இன்று ஒரு மாவீரரை அறிமுகம் செய்தமைக்கு நன்றி ஐயா..🙏🏻🙏🏻
@SaiLuck3652 жыл бұрын
இதையெல்லாம் அறிமுகம் செய்ய வேண்டிய தமிழரின் அவல நிலை.
@DhineshKumar-nw6zw2 жыл бұрын
எல்லோருக்கும் எல்லாம் தெரிந்துவிடாது ஞானசம்பந்தம் ஐயா போல் படித்ததை பிறரும் அறிந்துகொள்ளுமாறு செய்த இம்முயற்சியே நாளை ஒரு சிலர் மனதிலாவது பதியும்..
@anjaansivacreation Жыл бұрын
கோனார் -யாதவர் -இடையர் -ஆயர் சமூகத்தின் சார்பாக நன்றி... 🙏🇺🇦🫂
@senthamaraikannankannan11172 жыл бұрын
🙏🏻வாழ்க அழகுமுத்துக்கோன் புகழ் 🙏🏻🙏🏻
@கோனார்மகன்-ம5த2 жыл бұрын
🥰🥰நன்றி ஐயா🇮🇳🇮🇳⚔️⚔️⚔️🔥🔥🔥🇺🇦🇺🇦🇺🇦 அழகுமுத்துக்கோணர் புகழ் வாழ்க 💐💐💐💐💐
@udaya61152 жыл бұрын
Nice Video... யாதவர்கள் சார்பாக வாழ்த்துக்க்கள்!
@muthuvele94812 жыл бұрын
Sathiya kupaila podungada
@Sankaryadhav2 жыл бұрын
முதல் சுதந்திர போராட்ட வீரரது வரலாறு மறைக்கப்பட்டு வருகிறது... வரலாறுகளை மீட்டெடுக்கும் முயற்சியில் நாம்.......🙏🙏🙏
@பாண்டியர்சமுதாயம்-வ8ற Жыл бұрын
அடே அறிவில்லாத தம்பி அழகுமுத்துகோன் பிறப்பு 1728-1759 1710ல் தந்தை அழகுமுத்து பிறந்த வருடம் உங்கள் யாதவ அறிவில்லா அமைப்புக்கள் தந்தை பிறந்த வருடமான 1710 ஐ கூறி அழகுமுத்துவின் வரலாறை மாற்ற முனைகின்றனர்... அது நடக்காது தம்பி இந்தியாவின் முதல் முதலில் வெள்ளையனை அடித்து விரட்டி முழக்கமிட்ட பெருமை பூலித்தேவரை யே சேரும்..... தக்காளி நீ தலைகீழ நின்னாலும் வரலாற மாத்தமுடியாது...
@Sankaryadhav Жыл бұрын
@@பாண்டியர்சமுதாயம்-வ8ற சரிங்க அறிவுள்ள அண்ணே அப்படியானால் 1710 ல் வெள்ளையனை எதிர்த்தவர் தந்தை அழகுமுத்து கோனார் தானே பூலித்தேவன் எப்படி வர முடியும்?
@kanikani8762 Жыл бұрын
@@பாண்டியர்சமுதாயம்-வ8ற dai venna neetha varalaru paidaithappo irunthaiyo madappayalae
அருமை ஐயா. வீரமுத்துக்கோன் பற்றிய அருமையான பதிவு. வீரர்கள் விதைக்கப்படுகிறார்கள். தங்களின் உரை இளைய சமுதாயத்திற்கு எழுச்சி உரை. வணங்குகிறேன் தம்மை
@balansbaircond21542 жыл бұрын
தினம் ஒரு வீரர் என்ற முறையில் இந்திய வீரர்களின் வரலாறு அனைத்தையும் ஆவன படுத்தும் படி மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ஐயா.
