தேவ சேனை ஒன்று எழும்புகிறதே | New Tamil Christian Song | Bro. D. Augustine Jebakumar | GEMS Media

  Рет қаралды 111,615

GEMS Media Online

GEMS Media Online

Жыл бұрын

தேவ சேனை ஒன்று எழும்புகிறதே | Deva Senai Ondru Ezhumbugiradhey | Tamil Christian Song | Bro. D. Augustine Jebakumar | GEMS Media - Bihar
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Audio Credits:
Music arranged & Programmed - Alwyn. M
Drum - Godwin
Guitars - Keba Jeremiah
Flute - Aben Jotham
Chorus - Priya, Hema
Recorded @ Johana Studio by Jerome Allan Ebenezer, 20db studios by Avinash Sathish, Tapas studio by Anish Yuvani
Mixed & Mastered by Anish Yuvani @ Tapas studio
Video Credits:
Lyrical Video & Posters: Rock Media Productions
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Lyrics:
தேவ சேனை ஒன்று எழும்புகிறதே
உந்தன் சேவைக்கென்று கிழம்புகிறதே - 2
உம் பராக்கிரம நாட்கள் இதுவே
உம் யெளவன ஜனம் வெளிப்படுதே - 2
1.சிலுவை நாதரின் இரத்தம்
வீணாகிவிடக் கூடாதே
சிந்திய பரிசுத்த இரத்தம்
போதுமே மீட்டிடவே - 2
சிதறி நிற்கும் மாந்தரையும்
மீட்டிடவே இனைத்திடவே
சேனையாய் எழும்பபோதிடுமே
தேவ சேனை ஒன்று எழும்புகிறதே
உந்தன் சேவைக்கென்று கிழம்புகிறதே - 2
2. கற்றுத்தேறினவர்
உயர்த்திக்கொண்டார் தன்னையே
கல்லாமை நீக்கிடவே
கரிசனையும் இல்லையே - 2
கர்த்தரின் கவலையாம் சங்காரமும்
அறியாமலும் பூரியாமலும்
காட்டிலும் நாட்டிலும் தடுத்திடுதே
தேவ சேனை ஒன்று எழும்புகிறதே
உந்தன் சேவைக்கென்று கிழம்புகிறதே - 2
3. குழந்தை என்றும் பாராமல்
திணித்தாரே ஆபத்திலே
பிஞ்சு என்றும் பாராமல்
தீட்டாக்கினர் கூட்டாக - 2
குழம்பி நிற்கும் சமூகத்தையும்
தூக்கிடவே விடுவிக்கவே
முழங்காலில் நிற்க
பெலன் தாருமே
தேவ சேனை ஒன்று எழும்புகிறதே
உந்தன் சேவைக்கென்று கிழம்புகிறதே - 2
4. இரட்சிக்கப்பட்டவர்கள்
இரக்கம் கொண்டோர் இல்லையே
இதோ தருகிறேன் என்னையும்
என்னுடையவைகளையும் - 2
இழக்கவும் நொறுங்கவும்
ஆயத்தம் என்று
முழங்கிடுமே கூட்டமாக
இன்றே தீவிரம் காட்டினாரே
தேவ சேனை ஒன்று எழும்புகிறதே
உந்தன் சேவைக்கென்று கிழம்புகிறதே - 2
5. வருகைதனை எதிர்நோக்கிடும்
திரளான கூட்டத்திலே
பிறக்கும் சந்ததியும்
மேல் நோக்கிக்காத்திருக்க - 2
உன்னதர் பெலத்தினால்
நிறைந்த சேனை
எழும்பிடுதே முழங்கிடுமே
வெற்றியை கூறி மகிழ்ந்திடுமே
தேவ சேனை ஒன்று எழும்புகிறதே
உந்தன் சேவைக்கென்று கிழம்புகிறதே - 2
உம் பராக்கிரம நாட்கள் இதுவே
உம் யெளவன ஜனம் வெளிப்படுதே - 2
Deva Senai Ondru Ezhumbugiradhey
Undhan Sevaikendru Kilambugiradhey - (2)
Um Paraakrama Naatkal Ithuve
Um Yowvana Jenam Velipadhuthey - (2)
Siluvai Naadharin Raththam
Veenagivida Koodathey
