நான் ஒரு மதபோதகர்... உங்களின் இந்த பதிவை முழுமையாக ஆழ்ந்து கேட்டேன் மிகவும் யதார்த்தமான உண்மைகளை எடுத்துரைத்தீர்கள். ஏக இறைவனை முகம்மது நபி அவர்கள் சொல்லிய வழியில் தொழுது கொள்வதே உண்மையாக இருப்பது போல் உணருகிறேன். இரவில் கேட்க ஆரம்பித்து விடியற்காலை மட்டும் சிந்தித்து இப்பதிவை இடுகிறேன்.. உங்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்...❤❤❤
@sheltonmuthu19872 ай бұрын
@@sivakumars1345 இயேசுவே வழி, வானத்தின் கீழ், பூமியின் மேல், வானவர் இயேசுவின் நாமமே அல்லாமல் மனிதன் பாவங்களில் இருந்து விடுதலை அடைய இயேசுவை விட்டா வேறு வழி இல்லை.
@sivakumars13452 ай бұрын
@@sheltonmuthu1987 நன்றி சகோ...
@HIMOHAMEDNAZEEBNAJEEB2 ай бұрын
@@sheltonmuthu1987appo ean jesu eraiwane ean ennaikaiwitteernu sonnaar antha eraiwan yaaru..muthu..
@sheltonmuthu19872 ай бұрын
@@HIMOHAMEDNAZEEBNAJEEB அதுனால இயேசு இறைவன் அல்ல என்று ஆகிவிடுமா? இயேசு கடவுளின் அச்சு. எப்படி ஒரு டார்ச் லைட் on பண்ணுனா அதன் அச்சு தெரிகிறதோ அப்படியே கடவுளும் பிரதிபலிக்கிறார், இப்போ இந்த அச்சுக்கு (இயேசுவுக்கு )தெரிஞ்சிருச்சி தான் கடவுள் என்று.ஆனால் இயேசு (அச்சு )தான் கடவுளாய் இருப்பத விரும்பாமல் அந்த டார்ச் லைட்டின் (பிதாவின்) சித்தம் செய்தார். அதுனால அந்த டார்ச் லைட் (பிதா )என்ன செய்தது என்றால். வானோர், பூதலத்தோர் யாவருடைய முலங்கால்களும் இந்த பிதாவின் அச்சாகிய இயேசுவுக்கு முன் முடங்கும் படி செய்தார்.அதுனால தான் இயேசு பூமியில் இருக்கும் போது சொன்னாங்க வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்கு கொடுக்க பட்டு இருக்கிறது என்று. அதுமட்டும் அல்ல நியாய தீர்ப்பு கொடுக்கும் முழு அதிகாரத்தையும் பிதா தன் அச்சாகிய இயேசுவுக்கு கொடுத்தார். இயேசு நியாயதிபதி. பிதாவின் அச்சு இயேசு என்றால்,இயேசு பிதா தான். அதுனால கடவுள் பூமிக்கு வந்துட்டா விண்ணுலகில் யார் இருப்பது யார் என்று கேட்க கூடாது, கடவுள் இங்க இருந்தா அங்கேயும் இருக்கிறார்.
@sheltonmuthu19872 ай бұрын
@@HIMOHAMEDNAZEEBNAJEEB @HIMOHAMEDNAZEEBNAJEEB அதுனால இயேசு இறைவன் அல்ல என்று ஆகிவிடுமா? இயேசு கடவுளின் அச்சு. எப்படி ஒரு டார்ச் லைட் on பண்ணுனா அதன் அச்சு தெரிகிறதோ அப்படியே கடவுளும் பிரதிபலிக்கிறார், இப்போ இந்த அச்சுக்கு (இயேசுவுக்கு )தெரிஞ்சிருச்சி தான் கடவுள் என்று.ஆனால் இயேசு (அச்சு )தான் கடவுளாய் இருப்பத விரும்பாமல் அந்த டார்ச் லைட்டின் (பிதாவின்) சித்தம் செய்தார். அதுனால அந்த டார்ச் லைட் (பிதா )என்ன செய்தது என்றால். வானோர், பூதலத்தோர் யாவருடைய முலங்கால்களும் இந்த பிதாவின் அச்சாகிய இயேசுவுக்கு முன் முடங்கும் படி செய்தார்.அதுனால தான் இயேசு பூமியில் இருக்கும் போது சொன்னாங்க வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்கு கொடுக்க பட்டு இருக்கிறது என்று. அதுமட்டும் அல்ல நியாய தீர்ப்பு கொடுக்கும் முழு அதிகாரத்தையும் பிதா தன் அச்சாகிய இயேசுவுக்கு கொடுத்தார். இயேசு நியாயதிபதி. பிதாவின் அச்சு இயேசு என்றால்,இயேசு பிதா தான். அதுனால கடவுள் பூமிக்கு வந்துட்டா விண்ணுலகில் யார் இருப்பது யார் என்று கேட்க கூடாது, கடவுள் இங்க இருந்தா அங்கேயும் இருக்கிறார்.
@johnleon45202 ай бұрын
இயேசுவே மெசியா இறைவனின் மகன்... நம் பாவங்களுக்காக மரித்தார் மீண்டும் வருவார்.......
@Koduran2 ай бұрын
@@johnleon4520 இறைவனே இயேசு தான்.
@AlwinDaniel-zv2uhАй бұрын
முகமது அறிமுகப்படுத்திய ஈசா
@peterebenezer5347Ай бұрын
@@AlwinDaniel-zv2uh முகமது அல்லது குரான் சொல்லும் ஈசா வேறு; வேதாகமத்தின் ஈசா வேறு. இரண்டு பெயர்களின் உச்சரிப்பு ஒன்றாக இருந்தாலும் எழுத்துக்கள் வேறு வேறு. See வேறு; sea வேறு அல்லவா?
@KoduranАй бұрын
@@AlwinDaniel-zv2uh யாரு முஹம்மது?
@samsudeensamsu-xn4onАй бұрын
இறைவனுக்கு பிறப்பும் இல்லை மறிப்பும் இல்லை ஊணும் இல்லை உறக்கமும் இல்லை அவனுக்கு மகனுமில்லை அவன் தனித்தவன் மனித கற்பனைக்கு அப்பாற் பட்டவன்....
Thank you Wonderful message Yes we need this kind of holly full and ancient messages in these last days. Allah bless you and I am from canada
@MohamedIcbal-i2bАй бұрын
Excellent explanation
@michaelthatheu53232 ай бұрын
இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாமல் மனிதர்களுக்கு மீட்பு இல்லை இயேசுகிறிஸ்துவை நாம் கண்டுகொள்ள அன்னை மரியாவின் உதவி இல்லாமல் முடியாது சகோதரர்களே
@Thayageesan2023-uw1zz2 ай бұрын
Mary is not mediator Jesus only mediator between jehovah and human being.
@AlwinDaniel-zv2uh2 ай бұрын
அவா் உங்களுக்கு என்ன சொல்கிறாரோ அதன்படி செய்யுங்கள் மாியாள் அவா்கள் மாியாளுக்கு தொியாது தன் வயிற்றில் இறைவன் பிறப்பாா் என்று இறைவன் இயேசுவிற்க்கு தொியும் இந்த கன்னியின் வயிற்றில் பிறப்பேன் என்று !!!!!
