Generic Medicine Myths Busted: Are Branded Drugs Really Better?| Dr.KATHIRVEL| CHERAN TALKS

  Рет қаралды 260,837

Cheran Academy

Cheran Academy

Күн бұрын

Пікірлер: 467
@masilamanimurugasen8510
@masilamanimurugasen8510 5 күн бұрын
பயனுள்ள தரமான நேர்கானல் 100% மக்களுக்கு பயனுள்ள தகவல் இந்த நேர்கானலை யூடுபில் பதிவிட்டவர்களுக்கு கோடன கோடி நன்றி
@lawrencep8095
@lawrencep8095 19 күн бұрын
Let the tribe of Dr. Kathirvel increase. Our country needs such like minded people. God bless your endeavors Dr.sir.
@maidelidevi1019
@maidelidevi1019 3 ай бұрын
இந்த காணொளியின் மொத்த செய்திகளும் எனக்கு புதிய தகவல். விழிப்புணர்வும் கொண்டேன் உங்கள் இருவருக்குமே நன்றி. உங்கள் இருவரின் சேவையும் மேன் மேலும் சிறக்கட்டும். வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@arunkumar4004
@arunkumar4004 2 ай бұрын
Makkal marunthagam, modi marunthagam la generic medicine kidaikuthu try pannunga
@PremKumar-p4b7r
@PremKumar-p4b7r 15 күн бұрын
இது போன்ற அவசியமான தகவல்கள் குறிப்பாக மருத்துவ செய்திகள் மக்களுக்கு நன்மை பயக்கும். எல்லா மாத்திரைகளிலும் ( branded _ generic ) ஒரே மாதிரி தான் இருக்குமா? என்ற சந்தேகம் தீர்ந்தது.
@KadiravanM-jw4yl
@KadiravanM-jw4yl 2 ай бұрын
உங்களின் சமுதாயப் பொறுப்புணர்வு மிகவும் மதிக்கத்தக்கது. உங்கள் சேவைத் தொடர வாழ்த்துக்கள். ஒரு நல்ல, மக்களுக்கான ஜெனரிக் மெடிசன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளீர்கள். மிக்க நன்றி.
@mohamedyousuf9359
@mohamedyousuf9359 2 ай бұрын
எனது தந்தை கடந்த 7 வருடங்களாக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து மக்கள் மருந்தகத்தில் மாத்திரைகள் வாங்கி உட்கொள்கிறார் எந்த வித பக்க விளைவுகளும் இல்லை. இதே மருந்துகள் வெளி மெடிக்கலில் ஒரு மாதத்திற்கு ரூ 4500. எனில் மக்கள் மருந்தகத்தில் ஒரு மாதத்திற்கு மருந்துகள் வாங்க ரூ 1500. மட்டுமே செலவாகும்.
@SabapathyLakshmanan-hq8zn
@SabapathyLakshmanan-hq8zn Ай бұрын
எனது மனைவியும் இதயத்தில் பிரச்சினைகள்.அவரும் பிரதமர் மருந்து கடைகளில் கிடைக்கும் மருந்தை உபயோகிக்கிறார்.எந்த வித பாதிப்பும் பக்க விளைவும் இல்லை
@Thomas_Anders0n
@Thomas_Anders0n Ай бұрын
*but cheap version generic medicines are not always available, all pharmacy sell only costly drugs and online websites show not available*
@JKInvestments
@JKInvestments 16 күн бұрын
100% true statement.