Sindhiya Parasuththa Rathatham
Podhume Meetidave - (2)
Sidhari Nirkum Maandharaiyum
Meetidave Inaithidave
Senaiyaai Ezumbapodhidume
Deva Senai Ondru Ezhumbugiradhey
Undhan Sevaikendru Kilambugiradhey - (2)
Kattru Therinavar
Uyarthi Kondaar Thannaiye
Kallaamai Neekidave
Karusanaiyum Illaiye
Kartharin Kavalayaam Sangaramum
Aariyamalum Puriyamalum
Kaatilum Naatilum Thaduthidudhey
Deva Senai Ondru Ezhumbugiradhey
Undhan Sevaikendru Kilambugiradhey - (2)
Kuzhandhai Endrum Paaramal
Thinithaare Aabathile
Pinju Endrum Paaramal
Theetakinaar Kootaga - (2)
Kuzhambi Nirkum Samoogathaiyum
Thookidave Viduvikkave
Muzhangalil Nirka
Belan Thaarume
Deva Senai Ondru Ezhumbugiradhey
Undhan Sevaikendru Kilambugiradhey - (2)
Ratchikka Pattavargal
Irrakum Kondaar Illaiye
Idho Thatugiren Ennaiyum
Ennudayavaigalaiyum - (2)
Izhaakkavum Norungavum Aayaththam
Endrey Muzhangidume Kootamaga
Indrey Theeviram Kaatinaarey
Deva Senai Ondru Ezhumbugiradhey
Undhan Sevaikendru Kilambugiradhey - (2)
Vrugaithanai Edhirnokkidum
Thiralana Koothathiley
Pirakkum Sandhadhiyum
Mel Nokki Kaathirukka - (2)
Unnadhar Belathinaal
Niraintha Senai
Ezhumbiduthey Muzhangidume
Vetriyaikoori Mahizhnthidudhey
Deva Senai Ondru Ezhumbugiradhey
Undhan Sevaikendru Kilambugiradhey - (2)
Um Paraakrama Naatkal Ithuve
Um Yowvana Jenam Velipadhuthey - (2)
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
GEMS Media Bihar
Website:
www.gemsbihar.org/
www.gemsmedia.in/
GEMS AKG App:
play.google.com/store/apps/de...
News:
news.gemsbihar.org/
Store:
shop.gemsbihar.in/
GEMS WEB TV Tamil
/ @gemswebtvtamil
GEMS WEB TV Hindi
/ @gemswebtvhindi

Пікірлер: 205
@AsaltMassManickaRaj
@AsaltMassManickaRaj Жыл бұрын
தேவசேனைஒன்று எழும்புகிறதே - 2 உந்தன் சேவைக்கென்று கிளம்புகிறதே - 2 உம் பராமக்கிர நாட்கள் இதுவே - 2 உம் யௌவன ஜனம் வெளிப்படுதே - 2 தேவசேனைஒன்று எழும்புகிறதே உந்தன் சேவைக்கென்று கிளம்புகிறதே 1 ) சிலுவைநாதரின் ரத்தம் வீணாகிவிடக்கூடாதே - 2 சிந்திய பரிசுத்த ரத்தம் போதுமே மீட்டிடவே - 2 சிதறி நிற்கும் மாந்தரையும் மீட்டிடவே இணைத்திடவே சேனையாய் எழும்ப போதுமே தேவசேனைஒன்று எழும்புகிறதே - 2 உந்தன் சேவைக்கென்று கிளம்புகிறதே - 2 2 ) கற்று தேறினவர் உயர்த்திக்கொண்டார் தன்னையே - 2 கல்லாமை நீக்கிடவே கரிசனையும் இல்லையே - 2 கர்த்தரின் கவலையாம் சங்காரமும் அறியாமலும் புரியாமலும் காட்டிலும் நாட்டிலும் தடுத்திடுதே தேவசேனைஒன்று எழும்புகிறதே - 2 உந்தன் சேவைக்கென்று கிளம்புகிறதே - 2 3 ) குழந்தை என்றும் பாராமல் திணித்தாரே