@kamalthendral973Ай бұрын
மரியாள் மற்றும் இயேசு இவர்களுக்கு முன்னால் பிறந்து மரணித்த மக்களுக்கு எப்படி பாவ மன்னிப்பு கிடைக்கும் என்பதைத் தெளிவு படுத்த வேண்டும். அவர்களின் பாவங்களை தேவன் மன்னிப்பார் என்றால் பின்னால் வந்தவர்களின் பாவத்தை மன்னிக்க இயேசு வை ஏன் நம்ப வேண்டும். ஏன் பின்னால் வந்தவர்களின் பாவத்தை தேவனே மன்னிக்க முடியவில்லை விளக்குங்கள் இயேசுவை நம்பினால் தான் பாவ மன்னிப்பு என்பது சரியான கருத்து அல்ல. ஆதம் ஏவாள் முதற்கொண்டு உலகம் முடியும் வரை வாழ்ந்து மரணிக்கப் போகிறவர்கள் பாவங்களை மன்னிக்க அல்லது அதற்காக தண்டிக்க முழு உரிமை தேவனுக்கு மட்டுமே உண்டு நியாயத் தீர்ப்பு நாள் தேவனின் முழு உரிமை Exclusive privilege
@samsudeensamsu-xn4onАй бұрын
@@AlwinDaniel-zv2uh மனித வயிற்றில் இறைவன் பிறப்பதற்கு வாய்ப்பில்லை மனிதர்களுக்கு மனிதர் தான் பிறப்பான்...
@Raji-j3oАй бұрын
மரியாள் யாரு இயேசுவிடம் உங்களுக்காக தூதுபோக நீங்கள் மாலைக்குள் இருக்கிறீர்கள் விழித்துக் கொள்ளுங்கள் இல்யேல் ஆத்துமா நரகத்துக்கே போகும் 🙏🙏🙏
@EmmanuelJlsaiah15Ай бұрын
Amazing sir, you are full understanding about christians and the News.
@DavidDavid-rk8rn2 ай бұрын
Jesus way of life 🙏🏻✝️
@Abulafir2 ай бұрын
As you say, during his lifetime, Jesus (May The Creator of heavens & earth shower His blessings & peace) was way of life for those people whom Jesus preached. Not now.
@Koduran2 ай бұрын
@@AbulafirIslam fake, saithan matham
@simsons26612 ай бұрын
Amen
@salasara10442 ай бұрын
In the time of Jesus is correct but now the prophecy of Muhammad Nabi sallallahu alaihi has came now you should follow Muhammad Nabi sallallahu alaihi wasallam in the second coming of the Jesus you should follow the command of Muhammad Nabi sallallahu alaihi wasallam..
@Koduran2 ай бұрын
@salasara1044 poda koomutta, Muhammad a follow panna straight hell than
@ahmedismail38012 ай бұрын
இபுராஹீம்,அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் ஒருவர் இஸ்ஹாக் இன்னொருவர் இஸ்மாயீல் இவர் களில் இஸ்ஹாக் அவர்களின் வழியில் நிரைய நபிமார்கள் ஈஸா அலைஹிஸ்சலாம் வரை இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வளிதோன்ரல்களெ ஈஸா நபி தோன்றிய 500ஆண்டுகளுக்குபிரகு இபுராஹும்அலஹி ஸ் சலாம் அவர்களின் இன்னொரு மகன் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வழியில் வந்தவர் கள் நபி முஹம்மது ஸல்லல்ஹ் அலைஹிவஸல்லம். உங்களின் விளக்கம் அருமை
@k.mariyan79942 ай бұрын
ஸ்மாயிலின் வழியில் வந்தார் முகமது நபி என்றால் ஆதாரம் எதை வைத்து சொல்கிறீர்கள் ஈசாக் வழியில் ஈசாநபி வந்தார் என்பதற்கு ஆதாரம் உண்டு
@Plastech-v9m2 ай бұрын
@@k.mariyan7994உங்களுக்கு எதிலுமே சந்தேகமும் , மதங்களை மாற்றி அமைப்பதும் கைவந்த கலை. இதனால்தான் . கடைசியாக இஸ்லாம் மார்க்கத்தை இறைவன் உலகிற்கு அருளியுள்ளார். உங்களுக்கு இனி இறைவனிடத்தில் மன்னிப்பு இல்லை.
@prasadpalayyan5882 ай бұрын
சகோ! தோராவில் ஈசாக்கை பலியிட சொன்னார் என்று எழுதப்பட்டுள்ளது. அதன்பிற்கு 2300 ஆண்டுகளுக்குப்பின்வந்த எழுதப்படிக்காத தெரியாத ஒருவர் இஸ்மவேலைப் பலியிடச் சொன்னார் என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது?
@sheltonmuthu19872 ай бұрын
ஆபிரகம்,இசாக், யாக்கோப், மோசஸ், தாவீது, சாலமோன்,.... தேவ மனிதர்கள் எல்லோரும் யெகோவா என்று பெயர் உடைய கடவுளை ஆராதித்தினார், பின் பற்றினார்கள், ஆனால் இவர்கள் வரிசையில் நானும் ஒருவர் என்று சொல்லும் முஹமது குறைசி மக்கள் வழிபட்ட அல்லாவை ஏக இறைவன் என்று வழிபடுகிறார், இந்த அல்லாவின் சிலை இன்றும் காபாவில் உள்ளது. அதுனால இஸ்லாம் க்கும் கிறிஸ்த்தவத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
@peterebenezer53472 ай бұрын
@@k.mariyan7994 குர் ஆனில் சொல்லப்பட்டுள்ள ஈசா கிறிஸ்தவர்களின் ஈசா இல்லை. அரபி வேதாகமத்தில் மத் 1:1ல் உள்ள ஈசா என்பதற்கான எழுத்துக்களும், குர் ஆனில் உள்ள ஈசா என்பதற்கான எழுத்துக்களும் வேறு வேறானவை; உச்சரிப்பு ஒன்று தான். எழுத்துக்கள் வேறு. ஆகவே அவர்களின் ஈசா வேறு. எங்கள் ஈசா வேறு. அடுத்து, குர் ஆனில் சொல்லப்பட்டுள்ள ஈசாவின் தாயின் பெயரும், பைபிளில் உள்ள ஈசாவின் தாயின் பெயரும் மர்யம் என்பதைத் தவிர வேறு ஒற்றுமைகள் இல்லை. ஆகவே இருவரின் தாயும் வேறு வேறானவர்கள். குர் ஆனில் உள்ள ஈசா வின் தாய் மர்யமின் அப்பா அம்ராம்; அவரது சகோதரன் ஹாருன். ஆகவே இந்த மர்யம் இயேசுவின் தாயாகிய மரியாள் இல்லை. அடுத்தது: இஸ்மவேலின் தாய் ஆகார் ஒரு எகிப்திய ஸ்திரீ. அன்றைய நாளின் எகிப்தியர் இன் நிறம் கருப்பு. இஸ்மவேலுக்கு அவனது தாய் திருமணம் செய்து வைத்த பெண்ணும் ஒரு எகிப்திய பெண் தான். ஆக, இஸ்மவேலின் வழியில் இவர்கள் சொல்லும் நபர் வர வாய்ப்பே இல்லை. மேலும், இஸ்மவேலர்கள் ஆதி நாட்களிலேயே மீதியானியரோடு கலந்து விட்டார்கள். பின் எப்படி...?
@yasararafath5404Ай бұрын
Arumaiyana pechu
@sivagnanarasaponnuthurai3182 ай бұрын
வணக்கம், மிகச்சிறந்த தெளிவான விளக்கம், பக்கச்சார்பற்றது, 99 வீதம் சரியானது. மிக்க நன்றி.
