Ghost & Rebirth - Guruji Mithreshiva

  Рет қаралды 123,609

Ulchemy

Ulchemy

Күн бұрын

Пікірлер: 157
@foursupergirls7639
@foursupergirls7639 2 жыл бұрын
மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு மிகவும் மிகவும் நன்றிகள் மனதிற்கு இதமான உண்மையான நல்ல நல்ல கருத்துக்களை சாதாரண மக்களாகிய எங்களுக்கு கொடுத்து உள்ளீர்கள் உங்களுக்கு ஆனந்த குடி நமஸ்காரங்கள் உங்களுடைய இந்த பணி தொடர்ந்து காலகாலம் நீடிக்கவும் எங்களைப் போன்றவர்களுக்கு நல்ல அறிவுரைகள் கூறவும் உங்களுக்கு பகவான் நூறாண்டு காலம் நூறாண்டு காலம் நல்ல ஆரோக்கியமான வாழ்வினை கொடுக்க வேண்டும் என்று சாய்ராமிடம் அன்புடன் வேண்டிக் கொள்கிறோம் மாணிக்கம் சாய்ராம்
@bharathdevaraj3143
@bharathdevaraj3143 5 жыл бұрын
இதுபோன்று தெளிவான விளக்கங்கள் யாராலும் கொடுக்க முடியாது.
@Kishore420-o5h
@Kishore420-o5h Жыл бұрын
நன்றி குருஜி 🙏 உங்களுடைய பேசும் விதம் மிகவும் அருமையாகவும் ஆறுதலாகவும் இருக்கிறது நெறய ஆச்சர்யமாக இருக்கிறது இன்னும் உங்களுடைய பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் 🌹
@neerukkunandriannadhanakuz9080
@neerukkunandriannadhanakuz9080 Жыл бұрын
"நீருக்கு நன்றி" "குருவே சரணம்" வாழ்க வையகம் வளர்க அன்பு நன்றி
@shankarthiyagaraajan1147
@shankarthiyagaraajan1147 5 жыл бұрын
First video that I can't accept. Simply Rejected..!
@ravie9581
@ravie9581 5 жыл бұрын
ஐயா நன்றி அற்புதமான விளக்கம். வணங்குறோம் ஐயா.
@dhanutimes5751
@dhanutimes5751 4 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி குருஜி
@ravie9581
@ravie9581 5 жыл бұрын
ஐயா அற்புதமான விளக்கம் நன்றி.வணங்குகிறோம் ஐயா.
@sivatalksstars7020
@sivatalksstars7020 5 жыл бұрын
கருத்துக்கள் என் மனதை ஈர்க்கிறது அருமை மிக்க நன்றி ஐயா
@jaiganesh3988
@jaiganesh3988 5 жыл бұрын
யார் சார் நீங்கள் இத்தனை நாள் தெரியமா போச்சே உங்கள் பதிவு இப்ப தான் நான் பார்க்கிறேன் அருமையாக எளிதாக புரிகிற மாதிரி இருக்கு நன்றி
@poo-tc9yc
@poo-tc9yc 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா🙏
@johnvictor86g
@johnvictor86g Жыл бұрын
Very true sir ...... 🙏🙏🙏🙏 i am thanking god for showed me this video.
@jithanramesh5505
@jithanramesh5505 4 жыл бұрын
வாழ்க்கையை பற்றி மிக அழகாக சொல்கிறீர்கள் தங்களை சந்திக்க எப்போது நேரம் வரும் குரு ஜி காத்திருக்கிறேன்
@tamilsongsong5323
@tamilsongsong5323 5 жыл бұрын
So great guruji. Love so Much nice speech
@kannigamarriapan6871
@kannigamarriapan6871 2 жыл бұрын
Super super super aiya 🙏🙏🙏very nice speech wonderful message thank you.. 👏👏👏
@anandsree2668
@anandsree2668 5 жыл бұрын
Thank you sir this message very clear my life
@valarmathiraj4318
@valarmathiraj4318 6 жыл бұрын
Nandrigal Iyya, I Loving You
@PmohanakrishnaKrishna
@PmohanakrishnaKrishna 4 жыл бұрын
மிக அருமை ஐயா நன்றி
@தமிழன்தமிழன்-ற4ண
@தமிழன்தமிழன்-ற4ண 6 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி அய்யா
@dhineshpillai2969
@dhineshpillai2969 6 жыл бұрын
Nice
@godiseverlasting6826
@godiseverlasting6826 4 жыл бұрын
Well explained ayya.. 🙏😁
@thangamanikajendran9550
@thangamanikajendran9550 2 жыл бұрын
Vanakkam guruji. I am ur student. Ur explanations r nice nd different
@gaurysunflower3646
@gaurysunflower3646 4 жыл бұрын
ஐயா அருமையான கறுத்து உங்களுக்கு நன்றி🙏🙏
@ksubash6749
@ksubash6749 2 жыл бұрын
Amazing talk ,it's true ❤️🙏
@sreetharankandaiah4074
@sreetharankandaiah4074 4 жыл бұрын
I can realize this truth. Thank you.
