No video

Garbharakshambikai Padalgal - Sudha Ragunathan - Amutham Music

  Рет қаралды 3,061,842

Amutham Music

Amutham Music

Күн бұрын

Smt.Sudha Ragunathan's "Sri Garbarakshambigai" Songs , Kavacham & Potri & Gayatri Mantra, Lyrics by Varasree and Music Composed by L krishnan.
ஸ்ரீ கர்பரக்ஷம்பிகை பாடல்கள் | கவசம் | காயத்ரி மந்திரம் | 108 போற்றி
திருக்கருக்காவூர்
திருக்கடாவூர் வெள்ளடயீஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடல் பெற்ற சோழ நாட்டு காவிரி தென்கரை தலம் சிவன் கோவிலாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் வட்டத்தில் காவிரி வெட்டாற்று கரையில் அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும். பசியோடிருந்த சுந்தரருக்கு இறைவன் கட்டமுதும் நீரும் தந்து பசிபோக்கிய தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் தேவாரப்பாடல் பெற்ற சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 18ஆவது சிவத்தலமாகும்.
தல வரலாறு
ஊர்த்தவ மகரிஷியின் சாபத்தால் நித்துவரின் மனைவி வேதிகைக்கு ஏற்பட்ட கருச்சிதைவை இறைவன் மருத்துவம் பார்த்து அவள் கருவைக் காத்ததால் - கருகாவூர் என்று பெயர் பெற்றது.
திருக்களாவூர் என மக்களால் பொதுவாக அழைக்கப்பெறும் இத்தலம் மாதவி வனம், முல்லைவனம், திருக்கருகாவூர், கர்ப்பபுரி என்று பல பெயர்களால் நூல்களில் குறிப்பிடப்படுகிறது. மாதவி (முல்லைக்கொடியை) தலவிருட்சமாகக் கொண்டுள்ளதால் மாதவி வனம் (முல்லை வனம்) என்றும், கரு+கா+ஊர். கரு-தாயின் வயிற்றில் உள்ள (குழந்தைக்) கருவை, கா-காத்த (காக்கின்ற), ஊர்-ஊர், கருகாவூர் எனப் பெயர் பெற்றது.
அமைவிடம்
கும்பகோணம் - ஆவூர் - மிலட்டூர் வழியாகத் தஞ்சாவூர் செல்லும் சாலையில் உள்ளது இத்தலம். இத்தலத்திற்கு தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்தும், கும்பகோணத்திலிருந்தும் நகரப் பேருந்துகள் உள்ளன.
Kalaimamani, Sangeetha Choodamani, Padmashri, Sangeetha Kalanidhi Smt. Sudha Ragunathan, the leading light in the constellation of contemporary Carnatic Musicians, has taken gigantic strides in the realm of achievement not by chance but by sheer commitment, soaring intensity and focus of a Zen Master to excel, incessant activity of the grey cells and a singular capacity to translate her musical imagination into stunning vocal expression. She is the scion of a proud, tall guru parampara (her Guru being none other than the much respected, Padmabhushan, Dr. M.L.Vasanthakumari) but she has evolved and grown much taller, entirely because the leit motif in her music is her infinite capacity to never lose direction, concentrating exclusively on the pertinent and eschewing irrelevance. Sudha Ragunathan has been showered with awards and titles too numerous to enumerate, but she hardly ever allows her status of an icon to adversely influence her innate attributes of humility, congeniality, humaneness and approachability. It is true that her dynamic stage presence, dignity of deportment and pleasing demeanour have endeared her to one and all. She has been featured in many prestigious festivals in India and abroad, and has received international acclaim and appreciation. It is not an exaggeration that she has become a role model for the youthful aspirants of Carnatic Music in the present day scenario. Sudha Ragunathan’s most recent recognition is the National Award - “Padmabhushan ” from the President of India on 2015. Sudha Ragunathan, as the Poet said, is one who tirelessly strives and stretches her arms towards perfection.
To Download (itunes) :itunes.apple.c...
Amazon :www.amazon.com/...
Google Play Store: play.google.co...
Music App : play.google.co...,
:play.google.co...,
:play.google.co...
:play.google.co...
:play.google.co...
For More Videos: / amuthammusic
/ amuthammusicsanskritse...
Follow us on: / amuthammusic
1 Mullaivanam 00:00
2 Gayathri 09:15
3 Garbhagraha 13:56
4 Garbharakshambikai Kavacham 19:29
5 108 Potri 32:22
6 Mullai Vanathil 42:12
7 Karukakkum 48:56
8 Panikkudam 55:04
#SudhaRagunathan #amuthammusic #SriGarbarakshambigai

Пікірлер: 11 000
@rekharevathy2625
@rekharevathy2625 3 жыл бұрын
அம்மா தாயே இந்த உலகத்துல எந்த ஒரு பெண்ணும் குழந்தைக்காக அவமானபடக்கூடாது. கண்ணீர் சிந்தக் கூடாது . எல்லாரையும் காப்பாத்துங்க🙏
@maheswarimaruthiyappan2391
@maheswarimaruthiyappan2391 3 жыл бұрын
Thanks sister
@logeshwarikali2165
@logeshwarikali2165 3 жыл бұрын
Thank you
@balakumarbalakumar4858
@balakumarbalakumar4858 3 жыл бұрын
Amma un kovillkku vanthu prashatham vangittu vanthom Amma Ana antha prashathatha nanga sariya shaptama vettutom Amma yangala manishuru Amma.Un kovillkku kullanthai varam kettu vanthom Amma nanum yen husbandm yangalukku marriage agi 5years achu Amma yangalukku kullanthai varam tharum Amma .Amma un magimaiyai theriyama antha prashathatha shaptama vetom Amma.EPO YEN HUSBAND FOREIGN POITTANGA AMMA .AVARU VANTHATHUM yangalukku kullanthai varam tharum Amma un patham mantradi kekkuren Amma Nan marumapdium un vashalukku varen Amma.Amma Enna manishuru Amma yannala entha oru kodumaiya thangikka mudiyalla Amma yen Amma yanakku entha oru shapam Amma Enna kappathu Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭
@deepalakshmijaya7816
@deepalakshmijaya7816 3 жыл бұрын
Tq sis
@SumptuousFud
@SumptuousFud 3 жыл бұрын
S amma... iniyum mudiyathu... pls yengalukku yellarukkum kulandhai bakkiyam tharungal
@user-yl6cz7ng1j
@user-yl6cz7ng1j Жыл бұрын
அம்மா இந்த மாதம் என்னை போன்று நம்பிக்கையோடு காத்திருக்கும் அனைவருக்கும் நற்செய்தி கேட்க அருள் புரிவாயாக தாயே🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️
@jessijessi-uf2ud
@jessijessi-uf2ud Жыл бұрын
Kandippa kidaikum nambikaiya eru aththi pazham niraiya sapidunga
@ammuvmm3563
@ammuvmm3563 Жыл бұрын
Thai potri potri
@sethuvignesh3681
@sethuvignesh3681 11 ай бұрын
🙏
@soumisayi997
@soumisayi997 10 ай бұрын
@sathishsinthusinthu5220
@sathishsinthusinthu5220 10 ай бұрын
Akka Enaku kulanthai paakyam vadum entha mashathoda ninupoiranum 😭😭😭🙏🙏
@saranyarathna1704
@saranyarathna1704 11 ай бұрын
என் வயிற்றில் வளரும் கருவை நல்ல முறையில் காக்க வேண்டும் தாய் 🙏🙏🙏🙏🙌🙇🙇🙌🙌🙌
@user-ge1rr2oh4l
@user-ge1rr2oh4l 9 ай бұрын
God bless you sister
@kaliammanewchannel3372
@kaliammanewchannel3372 7 ай бұрын
எனக்கும் தாயே 🙏🙏🙏🙏
@sweetheartjeevika7372
@sweetheartjeevika7372 6 ай бұрын
God bless them
@sweetheartjeevika7372
@sweetheartjeevika7372 6 ай бұрын
Om karbarakshambigai thayee thunai
@sweetheartjeevika7372
@sweetheartjeevika7372 5 ай бұрын
God bless us
@user-uw3xh8vy3q
@user-uw3xh8vy3q 7 ай бұрын
என்னை என் வீட்டுக்காரர் அம்மா அப்பா என்று அழைக்க எங்களுக்கு குழந்தை பாக்கியம் குடு தாயே இந்த மாதம் நல்ல பலன் குடுங்க 😢 தாயே 🤲🙏🙏
@plafoodsproductspondicherr2118
@plafoodsproductspondicherr2118 6 ай бұрын
நல்லதே நடக்கும்❤❤❤
@KishaniKishani-vt3jg
@KishaniKishani-vt3jg 5 ай бұрын
😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nakarasaniro7281
@nakarasaniro7281 22 күн бұрын
அம்மா என் குழந்தை நல்லா வயிற்றில் வளரவேண்டும் தாயே🙏🙏🙏🙏🙏
@vijiveera7964
@vijiveera7964 2 жыл бұрын
நான் கர்ப்பமாக உள்ளேன் எந்த ஒரு குறையும் இல்லாமல் நான் என் குழந்தையை பெற்று எடுக்க அருள் புரிவாயாக தாயே....🙏
@sasikalakala8918
@sasikalakala8918 2 жыл бұрын
Neywey ghumai thaye
@ishwaryamuthu5682
@ishwaryamuthu5682 2 жыл бұрын
Nanum than amma
@ganeshkumar657
@ganeshkumar657 2 жыл бұрын
Vaalga valamudan
@shakilas3078
@shakilas3078 2 жыл бұрын
God bless you sister..