ஆபத்திலே - 2 பிஞ்சு என்றும் பாராமல் தீட்டாக்கினார் கூட்டாக - 2 குழம்பி நிற்கும் சமூகத்தையும் தூக்கிடவே விடுவிக்க வே முழங்காலில் நிற்க பெலன் தாருமே தேவசேனைஒன்று எழும்புகிறதே - 2 உந்தன் சேவைக்கென்று கிளம்புகிறதே - 2 4 ) ரட்சிக்கப்பட்டவர்கள் இரக்கம் கொண்டார் இல்லையே - 2 இதோ தருகிறேன் என்னையும் என்னுடையவைகளையும் - 2 இழக்கவும் நொறுங்கவும் ஆயத்தம் என்றே முழங்கிடுவேன் கூட்டமாக இன்றே தீவிரம் காட்டினாரே தேவசேனைஒன்று எழும்புகிறதே - 2 உந்தன் சேவைக்கென்று கிளம்புகிறதே - 2 5 ) வருகைதனை எதிர்நோக்கிடும் திரளான கூட்டத்திலே - 2 பிறக்கும் சந்ததியும் மேல் நோக்கி காத்திருக்க - 2 உன்னதர் பெலத்தினால் நிறைந்த சேனை எழும்பிடுதே முழங்கிடுமே வெற்றியை கூறி மகிழ்ந்திடுமே தேவசேனைஒன்று எழும்புகிறதே - 2 உந்தன் சேவைக்கென்று கிளம்புகிறதே - 2 உம் பராக்கிரம நாட்கள் இதுவே - 2 உம் யெளவன ஜனம் வெளிப்படுதே - 2 தேவசேனைஒன்று எழும்புகிறதே - 2 உந்தன் சேவைக்கென்று கிளம்புகிறதே - 2
@selviselvi5304
@selviselvi5304 Жыл бұрын
Arthamula song missionary youth vellipula song intha song kettu elluputhal vedum
@JESUS_L0VES_Y0U
@JESUS_L0VES_Y0U Жыл бұрын
❤️
@devasena1216
@devasena1216 Жыл бұрын
🙋Hallelujah
@solomoncharles3987
@solomoncharles3987 Жыл бұрын
சேனையாய் எழும்ப போகின்றோமே
@k.yuvaraj2007
@k.yuvaraj2007 Жыл бұрын
இதயத்தின் வாஞ்சையினால் உருவாகும் கர்த்தருடைய வார்த்தை ஆமென் ❤
@aocinternational2294
@aocinternational2294 Жыл бұрын
நீர் யாரையா..? தேவமனிதனா அல்லது தேவனால் அனுப்பப்பட்ட தீப்பொறியா..? இது வெறும் பாடலா அல்லது இதயத்தின் கதறலா..? 💔😭
@geosam7680
@geosam7680 Жыл бұрын
அவர் தீ பொறி இல்லை சாத்தானை அழிக்கும் பீரங்கி
@devaanburaj8260
@devaanburaj8260 10 ай бұрын
​@@geosam7680 true
@qctamilan2904
@qctamilan2904 5 ай бұрын
Hallelujah 🙏🙏
@s.nelsonrubhus1023
@s.nelsonrubhus1023 Жыл бұрын
50 வருடங்களுக்கு முன்பாக இருந்த அதே தேவனுக்கான வைரக்கியம்💪💪💪, தேசத்திற்கான பாரம்💔💔💔, எழுப்புதளுக்கான வாஞ்சை🔥🔥🔥, தேவனுக்கான அர்ப்பணிப்பு🙇🙇🙇, தேவனிடத்தில் அன்பு 💝💝💝இப்போதும்... கொஞ்சமமும்,குறையாமல், இந்த தலைமுறைவரைக்கும் உலகம் முழுவதும்🌎🌎🌎, கால்வாரி சிலுவையில் ✝️✝️✝️, நமக்காக ஜீவனை கொடுத்த இயேசுவுக்காக எதையாகிலும், செய்துவிட துடிக்கும் இதயத்தை❤‍🩹❤‍🩹❤‍🩹 இப்போதும், தங்களிடம் காணும் போது எங்கள் விழிகளின் இமைகள் ஆச்சர்யத்தாலும் ....😳😳😳, இதயத்தில் இயேசுவுக்காக, எதையாகிலும், செய்ய எங்களை தட்டி எழும்புகிறது.. ஐயா......🙏தேவனுக்கே மகிமை....🙏🙏🙏
@benjaminkanana2284
@benjaminkanana2284 Жыл бұрын
தேவனால் தெரிந்துக்கொள்ளபட்ட தேவ மனிதன். அவருக்கு கர்த்தர் தீர்க்காயுசு தரும்படி ஜெபிக்கிரேன். 🙏.
