கூலிப்படைகளுக்கு வழி விட்டது யாரு..? போலீஸ்-க்கு தெரியாதா..? | GLOBE 360 MEDIA

  Рет қаралды 61,674

Globe 360°

Globe 360°

18 күн бұрын

#airportmoorthy #airportmoorthyinterview #bsp #Armstrong #armstrongbsp #armstrongdeath #vck #thirumavalavan #dmkgovt #mkstalin #tamilnadupolitics #globe360media
Follow Our Other Social Media Platform
Facebook : business. latest/...
Twitter : / globe360media
Instagram : / reels
Follow our other KZbin Channel
GCinema : / @gcinema.
குளோப் 360° வலையொளி தமிழ்நாடு / இந்தியா / உலக அரசியல், நடப்பு விவகாரங்கள் மற்றும் உலகளாவிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஆர்வமுள்ள பார்வையாளர்களுக்கான ஒரே இடமாகும். சினிமா உலகின் சமீபத்திய செய்திகள், பிரபலங்களின் செய்திகள், வாழ்க்கை முறை மற்றும் விளையாட்டுச் செய்திகளையும் இந்த வலையொளி உள்ளடக்கியது. மேலும் வணிகம், வரலாறு, பொழுதுபோக்குகள், கல்வி மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான உள்ளடக்கத்தையும் வழங்குகிறது.
🔥 rb.gy/wrda1 🔥
Globe 360° channel is a one-stop destination for viewers who are interested in staying up-to-date with the latest happenings in Tamil Nadu / India/ World politics, current affairs and global news. The channel also covers the latest news from the world of cinema, celebrity news, lifestyle trends, and sports news. In addition to the news and current affairs, the channel also provides content related to business, history, hobbies, education and technology, making it an informative and entertaining source of information for a wide range of viewers.
🔥 rb.gy/wrda1 🔥
கூலிப்படைகளுக்கு வழி விட்டது யாரு..? போலீஸ்-க்கு தெரியாதா..? | GLOBE 360 MEDIA

Пікірлер: 232
@ubiponnuchamyponnuchamy2807
@ubiponnuchamyponnuchamy2807 15 күн бұрын
கேட்ட கேள்விக்கு சுற்றி வளைத்து பேசாமல் நேரடியாக தெளிவாக பதில் அளிப்பவர் மூர்த்தி
@user-zh9yn3jb7v
@user-zh9yn3jb7v 16 күн бұрын
ஜயா பாதுகாப்பாக இருக்க வேண்டும் .திருமா அவர்களால் உங்களுக்கு ஆபத்து
@venkateshr7215
@venkateshr7215 10 күн бұрын
இவன்ல ஒரு ஆளு திருமாவால இவனுக்கு என்ன ஆபத்து வந்துடபோது
@user-ju4oe1wz2e
@user-ju4oe1wz2e 20 сағат бұрын
ஆம்ஸ்ராங்.கொலையில்..திருமா.மீதும்.மக்களுக்கு.சந்தேகம்.உள்ளது..
@RestaurantAdhimathuram
@RestaurantAdhimathuram 16 күн бұрын
தோழர் மூர்த்தி அவர்களின் இன்றைய நேர்காணல் ஏற்றுக்கொள்ள கூடியதாக இருக்கிறது. தோழர் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு வீரவணக்கம்!.
@user-ju4oe1wz2e
@user-ju4oe1wz2e 20 сағат бұрын
அஅண்ணா.ஆம்ஸ்ட்ராங்..மறைவுக்கு..தமிழ்.வீர.வணக்கம்..இனிவரும்.காலங்கலில்.திமுக.கட்சிக்கி.தமிழர்கள்.வாக்களிக்க.கூடாது..தெலுங்கு.திமுக.தமிழர்களை.கொலை.செய்ய.வந்த.நாயக்கர்.தெலுங்கு.வம்சத்தவர்.தான்.திமுக
@Thenpakkam_Manibalan
@Thenpakkam_Manibalan 16 күн бұрын
ஏர்போர்ட் மூர்த்தியார் அண்ணன் அவர்கள்.. எப்போதும் தான் பிறந்த சமூகத்திற்கு உண்மையாக இருப்பார். நன்றி அண்ணா
@kirubashankar5615
@kirubashankar5615 15 күн бұрын
நீங்கள் சொல்வத பார்த்த தி முக தான் இந்த சதிவேலை செய்கிறது போல
@pandiansundhari6362
@pandiansundhari6362 15 күн бұрын
திருந்த மாட்டோம்ன்னு அடம்பிடிக்கும் தமிழ் நாட்டு வாக்காளர்களை நினைத்து வருத்தப்பட வேண்டும்
@humblerajesh.9129
@humblerajesh.9129 16 күн бұрын
திமுக வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு.
