GARND FINAL | KANNAGINAGAR vs SAKTHI BROTHERS ANTHIYUR (SM SELLUR) SOUTHINDIA WOMEN'S KABADDI MATCH.

  Рет қаралды 87,944

Thirisul Sports Madurai

Thirisul Sports Madurai

Күн бұрын

✨Thirisul Sports Madurai Live Contact : 8940326859
✨Follow Us On Instagram : www.instagram....`
#kabaddi #sports #southindian #live #thirupatturkabaddilive #madurai #southindiamatch #sportstournament #womenpower #sportstournament #livekabaddi #kannaginagarkabaddi # #kabaddicup #menskabbaditournament

Пікірлер: 208
@ramkrishore
@ramkrishore 12 күн бұрын
Soundarya well played my all time favourite Karthika and kannaginagar team
@dharma8272
@dharma8272 12 күн бұрын
அந்தியூர் சவுந்தர்யா மாஸ் ❤❤❤❤
@jjentertainment9420
@jjentertainment9420 12 күн бұрын
கண்ணகி நகர்., no 9 சுஜி., no 6., கார்த்திகா❤❤❤❤❤❤❤
@HariHaran-b5g
@HariHaran-b5g 12 күн бұрын
ஒன்லி ஒன் சந்தனகாட்டு புலி செளந்தர்யா 10
@sudhakarsurya1264
@sudhakarsurya1264 12 күн бұрын
Sowndraya one man army ❤❤
@HariHaran-b5g
@HariHaran-b5g 12 күн бұрын
​@@sudhakarsurya1264சும்மா சொல்ல கூடாது புலிவெறியாட்டம் ஆடி இருக்கு டிபன்சுல சுள்ளான் எல்லாம் கலக்கி இருக்கான்
@GaneshGanesh-h1l5y
@GaneshGanesh-h1l5y 12 күн бұрын
Tn Star player soundharay well play
@ravichandhar3471
@ravichandhar3471 12 күн бұрын
TN star player soundharya 🔥🔥🔥
@GowthamSidharth-x1r
@GowthamSidharth-x1r 7 күн бұрын
Soundrya Katha Kali aadura nee south Central Railway players paaru niruthi nithanama aaduranga athu maadiri than kannaginagar team aana sakthibros verum panathirgaga aaduranga Sathiya lavanya Ellorum oodikonde irupaargal atha alla kabadi thrtinchukonga
@SALAIYKK
@SALAIYKK 11 күн бұрын
Soundarya & karthiga இரண்டு பேருமே தமிழ்நாட்டின் சிங்கள் & தங்கங்கள் விளையாட்டில் போட்டி இருக்கலாமே அடித்து ஆடும் விளையாட்டு வேண்டாம் இரண்டு அணியுமே தவிர்த்து விடுங்கள் எதிர்காலத்தில் இந்தியா அளவில் நீங்க இரண்டு பேர் விளையாடும் போது என்ன பண்ணுவீங்க அதனா‌ல ஒற்றுமையாக விளையாடுங்கள் all the best my tamil tigers
@Pubglover00264
@Pubglover00264 11 күн бұрын
Karthika dhan adichathu
@HariHaran-b5g
@HariHaran-b5g 11 күн бұрын
நீங்கள் சொல்லுவதை தான் நல்ல ரசிகர்கள் எல்லோரும் சொல்கிறார்கள் ஆனா கார்த்திகா தான் மிக மோசமாக அடித்தது
@Pubglover00264
@Pubglover00264 11 күн бұрын
​@@HariHaran-b5gBro naane karthika fan dhan but ava adichathu romba thappu ava mela vachiruntha respect eh poiruchu
@SALAIYKK
@SALAIYKK 11 күн бұрын
Last tournament sakthi brother's adichu villayadunuga intha match kannainagar revenge pannaga sugi remba adi vangunaga athugu than revenge eduthaga but ivaga national alavagu poravaga intha mindset vendam
@HariHaran-b5g
@HariHaran-b5g 10 күн бұрын
​@@SALAIYKKலாஸ்ட் மேச் இதை விட மோசமா ரவுடிகள் போல் நடந்து கொண்டது கண்ணகி நகர்
@jjentertainment9420
@jjentertainment9420 12 күн бұрын
