Gethu Walk From Police Station🔥- Heroin Part 2 Interview | Jai Bhim | Suriya

  Рет қаралды 906,947

Cinema Vikatan

Cinema Vikatan

2 жыл бұрын

#JaiBhim #Lijo #Suriya
In this interview with jai Bhim Heroine Lijomol she shares her experience in working with Jai Bhim team and preparation and much more about the movie.
In Case You Missed Part 1 : • Jai Bhim Heroin Exclus...
CREDITS
Reporter- Krishna
Host - Krishna
Camera - Kannan, Sandeep
Edit - Lenin P
Appappo App Link: bit.ly/2WDTNNa
Vikatan App - bit.ly/2reO1md
Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6

Пікірлер: 590
@tamilmaranr4598
@tamilmaranr4598 2 жыл бұрын
உங்களுக்கு நிச்சயம் ஒரு தேசிய விருது உண்டுமா. அருமையான நடிப்பு. வாழ்த்துக்கள் 😭💪💪💪🙌🙌🙌
@johnk8502
@johnk8502 2 жыл бұрын
I have not seen this picture. But it is very pleasure to hear about this movie.
@muralidarannagarajan2472
@muralidarannagarajan2472 2 жыл бұрын
இந்த படம் கொஞ்சம் ஒன்றிய அரசுக்கு மறைமுகமாக எதிராக இருக்கு.. தேசிய விருதுக்கு வாய்ப்பில்லை ராஜா
@g.r.m5542
@g.r.m5542 2 жыл бұрын
தியேட்டரில், இந்த படம் திரையிட்டிருந்தால் மட்டுமே award கிடைத்திருக்கும்!... வாய்ப்பில்லை award!...
@srinivasanm1106
@srinivasanm1106 2 жыл бұрын
Great wishes
@sivaranjani8637
@sivaranjani8637 2 жыл бұрын
@@muralidarannagarajan2472 கிடைக்கும் வாய்ப்பு இருக்கு ராஜா....
@pavidaggubati8446
@pavidaggubati8446 2 жыл бұрын
பெரிய ஹீரோயின்ஸ் யாரும் பண்ண மாட்டாங்க...but நீங்க இந்த ரோல் பண்ணி மக்கள் மனதில் பெரிய ஹீரோயின் ஆகிடிங்க.... வாழ்த்துக்கள்
@dhayahari7756
@dhayahari7756 2 жыл бұрын
Very nice mam
@muralithetribe
@muralithetribe 2 жыл бұрын
irulargala pathi pesa jai bhim padam iruku, narikuravargala pathi pesa entha movieskun story illa pola..na kandipa oru nalla youtuber uh varuvan en kuravar samugadhai makkaluku theriyaveipen but i need you all
@johnsonmathew7289
@johnsonmathew7289 2 жыл бұрын
മലയാളി പൊളിഡാ എന്ന അല്പത്തം നിറയുന്ന കമൻ്റ് ഇപ്പം വരും.മലയാളി മാത്രമല്ല എല്ലാ നാട്ടിലും മികച്ച കലാകാരൻമാരുണ്ട് ലിജോ മോൾ സൂപ്പർ പെർഫോമൻസ്, സൂര്യ സർ വളരെ നന്ദി
@abilashk.v7339
@abilashk.v7339 2 жыл бұрын
Johnson mathew..she deserves real appreciation
@johnsonmathew7289
@johnsonmathew7289 2 жыл бұрын
@@abilashk.v7339 അതിന് ഒരു സംശയവുമില്ല,
@xaxnxoxnxyxmxoxuxsxx
@xaxnxoxnxyxmxoxuxsxx 2 жыл бұрын
Sensible comment 👌
@vishnuvm5133
@vishnuvm5133 2 жыл бұрын
ശെരിയാ 👍
@divyaumadevi4532
@divyaumadevi4532 2 жыл бұрын
🔥👏
@GrootLA
@GrootLA 2 жыл бұрын
Sengani, You already won National award in people’s heart. 👏👏
@user-mc2ho6wt8f
@user-mc2ho6wt8f 2 жыл бұрын
நிச்சயமாக என் மனதை கவர்ந்த படம் தேசிய அளவில் விருது கிடைக்க வாழ்த்துகிறேன்
@shanmugavelayutham8435
@shanmugavelayutham8435 2 жыл бұрын
உங்கள் நடிப்புக்கு சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள் லிஜோமோல் ஜோஸ் மேடம். கண்டிப்பாக உங்களுக்கு தேசிய விருது கிடைக்கும்.மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐
@thoufeeqahamed2249
@thoufeeqahamed2249 2 жыл бұрын
படத்தை பார்த்த நாள் முதல் மனம் மிகவும் கணமாகிவிட்டது.... யாரும் நடிக்கவில்லை.. வாழ்ந்திருக்கிறார்கள்....