@shiphivine-98272 ай бұрын
Ungal karutukal useful anedu tq.... Brother
@saadhali41582 ай бұрын
நான் ஒரு இஸ்லாமியன், ஆனால், எவர் சித்தனையையும், அல்லது சித்தாந்ததையும், மருத்து பேசுவது இல்லை. இன்றும் மதத்தை தூக்கி வைத்து பேசுவோரை கண்டால் .......? மனிதத்தை தூக்கி பிடிப்போம். தவறு செய்வோற்கு தண்டனை உண்டு அதை யாரும் தடுத்து விட முடியாது.
@ssraju072 ай бұрын
அடுத்தவர் நம்பிக்கையை கெடுத்துத்தானே இஸ்லாமின் தூனே இருக்கிறது.இஸ்லாம் கிறிஸ்தவத்துக்கு தேவையில்லை.ஆனால் யூத,கிறிஸ்தவம் இல்லாமல் இஸ்லாம் உண்டா?அதை குறை சொல்லாவிட்டால் இஸ்லாம் உண்டா?நிறைய வித்தியாசம் நண்பரே?மனிதன் நல்லது செய்தால் போதும் என்பது ஏசுவின் போதனை.இதற்கு நேரெதிர் இஸ்லாம்.முகமதையும் அல்லாவையும் ஏற்காவிட்டால் கொல்லச்சொல்லுகிறது.குரான்9:19 படிக்கவும்
@jayr-zq4hq2 ай бұрын
@12:17- நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்; ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது. யோவான் 4:22 All through jews. Only
@abdulkhaderksh41172 ай бұрын
😂😂யூதர்கள் சபிக்கப்பட்டவர்கள் அவர்கள் வழியாக இரட்சிப்பு வரும் னு நீங்கள் பின்னாடி போனால். நீங்களும் அழிந்து போவீங்க
@madonnaministry61282 ай бұрын
இரட்சிப்பு யூதர்கள் வழியாய் அல்ல தம்பி, இரட்சிப்பு இயேசுகிறிஸ்து வழியாக மட்டுமே. காரணம்,இறந் இசு யூதராக இறந்தார்,உயிர்த்த இயேசு யூதராக உயிர்க்கவில்லை,மாறாகக அவர் உலக மீட்பராகவேஉயிர்த்து வாழ்ந்து விண்ணகம் சென்றார் என்பதை புறிந்துகொள்க.
@sivakumars13452 ай бұрын
@@madonnaministry6128 அப்படியானால் யோவான் 4:22 ன் பதில் என்ன?
@ssraju072 ай бұрын
@@madonnaministry6128பிறந்த்து யூதனாகத்தானே.வரலாற்றில் அந்த இனத்தின் மூலமாகத்தானே மீட்பு அறிவிக்கப்பட்டது.
@santhoshselvaraj9514Ай бұрын
@@madonnaministry6128சகோதரா நான் சொல்றேன்னு கோவம் வேணாம். வாழ்ந்தாலும் செத்தாலும், முதல்ல எல்லாரும் மனிதரே. இரட்சிப்பு யுதர் வழியாய் வருகிறது இது யுத மத நம்பிக்கை இரட்சிப்பு இயேசு கிறிஸ்து வழியாக வருகிறது இது கிறிஸ்தவ மத நம்பிக்கை. யுத மதம் வேறு, கிறிஸ்தவ மதம் வேறு இரண்டையும் ஒன்றாக வைத்து குழம்பிக் கொண்டும், குழப்பிக் கொண்டும் இருக்கிறீர்கள். அவரவர் நம்பிக்கை அவரவரோடு இருக்கட்டும். போய் வேலையை பாருங்கப்பா..
@alllaalla70342 ай бұрын
அருமையான பதிவு சகோ அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்
@jeyarajselvanayagam2 ай бұрын
இந்த பூமியில் தோன்றிய முதல் மனிதனான ஆதாமுக்கு துணையாக இறைவனால் ஏற்படுத்தப்பட்ட முதல் மனுஷி பூமியில் வாழ்ந்த, வாழ்கிற, பிறக்கப்போகிற நம் எல்வோருக்கும் தாயாக இருப்பவர் செய்த பாவத்தால் சாத்தான் மனிதர்கள் எல்லோருடைய இரதத்திலும் கலந்துள்ளான். இந்த சாத்தானின் கிரியைகளில் இருந்து விடுபட்டு பாவமற்ற பரிசுத்த வாழ்வை மேற்கொள்ள பரமாத்மா, பரம பிதா, அல்லாஹ் என்று அழைக்கப்படுகிற பரலோக தந்தை விரும்பியதால் அவருடைய இருதயத்தில் இருந்து வெளிப்பட்ட எண்ணங்கள் வார்த்தையாக மாறி இந்த பூமியையும் வானத்தையும் படைத்ததே அந்த வார்த்தையை ரிக் வேதம் வாரத்தையானவர் என்று சொல்லுகிறது. திருவள்ளுவர் அகர முதல எழுத்தெல்லாம் என தமிழ் வாரத்தை என்று சொல்லுகிறார். இந்த வார்த்தை பரிசுத்த ஆவியின் துணை கொண்டு மனிதனாக வெளிப்பட்டது. இவருடைய இரத்தத்தில் பாவ மில்லை. இது பரிசுத்தமானது. ஆதலால் பாவ மனிதர்களாகிய நமக்காக இவர் இரத்தம் சிந்தினார். இவருடைய இரத்தம் நம்முடைய பாவங்களை சுத்திகரிக்கிறது. இவர் மனிதராய் இந்த பூமியில் பிறந்ததால் இவருக்கு இயேசு என்று பெயர் கொடுக்கப்பட்டது. இவர் இஸ்ரவேலர் என்று அழைக்கப்படுகிற பண்ண இரண்டு கோத்திரத்தில் யூத குலத்தில் பிறந்ததால் இயேசுவையும் யூதர் என்கிறார்கள். எது எப்படியோ இயேசு கிறிஸ்து தமிழ் வார்த்தையாக இருந்து வானத்தையும் பூமியையும் படைத்தவர். அரபு தேசத்தில் பிறந்தவர். எல்லா தேசத்து மனிதர்களுக்கும் எல்லா மதத்தினருக்கும் எல்லா சாதியினருக்கும் நீதியின் சூரியனாக இரட்சிப்பு தர இந்த பூமியில் பிறந்தவர். அவரை அறிவோம் வாழ்வில் ஒளியைப் பெறுவோம்.