அந்தியூர் no 10❤❤❤❤
@HariHaran-b5g
@HariHaran-b5g 12 күн бұрын
சந்தனகாட்டு புலி
@GowthamSidharth-x1r
@GowthamSidharth-x1r 12 күн бұрын
Enna soundrya iruku sollunga
@GowthamSidharth-x1r
@GowthamSidharth-x1r 12 күн бұрын
Kaala keelaiye vaipathillai ithuva kabadi no decent game aadanum kannaginagar team madiri
@Karthees831
@Karthees831 12 күн бұрын
Soundarya, enna decent illa? She is one of the best raiders
@HariHaran-b5g
@HariHaran-b5g 12 күн бұрын
​​@@Karthees831இவங்க பேசுறதை எல்லாம் பார்த்தால் கண்ணகிநகரிடம் அந்தியூர் தோற்று போகனும் போல அப்பத்தான் சந்தோசபடுவாங்க போல செளந்தர்யாவை பிடிக்கும் போது சரண்டர் ஆனா பிறகும் கார்த்திகா செளந்தர்யாவின் முகத்தில் குத்துகிறது இது என்ன வகை பிகேவியர்
@NanthakumarP-gy9vi
@NanthakumarP-gy9vi 12 күн бұрын
Harini na Karthika vukku rompa payam bones potavea illa harini eppaum ⭐ dippanter❤❤❤🎉
@HariHaran-b5g
@HariHaran-b5g 12 күн бұрын
ரண்டுதடவ சுள்ளா சின்ன கொம்பனே புடுச்சு போட்டா டாப் ரெய்டரை சுள்ளிகொம்பன் ஹரிணி ஒத்த ஆளா கையை புடுச்சு நிறுத்திருச்சு இவங்கா தான் தமிழகத்தின் எஸ்க்பிரஸ் டாப் ரைய்டராம்
@Karthees831
@Karthees831 12 күн бұрын
அந்தியூர் "சக்தி" களுக்கு வாழ்த்துக்கள். இதே ஆட்டம் திருப்பத்தூரில் ஆடியிருந்தால், அரையிறுதிக்கு அல்லது இறுதிக்கோ வந்திருக்கலாம்.
@GowthamSidharth-x1r
@GowthamSidharth-x1r 12 күн бұрын
Anthiyur team kannaginagar pasangala rough handle Ithu sari illai verum bonusil than vetri soundrya aaduvathu kabadiya kaarthiga vai pidika rough game aadiya defenderai paratugirar anal avaruku refree warning kodukirar eppadi iruku character very bad it is all game Kaarthiga Suji iruvarum Indian team junior selected that is why
@Karthees831
@Karthees831 12 күн бұрын
@@GowthamSidharth-x1r கபாடியே முரட்டுத்தனமான விளையாட்டு தானே, சகோ. இரண்டாவது பாதியில் சவுந்தர்யா வை பிடிக்கும் பொழுது அப்படி செய்வாங்க. இதையெல்லாம் சொல்ல முடியாது.
@HariHaran-b5g
@HariHaran-b5g 12 күн бұрын
​​​​@@GowthamSidharth-x1rபாஸ் இது கபடி பல்லாங்குளி இல்ல செளந்தர்யாவ மட்டும் அவங்க எப்படி புடுச்சாங்களாம் கார்த்திகா முகத்தில் குத்தவில்லையா சத்யாவை ஜெர்சி புல்லிங் செய்து சாய்க்கவில்லையா
@HariHaran-b5g
@HariHaran-b5g 12 күн бұрын
கார்த்திகா செளந்தர்யா சந்தனகாட்டு புலி சோலாவா எல்லாம் உங்களால் நிறுத்த முடியாது தூக்கி லைன்கு வெளிய போட்டுறும் போட்டுச்சா
@Karthees831
@Karthees831 12 күн бұрын
​@@GowthamSidharth-x1r இந்த வீடியோவில் 39வது நிமிடம் பாருங்கள், இரண்டு பேரும் நேருக்கு நேர் பிடிக்க பார்ப்பாங்க, சவுந்தர்யா எல்லையை தாண்டியதும் கார்த்திகா சவுந்தர்யா வை தள்ளி விடுவது போல் தோன்றும். அதே நேரம், 48வது நிமிடத்தில், சவுந்தர்யா வை பிடித்த பின் கார்த்திகா தங்கை என நினைக்கிறேன், சவுந்தர்யா வை முகத்தை எப்படி அமுக்கும் என்று பார்த்தால் புரியும். இரு அணியினரும் அவரவர் அணி வெற்றிக்காக விளையாடுகிறார்கள், இதில் ஒரு தரப்பை மட்டும் குறை சொல்வது சரியல்ல.