@saravanakumarmondaymohanra9464
@saravanakumarmondaymohanra9464 5 сағат бұрын
Cheran Academy we should salute your service 🎉🎉🎉🎉🎉
@BalajiShrinivaas
@BalajiShrinivaas 3 күн бұрын
I am taking past 7 years makkal marundhagam generic for BP really good
@harinathtech
@harinathtech 3 ай бұрын
In my experience for my father Govt Doctor gave only Chemical combination they required so i bought from generic which was at 60% less than Branded Medicine but while buying generic you need to lookup for Manufacturing company because when checked few manufacturing company in generic they dont have all certification for Manufacturing. Should raise another awarness how to choose right manufacturer while choosing generic
@lourduradjou182
@lourduradjou182 2 ай бұрын
super bro
@RavindranRavi-u6g
@RavindranRavi-u6g 2 ай бұрын
மெட் ப்ளஸ் கடைகளிலும் அறுபது சதவீத தள்ளுபடி கிடைக்கும்
@manigandan5933
@manigandan5933 2 ай бұрын
Yes Generic la brand pathu vanganum like Cipla knoll elder biochem Astra ithu ellame quality generic medicines suply pandranga
@freshmaniac8450
@freshmaniac8450 2 ай бұрын
Thanks for the information. ​@@manigandan5933
@harinathtech
@harinathtech 2 ай бұрын
@@manigandan5933 nalla thagaval
@financeqnq
@financeqnq 2 ай бұрын
excellent clarification by Dr. Kathirvel sir
@PremalathaK-x1z
@PremalathaK-x1z Ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்களாக இருந்தது ஐயா துரை கோதண்டம் புதுவையில் இருந்து ஒரு என் மகள் ஒரு பார்மசிஸ்ட் பயனுள்ளதாக இருந்தது
@arthikaselva9424
@arthikaselva9424 3 ай бұрын
Rombavum ellarkum thevaiyana oru topic.. Enakum romba naal itha pathina niraya kelvigal irunthathu.. Simple and powerful topic.. Intha topic choose panni intha video pannathuku ungalku periya hatsapp and nandri sir..
@BaluVeni-x1n
@BaluVeni-x1n 4 күн бұрын
இத எல்லாருக்கும் தெரியறமாதிரி ஒழுக்கமா தமிழ்ல கமான்ட் பணாலாமல்ல?
@ganeshrvgk
@ganeshrvgk 3 ай бұрын
@CheranAcademy, I live in the US, and the doctor sends the prescription to the pharmacy that we choose or on file. The doctor always types the molecular name, and it is up to the pharmacy to fill on any brand, also the US works on health insurance, and as long as the insurance accepts the price, the pharmacy will have no issues giving medicine. Also, the insurance companies recommend 100% generic medicine in case it is not available will go for the brand, and insurance companies pay 80% and the patient pays 20% of the medicine cost and also as per the Insurance plan.
@mahendrancoimbatore1441
@mahendrancoimbatore1441 Ай бұрын
Super
@k.palanisamysamy2199
@k.palanisamysamy2199 27 күн бұрын
While purchasing the generic medicines you have to check 1 the manufacturing company capability to manufacture the particular medicine with authorised authority. 2 molecular with same percentage.. 3All moleculars are available .as with branded
@rams355
@rams355 3 ай бұрын
நீங்க சொல்றதெல்லாம் சரிதான் அதுல மட்டும் காசு வீணா போகிறது இல்லை முக்கியமான விஷயம் பணம் எங்கெங்கெல்லாம் வீணடிக்க படுகிறது என்றால் blood test urine test x-ray all etc இதுல எல்லாம் கூட பணம் விரயம் ஆகுது அதுக்கும் ஒரு solution பண்ணுங்க எந்த hospitalக்கு தனித்தனியா இதெல்லாம் பண்ணனும்னு சொல்றாங்க போனாலும் மேல் சொன்னவாறு test இதுக்கும் ஒரு முடிவு கொண்டு வாங்க 😢😢😢😢😢😢😢
@sreekanthpschiatrydoctor
@sreekanthpschiatrydoctor 3 ай бұрын
Sir you please understand without diagnostic report we cannot find what's your exact issue.. Simply getting some antibiotics and Pain killers like paracetamol used and getting for insane or time being Pain relief.. but not a permanent solution.. that's temporary option.. doctor's are not a warlock or illusionist or conjurer to just seen and find your internal body parts affected.. in all foreign countries they ask to do all this diagnostic report and then only will start there treatment.. until they prescribed some temporary medicine for sustain there pain or fever.. Hope you understand now
@venky1973
@venky1973 2 ай бұрын
​@@sreekanthpschiatrydoctorhe's asking about repeating the same investigations in the current hospital where he's being cared for.
@rams355
@rams355 2 ай бұрын
நானும் ரெண்டு மூணு டாக்டரை போய் பார்த்தேன் வச்சுக்கோங்க எனக்கு தெரிஞ்சவங்க நண்பர்கள் சொந்தக்காரர்கள் இந்த மாதிரி சொல்லுவாங்க அந்தந்த டாக்டர் கிட்ட போனா same test எடுக்க சொல்லுவாங்க அந்த டெஸ்டில் வேறயா வரபோது சொல்லுங்க 🤨🤨🤨🤨🤨
@-rizwan4338
@-rizwan4338 3 ай бұрын
Important difference is preclinical and clinical trials. Branded medicine; New medicine lam research and development pannuvanga aprm mukkiyama preclinical and clinical trial pannuvanga athavathu animal and human beings test pannuvanga aprm medicine safe, effective and quality irunda approve pannuwanga and cetain period patent panniduwanga. Generic medicine : After certain period other company antha drug manufacture pannumbodu preclinical and clinical trial pannamatanga instead Bioequivalence study established by hatch waxman amendments panni approve pannuwanga.