@lavanyar8158
@lavanyar8158 2 жыл бұрын
Valga valamudan
@sivakumar-xb8dn
@sivakumar-xb8dn 3 жыл бұрын
இந்த வருடம் பிள்ளை இல்லாம ஏங்குற அத்துணை பெண்களுக்கும் குழந்தை பாக்கியம் குடுத்து அவங்க ஏக்கத்தை நிவர்த்தி செய் தாயே 🙏 9 வருஷம் கழிச்சு கர்ப்பமா இருக்கேன். 48 நாள் ஆச்சு. இனிமேல் தான் ஹாஸ்பிடல் போகணும். இந்த குழந்தையா நல்லபடியா பெத்து எடுத்து வளக்க நீதான் அம்மா துணை இருக்கனும். நல்லபடியா என் பிள்ளையை எடுத்துக்கிட்டு உன் சன்னதி தேடி வரேன் தாயே... எனக்காக எல்லாரும் வேண்டிக்கோங்க நண்பர்களே..
@radhikaradhika704
@radhikaradhika704 3 жыл бұрын
Kavalai padathinga unga venduthal niraivera nanum Amman kita vendi kolkiren
@nandhinisuresh5197
@nandhinisuresh5197 3 жыл бұрын
Same problem 😭
@ranjanamahadevan3373
@ranjanamahadevan3373 3 жыл бұрын
Kandipaga....nishchayam andha thai arul purival. Kavalai padadeenga. Eppavum..annai namathai chollunga
@mithrar3097
@mithrar3097 3 жыл бұрын
கவலபடாதீங்க நல்லபடியா குழந்தை பிறக்கும் அம்மா அருள் பண்ணுவாங்க
@kuttipasekar8243
@kuttipasekar8243 3 жыл бұрын
🙏🙏🙏
@ThamilTamil-ff7vi
@ThamilTamil-ff7vi 4 ай бұрын
அம்மா தாயே 12வருட தவம் இப்பதான் நான் கர்ப்பமாக இருக்கன் என் குழந்தை நல்ல படியா என் கையில் கிடைக்க காத்தருள்வாய் தாயே 👏👏👏👏
@thamizhshalini7388
@thamizhshalini7388 4 ай бұрын
Congratulations sis
@balantrichy1399
@balantrichy1399 4 ай бұрын
Congratulations sis
@prabhadurairaj6988
@prabhadurairaj6988 4 ай бұрын
Congrats sis
@kodimalar259
@kodimalar259 4 ай бұрын
Garbarakshambikai temple is there in Vadapalani
@shyamalagowri9992
@shyamalagowri9992 3 ай бұрын
God bless you healthy and happy baby sister 🎉
@user-ef8eo8uf8n
@user-ef8eo8uf8n Ай бұрын
என் கருவில் இருக்கும் குழந்தையை‌ காத்தருள்வாய் அம்மா....நல்ல படியாக குழந்தை பிறக்க வேண்டும் அம்மா.....இந்த பூமியில் வந்து பிறக்க வேண்டும் நல்ல படியாக நார்மல் டெலிவரி ஆக வேண்டும் தாயே.........
@fhfsdggru9518
@fhfsdggru9518 3 жыл бұрын
🙏🙏 கர்ப்பரஷ்ச்பிக்கை தாயே பதினாறு ஆண்டுகள் கழித்து இப்பதான் இரண்டு மாதங்கள் ஆகிறது தாயே என்னையும் குழந்தையும் காத்து அருள்புரியும் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏
@nadiyasasikumar4920
@nadiyasasikumar4920 3 жыл бұрын
God bless you
@vijiparthiban4068
@vijiparthiban4068 3 жыл бұрын
All the best akka anna
@umamageswari.s5810
@umamageswari.s5810 3 жыл бұрын
God bless you and your baby
@chidambaramt6740
@chidambaramt6740 2 жыл бұрын
God bless you
@miniya1934
@miniya1934 2 жыл бұрын
all the best
@sivarajsivaraj8184
@sivarajsivaraj8184 3 жыл бұрын
சாமி கடவுலே உலகத்திலே எந்த ஒரு பெண்ணூம் குழந்தை இல்லாமல் கண்ணீர் விடக்கூடாது.. நீ அருள் தர வேண்டும்..🙏🙏🙏
@vijiparthiban4068
@vijiparthiban4068 3 жыл бұрын
Correct
@ranjithsiva5
@ranjithsiva5 3 жыл бұрын
Crct antha valiya naa ippavum anupavachittu irukken
@sathyas2215
@sathyas2215 2 жыл бұрын
Ne ga remba nalla eruppega anna🙌🙏
@rajalakshmi4223
@rajalakshmi4223 2 жыл бұрын
Entdha kodumi annaku nadakuthu 11 years
@deepikanr5524
@deepikanr5524 2 жыл бұрын
Rombha kashtama irukku nambikai irukku ambal Kai vidamata🙏🏻🙏🏻
@subashinijeevanandan2544
@subashinijeevanandan2544 10 ай бұрын
எல்லோருக்கும் குழந்தை செல்வம் கிடைக்கனும் இறைவா....🙏
@ammukutty2973
@ammukutty2973 5 күн бұрын
❤❤
@bhuvana6969
@bhuvana6969 4 ай бұрын
அம்மா என் வயிற்றில் இருக்கும் குழந்தையை நல்ல படியாக எனக்கு கூடு தாயே 🙏🙏🙏🙏
@nandhiniramachandran4957
@nandhiniramachandran4957 2 жыл бұрын
என்னையும் என் கணவனையும் அப்பா அம்மா என்று அழைக்க ஒரு குழந்தை வரம் இந்த மாதமவது தாருங்கள் தாயே..🙏🙏🙏
@vetrivel2686
@vetrivel2686 Жыл бұрын
நிச்சயமாக நிறைவேறும். திருக்கருகாவூர் சென்று வாருங்கள்.
@TheMoviesHunger
@TheMoviesHunger Жыл бұрын
அம்மா தரயஙரழ௴ஔஞஆ
@SURESHK-zw3fz
@SURESHK-zw3fz Жыл бұрын
கண்டிப்பாக கிடைக்கும் நம்பிக்கையோடு இருங்கள்...
@s.sathiskumar
@s.sathiskumar Жыл бұрын
Amma yesterday blood test kuduthruken possitive result Varavendum amma neeaye thonnai.🙏🙏🙏
@kuttykuttySPK
@kuttykuttySPK Жыл бұрын
உங்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க.மதுரை பக்கம் கிராமத்தில் குறி சொல்லும் இடம் உள்ளது. அங்கே குழந்தை பாக்கியம் கணவன் மனைவி பிரச்சனை மற்றும் வேறு சில பிரச்சனைகள் அனைத்துக்கும் குறி சொல்லி சரியான பரிகாரம் செய்து ஆலோசனை கூறுவார். மேலும் இயற்கை வைத்தியம் முறையில் மருந்து கொடுத்து ஆலோசனை சொல்லுவார்.நேரில் வர அவசியம் இல்லை. போனில் தொடர்பு கொண்டு உங்கள் குறைகளை சொன்னாலே போதுமானது.உங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்..
@gurulakshmi3315
@gurulakshmi3315 2 жыл бұрын
அம்மா இந்த மாதம் என் வயிற்றில் குழந்தை இருக்கிறது என்று நம்புகிறேன்😌.நீங்க தான் அம்மா அந்த நம்பிக்கையை உண்மையாக்கனும்🙏😥
@jrajeswari584
@jrajeswari584 2 жыл бұрын
Ennaku amma please intha month positive varanum amma🙏🙏🙏🙏
@gananganan2658
@gananganan2658 2 жыл бұрын
Eanakum antha nambaki than nalathai nadathe kuduga thayaaa😭😭😭😭😭 3 and of yers achee 😭😭😭😭
@r.advikrubini9662
@r.advikrubini9662 2 жыл бұрын
Amma unnai nambukiren.. en nambikai veen poga kudathu.. positive varanum.. nalapadiyaga kulanthai piranthathum koviluku varugiren amma
@suganyasugan7427
@suganyasugan7427 2 жыл бұрын
Amma enaku intha positive result varanum thaiye🙏🙇‍♀️
@sabinaramkumar5225
@sabinaramkumar5225 2 жыл бұрын
Enakkum than kadavule
@AnbarasanSelvaraj-s6e
@AnbarasanSelvaraj-s6e Ай бұрын
இந்த உலகில் குழந்தை வரம் வேண்டும் அனைவருக்கு ம் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் தாயே.