@selviselvi2097
@selviselvi2097 Жыл бұрын
Amen appa God bless u ayya
@devaanburaj8260
@devaanburaj8260 10 ай бұрын
Amen
@user-cv2cr1tc5o
@user-cv2cr1tc5o Ай бұрын
நீங்கள் விதைத்த விதைதான் இன்று என்குடும்பத்தை மிஷனரிகளாக மாற்றியுள்ளது..உங்களோடு இருந்து தேவதரிசனத்தில் ஓடவைக்கிறது.❤
@davedt4283
@davedt4283 2 ай бұрын
நாமுடை வாழ்கையில் தேவ சாயலை வெளிப்படுத்தும்உண்மை பரிசுத்தம் நீதி வெளிப்படும் தேவனுக்கே மகிமை ❤️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳❤️🙏🙏
@jebinm7459
@jebinm7459 Жыл бұрын
இது ஒரு பாடல் மட்டும் அல்ல நாம் ஜெபிக்க வேண்டிய ஜெப குறிப்புகள்.Amen
@salina9785
@salina9785 9 ай бұрын
Yes 😊
@user-pi7nr3ui7b
@user-pi7nr3ui7b Жыл бұрын
🎶இந்த பாடல் வரிகளை கேட்கும்போதே உள்ளத்தில் ஒருவிதமான வைராக்கியம்😖 எழும்புகிறது 💥
@qctamilan2904
@qctamilan2904 7 ай бұрын
அகஸ்டின் அய்யா நீர் தேவசமூகத்தின் தீப்பொறி ,❤❤❤ ஆமென் அப்பா எழுப்புங்க அப்பா எல்லோரையும்😢😢😢
@Veni6770
@Veni6770 Жыл бұрын
தேவ சேனை ஒன்று எழும்புகிறதே உந்தன் சேவைக்கென்று கிழம்புகிறதே - 2 உம் பராக்கிரம நாட்கள் இதுவே உம் யெளவன ஜனம் வெளிப்படுதே - 2 1.சிலுவை நாதரின் இரத்தம் வீணாகிவிடக் கூடாதே சிந்திய பரிசுத்த இரத்தம் போதுமே மீட்டிடவே - 2 சிதறி நிற்கும் மாந்தரையும் மீட்டிடவே இனைத்திடவே சேனையாய் எழும்பபோதிடுமே தேவ சேனை ஒன்று எழும்புகிறதே உந்தன் சேவைக்கென்று கிழம்புகிறதே - 2 2. கற்றுத்தேறினவர் உயர்த்திக்கொண்டார் தன்னையே கல்லாமை நீக்கிடவே கரிசனையும் இல்லையே - 2 கர்த்தரின் கவலையாம் சங்காரமும் அறியாமலும் பூரியாமலும் காட்டிலும் நாட்டிலும் தடுத்திடுதே தேவ சேனை ஒன்று எழும்புகிறதே உந்தன் சேவைக்கென்று கிழம்புகிறதே - 2 3. குழந்தை என்றும் பாராமல் திணித்தாரே ஆபத்திலே பிஞ்சு என்றும் பாராமல் தீட்டாக்கினர் கூட்டாக - 2 குழம்பி நிற்கும் சமூகத்தையும் தூக்கிடவே விடுவிக்கவே முழங்காலில் நிற்க பெலன் தாருமே தேவ சேனை ஒன்று எழும்புகிறதே உந்தன் சேவைக்கென்று கிழம்புகிறதே - 2 4. இரட்சிக்கப்பட்டவர்கள் இரக்கம் கொண்டோர் இல்லையே இதோ தருகிறேன் என்னையும் என்னுடையவைகளையும் - 2 இழக்கவும் நொறுங்கவும் ஆயத்தம் என்று முழங்கிடுமே கூட்டமாக இன்றே தீவிரம் காட்டினாரே தேவ சேனை ஒன்று எழும்புகிறதே உந்தன் சேவைக்கென்று கிழம்புகிறதே - 2 5. வருகைதனை எதிர்நோக்கிடும் திரளான கூட்டத்திலே பிறக்கும் சந்ததியும் மேல் நோக்கிக்காத்திருக்க - 2 உன்னதர் பெலத்தினால் நிறைந்த சேனை எழும்பிடுதே முழங்கிடுமே வெற்றியை கூறி மகிழ்ந்திடுமே தேவ சேனை ஒன்று எழும்புகிறதே உந்தன் சேவைக்கென்று கிழம்புகிறதே - 2 உம் பராக்கிரம நாட்கள் இதுவே உம் யெளவன ஜனம் வெளிப்படுதே - 2
@aswinbsc6630
@aswinbsc6630 Жыл бұрын
இதயத்தின் ஆழத்தில் உணர்வை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது இந்தப் பாடல் வரிகள் அண்ணனை பயன்படுத்தின தேவனுக்கு நன்றி
@devasena1216
@devasena1216 Ай бұрын
🙏 PRAISE THE LORD GLORY TO JESUS HALLELUJAH AMEN
@lcmworld1655
@lcmworld1655 9 ай бұрын
Very important song for everyone
@davidadikesavan1667
@davidadikesavan1667 Жыл бұрын
🙏AMEN PRAISE THE LORD AMEN 🙏. அண்ணன் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களின் பாடல் , இந்த 2023 ஆண்டின் இந்தியாவில் உள்ள அனைத்துத் திருச்சபைகளுக்கும் ஆண்டவர் விடுகின்ற சவால் நிறைந்த பாடல் மட்டுமல்ல , ஒவ்வொரு கிறிஸ்தவர்களின் வாழ்க்கையை முழுவதும் கிறிஸ்துவுக்காக அற்ப்பனிக்கப்படவும் , ஆண்டவர் இயேசு கிறிஸ்து வின் வருகைக்கு ஆயத்தமாகவும், அற்ப்பனிக்கப்பட்ட வாழ்க்கையை எல்லோரும் வாழ்ந்து , இந்தியாவில் இயேசு கிறிஸ்து வுக்கு சாட்சியாக எழும்பும் படி அண்ணன் வழியாக ஆண்டவர் அழைக்கும் அழைப்பு அற்ப்பனிப்போம் , தேசத்திற்க்காக ஜெபிப்போம் . நன்றி அண்ணன். 🙏
@kennaidg5116
@kennaidg5116 Жыл бұрын
தேவாதி தேவனுடைய நாமம் மகிமைப்படுவதாக.