@whatthedeuce
@whatthedeuce 2 ай бұрын
Same molecule na adhu correct dhane? Pre clinical and clinical becomes redundant la. Idhanala yedhavadu bad iruka bro?
@sethuraman5072
@sethuraman5072 10 күн бұрын
It is a very good discussion. எல்லா மருத்துவர்களும் clinic nic medicine prescribe செய்கிறார்கள். அது தப்பு. Generic is best.
@prithivisenthil3802
@prithivisenthil3802 3 ай бұрын
Must know information. As a pharmacist, i congratulate you for exposing these out❤
@mdanjum30
@mdanjum30 3 ай бұрын
Thanks for taking up and clarifying this generic medicine doubts
@ramaswamivaradarajan1145
@ramaswamivaradarajan1145 12 күн бұрын
Great service you are doing. Our best wishes
@marlenehighland4292
@marlenehighland4292 26 күн бұрын
Thanks for taking up and clarifying this genetic medicine doubts. I have been through this at the shop and my mental mind was asking me am I buying some thing because it's cheap.Thanks.
@ramKumar-og3ng
@ramKumar-og3ng 2 ай бұрын
Good informative video... But you forgot to mention "Includes Paid Promotion"
@stypraba4425
@stypraba4425 2 ай бұрын
Bro. Well done. I appreciate it. Please worry about unwanted criticism. I am from Lanka.
@devaanbu3075
@devaanbu3075 7 күн бұрын
This is very good for poor and middle class people. Pls. Add Lab testing also in your project
@JeromeA-t1l
@JeromeA-t1l 5 күн бұрын
Dr.Very important message you have given. Thanks a lot 🙏
@rajal4349
@rajal4349 Күн бұрын
Exactly useful information thanks a lot God bless you both
@Rajini-hd1hp
@Rajini-hd1hp 3 ай бұрын
Thank you my dear brother very useful information I had doubts about this medicine but I am using this medicine from 5 years Know I am clear thank you ❤❤❤❤❤
@vijikkovai
@vijikkovai 3 ай бұрын
Good initiative. It is people's right to get good health at affordable cost.
@mr.kannans7046
@mr.kannans7046 24 күн бұрын
Excellent interview,sir. Congratulations. I am a principal of medical laboratory science, about to retire soon. I would like to contribute in the field of clinical laboratories which are very expensive and corrupted.
@Kethirajulu
@Kethirajulu 2 ай бұрын
தெளிவான விளக்கம்🎉
@Jeevaraj1917
@Jeevaraj1917 3 ай бұрын
சூப்பரான பாசிடிவான பேட்டி பணி சிறக்க வாழ்த்துக்கள்!!!
@subramanyamsriram3306
@subramanyamsriram3306 13 күн бұрын
I happened to see just now and it was very useful.. Thanks a lot for the information..
@kesavarajd8107
@kesavarajd8107 11 күн бұрын
🎉அருமையான பதிவு 🎉🎉
@subbarayalumohandoss1545
@subbarayalumohandoss1545 3 ай бұрын
Just now I searched QNQ pharmacy in Puducherry. I got it near my residence in Reddiarpalayam. Thank you.
@Musicmindedmotorist
@Musicmindedmotorist 3 ай бұрын
Thanks a lot Charan I was always curious to know this facts, and this video helped a lot to understand 👍
@Tourforu56
@Tourforu56 3 ай бұрын
Hello..This person deserve more subscribers then normal food channels for his courage.
@josephstanley3606
@josephstanley3606 3 ай бұрын
Valuable interview.Thank you.
@venkatramanjayakodi4970
@venkatramanjayakodi4970 3 ай бұрын
Masha Allah...you are rocking bhai....eye opener for middle class & lower class indians
@SENTHILKUMAR-df5br
@SENTHILKUMAR-df5br 2 ай бұрын
Good and useful information about generic medicines.
@HajjiMohamed-m7d
@HajjiMohamed-m7d 3 ай бұрын
என்னுடைய பெயர் ஹஜ்ஜி முஹம்மது இந்த ஜெனரிக் மெடிசன் பத்தி அமீர்கான் ஒரு 2008 2009-ல் பேசிட்டாரு ஆனா இந்த விஷயத்தை தமிழ்ல நீங்க தான் முதல் முறையா பண்றீங்க ரொம்ப நன்றி நண்பா
@r.srinivasan3455
@r.srinivasan3455 3 ай бұрын
Yes,correct SATHIYA MAV JAYATE, I KNOW Naanum aathe than Text pannalammu eruthen,. Naanum parthu erukken 2012 Vijay Tv tamil
@1hz2uv3mh
@1hz2uv3mh 2 ай бұрын
​@@r.srinivasan3455 நீங்கள் பார்த்தீர்கள், ஆனால் யாரும் அமீர்கானிடம், அதை நீங்கள் உபயோகிப்பீர்களா என்று கேட்கவில்லை,
@1hz2uv3mh
@1hz2uv3mh 2 ай бұрын
Will Amirkhan take generic medicine for his personal use
@tmpillai
@tmpillai 22 күн бұрын
Amir khan sonna sariyathan irukkum, avaru US lathan treatment edupaaru... Avaru sonna aandavan sonna mathri
@duraisamygounderramamoorth8546
@duraisamygounderramamoorth8546 15 күн бұрын
நானும் எனது மனைவியும் சக்கரை வியாதி, ரத்த கொதிப்பு, கொலஸ்ட்ரால், அல்சர், போன்ற வியாதிகளால் பாதிக்க பட்டு கடந்த ஐந்து வருடங்களாக மக்கள் மருந்தகத்தில் தான் மருந்துகள் வாங்கி உபயோகம் செய்து வருகிறோம். கடையில் வாங்கினால் மாதம் ஒன்றுக்கு சுமார் 3800 செலவு ஆகும். மக்கள் மருந்தகத்தில் 1800 செலவு ஆகிறது.
@masilamanimurugasen8510
@masilamanimurugasen8510 5 күн бұрын
விலை குறைவான அதேசமயம் தரமான Generic மருந்தை கொடுத்திருப்பார்கள்
@seshafarmspalmarosa1267
@seshafarmspalmarosa1267 3 ай бұрын
Very good business concept... Congratulations sir.... Pl go online....pharmaceutical industry is mafia...
@ragavendhiranseshan5898
@ragavendhiranseshan5898 14 күн бұрын
I am using generic medicines for diabetics for more than 5 years. It works well & my sugar is well under control.
@prabakaranmaheswari4727
@prabakaranmaheswari4727 6 сағат бұрын
Me too taking since 7 yrs for sugar, blood pressure & blood thinness i am in control
@sunraj6768
@sunraj6768 3 ай бұрын
Great awareness, useful video for public🎉
@mr.lizard7964
@mr.lizard7964 3 ай бұрын
Super content bro What about indrotuce of new drugs to market bro? And development of new drugs ?and clinical trails? (it will come down) I didn't support for corporate but sometimes we need to go for branded item's
@RamakrishnanPalghatViswanathan
@RamakrishnanPalghatViswanathan 5 күн бұрын
I am a regular customer of QnQ. I am very much satisfied by the medicine effects brought by me almost every month. The cost is very much affordable. But still certain medicine are not available, my kind suggestion is to get the medicine which are not available. I buy from Madipakkam, Chennai store on regular basis. It's a very good move.
@balanagarajan7905
@balanagarajan7905 3 ай бұрын
Actually it is a indirect promo video 😂😂😂. But, anyhow concept is too good.👍💐👏
@mohamedmeerasha7594
@mohamedmeerasha7594 2 ай бұрын
நான் பயன்படுத்துகிறேன் வெறி good
@adenterss
@adenterss 2 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பரே🙏💕
@r24sgjhbg
@r24sgjhbg 2 ай бұрын
Thanks for your informative videos Bro this video gives me more information & takes me right medicine..
@dhanasekar4638
@dhanasekar4638 3 ай бұрын
Simple recently started QNQ pharmacy all oevr TN and other states... Fully Promotion only.... 💯
@GOWTHAMANS-wc7kg
@GOWTHAMANS-wc7kg 2 ай бұрын
100% correct
@venkateshwaranjanardhanan1681
@venkateshwaranjanardhanan1681 3 ай бұрын
Thanks for social awareness. 🎉🎉🎉
@KarthiKeyan-yu5bt
@KarthiKeyan-yu5bt 3 ай бұрын
15:40 Exact Question!
@venkadakrishnan6740
@venkadakrishnan6740 3 ай бұрын
Clear explanation regarding generic medicines sir. Thank u . already am buying monthly medicine from QnQ Villupuram for my father.
@abdulvahab.n.m.n.m7491
@abdulvahab.n.m.n.m7491 2 ай бұрын
Thank you Sir for both explanation about the medicine and iss6
@sandy_8637
@sandy_8637 2 ай бұрын
பிரதான மந்திரி ஜன் அவுஷதி ஜெனரிக் மருந்தகம் இப்போது எல்லா இடங்களிலும் இருக்கிறது... தரமான மருந்துகள் பிராண்டட் மருந்துகளை விட மிக மிக குறைந்த விலையில் கிடைக்கிறது தேவை விழிப்புணர்வு மட்டுமே...
@barethm7262
@barethm7262 2 ай бұрын
Thanks for this comment sir many people don’t know about jan aushadhi . Monthly tablets vangurvangalukku perfect choice 50% mela price differ aagum it is under central gov control so prices are cheap
@t.subashraja8597
@t.subashraja8597 Ай бұрын
R
@sandy_8637
@sandy_8637 14 күн бұрын
@@barethm7262 for most medicines it cost just 20% compared to branded medicines....
@Alliswell-px6ph
@Alliswell-px6ph 12 күн бұрын
ஆனால் அனைத்து மருந்துகளும் கிடைப்பது இல்லை..
@nazeerahmed-le2ib
@nazeerahmed-le2ib 10 күн бұрын
​@@barethm7262 problem is the difficult pronunciation in hindi, ( Sanskrit ) , if a simple name in English it will reach all.
@kashyabhaumapathy2350
@kashyabhaumapathy2350 16 күн бұрын
I am always using generic medicien for sugar . It works well.Cost wise very low price comparing with branded generic...
@narayanant.k5384
@narayanant.k5384 23 күн бұрын
Best way to creation of awareness all doctors should prescribe only generic medicines that only it will have postive outlook.
@radhakrishnanr9347
@radhakrishnanr9347 16 күн бұрын
Best wishes Dr.
@pradeekutty07
@pradeekutty07 3 ай бұрын
Thanks for the clear clarification sir💯💯
@kishorprakash3931
@kishorprakash3931 3 ай бұрын
🎲nee uruttu ma.... Un nalla manasuku nee dha jeipa
@amalrajt4161
@amalrajt4161 3 ай бұрын
I don't know QNQ team but I know chera academy hussain Anna so neenga sonna correct irukkum nu nambraen bcoz I'm a pharmacist too.. future la vaaippu irundha kandippa panraen bcoz of only hussain Anna.
@eesakarizma
@eesakarizma 3 ай бұрын
For Doctor's ( few) - Money Matters... Patients Life shatters
@nithyakalyani8879
@nithyakalyani8879 2 ай бұрын
Hat's off Dr.Kathirvel sir. Thankyou for your concern about general public.about middle class people. May God bless you in abundance sir.
@sasikumarnataraj6994
@sasikumarnataraj6994 2 ай бұрын
இந்திரா காந்தி period லே generic medicine india உற்பத்தி செய்து நம் மக்களுக்கு குறைந்த விலை க்கு கிடைக்க செய்தார் அதனால் தான் இன்று இந்திய மருந்து உடுத்தி துறை யில் உலகின் முக்கிய இடத்தைப் பிடித்தது 🎉
@DailyBrainFeed
@DailyBrainFeed 3 ай бұрын
Madan gowri medplus promote panraru, ippa QnQ... Makkalukku nalladhu seiradhula evangalukku evalavu aarvam...Thayavu seidhu indha mathiri promotion nai thavairkavum.... 100 generic medicine company Kalil 95% kuppaigalai mattume virkirargal...Makkulukku eppadi nalla medicine company enbadhai thervu seivadhu kadinam, ippadi patta video Kal makkalai innum kulapathirku kondu sellum....
@deepakshanmugam904
@deepakshanmugam904 3 ай бұрын
Apo neenga cipla, sun pharma va promote pandringala.
@optimisticcomrade
@optimisticcomrade 3 ай бұрын
Where is the Proof
@fahthsait
@fahthsait 3 ай бұрын
Adhellamo
@fahthsait
@fahthsait 3 ай бұрын
Adhellam onnum kulappala..ne kulappama kelambuu
@srinivasanranganathan5410
@srinivasanranganathan5410 3 ай бұрын
​​@@fahthsaiti am a diabetics patient na generic medicine vangi use panni en sugar level over ayidichi so atha vittuttu ippo branded medicine vangi sappiduren ippo sugar level normala irukku anubavichittu solluren pothuma
@NithishKumar-zx2go
@NithishKumar-zx2go 2 ай бұрын
There are certain medicines which has low safety margin so that kind of medicine requires TDM so this kind of medicine are advised to be used from same brands to avoid toxicity and therapeutic failure.
@rsmani5792
@rsmani5792 14 күн бұрын
But in some cases when it goes unchecked, some may compromise / are compromising on the quality of the medicine.
@mohammedjaseef
@mohammedjaseef 3 ай бұрын
What about the efficacy of medicine. There is a common belief USA, UK raw materials had more ettective than Chinese and ours.
@sasivarnam4552
@sasivarnam4552 2 ай бұрын
I am affected the mild stroke in 2022. I use the generic medicine. It's very good.
@subbaramjayaram6862
@subbaramjayaram6862 3 ай бұрын
What I have understood is that for a branded product like Brufen cost is more due to marketing expenses etc. But same medicine can be sold as Ibuprofen which is tge basic ingredient. For ex crocin branded product. Paracetamol Generic. So if has nothing to do with Patdnted product. It is Researhed product fir which law gives protection to manufacturer for 12 years where no one can manufacture. It is branded and generic. Jay
@deepakraghunathan
@deepakraghunathan 2 ай бұрын
Trust me It's purely your mindset that matters... My mom has been having generic medicine from Pradhan Mantri's Jan Aushadhi since more than 4 yrs... her health is good so far and had no issues... Majority of the prescribed medicines are available in generic and they are trying to add more new medicines day by day ... Saves you more than 60 - 70% on your bills, which is a huge money ... I would strongly suggest to go for it..
@dr.srinivasan126
@dr.srinivasan126 3 ай бұрын
Just all generics are not same in my experience , quality fail in 80 percent generics , Doctor explains his company is best with quality... Many small generic manufacturing company uses expired raw materials, ... And uses third grade failed raw materials even.... Even after producing 5 or 10 lakhs tablets of specified drug.. If quality fails company has to throw everything away... But not many generic company do that..its very difficult to streamline or make sure of quality of all generic .And no one cares about quality of generics. They say money= quality by distributors. What doctors can do, Anyways congrats to the doctor who started for the change...
@manigandan5933
@manigandan5933 2 ай бұрын
Sir neenga genric medicine buy pannum pothu enna company nu kettu vanganum Cipla,knoll, Astra,Elder ithellam pure branded companies athula genric available iruku naan genric shop than run pandren ennoda customers ithu varaikum indha mathiri oru complaint sonnathe illa sugar level control la than iruku solli irukanga
@manojkumar-nn6vk
@manojkumar-nn6vk 3 ай бұрын
On my opinion the generic medicine are effective. We have been taking generic medicines for 3 years for diabetes. It has been giving a good results. I special thanks to Mr. Cheran and QnQ pharmacy crew for awareness among the people.
@mohili-youtube_channel
@mohili-youtube_channel 3 ай бұрын
super video vera Laval sir 🙏🏻🙏🏻👍🏻
@reezmareezma3562
@reezmareezma3562 3 ай бұрын
Genric and branded medicine contains the same active ingredients only ; those inactive ingredients may differ ; Just bcz it's inactive it doesn't mean that won't cause harm !!!