@ramprabhu5373
@ramprabhu5373 12 күн бұрын
Soundarya good ❤❤
@GowthamSidharth-x1r
@GowthamSidharth-x1r 7 күн бұрын
Appadi iruntha yean India junior teamirku edukala gamil ellavatrayum paarpargal
@Indhi_mech_editz
@Indhi_mech_editz 12 күн бұрын
Kannaginagar Strongest Raiding Team But Defence improve pannanum Nerya Bonus point kodukuranga
@HariHaran-b5g
@HariHaran-b5g 12 күн бұрын
போணஸ் அவங்க கொடுக்கலா அந்தியூர் புலிகள் எடுக்குது
@Karthees831
@Karthees831 12 күн бұрын
@@Indhi_mech_editz சுஜியும் நிறைய முறை போனஸ் எடுத்தது, அதற்காக அந்தியூர் அணியை குறைத்து சொல்ல முடியுமா?
@HariHaran-b5g
@HariHaran-b5g 12 күн бұрын
​@@Karthees831சத்யாவை கார்த்திகா டேஸ் செய்தபோது ஜெர்சி புல்லிங் செய்துதான் வீழ்த்தியது
@NanthakumarP-gy9vi
@NanthakumarP-gy9vi 12 күн бұрын
Sowndharya harini eppaum mass than sakthi பிரதர்ஸ் ❤❤❤❤
@HariHaran-b5g
@HariHaran-b5g 12 күн бұрын
சந்தனகாட்டு புலிகள்
@E.Tamilini
@E.Tamilini 8 күн бұрын
Harini... Best diffender... 🤩😍 hand lock specialist ❤
@HariHaran-b5g
@HariHaran-b5g 2 күн бұрын
அந்தியூர் கொம்பன்
@ABDULLAA-l9j
@ABDULLAA-l9j 12 күн бұрын
Karthika And Sujii 💙
@HariHaran-b5g
@HariHaran-b5g 12 күн бұрын
அந்தியூர் புலிகள் செளந்தர்யா சத்யா
@maheshshaiva8028
@maheshshaiva8028 12 күн бұрын
Kannaginagar trophy win or loss you always win ❤️❤️💐
@HariHaran-b5g
@HariHaran-b5g 12 күн бұрын
எப்படி Win
@kingstonprabu3184
@kingstonprabu3184 12 күн бұрын
எங்கள் மனதில் வின்
@HariHaran-b5g
@HariHaran-b5g 12 күн бұрын
​அதவச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது இங்க கப் அடிக்கிறவன் தான் வெற்றியாளன்​ அதிக பாய்ண்ட் எடுக்குறவன் தான் சூப்பர் ரைய்டர்@@kingstonprabu3184
@AjithKumar-zu8gl
@AjithKumar-zu8gl 11 күн бұрын
😂​@@HariHaran-b5g
@Karthick-qd3yi
@Karthick-qd3yi 12 күн бұрын
Kannagi nagar ❤❤
@HariHaran-b5g
@HariHaran-b5g 12 күн бұрын
அந்தியூர் சக்தி
@user-sz2iy5jp9i
@user-sz2iy5jp9i 12 күн бұрын
Sakthi❤️
@AjithKumar-TN55
@AjithKumar-TN55 12 күн бұрын
Kannakinagar... good performance but one more raidar need.....yhan defence improve.....❤
@meenakshisundaram2297
@meenakshisundaram2297 12 күн бұрын
கண்ணகி நகர் கோச் இந்த வீடியோவை பாருங்கள் வீராங்கனை செய்த தவறுகளை உணர்ந்து மீண்டும் வரவால் சொல்லி தாருங்கள் மீண்டும் மீண்டும் பல வீடியோக்கள் பார்த்தால் விளையாட்டில் முதல் பரிசு வாங்க உதவும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
@GowthamSidharth-x1r