@karthikumar8229
@karthikumar8229 4 жыл бұрын
அருமையான பதிவு குருஜி
@maharaja2675
@maharaja2675 6 жыл бұрын
யாருடைய தூண்டுதல் மற்றும் வழிகாட்டுதல் இல்லாமல் தன்னிச்சையாக(Automatic) தானே நடைபெறுவது தான் rebirth.(என்னுடைய வீடு(உடல்) எனக்கு தெரியாதா?) ஒரு தாயின் கர்பத்தில் இருக்கும் குழந்தை 5 மாதம் பூர்த்தியான பிறகு ஆன்மா உள்ளே பிரவேசம் ஆகும். பிரவேசம் ஆன பிறகு தான் கை,கால் அசைவுகள் ஏற்படும். 5மாதம் கர்பசிறையில் இருக்கும்.
@kanthasamy4689
@kanthasamy4689 5 жыл бұрын
Very good, thank you very much
@SathishKumar-xr2ut
@SathishKumar-xr2ut 5 жыл бұрын
Very thank full explain guruji
@murugesan3919
@murugesan3919 5 жыл бұрын
கோடானுகோடி நன்றிகள் .....
@vinon1669
@vinon1669 6 жыл бұрын
great explanation 👏🏼
@g.thalapathidancer9801
@g.thalapathidancer9801 3 жыл бұрын
நன்றி குருஜி...
@gayathri.p2288
@gayathri.p2288 6 жыл бұрын
Guruji i wish to ask a question, As per your knowledge, if a human have rebirth, how population increasing day by day....Bcz 1 soul = 1 body. So if another body need a soul the existing has to be meet end then only a new one will be possible. please clarify guruji.
@Perfect2Stranger
@Perfect2Stranger 5 жыл бұрын
Same doubt 😎
@jeyapreetham1315
@jeyapreetham1315 5 жыл бұрын
Uyir enbathu not only human even rat mosqt and all animals also uyirulla jeevan dan... avaravar paava punniyam poruthu rebirth ieukkum... i think dia is my guess... .
@Perfect2Stranger
@Perfect2Stranger 5 жыл бұрын
@@jeyapreetham1315 Thanks for your response. Then you mean because of too much human sins. nowadays, there is increase in mosquitoes birth rate.
@sbl809
@sbl809 5 жыл бұрын
Well question
@Perfect2Stranger
@Perfect2Stranger 5 жыл бұрын
@@sbl809 Thanks
@radhakannan7873
@radhakannan7873 3 жыл бұрын
நன்றி🙏🙏🌹🌹
@shams4489
@shams4489 5 жыл бұрын
Thanks 😊 Guruji 🙏 🙏🙏 🙏
@subashk3586
@subashk3586 5 жыл бұрын
Watched your all videos...But this one 10% accepted. 90% I can't
@thirumalr333
@thirumalr333 5 жыл бұрын
Reason?
@Me-nk5ic
@Me-nk5ic 5 жыл бұрын
@@thirumalr333 Because this means world will never end? how many chances ? What's the use of living without knowing we are living to achieve perfection and be like sage. Then why should we work and get deviated from our goals. Many unanswerable questions.
