மர்மங்கள் நிறைந்த இந்தியாவில் முக்கியமான கோயில் , Veerabhadra Temple, Lepakshi , Andhra Pradesh

  Рет қаралды 273,878

Ganesh Raghav

Ganesh Raghav

Күн бұрын

Пікірлер: 271
@anbuarasu210
@anbuarasu210 2 жыл бұрын
நான் ஸ்ரீலங்கா இப்படி ஓர் கோவில் பார்த்து மெய் சிலிர்த்து போனேன் மிகவும் அருமையான பதிவு
@myenroutetravel
@myenroutetravel 2 жыл бұрын
பேச வார்த்தைகள் இன்றி வாயடைத்துப் போனேன் அண்ணா. உன் முயற்சி அபாரமானது. கோவிலைப்பற்றி நீங்கள் சொன்னவிதம் அருமை.👍👍😍😍😍
@nkbalajinkbalaji6041
@nkbalajinkbalaji6041 2 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை அற்புதம் superb ji
@anuradhakrishnan6321
@anuradhakrishnan6321 2 жыл бұрын
ஜெய் ஸ்ரீராம் 🙏🌼 அழகான ஆலயம் அருமையான சிற்பம் இவ்வாலயதை கண்டது மகிழ்ச்சி சிறப்பு 🙏🌼🌺👌👍
@sakthikitchen879
@sakthikitchen879 2 жыл бұрын
அருமை தம்பி அரிய தகவல்கள் நீங்கள் இதற்காகவே படைக்கப்பட்டவர்கள் போல் உள்ளது. இறைவன் இது போல வெகு சிலரையே தேர்ந்தெடுப்பான் பூர்வ ஜென்ம வாசனைப் போல் நீங்கள் ஒவ்வொரு கோவிலாக சென்று வருகிறீர்கள் இது எல்லோருக்கும் கிடைப்பதில்லை இது புண்ணியம் செய்தவர்களுக்கே கிடைக்கும் பதிவுக்கு நன்றி அரிய பதிவுக்கு மிக்க நன்றி நன்றி
@bala8184
@bala8184 21 күн бұрын
மிக அற்புதமான வீடியோ பதிவு.வயதானவர்களுக்கு நேரில் சென்று பார்க்க முடியாதவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்
@kavithadevaraj861
@kavithadevaraj861 2 жыл бұрын
மிக மிக சிறப்பு வாழ்க வளமுடன் வாழ்க வையகம் சர்வம் ஜெகமே கிருஷ்ணர்பணம் ஹரே ராம ஹரே கிருஷ்ணா 🦚🌷🙏🌷🦚🦚🦜🦜🌈
@jayaschannel3452
@jayaschannel3452 2 жыл бұрын
தம்பி நாங்கள் லேபாக்க்ஷி கோவிலுக்கு சென்றோம் நீங்கள் சொல்வதை போல் அருமையாக இருந்தது நன்றி வாழ்க வளமுடன்
@jayaschannel3452
@jayaschannel3452 2 жыл бұрын
Thanks please subscribed
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 2 жыл бұрын
நீங்கள் காட்டும் எல்லா இடங்களையுமே ஒரு இடம் விடாமல் நேரில் பார்ப்பதைவிட மிக .அற்புதமாய்க் காட்டுகிறீர்கள்.
@bhanumathivenkatasubramani6265
@bhanumathivenkatasubramani6265 2 жыл бұрын
என் மகனே உன்னைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. வாழ்க உன் ஆன்மீக சேவை.வளர்க
@Dr.SivaKrishnaKanthpithani
@Dr.SivaKrishnaKanthpithani Жыл бұрын
Romba romba nanri brother for making this video so beautifully......Lots of love from telugu people....
@gitavk5015
@gitavk5015 2 жыл бұрын
பாராட்டக்கூடிய👏🤗👍👌 அரும்பணி.சேவை😁🤗😁 தொடர்ந்திட வாழ்த்துக்கள்.
