No video

garden sprayer | how to convert old water purifier pump to power sprayer. diy garden sprayer lowcost

  Рет қаралды 14,190

GUNA GARDENING ideas

GUNA GARDENING ideas

Күн бұрын

பழைய water purifier இருந்தால் அதிலுள்ள உதிரிபாகங்களை பல விதமான உபயோகமான பொருளாக மாற்றலாம்.
இந்த வீடியோவில் பழைய வாட்டர் பியூரி ஃபையர் பம்ப் மற்றும் சார்ஜர் பயன்படுத்தி தோட்டத்திற்கு தேவையான தெளிப்பான் (power sprayer) தயாரிப்பது எப்படி என பார்க்கலாம்.
இது போன்ற தெளிப்பான்கள் சுலபமாக நாமே தயாரித்து பூச்சி விரட்டிகள் மற்றும் திரவ பயிர் ஊக்கிகள் தெளிக்கும் வேலையை சுலபமாக்க லாம்.

Пікірлер: 82
@pleosugu
@pleosugu 3 жыл бұрын
அண்ணா இப்பதான் இதே போன்ற ஒரு மோட்டர பழைய கடைலே இருந்து எடுத்துட்டு வந்தேன்...உடனே உங்கள் வீடியோவா...அருமை...நன்றி அண்ணா....
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
நன்றி
@seenuvasanv478
@seenuvasanv478 3 жыл бұрын
இது போன்ற பதிவு மூலம் செலவுகள் குறையும் வழிகளுக்கான ஆலோசனை அபாரம்!!💐
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
நன்றி
@jaseem6893
@jaseem6893 3 жыл бұрын
நல்ல பதிவு அண்ணா நீங்க எந்த ஒரு விடியோ போட்டாலும் அருமையான தகவல் சொல்றிங்க அருமை அருமை இன்னும் பயனுள்ள வீடியோ போடுங்கள்
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
மிக்க நன்றி
@subratadev2293
@subratadev2293 3 жыл бұрын
Excellent..but couldn't understand fully due to language problems..please make videos with english subtitles ..Subrata Dev, Kolkata
@KumarMayavee
@KumarMayavee Жыл бұрын
Super idea anna
@sumathisumathi6711
@sumathisumathi6711 3 жыл бұрын
என்ன சொல்லுவதென்ரே தெரியவில்லை இந்த பதிவு பார்க்கும் போது அவ்வளவு சந்தோசம் நாங்களும் முயற்சி செய்கிறோம்.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
நன்றி
@s9840815294
@s9840815294 3 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல். Waste product reusable for our garden. அருமை 👌👌👌👌👌
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thank you
@maadithottamsamy6765
@maadithottamsamy6765 3 жыл бұрын
அண்ணா நீங்க போட்ட வீடியோ ரொம்ப நல்லா இருக்கு என்கிட்ட அந்த மோட்டர் இருக்கு ஆனா சார்ஜர் கிடையாது அதான் என்ன பண்றது ஆனா இந்த வீடியோ நிறைய பேருக்கு பையனோட இருக்கும் ரொம்ப நன்றி அண்ணா🙏🙏🙏
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Charger மட்டும் online ல் கிடைக்கும் வாங்கி பயன்படுத்துங்கள். நன்றி
@sairikshith5741
@sairikshith5741 3 жыл бұрын
Ungalin anaithu kandupidipugalum arumai nandri anna
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
நன்றி
@maadithottamsamy6765
@maadithottamsamy6765 3 жыл бұрын
நன்றி அண்ணா🙏🙏🙏
@gokulanp8313
@gokulanp8313 3 жыл бұрын
பயனுள்ள பதிவு குணா சார்.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
நன்றி
@SakthivelOrganics
@SakthivelOrganics 3 жыл бұрын
Superb sir. You are really awesome. useful inventions from scarps. :)
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thanks sakthi. எப்படி இருக்கீங்க உங்க garden work எப்படி போயிட்டு இருக்கு.
@SakthivelOrganics
@SakthivelOrganics 3 жыл бұрын
@@GUNAGARDENIDEAS I am good sir. How are you ? I am preparing my garden for coming season.❤️
@lathar4753
@lathar4753 3 жыл бұрын
Very nice idea 👍👍👍super⭐⭐⭐
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thank you
@baskaransubramani2097
@baskaransubramani2097 2 жыл бұрын
Thank you sir...as your idea i am also make a sprayer from old ro in my home.i saw this video exactly at the time of repaired of my pump sprayer..thank you so much sir..i am so happy now.🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
Thank you
@maduramkag4003
@maduramkag4003 3 жыл бұрын
Great idea.good information for me.Thanks so much for more details about gardening.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thank you
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
அருமை குணா சார் 👍🤝💐
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
நன்றி
@gunasekar6691
@gunasekar6691 3 жыл бұрын
👍 liked it. Nice idea.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thank you
@rchandrasekaran101
@rchandrasekaran101 3 жыл бұрын
சூப்பர் !! சூப்பர் !! இந்த சீசனுக்கு இதைதான் ரெடி செய்து விடலாம் என்று எண்ணி இருந்தேன். அதற்க்குள்ளாக லாக்டவுன் வந்து விட்டது. உங்கள் வீடியோ பார்த்தவுடன் மிகவும் எளிதாகி போனது. லாக்டவுன் முடிந்த பின் முதல் வேளை இதுதான். பல நண்பர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். பழைய RO பழைய பொருட்கள் கடையில் கிடைக்கும். நன்றி குணா சார். 🙏
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
நன்றி ஐயா
@sharmeelee8929
@sharmeelee8929 3 жыл бұрын
சூப்பர் ஐடியா அண்ணா
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
நன்றி சகோதரி
@umaavijaykumar1636
@umaavijaykumar1636 3 жыл бұрын
Super genius guna sir Thank you
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thank you
@khursheedbegum9306
@khursheedbegum9306 3 жыл бұрын
அருமைசார்
@SimpleLifevlog360
@SimpleLifevlog360 3 жыл бұрын
Useful information
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thank you
@thottamananth5534