@rkarthikaram3272
@rkarthikaram3272 2 жыл бұрын
ஓரு படத்தில் நடிப்பது இயல்பு ஆனால் அந்த காதப்பாத்திரமாக வாழ்ந்தது மிக கடினம் இன்னும் நீங்கள் பல சாதனைகள் படைக்க வேண்டும் வாழ்த்துக்கள் 🌷🌷🌷🤝
@smekala695
@smekala695 2 жыл бұрын
இந்த படம் பார்த்து எனக்கு மிகவும் மனசு ரொம்ப வலிக்குது
@dasdakeer
@dasdakeer 2 жыл бұрын
இவரின் நடிப்பு பூமி உள்ள வரையில் பேசப்பட்டும்.. அருமை நல்ல நடிப்பு வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@shankarprr329
@shankarprr329 2 жыл бұрын
சகோதரி உங்களது நடிப்பையும் இந்தப் படத்தையும் கண்ட பிறகு தற்சமயத்துக்கு வேறு எந்த படத்தையும் பார்க்க சத்தியமாக விருப்பமில்லை மிக விரைவில் உலகளாவிய விருதுகளை அள்ள மனமார்ந்த வாழ்த்துக்கள்
@muthusamy8517
@muthusamy8517 2 жыл бұрын
Simply super movie
@ashokkumar.dashok523
@ashokkumar.dashok523 2 жыл бұрын
கட்டாயம் இந்த படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் இயக்குனர் ஒளிப்பதிவாளர் மற்றும் துணை நடிகர்கள் அனைவருக்கும் தேசிய விருது நிச்சயம் உண்டு வாழ்த்துக்கள் ஜெய் பீம் படக்குழுவினர் அனைவருக்கும்
@kumarswiss2384
@kumarswiss2384 2 жыл бұрын
விசாரணை 🤔🤔🤔
@prakashselvaraj165
@prakashselvaraj165 2 жыл бұрын
💯
@user-eo6ip6qv6z
@user-eo6ip6qv6z 2 жыл бұрын
ശെരിക്കും കരഞ്ഞു പോയി മൂവി കണ്ടപ്പോൾ... Surya sir ,lijo mol Awasome.....😍😍😍😍😍😍
@SUN-fv6ex
@SUN-fv6ex 2 жыл бұрын
சகோதரி உன்ன எங்க தமிழ்நாட்டோட மகளாக ஏற்றுக்கொண்டாச்சுமா...வாழ்த்துக்கள் மேன் மேலும் வளர. Im so proud of Surya anna Fan🙏🙏🙏
@mr.vijayakumarsathya662
@mr.vijayakumarsathya662 2 жыл бұрын
வலியை கூட சிரித்துக் கொண்டே சொல்லும் விதம் அருமை, அபாரம். நிச்சயமாக நீங்கள் உச்ச நட்சத்திரமாக வருவீர்கள் தங்கை.
@yoogarani1258
@yoogarani1258 2 жыл бұрын
Sengani character..u brought so much life to it.. brilliant performance by the whole team, every one did great.. casting was perfect..my family and I was moved by this movie..wish all of u the best of luck n success in future..
@kabishan8408
@kabishan8408 2 жыл бұрын
மிகச்சிறந்த நடிப்பு லிஜோமல்❤ பல விருதுகள் வர வாழ்த்துக்கள் உரையாடல் சிறப்பு
@serialcrown6964
@serialcrown6964 2 жыл бұрын
malayalam slang la unga tamil kekka nallaruku.......😘😘
@raghu1649
@raghu1649 2 жыл бұрын
என்ன ஒரு தத்ரூபமான நடிப்பு...
@meyuva7
@meyuva7 2 жыл бұрын
First and best anchor actress kitta valiyama descent interview.
@aslamaslan3098
@aslamaslan3098 2 жыл бұрын
Yes
@MukeshMukesh-hu6hr
@MukeshMukesh-hu6hr 2 жыл бұрын
Ellam antha Nikki potta
@weirdchannel1342
@weirdchannel1342 2 жыл бұрын
Super comment bro notice pannan
@saieditz8546
@saieditz8546 2 жыл бұрын
@@MukeshMukesh-hu6hr 🤣🤣🤣
@sekarvasuki6365
@sekarvasuki6365 2 жыл бұрын
Best acting and wonderful girl with humbleness… what a performance… can’t control tears after finished movie..👌👌👌
@JP-dp8hp
@JP-dp8hp 2 жыл бұрын
Sathtam
@Ayiravallimedia
@Ayiravallimedia 2 жыл бұрын
Great talented artists 🙏🙏🙏
@balasubramaniamkrishnasamy9869
@balasubramaniamkrishnasamy9869 2 жыл бұрын
Beautiful actor heroine
@rajanbrothers9150
@rajanbrothers9150 2 жыл бұрын
❇️ நடிப்பை விட உங்கள் அறிவும் பேச்சுத் திறமை அதிகமாக உள்ளது நன்றி 🙏 வாழ்த்துக்கள் 💐
@cgopi77
@cgopi77 2 жыл бұрын
Good acting... கண்டிப்பா இந்த படத்திற்காக ஏதாவது ஒரு விருது உங்களுக்கு கிடைக்க வேண்டும்...
@alirajaali7827
@alirajaali7827 2 жыл бұрын
பல விருதுகள் வாங்க வாழ்த்துக்கள்💐🤝 (national award 🏆)
@arulmr5710
@arulmr5710 2 жыл бұрын
அனைவரும் அருமையான நடிப்பு படம் பார்க்கும் போது நிஜமான கதை களத்தில் நாமும் பயணம் செய்ததுபோன்று உணர்வு இருந்தது...வாழ்த்துக்கள்...
@basilnorbert7106
@basilnorbert7106 2 жыл бұрын
ഈ കുട്ടി തമിഴ് ഇത്രയും നന്നായി സംസാരിക്കാൻ കഴിഞ്ഞത് അതിശയം തന്നെ congrajulation
@maneeshm8377
@maneeshm8377 2 жыл бұрын
ഇടുക്കി തമിഴ് കൂടുതൽ അറിയുന്നവർ ആണ്
@bibinantonyvab
@bibinantonyvab 2 жыл бұрын
@@maneeshm8377 ലിജോമോൾ പിജി പഠിച്ചത് പോണ്ടിച്ചേരിയിൽ ആണ് അതാണ് തമിഴ് സംസാരിക്കാൻ പറ്റുന്നത് അല്ലാതെ ഇടുക്കിയിൽ ആയതുകൊണ്ട് അല്ല
@silpajayesh6858
@silpajayesh6858 2 жыл бұрын
@@bibinantonyvab ഇടുക്കിക്കാരിൽ തമിഴ് അറിയാത്തവരായുള്ള ആളുകൾ വളരെ കുറവാണ് bro😊.
@swamykannudineshmohan7300
@swamykannudineshmohan7300 2 жыл бұрын
இந்த படத்திற்கு விருது தரலைனா இந்திய திரைதுறையே அர்த்தமற்றதாகிவிடும்
@prabakaranprabakaran8016
@prabakaranprabakaran8016 2 жыл бұрын
லி ஜோ மேடம் 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகையாக உங்களுக்கு தேசிய விருது நிச்சயம் கிடைக்கும்.
@mugunthan4152
@mugunthan4152 2 жыл бұрын
What a dedicated speech. Mam you will achieve highest position. 💜
@kalavathisubramanian8600
@kalavathisubramanian8600 2 жыл бұрын
No much makeup...traditional hairstyle...simple nd humble language...but explaining the miracle on the scene like an angel...
@AnthonyEdwardStarkIronMan
@AnthonyEdwardStarkIronMan 2 жыл бұрын
1 National Award Parcel!!! 👏 👏
@moganm6777
@moganm6777 2 жыл бұрын
மிகச்சிறந்த படம் வாழ்த்துக்கள். ஆதிக்க சக்திகளுக்கு சரியான செருப்படி
@ravishankar0425
@ravishankar0425 2 жыл бұрын
I have just finished movie "Jai bhim". I want to learn tamil and watch this movie again with real voice of all actors. Hats off to all star cast in this movie. Really really appreciable movie.