@abdulkhaderksh41172 ай бұрын
சிலுவையில் அறையும் போது ரொம்பவே கதறி அழுதாரே ஓடி ஒளி3கொண்டாரே. ஒன்பது மணி நேரம் தொடர்ந்து சத்தமிட்டு கொண்டு இருந்தாரே. உங்க பாவங்களை சுமக்க மறித்தவர் தன் இஷ்டப்படி தானே மரணிக்கணும். நீங்கள் சொல்வதில் லாஜிக் இல்லையே. நீங்களே யோசிச்சா பதில் உங்க மனசு சொல்லும். யாக்கோபு மகன் யூதாவின் மகன்களில் வந்தவரல்ல ஏசு கிறிஸ்து அவன் விபசாரம் செய்ததாக பைபிள் சொல்லுது. அப்படி னா உங்கள் கூற்றும் யூதர்கள் கூற்றும் ஒன்னா. யூதர்கள் நேரடியாக வேசி மகன் என்று சொல்றாங்க. நீங்க அதே பரம்பரையில் பிறந்தவர் என்று சொல்றீங்க. உங்களுக்கு வாய் கூசவில்லையா. 😮😮😮
@victoriaramasamy2904Ай бұрын
👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿
@SelvanayakiChelvarajahАй бұрын
❤
@abdulkhaderksh4117Ай бұрын
@@jeyarajselvanayagam 😜😜😜😜
@mihar4n21Ай бұрын
@@abdulkhaderksh4117 by no by mi vi q0
@binthmansoor89282 ай бұрын
நபி ஆதாம் தொட்டு முகம்மது நபி ஸல் வரை போதித்தது தேவனாகிய அல்லாஹ்வை மட்டுமே வணங்கும்படி
Absolutely true speech. This will very useful for non Muslims. #Jazakallah hayr#
@riyasmohamed55512 ай бұрын
Mostly in the world didn't understand where the Muslims came from ? And why prophet Muhammad s.a.w. came? I am expecting more vedios from you. the same topic with wide clarification and historical stories .
@mogansubramaniam4736Ай бұрын
Useless for us. Your religion is yours Mine is my religion
@Uturnelectricvehicle2 ай бұрын
ஆதியாகமம் 16:15 ஆகார் ஆபிராமுக்குஒரு குமாரனைப் பெற்றாள். ஆபிராம் ஆகார் பெற்ற தன் குமாரனுக்கு இஸ்மவேல் என்று பேரிட்டான். (இஸ்மவேல் என்றால் இஸ்மாயில் அதுவே இப்போது இஸ்லாம்(Muslim)மதம் 11 பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை(ஆகாரை)இஸ்மவேல் இன் தாய்.இவள் ஆபிரகாமின் அடிமை பெண் அப்படி என்றால் ஆபிரகாமின் orginal சந்ததி அல்ல..அவளை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கிறாய், ஒரு குமாரனைப் பெறுவாய். கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டபடியினால், அவனுக்கு இஸ்மவேல் என்று பேரிடுவாயாக. ஆதியாகமம் 16:11 12 அவன் துஷ்டமனுஷனாயிருப்பான். அவனுடைய கை எல்லாருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும். தன் சகோதரர் எல்லாருக்கும் எதிராகக் குடியிருப்பான் என்றார். ஆதியாகமம் 16:12(இந்த வசனத்துக்கு தெளிவான அர்த்தம் (தீவிரவாதம், terrorist)so terrorist என்பது கர்த்தருடைய சாபம்.so இஸ்லாம் கடவுள் இல்லை
@MX-ku7zgАй бұрын
இதில் முக்கிய சில விசயங்களை இவர் சொல்லவில்லை. மேலோட்டமாக சொல்லி விட்டு போய் இருக்கிறார் 😊. வாழ்த்துகள்.!
@jhonkarthick16142 ай бұрын
குழந்தைகள் நிறைந்த உலகில் போரை விரும்புபவன் ஓர் அவமானச்சின்னம்.
@djebakumar19842 ай бұрын
ஓ அந்த ஹமாஸ் தீவிரவாத குழந்தைகளா ? தூரத்தில் இருக்கிறவனுக்கு தெரியாது.
@MinuKsa-ch2cb2 ай бұрын
நீங்கள் சொல்வது சரிதான் நீங்கள் ஹமாஸை சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன் oct 7
@@MinuKsa-ch2cb அணு ஆயுதத்தை கண்டு பிடித்தது முஸ்லிமா?. ஜப்பான் மீது அணுகுண்டை போட்டது முஸ்லிமா?. 1,2 வது உலக போர் நடத்தியது முஸ்லிமா?.
@King-fq4me2 ай бұрын
அணு ஆயுதத்தை கண்டு பிடித்தது முஸ்லிமா?. ஜப்பான் மீது அணுகுண்டை போட்டது முஸ்லிமா?. 1,2 வது உலக போர் நடத்தியது முஸ்லிமா?.
@bansaro5087Ай бұрын
Nice explanation to the universe thank you
@ReetaReeta-z8mАй бұрын
Thank you brother🙏🙏🙏
@joicejoice5484Ай бұрын
Sir i really appreciate your message thank you so much ❤
@Neethi-i2w2 ай бұрын
Excellent 🎉
@Prakash-t8y1z2 ай бұрын
இன்றைய சூழலில் தேவையான பதிவு
@AbdulWahab-c1u2 ай бұрын
Maasha Allah unmaiya urakka sonneergal❤❤❤❤
@Marker0001Ай бұрын
Thank you very much sir 🙏
@JeseemFouzul2 ай бұрын
மூன்று சமூகத்தினருக்கும் இன்னும் ஒரு முக்கியமான தொடர்பு இருக்கின்றது. அது என்னவென்றால் இப்ராஹிம் அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். ஒருவர் இஸ்ஹாக் மற்றவர் இஸ்மாயில் என்ற இருதாய் சகோதரர்கள். இஸ்ஹாக் வழியில் மூஸா நபி மற்றும் ஈஸா நபி பிறக்கின்றார்கள். இஸ்மாயில் வழியில் முஹம்மது நபி பிறக்கின்றார்கள்..
@k.mariyan79942 ай бұрын
ஐயா எதை வைத்து கூறுகிறீர்கள் முகநபி சொன்னாரா ஈசாநபி இப்ராஹிம் வழி வந்ததற்கான ஆதாரம் இருக்கிறது ஆனால் முகமது நபி இப்ராஹிம் வழியில் வந்தார் என்பதற்கு ஆதாரம் எங்கே? குரானில் அதற்காகன ஆதாரம் இருக்கிதா? அல்லது ஈசாநபி அதுகுறித்து சொன்னாரா அல்லது ஈசாநபி காலத்தில் இஸ்லாம் இருந்ததா? முகமது நபி காலத்திலாவது இஸ்லாம் என்ற மாற்க்கம் இருந்ததா?மற்றவர்களுடைய வரலாற்றை திருடி கற்பனை யில் உருவாக்கிய மதம் இஸ்லாம் அதற்கு வரலாற்றை படியுங்கள் அதன்பின் பைபிளை படியுங்கள் அதன்பின் குரானை படியுங்கள் அப்போது உண்மை புரியும்
@marianesan919610 күн бұрын
ஒரே சமூகமான நாம் சண்டையிட்டு கொள்ளக்கூடாது.நாம் அனைவரும் ஓர் இனம் தான்.
@franklinj45112 ай бұрын
Good information❤❤🎉
@AlexamaryMaryАй бұрын
Innum Bible nalla vaasinga bro Jesus ungalai thoduvaar unga vilakkam sarila❤
@tarunsadhana69122 ай бұрын
Thank you
@renoldrenni70522 ай бұрын
excelent $ correct speach brother thank you.
@Handwriting-z9826 күн бұрын
Good
@sheriffdeenkamarunisa20172 ай бұрын
நன்றி
@mariaporumi209723 күн бұрын
Jesus living God. Meendum ivevulakirku varuvaar.
@PraneethcranesАй бұрын
மிகவும் அழகாக பொறுமையாக தெளிவாக கூறினீர்கள்.