@sivavelayutham7278
@sivavelayutham7278 16 күн бұрын
Nee indha mannukke kedu. Nallavelai DMK arasu netru pazhangudi makkal 250perukku Appointment vazhangiyullathu. Vom madhiri useless padhaviyil illai
@rajendramr9094
@rajendramr9094 15 күн бұрын
😊😊😊😊
@muniyandykatherason4734
@muniyandykatherason4734 15 күн бұрын
தெரிந்தும் அவர்களுக்குத்தானே ஓட்டு போடுகிறார்கள் இந்த மட மக்கள் 😄
@sivavelayutham7278
@sivavelayutham7278 15 күн бұрын
Varubavan yellame PUCKA THIRUDARGAL yenbathal.!
@sivavelayutham7278
@sivavelayutham7278 15 күн бұрын
@@humblerajesh.9129 Yelloraiyum korai sollum voru VONAAIkku KODAIKKANALIL ESTATE!
@user-qr9yd1vn8i
@user-qr9yd1vn8i 16 күн бұрын
அற்புதமான மனிதர் .பகுத்தறிந்து பேசக்கூடியவர் திரு.ஏர்போர்ட் மூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@kannathathsan2746
@kannathathsan2746 15 күн бұрын
அண்ணன் தமிழ் உணர்வு கொண்டவராக இருக்கிறார்.வாழ்த்துக்கள் மூர்த்தியாருக்கு.
@user-up3uu6xh3v
@user-up3uu6xh3v 15 күн бұрын
ஆரம்பத்திலேயே திருமாமேல் எனக்கு சந்தேகம் வந்தது
@Sudha-pw2et
@Sudha-pw2et 16 күн бұрын
😮 தெளிவான பேச்சு. இவ்வளோ தெளிவான மக்களும் தமிழ்நாட்ல இருக்காங்களா. இந்த தெளிவு தமிழக மக்கள் ட இருந்தா வேர லெவல்ல தமிழ்நாடு இருக்கும். வந்துரகூடாதுனு தா இவ்வளோ பண்றாங்க. காலமும் கடவுளும் தா பதில் சொல்லனும்..க்
@FrancisAmutha
@FrancisAmutha 15 күн бұрын
மூர்த்தி அண்ணன் நம் மக்கள் அனைவருக்குமான தலைவர். Congratulations Anna. Be safe and vigilant
@balamuruganbalamurugan2175
@balamuruganbalamurugan2175 16 күн бұрын
Airport moorthy Anna salute
@Ramalingamg-be6dv
@Ramalingamg-be6dv 15 күн бұрын
அண்ணன் அவர்களின் கருத்துக்கள் உண்மை.
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 15 күн бұрын
Direct a சொல்லுங்க திருமா போல இருந்து இருந்தா சாகடிக்க பட்டு இருக்க மாட்டார்
@andrewschristopher5760
@andrewschristopher5760 15 күн бұрын
எதிர்காலத்தில் கடற்கரையில் உள்ள சமாதிகள் நீரில் மூழ்கி கானாமல் போகும் ஆனால் அண்ணனுடையது கெம்பீரமாக இருக்கும் கண்டிப்பாக.
@louiepeosun505
@louiepeosun505 15 күн бұрын
அடுத்து நீங்களா கூட இருக்கலாம் அண்ணா... மிகுந்த கவனத்துடன் இருக்கவும்....
@RaghuramNarayanan-yl9km
@RaghuramNarayanan-yl9km 15 күн бұрын
பட்டியலின மக்களுக்காக மேடையில் வாய்கிழிய பேசும் திருமா ...ஆம்ஸ்டிராங்கின் மரணத்தை கண்டு கண்ணீர் விடுவதைபார்த்தால்....அது ஆந்தக்கண்ணீரா...அன்புக்கண்ணீரா...தன்னிலைகண்ணீரா... ( பட்டியலினதலைவர்கள் களைஎடுக்கப்படுகிரார்களா????????)
@iniyaniniyan9734
@iniyaniniyan9734 12 күн бұрын
அருமை அண்ணன் .ஏர்போர்ட் மூர்த்தியார்.நேர்மையான ,கருத்து ,ஏற்கனவே ,அண்ணன் ,சகோதரர் .மணல் மேடு சங்கர் விவகாரத்தில்,துரோகம் செய்தவர்களை தோலுரித்தது நினைவு வருகிறது ,
@sathissathis8856
@sathissathis8856 15 күн бұрын
சென்னையில் கலவரம் ஏற்படக்கூடாது, சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரக்கூடாது, திமுக அரசுக்கு எதிராக ஆம்ஸ்ட்ராங் ஆதரவாக மக்கள் போராட விடாமல் தடுப்பதற்காக வே திருமா அவர்கள் மருத்துவமனை மற்றும் கடைசி வரை இருந்தார்.
@Bharathirajav-qr6ct
@Bharathirajav-qr6ct 14 күн бұрын
சத்திய ம்
@user-uj5ks3te6x
@user-uj5ks3te6x 6 күн бұрын
100 % 100 உண்மை..
@murali3605
@murali3605 16 күн бұрын
வேசிதனமாக அழுதவன் தெரு மா மா.... ரஞ்சித்
@kishorkumarthavarajah4487
@kishorkumarthavarajah4487 16 күн бұрын
திருமா என்கிற துரோகி மன்னிக்கப்பட கூடாது.
@stephena2308
@stephena2308 15 күн бұрын
மூர்த்தி அண்ணா எந்த நிலையிலும் சமரசம் செய்து கொள்ளாத தனித்துவமான போராளி.
@kumaresank2952
@kumaresank2952 12 күн бұрын
மூர்த்தி அண்ணன் பி ஜே பியில் சேர்ந்த மக்கள் நலன் காக்க வேண்டும்
@user-wj4wv7pu8y
@user-wj4wv7pu8y 16 күн бұрын
Very good , brother moorthi speech about politicians.
@karunanidhisujith
@karunanidhisujith 13 күн бұрын
திருமாவிற்கு இனி இனங்கு முகம் fraud திருமா
@Jj-cf4rj
@Jj-cf4rj 16 күн бұрын
Thiruma know ALL.
@UdayaKumar-op3wj
@UdayaKumar-op3wj 16 күн бұрын
Very very meaningful speech
@davidrajkumar6672
@davidrajkumar6672 16 күн бұрын
Good speech keep it up moorthy you 👍🏿
@RamKumar-gp2in
@RamKumar-gp2in 15 күн бұрын
I support your bold and correct speech
@shanmugasundarama2334
@shanmugasundarama2334 15 күн бұрын
வளர்ந்த ஒருஇயக்கத்துக்குபோட்டியாக வளர்ந்துமக்களிடம்நன்மதிப்பைபெற்றதால்
@sarasperikavin5555
@sarasperikavin5555 15 күн бұрын
சமூக சீா்திருத்தம் பேசுபவா்களுக்கு தற்காப்பு என்பது தெரிந்திருக்கவேண்டும்.
@user-db9zt1nw8c
@user-db9zt1nw8c 15 күн бұрын
அண்ணா ஏர்போர்ட் மூர்த்தி சரியாக சொன்னீர்கள் எல்லா விஷயத்தையும்
@rajarv6784
@rajarv6784 15 күн бұрын
தி.மு.க...நாட்டுக்கும்..கேடு..! வீட்டுக்கும்..கேடு....!
@user-pb1bb5cb1n
@user-pb1bb5cb1n 12 күн бұрын
அருமை அருமை ஐயா
@swathiathi350
@swathiathi350 13 күн бұрын
அண்ணன் சொல்வது அனைத்தும் உண்மை
@ramachandran8853
@ramachandran8853 14 күн бұрын
ஏர்போர்ட் மூர்த்தி உங்களால் தான் நாம் இனத்திற்கு ஆபத்து வரும்
@suriyam5390
@suriyam5390 2 күн бұрын
அருமையான கருத்து
@user-rl5nz4kp5b
@user-rl5nz4kp5b 15 күн бұрын
Super iyya Neengal sollvathu poll iyarkai oru Naal valukkum unmai thozhane nandri 🙏🏻🙏🏻🙏🏻
@madhanchithra2699
@madhanchithra2699 6 күн бұрын
அருமையான விளக்கம் இன பற்று உள்ளவர்
@chozhann379
@chozhann379 11 күн бұрын
Excellent views of Thiru Airport Moorthy !