@PrinceRyan-jv9nd
@PrinceRyan-jv9nd 2 ай бұрын
Amen
@jesuscomingsoon2738
@jesuscomingsoon2738 Жыл бұрын
பரிசுத்த வேதாகமம் சத்திய வார்த்தைகளையே கூறும் அதுபோல அகஸ்டின் ஜெபக்குமார் ஐயாவும் சத்திய வார்த்தைகளே கூறுகிறார் தேவனுக்கே மகிமை
@samrajsam979
@samrajsam979 Жыл бұрын
அண்ணனுக்காக என் தேவனை நான் ஸ்தோத்திரிக்கிறேன்
@florencekumar7891
@florencekumar7891 2 ай бұрын
Augustin Jebakumar அண்ணனின் பாடல் என்றால் அர்த்தமுள்ள அர்ப்பணிப்பான கருத்தான பாடலாகத்தான் இருக்கும்.May God bless his Ministry.
@user-rb2lq4uv6z
@user-rb2lq4uv6z Ай бұрын
Praise the lord
@elshaddaiprayerhousepresen2202
@elshaddaiprayerhousepresen2202 11 ай бұрын
நாம் அந்த யௌவன ஜனமாக எழும்புவோம். தேசம் கல்வாரி தொங்கிய இயேசுவை நோக்கிப்பார்க்கட்டும்
@shekarangamuthu7401
@shekarangamuthu7401 Жыл бұрын
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம். தேவரீர் அன்னனுடைய எழுச்சியான பாடலைப் போல உமக்காக வைராகியமான ஒரு கூட்டத்தை எழுப்புவிராக.
@sivasankarnathanael9981
@sivasankarnathanael9981 Жыл бұрын
எழுப்புதல் எங்கள் தேசத்தில் பரவட்டும்
@Davidratnam2011
@Davidratnam2011 5 ай бұрын
Amen praise the Lord
@selvakumar-is8ri
@selvakumar-is8ri Жыл бұрын
சத்தியமே சத்தியம்... உயிர்ப்பிக்கும் பாடல்.... இது வல்லோ பாடல்....ஆமென்
@mariamariejoseph6501
@mariamariejoseph6501 Жыл бұрын
அண்ணன் நான் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பில் வ‌ளரவேண்டும் வாழ்ந்த காலம் எல்லாம் போதும் இனியாவது நான் அவருக்காக வாழ வேண்டும்
@jamesjames2850
@jamesjames2850 Жыл бұрын
நிச்சயம் ஆண்டவர் எழுப்பத்தான் போறாரு அண்ணன்....உங்கள் கண்களும் நம் கண்களும் காணும் அண்ணன்.
@yosuvabalan3918
@yosuvabalan3918 8 күн бұрын
😭😭😭😭😭😭😭
@srinivasanraghavan9106
@srinivasanraghavan9106 Жыл бұрын
உங்களை போன்ற பாரம் உடைய ஆட்கள் venum அண்ணண். Glory to our almighty lord. Thanks for this song annan
@dhanasekardhana4976
@dhanasekardhana4976 Жыл бұрын
தேவனுடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக
@turntojoy
@turntojoy Жыл бұрын
Very Blessing.. மிகுந்த வைராக்கியம் இந்த பாடலில் உள்ளது... மிகுந்த ஆச்சரியம் யௌவன‌ ஜனம்.. மிகுந்த ஆர்வம் ஆசீர்வாதம் தேவ சேனை எழுதல்..‌ Blessed.. 🙏Amen 🙏. May God bless you, your family and your Ministry 🙏
@angelovinodmoses7310
@angelovinodmoses7310 Жыл бұрын
இரட்சிக்கப்பட்டவர்கள் இரக்கம் கொண்டோர் இல்லையே இதோ தருகிறேன் என்னையும் என்னுடையவைகளையும் - 2 இழக்கவும் நொறுங்கவும் ஆயத்தம் என்று முழங்கிடுமே கூட்டமாக இன்றே தீவிரம் காட்டினாரே 💪💪 should become fruitful for God.
@keerthanakeerthana2107
@keerthanakeerthana2107 Жыл бұрын
Amen 🤲🤲
@ragasudha6664
@ragasudha6664 Жыл бұрын
தேவன் தந்த "தீ "நீங்கள் அப்பா.