@prasadpalayyan5882 ай бұрын
இஸ்லாம் பைபிள் சொல்லும் இயேசுவை சொல்லவில்லை. வேறொரு இயேசுவை சொல்கிறது. இஸ்லாம், சிலுவையில் மரிக்காத இயேசுவை சொல்கிறது. கிறித்தவம், ஒவ்வொரு மனிதர்களின் பாவத்தின் தண்டனைக்கும் பரிகாரமாக , அவமானமாக சிலுவையில் மரித்த , உயிர்த்தெழுந்த இயேசுவைசொல்கிறது. இந்த பாவபரிகார பலியை நம்புகிறவர்களுக்கு மறுமையில் தண்டனைகிடையாது என்கிற,மன்னிப்பின், மீட்பின் , இரட்சிப்பின் நற்செய்தியை கூறுகிறது. இரட்சிக்கப்பட்ட (being saved from hell fire) ஒவ்வொரு கிறித்தவனுக்கும் மறுமையில் இறைவனுடன் இணைந்து வாழ்வேன் என்ற ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. இதர மதங்கள் இந்த உறுயான நம்பிக்கைப் பற்றி பேசவில்லை!
@abdulkhaderksh41172 ай бұрын
பைபிள் ன் இந்த வசனம் என்ன சொல்லுது பா கெட்ட ஆத்மாவே சாகும் குமாரன் செய்யும் பாவம் தந்தை க்கு போகாது பிதாவின் பாவம் குமாருக்கு சேராது.
@ஐசக்ஐசக்-ற1ம2 ай бұрын
@@abdulkhaderksh4117 பெற்றோர்கள் தவறு செய்தால் பிள்ளைகளுக்கு அவமானம் உலக நியதி கர்த்தர் பார்வையில் தவறு இழைத்தவறுக்கு தான் தண்டனை பைபிள் அதை தான் செல்கிறது 🎉🎉 ஒரு பெண் செய்த தவறுக்கு அந்த பெண்ணின் தகப்பன் வீட்டாரை தண்டித்த முகமதுவின் தீர்ப்பு வழங்கிய புகாரி ஆயத்து தெரியாதா உங்களுக்கு 😢😢
@abdulkhaderksh41172 ай бұрын
@sheltonmuthu1987 😂😂😂😂கிருஸ்துவம் ஒரு மதமே கிடையாது ப்ரோ நீங்கள் நித்திய ஜீவன் அடைய ஒரே வழி இஸ்லாம் மட்டுமே. பவுல் என்ற ஒரு மனிதனால் உறுவாக்கப்பட்டது தான் கிருஸ்துவம். ஏசு எடுத்து கொள்ளப்பட்டு 400 ஆண்டுகளுக்கு பிறகு. உறுவானது தான் கிருஸ்துவம். அதில் எளிமை தான் இருக்கும் ஏன்னா மனிதன் உறுவாக்கிய து. நான் உங்களுக்கு சொல்றேன். நீங்கள் ஆராய்ந்து பாருங்கள் முதல்ல யூதர்களை ஆராய்ந்து பிறகு உங்களை ஆராய்ந்து பிறகு ஹிந்துஇசம் ஆராய்ந்து பிறகு இஸ்லாம் ஐ ஆராய்ந்து பாருங்கள். உங்களை யும் என்னையும் படைத்த அந்த கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும்
@nilaxcea.manoharan7702 ай бұрын
@@abdulkhaderksh4117 you read bible clearly.otherwise you can't understood very well. நியாயப்பிரமானம் கொடுக்கப்பட்ட காலத்தில் ஒருவரின் பாவம் சாபமாக தலைமுறையாக வருவதை குறித்து இது சொல்கிறது. இறையியலை புரிந்து படிக்க வேண்டும். இரத்தத்தோடு இறைச்சி உண்ணக் கூடாது என்கிறது தோரா. இரத்தம் உயிருக்கு சமன் என்று உள்ளது. நம் உயிருக்கு ஈடாக தன் உயிரை தந்தார். பாவத்தின் சம்பளம் மரணம்
@abdulkhaderksh41172 ай бұрын
@nilaxcea.manoharan770 நம் உயிருக்கு பமிலாக அவர் ஏன் உயிர் கொடுக்கணும். இறைவன் தன் அடியானின் பாவங்களை மன்னிக்ககூடீவனாக இருக்குறான். உயிர் கொடுக்க தேவை இல்லை.
@mohammedmafaasАй бұрын
Super
@ReetaReeta-z8mАй бұрын
Amen Amen🙏🙏🙏
@Padmanaban-i5dАй бұрын
Ameen. 🙏
@vijis35172 ай бұрын
இயேச என்ற நாமத்தை சொன்னாலே பிசாசுகள் ஒடுகிறது இதனை பலர் நேரடியாகவே பலர் பார்க்கின்றனர்
@@tamilaruvi7142எடுத்துக்கொண்டு போனான். அதன் பின் என்ன நடந்தது? குகைக்குள்ளே இருந்த மனிதனிடம் பிசாசு வந்து படி படின்னு பிடித்து அழுத்தும்போது தொடநடுங்கினது போல இயேசு ஒன்றும் நடுங்கவில்லையே சகோ!
@tamilaruvi71422 ай бұрын
@loveallnations குகைக்குள் கட்டிப்பிடித்து படி படின்னு சொன்னவர் வானவர் சாத்தான் கிடையாது....முஹம்மது ஒரு மனிதர்..நீங்க இயேசவை தேவன் என்று சொல்றீங்க ..சாத்தான் தேவனை நெருங்க முடியுமா இல்ல தொடத்தான் முடியுமா..
@tamilaruvi71422 ай бұрын
@loveallnations சாத்தான் எடுத்துக்கொண்டு போனபின்பு என்ன நடந்தது என்று நீயே சொல்லு.
@tamilaruvi71422 ай бұрын
@loveallnations இயேசுவை தூக்கிகொண்டுபோனது சாத்தான் என்று இருக்கு...முஹம்மது நபியிடம் ஓதுவீராக என்று சொன்னது சாத்தான் என்று இருக்கா...ஏன் இந்த பொய் வன்மம், ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி...மாற்றி சொல்லுவதுதான் உங்க மார்க்கமா....
@AbdulsalamSiddeque2 ай бұрын
Really Appreciated Very Good Explanations, Please You must try to learn about Original Authentic Fundermentle Quran And Real Hardee's Also Brother.very Important tropic You Explained thanks. I'm Proud of you. Allah is Great.
@samsusamsu93152 ай бұрын
Super channel
@devanesanponnaiyan87382 ай бұрын
எல்லோருமே கடவுளுடைய பிள்ளைகள்தான்.
@Marker0001Ай бұрын
Background music name please 🙏
@abdulrazick45362 ай бұрын
Very good
@MarecaNovaАй бұрын
உங்களுடைய விளக்கம் அருமை ,உங்கள் முடிவு நீங்க தெளஹீத் குழப்பவாதி கொள்கை உடையவர் ,எந்த முஸ்லிமும் சமாதியை வணங்கவில்லை அது உங்கள் கொள்கை சார்ந்த வர்களின் அநியாயமான குற்றச்சாட்டு இதற்கு இறைவனிடம் கேள்விகணக்கு உண்டு.