@CRAZYGAMER-iw4xq2 жыл бұрын
இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் அழகமுத்துக்கோன் ஐயா அவர்கள்🙏🇺🇦வாழ்க அழகு சகோதரர்கள் ♥️🔥
@பாண்டியர்சமுதாயம்-வ8ற Жыл бұрын
இரண்டாவது சுதந்திரப் போராட்ட வீரர் தான் அழகு முத்துக்கோன்,, முதல்சுதந்திரப் போராட்ட வீரர் என்ற பட்டம் மாமன்னர் பூலித்தேவர் அவர்களுக்கு மட்டுமே சேரும்....
@பாண்டியர்சமுதாயம்-வ8ற Жыл бұрын
அடே அறிவில்லாத தம்பி அழகுமுத்துகோன் பிறப்பு 1728-1759 1710ல் தந்தை அழகுமுத்து பிறந்த வருடம் உங்கள் யாதவ அறிவில்லா அமைப்புக்கள் தந்தை பிறந்த வருடமான 1710 ஐ கூறி அழகுமுத்துவின் வரலாறை மாற்ற முனைகின்றனர்... அது நடக்காது தம்பி இந்தியாவின் முதல் முதலில் வெள்ளையனை அடித்து விரட்டி முழக்கமிட்ட பெருமை பூலித்தேவரை யே சேரும்..... தக்காளி நீ தலைகீழ நின்னாலும் வரலாற மாத்தமுடியாது...
@ulaganathan5326 Жыл бұрын
@@பாண்டியர்சமுதாயம்-வ8ற Poda
@ananthmuthukrishnan7882 Жыл бұрын
@@பாண்டியர்சமுதாயம்-வ8ற apptiya da history poi paru da ... Ne soona
@Kapilraj-f5y Жыл бұрын
But thampi first freedom fight in 1759 in alagu Muthu Kone 😂 Pooli thevar 1967 ippo cholu first freedom fighter yaruda?
@jaquarveera23292 жыл бұрын
மாவீரன் அழகுமுத்து கோனார் 🔥
@arumugamyadav91772 жыл бұрын
மாவீரன் அழகுமுத்துக்கோனின் பெருமை யாதவர் குல மக்களின் பெருமை இந்திய நாட்டின் பெருமை தமிழனின் பெருமை என்றென்றும் நிலைத்திருக்கும் ஜெய் ஹிந்த்
@selvam2902 жыл бұрын
ஜாதி யான் குறிப்பிட்டு தமிழன்
@babur34142 жыл бұрын
@@selvam290 ஜாதி அல்ல கோனார் குடி 😈
@babur34142 жыл бұрын
@@selvam290 ஜாதி அல்ல கோனார் குடி 😈
@hiiii7272 жыл бұрын
ஜாதி புத்தி என்றைக்கு உங்களை விட்டுப் போகுது அன்னைக்கு தான்டா தமிழன் ஒரு உருப்படுவான்...... அவர் சாதிக்காக போர் கொடுக்கவில்லை நாட்டுக்காக போராடினார்... ஜாதியை மறந்து என்றைக்கு நீ தமிழனா மாறுகிறாயோ அன்றைக்கு தான் உனக்கும் விடுவிக்காலம் ..உன் உன் வருங்கால சந்ததிக்கும் எதிர்காலம்..... மனிதனாக மாறுங்க டா
@suriyakannan48582 жыл бұрын
செறுப்பில் அடிப்போம் இனிமேல் தமிழர்களை சாதி பயன்படுத்தி அழைக்கதிர்கள்.நாம் அனைவரும் தமிழர்.உழவை காப்போம் வரலாற்றை நினைவுக் கொள்வோம். வாழ்க தமிழ் வளர்க தமிழ் தன் புகழ்......
@daskrishnan40092 жыл бұрын
மாவீரன் அழகு முத்துக்கோன் ஐயா அவர்கள் பாதம் வணங்குகிறேன். 🙏🙏🙏
@thuvalkraman2 жыл бұрын
கோனார்கள் சார்பாக வாழ்த்துகள்....வாழ்க....தமிழர்
@cinemapaithiyam99 Жыл бұрын
ஒரு மிகசிறந்த வீரணை பற்றி பேசியதற்கு மிக்க நன்றி ஐயா
@gokulraj-pl4zq2 жыл бұрын
இந்த வீரனை போலவே இன்னும் பல்லாயிரகணக்கான வீரர்கள் தனது இளம் வயதிலேயே உயிர் நீத்த பெருமை தமிழ் மண்ணிற்கே உண்டான பெருமை...இப்போது தான் எதற்கு வாழ்கிறோம் என்று தெரியாமலேயே பலர் 70,80 வயதை கடந்து வாழ்கின்றனர் ! !
