சோழவந்தான் பெயர்க்காரணமும்...ஜெனகை மாரியம்மன் கோவில் திருவிழாவும்... IG Gnanasambandan

  Рет қаралды 3,427

G Gnanasambandan

G Gnanasambandan

Күн бұрын

"நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
"தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
"Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
www.storytel.c...
For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
For Copyright matters relating to our channel please contact us directly at : suganthan.eyaldigitals@gmail.com
Membership Link : / @ggnanasambandan
Follow Dr.G Gnanasambandan :
KZbin- / ggnanasambandan
FACEBOOK - / ggnanasambandan-131326...
INSTAGRAM - / g.gnanasambandan
TWITTER - / ggnanasambandan
BLOG - gnanasambandantamilworld.blogspot.com
WHATSAPP - whatsapp.com/c...
STORYTEL - www.storytel.c...
Follow Eyal Digitals Private Limited :
KZbin - / @eyalgamers393
FACEBOOK - / eyaldigitals
INSTAGRAM - / eyal_digitals
TWITTER - / eyaldigitals
LINKEDIN - / eyal-digitals-private-...
#தமிழ் #Tamil #thiruvizha #festival #festivals #festiveseason #festivevibes #devotional #devotees #devote #trending #god #amman #ammanews #event #eventsstatus #story #history #historical #historyfacts #archeology #chola #cholas #pandiyanking #madurai #arrahman #shortsfeed #shortsvideo #shortstoryhub #speech #books #booktube #vlog #vloggers #vibes #vibe #aavesham #kalki #kalki2898ad #movie
©All rights reserved to Eyal Digitals Private Ltd

Пікірлер: 18
@balaramalingam3899
@balaramalingam3899 3 ай бұрын
பேசிப் பழகிய ஊரிலேயே பேச்சுப் பேரரசாக பேசச் சென்றது யாருக்கும் கிட்டாத பெருமை சோழவந்தானின் பெயர் பொருள் அனைவரும் அறிந்து கொண்டோம் அருமை ஐயா
@vigneshwaranwaran
@vigneshwaranwaran 3 ай бұрын
Excellent sir 🎉🎉❤❤❤😊😊😮😮😮
@indiravijayalakshmi7727
@indiravijayalakshmi7727 3 ай бұрын
ஊரும், பெயர்க்காரணமும் அபாரம் ஐயா! சோழாந்தகச் சதுர்வேதி மங்கலம் எனும் சோழவந்தானின் வரலாற்றை அறிந்தோம். ஜனகை மாரியம்மன் கோவிலின் பெருமைகளை நீங்கள் சொல்லச் சொல்ல இன்னும் கேட்டுக் கொண்டேயிருக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக எங்கள் பேராசிரியர் பிறந்த ஊர் என்பது தமிழ் கொள்ளும் பெருமை. மகிழ்வும் நன்றியும் ஐயா 🙏
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 ай бұрын
3:00 அந்தகன் என்பது மன்மதனை குறிக்கும் பெயராகவும் உள்ளது.
@sudhameena8343
@sudhameena8343 3 ай бұрын
சிறப்பு
@venivelu4547
@venivelu4547 3 ай бұрын
Sir, 3 bhogam paddy 🙏🙏😊😊
@mahalakshmi-zq3xp
@mahalakshmi-zq3xp 3 ай бұрын
சோழந்தகனுக்குப் பின்னர் சோழ நாட்டில் இராஜராஜசோழன் அரியணை ஏறுகிறான் சேர சோழ பாண்டிய நாட்டின் தலைவனாக மும்முடிச்சோழன் என்ற சிறப்புப்பெயர் பெறுகிறான் அவனது மற்றொரு சிறப்புப்பெயர் ஜனநாதன் ஜனநாத விண்ணகரம் என்பது ஜனகை பெருமாள் கோயில் அங்கு எழுந்த மற்றொரு கோயில் ஜனகை மாரியம்மன் கோயில் உண்மைதானே!
@jenagarajr4558
@jenagarajr4558 3 ай бұрын
100% true
@GreenTamilTV
@GreenTamilTV 3 ай бұрын
சிறப்பான விளக்கம் ஐயா
@vamanraonagarajan7937
@vamanraonagarajan7937 3 ай бұрын
சிறப்பு🙏
@sriramanr3786
@sriramanr3786 3 ай бұрын
மாடு கட்டி போரடித்தால் மாளாது செந்நெல் என்று...... ஆனைக் கட்டி போரடித்த சோழ வேந்தம்...... என்றாலும், கூறும் பெயர்க் காரணம் " 🍯 சொட்டி, செந்தமிழில் வீழ்ந்ததோ" ......
@venivelu4547
@venivelu4547 3 ай бұрын
Sir, super🙏🙏
@AASUSID
@AASUSID 2 ай бұрын
😀🤗
@c.m.sundaramchandruiyer4381
@c.m.sundaramchandruiyer4381 3 ай бұрын
ஐயா, வணக்கம் மிகவும் சிறப்பாக உள்ளது, தங்களது ஊர் சிறப்பு.
@ravindrans5965
@ravindrans5965 3 ай бұрын
Kalai Vanakkam Aiya🎉🎉🎉
@DhineshKumar-ym1hp
@DhineshKumar-ym1hp 3 ай бұрын
அருமையான பதிவு ஐயா..
@whitedragun
@whitedragun 3 ай бұрын
Ayya. Kalki padam pathungala❤
@muppakkaraic8640
@muppakkaraic8640 3 ай бұрын
நன்றி ஐயா
АЗАРТНИК 4 |СЕЗОН 3 Серия
30:50
Inter Production
Рет қаралды 1 МЛН
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 89 МЛН
Rangaraj Pandey Speech at Nandhan Movie Appreciation Meet
9:15
Muthirai TV
Рет қаралды 19 М.
АЗАРТНИК 4 |СЕЗОН 3 Серия
30:50
Inter Production
Рет қаралды 1 МЛН