@Raji-j3oАй бұрын
எல்லாவற்றிற்கும் பதில் வேதாகமத்தில் உள்ளது
@Yawlon2 ай бұрын
பூமியிலே மதத்தை உண்டாக்கியவர்கள்(கிறிஸ்தவ மதம், இஸ்லாம் மதம், யோவ்ஹூதா மதம்) வார்த்தைகளைச் சரியாகத் தியானிக்காமல், வாசிக்கின்றபடியால், ஆணிவேரும் தெரியாமல் பக்க வேரும் தெரியாமல் தங்கள் சொந்த யோசனையில் தோன்றுவதையெல்லாம் போதனையென்று நினைத்துக்கொண்டு போதித்துக் கொண்டிருக்கிறார்கள். யோவ்ஹூஷூஆ(இயேசு) எதற்காக அனுப்பப்பட்டு வந்தார் என்பதுகூடத் தெரியாமல் இந்த மதவாசிகள் குருடருக்குக் குருடர் வழிகாட்டிக்கொண்டிருக்கிறார்கள். நீதிமொழி 30:4 இல் கேட்கப்பட்ட இரண்டு கேள்விகளுக்கு இன்னும் விடை கண்டுபிடிக்காமல் அலைந்து திரிகிறார்கள். அதாவது 1) சர்வவல்லவரின் பெயர் என்ன? 2) அவருடைய மகனின் பெயர் என்ன? காபிரியோவ்ஓல்(காபிரியேல்) தூதனிடம் பரலோகத்திலிருந்தே கொடுத்தனுப்பப்பட்ட பெயருக்குப்பதிலாக, வேறு சம்பந்தமில்லாத பாகால் பெயர்களைச் சொல்லிக்கூப்பிடுகிறார்கள். மோவ்ஷேக்கு(மோசஸ்) புதர்களின் நடுவிலிருந்து பேசியவர் ஒரு பெயரைக் கொடுத்துச் சொல்கிறார்👉மோவ்ஷே! நீ போய் பார்வோனிடம் சொல் எபிரேயரின் தேவன் சொல்கிறார் என்று என்னுடைய அழியாத நித்திய பெயர் இதுதான் יהוה YHVH. இந்த நான்கு மெய்யெழுத்துக்களுடன் இரண்டு எபிரேய உயிரெழுத்தைச்சேர்த்து யோவ்ஹூ (YAWHU) என்று தன் பெயரை வெளிப்படுத்தினார். இதையே Yawhushua சொல்கிறார், நான் என் ABBA (பிதாவின்) பெயரில் வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே பிரிந்து கிடந்த வடக்கையும், தெற்கையும் ஒன்று சேர்க்க வந்தவர் அதையும் செய்து விட்டுச் சென்றார். பாடல் பகுதியில் இந்த வடக்கையும், தெற்கையும்பற்றிக் கூறப்பட்டுள்ளது. சங்கீதம் 89:12 👉வடக்கையும் தெற்கையும் நீர் உண்டாக்கினீர், தாபோரும் எர்மோனும் உம்முடைய பெயர் விளங்கக் கெம்பீரிக்கும். இதுவே விழுந்து போன தாவீதின் கூடாரத்தைத் திரும்ப எடுத்துக் கட்டினார். அதாவது தாவீதின் பிளவுபட்ட ஒரே ராச்சியத்தைத் திரும்ப எடுத்து ஒட்ட வைத்தார். ஆகவே முதலில் Ruach chodesh(பிரித்தெடுக்கப்பட்ட ஆவியானவர் அதியுயர்ந்ததேவனுடைய பெயரையும், அவரால் அனுப்பப்பட்ட அவருடைய முதற்பேறானவரின் சரியான உச்சரிப்புப்பெயரையும் அறிய வேண்டும். குறிப்பு: நீங்கள் யாராவது எந்த நாட்டிற்குச் சென்று வாழ்ந்தாலும் உங்கள் பெயர் மாற்றப்படுகிறதா? அழிந்து போகிற எங்கள் பெயரை நாம் மாற்ற விரும்பாத பட்சத்தில், சர்வத்தையும் உண்டாக்கிய அதியுயர்ந்தவரின் பெயரை மட்டும் ஆளாளுக்கு ஒவ்வொரு பெயரைச் சொல்லிக் கூப்பிடலாமா? சர்வ வல்லவர் தன்னுடைய பெயரில் எத்தனை வைராக்கியமாக இருப்பார்? அடுத்து, காபிரியோவ்ஓல்(காபிரியெல்) கொண்டு வந்தது தமிழ்ப்பெயரா? அல்லது ஆங்கிலப்பெயரா? அல்லது பிரென்ச் பெயாரா? சிங்களப்பெயரா? மலையாளப்பெயரா? 🤔 இவையொன்றுமில்லை, அசல் எபிரேயப்(Hebrew) பெயரையே கொண்டு வந்தார். உண்மையான பெயரையறிந்த ஒவ்வொரு நீதிமானும் அவருடைய பெயருக்குள் ஓடியொழிந்து பத்திரமாயிருப்பான். யாக்கோபின் தேவனுடைய பெயரே நமக்கு உயர்ந்த அடைக்கலம். என் பெயரை அறிவிக்கும் எந்த இடத்திலும் வந்து நான் அவர்களை ஆசீர்வதிப்பேன். நீர் எனக்குத் தந்தவர்களுக்கு உம்முடைய பெயரைச் சொல்லிக்கொடுத்தேன் ABBA (பிதா) என்று யோவ்ஹூஷூஆ சொல்வதைக் கவனித்துப்பாருங்கள். யோவ்கனான் (யோவான்) 17 த் தியானிக்கவும்.
@peterebenezer53472 ай бұрын
எங்கிருந்து அழைத்தாலும், எப்படி அழைத்தாலும் செவி கொடுத்து பதிலளிப்பார் எம் தேவன். நீங்கள் பதிவிட்டிருப்பனவற்றுள் அநேக விஷயங்கள் உண்மை தான் எனினும் இப்படித் தான் அவரைக் கூப்பிட வேண்டும் என்பது கட்டாயமில்லை. அவர் தகப்பன். நாம் பிள்ளைகள். அப்பாவை குழந்தை எப்படி அழைத்தாலும் சந்தோஷப்படுவார் தானே! நாம் ஆடுகள்; அவர் நம் மேய்ப்பர். ஆட்டின் குரலை வைத்து, ஆட்டையும், அதன் தேவையையும் அறிந்தவனே மேய்ப்பன். நம் தேவன் நல்ல மேய்ப்பன் அல்லவா!
@Koduran2 ай бұрын
ஜீசஸ் தான் எஹோவா ❤️
@Yawlon2 ай бұрын
@Koduran கிரேக்க ரோம பாரம்பரியத்திற்கூடாக வந்த பெயரின் அர்த்தத்தின்படி பண்டிதான் யெகோவா நல்லது பண்டிகளுக்கிடையே முத்துக்களைப்போடாதீர்கள் என்றும் எழுதப்பட்டபடி சர்வவல்லவரே எஜமான் யோவ்ஹுஷுவா மோவ்ஷியாவின் பெயரிலே அடியானை மன்னியுங்கள் பண்டிகளுக்கிடையே முத்துக்களைப்போட்டு உங்களுடைய பெயர் அடியானால் தூஷிக்க இடம் கொடுத்தமைக்கு,
@AlwinDaniel-zv2uhАй бұрын
ஏசாயா 53 - - - -------
@YawlonАй бұрын
@@Koduran நமது மீட்பும்(காப்பாற்றப்படுதல், விடுதலையாக்கப்படுதல்) சர்வவல்ல அஃபாவின் பெயருக்குள்ளேயே அடங்கியுள்ளது. அப்படியானால் 👉கடவுளே, ஆண்டவரே, my lord, my god, என்ட தகப்பனே, கடவுளே, என் தெய்வமே, என் உயிரே, என் மாணிக்கமே, என் தலைவனே,….. என்பவர்களின் நிலை???????🤔 ஜீசஸ் என்பதின் கிரேக்க ரோம பாரம்பரயத்திற்கூடாக ஏகாதிபத்தியத்தின் போப்பரசசர்களுக்கூடாக வைத்த பெயர் இதன் லத்தீன் பாஷைக்கூடாக வரும் அர்த்தம் பண்டி இதுவரைக்கும் சர்வவல்ல அஃபா யோவ்ஹூவின் பெயரை இதுவரை ஒரு பொருட்டாக எண்ணாதவர்களுக்கு இன்றைக்கும் ஒரு அறைகூவலை விடுக்கிறார்☄️🔊🗣📢📣🔈🎺
@mohamedismath43772 ай бұрын
May God almighty Allah bless you for your clarity to the ignorant persons against Islam. May God almighty Allah shower his mercy and blessings to you and your family members. AAMEEN YAARSBBI.