@dewmovement694
@dewmovement694 Жыл бұрын
அருமையான தேவ மனிதன் அண்ணன் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களின் இந்த பாடல் வரிகளும் அவருடைய இருதயத்தின் அங்குலாய்ப்பும் இந்த ஆண்டு அவருடைய வாழ்வின் கடைசியாக இருக்குமோ என்று என் மனதில் எழும்புகிறது. தேவனோடு சேர்ந்து 51 ஆண்டுகள் பீகாரிலே ஊழியம் செய்த அண்ணன் ஏசாயா 51:11யின்படி "ஆனந்தக்களிப்புடன் பாடி சீயோனுக்குத் திரும்பி வருவார்கள்" என்கிற வசனமும் என் மனதில் ஓடுகிறது. கிறிஸ்தவ வாழ்க்கை ஒரு தொடர் ஓட்டம்; ஒருவர் ஜெயமாக முடிக்கும் போது தான் ஒரு யௌவன கூட்டம் எழும்பும் என்பது நாம் எவரும் மறுக்க முடியாத உண்மையாகும். தேவனுக்கு மகிமை உண்டாவதாக! தேவ சித்தம் நிறைவேறுவதாக!
@Dan-bc8sd
@Dan-bc8sd Жыл бұрын
பரிசுத்தவான்கள் இந்த தேசத்தில் உயிர் வாழும்வரை தேசம் காப்பற்றபடும் அனேகர் இரட்சிப்பு அடைவார்கள் அவ்விசுவாசம் நீக்கி முன்னேறுவோம்
@user-yr6qp3rt2r
@user-yr6qp3rt2r 4 ай бұрын
Praise the lord 🙏🙏🙏
@jebakanijeyaraj6452
@jebakanijeyaraj6452 Жыл бұрын
Amen அப்படியே ஆக கடவது என்று ஜெபிக்கிரேன்.
@pugazh.a5565
@pugazh.a5565 Жыл бұрын
I cry out when I hear that song. Amen hallelujah. Praise god. Thank you uncle for give such a wonderful song
@thavarasa8719
@thavarasa8719 2 ай бұрын
En ilankai thesam kartharukku sonthamaka maarum ❤❤🎉
@enkaneerthudaipavar5589
@enkaneerthudaipavar5589 Жыл бұрын
Seriously rombavae useful aana song .. 💯 4 types uuliyathai solli oru alagana song .. education+medical+preacher ... rombavae theilivaa... Uuliya alaipa sollirukenga .. India yendha condition la iruku nu clear ahh indha song la irundhu therinjikalam nama south India la ella vasathigalum iruku soo India full ah apditha irukum nu nariya perum ninachitu irukanga .. ipo tha theriyuthu nama country epdi pata nilaimai la iruku nuu 💯sooo padichavanga uuliya alaipu irukuravanga late panathinga .. plz 😭💯
@mercyajanthan716
@mercyajanthan716 4 ай бұрын
A good song that ignites a Goddess within us
@user-jz2ok9hx4n
@user-jz2ok9hx4n Жыл бұрын
தேவனுடைய சத்தம் என்று சொல்லுவார்கள், ஆனால் இந்த பாடலில் கேட்கிறேன்🔥🔥🔥
@user-gw9iv2pn8s
@user-gw9iv2pn8s 11 ай бұрын
என் ஜனம் அழிகிறதே யார் போவார் எங்களின் சுய போக காரியங்கள் பார்த்துக்கொண்டே வாழும் வாழ்கை வேண்டாம் ஆயிரம்... பதினாயிரம் பிணகாஷ் ஏழும்பனும் உணர்வு உள்ள இருதயம் தாங்க அப்பா... ☝️
@andrewsdani6624
@andrewsdani6624 Жыл бұрын
கர்த்தர் நம் தேசத்துக்கு கொடுத்த ஒரு ஈவு தான் அண்ணன் அவர்கள்.. நன்றி இயேசுவே ❤️❤️❤️
@theiventhirakumarenalajini6767
@theiventhirakumarenalajini6767 5 ай бұрын
இயேசுவே என்னை உம்முடைய வழியிலே நடத்தும்😢😢
@aaradhanaopticals4949
@aaradhanaopticals4949 Жыл бұрын
Praise the LORD JESUS CHRIST amen
@jesuselrohe4219
@jesuselrohe4219 9 ай бұрын
Anoiting song Ayya
@anitagoeda7260
@anitagoeda7260 Жыл бұрын
Thanks you Jesus Love you Amen Brought thanks you 💪💪💪🔥❤😘😇🙇💐
@bspaulraj5856
@bspaulraj5856 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@user-ne2nh3xf9l
@user-ne2nh3xf9l 6 ай бұрын
Amen....Itho tharugiren ennayume ummandaiyile YESUVE......iam under your control my HOLYSPIRIT
@jeniferdhivahar246
@jeniferdhivahar246 Жыл бұрын
Powerful Revival song. Glory to Jesus. Hallelujah. Amen
@kumananjayaraman813
@kumananjayaraman813 Жыл бұрын
My heart cry out when hering this song. Real man of God song. Praise our Lord Jesus Christ. All glory to him alone...