@rosyrosy2013
@rosyrosy2013 Ай бұрын
🙏🏻🙏🏻😢😢
@vanajabalakrishnan8546
@vanajabalakrishnan8546 5 ай бұрын
என் வயிற்றில் உள்ள குழந்தையை நீ தான் காக்க வேண்டும் தாயே
@ammukutty1728
@ammukutty1728 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
@kalaivaninagaraj9255
@kalaivaninagaraj9255 4 ай бұрын
என் குழந்தை கர்ப்பம் தாரித்துள்ளாள் நல்ல ஆரோக்கியத்துடன் காத்து நல்லபடியாக இருவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்
@SoniKumar-sq2wl
@SoniKumar-sq2wl 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@ArchanaArchana-td4pe
@ArchanaArchana-td4pe 3 ай бұрын
என் வயிற்றில் இருக்கும் குழந்தையை நீதான் காக்கனும் அம்மா
@vishnu9349
@vishnu9349 2 жыл бұрын
அம்மா 18 வருடம் கழித்து இப்போது தா 40 நாட்கள் இரண்டு கோடு வந்தது நன்றி குழந்தை நல்ல முறையில் பெற்று எடுக்க நீ என் உடன் இரு அம்மா என் அம்மா அப்பா வின் ஆசை நன்றி
@vallinatarajan3382
@vallinatarajan3382 2 жыл бұрын
Kavala padathinga avaley vanthu porapa .. daily amma va ninachu iruga .. 1st kavala padathinga . Valarum sisu virku வாழ்க வளமுடன் ஆயுஷ் மன் பாவா
@sangavik7226
@sangavik7226 2 жыл бұрын
Enakum ithu mari possitive varanum ammana nampi than iruken.garbarakshampikai potri...
@anandhicms9063
@anandhicms9063 2 жыл бұрын
வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். கடவுள் துணை இருப்பார்
@sangavik7226
@sangavik7226 2 жыл бұрын
@@anandhicms9063 thank u sister...nampikaiyodu iruken...
@onnulla7020
@onnulla7020 2 жыл бұрын
@@sangavik7226 nichayam nadakum sister kavala padathinga
@anjugama1843
@anjugama1843 3 жыл бұрын
ஐயோ கடவுளே எத்தனைபேர்களுக்கு குழந்தைகள் இல்லையே அத்தனைபேருகளுக்கும் வரம் தருவாய் அம்மா.
@RamKumar-fp1wk
@RamKumar-fp1wk 3 жыл бұрын
Thanks
@vimalap5131
@vimalap5131 3 жыл бұрын
Thanks sister
@ezhaimanavi6138
@ezhaimanavi6138 3 жыл бұрын
Tq
@Akshath6
@Akshath6 3 жыл бұрын
🙏Thanks
@bhuvanasomu4972
@bhuvanasomu4972 3 жыл бұрын
Thank you
@Priyaaravind-ij2ck
@Priyaaravind-ij2ck 10 ай бұрын
அம்மா இந்த மாதம் எனக்கு கர்ப்பம் தரிக்க வேண்டும் அம்மா உன் மகள் கண்ணீர் மல்க வேண்டிகிறேன்🙏🙏🙏🙏🙏
@JaniKiramam
@JaniKiramam 2 ай бұрын
அம்மா தாயே அம்மா தாயே இந்த மாத குழந்தை பாக்கியம் கிடைக்க அருள்புரிவாய் தாயே போற்றி
@user-om9ld3eq2s
@user-om9ld3eq2s 3 жыл бұрын
குழந்தைக்காக தவம் இருக்கும் அனைவருக்கும் புத்திர பாக்கியம் கிடைக்க அருள் புரிவாய் அம்மா...
@nandhinidhivakaran8565
@nandhinidhivakaran8565 3 жыл бұрын
Tq
@manidinesh3008
@manidinesh3008 3 жыл бұрын
Thanks Akka 🙏
@puranagrajofficial4023
@puranagrajofficial4023 3 жыл бұрын
Tp sis
@magi14622
@magi14622 3 жыл бұрын
Thks sis
@subashabi2847
@subashabi2847 3 жыл бұрын
Yes
@ganeshnirkofficial8045
@ganeshnirkofficial8045 Жыл бұрын
அம்மா என் வயிற்றில் குழந்தை வளர்கிறது என்று என் மனசுக்குள்ள தோணுது தாயே அது உண்மையாக வேண்டும் தாயே இந்த மாதமே அது நடக்க வேண்டும் எங்களுடைய குழந்தை ஆரோக்கியமாக வளர துணையாக இருங்க தாயே
@rajeshasharajeshasha5209
@rajeshasharajeshasha5209 10 ай бұрын
Some amma ......naa conceive vah irukanam amma athuku neenga thaan arulpuriyanam
@priyadharmaraj5713
@priyadharmaraj5713 10 ай бұрын
Amma 5year baby illa godbless vanum oom karpagacabegai potri
@dhivyashri.s5860
@dhivyashri.s5860 9 ай бұрын
Enakkum thayea
@shanselva2497
@shanselva2497 9 ай бұрын
@@rajeshasharajeshasha5209 ba
@kowsalyadevid8695
@kowsalyadevid8695 9 ай бұрын
Yenakkum thayee
@nlchannel8982
@nlchannel8982 Жыл бұрын
எந்த கொறையும் இல்லாமல் என் குழத்தை இந்த பூமிக்கு வந்து சேர வேண்டும் அம்மா தாயே ❤❤❤
@suryakala3759
@suryakala3759 7 ай бұрын
Ennakum appaditha😢
@deepap9616
@deepap9616 9 ай бұрын
அம்மா தாயேஇந்த உலகத்துல எல்லா பெண்களும் தாய் ஆகணும் சாமி எந்தக் குறையும் இல்லாம அந்த குழந்தையை பெத்து எடுக்கணும் நீதான் தாயை பார்த்துக்கணும் யாரும் குழந்தை இல்லாம கஷ்டப்படக்கூடாது.....🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️
@suganyasugan7913
@suganyasugan7913 2 жыл бұрын
கிடைத்த பாக்கியத்தை முழுமையா கொடு தாயே🙏🙏 இதய துடிப்பு வர அருள்புரியுங்கள் அன்னையே...
@moorthykalaiarasi6929
@moorthykalaiarasi6929 2 жыл бұрын
என் மகள் ஐந்து வருடத்துக்கு பின் குழந்தை பாக்கியம் கிட்டியுள்ளது தாயே குழந்தைக்கு இதய துடிப்பு வேண்டும் அருள் கூர்ந்து வரம் தாரும் அம்மா தாயே தயபாரி போற்றி போற்றி போற்றி ...
@ravidrasharavi6893
@ravidrasharavi6893 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@moorthykalaiarasi6929
@moorthykalaiarasi6929 2 жыл бұрын
இதயத்துடிப்பு . வளர்ச்சியும் அதிகரிக்க வேண்டும் தாயே தயபாரி உன் கருணை கண்கள் திறந்து காப்பாற்று தாயே
@sunstar4947
@sunstar4947 2 жыл бұрын
Nalla padiya nadakum
@johnkala2742
@johnkala2742 2 жыл бұрын
Amma enakkum serthu pray pannunga amma
@sathishbharathi8432
@sathishbharathi8432 4 жыл бұрын
குழந்தை வரத்திற்காக ஏங்கும் ஒவ்வொரு பெண்னையும் தாய்யாக்க உன்னை வேண்டி கேக்கிறேன் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏
@inpam2567
@inpam2567 4 жыл бұрын
Sathish Bharathi நன்றி.... நான் திருமணமாகி 3வருடங்கள் ஆகிறது. எனக்கு தாமதிக்காது விரைவில் குழந்தைப்பாக்கியம் கிடைக்கவேண்டும் தாயே.... மனம் இரங்கி அருள்புரிவாய் தாயே...
@rekhastalin6446
@rekhastalin6446 3 жыл бұрын
Na indha month iui panniruken innum oneweek la result epdiyavadhu nallabadiya enaku baby confirm aganum enakaga pray pannikonga pls
@hemaranjith1452
@hemaranjith1452 3 жыл бұрын
@@rekhastalin6446 me too ma
@ramyasundaram2400
@ramyasundaram2400 3 жыл бұрын
My 0
@priyadarshini4083
@priyadarshini4083 3 жыл бұрын
Enakum iui paniruku ma nallapadiya result positive nu varanum ma pray pannikonga pls...