@reshureshu3609
@reshureshu3609 2 жыл бұрын
Many people and elderly people can't go to all places due to economy conditions & health issues but after watching ur videos its very satisfying tq bro 👏👏👏👏
@suganyasekar1249
@suganyasekar1249 2 жыл бұрын
மிகவும் அழகான கோயில் அற்புதங்கள் நிறைந்த உள்ளன நீங்கள் சொன்ன தகவல் மிகவும் சூப்பர் தம்பி வாழ்க வளமுடன் நன்றி
@rajeswarivisvanthan6354
@rajeswarivisvanthan6354 2 жыл бұрын
நேரில் சென்று பார்த்தது போல் மிக அருமையாக இருந்தது மிக்க நன்றி.
@kamakshilakshmanan7247
@kamakshilakshmanan7247 2 жыл бұрын
தாங்கள் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்.எனதுவயது 74எங்கும் செல்ல இயலாது.தங்களுக்கு என் ஆசிகள்
@n.kokilavanikokila2117
@n.kokilavanikokila2117 Жыл бұрын
உண்மையிலேயே பேச வார்த்தைகள் இல்லை எந்த அளவுக்கு இறைவனை இறைவன் அருளிய வரத்தின்படி அவருக்கு மிகவும் அருமை அருமை அருமை அருமை
@luxhmybala5314
@luxhmybala5314 2 жыл бұрын
வணக்கம் அற்புதம் அருமையான தகவல்கள் தரிசனம் கிடைக்குமோதெரியாது . ஆனால் நேரில் பார்த்தமாதிரித்தான் இருந்தது.வாழ்த்துக்கள்
@gangaramd4355
@gangaramd4355 2 жыл бұрын
நீங்கள் விவரிக்கும் ஒவ்வொரு வார்த்தையும் அருமையாக இருந்தது உங்கள் உடனே பயணித்த அனுபவம் இருந்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள்
@atmaramanraman3933
@atmaramanraman3933 2 жыл бұрын
I have visited this temple 2 years ago.wonderful.everyone must visit
@radhanandagopal572
@radhanandagopal572 2 жыл бұрын
ஆமாம், உங்களை மாதிரி யாரும் காண்பிக்கவில்லை. சூப்பர்.
@madhu7078
@madhu7078 2 жыл бұрын
another famous Nandi close by is yaganti basavanna ... it is also made of stone but keeps growing in size ... it is said that at the end of kaliyuga this "yaganti basavanna" will cry out loud ... a place to visit surely .. also "(le) pakshi" was pronounced பக்ஷி ... it is said lord Rama addressed the bird jatayu so ... asking it to get up and give the details of Ravana (carrying away Sita matha) ... later on le pakshi became le..paakshi ...
@tamilarasir9297
@tamilarasir9297 2 жыл бұрын
உண்மையிலேயே அற்புதம்தான் பார்க்கவேண்டும்போல்உள்ளது
@parvathiraja3352
@parvathiraja3352 2 жыл бұрын
நீங்க சொன்ன மாதிரி அருமையான கோவில் நாகலிங்கத்தை பார்க்க வேண்டும் போல் தோன்றுகிறது‌.நன்றி
@babuk5517
@babuk5517 2 жыл бұрын
Beautiful Excellent wonderful Fantastic Super.Your explanation is appreciable.Congratulations
@Bharateeyudu18
@Bharateeyudu18 2 жыл бұрын
Thanking for making this video sir I am also from Andhra Pradesh
@ravime2192
@ravime2192 2 жыл бұрын
இந்த கோவிலின் தலபுராணம், சன்னதிகள், நாட்டிய மண்டபம்...கலைநயம்மிக்க தூண்கள்....சீதாதேவியின் பாதம்.....ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ஏம்பெருமான் சிவன், வெளியே உள்ள நந்தி பகவான், வினாயகர், ஹனுமான். பட்ச்சி....அற்புதம்...அற்புதம்....அற்புதம்.