@isaacr3593
@isaacr3593 Жыл бұрын
Really touch my Heart 🥹 ❤️ devanuke magimai ✨ ayya Augustine Jebakumar Karthar Ungalai Ungal Ooliyathaiyum Ungal Kudumbathaiyum Asirvathiparaga Amen.😌
@PONNUSAMYSELVAM
@PONNUSAMYSELVAM Жыл бұрын
Something happening within us while hearing this song... Praise God....God still more use this man of God for the revival of India....
@ganeshramasamy7557
@ganeshramasamy7557 Жыл бұрын
Praise the Lord.... God bless you uncle❤
@vinoth10185
@vinoth10185 Жыл бұрын
Amen....... 🔥 Glory to mighty God....
@rejinajesudas6064
@rejinajesudas6064 10 ай бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏🙏🙏
@devaimmanuvel.a4445
@devaimmanuvel.a4445 Жыл бұрын
அதை ஆசாரியனாகிய ஆரோனின் குமாரனான எலெயாசாரின் மகன் பினெகாஸ் கண்டபோது, அவன் நடுச்சபையிலிருந்து எழுந்து, ஒரு ஈட்டியைத் தன் கையிலே பிடித்து, இஸ்ரவேலனாகிய அந்த மனிதன் வேசித்தனம்பண்ணும் அறையிலே அவன் பின்னாலே போய், இஸ்ரவேல் மனிதனும் அந்த ஸ்திரீயுமாகிய இருவருடைய வயிற்றிலும் ஈட்டி உருவிப்போக அவர்களைக் குத்திப்போட்டான், அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரில் உண்டான வாதை நின்றுபோயிற்று. எண்ணாகமம் 25:7,8
@RAHULDRAVIDOFFICAL97
@RAHULDRAVIDOFFICAL97 Жыл бұрын
தேவனுக்கே மகிமை
@anidhayal
@anidhayal 8 ай бұрын
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 👏❤️🙏...
@maarriszraajaa7301
@maarriszraajaa7301 Жыл бұрын
💫ஆமென் அல்லேலூயா...🔥
@DavidDavid-hj4ot
@DavidDavid-hj4ot Жыл бұрын
EN DHEVANKE MAHIMAI UNDAVADHGA AMEN ❤️✝️🙏✝️
@bibiyanancyt6669
@bibiyanancyt6669 Жыл бұрын
Amen & Amen. 🙏 Glory to Jesus Daddy forever & ever....✌✌✌
@DavidDavid-hj4ot
@DavidDavid-hj4ot Жыл бұрын
EN DEVANKE MAHIMAI UNDAVADHGA AMEN ✝️❤️❤️❤️
@evangelinekiruba6952
@evangelinekiruba6952 Жыл бұрын
Amen ! 😢❤ Wonderful Song 👐❤
@m.ravindranm.ravindran3393
@m.ravindranm.ravindran3393 Жыл бұрын
Praise the lord 🙌
@davidponnurangam3895
@davidponnurangam3895 9 ай бұрын
இன்னும் தேவன் உங்களை எடுத்து பயன்படுத்தட்டும் தேவ தூதனே
@emimalcab2703
@emimalcab2703 11 ай бұрын
இந்த தேவ சேனையின் பாடல் தேவசேனையை உருவாக்கும் பாடல்.இயேசுவின் வருகை பரியந்நம் தம்முடைய யௌவன ஜனத்தை உருவாக்கிக் கொண்டே இருக்கும்.நன்றி Uncle.அல்லேலூயா.
@umamaheshwari5860
@umamaheshwari5860 Жыл бұрын
Praise the lord Jesus Christ
@kannasuba956
@kannasuba956 Жыл бұрын
Amen amen Jesus bless u uncle
@ngelxoxo
@ngelxoxo Жыл бұрын
Solla vaarthaiye illai idayame baaramaghutaiya en eysuvukaga naan ethavathu seiya vendum endru entha song ketkum podhu thoonuthu Jesus kaga seiven
@christinasebas2025
@christinasebas2025 Жыл бұрын
Amen hallelujah 🔥🕊️✨✝️🛐
@dineshmeshach7921
@dineshmeshach7921 Жыл бұрын
ஆண்டவர் கிரியை செய்துகொண்டிருக்கிறார்
@onemansvoicetn4989
@onemansvoicetn4989 Жыл бұрын
Very annoited song heard today in sawyerpuram meeting. We are very blessed
@entertainingsouls7956
@entertainingsouls7956 Жыл бұрын
Yess brooo✨🔥
@alansamrajasingh.a1999
@alansamrajasingh.a1999 Жыл бұрын
Yes bro I also attend today's meeting at vision centre
@pirateissac707
@pirateissac707 Жыл бұрын
Naanum tha , . Bro Neega Front or Middle Row ??😁😁
@entertainingsouls7956
@entertainingsouls7956 Жыл бұрын
@@pirateissac707 front rightu
@pirateissac707
@pirateissac707 Жыл бұрын
@@entertainingsouls7956 Naaga Middle Left Side ,.. Comment adichathu , Engaluku Back Row
@kingkingsly7566
@kingkingsly7566 Жыл бұрын
Amen! We are here to serve God.