@thilakavathishyam35492 ай бұрын
Jehovah protect the israel
@mohamedismath43772 ай бұрын
@@thilakavathishyam3549WHO IS JAHOVA. YOU MAN??? DID JAHOVA PROMOTE KILLING THE PROPHETS IN PALESTINE 2000. YEARS AGO? AT THE TIME NO SUCH IS REAL THERE . 1948 ILLEGALLY OCCUPIED PALSTINIE BY SO CALLED HEROS MURDERERS
@jeyanthikalpana2 ай бұрын
@@mohamedismath4377 who is allah???
@loveallnations2 ай бұрын
@@jeyanthikalpanaA creation of mohammad by dream.
@mohamedismath43772 ай бұрын
@@jeyanthikalpana Good question. Here the Answer., God almighty Allah, the creator of the universe, heavens, earth and in between. Says holy quran, the last testament after Zaboor, Torah, Injeel and the last one the holy quran. God almighty has 99 beautiful names. The unique is name is Allah. See the holy quran translation in Tamil wildly available.
@VcarolinVcarolin19 күн бұрын
Only one of son Only one of Yehwa God
@samsudeensamsu-xn4onАй бұрын
மரியமிற்கு பிறந்த இயேசு (ஈசா) மெய்யான தேவன் என்றால் மரியம்மின் தேவன் யார் இயேசு பிறப்பதற்கு முன் இந்த அகில உலகிற்கும் இறைவன் இல்லாமலா இருந்தான் இறைவன் பிறப்பதுமில்லை இறப்பதுமில்லை அவனுக்கு ஊணுமில்லை உறக்கமும் இல்லை இறைன் இப்படித்தான் இருப்பான் என்று எந்த மனித கற்பனையாலும் யூகிக்க முடியாது உருவம் கற்பிக்கவே முடியாது...
@devanesanponnaiyan87382 ай бұрын
சார் யூத கோத்திரத்தில்தான் இயேசு பிறந்தார். யாக்கோபு க்குத்தான் இஸ்ரவேல் என பெயர் வைத்தார். யெகோவா தான் உண்மையான கடவுள் எதிர்காலத்தில் இயேசுவை கொண்டு இந்த பூமியில் அவரது ஆட்சியை கொண்டு வர போகிறார். கி.பி 300க்கு பிறகுதான் இஸ்லாம் தோன்றியது.
@immanuelsunder77612 ай бұрын
தவறு கிபி 700 இல்...
@loveallnations2 ай бұрын
@@immanuelsunder7761நீங்கள் சொல்வதுதான் சரி.👍
@AlwinDaniel-zv2uh2 ай бұрын
யெகோவா உன்மையான கடவுளா அப்ப சுண்ணத் செய்யாதாயா?
@KShams-fw8pz2 ай бұрын
12 யாக்கூபின் கோத்திரத்தில் ஒரே யூதாவின் மகனின் வம்சம் யூதர்களாயின் அவருடைய தந்தை யாகூப் அவருடைய தந்தை இஸ்ஸாக் அவருடைய தந்தை இப்ராஹிம் எப்படி யூதராக முடியும்? இப்ராஹிமின் இரண்டாவது அரபு மனைவி ஹாஜர் இன் மகனே இஸ்மாயில் இப்ராஹிமின் முதல் மனைவி சாரா வின் மகனே இஸ்ஸாக் அவருடைய மகன் யாக்கூப்
ஆபிரகாம் அவா் மனைவியின் வேலை காாியை சோ்த்துவைத்த சாரால்ஆபிரகாமின் மனைவி ஆகாருக்கு இஸ்மவேல் பிறந்தான் ஆகாரையும் இஸ்மவேலையும் ஆபிரகாம் பாலைவன பகுதியில் அனுப்பிவிட்டாா் ஆபிரகாமின் மனைவி சாராலுக்கு ஈசாக்கு பிறக்கிறாா் ஈசாக்கு ஏசா , யாக்கோபை பெறுகிறான் யாக்காபு இஸ்ரேல் என இறைவனால் பெயா் மாற்றம் பெற்று இஸ்ரேல் என பெயா்பெருகிறாா் இதன் பிறகு மோசே வருகிறாா்
@sajisaji74822 ай бұрын
Very good bro
@kvasudevan75752 ай бұрын
Truth is not dangerous, but modified truth is! Lie is not dangerous, but modified lie is! All modified truth becomes religeous. All modified lies becomes political.
@germanmathan64882 ай бұрын
Excellent, but jesus only way to yagowa
@smile-jb1go2 ай бұрын
Super bro
@manofmusic95Ай бұрын
ஐயா கிறிஸ்தவத்தில் சொரூபத்தை வனங்காதவர்களும் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்
@tamilaruvi7142Ай бұрын
இயேசு உருவம் உள்ளவரா...உருவம் இல்லாதவரா ....
@sebastinanandan4240Ай бұрын
🙏🙏🙏
@sheikmaideen53512 ай бұрын
Thanks very good comparison between faiths. Neutral talk very nice.
@ImmanuelelavarasuG2 ай бұрын
Very superexplamation I want to know the name of the man of God
@ஐசக்ஐசக்-ற1ம2 ай бұрын
பவுல் அவர்கள் இயேசு கிறிஸ்துவினால் நேரடியாக இரட்சிக்கப்பட்ட சீடர் ❤🎉 முகமது போல எனக்கும் வஹி வந்துவிட்டது என்று கப்சா விடவில்லை பரிசுத்த பவுல் அவர்கள் ❤🎉
@thilakavathishyam35492 ай бұрын
Crt bro 🙏
@misriyaansar90912 ай бұрын
யூத பரிசேயரான பவுல், இயேசுவின் நேரடி சீடர் கிடையாது. இயேசு விண்ணகம் சென்று பல நாட்களுக்கு பிறகு, தான் இயேசுவை, தரிசனத்தில் கண்டதாக சொல்லி தன்னை தானே அப்போஸ்தலர் ( சீடர் ) ஆக்கிக் கொண்டவர். பவுளுடைய போதனைதான் இன்றய கிறிஸ்தவம். யேசுனாதாரின் போதனை இன்றய இஸ்லாம்.