@durgadurga3346
@durgadurga3346 6 ай бұрын
அம்மா தாயே இந்த மாதம் எங்களுக்கு குழந்தை வரம் கிடைக்க அருள்புரிவாய் தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭👶👶👶👶👶👶
@kamalishreekamali2876
@kamalishreekamali2876 4 ай бұрын
அம்மா தாயே இந்த மாதம் கரு நிக்கணுமா நீ தான் துணையா இருக்கணும்
@hakkimhakkim4828
@hakkimhakkim4828 3 жыл бұрын
என்னுடைய வயிற்றில் வளரும் குழந்தை👶 நல்லபடியாக வளர வேண்டும் தாயே🙏🙏🙏🙏
@udhayapriya6677
@udhayapriya6677 2 жыл бұрын
Amman arulal nallathe nadakum
@sujithas2584
@sujithas2584 2 жыл бұрын
என்னுடைய வயிற்றில் வளரும் குழந்தை நல்லபடியாக வளர வேண்டும் தாயே
@devaraj4573
@devaraj4573 2 жыл бұрын
கர்ப்பரட்சாம்பிகை தாயே என் குழந்தை நல்ல படியாக என் வயிற்றில் இருக்க நீ தான் அம்மா அருள்புரிய வேண்டும்🙏🙏🙏🙏🙏
@manikandans7897
@manikandans7897 2 жыл бұрын
Amma arul ellorukkum kidaikum.
@mowlishaperumal7133
@mowlishaperumal7133 2 жыл бұрын
Ennudaya Karu nallapatiyaga uruvaganum arul privaya
@suganyasugan7913
@suganyasugan7913 3 жыл бұрын
இந்த மாதமாவது நல்லது நடக்க ஆசிர்வதியுங்கள் தாயே🙏🙏
@ambikaarivu605
@ambikaarivu605 2 жыл бұрын
இந்த மாதம் நல்லதே நடக்க ஆசிர்வதியுங்கள்தாயே🙏🙏🙏🙏
@ncwannapoorni1089
@ncwannapoorni1089 2 жыл бұрын
@@ambikaarivu605 Neenkal ninaithathu nadakkum nan unkalukaga pirarthikiran ambika
@chandrasekar1442
@chandrasekar1442 2 жыл бұрын
அம்மா இந்த மாதமாவது குழந்தை தங்க வை தாயே உன்னையே நம்பி இருக்கிறேன் அம்மா
@samyukthanila6681
@samyukthanila6681 2 жыл бұрын
இந்த மாதமாவது நல்லது நடக்க ஆசிர்வதியுங்கள் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chandrasekar1442
@chandrasekar1442 2 жыл бұрын
அம்மா இந்த மாதமாவது கரு தங்கனும் தாயே உன்னையே நம்பி இருக்கிறேன் அம்மா தாயே
@user-uw3xh8vy3q
@user-uw3xh8vy3q 7 ай бұрын
இந்த மாதம் என் வயிற்றில் குழந்தை வளர இருக்கின்றது போள் உனருகின்றேன் தாயே என் ஆசைய நிறைவேற்று தாயே 🤲🙏🙏
@user-hb2gq2sp6w
@user-hb2gq2sp6w 2 ай бұрын
தாயே என் குழந்தை வயித்துல நல்லபடியா வளரனும்
@santhiya5350
@santhiya5350 3 жыл бұрын
எனக்காக வேண்டிக்கங்க எல்லாரும் குழந்தை பிறக்க வேண்டும் என்று🙏🙏🙏
@Niverutha
@Niverutha 2 жыл бұрын
Kandippa pirakkum..... Nambikaiyoda erunka sis
@apollodiagnosticspurasaiwa4187
@apollodiagnosticspurasaiwa4187 2 жыл бұрын
Sure
@padmanabhan55
@padmanabhan55 2 жыл бұрын
@@Niverutha we too praying
@vanithamathi9648
@vanithamathi9648 2 жыл бұрын
My wish🙏
@soundaryasoundarya6810
@soundaryasoundarya6810 2 жыл бұрын
Kanndippa pirakkum sister ennakkavum vendikanga sister
@mdivya3207
@mdivya3207 Жыл бұрын
அம்மா இந்த மாதம் என் வயிற்றில் குழந்தை வளர்கிறது என்று நம்புகிறேன் நன்னம்பிக்க உண்மை ஆக வேண்டும் தாயே .. அருள் புரிவாய் அம்மா 🙏🙏🙏🙏😔😭😭 அனைவரும் ஆசிர்வாதம் பண்ணுக plss 🙏🙏
@SenthilKumar-sy1fv
@SenthilKumar-sy1fv Жыл бұрын
Om sakthi thaye ikkaname Karu tagghi sugaprasavathil azaghiya kuzadhai pirakkakkum thaye thunai🙌🙌🙌🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💞💞💞💞💞💞💞💞
@Gowsipapa07
@Gowsipapa07 Жыл бұрын
Same feeling ka
@viswanathan9840
@viswanathan9840 11 ай бұрын
My name is priyadharshini same feeling akka🙏🙏
@Suganya-vl7vz
@Suganya-vl7vz 10 ай бұрын
ஓம் முருகா சரவணபவ அருள் கிடைக்கும்
@mdivya3207
@mdivya3207 10 ай бұрын
@@Suganya-vl7vz thank you akka🙏🙏🙏😔
@priyaarul5136
@priyaarul5136 Жыл бұрын
அம்மா என் குழந்தைக்கு இதயத்துடிப்பு நல்லப்படிய வரனும் அம்மா எந்த ஒரு பிரச்சனையும் வர கூடாது தாயை நீ தான் அம்மா தூனை அம்மா அருளால் குழந்தை வரம் வேண்டி இருக்கும் அணைவருக்கும் நீங்கள் தான் அம்மா அருள் பரியனூம் 🙏🙏🙏🙏🙏🙏
@KanchiKumar-ld4wq
@KanchiKumar-ld4wq 5 күн бұрын
தாயே எங்களுக்கு திருமணம் ஆகி ஒன்பது வருடங்கள் ஆகிறது எங்களுக்கு ஒரு குழந்தை வரம் கிடைக்க அருள்புரிவாய் தாயே 😭😭😭😭😭😭😭😭
@sri_ram123
@sri_ram123 2 жыл бұрын
அம்மா தாயே🙏🙏இந்த வருடம் குழந்தை இல்லாத அனைத்து பெண்மணிகள் அனைவருக்கும் குழந்தை பாக்கியம் குடுங்க அம்மா🙏🙏 தாயே🙏🙏🙏🙏🙏
@dhanalakshmiso1024
@dhanalakshmiso1024 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@rajisri5859
@rajisri5859 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@prabulakshmiprabulakshmi2135
@prabulakshmiprabulakshmi2135 2 жыл бұрын
Om annye potri
@revathyjulie4377
@revathyjulie4377 2 жыл бұрын
Tnq sis
@AbiAbi-54
@AbiAbi-54 2 жыл бұрын
Thanks sister
@nithyaneethu5743
@nithyaneethu5743 2 жыл бұрын
5 வருடத்திற்கு பிறகு நான் கர்பமாக உள்ளேன். குழந்தையின் கருவளர்ச்சியும் இதயதுடிப்பும் நன்றாக வர. 🙏🙏🙏🙏 அருள்புரியவும் தாயே
@ushanambirajan6468
@ushanambirajan6468 2 жыл бұрын
Ellam nalla padiya irukula sister.... Antha Amma yarayum kai Vida mattanu Enakku theriyum...... Now I'm pregnant 2 month
@kirijakirija3129
@kirijakirija3129 2 жыл бұрын
Nanum 5 years kalichu karpamaga irukiren kulanthai Karu valarchi &heart beat nalla iruka arul puriya vendum thayea
@renus1431
@renus1431 2 жыл бұрын
Enaku 2nd baby confirm agiruku 3mnths scan la pathtu baby heart la valve sariya close agala may be 5th month la organs ellam fulla form ana piraku ready aga chance iruku but 5th mnth scan vara wait panetha aganum nu sollitanga. Enaku en kulandha nalla padiya pirakanu antha karparakhshambikai thaai tha enna kaapathanum 🙏🙏🙏
@praveenaviswanathan2142
@praveenaviswanathan2142 Жыл бұрын
@@ushanambirajan6468 amma nan karapamaga iruken amma karu nalla apdiya intha ullagathuku kudungaa amma
@venimanikkam7261
@venimanikkam7261 Жыл бұрын
🙏🙏🙏
@DivyaAjithkumar-su8fj
@DivyaAjithkumar-su8fj 6 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻அம்மா தாயே தினமும் குழந்தை வேணும் உன்ன நெனச்சி இந்த பாடல் கேட்டு கிட்டே இருப்பேன் 🙏🏻🙏🏻🙏🏻 உன் அருளால் இப்போ நான் கர்ப்பம் ஆஹா இருக்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 என் குழந்தை நல்ல வளர்ச்சி பெற்று நல்ல படியா பிறக்கணும் தாயே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நீதான் என் குழந்தையை பாத்துக்கணும் தாயே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@user-py3jb7fi8j
@user-py3jb7fi8j 6 ай бұрын
அம்மா தாயே எனக்கு ஒரு குழந்தை வரம் கொடு தாயே😢😢🤱🫄🙇🙇🙇🙏🙏
@mahalakshmimaha3525
@mahalakshmimaha3525 4 жыл бұрын
இந்த வருடம் குழந்தை இல்லாத அனைவருக்கும் குழந்தை பாக்கியம் அருள்வாய் தாயே...🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭
@sathishkumaru6575
@sathishkumaru6575 4 жыл бұрын
Thanks sister
@arulganesh6463
@arulganesh6463 4 жыл бұрын
🤰🙏
@sareshwathi9755
@sareshwathi9755 4 жыл бұрын
Thanks sister
@balamurucanrbalamurucanr9989
@balamurucanrbalamurucanr9989 4 жыл бұрын
thank you sister
@kps007manikandan8
@kps007manikandan8 4 жыл бұрын
இந்த மாதம் குழந்தை பாக்கியம் தரு வாகயா
@paulganesh478
@paulganesh478 3 жыл бұрын
தாயே எனக்கு ஒரு குழந்தை பிச்சை போடுங்கல் தாயே
@jayasreeseetharaman9511
@jayasreeseetharaman9511 3 жыл бұрын
அம்மா ஸ்ரீகர்ப்ப ரட்சாம்பிகை தாயே உனது குழந்தைகளான [எனது (மகன்) மருமகளுக்கு]குழந்தை செல்வம் பெற உன்னிடம் மனம் உருகி கேட்கிறேன் தாயே🙏🙏🙏🙏அருள் புரிந்து கர்ப்பம் உருவாக்கி காத்து ரட்சிக்க வேண்டும் தாயே 🙏🙏ஸ்ரீகர்ப்ப ரட்சாம்பிகை தாயே🙏🙏
@subhav8404
@subhav8404 3 жыл бұрын
Enakum thaye....