@praveenkumar-cs1ix
@praveenkumar-cs1ix 3 ай бұрын
Intha video va nenga oru manufacturing company la eduthu potruntha nalla irukum sir
@gvbalajee
@gvbalajee 2 ай бұрын
Superb
@sivasaravana19933
@sivasaravana19933 3 ай бұрын
Super sir my sister is pharmacist she is see the video is cleared panted drug and generic drug
@KarthiKeyan-yu5bt
@KarthiKeyan-yu5bt 3 ай бұрын
Exactly Note: 8:20 minute
@praveenkumar-cs1ix
@praveenkumar-cs1ix 3 ай бұрын
Na pharmacist & 12 years ah pharmacy run pannitu iruken… generic medicine intha mathiri corporate companies & some doctors use pandrathuku ore reason product margin…. Patent medicine la a llame maximum 15% to 25% tha margin irukkum generic la nenga nenachu kuda pakka mudiyatha alavukku margin irukkum… product name solla virumbala…. Actual ah generic medicine MRP 140 irukkum but retail price 15 to 20 rupees tha irukkum atha vangi ungaluku 50% discount kuduthalum antha owner ku more then 100% margin irukku… athanala tha ellarume generic medicine promotion pandranga
@praveenkumar-cs1ix
@praveenkumar-cs1ix 3 ай бұрын
Athulaum nenga hospitals la vangura generic medicines ku discounts illa bro
@nithindravidfitnesscoach
@nithindravidfitnesscoach 3 ай бұрын
Fact ithuthan bro..but MedPlus maari brand pathi oru sela drs heavy metals irukumnu kelapi vidranga engala maari alungaluku vitamins and minerals tablets laam budget la adanganumna MedPlus than okay vaa iruku..As a pharmasist ah neenga sollunga unmailae MedPlus good thana bro
@praveenkumar-cs1ix
@praveenkumar-cs1ix 3 ай бұрын
@@nithindravidfitnesscoachApollo & MedPlus rendu perum own manufacturers vachirukanga irunthalum apollo 10% fixed discounts tha tharanga but MedPlus unga bill amount poruthu discounts change agum bro maximum 20%… open ah soldren bro… oru multivitamin casule irukku athoda MRP 119 MedPlus la athu 99 rupees apollo la 109 but namma pharmacy la same athe brand capsules 60 rupees tha
@praveenkumar-cs1ix
@praveenkumar-cs1ix 3 ай бұрын
@@nithindravidfitnesscoachenna porutha vara enaku customers tha important na kudukura medicine cost kammiyavum irukanum athe neram nalla quality medicines provide pannanum apo tha na market la survey panna mudium… but corporate companies apdi illa
@Its_me_commander
@Its_me_commander 3 ай бұрын
​@@nithindravidfitnesscoach medplus neenga brandednu nambi poringa avanga expires tablet koduthanganna yaaruku theriyum.... Tabletla irukurathu just ink printing atha easyah erase pannitu new printing pannalam.... Ithula thairiyama pannuvanga periya company yaaruku theriyum..... But small shops atha panna mudiyathu yena avanuku bayam irukum... But corporate neraya support irukurathu naala thairiyama pannuvan..... Yentha oru product sale pannalum athuku oru margin illama yevanum sale panna maatan i am correct.... Ithu enna maligai porula dailyum vanthu purchase pannurathuku..... Medicine yepayavathu yaarukaavathu than thevai padum... Apdi irukum bothu than antha medical shop survey panna mudiiyum thannoda familya....small margin kooda illaina epdi.....
@mathanmaddy4292
@mathanmaddy4292 2 ай бұрын
Thanking you anna best information anna❤❤👍🏻
@sundarrajantiruvenkatachar4396
@sundarrajantiruvenkatachar4396 13 күн бұрын
I am using generic medicines from makkal marundhagam it is very good
@rsmani5792
@rsmani5792 14 күн бұрын
Generic medicine suppliers also take advantage by selling those where margin is high, though price is high
@venkatramanjayakodi4970
@venkatramanjayakodi4970 3 ай бұрын
Please do mention PM medical shop bro..plz dont avoid for other reasons as good things has to be apprecaited...
@தமிழ்குடி-ண2ன
@தமிழ்குடி-ண2ன 12 күн бұрын
மோடியால் அனைத்தும் சாத்தியம் ❤
@dharmarajans3948
@dharmarajans3948 2 ай бұрын
விலை குறைவாக இருக்கும்போது volume அதிகமாக இருக்க வேண்டும். அப்போதுதான் கட்டுபடியாகும். சில ஜெனரிக் மருந்துகளில் established leading brands ஐ காட்டிலும் அதிக MRP உள்ளது. அதிலிருந்து 30 - 80% தள்ளுபடி என்பது ஏமாற்று வேலை.
@johnihenterson7570
@johnihenterson7570 26 күн бұрын
Not a Doctor but a qualified Pharmacist is the only government authorized and right person to detail about medicines (Drugs). Always ask your doubts about medicines and drugs to a Pharmacist but not to a doctor
@unknown-rq5mq
@unknown-rq5mq 11 күн бұрын
MD Pharmacology doctor knows more than pharmacists like drug action adverse effects and interaction with other drugs molecular genetics..