@JohnSam-zg7fp
@JohnSam-zg7fp 9 ай бұрын
Naan ezhumbukiren❤❤
@JESUS_L0VES_Y0U
@JESUS_L0VES_Y0U 10 ай бұрын
இந்தியா இயேசுவுக்கே!!!❤️🇮🇳
@ShanmugamShanmugam-ur4jp
@ShanmugamShanmugam-ur4jp 5 ай бұрын
😢😢
@prabhustephen1147
@prabhustephen1147 Жыл бұрын
ஆமென்
@kayaleliza4743
@kayaleliza4743 Жыл бұрын
When I hear this song , I feel my speed of running for kingdom is really need to speed up..😰😰😰 I am blessed withthis song Edhuvae kalam🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️
@tamilvanan485
@tamilvanan485 Жыл бұрын
Senaigalil oruvan ✝️🛐
@JESUSCHRIST-gk3ju
@JESUSCHRIST-gk3ju Жыл бұрын
I'm ready
@JESUS_L0VES_Y0U
@JESUS_L0VES_Y0U Жыл бұрын
Glory Glory Glory Hallelujah... Amen & Amen. ❤️❤️❤️🔥🔥🔥🕊️🕊️🕊️✌️✌️✌️👣👣👣
@vigneshs2936
@vigneshs2936 Жыл бұрын
Praise the Lord
@annathomas724
@annathomas724 Жыл бұрын
ஆமேன்⛪🙏🙏🙏🙏🙏💐🇨🇵
@DavidDavid-hj4ot
@DavidDavid-hj4ot Жыл бұрын
PRAISE THE LORD ANNAN
@gloryjenifer2646
@gloryjenifer2646 Жыл бұрын
Excellent song Paster..... you having the burden of the soul since 50 years.....this song leads us to act for the God and the society.... God bless your ministry unto the kingdom come..... Amen....
@maragadhamaruldass1379
@maragadhamaruldass1379 Жыл бұрын
Much Needed Song , and its not just a song its a powerful word of god tp the upcoming 💥
@jasshlinjessica
@jasshlinjessica Жыл бұрын
Amen.🙏🙏🙏Amazing song!!powerful verses.!!!
@graceofgod1026
@graceofgod1026 Жыл бұрын
Praise the lord 🙏 Glory to God
@ushanaveen1578
@ushanaveen1578 Жыл бұрын
Amen.. may it so happen .. let an army raise for the Lord Jesus Christ 🙏🏼
@user-rb2lq4uv6z
@user-rb2lq4uv6z Жыл бұрын
Amen hallelujah
@susanna324
@susanna324 Жыл бұрын
Amen!! Thankyou Lord!! True words uncle !!
@aslinjesu
@aslinjesu Жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@gjayaselvi2494
@gjayaselvi2494 Жыл бұрын
Taking you for your team work send me message every day my family daily life purity
@prabusantharaj4643
@prabusantharaj4643 8 ай бұрын
Song of social and spiritual justice
@johnflorin1061
@johnflorin1061 Жыл бұрын
Amen hallelujah 🙌
@PrinceRyan-jv9nd
@PrinceRyan-jv9nd 9 ай бұрын
Amen👏
@kanish8994
@kanish8994 Жыл бұрын
Praise the lord 💖
@djustindjustin2678
@djustindjustin2678 Жыл бұрын
God bless you and I love you. Pastar. Augustine JabaKumar💞💕💓💖💝🙋🙋🧎‍♂️🙋🧎‍♂️🧎‍♂️🧎‍♂️🧎‍♂️🧎‍♂️🧎‍♂️🧎‍♂️🧎‍♂️🧎‍♂️🧎‍♂️🧎‍♂️🧎‍♂️🧎‍♂️🧎‍♂️🧎‍♂️🧎‍♂️🧎‍♂️🧎‍♂️🧎‍♂️🧎‍♂️
@eswariesther3667
@eswariesther3667 Жыл бұрын
Praise the Lord! Amazing song and singing! Its the need of the time!
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 14 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 76 МЛН
Chosen One 1Peter 2:9( Bro. Francis)part 1 08/03/2020
32:25
Greater Grace Nepali Fellowship Mumbai
Рет қаралды 13 М.
Pr. Jacob Koshy | Live Praise & Worship Volume 9 | New Life Ministries
1:06:20
Pr Jacob Koshy - New Life Ministries - Official
Рет қаралды 719 М.
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН