D Mart மைன்ட் வாய்ஸ்.. இன்னிக்கு நான் சிக்கிட்டேனா.. வெச்சு செய்யிறிங்கடா..😮😮
@dakshnamoorthy444419 сағат бұрын
😂
@geethanaras15756 сағат бұрын
GMart nu vera shop eruku
@boominathant32938 минут бұрын
G mart No speak D Mart
@arunbrucelees34420 сағат бұрын
திட்டம் போட்டு வந்தாலும் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று தெரிந்தவுடன் உடனே அதற்கு சென்று அவை எதற்காக வாங்குகிறோம் என்று தெரியாமலே வாங்கும் பல பேர்😊😊❤கோபி
@manoharanmanoharan272615 сағат бұрын
Yes, You are Correct.
@Naveen-nx6yo21 сағат бұрын
4:50 Gopi anna singing Vera level..🔥😂
@prajan2818 сағат бұрын
Yesterday than poitu vandhom
@riodeep732118 сағат бұрын
Copy right 😂😂
@jukala96817 сағат бұрын
சூப்பர் 😅😅😅
@SathishKumar-gk9mi16 сағат бұрын
இசைஞாணி ❤❤❤
@MrDinesh00076 сағат бұрын
Sudhakar expression 😂😂😂😂
@Prem_121116 сағат бұрын
Ennada ithu vazhkai 12 hour day shift night shift pathutu kadupula vanthu thoongu parithabangal pathutu thoongana oru smile konjam refresh nalla irukku yarukudavum pesamulla ana intha Gopi suthakar video tha konja peace ah irukku velaku pora youngstar ellarukkum ithu konjam happy irukuthu intha oru episode mattum sollala anaithum tha thanks parithabangaley❤❤
@karthickk817917 сағат бұрын
இன்னைக்கு தான் டி மார்ட் போயிட்டு வந்தேன் கரெக்ட்டா வீடியோ வந்துருச்சு😂😂😂😂😂
@vemanatm873621 сағат бұрын
Bypass paavangal venum😂😂😂
@Karthikking6124Karthik21 сағат бұрын
Anil thevidya payan Pola 😂@@PeiBommai
@LoafSimulation21 сағат бұрын
No bro 😂
@manojrangasamy527121 сағат бұрын
Next avanga bye pass ku povendiyadhu dhaan!
@senthilkumaran671320 сағат бұрын
நானும் கேட்டு கேட்டு அழுத்து போச்சு
@ThandapaniThandapani-po7hr20 сағат бұрын
Yes bro
@satheersatheer708621 сағат бұрын
என்னைப்போல் மனவேதனையில் இருந்த பல பேரை சிரிக்க வைத்த கோபி&சுதாகர் வாழ்த்துக்கள் ❤❤❤
@vimaljolinvimaljolin893321 сағат бұрын
Dravid um tha irukaru avar nameum mention panunga❤
@clashroyalechampion18 сағат бұрын
Enna mana vedhanai sir ungaluku.. israel syria porkalam la irukeengala.. illana russia ukraine war la gundadi patteengala? 😂😂 Qrtr ku side dish vaanga kaasu illana mana vedhanai ah😂😂
@satheersatheer708618 сағат бұрын
அதை வேற ஞாபகப்படுத்திட்டீங்களே நெஞ்சமெல்லாம் புண்ணா போச்சு@@clashroyalechampion😂
@Shankar.NSN.17 сағат бұрын
கோபி மற்றும் சுதாகர் நீங்க மாஸ்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@clashroyalechampion17 сағат бұрын
@@satheersatheer7086 🤣
@Yashusanvi419 сағат бұрын
9.45 கண்ணாமூச்சி விளையாட்டு 😂😂😂😂😂😂vera level 😂😂😂😂😂
@rajeshj498117 сағат бұрын
Missing those supermarket announcements "2nd floor il irukkum mallika irandaavathu maadikku varavum"😂😂😂
@tamilthestoryteller24004 сағат бұрын
Moondravadhu maadiyil irukum madhi apadiye kudhi😂
@VisuGomathi-t2s17 сағат бұрын
உறுதிமொழி பிரமாணம் வேற லெவல். பல குடும்பங்களின் நிலைமையை பிரதிபலித்த உங்களுக்கு வாழ்த்துக்கள்
@kingchozha848221 сағат бұрын
4:49 gobi unmayave semmaya paadraru pa... ❤❤❤🥹
@SelvisekarSelvisekar-hz3mp20 сағат бұрын
Ama ❤ super ❤❤❤
@irfan793115 сағат бұрын
❤😊
@ravanans38387 сағат бұрын
Copyright ready panniruvangaya
@laks28046 сағат бұрын
Promotion bro, so no copyright
@KenpatchiZaraki6 сағат бұрын
@@ravanans3838Film promotion bro, so copyrights prblm irukadhu
@vaanediting127621 сағат бұрын
07:20 மாசம் மாசம் வந்து 2 மாசத்துக்கு பொருள் வாங்குவியா 😂😂😂
@deepskitchen188220 сағат бұрын
Aiyooo Naanum itha than pannven , ithula paartha orey same ah erukku,😢
@Suresh2Je19 сағат бұрын
அப்போ வருஷத்துக்கு எத்தனை மாசத்துக்கு வாங்குவாங்க😂😂😂
@kalaiyarasi521717 сағат бұрын
😂😂😂😂
@shinchan348217 сағат бұрын
😂😂😂😂😂😂😂
@Viveckan15 сағат бұрын
😂😂
@Nishavoyage19 сағат бұрын
Dmart mind voice : mudichivitinga ponga 😂
@wonderfulnature-nk19 сағат бұрын
😂
@jothinathan554719 сағат бұрын
Anga tha work pandra 😂
@seenivasan367Сағат бұрын
Ana unmai tha pa😂
@Devi-tq5se16 сағат бұрын
Dravid சுடிதார் வேற லெவல் ❤❤❤❤
@Kiri-velu197816 сағат бұрын
En deivagale...neega irukathala than innume mental hospital pogamah ivlo stress layum naaga uyir vaalkirom 😢 vaalga pallandu.