@Goodboyvs2 жыл бұрын
ரொம்ப நன்றி ஐயா .. யாதவா மன்னன் புகழ் வாழ்க..எல்லா மக்களும் நடிகர்களும் நடிகைகளும் பொது மக்களும் இளைஞர்களும் ஒரு நாள் போராட்டம் நடத்தினால் மாவீரனின் சிலையை தமிழ்நாடு முழுவதும் நிறுவலாம் அரசு கண்டிப்பாக முழு ஒத்துழைப்பு தர வேண்டும்... கண்டிப்பான முறையில் ஐயா மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் வீர வரலாற்றை பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும் ..நன்றி 💥👑💙
@Tirunelvelian_official Жыл бұрын
இப்படி பட்ட ஒரு மாவீரரின் வரலாறு பாடப்புத்தகங்களில் இல்லாதது வருத்தத்துக்குரியது.... கண்டிப்பாக சேர்க்கப்பட வேண்டும்...
@Maha_6sac Жыл бұрын
Amaa thalaiva
@--Akilesh Жыл бұрын
😢
@arulmozhivarmanarjunapandi91512 жыл бұрын
தாங்கள் வரலாறு சொன்னபின்னர்தான்,விடுதலைக்குப் போரிட்டு கொல்லப்பட்ட மாவீரர் அழகு முத்துக்கோன் பற்றி முழுமையாக அறிந்தேன்.நன்றி.
@murugesanr72062 жыл бұрын
முதல் சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் புகழ் வாழ்க....
@vijayvijay15822 жыл бұрын
எங்கள் ஊரில் பிறந்த மாவீரன் அழகுமுத்துக்கோன். கட்டாலங்குளம் ஊராட்சி. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் கட்டாலங்குளம் ஊராட்சி. இப்போது கயத்தாறு தாலுகா
@arun-ij4dt2 жыл бұрын
முதல் சுதந்திர போராட்ட மாவீரன்அழகு முத்துகோன் 👑🙏♥
@1M_Views2 жыл бұрын
1st Freedom Fighter Pooli Thevar
@tn72992 жыл бұрын
@@1M_Views summa keda dai
@saravananyadav24612 жыл бұрын
@@1M_Views year solunga
@ghaznimahmud50202 жыл бұрын
@@1M_Views puli thevar 1767 க்கு பிறகு வரலாறு இல்ல ஆனா அழகுமுத்துகோன் 1756 ல பெத்த நாயக்கனூர் கோட்டையில் ஆங்கிலேயர்&நவாப் எதிர்த்து சண்டை செய்து இறந்தார்
@kmrajeswaran93192 жыл бұрын
@@1M_Views no history for Puli Devan before 1767...king Azhakumuthu Kone is the first freedom fighter
@EsakkiEsakki-ws5te5 ай бұрын
நன்றி வாழ்த்துகள் இசக்கியாதவ்திமுக ❤❤❤
@manigandanyadav69942 жыл бұрын
நான் தமிழனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். ஜெய் ஹிந்த்🚩🚩
@b.dhanyasarathi8756 Жыл бұрын
நல்ல தொரு வரலாற்று விளக்கம். நன்றி அய்யா. வாழ்த்துக்கள்
@revathyshankar34502 жыл бұрын
வீர வரலாறுகள் மிக ஆர்வமுடன் உள்ளன 👌😍🤩🙏மிக்க நன்றி ஐயா 🙏வணக்கம்🙏
@kanapathikanapathi85462 жыл бұрын
மானம் காத்தா மாவீரன் டா ....கோனார் மகன் டா 💛💙💛💙
@Balamari-bc5wj Жыл бұрын
நன்றி ஐயா 🙏. மாவீரன் அழகுமுத்துக்கோன் புகழ் வாழ்க
@nagavenkat8759 Жыл бұрын