@sudhagaranr6322
@sudhagaranr6322 2 жыл бұрын
இருளர் சமூக சார்பாக உங்கள் அனைவருக்கும் நன்றி 🙏🙏🙏
@mathiyalagan9694
@mathiyalagan9694 2 жыл бұрын
நடிகைகளின் நீங்கள் தமிழ் நன்றாக பேசுகிறீர்கள் நன்றி வாழ்த்துக்கள்
@maneeshm8377
@maneeshm8377 2 жыл бұрын
She is from idukki, Tamil is the favourite language,most of the malayalies regularly watching tamil movies
@subashselvam4606
@subashselvam4606 2 жыл бұрын
Yes their acting in the film was extraordinary .. but don't forget it's only depiction of more brutal real incidents we can't even imagine...we have the responsibility against such cruelty to humanity
@abilashk.v7339
@abilashk.v7339 2 жыл бұрын
100% correct brother.
@senthilm8975
@senthilm8975 2 жыл бұрын
I also never forget his acting level in sivapu manjal pachai (akka thambi wonderful acting)💖😍😍
@RhythumBridalArtistryAariWorks
@RhythumBridalArtistryAariWorks 2 жыл бұрын
kzbin.info/www/bejne/pX2ufJahpdSsb6c
@nayanjoshi6652
@nayanjoshi6652 2 жыл бұрын
I am from Maharashtra, marathi person gretest movie i watch first time in tamil language no words. Every person should respect every human being we are indians firstly and lastly jai bhim
@vimalrajvimalraj5267
@vimalrajvimalraj5267 2 жыл бұрын
🤝🤝... 🙏
@marungaipandiyan529
@marungaipandiyan529 2 жыл бұрын
No one is Indian, India is just 70 years old.
@sjhari9552
@sjhari9552 2 жыл бұрын
her tamil so sweet like a little bummyyy... but her acting so adorable and terrific im a big fan to you Lijo from srilanka
@proudtobeanindianjaihind4105
@proudtobeanindianjaihind4105 2 жыл бұрын
மிக அழகான நடிப்பு அல்ல நிஜமாகவே செங்கனி கதாபாத்திரத்தை முழுமை அடையச் செய்திருக்கிறீர்கள் அன்பு சகோதரி.. அபரிவிதமான திறமைகள் உங்களுக்குள் உள்ளது. உள்ளபடியே பாராட்டியே ஆக வேண்டும்.. உங்கள் வசந்தமான மனவாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்
@thirumoorthikamala27
@thirumoorthikamala27 2 жыл бұрын
கடந்த சில நாட்களாகவே படம் பார்த்தபிறகு உறக்கம் இல்லை.எப்படிப்பட்ட சிற்பிகள் தமிழ் திரைப்பட உலகத்துல உருவாகி வருகின்றார்கள்.அத்தனை மனிதர்களும் நினைவை விட்டு அகல மறுக்கின்றன. ஜிஜு சகோதரி,மணிகண்டன் சூரியா பிரகாஷ்ராஜ் ,ஞானவேல், கருவியாக இருந்த சந்துரு ஐயா அனைவருக்கும் நன்றி மனிதர்களும்
@interestingmobiletricksver3978
@interestingmobiletricksver3978 2 жыл бұрын
இந்த வருடத்தின் சிறந்த நடிகைக்கான தேசிய விருது உங்களுக்கு சகோதரி வாழ்ந்திருக்கிறார்கள் வாழ்த்துக்கள்
@ramyarudhra1033
@ramyarudhra1033 2 жыл бұрын
திறைமையான நடிகை
@mahimababu8164
@mahimababu8164 2 жыл бұрын
So happy for Lijo Mol 🤗❤ Keep rocking 😊
@dguna9662
@dguna9662 2 жыл бұрын
Jay Bheem one of the best film 💓
@muthukumaranr7180
@muthukumaranr7180 2 жыл бұрын
சான்ஸே இல்ல... இந்த சின்ன வயசில இப்டி ஓரு performance!!! 💐
@thanigeshd14
@thanigeshd14 2 жыл бұрын
Wish you good luck for a national award for this film. The film might get many national awards as well.
@supreme4075
@supreme4075 2 жыл бұрын
அருமை அருமை எப்படி சொல்றதுன்னு தெரியல உங்க நடிப்பு, அதை நடிப்பா பார்க்க முடியல நிஜமா தான் நினைக்க தோணுது திறமைக்கு அவார்ட் கொடுத்தா உங்களுக்கு தான் வாழ்த்துக்கள்.
@ashokans4999
@ashokans4999 2 жыл бұрын
அருமையான படம் வாழ்த்துக்கள் .....So happy for Lijo Mol.... Keep rocking....
@leonna_krizz
@leonna_krizz 2 жыл бұрын
Apart from charecter, she has a good heart... Love you n all the best lijo
@MKR_MANO
@MKR_MANO 2 жыл бұрын
One national award yedothuvaii #Nanban
@ZakirHussain-jr2wf
@ZakirHussain-jr2wf 2 жыл бұрын
She has done Extraordinary Job in this Character in this Great Movie "Jai Bhim ". It raises a question in my Mind whether any One Could have done better than this Actor Lijo Mol. . I don't think so. She deserves the Best Actress Award from every Quarters. From Government of India to T. V. Channels and every other Organization that gives Awards for Film Industry. Well done Lijo Mol. ! I wish her a Great Career !
@rishig8805
@rishig8805 2 жыл бұрын
Pllp
@anurajk8892
@anurajk8892 2 жыл бұрын
Sure
@ZakirHussain-jr2wf
@ZakirHussain-jr2wf 2 жыл бұрын
The other Greatness of this Movie is It has achieved Great Recognition Around the World and has gone to the Top "IMDb" Rating in the Cenema History and has got the Highest Mark of 95 and beating the Old Hollywood Movie "Shawshank Redemption " which stood Top for the last So many years with a Score of 92.It looks Certain "Jai Bheem " will get the "Best Film " Award in Oscars. This will be a Great Moment for India. For all the Nonsense the P. M. K. is doing will be shamed.
@deepthisoman4484
@deepthisoman4484 2 жыл бұрын
Lijo mol has been outstanding performance and we are very proud to hear about actors like keralites.. Lijo mol mollywood.. Mollywood🤝🤝🤝
@pragasamg6435
@pragasamg6435 2 жыл бұрын
Mr Manikandan miss lijo mol both are super acter acterss God bless you too, surya sir fantastic, 2021 award film
@AshokKumar-vz9wq
@AshokKumar-vz9wq 2 жыл бұрын
National award jury Lijimol Jose has made your work easy Keep rocking Lijimol
@Dr.NikashVinoth
@Dr.NikashVinoth 2 жыл бұрын
Sivappu manjal pachailayeh romba nalla panniruppanga This movie ellam national award confirm 🔥
@rajandurai8649
@rajandurai8649 2 жыл бұрын
நீங்கள் இந்த படத்தில் நடிக்கவில்லை வாழ்ந்து இருக்கிறீர்கள் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் சகோதரி
@selvarengarajan9157
@selvarengarajan9157 2 жыл бұрын
Vera level acting🔥🔥🔥
@aruvaiambani
@aruvaiambani 2 жыл бұрын
ரொம்ப நல்ல அழகான ஹீரோயின். நல்ல நடிகை. சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் நல்ல நடித்த நடிகை. இந்த படத்தில் தேசிய விருது வாங்க வாழ்த்துக்கள் மா...
@Balaji-io4bj
@Balaji-io4bj 2 жыл бұрын
Definitely she will get National award, if not National film council is useless
@sangselva9277
@sangselva9277 2 жыл бұрын
Excellent acting made us more emotinal . Deserve an award .
@rajeshr8121
@rajeshr8121 2 жыл бұрын
Indha pen thaana andha pen enru ketkumbadi aalaye maatri andha character agavey vaalndhirappadhu miga miga arumai. Hats off to you sis. 👏👏👏👏👏👏
@MKumar-xy5vw
@MKumar-xy5vw 2 жыл бұрын
Oru character observe panni last time varaikum perfect ah kondu poirukanga ....very amazing confirm national award kudukanum...... Manikandan acting v11.....awesome small roll erunthalum fire than
@mrlolan3427
@mrlolan3427 2 жыл бұрын
Maheshinte prathikaram ♥♥♥ Kattapanayile hrithik roshan♥♥♥♥ Sivappu manjal Pachai ♥♥♥♥♥♥ Jaibheem ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
@nitukumari6731
@nitukumari6731 2 жыл бұрын
She was awesome in the movie. What a acting wow...i was literally crying while watching her scenes...
@jeyapallab7966
@jeyapallab7966 2 жыл бұрын
செங்கேணி ! இந்த பேட்டியில் நீ பேசியதை பாத்தா, இன்னொரு படம் பார்த்த மாதிரியே இருக்கு! வாழ்த்துக்கள் 👍🙏
@yathavcena3474
@yathavcena3474 2 жыл бұрын
சகோதரி உங்களுடைய நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது கதைக்கேற்ப நடிப்பை வெளிப்படுத்தியது மட்டுமில்லாமல் கதையோடு வாழ்ந்து உள்ளீர்கள் உங்கள் வாழ்வில் பல சாதனைகள் புரிய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@pkokila3169
@pkokila3169 2 жыл бұрын
வாழ்த்துக்கள் மா நல்ல நடிப்பு உங்ககிட்ட இவ்வளவு திரமை அபாரம்👏👏👏👏👌👌👌👌
@chockalingams2351
@chockalingams2351 2 жыл бұрын
லிஜோ உங்கள் எதிர்கால திரையுலக வாழ்க்கை அமர்களம்.
@shanthia3311
@shanthia3311 2 жыл бұрын
வாழ்த்துக்கள், அருமையான நடிப்பு
@ernestdavid3089
@ernestdavid3089 2 жыл бұрын
Seems to be a charming lady. Wish her all the best
@venkatesansimonvenkatesan1537
@venkatesansimonvenkatesan1537 2 жыл бұрын
🙏வாழ்த்துக்கள் சகோதரி 👍 மனதை விட்டு நீங்காத நடிப்பு படம் பல விருதுகள் பெற்று வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 👏🌹👍
@surjitsingh8322
@surjitsingh8322 2 жыл бұрын
Love nd respect from punjab....for choosing the nationalist topic
@josephjames859
@josephjames859 2 жыл бұрын
A simple and unassuming person without the trappings of stardom. I hope she retains her simplicity and focuses on her work. The kind of commitment she has shown is sure to take her places.
@sarathnath4991
@sarathnath4991 2 жыл бұрын
Lijomol great artist...incredible performance jilomol... And she is great person too bcs she accepting her costars also..U can go long way Lijo. All the best
@illyasine63
@illyasine63 2 жыл бұрын
തമിഴിലും പേശും നാൻ. What a dedication!
@venkat811
@venkat811 2 жыл бұрын
Excellent action !!! No doubt,,,you have a wonderful future
@ganeshkanapathy3871
@ganeshkanapathy3871 2 жыл бұрын
Every acter n acttess act naturally.really involve soul fully.fantastic acting fantastic movie
@saravanaganesh4889
@saravanaganesh4889 2 жыл бұрын
உண்மையிலியே எதார்த்தமான பொண்ணு வாழ்க
@kingstnj8163
@kingstnj8163 2 жыл бұрын
Though she is from Kerala..she tries to answer in Tamil itself. Great 👌👌👌
@appur2536
@appur2536 2 жыл бұрын
Liju drlng..❤❤ she lived that character really most deserving national award fr both 🥰😍❤❤🔥
@dreamsworld7835
@dreamsworld7835 2 жыл бұрын
Voice own voice acting also good so she deserves national award,👏👏
@sureshkumarkaliyaperumal5430
@sureshkumarkaliyaperumal5430 2 жыл бұрын
ரொம்ப ஆழ வச்சி டா மா national award கிடைக்கும் மா
@chockalingams2351
@chockalingams2351 2 жыл бұрын
உறுதியாக.