சகோதரா,பைபிள் உருவ வழிபாடு கூடாது என்கிறது. ஆனால் கற்பனையான ஒரு உருவத்தை இயேசு என்று கூறி வணங்குகிறார்கள். பைபிள் -எரேமியா 10-3,4,5, ஜனங்களின் வழிபாடுகள் வீணாயிருக்கிறது; காட்டில் ஒரு மரத்தை வெட்டுகிறார்கள்; அது தச்சன் கையாடுகிற வாச்சியால் பணிப்படும். வெள்ளியினாலும் பொன்னினாலும் அதை அலங்கரித்து, அது அசையாதபடிக்கு அதை ஆணிகளாலும் சுத்திகளாலும் உறுதியாக்குகிறார்கள். அவைகள் பனையைப்போல நெட்டையாய் நிற்கிறது, அவைகள் பேசமாட்டாதவைகள், அவைகள் நடக்கமாட்டாததினால் சுமக்கப்படவேண்டும்; அவைகளுக்குப் பயப்படவேண்டாம்; அவைகள் தீமைசெய்யக் கூடாது, நன்மைசெய்யவும் அவைகளுக்குச் சக்தி இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார். மேலும் வானம் பூமியை படைத்து அதை பரிபாலிப்பவேன உண்மையான இறைவன் பைபிள் எரேமியா 10:11 வானத்தையும் பூமியையும் உண்டாக்காத தெய்வங்கள், பூமியிலும் இந்த வானத்தின்கீழும் இராதபடிக்கு அழிந்துபோகும் என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள். இயேசு பிறப்பதற்கு முன்பே வானங்களும் பூமியும் படைக்க பட்டுள்ளது.
@arulrajrubyruby23382 ай бұрын
Whoever comes to the spirit and Bride will only receive salvation and can enter into the Kingdom of Heaven. Rev. 22 : 17 Stream to zion for your salvation .
@daoudtharik13442 ай бұрын
இசையை தவிர்த்து இருக்கலாம்
@benjaminjoseph30132 ай бұрын
Thank you very much brother of a very long time hearing about the word of God Bible and Quran and thora your message is very very important to entire world please publicity thank you God bless you take care
@shaikcader25942 ай бұрын
Masha allah
@sansan-if8vv2 ай бұрын
இஸ்லாம் ஆபரஹாமிய மதமே அல்ல
@Aski_Mhd15 күн бұрын
காபாவை கட்டியது ஆபிரகாமும் அவரின் மகன் இஸ்மவேலும் தான். இஸ்மவேல் மூலமாகவே அராபிய தேசம் தோற்றம் பெற்றது.
@JinnahMohamed-ld3nhАй бұрын
Adham nova aadraham david salamanmose yesu mohamed nabi intha ella ganniyamikka iraitootarhalum vanagiya antha yeha iraivane nam iraivan
@Uturnelectricvehicle2 ай бұрын
இஸ்லாமை பற்றி புரிந்துக்கொள்ள ஆதரத்துடன் கீழே உள்ளதை படியுங்கள்
@ZEROTRAVELLER2 ай бұрын
Every religion is superior to other religions for its followers.
@ameerali-hm4nb2 ай бұрын
Excellent speech Sir
@mansoorsam760Ай бұрын
சகோதரா இஸ்லாத்தில் எந்த இடத்திலும் ஏசுகிறிஸ்த்து மறணித்ததாக சொல்ல வில்லை. அவரை இறைவன் உயர்த்திக் கொண்டான். இந்த உலக முடிவுகாலகட்டத்தில் அவர் மீண்டும் வருவார்.
@HelenHelen-rh2go14 күн бұрын
இஸ்லாம். இயேசு குறித்து என்ன தெரியும். இயேசு தேவன். கடவுள் 💯%உண்மை
@musichunter22942 ай бұрын
Bgm name?
@mohamedibrahim22622 ай бұрын
Super ❤
@19904692 ай бұрын
Back ground music is disturbing the message. This is not a death message.
@michaelthatheu53232 ай бұрын
பலைய துனியை எடுத்து புதிய துனியில் ஒட்டு போடாதீர்கள் என்று இயேசுகிறிஸ்து கூறிய வார்த்தையை நன்றாக ஆராய்து பாருங்கள் சிலை வழிபாடு என்பது ஒரு சிலைக்கு நெய்யினால் தண்ணீரால் பாலினால் அந்த சிலை மீது ஊற்றி வழிபடுவதுதான் சிலை வழிபாடு.இப்படி ஆர்சி திருச்சபையில் செய்வது இல்லை என்பதை நேரில் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்
@kesavanduraiswamy14922 ай бұрын
உலகில் நடந்த உருப்படி யான விஷயங் களில் இது வும் ஒன்றா ?
யேசுவையே சிலுவையில் அறைந்த சக்தி எது? தெரியவில்லையா?
@ajmalajmal47482 ай бұрын
இயேசுவை மறுத்த யூதர்கள் ஆனால் இறைவன் இயேசுவை காப்பாறினான்
@barathisellathurai65522 ай бұрын
@ajmalajmal4748 யேசு யூதன் இல்லையா? அறைந்த மனிதன் அல்ல அந்நிலையை ஏற்படுத்திய சக்தி?
@ajmalajmal47482 ай бұрын
@@barathisellathurai6552 இயேசு யூதர் தான் ஆனால் இயேசுவை மறுத்த யூதர்கள் சிலர் தான் அவ்வாறு செய்தனர்,அவர்களிடம் ஆட்சி அதிகாரம் இருந்தது அதனால் அவர்களால் அவ்வாறு செய்ய முடிந்தது.ஆனால் அது அவர்களுக்கு பயன் அழிக்க வில்லை ஏனெனில் அவர் சிலுவையில் அறையப்பட்டு மரணிக்க வில்லை.
@barathisellathurai65522 ай бұрын
@@ajmalajmal4748 அப்போ செத்தது யார்?
@ajmalajmal47482 ай бұрын
@@barathisellathurai6552 அவர் சிலுவையில் மரணிக்க வில்லை யூதர்கள் மரணித்ததாக நினைத்தனர் அவர் உடலில் உயிர் இருந்தது
@RAVICHANDRAN-rd6by2 ай бұрын
ஆப்ரஹாம் தீர்க்க தரிசி......இறை தூதுவர் அல்ல..... யூதர்கள் புனித நூல் தான் பைபிள்.......பழைய ஏற்பாடல்ல ......பழைய பைபிள்........ இயேசு இறைவன்...... வள்ளலார் போல் ஒளி தேக முடைய புனிதர் ...... புனித அந்தோணியார் என் சொல்வது தவறு இயேசுவைப் போல் புனிதர்......கிருஷ்ணர் வள்ளலார்..இராமர்... போன்றோர் தான் தூய்மை அந்தோணியார் என்று சொல்லலாம் கோடான கோடி துஷ்டர்களைக் கொலை கருவி சிலுவை வணக்கம் தவறோ தவறு புது பைபிள் ஏற்பாடுதான்......ரோமரால்
@AlwinDaniel-zv2uh2 ай бұрын
முக்கா
@AlwinDaniel-zv2uh2 ай бұрын
அரை குடம்
@Aski_Mhd15 күн бұрын
😅😅😅மெண்டல்
@lourdusamy3755Ай бұрын
,🙏🙏💥💥💯💯👍👍
@sahayaraj9341Ай бұрын
Bro 4 matam abiram Bramha Ibrahim
@Koduran2 ай бұрын
இஸ்லாம் பொய் மதம், சாத்தன் மதம்
@tamilaruvi71422 ай бұрын
கிருஸ்வதும் புரட்டு மதம்...ராட்சத மதம்..
@King-fq4me2 ай бұрын
இறைவன் கண்காணிகிறான்.
@Koduran2 ай бұрын
@King-fq4me ஆமா பொய்யர்களாகியே உங்களை.
@murugesusivapalan54332 ай бұрын
❤
@salmansoosi39332 ай бұрын
Sakathara pitha suthan parisutha aavi enru sola vendum