@hemadevis2062
@hemadevis2062 2 жыл бұрын
Super raghav Thank you for the visual treat my boy 😊 👍👍💐👌👌 awesome art work 🌹🌸🌹🌸
@umava3872
@umava3872 2 жыл бұрын
What a clear explanation!!🙏🙏🙏 Really Superb 👍👍
@lakshmiramanathan4468
@lakshmiramanathan4468 2 жыл бұрын
Huge Bandhu and beautiful artwork Thanks for sharing
@devsanjay7063
@devsanjay7063 2 жыл бұрын
🙏🙏🙏 நமசிவாய 🙏🙏🙏thank you ganesh bro 🙋🏻‍♂️
@premanathanv8568
@premanathanv8568 2 жыл бұрын
அதி அற்புதமான பதிவு சூப்பர்ங்க வாழ்த்துக்கள் ❤️
@aswini.m2922
@aswini.m2922 2 жыл бұрын
23t
@Sanfrancisco.2024
@Sanfrancisco.2024 10 ай бұрын
Your aerial view Drone shorts are awesome. Video and audio description are too good Special thanks to Ji … Balaji ⭐️
@thecraftycolours2816
@thecraftycolours2816 2 жыл бұрын
அற்புதம்.நன்றி
@kumareshbatumalai7774
@kumareshbatumalai7774 2 жыл бұрын
You have taken the time and effort to explain many aspects of this divine temple. Thanks 🙏
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 2 жыл бұрын
Wow. Vera level video
@abineshabinesh1075
@abineshabinesh1075 2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணன் 🙏🌺
@lakshmiramanathan4468
@lakshmiramanathan4468 2 жыл бұрын
Amazing art work very good coverage Thand Ganesh Raghav God bless you and your team
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 2 жыл бұрын
சூப்பர், ஓம் நம சிவாய.
@selviselvarani7281
@selviselvarani7281 2 жыл бұрын
Super super 👌Ganesh Ragav Tambi the way u explain is vera level. Naanga vanthu parthal ippadithan solli exite avom. Thank u very much. Continue ur good work. 🙏
@meenakshisundaramoorthy6074
@meenakshisundaramoorthy6074 2 жыл бұрын
அருமையான பதிவு கோவிலை நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது ஜடாயு இருந்த மலை உச்சி அதனை சுற்றியும் வீடியோவில் பதிவு செய்து இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்
@kitchenworld4778
@kitchenworld4778 2 жыл бұрын
Thanks ra varthai koda solla mudiyala nega panrathu theivaga seyal.seivai. super
@kalaiarasib6599
@kalaiarasib6599 2 жыл бұрын
Athisayam arputham niraintha miga bramandamana temple arumai video super thanks thambi balaji
@nkbalajinkbalaji6041
@nkbalajinkbalaji6041 2 жыл бұрын
உங்கள் கருத்துக்களை நான் தொடர்ந்து படித்து வருகிறேன் மிக்க நன்றி
@rajalakshminarayanan6644
@rajalakshminarayanan6644 Жыл бұрын
Thanks Ganesh Raghav for showing this beautiful temple
@Sanfrancisco.2024
@Sanfrancisco.2024 10 ай бұрын
We can virtually tour with you every time … very fulfilling trips , best experiences.
@palagarpandi7422
@palagarpandi7422 2 жыл бұрын
Bro செம்ம வீடியோ. Awosome
@r.seshadriprasad9712
@r.seshadriprasad9712 2 жыл бұрын
ஓ்சிவசிவஓம் ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் 🙇🙇🙇🙏🙏🙏😇😇🥰😍🥰😍🥰😍🥰
@sudhasriram7014
@sudhasriram7014 2 жыл бұрын
இனிய வணக்கம் அண்ணா மிகவும் மிகவும் அருமை கோயில் உங்களுக்கு எப்போதும் நன்றி நன்றிகள்
@devendrankrishnan7774
@devendrankrishnan7774 2 жыл бұрын
Super excited about this. Continue the Serious.📽
@rathy_v
@rathy_v 2 жыл бұрын
Such Beautiful and historical architectureral temple even more special your efforts to brings us to watch from home in our life must one of the best.