@ammudhanya228
@ammudhanya228 3 жыл бұрын
Enaku Thaye please Ammu kulanthai pakkiyam kutu ma Thaye na una tha nambura ma
@sinedivaskar3505
@sinedivaskar3505 3 жыл бұрын
தாயேஎனக்குஒருகுழந்தைபிச்சைபோடுங்கல்தாயே
@renjithrenjith7949
@renjithrenjith7949 3 жыл бұрын
Trust amma
@anikrish2833
@anikrish2833 3 ай бұрын
என் வயிற்றில் வளரும் குழந்தை நன்றாக வளர்ந்து வரவேண்டும் தாயே,
@priyaarul5136
@priyaarul5136 Жыл бұрын
இந்த பாடல் மிகவும் சக்தி வாய்ந்த பாடல் அம்மாவின் அருளால் நான் இப்போது கற்பமாக உள்ளேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@divyamathavan4733
@divyamathavan4733 3 жыл бұрын
அம்மா என் கருவில் இருக்கும் இரண்டு குழந்தைகளை காத்து அருள் செய்ய வேண்டும் தாயே.........,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இரண்டு வருடங்கள் கழித்து கற்பம் தரித்து உள்ளேன் நீங்கள் கொடுத்த குழந்தைகளை காத்து அருள் செய்ய வேண்டும் தாயே......😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@semozhitamiltechsemozhitam7250
@semozhitamiltechsemozhitam7250 3 жыл бұрын
All the best ma
@haril1094
@haril1094 3 жыл бұрын
Nallathe nadakkum
@gayulovespandiyan9264
@gayulovespandiyan9264 3 жыл бұрын
Nalladhe nadakkum Amma irukka
@vinayanbu7672
@vinayanbu7672 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி நல்லபடியாக குழந்தை பெற்றெடுப்பீர்கள் தைரியமா இருங்கள் 🙏
@vijiparthiban4068
@vijiparthiban4068 3 жыл бұрын
All the best akka anna
@sakthimanidoss946
@sakthimanidoss946 3 жыл бұрын
அம்மா 10 வருடம் கழித்து இப்போது கற்பமாய் இருக்கிறேன் கருவை காத்துக்கொள்ள வேண்டும் அம்மா அம்மா அம்மா
@bilalmhomed9114
@bilalmhomed9114 3 жыл бұрын
Kandipa Amma alaga baby kudupaga sister
@AmmaclmAmmaclm
@AmmaclmAmmaclm 6 күн бұрын
🙏 அம்மா கர்ப்பரக்க்ஷாம்பிகை தாயே நான் இப்போது பிரச்சினையில இருக்கேன் அம்மா 😔😔தாயே இப்ப என் வயிற்றில் இருப்பது குழந்தையா இருக்கட்டும்.அருள்புரிவாய் அம்மா
@aji_mohan
@aji_mohan 7 ай бұрын
அம்மா தாயே என் வயிற்றில் வளரும் என் குழந்தை நல்ல படியாக வளர வேண்டும் தாயே....அதற்கு நீங்கள் தான் துணையாக இருக்கனும் அம்மா தாயே.....🙏🙏🙏🙏🙏🙏🙏 thank u for karprakshambikai thaye🙏🙏🙏🙏🙏🙏🙏
@prakashponraj8623
@prakashponraj8623 2 жыл бұрын
அம்மா தாயே! எனக்கு இன்னும் 4 நாட்களில் குழந்தை பிறக்க உள்ளது. என்னையும் என் குழந்தையும் காத்தருள்வாய் தாயே !!!
@dhivyapgoodmorning3657
@dhivyapgoodmorning3657 2 жыл бұрын
என்ன குழந்தை.......
@maheshprathilishavignesh7233
@maheshprathilishavignesh7233 3 жыл бұрын
என் இரண்டு அண்ணிகளுக்கும் குழந்தை வரம் தருவாய் தாயே.. என் கருவில் வளரும் குழந்தையையும் காதருள்வாய் தாயே
@suganyaraju2019
@suganyaraju2019 3 жыл бұрын
Kandipa na pray pandren OK va
@ammubharathi2508
@ammubharathi2508 3 жыл бұрын
Ungaluku nalla manasu, en annanungaluku nu kekama anniku nu neenga kekura varam kandipa nadakum koodiya seekram, unga baby um nalla manasulla pillaiya nallapadiya porakum
@maheshprathilishavignesh7233
@maheshprathilishavignesh7233 3 жыл бұрын
Tq so much ....
@ammubharathi2508
@ammubharathi2508 3 жыл бұрын
@@maheshprathilishavignesh7233 😊😊😊😊😊
@thendralperiyasamy6162
@thendralperiyasamy6162 6 сағат бұрын
அம்மா தாயே என் மூத்த மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள்புரிவாய் தாயே
@Vijayalakshmi-th2st
@Vijayalakshmi-th2st 14 күн бұрын
அம்மா தாயே என் மகளுக்கு எந்த குறையும் இல்லாமல் பாதுகாப்பு தரவும்
@pandiespandies7017
@pandiespandies7017 2 жыл бұрын
எனக்கும் 10 வருடம் கழித்து இப்பதான் 42 நாட்கள் தள்ளி போயிருக்கு எனக்கும் குழந்தை பிறக்க கடவுளை வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏
@shalinijagdeesh1948
@shalinijagdeesh1948 2 жыл бұрын
Any good news
@lucky3699
@lucky3699 2 жыл бұрын
Ipo confrm acha sis
@sundarjee8336
@sundarjee8336 2 жыл бұрын
👍👍👍
@sudharao8368
@sudharao8368 2 жыл бұрын
All the best
@kuttykuttySPK
@kuttykuttySPK Жыл бұрын
உங்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க மதுரை பக்கம் கிராமத்தில் குறி சொல்லும் இடம் உள்ளது. அங்கே குழந்தை பாக்கியம் கணவன் மனைவி பிரச்சனை மற்றும் வேறு சில பிரச்சனைகள் அனைத்துக்கும் குறி சொல்லி சரியான பரிகாரம் செய்து ஆலோசனை கூறுவார்.மேலும் இயற்கை வைத்தியம் முறையில் மருந்து கொடுத்து ஆலோசனை சொல்லுவார்.நேரில் வர அவசியம் இல்லை. போனில் தொடர்பு கொண்டு உங்கள் குறைகளை சொன்னாலே போதுமானது.உங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்..
@svammu4322
@svammu4322 3 жыл бұрын
மாடி எந்நி பிச்சையா கேட்கிறேன் அம்மா இந்த மாதம்எனக்கு கரு உருவாக நீ தான் அம்மா அருள்புரிய வார்த்தை கேட்டுங்கா அம்மா 😭😭😭🙏🙏🙏🤰🤰🤰🤰🤰
@praveesri0710
@praveesri0710 3 жыл бұрын
எனக்கும் இந்த மாதம் குழந்தை வயற்றில் தங்க வேண்டும் தாயே
@kavithamuthuvel5720
@kavithamuthuvel5720 3 жыл бұрын
எனக்கும் இந்த மாதம் கரு உருவாக உதவி செய்யுங்கள் அம்மா
@p.deepikadeepika5386
@p.deepikadeepika5386 3 жыл бұрын
😭 😭😭🙇‍️🙇‍🙇
@sevanthip9747
@sevanthip9747 3 жыл бұрын
Sis pls follow sasti viradham and too daily listen this song sure u will get conceive I too followed same.