@GowthamSidharth-x1r 7 күн бұрын
Sakthibros seithathavarugal illaiya nan podatta nee kabadi fan illai verupu attam fan
@NelsonS-p2i
@NelsonS-p2i 11 күн бұрын
Karthika fans like podunga
@HariHaran-b5g
@HariHaran-b5g 11 күн бұрын
கார்த்திகா செய்த தவறுக்கு எல்லா ரசிகர்களும் வருத்தத்தில் இருக்காங்க
@NelsonS-p2i
@NelsonS-p2i 11 күн бұрын
@@HariHaran-b5g enna acchi
@HariHaran-b5g
@HariHaran-b5g 2 күн бұрын
​​@@NelsonS-p2iரைய்டர் சரண்டர் ஆனா பிறகும் முகத்தில் அடிக்கிறாங்க குத்துராங்க 28:80 அம்பயர் வார்னிங் கூட கொடுக்கல கார்த்திகாவுக்கு
@user-wq8pq5hz8b
@user-wq8pq5hz8b 2 күн бұрын
👑👑Kannagi Nagar tiffins super Suji🔥🔥🔥🔥 papa Karthika papa bonus Express💯💯💯✅✅
@manikumarkumar303
@manikumarkumar303 12 күн бұрын
Soundarya❤❤
@maduraimadurai878
@maduraimadurai878 11 күн бұрын
All players good play❤❤❤
@thennarasu8336
@thennarasu8336 3 күн бұрын
Both teams really well played...
@pugazhmadavan1632
@pugazhmadavan1632 Күн бұрын
திருவள்ளூர் மாவட்டம் கண்ணகி நகர் வீர தமிழச்சி🎉
@karthickkumarsaminathan134
@karthickkumarsaminathan134 12 күн бұрын
Waiting für next match between this two teams..kannagi nagar will Comeback strongly after today incidents.
@HariHaran-b5g
@HariHaran-b5g 12 күн бұрын
காத்திருக்கிறோம் வெற்றியும் தோழ்வியும் வீரனக்கு அழகு என்று
@ganeshbharathi5753
@ganeshbharathi5753 9 күн бұрын
Kannaginagar ❤
@GowthamSidharth-x1r
@GowthamSidharth-x1r 7 күн бұрын
Kaarthiga and kannaginagar team pilaigal cinna pilaigal innum 2,3 varudam agattum appuram paarunga
@venkatesanmiamwaitingnanba4583
@venkatesanmiamwaitingnanba4583 12 күн бұрын
Well ❤️‍🩹 play கண்ணகி நகர் வாழ்த்துகள்
@E.Tamilini
@E.Tamilini 8 күн бұрын
Suji karthika well played...❤😍
@PrasanthCk-e5p
@PrasanthCk-e5p 12 күн бұрын
Wel play kannaginagar 🥹
@HariHaran-b5g
@HariHaran-b5g 12 күн бұрын
அந்தியூர் சுள்ளிகொம்பன் ஹரிணி அங்க போய் கைய கொடுத்தா என்னாகும் கார்த்திகா
@Karthees831
@Karthees831 12 күн бұрын
@@HariHaran-b5g போன போட்டியில், PKR அணியின் லோகேஸ்வரி இப்படி தான் இரண்டு முறை கார்த்திகாவை பிடித்தார்.
@HariHaran-b5g
@HariHaran-b5g 12 күн бұрын
​. பார்த்தோம் இவ்வளவு பேசுறாங்க நல்லா கவனியுங்க செளந்தர்யாவை பிடிக்கும் போது சரண்டர் ஆகிறார் அதன் பிறகும் கார்த்திகா செளந்தார்யாவின் முகத்தில் குத்துகிறது
@Karthees831
@Karthees831 12 күн бұрын
@@HariHaran-b5g அது கார்த்திகா அல்ல, கார்த்திகாவின் தங்கை என நினைக்கிறேன். முக சாயல் அவ்வாறு தெரிகிறது.