@Tamilculture95
@Tamilculture95 15 күн бұрын
இது உண்மை தான்
@annaduraichinnu9487
@annaduraichinnu9487 15 күн бұрын
ஐயா , அப்துல் கலம் அவர்கள் தனியார் பள்ளி குழந்தை'களை சந்தித்தார் , ஆனால் அவர் இந்திய முழுவதும் Government school பிள்ளைகளை கடைசிவரை சந்திக்கவே இல்லை .
@knijinila2381
@knijinila2381 15 күн бұрын
அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தியார் அவர்களுக்கு ஒரு அன்பு தம்பியின் வேண்டுகோள் நீங்கள் அம்மையார் மாயாவதி அவர்களை சந்தித்து பகுஜன் கட்சியின் மாநில தலைவராக பொறுப்பேற்க வேண்டிக்கொள்கிறேன் மற்றும் அந்த இடத்திற்கு வர தகுதி உங்களுக்கு மட்டுமே இருக்கிறது அதுமட்டுமில்லாமல் திருமாவளவன் போன்ற இனத்துக்கு துரோகம் செய்யும் நாசக்கார கும்பலை சூறையாட தேசியக் கட்சிகளுடன் இணைவது தான் மிகச்சிறந்ததாக இருக்கும் அதனால்
@user-fm1jl2zm2b
@user-fm1jl2zm2b 15 күн бұрын
Punda mohalla
@annaduraichinnu9487
@annaduraichinnu9487 15 күн бұрын
திரு அருண் அவர்கள் புதியதாக நியமித்ததை புரிந்து கொள்ள முடியவில்லை , அப்படி என்றால் கடந்த மூண்று ஆண்டுகளாக தகுதி இல்லாதவரை பதவியில் வைத்து இருந்தீர்களா.......
@vadivelv51
@vadivelv51 15 күн бұрын
மூர்த்தி அருமை. இவரைப் போல வர வேணும் மனிதர்கள். நல்ல முதிர்ச்சி
@karunanidhisujith
@karunanidhisujith 13 күн бұрын
அருமை ஐயா
@karunanidhisujith
@karunanidhisujith 13 күн бұрын
அருமை
@Rasa-Venkatasalam
@Rasa-Venkatasalam 13 күн бұрын
*ஆளுக்கு ஒரு கட்சி...* *ஊருக்கு ஒரு தலைவன்...* *அவனவனுக்கு பத்து பசி பட்டாளம் நான் சென்சு...*
@murugesann2686
@murugesann2686 13 күн бұрын
Super sir welcome your information
@usharajaram
@usharajaram 15 күн бұрын
Moorthy sir looks broken. Really sad
@divyashree3525
@divyashree3525 16 күн бұрын
I miss you anna. 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mohamedfayas8813
@mohamedfayas8813 13 күн бұрын
அருமை sir
@selvielangovane2315
@selvielangovane2315 15 күн бұрын
Correct
@DevendiranAnjan
@DevendiranAnjan 13 күн бұрын
Dear correct speech
@sekarm5483
@sekarm5483 9 күн бұрын
பட்டதை பட்டுனு சொல்லிட்டீங்க போங்க.... சிறப்பு....
@manimaran8896
@manimaran8896 8 күн бұрын
மிக சரியான பதில்
@dhinakaranmeenu1345
@dhinakaranmeenu1345 12 күн бұрын
Unmai Unmai sir
@narayananmss9400
@narayananmss9400 15 күн бұрын
Super sir🎉
@ParamasivanSenthivel-xq7np
@ParamasivanSenthivel-xq7np 14 күн бұрын
ஜயா ஏர் போர்ட் மூத்தியவர்களின் கருத்தைக் கேட்கக் காத்திருந்தேன் /தமிழ் குடிகள் ஒன்றைப் புறிந்து கொள்ள வேண்டும் சுதந்திர இந்தியாவில் தமிழ் நாட்டில் இதுவரை நாட்டில் நடந்த ஆட்சிகள் தமிழர்களுக்கானது கிடையாது /
@vaagaisenthil
@vaagaisenthil 15 күн бұрын
Moorthy is right
@Megnarajkumar
@Megnarajkumar 16 күн бұрын
Thiruma is the reason for his death... I think Armstrong spoke against his ideology... So he left him to death
@RAJARAJASEKARASOZHAN
@RAJARAJASEKARASOZHAN 12 сағат бұрын
அண்ணா!!!நெற்றியடி பதில்
@ramakrishnan6943
@ramakrishnan6943 8 күн бұрын
பல உண்மைகளை பேசியுள்ளார் அண்ணன் அவர்கள்
@ananthababu631
@ananthababu631 15 күн бұрын
Supar anna
@TV-fc5cl
@TV-fc5cl 15 күн бұрын
தமிழக அரசே பட்டியலின தலைவர்களுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கிடு
@srinivasanvaradaraj7983
@srinivasanvaradaraj7983 15 күн бұрын
நன்றி நன்றி அண்ணன்❤❤❤❤ Airport மூர்த்தி ❤❤❤
@VkaliyaperumalVkaliyaperumal
@VkaliyaperumalVkaliyaperumal 5 күн бұрын
Supper
@muruganandammuruganandam8554
@muruganandammuruganandam8554 11 күн бұрын
True Speach
@saivignesh.d484
@saivignesh.d484 8 күн бұрын
Thiruma😊🎉
@ramanasr2015
@ramanasr2015 12 күн бұрын
Super speech Annan,🙏🙏🙏
@tamilaran7020
@tamilaran7020 10 күн бұрын
நல்ல மனிதர்
@user-xt4dh2nh5q
@user-xt4dh2nh5q 16 күн бұрын
AnchaaNengenThiruA.P.MoorthySir!
@karunanidhisujith
@karunanidhisujith 13 күн бұрын
அடுத்த தேர்தல்ல அவர் வெற்றிபெறுவார் என்ற பயம்
@sivasivaperumal261
@sivasivaperumal261 11 күн бұрын
அண்ணா கனத்த இதயத்தோடு வருத்தம் தொய்த மனதை காண முடிகிறது!!🙏🙏🙏
@user-tx9kv1lg9x
@user-tx9kv1lg9x 16 күн бұрын
அறிவாலய ஜிம்மிகள் பூனைக்கும் தோழன் பாலுக்கும் காவல்
@rajarv6784
@rajarv6784 15 күн бұрын
உண்மை100%........!
@RajDurai-sk7sw
@RajDurai-sk7sw 14 күн бұрын
நீ தனியா பேட்டி குடுங்க சார்
@shankaranarayananganapathi816
@shankaranarayananganapathi816 9 күн бұрын
Jaisriram Omsrisairam Vaazhga Sanadhana Dharmam Vaazhga Bharatham Vaazhga Vaiyagam Vaazhga Valamudan
@loganathan.k4785
@loganathan.k4785 15 күн бұрын
🎉🎉🎉🎉🎉
@sarojakrieg4780
@sarojakrieg4780 7 күн бұрын
Thiruma like power even though stalin gives him plastic chair.
@karunanidhisujith
@karunanidhisujith 13 күн бұрын
❤👍👍👍👍👍👍👍👍👍👍
@devasusai
@devasusai 16 күн бұрын
வாழ்கத்தமிழன்! என் இனிய தமிழ் வணக்கம். என் இனிய தமிழ் வணக்கம். நாம் தமிழர் என்ற அரசியல் இயக்கம் தமிழரின், தமிழ் இனத்தின் விடிவெள்ளி, மறுமலர்ச்சி, அரசியல்-அறப்புரட்சி. தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ஒருதாய் பிள்ளைகள் என்பதை உணர்ந்து விழித்து எழவேண்டும் ... நாம் தமிழர் என்ற பேரியக்கத்தோடு இணைந்து பயணிக்க வேண்டும். நமது எதிர்காலம் நாம் தமிழரோடுதான் .. எழு தமிழா, வா தமிழா, நமது வரலாற்றை மீட்டு எடுப்போம்... மாற்றானிடம் (ஆரியாத்ராவிடம்) அடிமையாக இருந்தது போதும். அடிமை விலங்கை உடைத்து எறியவும் - தமிழ் இன எழுச்சியை கட்டி எழுப்பி, வரலாறு படைக்கவும் .. எழுந்து வா…! வளர்க வள்ளுவம்!
@thiyagarajanmk287
@thiyagarajanmk287 15 күн бұрын
உங்கொண்ணன் பட்டியல் சமூக மக்களுக்கு ஒதுக்க வில்லை என்று சொன்ன சீமான். ஏன் விக்கிரவாண்டியில் நிறுத்த வில்லை?? நிறுத்தினால் அது திமுக வை பாதிக்கும் அப்படித்தானே திராவிடம் எப்படி பேசி பேசி தமிழர்களை ஏமாற்றியதோ அது போல தான் சீமானும்.
@Soundaraja4568
@Soundaraja4568 15 күн бұрын
அப்துல் கலாம் பற்றி அண்ணன் சொன்ன கருத்து மிகவும் சரி.
@user-hw6bl3hr3j
@user-hw6bl3hr3j 15 күн бұрын
Does nature really work
@rgsekaranramasamy8816
@rgsekaranramasamy8816 15 күн бұрын
தேவையில்லாமல் அப்துல் கலாம் ஐயாவை பற்றி பேசியிருக்க வேண்டாமே?
@martinjohn1870
@martinjohn1870 8 күн бұрын
அண்ணே secure னா பாதுகாப்புதானே
@SivaKumar-ze9kg
@SivaKumar-ze9kg 11 күн бұрын
Armstrong. Great. Parayar. Leader. Never such. Leader will. Born.
@chinnuchinnu1617
@chinnuchinnu1617 11 күн бұрын
😭😭😭
@pulianthoppurajendran5967
@pulianthoppurajendran5967 4 күн бұрын
You are Tamil poet Nackeeran
@sureshsuresh1371
@sureshsuresh1371 13 күн бұрын
தலைவரை பத்தி தப்ப பேசாதா அன்னா
@raman2731
@raman2731 8 күн бұрын
Yo manal medu sanker theriuma avara konnathu un nonnen tha
@user-lo9ok4qb6l
@user-lo9ok4qb6l 7 күн бұрын
Please understand ulavuthurai failure 100 percent true atthe same time total careless for his security at this place
@bhuvanadharman
@bhuvanadharman 16 күн бұрын
veey correct sir.entha jathi makkalukku entha jaathi makkale throgigal.nammai vaithe nammai veezthum kalai dravidanukku therigirathu. naam emandhu vidugirom. understanding vendum. velipadayana airport moorthy sir talk.. next cm oru sc endral tamilnadu thangatha?.endral 9:09 9:15 9:15 9:19 intha nattil vazvadhu vetkkakedu. 9:00 9:02 v
@mahizhanmovies2664
@mahizhanmovies2664 13 күн бұрын
மூர்த்தி அவர்களுக்கு திருமா மீது எவ்வளவு வன்மம்
@Yuvan4497
@Yuvan4497 4 күн бұрын
அந்த நாய் எடுத்துக்கு எல்லா அண்ணா திருமா தா சொல்லுவர்
@rajaraja-mg2gl
@rajaraja-mg2gl 15 күн бұрын
போட சங்கீ
@user-edwin123
@user-edwin123 15 күн бұрын
புரோக்கர் திருமா
@agentK1896
@agentK1896 15 күн бұрын
The comment about Abdul Kalam and the nuclear plant were uneducated. The push back against that reactor was not from scientific circles. It was mostly from negative public sentiment because Fukushima just happened at that time.
@annaduraichinnu9487
@annaduraichinnu9487 15 күн бұрын
சரியாக சொன்னிங்க அண்ணா... முதல் கோணல் முற்றிலும் கோணல் . இவர்கள் திட்டமிட்டே அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களை கொன்று இருக்கிறார்கள் . ( அரசியல் அதிகாரம் என்பது மிக வலிமையானது )
@hometube3382
@hometube3382 13 күн бұрын
திருமா அனைவரையும் அனுப்புவது உறுதி
@marshalsuresh3562
@marshalsuresh3562 7 күн бұрын
Chinna ponnu paavam.anda ponnu saabam summa pogaadu
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 34 МЛН
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,9 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 28 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 34 МЛН