@renubala22
@renubala22 2 жыл бұрын
மிக்க நன்றி கனேஷ்🙏🏼🙏🏼🙏🏼
@chandramouli2306
@chandramouli2306 2 жыл бұрын
Thanks for this video, From Andhra Pradesh 😊
@radhanandagopal572
@radhanandagopal572 2 жыл бұрын
அழகாக closeup இல் காண்பித்ததற்கு நன்றி
@devisabapathi4205
@devisabapathi4205 2 жыл бұрын
Vazhga valamudan Kovillukku sendruvandhathu pola irunthathu Nandri
@saisripallavi6213
@saisripallavi6213 Жыл бұрын
Super anna. Unga speech explain semma
@rajarun4304
@rajarun4304 2 жыл бұрын
Arumai 👍🙏
@kanmani1938
@kanmani1938 2 жыл бұрын
நன்றி கணேஷ்
@anbuselvamanbu1984
@anbuselvamanbu1984 Жыл бұрын
இந்த கோவிலை கட்டியது என் பார்வையில் தமிழ் மன்னன் போல தெரிகிறது
@VinothKumar-yl8ov
@VinothKumar-yl8ov 2 жыл бұрын
Excellent video coverage brother mass continue watching video 🙏👌 iam Apadeya Andhra Pradesh penchlakona lakshmi narasimmar temple video coverage brother podunga romba nala wait panran
@vladimirkrisnov4322
@vladimirkrisnov4322 2 жыл бұрын
Best video in Tamil. Thanks bro!
@posadikemani9442
@posadikemani9442 2 жыл бұрын
போட்டோகிராபி ரோம்ப அருமை இந்த மாதிரி விளக்கமா யாருமே சொல்ல முடியாது
@harishnapajanakiraman
@harishnapajanakiraman 2 жыл бұрын
Thanks for this video Ganesh. Lepakshi temple is an amazing temple.
@kamalarangachari5101
@kamalarangachari5101 2 жыл бұрын
அருமை படப்பிடிப்பும் அற்புதம். நம் முன்னோர்களின் திறமையை வியந்து பாராட்ட வேண்டும் 1000கணக்கான வருடங்களாக இந்த சிற்பங்கள் இந்தியாவின் கலாச்சாரத்தை பறைசாற்றுகின்றன நன்றி . Mr Raghav. Everything is beautiful it will ever be in our memory
@kamalarangachari5101
@kamalarangachari5101 2 жыл бұрын
Ellamay periadu அவர்கள் மனம் போல
@sudhavinillam-allaboutlife9599
@sudhavinillam-allaboutlife9599 2 жыл бұрын
Have visited this place ..very beautiful place with excellent sculptures..
@karthikeyans1472
@karthikeyans1472 2 жыл бұрын
Be proud to be born an indian with rich culture and herirage
@georgethandayutham8505
@georgethandayutham8505 2 жыл бұрын
Hi Ganesh, I just want to say that you are very blessed person because God wants to visit all these temples in India. I love your videos and are very simple, informative. One day I would like to join you. Or you could give me proper guidance. My plan is 2023 summer. Let see what is God's wishes. Om Radhe Krishna 🙏👍🥰
@santhialagiri288
@santhialagiri288 2 жыл бұрын
Super bro , yes bro no words thank u 👌🌷💐
@bharathieee4620
@bharathieee4620 2 жыл бұрын
உங்களது வீடியோ மிகவும் அழகாக உள்ளது. என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@jpcharan1587
@jpcharan1587 Жыл бұрын
Super information👏👏👏👏👏👏👌👌
@indras7641
@indras7641 2 жыл бұрын
Ungal erai Pani thodara/ meanmelum vazhra vazhthukkal! Navin kkum vazhthukkal!
@lakshmananthangam4645
@lakshmananthangam4645 2 жыл бұрын
Wow arputham bramipaha eruku ungal camera video neengal varalaru sollum vitham arumai tnky tnky so much ungalal nangal bakkium petrom vazhthukal ganesh
@rajendranv6008
@rajendranv6008 Жыл бұрын
very nice explaining and very good temple thank you sir
@ashadeviraju8661
@ashadeviraju8661 2 жыл бұрын
Txs fr yr guidence . Visited this temple. Very good architect
@amirthavarshini_neathra
@amirthavarshini_neathra 2 жыл бұрын
Thank u so much bro. My life time dream to visit this temple. I have seen it thru ur video.
