ஆட்டிற்கு பரண் அமைக்கும் பழனிசாமி அண்ணனிடம் ஒரு பதிவு... #goat_farm #ஆட்டிற்கு_பரண் #aadu_valarpu Join the membership and get access perks. / @nangowtham
Пікірлер
@jayavelvel67473 жыл бұрын
மூங்கில் இலை காலையில் வெறும் வயிற்றில் கொடுக்கலாம் .செருமெல் கண்டிப்பாக நிற்கும்.
@vigneshravichandran4732 Жыл бұрын
Vera level bro adu maduku arumaiyana edam
@anandhababu8207 Жыл бұрын
20 மில்லி சுத்தமான தேங்காய் எண்ணை மாலையில் கொடுக்கவும். 100 மில்லி காட்டு எழுமிஞ்சம் மரத்தின் இலையை தண்ணீரில் கொதிக்கவைத்து காலையில் கொடுக்கவும். (தொடர்ச்சியாக 2 அல்லது 3 நாட்கள் கொடுக்கலாம் ) இருமல் நிர்கும்
@infinity65103 жыл бұрын
சாம்பிராணியில் மஞ்சள் பொடி போட்டு வேப்பம்பட்டை போட்டு புகை பிடிக்கவும்
@ponnifarm91743 жыл бұрын
V-cofex syrup , based ,dipenhydramine hcl,bromhexine, ammonium chloride and sodium citrate based , goat 5-10ml daily , syrup sir கண்டிப்பாக சிதம்புவது நிற்கும்