@johnihenterson7570
@johnihenterson7570 11 күн бұрын
No way unless the so said MD pharmacologists do dispend drugs for Many years perhaps they dont do that, it's only pharmacists who compound and dispense drugs for many years must be the only source of drug informations, so don't expect an MD pharmacologist knowing more than that of a community pharmacist. It's the system and curriculum of a community pharmacist boss.
@johnihenterson7570
@johnihenterson7570 11 күн бұрын
If you say a MD Pharmacologist then I would say a Pharm.D pharmacist would know better than that of a MD Pharmacologist
@johnihenterson7570
@johnihenterson7570 11 күн бұрын
End of the day wherever you go you need to stop at a Pharmacist for drugs and info coz they are the kings of drugs
@kamalakannan4439
@kamalakannan4439 3 ай бұрын
🎉 super sir all the best
@santhanamp7802
@santhanamp7802 3 ай бұрын
இருதய அறுவை சிகிச்சை செய்த நண்பர் அவருக்கு மாதம் 5000 செலவு ஆகியது இப்போ ஹென்ரிக் மருந்து 1000 ஆகிறது இதனால் அவருக்கு பெரிய உதவியாக இருக்கிறது
@gopinathamirthan7160
@gopinathamirthan7160 2 ай бұрын
Thanks for information
@arasujt9117
@arasujt9117 3 күн бұрын
நாங்கள் கடந்த சில ஆண்டுகளாக generic மருந்துகளை பயன் படுத்தி வருகிறேம் நன்றாக உள்ளது. நாங்கள் diabetic patients.
@palaniyappankt4537
@palaniyappankt4537 3 ай бұрын
3 வருடமாக PMJS மெடிகல் மருந்து பயன்படுத்தி வருகிறேன்.
@gmmedia1013
@gmmedia1013 3 ай бұрын
Thks Sir from pmbjk
@naveenkumarn7370
@naveenkumarn7370 3 ай бұрын
Enga veetlaum 1year use pannrom. Affordable for middle class and poor people
@ikjBujbjiiikhhjvgg
@ikjBujbjiiikhhjvgg 3 ай бұрын
Super sir I like this video
@sadhamussain9960
@sadhamussain9960 3 ай бұрын
3:49 அதாங்க உண்மை.
@Batman__AK143
@Batman__AK143 2 ай бұрын
We pharmacy student study both chemical, Iupac, Common name and Structure of drug💊👀...
@intradaytraderchennai1546
@intradaytraderchennai1546 3 ай бұрын
Good explanation bron🎉
@peoplenature-vk
@peoplenature-vk 3 ай бұрын
Pharmacy side ok Sir lab test cost and treatment surgery cost high athum low price panalam but doctors panarathuilla why? itha pathi peasunga sir 5 laks treatment 1 lak complete panalam
@peoplenature-vk
@peoplenature-vk 3 ай бұрын
Nice video sir medical awareness want
@chandruphotography2503
@chandruphotography2503 3 ай бұрын
I am also buying Medicine at QnQ Price is too low same time quality also good
@kalavathidurairaj5787
@kalavathidurairaj5787 16 күн бұрын
மக்கள் மருந்துகம் பல நடுத்தர வர்க்கமத்திக்கு நல்ல முறையில் சேவைகள் வரவேர்த்தக்கது.
@rsmani5792
@rsmani5792 14 күн бұрын
In certain cases Generic medicines are costlier than branded ones, as some start blindly believing that generic will be cheaper.
@nadaradjaneg1994
@nadaradjaneg1994 2 ай бұрын
Good details
@srividya-g9p
@srividya-g9p 3 ай бұрын
Hi this is Chandramouli from coimbatore its one year since I started using generic medicine for hyper thyroid Iam feeling OK thanks
@chandramoulisanthanam6252
@chandramoulisanthanam6252 2 ай бұрын
How due manage the expiry drugs because since the input costs are high no body would be able to loose on the cost incurred in preparation of the product how do you manage such expired drugs
@kingslystephen
@kingslystephen 2 күн бұрын
Answer this qn please
Каха и лужа  #непосредственнокаха
00:15
Perfect Pitch Challenge? Easy! 🎤😎| Free Fire Official
00:13
Garena Free Fire Global
Рет қаралды 100 МЛН
ТЮРЕМЩИК В БОКСЕ! #shorts
00:58
HARD_MMA
Рет қаралды 2,6 МЛН
Data Architecture Elevator Episode 4 - Privacy
46:47
Agile Lab
Рет қаралды 25 М.
Каха и лужа  #непосредственнокаха
00:15