@bavaniganesh2464
@bavaniganesh2464 3 жыл бұрын
கண்டிப்பாக உங்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும் கவலை பட வேண்டாம்
@kowsalyaj5485
@kowsalyaj5485 4 ай бұрын
என் மகள் வயிற்றில் வளரும் கரு நல்லபடியாக வளர அருள் புரிய வேண்டும் தாயே
@sangeetharavi1606
@sangeetharavi1606 5 ай бұрын
அம்மா இந்த மாதம் நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று உங்களை நம்பி இருக்கும் என்னை கை விட்ராதிங்க அம்மா தாயே......
@saranyasankar2683
@saranyasankar2683 3 жыл бұрын
அனைவருக்கும் அம்மன் அருளால் குழந்தை நிச்சயம் பிறக்கும்... நான் மனதார பிறத்திக்கிறேன்... 🙏🙏🙏
@EntrumAnbudan
@EntrumAnbudan 3 жыл бұрын
Thank you
@gokiladevi700
@gokiladevi700 3 жыл бұрын
Nanri
@KaviKavi-ul5lu
@KaviKavi-ul5lu 3 жыл бұрын
Tq so much saranya sis
@chandravimal913
@chandravimal913 3 жыл бұрын
Thanks sister
@gangabharathi362
@gangabharathi362 3 жыл бұрын
Thanks ma
@mahadevanmari1030
@mahadevanmari1030 4 жыл бұрын
அம்மா 10 வருடம் கழித்து இப்போது கற்பமாய் இருக்கிறேன் கருவை காத்துக்கொள்ள வேண்டும் அம்மா
@geethageerthana4314
@geethageerthana4314 4 жыл бұрын
Nallathey nadakkum Akka
@mahadevanmari1030
@mahadevanmari1030 4 жыл бұрын
@@geethageerthana4314 நன்றி அம்மா
@anbubhuvi339
@anbubhuvi339 3 жыл бұрын
Nallathe nadakkummmm...
@poongodidharuman2360
@poongodidharuman2360 3 жыл бұрын
Amman ungalayum unga kulanthaiyayum nichayam kathuarulval... 🙏Sri karbarakshambigai thaye thunai.
@muruganmurugesan7595
@muruganmurugesan7595 3 жыл бұрын
Om saktih katepaka nataunm
@varahamuhi1188
@varahamuhi1188 17 күн бұрын
அம்மா ஏன் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக பிறக்க அருள் புரிவாயாக🙏🙏
@MadhanSri_007
@MadhanSri_007 Ай бұрын
அம்மா தாயே உங்கள் அருள்லால் ரத்தம் போனது நின்று விட்டது தாயோ உங்கள் அருள்லால் எந்த குறையும் இல்லாமல் குழந்தை பிறக்க வேண்டும் தாயே அருள் தருவாயம்மா அம்மா ❤
@subashinisubi4764
@subashinisubi4764 3 жыл бұрын
ஆறு வருடம் கழித்து என் அக்கா கர்ப்பம் தரித்து இருக்கிறாள் அம்மா நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டும் தாயே🤰🤰🤰
@birundhabirundha7840
@birundhabirundha7840 3 жыл бұрын
நானும் கர்ப்பம் ஆக இருக்கிறேன். என் குழந்தையையும் காத்தருள்வாய் தாயே 🙏🙏🙏🙏🙏
@usharasu1558
@usharasu1558 3 жыл бұрын
Amma thaye ...yen kuzhanthai ..🙏🏻🙏🏻🙏🏻nalla padiyaga pirakka arul purivai thaye 🙏🏻🙏🏻🙏🏻
@santhimuthiah6423
@santhimuthiah6423 2 жыл бұрын
அம்மா தாயே என் மகளின் நான்கு மாத கருவை நல்லபடியாக காப் பாற்றி சுகப்பிரசவம் ஆக அருள் தர வேண்டும்
@suppiramanichithra6905
@suppiramanichithra6905 2 жыл бұрын
Amma thainannenhusnandum tharisanamkavathnoom enkalukuuprasatha,im 48,nalsaptoom 9 ,mathamakrathuenaku8i,blleedingaeruchuhospitala,a,f
@suppiramanichithra6905
@suppiramanichithra6905 2 жыл бұрын
Enayum enkulanthaumnallpatiyakappatruammathaye
@SelvaKumar-ug8wu
@SelvaKumar-ug8wu 2 жыл бұрын
அம்மா கர்ப்பரக்ஷாம்பிகை காப்பாள்🙏
@RamyaRamya-fn5pw
@RamyaRamya-fn5pw 2 ай бұрын
என் வயிற்றில் குழந்தை இருக்கும் எனற நம்பிக்கையில் தான் நானும் இந்த பாட்டை கேட்கிறேன் எனக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிவாயாக தாயே🙏🙏🙏
@rosyrosy2013
@rosyrosy2013 Ай бұрын
Nanum😢😢😢🙏🏻🙏🏻
@aji_mohan
@aji_mohan 7 ай бұрын
9 வருடத்திற்கு பிறகு அம்மா தாயே நான் கர்ப்பமாக உள்ளேன்...என் குழந்தையின் கருவளர்ச்சியும் இதய துடிப்பும். நன்றாக வளர அம்மா தாயே அருள்புரியவும்🙏🙏🙏🙏🙏🙏🙏
@meenaambigapathi5704
@meenaambigapathi5704 3 жыл бұрын
அம்மா ஏதாவது தவறு செய்திருந்தால் உன் மகளை மன்னித்து விடு அம்மா. உன் மகளான எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிந்து மடிப்பிச்சை தாருங்கள் தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kowsalyakannan9156
@kowsalyakannan9156 3 жыл бұрын
🙏🙏🤰🤱😭😭😭pls amma
@manikandana9389
@manikandana9389 3 жыл бұрын
🙏🙏🙏plsamma🙏🙏🙏
@kalaisasiaki4462
@kalaisasiaki4462 3 жыл бұрын
Antha temple ku poitu vanga nichayam nadakkum sis
@RameshRamesh-mk9lw
@RameshRamesh-mk9lw 3 жыл бұрын
Please ammma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@deepakarthick4371
@deepakarthick4371 3 жыл бұрын
கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும் அம்மா அருள் தருவாங்க வாழ்க வளமுடன்
@sharmilachandran1508
@sharmilachandran1508 3 жыл бұрын
அம்மா11வருசம் கழிச்சு எனக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது .ஸ்கேன் ல இருதய துடிப்பு குழந்தை க்கு நல்ல இருக்கனும் தாயே
@vkasthuri9174
@vkasthuri9174 3 жыл бұрын
௮ம்மா தாயே ௭னக்கு க௫ இந்த மாதமே ௨ண்டாக்க ௮௫ள் புரிவாயாக தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijayasanthi9201
@vijayasanthi9201 3 жыл бұрын
God bless u akka
@diyadharsh666
@diyadharsh666 3 жыл бұрын
Enakaum same problem Amma, plz
@yogarajesh1059
@yogarajesh1059 3 жыл бұрын
அம்மா தாயே உன் இடத்துக்கு வந்து 4மாதம் இப்ப மூன்று நாட்கள் கழித்து இருக்கின்றன. உன் அருளால் எனக்கு positive varanum தாயே.உங்களை நம்பி தா இருக்க தாயே. அதேபோல் குழந்தை இல்லாமல் கஷ்டப்பட்ட பெண்கள் அனைவருக்கும் அருள் புரியணும் தாயே. அப்படி ஒரு வேதனை மாறி வேதனை எந்த வேதனையும் இல்லை 🙏🙏🙏🙏
@saranyaguna2453
@saranyaguna2453 3 жыл бұрын
God bless you ma👍👍❤️❤️
@akshayabridalandfashion
@akshayabridalandfashion 4 ай бұрын
அம்மா தாயே en தங்கை இன்னிக்கி 12years கழிச்சி first time குழந்தை வேணும்னு hospital போயிருக்காங்க உன் கருணையால் அவளுக்கு ஒரு குழைந்தை தாங்க அம்மா... எல்லாரும் வேண்டிக்கோங்க plzz🙏🙏🙏 😢😢
@thendralpoornima7402
@thendralpoornima7402 3 ай бұрын
Nalla news varum sister
@divyas7033
@divyas7033 17 күн бұрын
அம்மா தாயே என் மகள் 9 மாதம் கர்ப்பமாக இருக்கிறாள் அவளுக்கு நல்ல முறையில் சுக பிரசவம் ஆக அருள் புரிய வேண்டும் தாயே தாயும் குழந்தையும் நல்ல முறையில் இருக்க அருள் புரிய வேண்டும் தாயே
@preethiram99
@preethiram99 3 жыл бұрын
அம்மா தாயே தங்களது அருளால் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளது 😭😭🙏🙏என்னை போல் குழந்தைகாக காத்திருக்கும் அனைத்து பெண்களுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் அம்மா தாயே 👶🏻👶🏻🙏🙏🙏
@vijayav5232
@vijayav5232 3 жыл бұрын
Thank you sister
@sathyabharathisathyabharat9633
@sathyabharathisathyabharat9633 3 жыл бұрын
Niga epadi pray paniga enku bby eila
@santhanamlakshmi8749
@santhanamlakshmi8749 3 жыл бұрын
அம்மா தாயே எனது குழந்தை பாக்கியத்தை காத்துக்கொள்வாயாக 🙏🙏
@santhanamlakshmi8749
@santhanamlakshmi8749 3 жыл бұрын
குழந்தை வரம் கேட்பவர்களுக்கு வரம் கொடுப்பாய் தாயே 🙏
@vanimani6903
@vanimani6903 3 жыл бұрын
Karpaga ampigai enakum kulanthai varam arulum thaye enth month Nalla seithi varanum thaye unnai nampiruken pls😭 god kulanthai Vara elarukum un thunai kitaika ventum karpaga amma
@pappathibabibutterfly7178
@pappathibabibutterfly7178 4 жыл бұрын