@prasathprasad3436
@prasathprasad3436 2 жыл бұрын
Sir very good pl.give like this more
@mangalamarunachalam3667
@mangalamarunachalam3667 2 жыл бұрын
Great narration, God bless you
@ASiva28
@ASiva28 2 жыл бұрын
Very valuable video Ganesh has given detais Thanks very much
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 2 жыл бұрын
🙏சிவ சிவ🥀🙏திருச்சிற்றம்பலம் 🌹🙏
@shanthisethu8183
@shanthisethu8183 Жыл бұрын
Superpa. 🎉🎉🎉
@valarmathiv1388
@valarmathiv1388 2 жыл бұрын
வாழ்த்துகள் நன்றி அருமை
@venkatraman6972
@venkatraman6972 2 жыл бұрын
Super BrOooo 😍
@shakthi5751
@shakthi5751 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@jeyalakshmipattabhiraman4531
@jeyalakshmipattabhiraman4531 2 жыл бұрын
Very beautifully captured all details. So impressive and your detailed explanation about the sculptures is very interesting. I recently visited and enjoyed the sight. Thank you Ganesh. God bless you!!
@SunnyAkira
@SunnyAkira 2 жыл бұрын
Arumai arumai. Lepakshi is near HINDUPURrailway station Irukkirathu. Le Pakshi endral pakshiye ezunthiru enru artham
@selviselvarani7281
@selviselvarani7281 2 жыл бұрын
Super explanation🙏
@gurunathanswaminathan8133
@gurunathanswaminathan8133 2 жыл бұрын
Yes. It is believed that Ram called the injured Jadayuvu to get up. "Le pakshi" means "get up bird" . "Paravai e ezhundhiru" in Thamizh.
@sujathag1234
@sujathag1234 2 жыл бұрын
அருமை
@rajkumaramirthalingam2482
@rajkumaramirthalingam2482 2 жыл бұрын
Vaalgavalamudan. Peasum. Ouyer. Ulla. Kovil. Seetha. Amma. Vaalgavalamudan.
@nagarajanmnd6054
@nagarajanmnd6054 Жыл бұрын
Super👌👍👏🙏💐💐👏
@rajasrishankar9911
@rajasrishankar9911 2 жыл бұрын
Architecture Vera level ah iruku🔥🔥🔥 Mysterious India
@ajayv4486
@ajayv4486 Жыл бұрын
Very nice tempe powerfull gods ramayana story connted
@ananyaa3246
@ananyaa3246 2 жыл бұрын
Super excited semma explanations.
@annaduraisivakumaran8532
@annaduraisivakumaran8532 2 жыл бұрын
Super Coverage 👍💪🤝👌
@Kuttysmile8485
@Kuttysmile8485 2 жыл бұрын
Thank you so much for uploade this vidio 🙏🙏🙏🙏🙏
@jayanthivijaykumar2279
@jayanthivijaykumar2279 2 жыл бұрын
Arumaiyana divine place 👍👍👍
@koteshvari7321
@koteshvari7321 2 жыл бұрын
Mighavum arumaiyaga ullathu nandry
@elongomugunthan4931
@elongomugunthan4931 Жыл бұрын
Good message bro 🙏
@adiyamanadiyaman4748
@adiyamanadiyaman4748 Жыл бұрын
I visited this temple by your eyes thank you from kanyakumari
@kalyanisuri4930
@kalyanisuri4930 2 жыл бұрын
Superb Ganesh. Thru this video you are doing a great social services
@venisfact4449
@venisfact4449 2 жыл бұрын
Beautiful video sharing
@RS.BABUJI
@RS.BABUJI 2 жыл бұрын
Great 👍 brother
@vijayabhaskara9736
@vijayabhaskara9736 2 жыл бұрын
அண்ணா ரொம்ப நன்றி இந்த கோயிலை நான் பேப்பர்ல ஒருவாட்டி படிச்சுட்டு 🙏🏻
@minions_motif
@minions_motif 2 жыл бұрын
Nanthiswarar semaya irukku brother very nice mall kalai nayam bell network 6 feet irukkum solla varthai illai neril Partha mahizchi arumayana pathivu thank you brother god bless you
@erajandran5523
@erajandran5523 2 жыл бұрын
சூப்பர் கணேஷ் பாபு.நண்றி
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19