திருவாரூர் மாவட்ட யாதவர்கள் சார்பாக வாழ்த்துக்கள்... இன்னும் அரசியல் விழிப்புணர்வு நிறைய பெற வேண்டும் இந்த சமூகம்
சிறந்த பதிவு கண்டிப்பாக தெரியாதா பல செய்திகள் வரலாறு பதிவு வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@sarvin9361 Жыл бұрын
மாவீரன் அழகு முத்து கோன் 🇺🇦🔥 யாதவர் / கோனார்/ 🇺🇦🔥💙💛
@A27-z4l2 жыл бұрын
அருமையான பதிவு ஐயா 💐💐💐
@kathirkathiresan69212 жыл бұрын
மாபெரும் சரித்திரம் 💪🏿
@madavan35842 жыл бұрын
மிக மிக அருமை ஐயா
@muniyappan1382 жыл бұрын
இவர்களை போல் நல்ல அரசர்கள் இருந்தால் நாட்டில் எந்த தப்பும் நடக்காது தப்பு செய்தர்கள் தப்ப முடியாது 🙏🙏🙏
@toonnetwork3641 Жыл бұрын
Very nice explanation sir
@RavindraKumar-pn4ln2 жыл бұрын
வணக்கம் ஐயா. இன்றைய தலைமுறைகளுக்கு அறியப்படாத மாவீரர்கள் வரலாற்று பற்றி உங்கள் மூலம் தெரிந்து கொண்டோம். இவர்களைப் போல மாவீரர்கள் பற்றி பதிவிடுங்கள். மிக்க நன்றி💐❤️🙏 தமிழ்நாட்டு பிறந்த மாவீரர்கள் வாழ்ந்த நாட்டில் நாங்கள் வாழ்கிறோம் பெருமை கொள்கிறோம். வாழ்க வீர தமிழ்...
@sureshthiruvengadam2832 Жыл бұрын
மாவீரன் அழகுமுத்துக்கோன்❤
@praveenkumar-tx6bx2 жыл бұрын
அய்யா இது போல நம் மண்ணின் அனைத்து வீரர்களின் வரலாற்றை பதிவு செய்யுங்கள்
🚩🇮🇳முதல் இந்திய சுதந்திர போராட்ட 👑🗡மாமன்னர் அழகு முத்து கோன் ஐயா புகழ் ஓங்குக✨.....
@anbunilavanarumugam58082 жыл бұрын
நன்றி
@janakiramelamurugan47412 жыл бұрын
background sound is distracting, this is an information video not a meditation video to have the mediation music in the background
@yaduvanshifitnessclub3292 жыл бұрын
Jai yaduvanshi kshatriya ahir
@balajiyadav53882 жыл бұрын
Hi
@தமிழ்ன்டா466 ай бұрын
Arumai 🎉
@vijaykrish982 жыл бұрын
Super sir
@இயற்கையின்காதலன்பாலா3 ай бұрын
முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரர் வீரன் மாவீரன் அழகு முத்து கோன் ❤❤❤
@sathishsagayaraj96652 жыл бұрын
முல்லை தினையே முதல் தினை ஆனால் தமிழ் ஆர்வலர்கள் என்று சொல்லி கொள்பவர்கள் மாற்றி சொல்கிறார்கள். தொல்காப்பியத்தில் முல்லை தினையைத்தான் தொல்காப்பியர் முதலில் வரிசை படுத்தியிருப்பார் அதை மாற்றி சொல்பவர்களை நாம் அடையாளபடுத்த வேண்டும்.
@thamizhiniyan85252 жыл бұрын
குறிஞ்சி தான் முதல் திணை...!
@sathishsagayaraj9665 Жыл бұрын
@@thamizhiniyan8525 முல்லைதான் முதல் தினை ஆதாரம் தொல்காப்பியம்.
@thamizhiniyan8525 Жыл бұрын
@@sathishsagayaraj9665 தொல்காப்பியம் எங்கே அப்படி சொல்கிறது...?
@periyarmurasu2852 Жыл бұрын
மாவீரன் அழகுமுத்துக்கோன் வாழ்க்கை வரலாற்றை பள்ளி,கல்லூரி மாணாக்கர் அறியும் வண்ணம் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்! நாட்டுப்பற்றை வார்க்க வேண்டும்! -பெரியார் புகழேந்தி, தன்மானப்புலவன்.
@venkatrao57502 жыл бұрын
Yadav from AP
@Balaji-tt7dv Жыл бұрын
Hi
@vigneshm64142 жыл бұрын
I m first
@muthudharasan34972 жыл бұрын
ஐயா வணக்கம்.செம்மொழி வளர்ந்த பெண்பால் புலவர்குறமகள்இளவேயினி வரலாறு பதிவு செய்யுங்கள்
@karthicksaravanan19522 жыл бұрын
Thank you ❤️
@sankarg11602 жыл бұрын
அழகு முத்து கோன் 🔥🔥 கோனார்🔥🔥
@ramakrishna58912 жыл бұрын
Maravar King
@sathishsagayaraj96652 жыл бұрын
@@ramakrishna5891 முல்லை திரிபே பாலை மறவர்க்கு தாய்குடியே கோனார். தொல்காப்பியத்தில் ஆதாரம் உள்ளது
@kmrajeswaran93192 жыл бұрын
@@ramakrishna5891 dai study history properly...u are thieve (thirutan clan)
@arunbalaji650 Жыл бұрын
@@ramakrishna5891 pooda kalavani
@ungalmani37 Жыл бұрын
உண்மை 💓💓💓 from தென்காசி
@angavairani5382 жыл бұрын
வணக்கம் அய்யா இப்போதெல்லாம் வீரமான ஆண்கள் இல்லை உடல்ரீதியாக மனரீதியாக பலவீனமான ஆண்கள்தான் இருக்கிறார்கள்.. நன்றிகள் வாழ்வோம் வளமுடன்.
@kumaravel396 Жыл бұрын
தமிழன் என்பது நமக்கு பெருமை
@palpandi1752 жыл бұрын
வாழ்க அழகு முத்து கோனார்
@ganesans37562 жыл бұрын
Verran alagumuthu kone 🙏
@TheBala46 Жыл бұрын
Great...
@sarojasoundari01142 жыл бұрын
நன்றி ஐயா
@jayeshkate3657 Жыл бұрын
Algumuthu yadav ki jay❤🙏
@DonBrothers51972 жыл бұрын
Super ayya tq
@balaswamycol6609 Жыл бұрын
Please indicate the current district of this warrior's birth place. Great contribution by him 🙏🙏🙏
@royaldinesh1002 жыл бұрын
வீரன்
@Manikandan-xs8pn2 жыл бұрын
வாழ்க அழகு முத்துகோன் புகழ்
@plakshmanan61582 жыл бұрын
Tirunelveli konarla
@vishnu_str65452 жыл бұрын
First freedom fighter 🙏
@பாண்டியர்சமுதாயம்-வ8ற Жыл бұрын
இரண்டாவது சுதந்திரப் போராட்ட வீரர் தான் அழகு முத்துக்கோன்,, முதல்சுதந்திரப் போராட்ட வீரர் என்ற பட்டம் மாமன்னர் பூலித்தேவர் அவர்களுக்கு மட்டுமே சேரும்....
மறவர்குல அழகுமுத்துக்கோன் சேர் வை காரரின் வெள்ளையருக்கு எதிரான விடுதலை போரை நினைவில் போற்றுவோம்! மாவீரர் அழகு முத்துக்கோன் சேர் வைக்காரரின் வாரீசுகளான சண்முகராஜா தேவரும் அவருடைய வாரீசுகளும் சென்னை உயர்னீதி மன்றத்தில் செப்புப் பட்டயம் மற்றும் உரிய ஆவணங்களோடு, தங்களை வீரர் அழகு முத்துக்கோன் சேர்வை காரரின் வாரீசுகள் என ஆணை பிறப்பிக்க வேண்டி வழக்காடி வருகின்றனர்