Amma intha month positive result varanu 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Yennai pola kulanthai varam kekra yellarukkum positive result varanu Amma
@lavanya...2792
@lavanya...2792 3 жыл бұрын
Super sis
@RajRaj-sq5ws
@RajRaj-sq5ws 3 жыл бұрын
Enaku marriage nadanthu10 years akuthu baby illa entha masam amma kitta mati picha kekura ma enakum vendikanga akka
@kasthurikasthuri7386
@kasthurikasthuri7386 3 жыл бұрын
Amma intha month positive result varanu 🙏🙏🙏🙏🙏🙏🙏🏼🙏 Amma
@aartikounder974
@aartikounder974 3 жыл бұрын
Enkum good news varum sami
@mrrohithcuteboy8001
@mrrohithcuteboy8001 3 жыл бұрын
@@aartikounder974 நல்ல பதில் வ௫ம் கவலை வேண்டாம் 😍😍
@gishwariyagishwariya5544
@gishwariyagishwariya5544 15 күн бұрын
அம்மா தாயே கர்ப்பரட்க்ஷாம்பிகை தாயே உங்கள் அருளால் நான் இரண்டு பெண் குழந்தைகளுக்கு நான் அம்மா வா இருக்கேன் எல்லாம் உங்க அருள் தான் தாயே 🙏🙇‍♀🙏🙏இந்த குழந்தைகள நல்லபடியாக வளர்த்துபார்க்க எனக்கு சக்திய குடுங்க அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@PriyaPriya-qr9hp
@PriyaPriya-qr9hp Ай бұрын
அம்மா தாயே என் குழந்தையை ஆசிர்வாதம் செய்க தாயே நல்லபடியா பிறக்க வேண்டும் தாயே 🙏🙏🙏
@vinithap7372
@vinithap7372 4 жыл бұрын
எங்களுக்கு சீக்கிரம் இந்த மாதம் குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிய வேண்டும் அம்மா தாயே சீக்கிரம் மழலையின் முகம் பார்க்க வேண்டி அருள் செய்க
@malathithendral1929
@malathithendral1929 3 жыл бұрын
Kandippa nadakum pa.
@karthika887
@karthika887 3 жыл бұрын
Enakum 😭😭😭😭
@voiceout5271
@voiceout5271 3 жыл бұрын
For me too ma.... 🙏
@megamegala6374
@megamegala6374 3 жыл бұрын
Nanum intha month treatment pannitu iruken intha month kandepa positive varumnu doctor solli irukanga enakaga vendikonga plss 🙏🙏🙏🙏🙏
@amuthaammu9885
@amuthaammu9885 3 жыл бұрын
எங்களுக்கு இந்த மாதம் குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரியும் கர்ப்பம்பிகை அம்மா 🙏🙏
@stalinfacebook3447
@stalinfacebook3447 3 жыл бұрын
9 வருடம் கழித்து குழந்தை பாக்கியம் கிடைத்தது நல்ல படி குழந்தைய காத்து கொடுக்கதாயே அம்மா
@dhruvdhanush6355
@dhruvdhanush6355 3 жыл бұрын
அம்மன் தாய்யே எனக்கு கரு உருவாகங்க அருள் புரிவாய் தாயே அம்மா
@user-me8pp7nw6b
@user-me8pp7nw6b 6 күн бұрын
என் தங்கைக்கு நல்ல முறையில் பிரசவம் நடக்க வேண்டும் அம்மா உன்னுடைய அருள் இருக்க வேண்டும் தாயே ! தாயும் சேயும் நலமாக வாழ வேண்டும் உன் னையே பிரார்த்தனை செய்கிறேன்
@user-kw6gq2wn5p
@user-kw6gq2wn5p 28 күн бұрын
பல தடங்கலுக்கு பிறகு அம்மா தாயே நானும் கர்ப்பமாக உள்ளேன் எனக்கும் எந்த ஒரு குறையும் இல்லாமல் குழந்தை நல்ல படிய பிறக்க வேண்டும் தாயே.....,❤
@BalaMurugan-hy8qh
@BalaMurugan-hy8qh 3 жыл бұрын
என் மன வேதனை உனக்கு தெரியும் தாயே! நல்லது நடக்க சீக்கிரம் அருள் புரிவாய் தாயே! 😭😭😭😭😭
@karthikkumar77
@karthikkumar77 3 жыл бұрын
Katharulvai thaiye
@Govardhan23821
@Govardhan23821 3 жыл бұрын
நடக்கும்
@VelMurugan-hy6ml
@VelMurugan-hy6ml 3 жыл бұрын
அம்மா தாயே என் கருவிற்கு இதய துடிப்பு வர நீ தான் அருள் புரிய வேண்டும் தாயே
@mithrafamilyvlogs3813
@mithrafamilyvlogs3813 3 жыл бұрын
Vanduducha hear beet
@murugeshpandi6369
@murugeshpandi6369 3 жыл бұрын
heart beat vanthurucha pa
@mithrafamilyvlogs3813
@mithrafamilyvlogs3813 3 жыл бұрын
@@murugeshpandi6369 super be careful
@kowsalyakowsalya3001
@kowsalyakowsalya3001 3 жыл бұрын
அம்மா தயோ நாணும் சீக்கிரம் கர்ப்பம் தரிக்க வேண்டி மடிப்பிச்சை கேட்கிறேன் அம்மா தயோ
@semozhitamiltechsemozhitam7250
@semozhitamiltechsemozhitam7250 3 жыл бұрын
Kandippa thukkum ma. Intha song full a kelungama
@sureshsuri6912
@sureshsuri6912 20 күн бұрын
ஏன் வயிற்றில் வளரும் கருவை நீங்கள் நல்ல முறையில் காக்க வேண்டும் தாயே இது தான் எனக்கு முதல் குழந்தை தாயே நான் உங்களையே நம்பியிருக்கேன் தாயே என்ன கை விட்டுராதீங்க தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🫀❤️❤️❤️🫀🫀🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Vijayalakshmi-th2st
@Vijayalakshmi-th2st 16 сағат бұрын
, அம்மா தாயே எந்த குறைஇல்லாமல்அருள்தரவும்அம்மா
@sathyasekar6514
@sathyasekar6514 3 жыл бұрын
கடவுளே சாமி இந்த மாதம் நான் கர்ப்பமடைய வேண்டும்
@subabala5542
@subabala5542 3 жыл бұрын
Amma Thaya
@Tamilfuncreations
@Tamilfuncreations 3 жыл бұрын
Conceiva sis
@subharaj9518
@subharaj9518 3 жыл бұрын
God will give u sister
@jagatheeshwaran5202
@jagatheeshwaran5202 3 жыл бұрын
Amma enakku oru baby thama
@tammilmalarc2411
@tammilmalarc2411 3 жыл бұрын
எனக்கு குழந்தையாகவே திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை பிறந்துள்ளார் பாலாம்பிகை
@nadiyanadiya9166
@nadiyanadiya9166 3 жыл бұрын
Amma anakku oru kulanthaya Neetha amma tharanu amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nadiyanadiya9166
@nadiyanadiya9166 3 жыл бұрын
Eintha masam anakku oru nalla sethi neetha tharanu amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramyaaravamudhan1967
@ramyaaravamudhan1967 3 жыл бұрын
@Tamilmalar super 🙏👍
@KayalvizhiK-pp9so
@KayalvizhiK-pp9so Ай бұрын
அம்மா தாயே என் வயிற்றில் வளரும் குழந்தையே நல்ல படியா என் கையில் குடுங்க அம்மா சுகம் பிரசவம் ஆகணும் அம்மா என் குழந்தை ஆரோக்கியமா இருக்கணும் அம்மா
@kavithab6817
@kavithab6817 Ай бұрын
அம்மா நீங்கள் தந்த இந்த குழந்தையை என் கையில் எந்த ஒரு நோய் நொடியும் இலழாமல் தாருங்கள் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@grajesh3770
@grajesh3770 3 жыл бұрын
தாயின் அருளால் இன்னைக்கு எனக்கு positive result வந்தது ..ஓம் சக்தி
@kavithasuresh5100
@kavithasuresh5100 3 жыл бұрын
Enna days la check panninga pregnancy test
@grajesh3770
@grajesh3770 3 жыл бұрын
43 days
@birundhabirundha7840
@birundhabirundha7840 3 жыл бұрын
Super congrats akka
@solaivalar8691
@solaivalar8691 3 жыл бұрын
Congrats akka
@dhikamdk5388
@dhikamdk5388 3 жыл бұрын
Yenakkum possitive varanum yellarum ventikonga yenagaka thaye thunai 🙏🙏🙏
@Sr-fu5sw
@Sr-fu5sw 3 жыл бұрын
இந்த மாதம் நான் கர்பம் அடைய வேண்டும் அம்மா....🙏🙏🙏
@chandrandevika6194
@chandrandevika6194 3 жыл бұрын
Theye un arulal enaku baby varam tha thaye😭😭😭😭🤰🤰
@senthillogu151
@senthillogu151 2 жыл бұрын
Enaku m second baby kadaikum pray for me senthil gay 🙏🙏🙏
@papasamayal1535
@papasamayal1535 2 жыл бұрын
Nanum
@vinithavini816
@vinithavini816 2 жыл бұрын
Enakku unga arul kedaikanu thaye🙏
@kuttykuttySPK
@kuttykuttySPK Жыл бұрын
உங்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க மதுரை பக்கம் கிராமத்தில் குறி சொல்லும் இடம் உள்ளது. அங்கே குழந்தை பாக்கியம் கனவன் மனைவி பிரச்சனை மற்றும் வேறு சில பிரச்சனைகள் அனைத்துக்கும் குறி சொல்லி சரியான பரிகாரம் செய்து ஆலோசனை கூறுவார்.மேலும் இயற்கை வைத்தியம் முறையில் மருந்து கொடுத்து ஆலோசனை சொல்லுவார்.நேரில் வர அவசியம் இல்லை.போனில் தொடர்பு கொண்டு உங்கள் குறைகளை சொன்னாலே போதுமானது.உங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.. நல்லது நடக்கும்.