@Karthees831
@Karthees831 12 күн бұрын
​@@HariHaran-b5gஆமாம், இதை நடுவர்கள் கவனிக்கவில்லை. கார்த்திகா ஆதரவாளர்களும் இதைப் பற்றி பேசுவதில்லை.
@srimurugan1568
@srimurugan1568 11 күн бұрын
சின்ன பொண்ணு தெரியாம பண்ணிக்கும்
@villagecricketrasigan1004
@villagecricketrasigan1004 12 күн бұрын
Defence strong pannanum kannagi nagar easy ah point kodukkiringa
@srimurugan1568
@srimurugan1568 12 күн бұрын
Pkr 15 point loss, kannagi nagar 5 point loss sirappa match kannagi nagar
@nrs5031
@nrs5031 12 күн бұрын
Kannaginagar final epudi vandhanga nu first therinjukonga bro...Nethu morn enna nadanthachu ketu parunga
@HariHaran-b5g
@HariHaran-b5g 11 күн бұрын
​@@nrs5031முதல் ரவுண்டுல அந்தியூர் கூட எக்ஸ்பிரஸ் ஆட முடியாதுன்னு சொல்லிருச்சாம் இல்ல ஆடி இருந்தா இறுதிபோட்டிக்கு எப்படி வரமுடியும்
@EsakkiRaja-xh6mo
@EsakkiRaja-xh6mo 12 күн бұрын
Loss the match kannaginagar 😢
@jathagamseriella4842
@jathagamseriella4842 12 күн бұрын
😂
@teejay30AS
@teejay30AS 12 күн бұрын
​@@jathagamseriella4842edhalana ena siripu iruku paithiyakara ku
@ranjithKumar-uq8kk
@ranjithKumar-uq8kk 2 күн бұрын
Suji is the best rider
@ranjithKumar-uq8kk
@ranjithKumar-uq8kk 2 күн бұрын
And sounthrya
@GowthamSidharth-x1r
@GowthamSidharth-x1r 7 күн бұрын
Suj and Kaarthiga very decent players skb defender kaarthiga vai nadu gruondil defend seivaar appe kaarthiga kaalai madakividuva paarunga summa pesathinga
@NareshR-c7o
@NareshR-c7o 12 күн бұрын
3 and 7 west improve pannunga offense karthikka corner nintu adikira neenga ivlo naal same position aduringa oru adi adikkala
@Joshva953
@Joshva953 12 күн бұрын
Numbers 3 what are you doing are you play
@kavithaanand8767
@kavithaanand8767 12 күн бұрын
Aathiur❤❤❤❤❤❤
@GowthamSidharth-x1r
@GowthamSidharth-x1r 7 күн бұрын
Waste
@siva2701
@siva2701 8 күн бұрын
🎉🎉🎉👏🏻👏🏻👏🏻
@gopugopu9096
@gopugopu9096 12 күн бұрын
Good 👍
@vinothdv1995
@vinothdv1995 12 күн бұрын
Well played
@kubendhiransubbiramaniyan5424
@kubendhiransubbiramaniyan5424 12 күн бұрын
Poor defense by Kannagi nagar. Both right and left corners performance is worst. You should attack Soundarya while she crossing the bonus line. If you are watching then you will not get any points and no chance to win the trophy.
@Pubglover00264
@Pubglover00264 12 күн бұрын
Karthika en soundarya va adicha karthika ivlo kova pattu paathathu illa
@Karthees831
@Karthees831 12 күн бұрын
இதை நடுவர்களும் கவனிக்கவில்லை. இங்கு பேசுபவர்களும் அதை பற்றி குறிப்பிடுவதில்லை.
