmambbmpsheetlig4499 Жыл бұрын
Thank you sir god bless you
@krajarambk5600
@krajarambk5600 Жыл бұрын
Endha temple paththi pottalim bus route, bus stop serthu soluunga bro Appathan andha temple kku poga mudium
@yezdibeatle
@yezdibeatle Жыл бұрын
🙏🙏🙏
@rajraj8712
@rajraj8712 Жыл бұрын
இந்து அறநிலையதுறை இந்த கோவிலுக்கு இன்னும் நல்ல வசதி செய்து கொடுத்தால் எல்லோரும் வசதியாக சென்று வரலாம் ஓம் முருகா🕉🔯✡️🏹
@koteeswarankolanthaiachari3408
@koteeswarankolanthaiachari3408 Жыл бұрын
Unique !
@balasubramanian3467
@balasubramanian3467 Жыл бұрын
super nice
@selvasuresh2049
@selvasuresh2049 Жыл бұрын
Om nama sivaya
@yamunamonishyamunamonish3166
@yamunamonishyamunamonish3166 Жыл бұрын
Ji headingla ooru, district, name podunga
@babuk5517
@babuk5517 Жыл бұрын
Wonderful brother
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
🙏🙏🙏 thank you
@velayudhaperumaln7003
@velayudhaperumaln7003 Жыл бұрын
Very difficult to reach there.whycant government development this type of ancient temple.
@YVRMEDIA
@YVRMEDIA Жыл бұрын
Enna Camera Use Pandringa Nenga Bro Or Model Or Gopro
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
Go pro and Sony rx7 and iPhone 13
@YVRMEDIA
@YVRMEDIA Жыл бұрын
@@GaneshRaghav oh Thank You For Comments bro 🙏❤️🥰
@n.arumugam7379
@n.arumugam7379 Жыл бұрын
Supero super bro👍😀
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
🙏🙏🙏
@SunilKumar-uz2hq
@SunilKumar-uz2hq Жыл бұрын
Om Muruga
@indirathyagarajan246
@indirathyagarajan246 Жыл бұрын
Happy
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 Жыл бұрын
👌👌👌👌👌
@tomgamer2386
@tomgamer2386 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌
@rajukrishna7436
@rajukrishna7436 Жыл бұрын
உண்மையில் உங்கள் இந்த சேவை இந்து மதத்திற்கு தேவை.
@lallal8252
@lallal8252 4 ай бұрын
❤❤❤❤❤❤❤🙏
@malarnathansl
@malarnathansl Жыл бұрын
Silappathikaaram was written in the 5th-6th century. So this Koyil should be older than that no!!!
@jayamathipalanisamy5009
@jayamathipalanisamy5009 Жыл бұрын
🙏🏿🙏🏿🙏🏿💅🏻💅🏻💅🏻🌟🌟🌟🙌🏻🙌🏻🙌🏻👍🏼👍🏼🌺💐🍊💅🏻
@subasharavind4185
@subasharavind4185 Жыл бұрын
வேலி மலை இல்லை வெள்ளி மலை
@narayanraja7802
@narayanraja7802 Жыл бұрын
சரியான மூலிகை தண்ணீரில் குளியல். கொடுத்து வைத்தவர் நீர்! அழகான குமாரக்கோயில்.
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
🙏🙏🙏🙏
@karunakaranvnk7727
@karunakaranvnk7727 Жыл бұрын
You are sharing something divine Ram Ram God bless you.
@Bharatsree
@Bharatsree Жыл бұрын
எங்கள் ஊரின் அழகுகளை பதிவிட்டதற்கு நன்றிகள் பல...
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
🙏🙏🙏🙏
@umeshkrishna3634
@umeshkrishna3634 Жыл бұрын
Thanks for taking us through this temple.. I have never seen 10 feet murugan along with shrivalli.. and asusual the corridor around the temple.. kudos 👏
@shanthibalasundaram4699
@shanthibalasundaram4699 Жыл бұрын
முருகர் கோயில் மிகவும் அழகாக இருந்தது புடைப்புசிற்பமாக இவ்வளவு பெரிய திருஉருவை பார்த்ததில்லை முருகனே அழகுதான் குட்டி அருவியும் பாதையும் அவ்ளோ பிடிக்கலை அனைத்து இடங்களிலும் உங்களின் பாதுகாப்பு முக்கியம்
@Kumardurga069
@Kumardurga069 Жыл бұрын
Inda kovil enge irruku
@santhinivasangovind5693
@santhinivasangovind5693 Жыл бұрын
ஓம் முருகா முருகா அரோகரா
@kanyakumarisamyelrecipeska2926
@kanyakumarisamyelrecipeska2926 Жыл бұрын
@@Kumardurga069 கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகில் இக்கோவில் உள்ளது
@kamalaa3007
@kamalaa3007 Жыл бұрын
You are gift to see all temples great blessed by god
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
Thank you 🙏
@lakshmananthangam4645
@lakshmananthangam4645 Жыл бұрын
Koil arumai. Kadinamana pathaiaha erunthalum engalukaha arvamaha sendru antha edatha romba arumaia katurenga ganesh . Ervarukum manamarntha vazhthukal
@sena3573
@sena3573 Жыл бұрын
தம்பி கணேஷ் பதிவு நன்றாக இருந்தது ஆனால் ஒரு சிறிய திருத்தம். சிலப்பதிகாரம் சங்க இலக்கியத்தை சேர்ந்தது அல்ல. சங்க இலக்கியங்கள் என அழைக்கப்படுபவை எட்டு தொகை யும் பத்து பாட்டு ம் ஆகும். வாழ்த்துக்கள்
@rajalakshmisrinivasan3786
@rajalakshmisrinivasan3786 Жыл бұрын
Very thrilling முருகன் கோவிலும் வள்ளிச்சுனையும் அற்புதம் just out of the world experience 👍thank you very much for taking us along with you 🙏🙏
@முருககுமார்
@முருககுமார் Жыл бұрын
Semma worth ana channel. Ulamarndha nandri.
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
Thank you 🙏
@mahesramachandran4425
@mahesramachandran4425 Жыл бұрын
Hi Children, sooo many thanks for this video. I prayed for your safe arrival to the Chunai. We, in this birth would have no chance to visit all these places. God is gracious so he gave us you guys, to see these wonderful places through your eyes. You bring the places with proper knowledge of the history. It shows that you spend a valuable time on research. I suggest you, Raghav, to learn Sanskrit. It will be very helpful in your career. It won't be hard for youngsters like you. I am almost 75 and started learning it 18 months ago. God bless you both. Thanks
@jayasivagurunathan9241
@jayasivagurunathan9241 Жыл бұрын
அருமை👍 அழகு. அற்புதம்👍 கன்னியாகுமரி மாவட்டத்தில் தங்கள் காணொளி வாயிலாக பல்வேறு இடங்களைக் கண்டு வருகிறோம். மிக்க மகிழ்ச்சி. நன்றி.
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
Thank you 🙏
@chitraraghunathan8783
@chitraraghunathan8783 Жыл бұрын
Thank you for showing us about murugan temple.valli falls அருமை.
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
🙏🙏🙏
@mytheen2129
@mytheen2129 Жыл бұрын
இஸ்லாம் போதனை வெளிப்பட்ட 1450. வருடம் வள்ளுவர் வெளிப்பட்டு எவ்வளவு காலங்கள் புத்தர் வழிபட்டு எவ்வளவு காலங்கள் கண்ணகி வெளிப்பட்டு எவ்வளவு காலங்கள் தமிழர்
@aalayamkaanbom
@aalayamkaanbom Жыл бұрын
அருமையான தரிசனம் தங்களால் கிடைத்தது🙏🙏
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 Жыл бұрын
வள்ளி சுனை படப்பிடிப்பு அருமை.
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
Thank you 🙏
@anushapatel351
@anushapatel351 Жыл бұрын
Ur lucky to go this place. Thank you vignesh godbless you 🙏🙏🌹
@krajarambk5600
@krajarambk5600 Жыл бұрын
Vadaseri bus stand la irundhu endha bus la yeri endha bus stopla iranganum
@tamilfacts6622
@tamilfacts6622 Жыл бұрын
First comment
@savithaanjje2328
@savithaanjje2328 Жыл бұрын
What is meaning of valli sunay...???think its not 700mts....maybe you ll walked about 1km or so....though beautiful place....❤
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
Ya it’s more than a kilometre
@VijayaLakshmi-go4ps
@VijayaLakshmi-go4ps Жыл бұрын
Hi Ganesh i saw ur murugan koil videos .this temple is old nd fantastic architecture .murugan statueis very hight nd beatjyiful also valli sunai nice .u do great job.nice ma
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
Thank you amma
@geethikaravikumar5455
@geethikaravikumar5455 Жыл бұрын
If you have time kindly show lalitambigai temple tirumichur of chidambaram sir
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
Sure 👍👍👍
@chitranamasi9725
@chitranamasi9725 Жыл бұрын
அருமை யான இடம் கனேஷ் வாழ்த்துக்கள்
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@saikumarkhan
@saikumarkhan Жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@sivamuthukumarp4192
@sivamuthukumarp4192 Жыл бұрын
Muruga saranam nanri ayya
@jaganathanv5423
@jaganathanv5423 Жыл бұрын
Ganesh ,intha ooril irunthu Samy velli kuthiraiyil thiruvanthanpurattukku navarathrikku varum
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
👍👍👍 ok bro
@rpcircuits5937
@rpcircuits5937 Жыл бұрын
நன்றி 🙏 வாழ்த்துக்கள் 🎉
@chandrasekaran659
@chandrasekaran659 Жыл бұрын
🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚 ஓம் சரவணபவ
@visagamilango6136
@visagamilango6136 Жыл бұрын
முருகா ஆனந்தம்
@niharamadushani3449
@niharamadushani3449 Жыл бұрын
@krishanvenis6166
@krishanvenis6166 Жыл бұрын
Nalla pathivu super
@devarajm7445
@devarajm7445 Жыл бұрын
ஓம் ஓம் ஓம்
@sattiavingadassamy516
@sattiavingadassamy516 Жыл бұрын
veru interesting... thanks and wishes
@sudhatamilvanan7922
@sudhatamilvanan7922 Жыл бұрын
மிக அருமை.முருகா சரணம்
@VENKATPHOTOGRAPHY
@VENKATPHOTOGRAPHY Жыл бұрын
Super Ganesh bro😊
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
🙏🙏🙏🙏
@vasanthinarahari-1749
@vasanthinarahari-1749 Жыл бұрын
Nice to see such a nice temple and the nice water falls in the forest
@devsanjay7063
@devsanjay7063 Жыл бұрын
நன்றி கணேஷ் ப்ரோ 🙏 கண்ணுக்கு விருந்தாக அமைந்தது
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
Thank you bro 🙏🙏🙏
@sidharthank3326
@sidharthank3326 Жыл бұрын
எங்கள் ஊரின் அழகான பதிவை காண்பித்தற்க்கு நன்றி
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
🙏🙏🙏
@revathyshankar3450
@revathyshankar3450 Жыл бұрын
Super🙏👌🙌 thank you🙏 vazga nalamudan 🙏
@jegapillai4591
@jegapillai4591 Жыл бұрын
THX
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT Жыл бұрын
Super
@semmalarshankar8967
@semmalarshankar8967 Жыл бұрын
Om namashivaya
@templeviews3583
@templeviews3583 Жыл бұрын
🙏
@preethammk6831
@preethammk6831 Жыл бұрын
Very beautiful place
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
Super.bro.newnews.👌💛💜🧡♥️🦋🦋🦋🦋thanksbro.🌹🌹🌹allthebest.💐💐💐🙏
@Srinivasan-tx5zp
@Srinivasan-tx5zp Жыл бұрын
முருகனை பார்பதற்கு வாய்பழித்த உங்களுக்கு நன்றி
@vwitty-ki7cr
@vwitty-ki7cr Жыл бұрын
Biting the GREEN CHILLI is equal to viewing all the KZbin videos of Mr Ganesh Ragav because you arouse BRISKY MOODS for others very Smoothly always and even my well wishes.
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 Жыл бұрын
🙏🌹🌙ஹர ஹர🔥 சிவ சிவ☀️🔱Murugaa Saranam🌹🌷 🙏
@soundarrajrangarajan2177
@soundarrajrangarajan2177 Жыл бұрын
Brother a lots of prayers for a happy healthy n peaceful future . Ur videos making r so genuine without any commercial intentions. I like ur approach. U will definitely earn a respectable position in social media for ur contents.
@vwitty-ki7cr
@vwitty-ki7cr Жыл бұрын
Every variety of God's is already Present in the kindness hearts and so here that Ancient Rock Sculptures is used has a Guidance Device Maps alone.
@gvenkateshgvenkatesh340
@gvenkateshgvenkatesh340 Жыл бұрын
0mnamo Sri Saravanabavaya namo namaha. Vetri Vel Muruganukki Arohara Arohara.
@arasumanielangovan1566
@arasumanielangovan1566 Жыл бұрын
Thank you God’s blessings but carful
@kumaravel396
@kumaravel396 Жыл бұрын
ஓம் முருகா🙏🙏🙏🙏🙏🙏
@Kumardurga069
@Kumardurga069 Жыл бұрын
Inda kovil enge irruku
WORLD BEST MAGIC SECRETS
00:50
MasomkaMagic
Рет қаралды 54 МЛН
The day of the sea 😂 #shorts by Leisi Crazy
00:22
Leisi Crazy
Рет қаралды 1,9 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 14 МЛН
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 125 МЛН
WORLD BEST MAGIC SECRETS
00:50
MasomkaMagic
Рет қаралды 54 МЛН