@bhagavath3382
@bhagavath3382 4 ай бұрын
அம்மா தாயே எனக்கும் எந்த கொரயூம் இல்லாம நல்லபடியாக குழந்தை பிறக்கனும் அம்மா😢😢🙏🙏🙏
@Kiruthirajavelu
@Kiruthirajavelu 11 күн бұрын
அம்மா இந்த மாதம் நான் கர்ப்பமாவேன் என்று நம்பு கிறேன் தாயே என் நம்பிக்கை உங்கள் அருளால் உண்மையாக வேண்டும் தாயே ஓம் கர்ப்பரட்ச்சாம்பிகை தாயே சரணம் 🙏🙏🤲🤲🙏🙏
@plusps4104
@plusps4104 Жыл бұрын
தாயே துணை அம்மா இந்த மாதம் என் வயிற்றில் குழந்தை இருக்கிறது என்று நான் மிகவும் நம்புகிறேன் என் குழந்தையை நல்லபடியாக பெற்றெடுக்க அருள் புரிவாய் தாயே,,, போற்றி போற்றி போற்றி
@soumisayi997
@soumisayi997 10 ай бұрын
@aiswaryasriram6106
@aiswaryasriram6106 2 жыл бұрын
எனக்கு திருமணம் ஆகி 2 வருடம் ஆகிறது....அம்மன் அருளால் இந்த மாதம் கர்ப்பம் தங்க ஆசி வழங்குங்கள் தாயே....தாயாக வரம் தாருங்கள்...என்னை போன்ற சகோதரிகளுக்கும் ஆசி வழங்குங்கள்....
@Jayanthi2614
@Jayanthi2614 2 жыл бұрын
durgai ammanuku 9naal velakku podunga sis kandipa nallathu nadakum enaku 9yrs baby illa 9days velaki potu mudicha antha month a pregnant ah iruken
@nithyapriyanithyapriya2540
@nithyapriyanithyapriya2540 2 жыл бұрын
@@Jayanthi2614 confirms aaiducha baby ku
@nithyapriyanithyapriya2540
@nithyapriyanithyapriya2540 2 жыл бұрын
Ippo ninga epdi erukinga sis karbama erukingala
@Jayanthi2614
@Jayanthi2614 2 жыл бұрын
@@nithyapriyanithyapriya2540 conform aaidichi sis
@Jayanthi2614
@Jayanthi2614 2 жыл бұрын
@@nithyapriyanithyapriya2540 ama sis I am pregnant
@selvinavanee
@selvinavanee Ай бұрын
🙏🙏 அம்மா தினமும் உன்னை வணங்குகிறேன் தாயே 🙏🙏 உன்னை மட்டுமே நம்பியிருக்கும் எனக்கு குழந்தை வரம் தந்து அருள்வாய் தாயே 🙏🙏
@sarathaganesh8113
@sarathaganesh8113 19 күн бұрын
என் மகனுக்கு குழந்தை பாக்கியத்தை அருள்வாய் தாயே.
@jaisrisubishjaisrisubish2950
@jaisrisubishjaisrisubish2950 3 жыл бұрын
அம்மா என்னை அம்மா னு குப்பிடுவதற்க்கு ஒரு குழந்தை செல்வத்தை குடுங்க அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@kumudhakum5324
@kumudhakum5324 3 жыл бұрын
Amma
@jaisrisubishjaisrisubish2950
@jaisrisubishjaisrisubish2950 3 жыл бұрын
@@kumudhakum5324 Thank you
@saranyasankar2683
@saranyasankar2683 3 жыл бұрын
நிச்சயம் உங்களுக்கு குழந்தை பிறக்கும் அம்மா...
@jaisrisubishjaisrisubish2950
@jaisrisubishjaisrisubish2950 3 жыл бұрын
@@saranyasankar2683 thank you so much sist
@shamkalpana6624
@shamkalpana6624 3 жыл бұрын
Enakkum than amma 6 varusam achu
@karthickj8728
@karthickj8728 3 жыл бұрын
மாடிஎந்தி பிச்சையா கேட்கிறேன் அம்மா தாய்வுசேயது ஏங்கலுக்கு குழந்தை வாரம்கேடுங்கா 🙏🙏🙏🙏🙏🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰
@umasakthi9650
@umasakthi9650 3 жыл бұрын
Kavala padathinga Akka seekirama kulanthai packiyam ungalukku Amma tharuvanga.akka
@agalyaagalya5538
@agalyaagalya5538 Ай бұрын
அம்மா தாயே எனக்கு நல்ல செய்தியை கொடு தாயே உன்னையும் நம்பி இருக்க. எனக்கு தாயாரை பாக்கியத்தை கொடு எனக்கு ஒரு குழந்தை வரமா கொடு தாயே.
@ManiMegalai-bl2ez
@ManiMegalai-bl2ez 15 күн бұрын
என் வயிற்றில் கரு வளருவது போல் உள்ளது தாயே நீ முழுமையாக காத்தருள வேண்டு ம் தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🤰🤰🤰🤱🤱🤱🤱🤱🤱🤱🧑‍🍼🧑‍🍼🧑‍🍼👪👪👪👪
@shobarani6426
@shobarani6426 3 жыл бұрын
அடுத்த வாரம் ஹாஸ்பிடல் போகும்போது இதயத்துடிப்பு நல்லாயிருக்கு சொல்லும்மா கருவி காக்கின்ற தாயே அம்மா
@varalakshmi6444
@varalakshmi6444 4 жыл бұрын
குழந்தை இல்லாத அனைவருக்கும் குழந்தை பாக்கியம் கொடுக்க வேண்டுகிறேன் அம்மா அருள் புரிங்க அம்மா
@MadhanSri_007
@MadhanSri_007 Ай бұрын
அம்மா தாயே நான் கர்ப்பமாக இருக்கிறேன் ரத்தம் ரத்தாமா போகுது என் குழந்தையை காப்பாத்தி குடுங்க தாயோ ,🙏🙏🙏🙏🙏🙏🙏
@ranjiranjitha1475
@ranjiranjitha1475 Ай бұрын
ஓம் கர்ப்ப தக்ஷாம்பிகை தாயே போற்றி இந்த மாதம் கரு நல்லபடியா வளர்ந்து குழந்தையாக உருவெடுத்து மண்ணில் நல்லபடியாக பிறக்க வேண்டும் தாயே ஓம் கருகாத்த நாயகியே நீயே எனக்கு துணையாக இருக்க வேண்டும் அம்மா 🤰🤰🤰🤰🤰🌺🌺🌺🌺🪔🪔🪔🪔
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 182 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 41 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 25 МЛН