@HariHaran-b5g
@HariHaran-b5g 12 күн бұрын
​​ செளந்தர்யாவை கார்த்திகா பிடிக்குபோது சரண்டர் ஆகிவிட்டது சரண்டர் ஆனா ரைய்டரை கார்த்திகா முகத்தில் அடிக்கிறது குத்துகிறது திட்டுகிறது அதேபோல் கார்த்திகா சத்யாவை​ பிடிக்கும் போதும் ஜெர்சி புல்லிங் செய்துதான் பிடித்தது இதெல்லாம் என்ன பிகேவியர் ஆட்டம்@@Karthees831
@HariHaran-b5g
@HariHaran-b5g 12 күн бұрын
தோற்க்கிறோம் என்கிற கோவம் தான்
@vigneshb1070
@vigneshb1070 9 күн бұрын
39:23 Soundarya...karthika va pudika kooda try panla ! Karthika THE STAR RAIDER 🌟
@HariHaran-b5g
@HariHaran-b5g 2 күн бұрын
பாய்ண்ட் யார் அதிகம் எடுக்குறாங்களோ அவங்க தான் சூப்பர் ரெய்டர்
@vigneshb1070
@vigneshb1070 9 күн бұрын
45:59 Loosu koomutainga Kannagi nagar 3 and 7 enatha panitu irukuthunga therila
@HariHaran-b5g
@HariHaran-b5g 2 күн бұрын
அந்த 7 சுத்த வேஸ்ட்
@periyasamysengodan3673
@periyasamysengodan3673 9 күн бұрын
Kannaki nagar kulanthaikal thotru povavathai post podathinga please
@HariHaran-b5g
@HariHaran-b5g 5 күн бұрын
அந்தியூர் தோற்று போவதை போஸ்ட் போடுவாமா
@ayyanarkalaiayyanarkalai803
@ayyanarkalaiayyanarkalai803 12 күн бұрын
Suji ean ipdi off achune theriyala
@HariHaran-b5g
@HariHaran-b5g 12 күн бұрын
புலியாட்டம் அப்படி
@GowthamSidharth-x1r
@GowthamSidharth-x1r 12 күн бұрын
Sakthibros kabadiya vilaiyadarnga illai veruppu attam aaduranga very bad
@HariHaran-b5g
@HariHaran-b5g 12 күн бұрын
இங்க வெற்றியாளனுக்கு தான் மதிப்பு வீராப்புக்கு ஆடாம அந்தியூரை தோற்றுபோக சொல்ரீங்களா
@HariHaran-b5g
@HariHaran-b5g 11 күн бұрын
அந்த கமெண்டரி ஆளுக்கு அர்ஜீனா விருது கொடுங்க கிளு கிளுன்னு இருக்கு
@Pubglover00264
@Pubglover00264 11 күн бұрын
Bro karthika en soundarya va moonjila la adicha en ethanaaala
@HariHaran-b5g
@HariHaran-b5g 11 күн бұрын
​​​​​​@@Pubglover00264தோற்க்க போகிறோம் என்கிற கோவம் தான் முந்துன ரைய்டுல 4 பாய்ண்ட் ஆல்அவுட்ல 3 பாய்ண்டுன்னு சட்டுன்னு 7 பாயிண்டுனு எடுத்துக்கிட்டு போயிறுச்சு செளந்தர்யா கார்த்திகா தமிழகத்தின் டாப் ரைய்டர் என்கிற மாயபிம்பத்தை செளந்தர்யாவால் களத்தில் உடைக்கபடுகிறது அதை தாங்க முடியவில்லை கார்த்திகாவால்
@Pubglover00264
@Pubglover00264 11 күн бұрын
@@HariHaran-b5g thisaiyanvilai tournament la sakthi brothers aadrangala
@HariHaran-b5g
@HariHaran-b5g 11 күн бұрын
​@@Pubglover00264தெரியல
@kaliraj3869
@kaliraj3869 12 күн бұрын
Karthika good Allrounder
@HariHaran-b5g
@HariHaran-b5g 12 күн бұрын
தமிழகத்தின் சிறந்த ஆல்ரவுண்டர் அந்தியூர் புலி செளந்தர்யா மட்டுமே
@SathishKumar-uw5ri
@SathishKumar-uw5ri 4 күн бұрын
😂
@ayyanarkalaiayyanarkalai803
@ayyanarkalaiayyanarkalai803 12 күн бұрын
Kanagi nagar pls Defence la focus panunga
@nrs5031
@nrs5031 12 күн бұрын
Pool B la kannaginagar vs sakthi brothers match podavey illa..potiruntha kannagi final vandhurukadhu...idhan unmai...nambalana match table and live match la poi parunga
@Moorthy_SS
@Moorthy_SS 12 күн бұрын
அந்த மேட்ச் ஆடிருந்தா சக்தியே பைனல் வந்திருக்காது இந்த பேச்சுக்கு 2 நாள் முன்ன SMVKC வாய்லயே மிதிச்சு பத்தி விட்டாங்க இத்தனைக்கும் புது SMVKC டீம் அது 😂
@Karthees831
@Karthees831 12 күн бұрын
Yen antha match live la illa?
@Karthees831
@Karthees831 12 күн бұрын
​@@Moorthy_SSசகோ , இதற்கு முன்னர் பல முறை ஒட்டன்சத்திரம் அணியை அந்தியூர் அணி வெற்றி பெற்றிருக்கிறார்கள். மேலும், கட்டக்குடி அணியை சேர்ந்த அட்சய தான் அதிகம் புள்ளிகள் எடுத்தது.
@nrs5031
@nrs5031 12 күн бұрын
@@Moorthy_SS match kannagi kum sakthi kum than...not smvkc
@nrs5031
@nrs5031 12 күн бұрын
@@Karthees831 match ea podala bro...pota out agirum nu kolapi vitanga pool la last la...
@mahendranv2551
@mahendranv2551 12 күн бұрын
Video replay pannuga sir
@rajadurai3547
@rajadurai3547 12 күн бұрын
💙💙💙
@karupagaselvan7492
@karupagaselvan7492 2 күн бұрын
கார்த்திகா
@HariHaran-b5g
@HariHaran-b5g 2 күн бұрын
செளந்தர்யா
@kaliraj3869
@kaliraj3869 12 күн бұрын
Karthika konjam paathu vilaiyatanum
@anandselvaraj9325
@anandselvaraj9325 12 күн бұрын
Sakthi brothers worst behavior inthis match Really you guys victory Is not worth
@HariHaran-b5g
@HariHaran-b5g 12 күн бұрын
நன்றாக விளையாண்டால் அதுக்கு நீங்க சொல்லுவது தான் பேரா செளந்தார்யாவை பிடிக்கும் போது முகத்தில் கையை வைத்து அழுத்துகிறதே கார்த்திகா செளந்தர்யாவை சோலோ டேஸ் அடிக்க வெறிகொண்டு இரு கைகளாளும் அடித்ததே அதெல்லாம் என்ன பிகேவியர்
@SuwadaranSubramaniyam
@SuwadaranSubramaniyam 12 күн бұрын
Karthiga mattum than ateck panni dipans panragga last metchum sari idum sari matra playars seaf dipans panragga
@SuwadaranSubramaniyam
@SuwadaranSubramaniyam 12 күн бұрын
Ada oruthtar mattum panna jeiekka mudiyadu dipandars pannanum 6 also rider risk edukka mudiyadu points a criete pannanum 6mattumthan ada panragga
@anandselvaraj9325
@anandselvaraj9325 12 күн бұрын
Real champion is 100% Kannagi Nagar The way they played like a champion Sakthi brothers worst worst behavior in kabbady(particularly ) playing against Kannagi Nagar It's 200% true 😡
@anandselvaraj9325
@anandselvaraj9325 12 күн бұрын
@@HariHaran-b5g Apo ponnungala vachi match aadunga Adhunga moonja patha ponnunga maariya irukku Sariyana kaatanunga First Sakthi brothers team ah vanmam illama kabbady ah mattum vilayada solldra Kabbady ah epdi alaha vilayadumnu KN team ah paathu kathukka sollu
@anandselvaraj9325
@anandselvaraj9325 12 күн бұрын
@@HariHaran-b5g KN team ku mattum avlo support irukku Sakthi brothers evlo win pannalum yen fan followers illa Vilatatta rasikum padiya viladanum That's what KN team is doing and people are encouraging them and liking the most Think pannu thambi
@Karthees831
@Karthees831 12 күн бұрын
@@anandselvaraj9325 இதில் worst என்ன இருக்கு? இரு அணிகளும் தாங்கள் வெற்றிபெற விளையாடுகிறார்கள். இதில் ஒரு தரப்பை குறை சொல்வது எப்படி சரியாகும்?
@Karthees831
@Karthees831 12 күн бұрын
@@anandselvaraj9325 அது KZbin ல அதிகம் கார்த்திகா வீடியோ வருது, அதான் காரணம். இன்று மட்டும் தான் அந்தியூர் அணி வெற்றி பெற்றது போல் பேசக் கூடாது. அவர்களுக்கு விளம்பரம் இல்லை, அவ்வளவு தான்.
@Karthees831
@Karthees831 12 күн бұрын
@@anandselvaraj9325 ஏன் கமிட்டில மைக் ல பேசுறவர் கூட கார்த்திகா தான் பெஸ்ட் ரைடர் என தொடர்ந்து பேசுகிறார். இது தான் காரணம் . யார் பெஸ்ட் நு அந்தியூர் அணி நிரூபிச்சிட்டாங்க. வெற்றி, தோல்வி மாறலாம். அடுத்த முறை பார்க்கலாம்
@murugananthm3338
@murugananthm3338 11 күн бұрын
Makkal manathai vendrathu kannaginagar than ❤🎉🎉🎉🎉
@HariHaran-b5g
@HariHaran-b5g 11 күн бұрын
அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை கார்த்திகா முகத்தில் அடிப்பதை எல்லாம் மக்கள் விரும்பவில்லை
@GowthamSidharth-x1r
@GowthamSidharth-x1r 12 күн бұрын
Soundrya aaduvathu thenavetta aduthu no kabadi
@Karthees831
@Karthees831 12 күн бұрын
Ellorukkume antha thenavattu irukku, yarukku illa?
@HariHaran-b5g
@HariHaran-b5g 12 күн бұрын
ஏன் கார்த்திகாவுக்கு அந்த தெனாவட்டு இல்லையா
@GowthamSidharth-x1r
@GowthamSidharth-x1r 12 күн бұрын
Sakthibros faul game adaranga very bad
@HariHaran-b5g
@HariHaran-b5g 12 күн бұрын
எதை வைத்து பவுல்கேம்ன்னு சொல்ரீங்க
@Pubglover00264
@Pubglover00264 12 күн бұрын
Enna bro pannanga
@Karthees831
@Karthees831 12 күн бұрын
அப்படி என்ன பவுல் கேம் ஆடினார்கள்
@maheshwaran5263
@maheshwaran5263 11 күн бұрын
​@@HariHaran-b5g handling bad
@HariHaran-b5g
@HariHaran-b5g 11 күн бұрын
​. ம் செளந்தர்யா சரண்டர் ஆகியும் கார்த்திகா செளந்தர்யாவின் முகத்தில் குத்து குத்துன்னு குத்துதே அதுக்கு பேர் என்னவாம்
@solomondurairaj1579
@solomondurairaj1579 8 күн бұрын
கண்ணகி நகரிடம் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. ஆனால் கொஞ்சம் அவசரம் காட்டுவதைத் தவிர்த்தால் நல்லது.
Остановили аттракцион из-за дочки!
00:42
Victoria Portfolio
Рет қаралды 2,7 МЛН
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 53 МЛН
My daughter is creative when it comes to eating food #funny #comedy #cute #baby#smart girl
00:17
FINAL - USA,Kannaginagar Vs National Bengalore | Eriyur,Tirupatur Womens 2023
22:03
LG - Kannaginagar {VS} SMVKC Ottanchathram || Y.Othakadai South India Kabaddi - 2024
14:31
2nd ROUND  || KARUPAYANURNI {VS} CHEKKANORANI   ||  UTHANGUDI KABADDI MATCH-2024
6:12
QF// THIRUVARUR vs KANCHIPURAM - ISHA GRAMOTSAVAM COVAI
16:30
உயிர் கபடி / UYIR KABADDI / LIFE KABADDI
Рет қаралды 67 М.
PRE QUARTER|KANNAGI NAGAR CHENNAI vs PUNJAP|#THIRUPATHUR |ALL INDIA WOMEN'S KABADDI 2024
49:06
Остановили аттракцион из-за дочки!
00:42
Victoria Portfolio
Рет қаралды 2,7 МЛН