வாழ்த்துக்கள் நண்பரே வாழ்த்துக்கள்... இதைப்போல் அனைத்து இளைஞர்களும் சொந்தமாக ஆடு வளர்ப்பில் இறங்க வேண்டும் என்பது எனது ஆசை. படித்துவிட்டு வேலை இல்லை என்று குறை சொல்வதை விட்டுவிட்டு இதை போல் சுயமாக தொழில் செய்தால் நிம்மதியான வாழ்க்கை வாழலாம்...
@badboyrajesh10694 ай бұрын
அண்ணா உங்கள்ட 3&4 month குட்டி கிடைக்கும்மா.
@AnandKumar-un1cs4 ай бұрын
Valthukkal bro ❤️
@santhoshbharathi79264 ай бұрын
Super bro ❤❤
@kumaranrani68554 ай бұрын
மய்லமாடி ஆடு video போடுங்க அண்ணா❤❤❤🎉🎉🎉😊😊
@KJcouple734 ай бұрын
Thala your idea is great 😂
@andrewsheltonbabu48943 ай бұрын
சகோ உங்கள் தோட்டத்தில் ஒரிரு நாள்கள் பணி செய்ய விரும்புகிறேன், (கால்நடை பராமரிப்பு முறைகளைக் கற்ப்பதற்க்காக) மேலும் எனக்கும் பிற்காலத்தில் உங்களைப் போன்று பண்ணை விவசாயம் செய்ய ஒரு பேருதவியாக இருக்கும்......❤️💙💚✨🐐🐔🐓🦆🐄🌱🌴 குறிப்பு :- Tom -- kandipa katti potrunga sago
@MrJagan1734 ай бұрын
Kinni koli sound effect 🎉🎉🎉🎉 and kutti muniyana katunga bro