@namaniraj-tn2521 сағат бұрын
இந்த கண்ணை கட்டி கூட்டிட்டு வர்ற டெக்னிக் சூப்பர்ங்க
@balasubramaniank.a.939121 сағат бұрын
😂😂😂😂😂😂😂😂😂 வாய்விட்டு சிரித்தேன்..
@Aasaiaasaiyaisamayal21 сағат бұрын
7:21 மாசமாசம் வந்து ரெண்டு மாசத்துக்கு பொருளு வாங்குவோம்😂😂 உண்மைதாங்க👍
@santhoshm792421 сағат бұрын
யோவ்...உண்மையிலேயே எனக்கு timepass ஆகலன்னா... நான் D MART க் கு போயிடுவேன்....😂😂😂
@Suresh2Je19 сағат бұрын
😂😂😂 appointment unaku dhan bro adhu😂😂😂
@Not_Me_40417 сағат бұрын
Anga poi ennaya pannuva??❤
@soniyap887616 сағат бұрын
Naagalum than
@bharathi694216 сағат бұрын
Same to you
@Dhivajar13 сағат бұрын
@@soniyap8876endha d Mart , kumanachavadi mart
@kameshwarankamesh_OFFICIAL17 сағат бұрын
என் மனசுல உள்ள பாரமே குறைந்து விட்டது 😂😂😂😂😂
@ShadowPrabuyt17 сағат бұрын
இதுல சிரிக்க ஒண்ணும் இல்லை...வாரம் முழுக்க டெலிவரி வேலை பண்ணிடு ஞாயிறு நம்ம காசு போகும் போது வர வலி 🥺🥲
@karthickzz8 минут бұрын
Appo eathuku bro kaasu sambathikura
@maheshkumar-pf6zi21 сағат бұрын
15:06 mission impossible bgm by gopi😂
@karthi-241020 сағат бұрын
11:25 உறுதிமொழி செம reference from Azaghu raja movie 😂😂😂😂
@srinivasansampath770214 сағат бұрын
Which movie
@karthi-24109 сағат бұрын
@@srinivasansampath7702 All in All Azaghu Raja Karthi Movie bro 😂
@rasheer49233 сағат бұрын
All in all azhaguraja karthi ms bhaskar comedy@@srinivasansampath7702
@gayathiri542921 сағат бұрын
மளிகை லிஸ்ட் எழுதும்போது சிரிப்பு வந்துவிட்டது😂😂😂
@vishnupriya-j5h7 сағат бұрын
Very true.. offer and cheap nu mind la irukum but bill patha 4k and 5k nu varum 😂😂😂
@ziaudeenzia350721 сағат бұрын
Go'Su'Dra combo vera level 🤩
@devsanjay706321 сағат бұрын
7:27 அடப்பாவி மிடில் க்ளாஸ் அழியுறதே தேவையில்லாமல் வாங்குற இது போல பொருட்களால் தான் யா சுதாகரு 😂😂😂😂
@soldierking685915 сағат бұрын
😅 adhunala dhan bro apdi solraru.. some middle class people do this atrocities 😅
@Iravathan21 сағат бұрын
என்ன தரையில நடக்குறதெல்லாம் திரையில தெரியுது‼‼🙄🙄🙄😉😉😉😉😉
@SasiKumar-qr2hd15 сағат бұрын
💯💯
@SasiKala-b8y3 сағат бұрын
டிராவிட் உங்க சுடிதார் டாப் மாடல் சூப்பர் ❤ தம்பிகள் 🤣🤣🤣😍🥰
@madhanraj895616 сағат бұрын
Bro antha first makhana comedy is real bro😂😂❤
@rockypanda9620 сағат бұрын
ஒரு வழியா புது சுடிதார் வாங்கிட்டீங்க போல 😂
@sanjaysanjay683819 сағат бұрын
😂😂
@kadhaivaasi18 сағат бұрын
G Mart ல வாங்கி இருப்பாங்க
@savithriravikumarravikumar97798 сағат бұрын
@@rockypanda96 ஆனா ஷாட்ஸ் ல வரும் போது அதே ப்ளு பழைய சூடிதார் தான்..😁😁😁