@thottamananth5534 3 жыл бұрын
இந்த வீடியோவோட ஹைலைட்டே அந்த டேங்க பிஷ் டேங்கா பயன்பாடுத்தலாம்னு சொன்னீங்கள்ள அதான். என் வீட்டில நான் 20 லிட்டர் வாட்டர் கேனோட அடிப்பகுதியில் இருக்கும் தண்ணீர் பிடிக்கும் கேனை தான் பயன்படுத்துகிறேன். இனி இது கிடைக்குமா என்று பார்க்கிறேன் நன்றி அண்ணா.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
நன்றி
@baskaransubramani2097
@baskaransubramani2097 2 жыл бұрын
Thank you very much sir..
@kirubaterracegarden5123
@kirubaterracegarden5123 3 жыл бұрын
Super sir , garden pot arrangements video please sir
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
இன்னும் சில பராமரிப்பு பணிகள் நடந்துகொண்டிருக்கிறது . விரைவில் சில மாற்றங்களுடன் நமது மாடி தோட்டத்தை பதிவிடுகிறேன்.
@kalaivaninagaraj9255
@kalaivaninagaraj9255 3 жыл бұрын
Super sir.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thank you
@varunkarthikeyan9021
@varunkarthikeyan9021 3 жыл бұрын
Super Sir ..
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thank you sir
@sathishmn5188
@sathishmn5188 3 жыл бұрын
Idea is good but NO SAFETY we should not stop water by closing the valve, motor pump will be running else some joint will get disconnected and water will throw out.
@saranyaraja4334
@saranyaraja4334 3 жыл бұрын
48 v DC motor 2no சீரிஸ் பண்ணி ரெண்டு outputs ஒன்ன சேர்த்து மெம்பரென் ஃபில்டர் casing la Store பண்ணி use panna pressure நல்லா இருக்கும்.
@thottamsanjay5816
@thottamsanjay5816 2 жыл бұрын
Sir now only I bought this motor it's working but the water is not coming from output
@harekrishna8625
@harekrishna8625 3 жыл бұрын
Plz show us how to make water sprayer bu using old sump motor and aqua guard water purifier. I hv one of each . It would be good if you share
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
This is aquagaurd pump. Maximum water purifier motor is same.
@madhutalksandfarms450
@madhutalksandfarms450 3 жыл бұрын
Anna water purifier vechu video podunga
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
வாட்டர் பியூரிபையர் வைத்து எந்த மாதிரி வீடியோ வேண்டும் என கேட்கிறீர்கள்.
@madhutalksandfarms450
@madhutalksandfarms450 3 жыл бұрын
@@GUNAGARDENIDEAS salt water purifier for terrace garden
@thiyagarajanbalakrishnan1261
@thiyagarajanbalakrishnan1261 Жыл бұрын
இந்த நாசில் enga kidaikum bro
@hemalatha-du4xn
@hemalatha-du4xn 2 жыл бұрын
Spray link anupunga sir
@jayanthisanthosh1676
@jayanthisanthosh1676 3 жыл бұрын
Instead of grow bags,am searching for cooler tub for growing plants..where it is available..pls reply anna..
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Cooler service பன்றவங்ககிட்ட சொல்லி வைத்தால். கிடைக்கும்
@maadithottamsamy6765
@maadithottamsamy6765 3 жыл бұрын
🙏🙏🙏
@sanjaysri6190
@sanjaysri6190 3 жыл бұрын
Sir please upload drip irrigation system model using sulnode for 10 pots
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Sure
@sanjaysri6190
@sanjaysri6190 3 жыл бұрын
Thank you sir I am a 16yrs old young gardener from Coimbatore I am really inspired by seeing your videos
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thank you
@graceblessy1474
@graceblessy1474 3 жыл бұрын
Hi Anna am from Bangalore....there is a small terrace garden and there is rat problem in my garden I have seeds for sowing for june but am afraid of rat ..please give me a solution..
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Already post video. See channel playlist.
@rchandrasekaran101
@rchandrasekaran101 3 жыл бұрын
Sir, Please mention this RO motor Specifications.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
36 v Ro solenoid valve.
@kumarms2
@kumarms2 3 жыл бұрын
Hi Sir Where can i get this spray nozzle with valve . Could you please share me the amazon link or url.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Now stock not available at Amazon. I will share link soon
@fathimajansi8172
@fathimajansi8172 2 жыл бұрын
Sir, 24vdc, AMPS 1.5motor use pannalama
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
Use pannalam
@fathimajansi8172
@fathimajansi8172 2 жыл бұрын
நன்றி
@vishwa1250
@vishwa1250 3 жыл бұрын
Uncle subscriber give away panla la
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
என்ன பன்னலாம்
@vishwa1250
@vishwa1250 3 жыл бұрын
@@GUNAGARDENIDEAS na vandha school student en sondha savings la dha terrace garden vechiruken adhan indha Mari equipments,aprom native seeds enga kedaikum nu therla adhan sonnen uncle
@vishwa1250
@vishwa1250 3 жыл бұрын
Indha motor scrapla kedaikuma
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Ro water purifier service செய்பவர்களிடம் சொல்லி வைத்தார் கிடைக்கும்.
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 23 МЛН
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 18 МЛН
Solar Pump install 24v
12:20
Aldrabaja
Рет қаралды 37 М.
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 23 МЛН