@SarathKumar-fb8su
@SarathKumar-fb8su Жыл бұрын
@@Me-nk5ic agreed
@s.srinivas3115
@s.srinivas3115 5 жыл бұрын
Superb definition about rebirth
@thiyagarajangopinath8003
@thiyagarajangopinath8003 2 жыл бұрын
thanks sir very well understand ing life
@rameshrio9178
@rameshrio9178 4 жыл бұрын
Thanks ji very nice video I believe
@yuvasrisyuva373
@yuvasrisyuva373 5 жыл бұрын
Fantastic teaching Sir, no words to express
@Priya-bf7ys
@Priya-bf7ys 2 жыл бұрын
Iraivan oruvanae a avan Shivan oruvanae om namma shivaiya🙏
@ManiKandan-wp4kp
@ManiKandan-wp4kp 5 жыл бұрын
சிவனுடைய ஆட்சயில் 😊🙏🙏🙏🙏🙏🙏😊
@eatmesilmy5141
@eatmesilmy5141 5 жыл бұрын
Gurugi barkkath txs
@loganathanmanickam6542
@loganathanmanickam6542 5 жыл бұрын
Thank you very much sir.
@louisvasanthi5169
@louisvasanthi5169 3 жыл бұрын
Excellent explanation guruji
@Ulchemyprogram
@Ulchemyprogram 3 жыл бұрын
Dear @ Louis We are glad this video has been useful for you… Take an opportunity to experience the wisdom from GURU MITHRESHIVA -Live. Get personalized updates on all programs of GURU - bit.ly/3tV2ymD_ProgramEnquiryForm
@karthikmosart7067
@karthikmosart7067 5 жыл бұрын
ஐயா!வணக்கம்..தங்களது சேவை தொடர என் வாழ்த்துக்கள்.எனக்கு ஒரு சந்தேகம் என்னை தவறாக என்ன வேண்டாம்...நீங்கள் சொன்னீர்கள் ஆன்மா குழந்தை பிறக்கும் தருவாயில் உள்ளே நுழைகிறது என்று .அப்படி என்றால் பத்து மாதம் தாயின் வயிற்றில் இருக்கும் சிசு உயிர் இல்லயா?அப்படி உயிர் தான் என்றால் ஆன்மா வேறு உயிர் வேறா
@ajedits4618
@ajedits4618 2 жыл бұрын
🥰சூப்பர் 🙏
@ganeshs4872
@ganeshs4872 3 жыл бұрын
Super speech 👌👌👌thanku
@packiyaraj6900
@packiyaraj6900 6 жыл бұрын
நன்றி நன்றி சார்
@yogeshsaravanan8717
@yogeshsaravanan8717 4 жыл бұрын
நன்றி குருஜி ❤️
@gowthamraj7661
@gowthamraj7661 6 жыл бұрын
Sir. can u elaborate this information in other video??
@shauij-lj1mk
@shauij-lj1mk 3 жыл бұрын
Thanks gurugi
@haitopon
@haitopon 3 жыл бұрын
நன்றி அய்யா
@deviramesh3492
@deviramesh3492 2 жыл бұрын
Thank you guruji
@SarathKumar-fb8su
@SarathKumar-fb8su Жыл бұрын
Are we the only creatures with 6 sense in the universe ? What about aliens if they exist? Does the same rule apply to them?
@k.balajichannel5555
@k.balajichannel5555 3 жыл бұрын
Arumai iyya 🙏🙏
@ljesudass6651
@ljesudass6651 5 жыл бұрын
sir I agree with u with the point u mentioned of suicide case that trying to return to the body by its spirit. but what about the race massacre especially about the ltte in Tamil Eastham. what those spirit shall do besides they were murdered collectively? please upload ur ans I'm eagerly waiting.
@Ulchemyprogram
@Ulchemyprogram 5 жыл бұрын
Namaskaram! As mentioned, those energy bodies would also be desperate to enter a body at the earliest. But in order to get into a body, they need to be given the right body for the Karma that they've carried out. Love and Gratitude Team Ulchemy
@nirubamohan3732
@nirubamohan3732 6 жыл бұрын
IP?
@sakthibalan7195
@sakthibalan7195 5 жыл бұрын
ஓம் சிவயநம ஓம்
@ajedits4618
@ajedits4618 2 жыл бұрын
Love you gurugi
@Gkrealestateagent
@Gkrealestateagent 5 жыл бұрын
Guruji I am really unexpected... Such as osso birth,what a miracle... because I was shocking.kind request upcoming program details send me guruji....🤩
@rubeshganesh2845
@rubeshganesh2845 4 жыл бұрын
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் .நாம் இறந்தபின் மறுபிறப்பு என்பது நாம் மனிதனாக பிறப்போம் என்பது எப்படி சாத்தியமாகும் .நாம் ஒரு தாவரமாகவோ ,பறவையாகவோ கள்ளாகவோ, பிறக்கலாம் அல்லவா .அதுமட்டும் இல்லை ஏன் நாம் இந்த பூமியை விட்டு இந்த பிரபஞ்சத்தில் எங்கு வேண்டுமானாலும் பிறக்கலாம் அல்லவா ....
@user-nirmalulchemy
@user-nirmalulchemy 4 жыл бұрын
Neenga ketta question good purinjukitta vidham wrong. Naama yeduthathum indha manidha piraviku varala neenga sonna kallavum pullavum dha irundhutu valndhuttu kadasiya indha manidha piravi yeduthu irukom. Understand
@pradeepsiddhardhan8874
@pradeepsiddhardhan8874 6 жыл бұрын
Thank you Guruji Mithreshiva
@kiruthikan1078
@kiruthikan1078 5 жыл бұрын
Its amazing
@bijilavibeesh
@bijilavibeesh 6 жыл бұрын
Ullagai vittu pona Kuzhandai adhe amma appavidam vara mudiyuma...gurujii...
@subashk3586
@subashk3586 5 жыл бұрын
Depends upon their karma and also his or her parents karma
@shabanaballo2442
@shabanaballo2442 6 жыл бұрын
நன்றி நன்றிநன்றிநன்றி super ஐயா
@anivaishu5541
@anivaishu5541 5 жыл бұрын
Sakthi nilaiku epdi varuvadhu
@sabanathaniyathurai1520
@sabanathaniyathurai1520 5 жыл бұрын
ஐயா தங்கள் கருத்துக்கள் சிறப்பானவை பேய்கள் பற்றிய தகவல்கள் கருத்து சிறப்பான உண்மை astral Body இதனை பலரும் பேய் என்று தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர் உங்கள் கருத்துக்கள் உண்மையானவை.
@balamithra4901
@balamithra4901 3 жыл бұрын
Well explained
@survivaloftamil5314
@survivaloftamil5314 3 жыл бұрын
Super👌
@வெளவால்
@வெளவால் 5 жыл бұрын
குழந்தை வயிற்றில் இருக்கும் போதே உயிரோடு அல்லவா இருக்கிறது பிறகு எப்படி பிறக்கும் பொழுது தான் உயிர் தன்மை வருகிறது சொல்கிறீர்கள்
@user-nirmalulchemy
@user-nirmalulchemy 4 жыл бұрын
முழு உயிர் தன்மை பொறக்கும் பொழுது மட்டுமே இருக்கும் வயிற்றில் இருக்கும் பொழுது தாயின் உயிர் மூச்சினில் வாழும் வெளியே வந்த பிறகு அந்த உடலுக்கு அந்த ஆன்மாவை தாங்கும் சக்தி இல்லை என்று தெரிந்தால் அந்த ஆன்மா வெளி ஏரி விடும்.
@divyadivi751
@divyadivi751 6 жыл бұрын
Awesome guruji.
@madevi1603
@madevi1603 3 жыл бұрын
Thank you sir
@Ulchemyprogram
@Ulchemyprogram 3 жыл бұрын
Dear @ Madevi We are glad this video has been useful for you… Take an opportunity to experience the wisdom from GURU MITHRESHIVA -Live. Get personalized updates on all programs of GURU - bit.ly/3tV2ymD_ProgramEnquiryForm
@glrvijay4285
@glrvijay4285 4 жыл бұрын
Love you sir
@prabuerode4943
@prabuerode4943 3 жыл бұрын
Thank u. Sir
@Kaverilakshmi
@Kaverilakshmi 6 жыл бұрын
Thanks..
@selvar6789
@selvar6789 5 жыл бұрын
👍🙏🙏
@raviraja6482
@raviraja6482 5 жыл бұрын
Super.super.thanks guruji. Enaku oru address.kidaithuvittadhu Thelivaga irukiren.ungalal. Nanri.nanri.nanri
@brittospark
@brittospark 5 жыл бұрын
மிக அருமையான தகவல்
@vishnuk7492
@vishnuk7492 6 жыл бұрын
Amazing
@ashokyathav1531
@ashokyathav1531 5 жыл бұрын
ஐயா..! காரண லோகம் என்றால் என்ன..???
@adityasudarsan4718
@adityasudarsan4718 4 жыл бұрын
Guruji can u please explain more on suicide what will happen to our body mind and soul
@barathkumarbv549
@barathkumarbv549 5 жыл бұрын
Excellent
@prof.r.sathyanarayanan9698
@prof.r.sathyanarayanan9698 6 жыл бұрын
Tell to gondhaantti kesavana hendatthi
@abdulkareem7259
@abdulkareem7259 5 жыл бұрын
Irathalum pirathalum oru muraiye
@thiruchelvamabishek3234
@thiruchelvamabishek3234 Жыл бұрын
@MoniMoni-lq5qg
@MoniMoni-lq5qg 5 жыл бұрын
Appo pei ku asai onru irrukum la athai epadi fulfillpannum
@pthangavel
@pthangavel 5 жыл бұрын
குழந்தை பிறந்ததும்தான் உயிர் உடலுக்குள் செல்லும் என்றால், கருவறையில் இருக்கும்போது பேசினால் எப்படி அசைகிறது.
@mohammedaquilaquil
@mohammedaquilaquil 6 жыл бұрын
Good
@rajendrans6550
@rajendrans6550 5 жыл бұрын
Your great super
@Mahesh-d8o
@Mahesh-d8o 5 жыл бұрын
Iya en husband iranthu 2 months aguthu.nan irantha pinnadi en husband I parka mudiyuma.plz tell me sir.i got more confused.
@vinosindhu3672
@vinosindhu3672 5 жыл бұрын
Dont feel sis ini valura life enjoy pani feel pani valuinga avuinga ingakuda irunthu than bless panuvaing take care of your health
@Mahesh-d8o
@Mahesh-d8o 5 жыл бұрын
Thanks sis. But sir didn't answer any question
@Mahesh-d8o
@Mahesh-d8o 5 жыл бұрын
Also thanks for your humanity sis.
@SasiKumar-bn4vg
@SasiKumar-bn4vg 2 жыл бұрын
Guruva saranam
@syedahemedbuhary7934
@syedahemedbuhary7934 6 жыл бұрын
Oh my god....
@prof.r.sathyanarayanan9698
@prof.r.sathyanarayanan9698 6 жыл бұрын
Good story
@dineshbaskaran5170
@dineshbaskaran5170 6 жыл бұрын
I can't agreed this
@sureshgovinden7900
@sureshgovinden7900 Жыл бұрын
Go to your way
@szlpertch2848
@szlpertch2848 3 жыл бұрын
☺☺☺
@saranraj7708
@saranraj7708 3 жыл бұрын
👍🎁
@Ulchemyprogram
@Ulchemyprogram 3 жыл бұрын
Dear @ Saran We are glad this video has been useful for you… Take an opportunity to experience the wisdom from GURU MITHRESHIVA -Live. Get personalized updates on all programs of GURU - bit.ly/3tV2ymD_ProgramEnquiryForm
@ganeshofficial7678
@ganeshofficial7678 5 жыл бұрын
Good good
@sidharthankannan9606
@sidharthankannan9606 5 жыл бұрын
Super
@yogakalai3079
@yogakalai3079 5 жыл бұрын
100 % correct..ji
@harikrishnan5261
@harikrishnan5261 5 жыл бұрын
இந்த உலகத்துல உயிர் உள்ள ஒரு பொருள் தான் பாவத்தை புன்னைத்தை பண்ணுது உயிர் உள்ள ஒரு பொருள் ஒன்னு ஏற்படாம இருந்த பாவ புனியத்துக்கு இடம் இல்ல
சொர்கம் நரகம் உண்மையா?
18:15
Farmer narrowly escapes tiger attack
00:20
CTV News
Рет қаралды 15 МЛН
УДИВИЛ ВСЕХ СВОИМ УХОДОМ!😳 #shorts
00:49
Before You Judge Anyone - Guruji Mithreshiva (Tamil)
13:56
Ulchemy
Рет қаралды 259 М.