@RajRaj-em1bu
@RajRaj-em1bu 2 жыл бұрын
U definitely deserves national award
@San-tp8ss
@San-tp8ss 2 жыл бұрын
That scene when DGP tries to convince for compensation... புள்ளைங்க பெருசானதுக்கு அப்பறம் பொழைக்க எது மா காசு ன்னு கேட்டா..இது உங்க அப்பன அடிச்சே கொன்னவங்க குடுத்த காசுன்னு சொல்லவா சார்... எங்கள அடிச்சு கொன்னாலும் கேக்க நாதி இல்ல தா... ஆனா கொலகாரங்க காசு ல சோறு திங்க முடியாது... நா போராடி தோத்தேன்னு சொல்லிக்கிறேன் நான் சாகும் வரை இந்த காட்சியில் வரும் வசனங்களின் தாக்கத்தை என்னால் மறக்கவே முடியாது...சொல்லிட்டு ஒரு கெத்தா நடந்து வெளில வரப்ப 👏👏👏
@jaffarm71
@jaffarm71 2 жыл бұрын
ലിജോ മോൾ ആദ്യ പടങ്ങളിലെ നല്ല അഭിനയമാണ്
@anandakumark25
@anandakumark25 2 жыл бұрын
Awesome film மறக்க முடியாத படம் மிகவும் அருமை. இதில் நீங்கள் நடிக்கவில்லை வாழ்ந்து உள்ளீர்கள். அனைத்து நடிகர்களும்
@srihari7413
@srihari7413 2 жыл бұрын
First padathulaye ungala Oru best akkava elathukume pidichu pochu.jai bheemla inum extra ordinary a pannirukenga.padam romba nAlla irundhuchu.❤️❤️
@sunitha_suni
@sunitha_suni 2 жыл бұрын
U deserve to get National award, Film fare sima award and so on.... Congratulations 🎉 in advance
@jayalakshmiramasubramanian7405
@jayalakshmiramasubramanian7405 2 жыл бұрын
You deserve Oscar - Amazing acting done by you - Congrats - KRSubramanian
@sheheershehishehi
@sheheershehishehi 2 жыл бұрын
Lijomol Awsome performance this movie. Big slaut for surya sir. ലിജോമോൾ പൊളി. 👌❤️👌❤️👌❤️👌❤️👌❤️👌❤️👌
@CXHINDI
@CXHINDI 2 жыл бұрын
I want this video in english or hindi subtitles because i am north indian and i am don't understand Tamil language.. And am watch movie amazon in hindi language i am so proud their movie actors.. They are so talent please provide subtitles
@deepakarmegam7176
@deepakarmegam7176 2 жыл бұрын
சூப்பர் படம் உங்க நடிப்பு வேற லெவல் சிஸ்டர் வாழ்த்துக்கள் 💐💐💐
@user-vr4kz9nl9t
@user-vr4kz9nl9t 2 жыл бұрын
உங்கள் நடிப்பு மிகவும் அருமை அருமை அருமை தோழி வாழ்த்துக்கள் 💙💙💙💙💙 💐💐💐💐💐
@user-su6ds2gz8e
@user-su6ds2gz8e 2 жыл бұрын
மேலும் இது போன்ற பல படம் பார்க்க வேண்டும்.... மேலும் சிறக்க வாழ்த்துக்கள் sister 😘...unga acting vara level.....no acting.... is really amazing........... good job keeping you
@vnayagamvnayagam2702
@vnayagamvnayagam2702 2 жыл бұрын
சகோதரி நடிப்பு வேற லெவல் என்னை அழ வெச்சிட்டு
@mujeebrehman4778
@mujeebrehman4778 2 жыл бұрын
Surya the great actor .................. Jai Bheem is an amazing movie ..........
@sajeevsivaram1868
@sajeevsivaram1868 2 жыл бұрын
Out standing performance each and everyone was amazing 👍❤️
@jeevithachandrasekar8273
@jeevithachandrasekar8273 2 жыл бұрын
Nan ithuvaraikum jaibheem movie ah 10times paarthutta appvum first time paartha thu pola feel aachi azhuthuta really super acting 👌👌👌
@Suuuuuiiiiiiiiiii
@Suuuuuiiiiiiiiiii 2 жыл бұрын
Waiting for seeing our supporting artist national award moment ❤️❤️✊️
@user-px5dr8ng2f
@user-px5dr8ng2f 2 жыл бұрын
👍👌🙏
Jai Bhim Heroin Exclusive Interview- Lijomol | Jai Bhim | Suriya
24:42
Cinema Vikatan
Рет қаралды 2,5 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 9 МЛН
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 17 МЛН
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 6 МЛН
Manikandan - No Cheap Political Stunt shot on Jai Bhim Movie
20:49
ПИЩЕВОЙ ВАНДАЛ НАКАЗАН
0:20
МАКАРОН
Рет қаралды 2,8 МЛН
Крокодил получил по-заслугам! 😱
0:32
КиноСклад
Рет қаралды 23 МЛН
Гаджеты вредно!!! ☎️😳😡 #funny #comedy
0:26
Fast Family LIFE
Рет қаралды 1,1 МЛН
бим бам бум💥💥 типа..
0:18
Ma1x1
Рет қаралды 7 МЛН
Вся страна в очередях, а ты без очереди...
0:52
МиRRные Чувства
Рет қаралды 7 МЛН