Kaanatha Aaddin Pinne | Bro. D. Augustine Jebakumar | Tamil Christian Song | GEMS - Bihar.

  Рет қаралды 66,971

GEMS Media Online

GEMS Media Online

Күн бұрын

Пікірлер: 38
@சிறியவன்
@சிறியவன் 4 жыл бұрын
ஆண்டவரே அநேக ஜனங்கள் உம்மை விட்டு தூரம் போய் இருக்காங்கப்பா இந்த பாடல் மூலமாய் ஜனங்கள் உம்மிடத்தில் வர கிருபை செய்யும் ஆமென்.
@m.iruban8425
@m.iruban8425 4 жыл бұрын
இப்படியான பாடல்களை கிறிஸ்தவ சபைகளில் கேட்கமுடிவதில்லை . அருமையான பாடல் 🙏🏾
@k.karthickk.karthick7086
@k.karthickk.karthick7086 2 жыл бұрын
இந்த அருமையான பாடல் நான் மனம் திரும்ப மிகவும் பயன்லுள்ள பாடல் அனைவரும் கேட்க வேண்டும் அதான் எனது ஆசை.
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 4 жыл бұрын
Brother Augustine Jebakumar Is Faithful Servant Of Almighty Saviour Lord Jesus Christ 🙏.
@devaadaikalam2619
@devaadaikalam2619 4 жыл бұрын
I like so so much in this song ....Sing by uncle augustine jebakumar....
@ManiKandan-cr1ew
@ManiKandan-cr1ew 4 жыл бұрын
Amen. Wt a great trdional song tis song explain our father Jesus Christ love.. He love never ever change our life.. God bless you my spiritual father Augustine jebakumar appa🙏🙏🙏
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 4 жыл бұрын
Lyric, Tune and Composer Of The Song Is Divine Sister Sarah Navaroji.
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 4 жыл бұрын
Excellent Song 👌 and Singer.Praise The Lord 🙏
@vijesrikanthanofficial5790
@vijesrikanthanofficial5790 4 жыл бұрын
Excellent song Augustine uncle You are my inspiration in God’s ministry and GOD Bless you more and more
@prasanthappu6083
@prasanthappu6083 4 жыл бұрын
Uncle you are my favorite superhero
@tamilselvannn1535
@tamilselvannn1535 3 жыл бұрын
Jesus Christ your Hero
@Veni6770
@Veni6770 Жыл бұрын
காணாத ஆட்டின் பின்னே - கர்த்தர் கண்ணீருடன் அலைந்தார் அன்போடு உன்னை அழைக்கின்றாரே இன்றே திரும்பி நீ வா 1.முள்ளும் புதரும் காடும் மழையும் உள்ளம் உடைந்தேசு தேடுகின்றார் சிற்றின்ப சேற்றினில் சிக்கினதால் சாத்தான் வலையில் நீ சிறையாகினாய் - காணாத 2.சுத்த இதயம் வேண்டாம் என்றெண்ணி கர்த்தரின் அன்பை நீ சந்தேகித்தாய் யோனாவைப் போல நீ போனாயல்லோ ஏசுபரன் வாக்கு வேருத்தாயல்லோ - காணாத 3.என்னென்ன துன்பம் தொல்லைகள் வந்தும் இயேசுவின் பாதை நீ விட்டோடாதே நீதி நிறைந்த தம் கரங்களை நீட்டி உன்னை தாங்கி பயம் நீக்குவார் - காணாத 4.துன்மார்க்கரெல்லாம் சன்மார்க்கரோடே தேவ கோபாக்கினையால் மாள்பவரே கர்த்தரின் பந்தியில் நீ பங்கடைய கண்ணீருடன் நீயோ அருள் வேண்டுவாய் - காணாத 5.எத்தனை நேரம் உன்னை அழைத்தார் இத்தனை காலம் நீ தள்ளலாமோ கர்த்தரின் சித்தம் உன் வேளையிதே கண்டு உணர்ந்து விரைந்தே நீ வா - காணாத
@malarvizhi8299
@malarvizhi8299 4 жыл бұрын
Amen , My favourite song, Thank you man of God.
@illaya1
@illaya1 4 жыл бұрын
Repeated sin.... God forgive me... please pray for me to overcome from my sin.
@joshvalli9953
@joshvalli9953 3 жыл бұрын
Amen 🙏 amen thank you Jesus amen 🙏 😪
@j.sathishkumarobathiya9791
@j.sathishkumarobathiya9791 4 жыл бұрын
I love you dr jesus .super songs God bless you poster
@jeffinjeffin5208
@jeffinjeffin5208 4 жыл бұрын
Praise The Lord
@drsathishkumarmanimaran3591
@drsathishkumarmanimaran3591 4 жыл бұрын
My beloved father in Christ, thanks for this song
@dayaprathap9239
@dayaprathap9239 4 жыл бұрын
Super song thank you LORD
@johnjegan373
@johnjegan373 4 жыл бұрын
Nice song... Meaningful lyrics
@jgaministries4300
@jgaministries4300 3 жыл бұрын
God bless you
@annathomas724
@annathomas724 4 жыл бұрын
Amen
@anishj7117
@anishj7117 4 жыл бұрын
Uncle u r great God bless you.
@zibiahhebzi5780
@zibiahhebzi5780 4 жыл бұрын
My fav song uncle
@shantharamanathan5727
@shantharamanathan5727 4 жыл бұрын
Really Lord speaking with me also thank you brother amen
@abelselvam4938
@abelselvam4938 3 жыл бұрын
Supar song nice voice
@ebichris1268
@ebichris1268 4 жыл бұрын
🎶🎶🎶🎶nice...
@pravinantony680
@pravinantony680 4 жыл бұрын
Amen PRAISE THE LORD
@123surjen45
@123surjen45 4 жыл бұрын
praise the Lord
@titussamuel800
@titussamuel800 4 жыл бұрын
Very nice song anna
@phebam3964
@phebam3964 4 жыл бұрын
Please don't delete the songs 🙏😀
@raviebinezerm903
@raviebinezerm903 4 жыл бұрын
Annan , isravelin rajave em devanam karthare ,antha song paadunga unga voice le
@edisonmuthuraj8393
@edisonmuthuraj8393 4 жыл бұрын
Amen.. Turn to apostolic (Origin love)
@angelsalin9406
@angelsalin9406 3 жыл бұрын
Generation from where in india adam eve this comment given by god
@anandlingetar2102
@anandlingetar2102 3 жыл бұрын
Amen
@jessyar7750
@jessyar7750 3 жыл бұрын
Amen
@josephinealex5940
@josephinealex5940 2 жыл бұрын
Amen
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:33
CRAZY GREAPA
Рет қаралды 39 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 40 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН