No video

GD 13 Clutch as Brake | கிளட்ச் ஐ பிரேக்காக..

  Рет қаралды 7,031

ELAN 2 DRIVER

ELAN 2 DRIVER

Күн бұрын

GOOD DRIVING GD 13
கிளட்ச் ஐ பிரேக்கா பயன்படுத்துவது
How to Use Clutch as Brake ?
Parking in plane Road - Forward
Higher Gear
Parking in Ascending Road - 1st Gear
Parking in Descending Road - Reverse Gear
Brake Failure - How to Start & Move ?

Пікірлер: 56
@rajasekaranramadoss4236
@rajasekaranramadoss4236 4 жыл бұрын
சம தளங்களிலும் , மேடான மற்றும் இறக்கமான பகுதியிலும் வாகனத்தை நிறுத்தி விட்டு செல்லும்பொழுது எந்த கீயரை பயன்படுத்தி நிறுத்த வேண்டும், ஏன் அவ்வாறு நிறுத்தவண்டும் என்பதற்கான காரணத்தையும் மிகத்தெளிவாக இந்த வீடியோவின் வாயிலாக என்னால் அறிந்துகொள்ள முடிந்தது Thank you sir!
@jeyanm3167
@jeyanm3167 4 ай бұрын
புதுமையான தகவல், நன்றி ஐயா..
@vaideeswaran4645
@vaideeswaran4645 5 ай бұрын
அருமையான விளக்கம் தந்தீர்கள் மிகவும் நன்றி சார்.
@ramuthandauthapani4770
@ramuthandauthapani4770 Жыл бұрын
மிகவும் நன்றாக புரிதல் கிடைத்தது ஐயா, நன்றி
@vvssuryavvssurya9417
@vvssuryavvssurya9417 3 жыл бұрын
🙏🙏🙏 மிக்க நன்றி ஐயா. உங்களுடைய எல்லா பதிவுகளும் ‌.அருமை. மதுரையில் இருந்து சூர்யா வணக்கம் 🙏🙏🙏
@rajasekar4919
@rajasekar4919 9 ай бұрын
Sir u r genius
@VelMurugan-qb3po
@VelMurugan-qb3po 12 күн бұрын
Thank u sir
@saravananm7054
@saravananm7054 2 жыл бұрын
Super point sir
@sathishkumarsathishkumar1160
@sathishkumarsathishkumar1160 2 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு நன்றி நன்றி
@s.natarajan7811
@s.natarajan7811 2 жыл бұрын
ஐயா வகுப்பு அணைத்து அருமை, உங்களுக்கு நன்றி
@venkadeshdark6888
@venkadeshdark6888 Жыл бұрын
Thanks sir
@sivaprasath6140
@sivaprasath6140 3 жыл бұрын
🙏ஐயா வணக்கம்..மிக அருமை...நான் சமதளத்தில் நிறுத்தி hand brake போட்டு முதல் நிலை கியரில் போட்டு செல்வேன், இப்பொழது தான் விளங்கியது சமதளத்தில் od கியருக்கு முன் கியர் போட வேண்டும் என்று நன்றிங்க ஐயா 🙏SETC CBE 40063
@gunaganesans1394
@gunaganesans1394 Жыл бұрын
அருமை 100% உண்மை
@VelmuruganR-wk5nu
@VelmuruganR-wk5nu 2 ай бұрын
Super 💓😅
@northpeyankuzhitemplefunct4205
@northpeyankuzhitemplefunct4205 Жыл бұрын
Heavy vehicle இந்த முறை பயன்படாது ... Air clutch வாகனங்களுக்கு இது செட் ஆகாது
@subramanianarunachalam2466
@subramanianarunachalam2466 4 ай бұрын
☑️
@sahubarsathik5651
@sahubarsathik5651 Жыл бұрын
நன்றி ஐயா.
@murali4331
@murali4331 Жыл бұрын
Sir, parking the air-brake HTV is understood...how to park CARS in hills or slopes... please tell the gears to park CARS
@ruthrameshdriver
@ruthrameshdriver 4 жыл бұрын
கிளச் பிரேக் சூப்பர் சார்
@sidlee70
@sidlee70 17 күн бұрын
11:37 aiya air drop agitta apram vandi epdi move agum??? first of all air fill up pannavenume???
@ManikandanManikandan-ov4ed
@ManikandanManikandan-ov4ed Жыл бұрын
Super aiyya. Thanks.
@nagarajt4796
@nagarajt4796 Жыл бұрын
Sir vanakkam sorry enaku tamil keebord mobila ila atha english la type pandre ,engine running la irukkum pothu netural pannina engine oda speed konjam athikama irukkum appo diesel athikama kudikkum ana gear la pona engine sakthi kammiya irukkum sir apo fuel athikam selavu akathu athupola gear la ponatha theimanam kammi & safety um kooda nandri sir
@elan2driver30
@elan2driver30 6 ай бұрын
வாகனம் சென்று கொண்டிருக்கும் போது‌ கியர் நியூட்ரல் செய்தால் Transmission தொடர்பு துண்டிப்பு ஆகிறது.என்ஜின்க்கு load cut ஆவதால் sound மாறுகிறது. RPM அதிகமாகாது.
@Rajasekar-uj4sh
@Rajasekar-uj4sh 2 жыл бұрын
Good explain
@ismailbadusha6215
@ismailbadusha6215 Жыл бұрын
Ayyah rombah Nanry ayyah
@vijikumar6733
@vijikumar6733 2 жыл бұрын
Super sir
@selvaprakashnspcreation4564
@selvaprakashnspcreation4564 2 жыл бұрын
நன்றி அய்யா
@harishk8084
@harishk8084 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalaiselvam942
@kalaiselvam942 Ай бұрын
லாரி ல வால் டோர் வழியா புகை வருது என்ன செய்யணும் சொல்லுங்க
@elan2driver30
@elan2driver30 Ай бұрын
Valve door, breather pipe வழியாக புகை வருதல். Oil gauge pressure red zone ..etc., engine reconditioning/rerings செய்ய வேண்டும். நன்றி.
@kalaiselvam942
@kalaiselvam942 Ай бұрын
@@elan2driver30 நன்றி ஐயா
@alexpandian3632
@alexpandian3632 2 жыл бұрын
Arumai sir
@rethinakumarkunchithapatha4572
@rethinakumarkunchithapatha4572 3 жыл бұрын
வண்டி லைசென்ஸ் எடுக்கும்போது, இது போல ஏற்றம், இறக்கத்தில் நிறுத்தி பின் மூவ் செய்ய சொல்லுவார்கள்
@KuppusamyKumar143
@KuppusamyKumar143 2 жыл бұрын
ஐயா வண்டி கியரில்ஓடும் போது இறக்கம் அல்லது சம தளத்தில் ஆக்சிலேட்டர் கொடுக்காவிட்டால் இன்ஜின் பிரேக் வேலை செய்து டீசல் மிச்சப்படும். சக்கரம் சுழன்று போடுவதிலேயே இன்ஜின் இயக்கப்படும் என்று கருதுகிறேன் ஐயா
@elan2driver30
@elan2driver30 2 жыл бұрын
Please see GD17, GD 24. நீங்கள் அனைத்து வீடியோக்களையும் ( இதுவரை 72 ) முறையாக, வரிசையாகப் பார்க்கவும். நன்றி.
@KuppusamyKumar143
@KuppusamyKumar143 2 жыл бұрын
மிகவும் நன்றி சார் கண்டிப்பாக அனைத்து வீடியோக்களும் பார்க்கிறேன்
@VelMurugan-pl9js
@VelMurugan-pl9js 2 жыл бұрын
👍👍👍👍
@dhanabaldhanabal1065
@dhanabaldhanabal1065 Жыл бұрын
Hi
@kanagarajr1863
@kanagarajr1863 2 жыл бұрын
Sir CI engine,SI engine different oru video podunga,sir
@elan2driver30
@elan2driver30 2 жыл бұрын
Play List மூலம் Automobile வீடியோக்களை வரிசையாக பார்க்கவும். A 3 வீடியோவை பார்க்கவும். நன்றி🙏💕
@elangovan8196
@elangovan8196 2 жыл бұрын
Cng வாகனத்தை பற்றி கூறுங்கள்
@visusamy1488
@visusamy1488 Жыл бұрын
Sollunga sir
@elumalaikavitha8007
@elumalaikavitha8007 Жыл бұрын
ஐயா ஆன் பிரேக் போட்ட பிறகு ஏர் இல்லனா லைனீங் ஓப்பன் ஆகாதே சார் வண்டி முவ் ஆக தே சார். ஏர் 4 பைன்ட்டுக்கு மேல போனாதா வண்டி நகரும் பதில் சொல்லுங்க ஜயா
@elan2driver30
@elan2driver30 4 ай бұрын
சரி.Please see VT 6,7,8 videos.
@selvamselvam-up8hd
@selvamselvam-up8hd Жыл бұрын
👍
@sakthisakthi8970
@sakthisakthi8970 Жыл бұрын
Aiya air illana vanti moov akuna athi epputi
@elan2driver30
@elan2driver30 4 ай бұрын
Please see VT 6,7,8 videos.
@user-cg3mw7cu6k
@user-cg3mw7cu6k 6 ай бұрын
உந்து வசை ஐயா
@visusamy1488
@visusamy1488 Жыл бұрын
Bs 6
@vkthasancreation7515
@vkthasancreation7515 6 ай бұрын
மிதத்தால்
@anandhana5568
@anandhana5568 3 жыл бұрын
Arputham arputham sir
@santirakasan3672
@santirakasan3672 2 жыл бұрын
நண்றி சேர்
@vayanad514
@vayanad514 2 жыл бұрын
110igu100
@nagercoilrider9962
@nagercoilrider9962 Жыл бұрын
Phone number solluinga
@SARAVANAKUMAR-pu5wu
@SARAVANAKUMAR-pu5wu 3 жыл бұрын
Thank you sir
@rajagokul7000
@rajagokul7000 2 жыл бұрын
Thankyou sir
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 47 МЛН
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 12 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 35 МЛН
GD 19 # SENSOR ENGINE # what is EDC ? Explanation.
17:46
ELAN 2 DRIVER
Рет қаралды 11 М.
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 47 МЛН